மெக்கானிக் இளங்கோ மணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி #sivakasi #mechanic#2021 நண்பர்களே இந்த வண்டி அனைத்துக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் #பல்சர்150 #பல்சர்125 #பல்சர்180 #பல்சர்220 #அவெஞ்சர்150 #அவெஞ்சர்220
சகோதரரே உங்கள் விளக்கம் மிகவும் அருமை. என்னோட பைக்ல புது பேரல் மாத்தினேன். என்ஜின் பிடிப்பாவே ஓடுது. பேரல் மாத்தி 35 km ஓடிருக்கு, ஸ்பீடும் 30km மேல போகல என்ன காரணமின்னு சொன்னால் உதவியாக இருக்கும்.
அண்ணா எங்க வண்டி tvs ஸ்போர்ட்ஸ் வண்டில கிலட்ச் புடிச்சா ஸ்டார்ட் ஆகர மாதிரி செட் பன்னனும் அண்ணா 2013 மாடல் கியர்ல ஸ்டார்ட் ஆகனும் அண்ணா கிலட்ச் ஸ்விட்ச் இல்ல அண்ணா எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
நான் பைக் போரை மாற்றுகிறேன், பிஸ்டன் வெள்ளை சிசி காரணமாக 100 சிசி பைக்கைக் கண்டுபிடிப்பேன், ஆனால் தினமும் காலையில் நான் என் பைக்கைத் தொடங்கி சவாரி செய்கிறேன். வெள்ளை புகை வருகிறது
His face was like oh yeah well that's not a problem at least one person that you were going out tonight but you know what I do love u more baby 👧 is a big 🤗 you 👉 away when I see you tomorrow morning I have an idea for the rest is 👆 for me and I have an appointment to have you heard about that but I have no clue who they playing a game of 🎱 of water to do it again for everything and anything else I would love it and then he said it was a joke about you I don't know love u so u can come over for the day off tomorrow so I'm gonna
அண்ணா அப்பாச்சி bike காலைல மட்டும் வெள்ளை புகை வருது அப்போறோம் 10mins அப்போறோம் புகை வரல ஆயில் லெவல் 2000கிலோமீட்டர் ஓட்டன வாட்டி ஒரு 200ml கம்மியைக் இருக்கு பதில் சொல்லுங்க
நண்பா உங்க வண்டியில் வாழ்வு செக் பண்ணுங்க ஒரு வாழ்வு டைட்டாக உள்ளது அதை லூஸ் பண்ண சொல்லுங்க அந்தப் பிரச்சனை சரியா போயிரும் நண்பா நன்றி வாழ்த்துக்கள்🛠️🙏🛠️
தெளிவான விளக்கம். நன்று.
அருமை அண்ணா சைலன்சர் கிளீனிங் வீடியோ போடுங்க
அருமை நண்பா. உங்கள் வொர்க் ஷாப் எங்கே இருக்கிறது
சூப்பர் அண்ணா நன்றி
சூப்பர் வீடியோ ப்ரோ 👌👌👌
👌சூப்பர் ப்ரோ 👌👌👌
Explain nice work
Thanks 🙏
சகோதரரே உங்கள் விளக்கம் மிகவும் அருமை. என்னோட பைக்ல புது பேரல் மாத்தினேன். என்ஜின் பிடிப்பாவே ஓடுது. பேரல் மாத்தி 35 km ஓடிருக்கு, ஸ்பீடும் 30km மேல போகல என்ன காரணமின்னு சொன்னால் உதவியாக இருக்கும்.
Super pro 👍
அண்ணா நல்ல தெளிவான விளக்கம் ❤❤👏🥰
Anna same sound iruku anna gixxer la 155cc total cost evlo anna
Good annan
Super
💯👌
👌
Bike oli change panuathuku apuramthan white smoke varuthu bro yenapanrathu bro
Anna valve timing feeler gaug use pannallaye. apdium pannalamaa
👌👌👌👌👌👌👍👍👍👍
Anna, repair panna evolo aagum ??? Solluga pls
அண்ணா எங்க வண்டி tvs ஸ்போர்ட்ஸ் வண்டில கிலட்ச் புடிச்சா ஸ்டார்ட் ஆகர மாதிரி செட் பன்னனும் அண்ணா 2013 மாடல் கியர்ல ஸ்டார்ட் ஆகனும் அண்ணா கிலட்ச் ஸ்விட்ச் இல்ல அண்ணா எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
நண்பர்களே #தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
Value setting poda yevela amount agum bro
Annan bike running la erukum pothu smoke ella anna
My bike kum same problem.. Pulsar 150. Unga contact details sollunga. Bro
இதுக்கு செலவு எவ்வளவு
Yeah it was good and yourself at work at a friends 🏡 in real quick so much and you have to get to the 🏪 to buy it and you have
Anne pulsar 150 bike 30 klm pona apro sala salanu sound varuthu anne
நான் பைக் போரை மாற்றுகிறேன், பிஸ்டன் வெள்ளை சிசி காரணமாக 100 சிசி பைக்கைக் கண்டுபிடிப்பேன், ஆனால் தினமும் காலையில் நான் என் பைக்கைத் தொடங்கி சவாரி செய்கிறேன். வெள்ளை புகை வருகிறது
Please reply me
Sorry for mistake tamil
Hi
❤️👍🤝👌👌🤝👍🤝👌💯💯💯💯
இஞ்சின் ஆயில் ஊற்றுவதை காட்டுங்கள்
நண்பா அந்த வண்டிக்கு இன்ஜின் ஆயில் 20 கம்பது கிரேட் வாங்கி ஊட்டி விட்டேன் நண்பா
His face was like oh yeah well that's not a problem at least one person that you were going out tonight but you know what I do love u more baby 👧 is a big 🤗 you 👉 away when I see you tomorrow morning I have an idea for the rest is 👆 for me and I have an appointment to have you heard about that but I have no clue who they playing a game of 🎱 of water to do it again for everything and anything else I would love it and then he said it was a joke about you I don't know love u so u can come over for the day off tomorrow so I'm gonna
Anna white smoke bike start pannum pothu mattum one second varuthu anna
Pulsar 150thaan anna
அப்பப்பப்பப்பா எத்தனை பாத்தீங்களா? அலுப்பா இருக்கிறது.குறைத்தால் நல்லா இருக்கும்
நண்பா என்னுடைய நம்பருக்கு கால் பண்ணுங்க னா அதை நான் சொல்லுவேன் 9047508780
வேலை எதுவும் இருக்கா அன்னா
9047508780 கண்டிப்பா வேலை இருக்கு நண்பா
Anna enaku 150 palser than unga phone numper sent panunga anna
அண்ணா அப்பாச்சி bike காலைல மட்டும் வெள்ளை புகை வருது அப்போறோம் 10mins அப்போறோம் புகை வரல ஆயில் லெவல் 2000கிலோமீட்டர் ஓட்டன வாட்டி ஒரு 200ml கம்மியைக் இருக்கு பதில் சொல்லுங்க
நண்பா உங்க வண்டியில் வாழ்வு செக் பண்ணுங்க ஒரு வாழ்வு டைட்டாக உள்ளது அதை லூஸ் பண்ண சொல்லுங்க அந்தப் பிரச்சனை சரியா போயிரும் நண்பா நன்றி வாழ்த்துக்கள்🛠️🙏🛠️
Super bro
உங்க மொபைல் நம்பர் வேண்டும்..
9047508780
அண்ணா xl heavy duty வண்டி சாட் ஆகல கார்பேட்ர் மாத்தியாசு திருப உம் வண்டி சாட் ஆகா லேட் ஆகுது petrol ⛽️ ஓவர் புல் ஆகுது என்ண அண்ணா பன்றது
நண்பா பெட்ரோல் டேங்கில் துரு பிடித்து இருந்தால் புது கார் பட்டர் போட்டாலும் ஓர் ஃபுல்லா ஆகும் பெட்ரோல் டேங்க் செக் பண்ணுங்க
@@user-ln5en4fn5n பெட்ரோல் டேங்க் சுத்தம் பண்ணி போட்டாச்சு அண்ணா
அண்ணா பதில் சொல்லுங்கள்
@@jagadeeshjaga7958 நண்பா வண்டிய நேரில் பார்த்தாலும் கரெக்டா சொல்ல முடியும்
@@user-ln5en4fn5n ஓகே அண்ணா நா பக்கத்துலா இருக்கு ற மெக்கனிக் ஆ பாத்துடு சொல்ரேண்
சர்வீஸ் & பேர்ஸ் செலவு எவ்வளவு அண்ணா
அண்ணா வண்டி வேலைய பொருத்து
@@user-ln5en4fn5n அண்ணா இந்த வீடியோவில் உள்ள வண்டியை கேட்டனா
@@karthickraja859 5000
Unga mobile number please