Ayyappan Bhajanai Paadalgal-vol-1 | ஐயப்பன்பஜனை பாடல்கள்-பகுதி-1 | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 104

  • @spraja5282
    @spraja5282 2 ปีที่แล้ว +3

    ...🙏...sri ayyappan thunai.sp raja

  • @varalakshmi6181
    @varalakshmi6181 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் நான்

  • @prabukalai944
    @prabukalai944 2 ปีที่แล้ว +1

    அனைத்து பாடல்லும் சூப்பர் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @AjithAjith-rb5od
    @AjithAjith-rb5od 5 ปีที่แล้ว +3

    Super sameya saranam ayyappa

  • @meenu6181
    @meenu6181 3 ปีที่แล้ว +1

    Spr Anna.....🙏

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @tsudhakarsudhakar5947
    @tsudhakarsudhakar5947 4 ปีที่แล้ว +1

    Supar Sammi saranam

  • @sureshsugasupar2503
    @sureshsugasupar2503 6 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஐய்யப்பா

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      சாமி சரணம்

  • @loganathan.r6711
    @loganathan.r6711 23 วันที่ผ่านมา +1

    பெருமாள் அனுப்புங்க சாமி 🙏

  • @sevvelanjayaraman8959
    @sevvelanjayaraman8959 2 ปีที่แล้ว +1

    பாசி படர்ந்த மலை முருகய்யா
    பங்குனித் தேர் ஓடும் மலை முருகய்யா
    ஊசி படர்ந்த மலை முருகய்யா
    உத்திராட்சம் காய்க்கும் மலை முருகய்யா
    மலைக்குள் மலை நடுவே முருகய்யா
    மலையாள தேசமப்பா முருகய்யா
    மலையாள தேசம் விட்டு முருகய்யா
    மயிலேறி வருவாயிப்போ முருகய்யா
    அந்தமலைக் குயர்ந்த மலை முருகய்யா
    ஆகும் பழனி மலை முருகய்யா
    எந்த மலையைக் கண்டு முருகய்யா
    ஏறுவேன் சந்நிதி முன் முருகய்யா
    ஏறாத மலைதனிலே முருகய்யா
    ஏறிநின்று தத்தளிக்க முருகய்யா
    பாராமல் கை கொடுப்பாய் முருகய்யா
    பழனிமலை வேலவனே முருகய்யா
    அஞ்சுகைக் கெஞ்சிவர முருகய்யா
    அழகு சடை மேற்புரள முருகய்யா
    குஞ்சு சடை மேதினிலே முருகய்யா
    குயிலிருந்து கூவுதப்பா முருகய்யா
    வேலெடுத்து கச்சை கட்டி முருகய்யா
    விதவிதமா மயிலேறி முருகய்யா
    கோலாகலத்துடனே முருகய்யா
    குழந்தை வடிவேலவனே முருகய்யா
    உச்சியில் சடையிருக்க முருகய்யா
    உள்ளங்கை வேலிருக்க முருகய்யா
    வெற்றி வேல் வீரவேல் முருகய்யா
    வெற்றி வேல் வீரவேல் முருகய்யா

  • @e.krishnamoorthykicha4133
    @e.krishnamoorthykicha4133 6 ปีที่แล้ว +14

    அருமையாக பாடி இருகிர்கள் வாழ்த்துகள் நண்பா

  • @KarthikKarthik-t6c
    @KarthikKarthik-t6c 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @AjayAjay-wo9jm
    @AjayAjay-wo9jm 5 ปีที่แล้ว +2

    Super Anna

  • @kavink7621
    @kavink7621 2 ปีที่แล้ว

    Very nice samy..

  • @nagarajs7077
    @nagarajs7077 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @simbuarasan8383
    @simbuarasan8383 6 ปีที่แล้ว +2

    ayyappa thunie

  • @tn72review36
    @tn72review36 3 ปีที่แล้ว

    ✌🏻I am Watching.... 2021 December 21💥

  • @byragowda8072
    @byragowda8072 4 ปีที่แล้ว

    Super🙏🙏👌👏🙏🙏

  • @thirumalaipandi4485
    @thirumalaipandi4485 6 ปีที่แล้ว +8

    பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி , இதுமாதிரி முருகன் பஜனை பாடல்கள் பாடவேண்டும்

  • @Rajendran-d6x
    @Rajendran-d6x หลายเดือนก่อน

    👋

  • @godmg8969
    @godmg8969 3 ปีที่แล้ว +1

    Ayyappan song very very very super

  • @rajkot5568
    @rajkot5568 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @jayahort7509
    @jayahort7509 6 ปีที่แล้ว

    அருமையான பாடல்கள்

  • @godmg8969
    @godmg8969 3 ปีที่แล้ว +2

    ayyappan song fan

  • @VickyVicky-gy6xg
    @VickyVicky-gy6xg 6 ปีที่แล้ว +2

    சாமியே""சரணம்""ஐய்யப்பா""

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      சாமி சரணம்

  • @sundharamvembi3993
    @sundharamvembi3993 6 ปีที่แล้ว +1

    Super songs 🐯🙏

  • @sivass3264
    @sivass3264 6 ปีที่แล้ว

    அருமை

  • @kalaiprasanth7326
    @kalaiprasanth7326 6 ปีที่แล้ว

    Sameya saranam iyyappa.

  • @Sa-1985
    @Sa-1985 6 ปีที่แล้ว +1

    துளசி மணி மாலைகட்டி! இருமுடியை தலையில் ஏந்தி எனும் பாடல் மிக அருமை அண்ணா நான் இந்த மெட்டில் கேட்டது சிறப்பு

  • @karthiinfo77
    @karthiinfo77 6 ปีที่แล้ว

    நல்ல பாட்டுகள்.

  • @murugeshaathi6116
    @murugeshaathi6116 6 ปีที่แล้ว

    Super songs samiya saranm Ayyappa

  • @VijayVijay-nl4yg
    @VijayVijay-nl4yg 6 ปีที่แล้ว

    Very nice song

  • @jayakumarsjayakumars3042
    @jayakumarsjayakumars3042 หลายเดือนก่อน

    Om suwhamiye saranam ayyappa

  • @karthickr3370
    @karthickr3370 5 ปีที่แล้ว

    very very nice

  • @manikarthi2113
    @manikarthi2113 5 ปีที่แล้ว +3

    Sami saranam🙏

  • @appu-fz7op
    @appu-fz7op 6 ปีที่แล้ว

    super songs ana

  • @selvakumar-xk8oh
    @selvakumar-xk8oh 6 ปีที่แล้ว

    Sema song

  • @arunappuappu8591
    @arunappuappu8591 6 ปีที่แล้ว

    Supper

  • @rengarajbh8214
    @rengarajbh8214 6 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்க நன்றி வணக்கம் அய்யா இப்போது கோவில் திருவிழாக்களில் கேரளா மேளம் அடிக்கின்றனர் நமது பாரம்பரிய இசையாம் இந்த பம்பை இசை அழிந்து விடும் போல் இருக்கிறது இந்த கலை கலைகளுக்கும் எல்லாம் மூத்த கலையாம் பம்பை இசை இந்த கலை தமிழர்களின் கலையாம் இந்த தயவு செய்து இனிவரும் காலங்களில் எனது மகனுக்கும் எனது மகனு போன்ற பிள்ளைகளுக்கு கற்று கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஆகையால் எங்கள் ஊர் பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மேட்டூர் இந்த கலையை நீங்கள் அல்லது உங்களைச் சார்ந்த வேறுயாரக இருந்தாலும் தயவு செய்து இந்த கலையை வருங்கால பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள் நீங்கள் கற்றுத்தருவதாக இருந்தால் நான் 5 பம்பையை வாங்கி தருகிறேன்
    பெரம்பலூர் மாவட்ட வேப்பந்தட்டை தாலுகா
    அரும்பாவூர் மேட்டூர்
    இப்படிக்கு
    மு.ரெங்கராஜி
    பகரைன்
    எனது நம்பர் ( 0097336714660)

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      ஐயா நன்றி விரைவில் உங்களை தொடர்பு கொல்கிறோம்

    • @kesavankesavan7100
      @kesavankesavan7100 6 ปีที่แล้ว

      ஐயா வணக்கம். ஐய்யப்ப சரணத்தில் ஏமனை வெல்லக்கூடிய சரணகொசம் இருந்தா சொல்லுங்கள்

  • @gopidinisha2950
    @gopidinisha2950 6 ปีที่แล้ว

    Super star

  • @hariprasadharisr2430
    @hariprasadharisr2430 6 ปีที่แล้ว

    super song

  • @krishnaprakashprakash8812
    @krishnaprakashprakash8812 6 ปีที่แล้ว +1

    Great songs

  • @ramanram4080
    @ramanram4080 3 ปีที่แล้ว

    Iyyapan kathai sollunga anna

  • @siva4632
    @siva4632 6 ปีที่แล้ว +4

    இதே போல் முருகன் alpum அனுப்புங்க நண்பா

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @siva4632
    @siva4632 6 ปีที่แล้ว +1

    அலைகடுமா சாமி அளைகடுமா முருகன் song plz நண்பா

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @arulraj.v1604
    @arulraj.v1604 4 ปีที่แล้ว

    குலசை முத்தாரம்மன் அழைப்பு பாடல் போடுங்க

  • @msubramanian8520
    @msubramanian8520 6 ปีที่แล้ว

    Excellent Songs. Pl upload such kind of songs

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @subashkumar5014
    @subashkumar5014 5 ปีที่แล้ว +3

    Samy intha song la text la send pannuvingala samy

  • @Saraswathi_Maindhan
    @Saraswathi_Maindhan 6 ปีที่แล้ว +1

    Please upload Kuttyaindavar varnipu

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @ayyappantemplenedumanur5988
    @ayyappantemplenedumanur5988 5 ปีที่แล้ว +1

    Part 2 illaya pro

    • @AarathiAudio
      @AarathiAudio  5 ปีที่แล้ว

      நமது பக்கத்தில் ஐந்து பகுதிகளாக பதிவேற்றம் செய்துள்ளோம் ஆரத்தி ஆடியோ (Aarathi Audio ) பக்கத்தை பார்க்கவும் நன்றி

  • @9445000825
    @9445000825 6 ปีที่แล้ว +1

    Arumai can I get the songs in text format sir..

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @lmssanjayshankar8864
    @lmssanjayshankar8864 2 ปีที่แล้ว

    Please give to music dwonload

  • @suryasurya-uh8uu
    @suryasurya-uh8uu 6 ปีที่แล้ว +1

    முனியஸ்வரர்"வாரலாறு
    சொல்லாம்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @vigneshwaran0496
    @vigneshwaran0496 6 ปีที่แล้ว

    CD kidaikuma

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      உங்கள் தொலைபேசி என்னை பதிவு செய்யுள்கள் நன்றி

  • @sakthivelsaktivelsakthikav1984
    @sakthivelsaktivelsakthikav1984 ปีที่แล้ว

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @duraisamydurai7809
    @duraisamydurai7809 2 ปีที่แล้ว

    சாமியே சரணம் ஐயப்பா

  • @balaji.vbalaji.v4344
    @balaji.vbalaji.v4344 2 ปีที่แล้ว

    Super anna

  • @prabhakaran7751
    @prabhakaran7751 6 ปีที่แล้ว +3

    swami saranam....🙏🙏🙏

  • @sinnaahari2915
    @sinnaahari2915 6 ปีที่แล้ว +2

    super songs

  • @VSBmusic-gy9ib
    @VSBmusic-gy9ib 5 ปีที่แล้ว +1

    Super

  • @selvamselva7719
    @selvamselva7719 6 ปีที่แล้ว

    Super song

  • @pradeepraja4787
    @pradeepraja4787 6 ปีที่แล้ว

    Super songs