உருளைக்கிழங்கு போண்டா/ சுவையான மசாலா போண்டா || Masala Bonda/ Potato Bonda | Quick and Tasty Snack

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 245

  • @asmiyav3247
    @asmiyav3247 3 ปีที่แล้ว +2

    Enge appaku rompe pudikum modakoththaan ....
    Enge kandalum pichitu wandhuruwage😍😍😍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Seetha-u1d
    @Seetha-u1d 2 หลายเดือนก่อน +1

    Looks very nice. I will try the veggie bonda!

    • @gowriruban
      @gowriruban  2 หลายเดือนก่อน

      Hope you like it!🙏🙏💕💕🥰🥰🥰

  • @amirthamdharmalingam9422
    @amirthamdharmalingam9422 3 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்த போண்டா எனக்கு பிடித்திருந்தது.நாளைக்கே செய்து பார்க்கிறேன்.🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Amirtham மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊

  • @sharmilasritharan1256
    @sharmilasritharan1256 3 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு உருளைக்கிழங்கு நல்ல கலராக இருக்கு செய்து காட்டியமைக்கு நன்றி 👌👍😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sharmila. மிக்க நன்றி நன்றி நன்றி sister 🙏🙏💕😊😊

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว +2

    உங்கள் தோட்டம் அருமை உருளைகிழங்கு பார்க்கவே fresh ஆகவும் அழகாகவும் உள்ளது super recipe 👍👍👍🌞🥔

  • @anisaro9341
    @anisaro9341 3 ปีที่แล้ว +2

    Semmma ...... Ipave sapdanum pola irukuu....🥰😋😋😋🥰

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி. அழகான செய்முறை. 👍👍

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Thank you so much

  • @shyamalaarjun7591
    @shyamalaarjun7591 ปีที่แล้ว +1

    I love❤your garden.your demonstration of recipe is simple and easy to learn. Thank you.

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      My pleasure 😊💕💕🙏🥰

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +2

    மிகவும் சுப்பரான போண்டா பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் மாதிரி இருக்கு அக்கா

  • @paulaat1751
    @paulaat1751 3 ปีที่แล้ว

    அருமையான போண்டா 👌ரொம்ப சுவையாக இருக்கும் பார்க்க தெரி கிறது. தாயக உணவுகளை நினைவுக்கு கொண்டு வரும் உங்களுக்கு நன்றி. நன்றி 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Paula. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕🎊

  • @nirmalarohith6677
    @nirmalarohith6677 3 ปีที่แล้ว +2

    Hi gowri very nice nandraga irukku

  • @priyankadishani6851
    @priyankadishani6851 3 ปีที่แล้ว +1

    Akka I love mudakkathan ❤️….nice and yummy 🤤 bonda

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Priyanka 🙏🙏💕😊😀

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 ปีที่แล้ว +1

    உருளைக்கிழங்கு 🥔 பார்க்க அழகாக இருக்கு அக்கா சூப்பர்

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம்Gayathri. அப்படியா🤩மிக்க நன்றி நன்றி 💕💕🙏😊

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 ปีที่แล้ว +3

    அருமையான போண்டா. நானும் ஒரு நாள் செய்ய முயற்சி செய்வேன். நன்றி கௌரி.

  • @rouviersaint4269
    @rouviersaint4269 3 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை அயல் நாட்டிலும் மருத்துவ குணம் நிறைந்த முடக்கொற்றான் செடி வளா்க்கின்றீா்கள். நன்றி அம்மா.

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 ปีที่แล้ว +1

    நானும் இதேபோன்று செய்து பார்ப்பேன்..நன்றி அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Shakthi. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😊

  • @ragusuthani2906
    @ragusuthani2906 3 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்து காட்டிய போண்டா மிகவும் அருமை தொடர வாழ்த்துகள்

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 ปีที่แล้ว +1

    Gowri ungada moru moru parippu vadai last sunday seidhu rusi paarthen. Oh it was so nice. Thanks for the recipe. I will try this bonda as well

  • @ragithaselvarasa7276
    @ragithaselvarasa7276 3 ปีที่แล้ว +1

    Unga potato pakka asaya irukku.....black soil la irunthu red potato vanthidde irukku, I like ur home garden acca......u r so sweet like ur recepies.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rajitha. இல்லை நாங்கள் white potato போட்டோம் . White potato வேறு red potato வேறு. ஒவ்வன்றும் தனி , தனி இனம். மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +1

    செம்ம சூப்பர் மேம் பார்க்கவே மிக அருமையாக உள்ளது இனிய மாலை வணக்கம் 🙏 மா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Marie சந்தோசம் நன்றி நன்றி sister 🙏🙏💕😊

  • @subajiniuthayanan3721
    @subajiniuthayanan3721 3 ปีที่แล้ว +1

    மிகவும் சுவையான போண்டா செய்முறை...அக்கா....❤❤❤

  • @bimalasankar1880
    @bimalasankar1880 10 หลายเดือนก่อน +1

    So good 👍 and delicious 😋

    • @gowriruban
      @gowriruban  10 หลายเดือนก่อน

      You are welcome 🙏🙏🥰💕💖💖

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 ปีที่แล้ว

    வாவ் அருமை அருமை அக்காச்ச அடுத்த வாரம் இப்படி செய்துவிட்டு உங்களுக்கு பதில் எழுதுகிறேன். பார்க்கவே வாயூறுகிறது. நன்றி அக்காச்சி👌👌👌👌

  • @kalaivanypremkumar1284
    @kalaivanypremkumar1284 3 ปีที่แล้ว +2

    Very nice acca 👍👍 👍 so yummy yummy super your garden potatoes 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kalaivany

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 ปีที่แล้ว +1

    Super bonda Thanks

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kamaladevi

  • @jospehinekanny6062
    @jospehinekanny6062 2 ปีที่แล้ว +1

    Wow,!! I feel like eating your bonda thank you for sharing your recipe 🙏

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Thank you so much for your comments kanny. 🙏🙏🙏😊💕

  • @anithaantony6284
    @anithaantony6284 3 ปีที่แล้ว +1

    உருளைக்கிழங்கு போண்டா சூப்பர் அம்மா

  • @aminaumma1612
    @aminaumma1612 3 ปีที่แล้ว +1

    Very nice.iliked ur bonda crispy sound wen you bite it I must try.

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 2 ปีที่แล้ว +1

    Super and yummy food.thank you sister

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 ปีที่แล้ว +1

    God bless you teast 🙏 Thank your 💐

  • @kirishanthyfrancis5673
    @kirishanthyfrancis5673 3 ปีที่แล้ว +2

    போண்டா மிகவும் அருமை👌

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 ปีที่แล้ว +2

    ஆகா அருமையான பதிவு கௌரி வாழ்த்துக்கள் 💕💕💕💕💕

  • @Moroccantasty
    @Moroccantasty 3 ปีที่แล้ว +1

    Excellent recipe so good to watch and learn 😲😲😲

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Moroccan. Thank you so much dear 🙏🙏💕😊😊

  • @parathielayathamby2068
    @parathielayathamby2068 3 ปีที่แล้ว +1

    Gowri really very very nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Parathi.

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว +1

    Wow Looks Yummy போண்டா அருமை 👍👍🇩🇪

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +2

    அருமையான கானொலி நன்றி அக்கா🌸👍👌🔥

    • @premanand2827
      @premanand2827 2 ปีที่แล้ว

      Very fine recipe poteto bonba

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 ปีที่แล้ว +1

    Super sister i try weekend thank you very Much ❤🙏

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว +2

    Super snack thank you

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 ปีที่แล้ว +1

    Super 👍Thanks

  • @manopancha6786
    @manopancha6786 3 ปีที่แล้ว +1

    நன்றி கௌரி. எல்லாம் ருசிதான். வாழ்த்துக்கள் இன்னும் எதிர் பார்க்கிறோம்.

  • @kumuthinibuvanasingam8607
    @kumuthinibuvanasingam8607 3 ปีที่แล้ว +1

    உ. கிழங்கு போண்டா செய்து சாப்பிட்டன் , super tasty akka👌, god bless you akka 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Very good Kumuthini

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 ปีที่แล้ว +1

    Super very very tasty food

  • @bkirathysedara5165
    @bkirathysedara5165 3 ปีที่แล้ว +1

    Thank you Gowri for your Bonda recipe. Looks tasty and I am going try your method .

  • @subramaniamdeepika9947
    @subramaniamdeepika9947 3 ปีที่แล้ว +1

    Super explaining aunty I love this bonda😘😘😘

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Deepika. Thank you so much 🙏🙏💕😊😊

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 ปีที่แล้ว +1

    Wow, another good recipe.I never mix breadcrumbs . Good tips, I am sure it makes a different taste.

  • @punithathilla3947
    @punithathilla3947 2 ปีที่แล้ว

    Very yummy 🤤 சுவையான உருளைக்கிழங்கு போண்டா. அதுவும் உங்கள் வீட்டிலேயே, நீங்களே விளைய வைத்து எடுத்த உருளைக்கிழங்கிலே செய்து காட்டியது மிக,மிக அருமை.மிகவும் நன்றி.😘

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம்Punitha. மிக்க நன்றி நன்றி .நீங்களும் செய்து பாருங்கள் . 🙏🙏💕💕💖💥

  • @mathanamathana6449
    @mathanamathana6449 3 ปีที่แล้ว +2

    உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் கௌரிஅக்கா..உங்கள் வீட்டிலே தோட்டம் செய்து அதில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து போண்டா செய்தது மிகவும் பாராட்டுக்கள் அக்கா.உங்களது பணியினை நீண்ட காலம் தொடரவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்..

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @madonajulius939
    @madonajulius939 3 ปีที่แล้ว +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான உருளைக்கிழங்கு போண்டா சூப்பர் அக்கா 🤩🤩👏👏👏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    போண்டா செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe sister 💟 and family 🌹

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @piriyatharsinithillainadarajah
    @piriyatharsinithillainadarajah 2 ปีที่แล้ว

    Sweet bonda.

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 3 ปีที่แล้ว +2

    Thank you madam
    The way you are telling
    Very nice
    It made me to try
    Thank you
    👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rani. Thank you sooooo much 🙏🙏💕💕😊

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 ปีที่แล้ว +1

    Very very nice thanks🙏🙏🙏

  • @asmiyav3247
    @asmiyav3247 3 ปีที่แล้ว +2

    Nice 👍👌 amazing food 😋😋😋😋😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Asmiya How are you? Thank you so much 🙏🙏💕😊😊

    • @asmiyav3247
      @asmiyav3247 3 ปีที่แล้ว

      @@gowriruban I'm fine mam
      How are you sweety 💓💕💗❣️😘👸

    • @asmiyav3247
      @asmiyav3247 3 ปีที่แล้ว

      @@gowriruban thank you so much,🤩🤩

  • @sukirthavarathan246
    @sukirthavarathan246 2 ปีที่แล้ว +3

    Wow super

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว +2

      Hi Sukirtha. Thank you so much 🙏🙏😊😍

  • @umayavanselvaratnam7829
    @umayavanselvaratnam7829 3 ปีที่แล้ว +1

    Very testy acca👍

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 ปีที่แล้ว +2

    Hai sister your recipes are simple and easy to follow nice bonda and potato mudakathan keerai harvesting looking beautiful thankyou god bless you and your family

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @sobarathan9260
    @sobarathan9260 3 ปีที่แล้ว +1

    Bonda super👌👌👌👌

  • @thurairajahindumathie5145
    @thurairajahindumathie5145 2 ปีที่แล้ว +1

    Super thankyou very much

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      HThurairajah. Thank you so much 🙏🙏🙏💕😊

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Hi sister 🌹🙏🌹🤝woooòw super verry nice video thank you so much for help congratulations jazak 🌹👋

  • @suntharysundram8720
    @suntharysundram8720 3 ปีที่แล้ว +1

    Wow super 👍 👌🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Wow super super 🙏🙏🙏👍👍👍🌹

  • @rasiahkalawathy224
    @rasiahkalawathy224 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கௌரி உங்கள் போண்டா நன்றாக இருக்கிறது நன்றி.

  • @loheesankamsiny2571
    @loheesankamsiny2571 3 ปีที่แล้ว +1

    Super bonda akka

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 ปีที่แล้ว +3

    Wow super Akka

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @rramash8962
    @rramash8962 3 ปีที่แล้ว +1

    Very..nice

  • @thavarajinisivavel4744
    @thavarajinisivavel4744 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @lithi5106
    @lithi5106 3 ปีที่แล้ว +2

    Super ma I like it very much 🥰

  • @maathusanthan3648
    @maathusanthan3648 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @kalaivani5892
    @kalaivani5892 3 ปีที่แล้ว +1

    Super..mam......

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kalai. Thank you so much 🙏🙏💕😊🎊

  • @mathupriya6254
    @mathupriya6254 3 ปีที่แล้ว +1

    அக்கா அருமை அருமை அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Priya. சந்தோசம் நன்றி நன்றி 🙏🙏💕😊😊

  • @nishanyantonyjohnson2499
    @nishanyantonyjohnson2499 3 ปีที่แล้ว +1

    Very nice 👍👌🏻👏🥰😍

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 3 ปีที่แล้ว +1

    WOW mouth watering recipe 😋 thank you Gowri 👍👌😘

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Thadchayani 💕

    • @kgf3008
      @kgf3008 2 ปีที่แล้ว

      Hi

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 ปีที่แล้ว +1

    Mouth watering snacks 😋

  • @subajinisuba9483
    @subajinisuba9483 3 ปีที่แล้ว +3

    Super

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +1

    Very informative Gowri about the vegetables & as always yummy bonda 😋👌

  • @paramesranjit6592
    @paramesranjit6592 3 ปีที่แล้ว +1

    So fresh from garden👍bonda super new friend ❤️❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Parames. Thank you so much for your supporting 🙏🙏💕💕😊

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 ปีที่แล้ว +1

    Great recipe

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Narmatha. Thank you so much 🙏🙏💕😊

  • @anitathaskaran6860
    @anitathaskaran6860 3 ปีที่แล้ว +1

    Looks nice

  • @rajaratnamsathiyaseelan6903
    @rajaratnamsathiyaseelan6903 3 ปีที่แล้ว +1

    Super 🥰🇨🇦

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 ปีที่แล้ว +2

    Super Gowri 👌👌
    We never used bread crumps.I will try next time..❤❤
    Your mini garden potatoes look very healthy and fresh.🥱🥱🥱

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🥰🥰💕❤️😊

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 3 ปีที่แล้ว +1

    Very nice!

  • @41lakshmi
    @41lakshmi 3 ปีที่แล้ว +2

    You are amazing....taking us back to Srilanka, especially Jaffna!...most recipes are truly bringing back the memories of our good old days!...I tried your Yellow Rice recipe exactly the way you directed....it came out really well...entire family truly enjoyed this yummy food ..thank you so much.....keep doing these videos with mouth watering recipes....keep smiling.....God Bless You And Your Beautiful Family.

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +2

    Good Morning dear. Have a pleasant day. A spicy recipe so suitable for your winter and my rainy weather. It has been raining ' Cats and Dogs' in the late afternoons, for last few days. Being pamper by the radiant rays of the sun, throughout the year, sudden thunderstorms
    like these, a completely contrasting weather makes it hard to endure. A cup of masala tea with delicious, spicy 'bonda' is a very timely treat. You have cooked it so well. Hats off to you dear. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 3 ปีที่แล้ว +1

    அருமை👏👏👏👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Arasakesary. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

    Beautiful garden 🪴 and yummy potatoes bonda recipe thank you for sharing dear Gowri sister😍😍💝💝👍🏼👍🏼

  • @satheepanbalakrishnan2366
    @satheepanbalakrishnan2366 3 ปีที่แล้ว +1

    ஆகா அருமை அம்மா
    யாழ்ப்பாண நினைவு வருகின்றது

  • @chitrabs968
    @chitrabs968 3 ปีที่แล้ว +2

    Nice.you are explaining nicely 👍🥰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Chitra. How are you? Thank you so much 🙏🙏💕💕😊😊💖

  • @ashwinprab5677
    @ashwinprab5677 3 ปีที่แล้ว +1

    I am going to make it tmrw. It’s raining all day in Melbourne so would be a good afternoon snack with tea. Thank you for sharing Ruby👏

  • @thanaluxmysanthalingam9839
    @thanaluxmysanthalingam9839 3 ปีที่แล้ว +2

    Supper Gowri next time கடலை பருப்பு போளி செய்வது எப்படி என்பதை செய்துகாட்டவும் நன்றி 👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much and you’re welcome Thanaluxmy

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 3 ปีที่แล้ว +2

    Looks delicious Gowri, I'm cooking this tomorrow!

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Ratnes. Thank you so much 🙏🙏🙏💕😊

  • @kirijavara8031
    @kirijavara8031 2 ปีที่แล้ว +1

    Super Gowrie 👍

  • @londontamilstube297
    @londontamilstube297 3 ปีที่แล้ว +2

    Hi Gowry, how are you? I missed your last 3 vedeos.. I am no well..God grace I am ok now..
    I love your potato bondaa 😋

  • @asmiyav3247
    @asmiyav3247 3 ปีที่แล้ว +2

    Mam next video le enaku oru Hi soluge please 🙏🙏🙏🙏😘😘😘💞

  • @suhajinisriranganathan3787
    @suhajinisriranganathan3787 3 ปีที่แล้ว +2

    Super akka 👍

  • @thamilchelvinesarajah5695
    @thamilchelvinesarajah5695 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @mohammedshifan2202
    @mohammedshifan2202 3 ปีที่แล้ว +1

    Mashaallh

    • @easycooking3621
      @easycooking3621 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fD5gOr3nuMI/w-d-xo.html

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 3 ปีที่แล้ว +2

    Wow super sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kalaichelvi. Thank you so much 🙏🙏💕😊

  • @vijithaanton5334
    @vijithaanton5334 3 ปีที่แล้ว +1

    Akka super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Vijitha Thank you so much 🙏🙏💕💕

  • @vaniponnampalam9646
    @vaniponnampalam9646 3 ปีที่แล้ว +1

    Super👌🏻👌🏻