கோமதி அம்மாவின் வில்லு பாடலை மார்கழி மாதம் அதிகாலையில் கேட்டாலே ஒரு மன நிம்மதி கிடைக்கும். மேலும் இந்த பாடலில் எனது தாத்தா இராஜபாளையம் (தெய்வ திரு. பரமன்) அவர்கள் குரல் மிக சிறப்பு
எத்தனை பேர் வில்லிசை பாடினாலும் வில்லிசை பேரரசி .. வில்லிசை மாமணி.. வில்லிசையை காக்கும் கலைமாமணி கானக்குரல் சக்கரவர்த்தினி அம்மா ஆத்தூர் கோமதி அவர்களின் வில்லிசைக்கு ஈடாகுமா?.. இன்று உள்ள வில்லிசையில் இரட்டை அர்த்தமும் ஒரே...கூப்பாடும் கலையை அர்த்தமில்லாத தாக மாற்றி விட்டது .... கலைஞர்களே.. தயவுசெய்து கலையை வாழச் செய்யுங்கள்.....
அருமை என்று சொல்லுவதை
விட அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொரு வரியும் பக்தியில் நல்ல புரிதல் இருந்து சரணம் ஐயப்பா
சிறு வயதிலேயே இந்த பாடல் பிடிக்கும்
கோமதி அம்மாவின் வில்லு பாடலை மார்கழி மாதம் அதிகாலையில் கேட்டாலே ஒரு மன நிம்மதி கிடைக்கும். மேலும் இந்த பாடலில் எனது தாத்தா இராஜபாளையம் (தெய்வ திரு. பரமன்) அவர்கள் குரல் மிக சிறப்பு
Good❤❤❤
அருமையான வில்லிசை !
அருள் நிறைந்த வில்லிசை !
சாமிமார்கள் வில்லிசை !
சபரீசன் வில்லிசை !
காந்த மலை ஜோதி தன்னை
காட்டுகின்ற வில்லிசை !
சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமி திந்திக்க தோம் தோம் !
ஐயப்ப திந்திக்க தோம் தோம் !
ஐயப்ப திந்திக்க தோம் தோம் !
சாமி திந்திக்க தோம் தோம் !
சுப மங்கள வில்லிசை !
ஜெய மங்கள வில்லிசை !
ஜெய மங்கள வில்லிசை !
சுப மங்கள வில்லிசை !
சாமி திந்திக்க தோம் தோம் !
ஐயப்ப திந்திக்க தோம் தோம் !
சாமி திந்திக்க தோம் தோம் !
ஐயப்ப திந்திக்க தோம் தோம் !
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
வணக்கங்கள் ! வாழ்த்துகள் !
ஐயப்பன் வில்லுபாட்டு அருமையா இருக்குரது
அருமையான பாடல்.... வில்லுப்பாட்டுக்கு ஒரு பெருமை
சின்ன வயதில் கேட்டு மகிழ்ந்தேன்
சூப்பர் அம்மா. கலக்கல். வில்லிசை வாழ்க வாழ்க வாழ்க
வில்லுப்பாடல் கேட்டால் மனம் அமைதி காக்கும்
அருமை.அம்மா.அருமை.ஐயப்பன்கதை
அருமை அருமை அருமை
அருமை அம்மா ❤
எத்தனை பேர் வில்லிசை பாடினாலும் வில்லிசை பேரரசி .. வில்லிசை மாமணி.. வில்லிசையை காக்கும் கலைமாமணி
கானக்குரல் சக்கரவர்த்தினி அம்மா ஆத்தூர் கோமதி அவர்களின் வில்லிசைக்கு ஈடாகுமா?..
இன்று உள்ள வில்லிசையில் இரட்டை அர்த்தமும் ஒரே...கூப்பாடும் கலையை அர்த்தமில்லாத தாக மாற்றி விட்டது .... கலைஞர்களே.. தயவுசெய்து கலையை வாழச் செய்யுங்கள்.....
❤️🙏🙏💯💯💯
நீண்ட கால ஆசை நிறைவேறியது இந்த பாடல் கேட்ட தன் மூலம்
Super Amma 🙏🙏🙏🙏🙏
சாமி சாமி திந்தக்கதோம்
ஐயப்ப சாமி திந்தக்கதோம். .....
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா
உங்கள் வில்லிசை அனைத்தும் அருமை
சுப்பர்
சுப்பர்
Swamy Saranam AyyappA 🙏
சூப்பர் 🙏🙏🙏
Very very nice Authour Gomathi Amma.
Wow, amazing voice amma ku❤❤❤❤
Supers..🙏🙏🙏
Super
பாடல் வரிகள்
Super amma
Very nice song. Thank you
my achi p. s.Gomathi endrum aliyatha selvam valka valka
Semma paattu
Awesome
Sema voice
veryniceamma
🙏🙏🙏🙏👌👌👌
🙏🙏🙏👌👌👌🙏🙏🙏
🙏🙏🙏🙏
Tap record ல கேட்ட வில்லு பாட்டு
அருமையான பாடல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
Ammathaiammagomathiamma
2024🎉
Super
Gopal
Super.
Super Ayya
2024❤ 2/12/2024
Nice
L
Hai
:
❤❤❤ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அருமையான குரல் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இந்து விரோதி திமுக காங்கிரஸ் யாரும் ஓட்டு போடாதீங்க மக்களே
அருமையான பாடல்
Super
Nice
Super.