Amme Narayana Devi Narayana | Guruthi Poojai | Chotanikarai Amman Songs | Unni Menon | Aadi Masam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • The album “ Amme Narayana” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. This album is sung by Unni Menon.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

ความคิดเห็น • 201

  • @veeranganveera5861
    @veeranganveera5861 3 ปีที่แล้ว +122

    சோட்டானிக்கறை அம்பிகையின் அருளே தனி...அதிலும் கீழ் சன்னதி பூஜை my fav...இக்கோயிலுக்கு சென்று வந்த பிறகு என் வாழ்வே பிரகாசம் இது என் உணர்வின் ஒரு சொல்லே...குலதெய்வம் அனுமதியுடன் சோட்டானிக்கறை அன்னையை வணங்குங்கள்...

    • @navaneethan5836
      @navaneethan5836 3 ปีที่แล้ว

      Sedghfffg5 was q tea no Mo Œ…. be garbanzo slaps

    • @breedersworld6997
      @breedersworld6997 2 ปีที่แล้ว +2

      How to permission from kuladeivam

    • @rajeswarip9084
      @rajeswarip9084 2 ปีที่แล้ว +1

      Yes

    • @rajeswarip9084
      @rajeswarip9084 2 ปีที่แล้ว +1

      Yes. My favourite god.

    • @rajeindhu6209
      @rajeindhu6209 2 ปีที่แล้ว +1

      @@breedersworld6997 poo potu parunga... power of God

  • @தமிழ்ஃவாழ்க
    @தமிழ்ஃவாழ்க 10 หลายเดือนก่อน +19

    ஒருமுறை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது🙏🏻 மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் சோட்டானிக்கரை தாயே🙏🏻

    • @niraimathisudhakaran6439
      @niraimathisudhakaran6439 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @muthupolice
      @muthupolice 5 ชั่วโมงที่ผ่านมา

      Poytu vantha apram epudi theriuthu

  • @sakthim557
    @sakthim557 หลายเดือนก่อน +1

    என் குழந்தைகள் வாழ்க்கை இனிதாக அமைய ஆசீர்வதிக்க வேண்டும் தாயே

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +11

    உன்னிமேன் குரலில் கேட்கும்போது மெயிசிலிற்கிறது it gives goosebumps wen hearing this by unni meonon 👍🙏

  • @premas4032
    @premas4032 2 ปีที่แล้ว +11

    engal kudumbathaye vaala vatcha deivam chotanikkarai bagavathy amma❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my fav song😍😍

    • @AMMMANGGA
      @AMMMANGGA 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +6

    ஓம் அம்மே நாராயணா 🙏🙏 ஓம் தேவி நாராயணா 🙏🙏🙏 ஓம் லட்சுமி நாராயணா 🙏🙏🙏 ஓம் பத்ரி நாராயணா 🙏🙏🙏

  • @vinoliya655
    @vinoliya655 2 ปีที่แล้ว +13

    செய்வினை மந்திரம் பில்லி சூனியம் எல்லாம் போக வோண்டும் அம்மா

  • @mahesk9800
    @mahesk9800 ปีที่แล้ว +6

    அம்மா தாயே நீயே என் கருவில் இருக்கும் குழந்தை அம்மா

    • @AMMMANGGA
      @AMMMANGGA 8 หลายเดือนก่อน

      sure

    • @babuebabu33
      @babuebabu33 4 หลายเดือนก่อน

  • @user-bx5fv9gz7s
    @user-bx5fv9gz7s 4 ปีที่แล้ว +26

    "அம்மே நாராயணா தேவி நாராயணா, லட்சுமி நாராயணா...

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ அம்மா நாராயணா தேவி நாராயணா அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sabareeshthekingchannel202
    @sabareeshthekingchannel202 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது. "அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரி நாராயணா"🙏🙏🙏🙏🙏

  • @sugisugi8465
    @sugisugi8465 7 หลายเดือนก่อน +3

    Amme narayanaa deviii naarayanaa lakshmi naarayanaa pathri naaraayanaaaaa

  • @ManojKumar-sv3pi
    @ManojKumar-sv3pi 3 ปีที่แล้ว +11

    அம்மே நாராயண தேவி நாராயண லட்சுமி நாராயண பத்ரே நாராயணா 🙏

  • @sundaramarumugam9376
    @sundaramarumugam9376 3 ปีที่แล้ว +6

    அருள்மிகு செல்லாயி அம்மன் துணை 🌞

  • @balaabhishek.m3289
    @balaabhishek.m3289 3 ปีที่แล้ว +35

    மனதிற்கு அமைதி கிடைக்கிறது

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 ปีที่แล้ว +26

    கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் துணை...

  • @kaverikalahrithik2271
    @kaverikalahrithik2271 2 ปีที่แล้ว +7

    🙏🙏அம்மே நாராயணா தேவி நாராயணா லஷ்மி நாராயணா பத்ரே நாராயணா🙏🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 25 วันที่ผ่านมา +2

    Ammaiyappanea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bu1ie1qf8z
    @user-bu1ie1qf8z 4 ปีที่แล้ว +7

    Amme narayana Devi narayana laskhmi narayana badri narayana om sakthi para sakthi my favorite song ❤️😍 Jai Shri Durga Mata

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs visit th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @ShriyaHealthCareRajaRajeswari
    @ShriyaHealthCareRajaRajeswari 2 ปีที่แล้ว +4

    my favourite song. i just visited 1 time only . but i feel very good changes in my life. i love this devi ammal. really very good temple in this world
    . i like all people in this world 1 time must visit and stay 3 days in temple feel changes in life. thank you.

  • @sureshs3814
    @sureshs3814 ปีที่แล้ว +2

    அம்மே சரணம் 🔱🪷🪔 🙏🙏🙏🙏🙏

  • @DanyaJ-lp3cv
    @DanyaJ-lp3cv 8 หลายเดือนก่อน +3

    powerful god enaku rompa pidikum

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 11 หลายเดือนก่อน +2

    Ammana narayanara
    vishnu kovila amman kovila
    Pakkumbothu rendu perum theriyiranga aanal padal arumai inimai

  • @chiragkumar3400
    @chiragkumar3400 2 ปีที่แล้ว +7

    I am from Rajasthan I love this ❤️

  • @vijayalakshmi-ye7vr
    @vijayalakshmi-ye7vr 3 ปีที่แล้ว +6

    Nan indru uyirodu iruppathurkku en thaai annai ammae narayana thaan kaaranam

    • @murthysuresh5369
      @murthysuresh5369 2 ปีที่แล้ว +1

      Karanam enna

    • @vijayalakshmi-ye7vr
      @vijayalakshmi-ye7vr 2 ปีที่แล้ว +2

      Nan udal nalam illamal 2 or 3 years romba kasta patten 12 days. Ange irunthoam mana nalam udal nalam maariyadhu

    • @muthupolice
      @muthupolice 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vijayalakshmi-ye7vr..super pa ...naanum poga poren

  • @JishyFishy4106
    @JishyFishy4106 3 ปีที่แล้ว +9

    I have been listening to this song since I turned 4. This song is now 11 years old for me

  • @periaswamypillai5069
    @periaswamypillai5069 2 ปีที่แล้ว +2

    Amme Narayana
    Devi Narayana
    Lakshmi Narayana Bandre Narayana.
    Devi Chotanikkarai Bhagavathi Saranam Amma. Bless me with good health and longevity and abundant wealth.

  • @sunithamahesh9479
    @sunithamahesh9479 2 หลายเดือนก่อน

    Amme Narayana, Devi Narayana, Lakshmi Narayana, Badri Narayana, Please bless our family Amma

  • @JayaramM-qy4do
    @JayaramM-qy4do 8 หลายเดือนก่อน +2

    Amme narayanadevinarayana saranam amma

  • @ramkumar802
    @ramkumar802 4 ปีที่แล้ว +5

    Amme Narayana Devi Narayana Lakshmi Narayana bhatre Narayana

  • @abimithraravichandran9489
    @abimithraravichandran9489 ปีที่แล้ว +2

    I love u amma 😘😘🙏🏻🙏🏻

  • @kesavanvasu9042
    @kesavanvasu9042 6 หลายเดือนก่อน +1

    Ammye narayana
    Devi narayana
    Lakshmi narayana
    Pathre narayana

  • @sathishk2726
    @sathishk2726 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 Amme Narayana! Devi Narayana! Lakshmi Narayana! Bhadre Narayana! 🙏🙏🙏🙏🙏

  • @rishabhyadav9520
    @rishabhyadav9520 8 หลายเดือนก่อน +1

    JAI shree hari Laxmi Narayan ji 🎉😊

  • @asstickerskeyshop5243
    @asstickerskeyshop5243 ปีที่แล้ว +4

    Powerful God...

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg ปีที่แล้ว +3

    Beautiful bhakti song

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 หลายเดือนก่อน

    ஓம் சோட்டானிக்கறை பகவதி அம்மா உங்கள் பாதங்களில் சரணம் சரணம்

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 ปีที่แล้ว +1

    My fav guruthi pooja my amme chottanikara bhagavathi amme.

  • @dsrinivasulupoorni8068
    @dsrinivasulupoorni8068 4 ปีที่แล้ว +5

    Amme narayana devi narayana lakshmi narayana bhadre narayana😍😍😍😍🙏🙏🙏🙏😍😍😍😍

  • @karthikindhu4048
    @karthikindhu4048 5 ปีที่แล้ว +14

    Super nice voice

  • @JayaramM-qy4do
    @JayaramM-qy4do 8 หลายเดือนก่อน +1

    Amme thunai

  • @user-mj4wu5vs5q
    @user-mj4wu5vs5q 4 หลายเดือนก่อน

    ❤ Happy to hear this song in Tamil ❤ Love from Kerala ❤

  • @omsairamjaisairam6985
    @omsairamjaisairam6985 2 ปีที่แล้ว +1

    Amme Narayana Devi Narayana 🙏🙏🙏🙏 Lakshmi Narayana 🙏🙏🙏🙏🙏

  • @user-rt7fk6uu5u
    @user-rt7fk6uu5u 6 หลายเดือนก่อน +1

    அம்மே நாரயனா

  • @mariappank3224
    @mariappank3224 2 ปีที่แล้ว +2

    Amme narayana....

  • @sumathybalakrishnan9638
    @sumathybalakrishnan9638 3 ปีที่แล้ว +9

    Shri Unnimenon Voice Very Cute

  • @KVG-gv6ve
    @KVG-gv6ve 3 หลายเดือนก่อน

    Amme narayana Devi Narayana 🙏🙏🙏 kappathammma 🌹🌹🌹

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 11 หลายเดือนก่อน +1

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾

  • @viveknathkannan5742
    @viveknathkannan5742 4 ปีที่แล้ว +6

    amme rakshikkane

    • @anss9960
      @anss9960 3 ปีที่แล้ว +1

      Devi lokhathe rakshi
      kanee

  • @gowrisankar2802
    @gowrisankar2802 3 ปีที่แล้ว +4

    Super

  • @umasenthil9978
    @umasenthil9978 4 หลายเดือนก่อน

    அம்மே நாராயணா 🙏தேவி நாராயணா🙏லட்சுமி நாராயணா🙏பத்ரே நாராயணா🙏

  • @giriyash4725
    @giriyash4725 7 หลายเดือนก่อน +1

    Andha amma mugam ninaika ninaika inikitadhu😊 udambu silirkiradhu

  • @Vanakam_Nanba
    @Vanakam_Nanba 2 ปีที่แล้ว +2

    My Favourite God

  • @sampoornamrs3407
    @sampoornamrs3407 ปีที่แล้ว +2

    My favorite 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaselvanandan6049
    @priyaselvanandan6049 3 ปีที่แล้ว +2

    I am hearing this song from my child wood . Mind blowing song. Om sakthi🙏🙏

  • @sreesaim.l.aflowers6691.
    @sreesaim.l.aflowers6691. 4 หลายเดือนก่อน

    அம்மே நாராயண எனக்கு நல்ல வாழ்க்கை தாருங்கள்

  • @venilavanvenilavan4550
    @venilavanvenilavan4550 ปีที่แล้ว +1

    Om sakthi

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 2 หลายเดือนก่อน

    Om Amma Athi parasakthi Taye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 ปีที่แล้ว +1

    அம்மேநாராணான

  • @suryamohanpokharanepal9545
    @suryamohanpokharanepal9545 4 ปีที่แล้ว +4

    जय अम्वे नारायण

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To view/listen to more videos/songs click the link th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @ssepaistin6940
    @ssepaistin6940 4 หลายเดือนก่อน

    ஓம் நமோ அம்மே நராயணா நம

  • @rajavadivel5024
    @rajavadivel5024 5 ปีที่แล้ว +8

    VERY NICE SONG AND VOICE. IT TAKES ME SOMEWHERE.

  • @draupathi57
    @draupathi57 4 ปีที่แล้ว +3

    Jai durga madha

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 ปีที่แล้ว

      Thanks! To listen to more such videos/songs click th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @user-oj9ti4qs7e
    @user-oj9ti4qs7e 8 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻😀😇❤

  • @kalpanamurali6965
    @kalpanamurali6965 5 ปีที่แล้ว +5

    Om sakthi i lIke this song nice voice

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

  • @viveknathkannan5742
    @viveknathkannan5742 4 ปีที่แล้ว +4

    Namo nama amme kappath

  • @anirudh2548
    @anirudh2548 3 ปีที่แล้ว +2

    Amma thaiye, when ever I hear the tears 💧will come automatically, bgaghavathi thaye ஷரணம்.

  • @muthukumarc7385
    @muthukumarc7385 4 ปีที่แล้ว +6

    Amma

    • @muthukumarc7385
      @muthukumarc7385 4 ปีที่แล้ว +1

      AMMA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @KumaraguruKuru
    @KumaraguruKuru 2 หลายเดือนก่อน

    சோட்டானிக்கறை தாயே

  • @akashakashAKADH
    @akashakashAKADH 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @rajeswarip9084
    @rajeswarip9084 2 ปีที่แล้ว +4

    Unnimenon voice. Peaceful.

  • @ganesandeiva3350
    @ganesandeiva3350 4 ปีที่แล้ว +10

    Thank you for translate in tamil

  • @venkabilla3149
    @venkabilla3149 ปีที่แล้ว +1

    Amma kaapathu

  • @priyanetra1041
    @priyanetra1041 4 ปีที่แล้ว +2

    Om Namo Narayana🙏🙏🙏🌺🌺🌺

  • @manjuladevi6374
    @manjuladevi6374 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banusathish1582
    @banusathish1582 6 ปีที่แล้ว +8

    I love this song's

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 ปีที่แล้ว +1

      Thanks! banu sathish. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

  • @vasanthaganeshan6007
    @vasanthaganeshan6007 4 ปีที่แล้ว +2

    Super Amman padal...

  • @user-vo2mp6mb1z
    @user-vo2mp6mb1z ปีที่แล้ว +1

    My fav song 🙏

  • @sairon1337
    @sairon1337 3 ปีที่แล้ว +1

    Ammae thunaiverynice song

  • @srivenkatvidyasubramanian6348
    @srivenkatvidyasubramanian6348 5 ปีที่แล้ว +4

    Super Hit!!!

  • @geoindian5467
    @geoindian5467 3 ปีที่แล้ว +12

    Kindly post lyrics in tamil. You have done a wonderful song.

  • @subhalakshmiparameswaran9139
    @subhalakshmiparameswaran9139 ปีที่แล้ว +1

    Inda slokam kettu Bhaktiyin uccha gattatthil irukkum pothu athai thadukka muyarchi pannara mathiri nadu naduvil AD thevaya.
    Inda AD illaavittalum bhakthargal ambal slokam ketpaarkal.
    Kedukkarayale bhaktilahari yai

  • @chandrikadwarkanathan6728
    @chandrikadwarkanathan6728 2 ปีที่แล้ว +3

    Unnimenon voice 😍

  • @GaneshKumar-sj3ti
    @GaneshKumar-sj3ti 4 ปีที่แล้ว +2

    Ullam urugudhe

  • @sarankiran1392
    @sarankiran1392 ปีที่แล้ว +3

    Oru song kekarathukulla evlo ad than poduvenga.......song kekara asaiye pochu......ini unga channel ku varave matten......chaiiii

  • @babuds1880
    @babuds1880 4 ปีที่แล้ว +5

    Amma 🙏🙏🙏

  • @VigneshVignesh-qt2nn
    @VigneshVignesh-qt2nn 3 ปีที่แล้ว +1

    Mutharammama🙏🙏🙏

  • @itz.measwanth
    @itz.measwanth 4 ปีที่แล้ว +1

    Amme Narayana Devi Narayana Lakshmi Narayana Bhadre Narayana 🙏🙏🙏🙏🕉️ Amme Devi

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nsathish6978
    @nsathish6978 2 ปีที่แล้ว

    its super i like this song

  • @jgnkannan
    @jgnkannan 2 ปีที่แล้ว

    This song is my all time favorite song

  • @vasanthaganeshan6007
    @vasanthaganeshan6007 4 ปีที่แล้ว

    Very nice song and music and voice is super o super...

  • @srivenkatvidyasubramanian6348
    @srivenkatvidyasubramanian6348 3 ปีที่แล้ว +1

    This i heard in Early 2010 when my father saw a TH-cam video and downloaded this song. I tell it ! It was Unnimenon's and NOT Ganesh Sundaram
    - Jishnukrishna Venkat Science Jn

  • @pandikali1118
    @pandikali1118 2 ปีที่แล้ว +1

    கஷ்டம இருக்கு 🙏🙏🙏🙏😭😭

  • @muthu89mv
    @muthu89mv 3 ปีที่แล้ว

    Miss u ma, from Malaysia. Hope 2022 i can see your face! Swamy Saranam!

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

    • @murthysuresh5369
      @murthysuresh5369 2 ปีที่แล้ว

      2022indiagatecloseomgarine

  • @AyyappanAccountingSolutions
    @AyyappanAccountingSolutions ปีที่แล้ว

    Nice to listen

  • @thangammani2272
    @thangammani2272 4 ปีที่แล้ว +1

    Ammakamachithayadunai

  • @k.kalidasan
    @k.kalidasan 2 ปีที่แล้ว

    Ellam Siva mayam

  • @thangammani2272
    @thangammani2272 5 ปีที่แล้ว +3

    Ammansongsuper

  • @rajamathangi5695
    @rajamathangi5695 2 ปีที่แล้ว

    Rajeswari,songisverysuper