அக்கா எனக்கு றொம்ப பிடிக்கும் இனி நான் செய்து பாக்கிறேன். நீங்கள் சாப்பிடும் போது மொறு, மொறு என்று சத்தம் கேட்கிது நல்ல க்றிப்சியா இருக்குது வாயூறுது அக்கா வாழ்த்துக்கள்.
கௌரி உங்கள் பதிவுகளில் வரும் சமையல்கள் அருமை👌 எனக்கு முதல் பிடிச்ச உணவு என்றால் அது ரின் மீன் 😊அதில் ஏதாவது சமையல் செய்து உங்கள் கை பக்குவத்தில் பாத்து நாங்க செய்துசாப்பிட ஆசை.
இந்த வாழைப்பழ வாய்ப்பன் செய்து பார்த்தனான், மிகவும் சுவையாக இருந்தது.மிகவும் நன்றி ❤️, உங்களுக்கு நான் செய்த வாய்ப்பன் புகைப்படங்கள் messenger இல் உங்களுக்கு அனுப்பி விட்டனான், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😊
Hi Gowri, thanks for making banana vaaipan. There’s a minor error / oversight in your recipe - instead of 1/4 teaspoon baking soda and baking powder, it is listed as 1/4 cup. Enjoy your videos very much. Keep them coming🙏🏼💕
ஹாய்....கெளரி உங்கள் ஒவ்வொரு சாப்பாடுகளும் best one madame...l like very much ❤😂 எனக்கு பனாட்டு ரொம்ப பிடிக்கும் அதுவும் பாணியில் தோய்ச்ச பனாட்டுதான் கூட விருப்பம் அதற்கு எப்படி பாணி ஊத்துவது....செய்து காட்ட முடியுமா ?God blesse u & ur family 🎉❤
One of my favourite snacks. I used to make this banana snack with wheat flour. I have not added any steamed flour, sugar and coconut. Your snack looks so appetising and crunchy. I will definitely try this recipe at my earliest convenience. Thank you so much dear. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
சூப்பர் கெளரி பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுது , கெளரி நீங்கள் அவிச்ச மா என்று சொல்வது அரிசி மா தானே நீங்கள் அதை சொல்லும் போது எந்த மாவு என்று தெளிவு படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் உங்கள் நாட்டு வழக்கத்தில் பயன்படுத்தும் பெயரை சொல்வதால் சற்றே குழப்பம் ஏற்படுகிறது தவறாக எண்ண வேண்டாம் மற்றபடி உங்களது வாழைபழப்பணியாரம் சூப்பர் 😋😋😋❤👌👌👍
வணக்கம் Alli. அரிசிமா இல்லை நான் சொல்வது உங்கள் ஊர் மைதா மாவைத்தான் அவிக்க வேண்டும் . திரும்பவும் பாருங்கள் . நான் சொல்லியிருப்பது எங்கள் ஊரில் உள்ள plain n flour (அது தான் உங்கள் ஊர் மைதாமா) மிக்க நன்றி நன்றி 💕💕🙏😊💖
Gowri. மிக அழகாக அளவுகள் சொல்வது மகிழ்ச்சி
Semma. tasty..வாழைப்பழ பணியாரம்...👌👌👌👌👌
வாழைப்பழ பணியாரம் super from Malaysia
நன்றி நன்றி 💕🙏🙏
அருமை அருமை பார்க்கும் போது நாவூருகின்றது அம்மா 🥰🥰🥰
அக்கா எனக்கு றொம்ப பிடிக்கும் இனி நான் செய்து பாக்கிறேன். நீங்கள் சாப்பிடும் போது மொறு, மொறு என்று சத்தம் கேட்கிது நல்ல க்றிப்சியா இருக்குது வாயூறுது அக்கா வாழ்த்துக்கள்.
கெளரி மிக்க நன்றி எனது குழப்பத்தை தெளிவுபடுத்தியதற்க்கு இலங்கை தமிழ் என்றென்றும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி
என்றென்றும் உங்கள் அன்ப் தோழி அல்லி ❤🙏👍🙌👌
அன்பு தோழி
நன்றி கௌரி. நான் செய்து பார்த்தேன் உண்மையில் அருமை.நல்ல சுவையான வாழைப்பழ பணியாரம்🙏😍😍
Thanks for sharing 😊 yummy 🍌 paniyaram/unniappam.😋
கௌரி உங்கள் பதிவுகளில் வரும் சமையல்கள் அருமை👌 எனக்கு முதல் பிடிச்ச உணவு என்றால் அது ரின் மீன் 😊அதில் ஏதாவது சமையல் செய்து உங்கள் கை பக்குவத்தில் பாத்து நாங்க செய்துசாப்பிட ஆசை.
வாழைப்பழ பணியாரம் பகிர்வுக்கு மிகவும் நன்றி சகோதரி
வாழைப்பழம் பணியாரம் சுப்பன் செய்து காட்டியதற்கு மிகவும் மிகவும் நன்றி சகோதரி
அருமை நான் அடிக்கடி செய்து சாப்பிட்டுவன் நீங்கள் செய்தது வித்தியாசமாக உள்ளது நன்றி கௌரி 💕💕💕💕💕💕😀😘😘😘😘
Wow my favourite வாழைப்பழ பணியாரம் பகிர்வுக்கு நன்றி Gowri sister 😍😍💝💝💝👍🏼👍🏼👍🏼👍🏼
வாழைப்பழ பணியாரம் சூப்பர் தாயக நினைவு
Wow super Acca 👌👌👌
Very Nice Gowri...looking yummy.
எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் 👌👌❤️😋
Amezing god blees you.
Thank you sooooo much 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️❤️😊
Super 😍😍
ரொம்ப அருமை சூப்பர் ❤👌👌
வணக்கம் Shanthiya. மிக்க நன்றி நன்றி 💕💕💕🙏😊
Wow supper yummy sister
Banana paniyaram tasty tasty Gowri Ma'
Wow looks so tempting 😋😋😋
Hi Saru, how are you?
Very nice Thank u
Thank you so much for showing us how to do this Banana paniyaram
Very much appreciated!
Thank you so much
super vaippan
Hi Thank you so much 🙏🙏😊💕
Wow very nice 👍👍👍
Very nice வாழைப்பழ பணியாரம் கௌரி😍👍👌🌹
Yummy!! Love it!
Superb gowri Akka
I made it today it was soft and crispy, Thank you 😊
My pleasure 😊🙏🙏🙏💕💕
Super aunty 💞💞
So yummy 😋
Super ...yummy
Hi gowri superrrrrrrrr yummy recipe
Thank you so much Selvanayaky, you always give me nice comments, hope you make all my recipes.💕
Very tasty 😋
Thank you so much Sudharshi 🙏🙏😊😍
Super ❤️👌
super 👍👍👍👍
Hi Akka
My lovely recipe
Hi Rathika. Thank you so much 🙏🙏😊😍💕
Super acca 👍👌👌👌
இந்த வாழைப்பழ வாய்ப்பன் செய்து பார்த்தனான், மிகவும் சுவையாக இருந்தது.மிகவும் நன்றி ❤️, உங்களுக்கு நான் செய்த வாய்ப்பன் புகைப்படங்கள் messenger இல் உங்களுக்கு அனுப்பி விட்டனான், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😊
வணக்கம் நல்லது உங்கள் ஆதரவிற்கு என்றும் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰💕💕💕💕
Delicious 😋.. super for tea time.
IT IS BEAUTIFUL, I WILL GIVE IT A GO, THANKS GOWRI, REGARDS
Super ma
Enda favourite. Naan adikkadi veetil seiven. But I don't use steamed flour and dessicated coconut. I must try this. Thanks Gowri
Unkada monniya kasakalamaa
Very nice recipe from sri lanka 🇱🇰
Hi Jaffna. Thank you so much 💕💕🙏😊
I like your recipe
Hi Kirujah. Thank you so much 💕💕🙏😊
Super 👌
Hi Judy. Thank you so much 💕💕🙏😊
Yum Yum... 😍😍😍
Vaipan.supet
Hi Ramash. Thank you so much brother 😊😊💕😊🙏
Arumai akka, Unga explanation very nice 👍 akka. Unga cooking always very clean and superb 🎉congratulations ❤ I’m Janu from Germany
Thank you so much Janu 🙏
Hi Gowri, thanks for making banana vaaipan. There’s a minor error / oversight in your recipe - instead of 1/4 teaspoon baking soda and baking powder, it is listed as 1/4 cup. Enjoy your videos very much. Keep them coming🙏🏼💕
very nice anti
ஹாய்....கெளரி உங்கள் ஒவ்வொரு சாப்பாடுகளும் best one madame...l like very much ❤😂 எனக்கு பனாட்டு ரொம்ப பிடிக்கும் அதுவும் பாணியில் தோய்ச்ச பனாட்டுதான் கூட விருப்பம் அதற்கு எப்படி பாணி ஊத்துவது....செய்து காட்ட முடியுமா ?God blesse u & ur family 🎉❤
Supper thank you
Very nice sister ❤
Nice 😊
Thank you so much
Morning Madsm Gowri thanks for this recipe can you please show us our panikai paniyaram then will be very kind of you tks
Hi Amma how are you, super recipe , here we add grapefruit dessicated
வாழைப்பழம் பணியாரம் சூப்பர் அம்மா எனக்கு குடுத்து அனுப்புங்க நன்றி அம்மா
சுப்பர்
Very nice 👌
பார்க்க நல்லாத்தான் இருக்கு
Amazing and beautiful
Hi Priya Thank you so much 💕💕🙏😊
Super
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா இந்த சாப்பாடை எங்கள் அம்மா அடிக்கடி செய்வா நன்றி அக்கா 🤩🤩👍👍🙏🙏🙏
Hi akka
Super 👍
Avicha mavu ellai enral mulumaikum plain mavu pottu seyalama sister
அக்கா super
Nice
Can mix brown sugar ?with this thank you sidter.
Can do
Avitha mavuna enna? Seeniku pathila vellam serkalama sis?
One of my favourite snacks. I used to make this banana snack with wheat flour. I have not added any steamed flour, sugar and coconut. Your snack looks so appetising and crunchy. I will definitely try this recipe at my earliest convenience. Thank you so much dear. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
Hi Aunty, thank you so much, hope you enjoy it 🙏💕
எனக்கும் மிகவும் பிடிததமனா பலகாரம்♥ நன்றி
sister the baking powder and bicarbonate soda is 1/4 cup,?
Tea spoon
Can you please give the recipe for the aiyatharam
எங்களின் பாரம் பரிய சீனி அரியதரம் || Seeni Ariyatharam Recipe In Tamil
th-cam.com/video/KtZVSP8yCjw/w-d-xo.html
How to make Seeni Ariyatharam? சீனி அரியதரம் செய்வது எப்படி?
th-cam.com/video/lWhquQuSPmE/w-d-xo.html
Hai sister your banana paniyaram looks so yummy, this is Kerala,s traditional unniappam thankyou god bless you and your family 😁💗
Hi Rani, thank you so much for sharing this information, I didn’t know that. Thank you 🙏
@@gowriruban 😁😁😁😁
👏
😍👍
Hi afrah. Thank you so much 💕💕🙏😊
சூப்பர் கெளரி பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுது , கெளரி நீங்கள் அவிச்ச மா என்று சொல்வது அரிசி மா தானே நீங்கள் அதை சொல்லும் போது எந்த மாவு என்று தெளிவு படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் உங்கள் நாட்டு வழக்கத்தில் பயன்படுத்தும் பெயரை சொல்வதால் சற்றே குழப்பம் ஏற்படுகிறது தவறாக எண்ண வேண்டாம் மற்றபடி உங்களது வாழைபழப்பணியாரம் சூப்பர் 😋😋😋❤👌👌👍
வணக்கம் Alli. அரிசிமா இல்லை நான் சொல்வது உங்கள் ஊர் மைதா மாவைத்தான் அவிக்க வேண்டும் . திரும்பவும் பாருங்கள் . நான் சொல்லியிருப்பது எங்கள் ஊரில் உள்ள plain n flour (அது தான் உங்கள் ஊர் மைதாமா) மிக்க நன்றி நன்றி 💕💕🙏😊💖
Very nice 👍👍
Thank you
Its vaipan right?
Thanking you
நன்றி 😊
Mmmmm. Jammy.
👍
அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பிற்கும், தின்பண்டங்களுக்கும் நான் நண்பி!
Rombe nandri
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕🌷🌷🌷🌹🌹
Thank. For. You👍
By carbent enna
அப்பச்சோடா 😊
அக்கா நான் self raising flour ம் கறுவாத்தூளும் இதனுடன் சேர்ப்பேன்.
வணக்கம் Shirani செய்யலாம் 😊
கொஞ்சம் மாவை இறுக்கமாக குழைக்கலாமா?
Mine are looking like lava stones. Really crumbly and crunchy, not crispy. Do you have an advice ?
கறிவேப்பிலை மரம் நல்லா வளர்ந்திருக்கு
Hi sister 💚🙏🙏🙏💚🤝🙋♀️
எப்படி இந்த மாதிரி கறிவேப்பிலை வளர்த்தனீர் கள்
Neenkal next video ah patties poduran endu solleeddu athu podalaye
Thank you very much yummy yummy
Hi kavriri
Hai akka unga samayal methots romba eaya irukku adhe mari karuvepillai. Eppadi veetukulla valakuringa tips sollunga please akka.
🇱🇰👌👌👌🇸🇦
Hi Sudhen. Thank you so much 💕💕🙏😊😊
Wav
மாவு ஏன் அவிக்கனும்.
வணக்கம் நல்ல மின்மையாக இருக்கும். 😊
Not paniyaram! Chokodoh!
That’s how we say it in Tamil
@@gowriruban I'm also tamil, we say chokodoh lol
@@gowriruban so is 'sambal' tamil word? Inah akka?