அர்த்தமுள்ள பாடல். கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல். 15 வயதில் கேட்டது. அன்று அர்த்தம் புரிந்தும் புரியாத வயது. இப்பொழுது கேட்கும்போது வாழ்க்கையை புரியவைக்கிறது. இப்பாடலை இன்றைய தலைமுறை பின்பற்றினால் விவகாரத்து ஆவது குறையும். பாடலையை இயற்றிய கவிஞர், இசை அமைத்த நல் உள்ளம் மற்றும் இனிமையாக பாடிய வாணிஜெயராம் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
என் வயது இப்போது 63 நான் உயர்நிலை பள்ளி 11ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்த நேரம் பள்ளி கூடம் செல்லும் வழியில் இந்த பாடலை காலை நேரம் சென்னை விவத பாரதியின் வர்த்தக ஓலிபரப்பில் "உங்கள் விருப்பம் " நிகழ்ச்சியில் இந்த பாடலை கேட்கும் போது மனதை பறிகொடுத்து அப்படியே இந்த பாடலை முழுவதும் கேட்டு விட்டு தான் செல்வேன்! ஆண்டுகள் நகர்ந்தோடினாலும் என் நெஞ்சை விட்டு அகலாத பாடல்களில் இதுவும் ஒன்று!
நீங்க சொன்ன வயது தான்..64 இப்போ..1975ல் இலங்கை வானொலியில் காலையில் போடுவார்கள்..".கார்கால மேகம் போழ்துல்ல வரையில்"ம் "மழை தருமோ என் மேகம்"" இன்னொரு பாடலும் அருமை..நினைப்பது நிறைவேறும் ஸ்ரீகாந்த் பாட ல்..மழை கால நினைவுகள் என்றும் நெஞ்சில் வரும். காதலர்கள் வாழக்..காதல் என்றும் இளமையாக, இனிமையானதும் கூட..25 வயது திரும்ப வராதே!
53 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல். எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று நினைத்தால், நேற்று கூட ஒருவர் இப்பாடலை கேட்டு பதிவு போட்டு இருக்கார். மிக இனிமையான பாடல். வாணி ஜெயராம் M L ஶ்ரீகாந்த் பாடிய இந்த பாடலை அதிக அளவில் ஒலிபரப்பு செய்து நேயர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு. அது அந்த இனிமையான இளமை காலம். M L ஶ்ரீகாந்த் பாடிய மற்றொரு இனிமையான பாடல் " கண்கள் தேடிடும் ஒளி எங்கே" அந்த பாடலின் வீடியோ யாராவது பதிவேற்றுங்களேன். 08.04.2024
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
"உடன்குடி.சன்முகானந்தா திரையரங்கில்"பார்த்த படம்.,இப்படத்தில் ஒரு சிறப்பு. எப்போதும் எல்லா நாயகர்களிடமும். அடி வாங்கும். ஜஸ்டின்.இப்படத்தில் நாயகியின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் வருவார். அருமையான இப்பாடலின் முதல் இரண்டு வரிகளே. படத்தின் பெயர்.!!!
கிட் டதட்ட இப்படத்தில் ஜஸ்டின் தான் கதா நாயகன் புரட்சி தலைவர் முதலமைச்சர் ஆன பிறகு தலைவரிடம் ஆசி பெற்று நடித்தார் பத்திரிகை படித்தது1978. நெல்லை லஷ்மி தியேட்டரில் பார் த்தத து
ஹீரோ விஜயகுமார் CID. கிராமத்தில் நடந்த கொலைக்கு காரணமான கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்ய வருவார். ஜஸ்டின் மீது சந்தேகம் வந்துவிடும். இப்போது பாடல் வரிகளை கவனிக்கவும்.
இந்தப் பாடலை நானும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னாளில் இதை பாடிய Shri ML shrikaanth என் அக்காவின் சம்பந்தியாக ஆனார். அவரையும் குடும்பத்தினரையும் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கும் போதெல்லாம் இந்தப் பாடல் பற்றி சொல்வேன். இப்போதும் அவர் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மலேசியா செல்கிறார்.
70களில் இலங்கை வானொலியில் மலர்ந்தும் மலராதவைகள் நிகழ்ச்சியில் இந்த பாடல் நிச்சயம் ஒலிக்கும் நாங்கள் தவறாமல் கேட்ட அந்த நாட்கள் மீண்டும் நினைவு வருகிறது
A.c. beaurifull duet !. Amazing music by M L Srikanth ! Lovely lyrics @ Sweet singing by M L Srikanth Vani jeyaram !. NATRAJ CHANDER s. !. . Favourite Song !
என் மனைவி மிகவும் உடல்நலம் குன்றி மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது காரில் இந்த பாடல் போட்டு அவளை கேட்கச் செய்திருந்தேன் இரண்டு பேரும் இந்த பாடலை கேட்டுக் கொண்டு சென்றோம் சிகிச்சை பலனின்றி சில நாட்களில் அவள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாள் இப்போது தினமும் இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்காமல் நான் தூங்குவதில்லை
அற்புதமான பாடல். உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். இனிமேல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உங்கள் நினைவு என்னுள் வரும்.
அருமையான பாடல். நான் பத்தாம் வகுப்போ பதினொன்றாம் வகுப்போ படிக்கும் போது ஶ்ரீகாந்த் அவர்களின் இசை கச்சேரி பல்லாவரம் கிரைப் வாட்டர் கம்பெனியில் நடந்தது. நான் நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடல் குழாய் ஸ்பீக்கர் மூலமாக எங்கோ தூரத்தில் ஒலிக்கும் அந்த நியாபகம் இப்போது எனக்கு வயது ஐம்பத்தி இரண்டு இந்த பாடல் அப்போது எனக்கு மிகவும் பிடிக்கும் அது இன்று வரை போகவில்லை எப்போது கேட்டாலும் பிடிக்கும் என்னை மறந்து விடுவேன். எம் எல் .டாக்டர் ஶ்ரீகாந் .பாடியது. நன்றி. வித்தியாசமான குரல்.
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பாடலை எழுதியவருக்கும் பாடிய வர்களுக்கும் என்ன ஒரு இனிமை.இந்த மாதிரியான பாடல்களை கேட்க்கும்போதுதான் நான் தமிழ்நாட்டில் பிறந்தற்க்கானஒரு அர்த்தம் உள்ளது என்று
இந்த பாடலை பல முறை கேட்டும் ஏனோ சலிக்கவில்லை . வார்த்தைகள், சாந்தமான ராகம்தான் காரணம். எவ்வளவு அழகான வார்த்தைகள் அதற்கு தகுந்த இசை பாடலை இன்னும் சிறப்பாக்குகிறது
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த அருமையான பாடல். இசையமைப்பாளர் ML ஸ்ரீகாந்த்துடன் ஏழிசை நாயகி வாணிஜெயராம் அம்மா பாடிய இனிமையான பாடல்.
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு . நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு . ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால் ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம் ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால் ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம் தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு . நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு . தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம் தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம் காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது . நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
எனக்கு பிடித்த பாடல், I இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஏதோ ஒரு பரவசம் இதோ இப்போதும் அதே பார்த்து கொண்டே கேட்டுக் கொண்டே பரவசம் அடைகிறேன் அடைந்தேன் நன்றி நன்றி நன்றி 🙏
இனிமையான வித்தியாசமான நிறைய பாடல்கள் இலங்கை வானொலியின் மூலமாக தான் கேட்டு மகிழ்ந்து உள்ளோம் மறக்க முடியாத அந்த காலங்கள் மீண்டும் வராதா என்று ஏக்கமாக இருக்கு
இந்தப் பாடலை கேட்கும்போது மனம் மிகவும் ஒரு சில நேரங்களில் பறிகொடுத்த மாதிரி இருக்கிறது அதே நேரத்தில் மனம் மிகவும் இலகுவாகிறது நான் அப்பொழுது 7 ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் என்ன ஒரு இனிமையான பாடல் !!! எம் எல் ஸ்ரீகாந்த் மற்றும் அமரரான வாணி ஜெயராம் அவர்கள் எனக்கு இப்பொழுது 60 வயது
This song is evergreen in your life Sir. You and your late madam made for each other. Even I love this song, what a great melody. Amma Vani Jayaram, still alive and ever 🙏🙏🙏
நான் 18 வயதில் கேட்ட பாடல் இப்போது எனது வயது எனது 58 இன்று கேட்டாலும் இந்த பாடல் என் இதயத்தில் மெல்லிய மயிலிறகால் வருடுவதுபோல இதயத்துக்கு இதமாக இருக்கின்றது எங்கள் ஸ்ரீகாந்த் மற்றும் பாடும் வானம்பாடி வானியம்மா ஆகியோரின் குரல்களை மறக்க முடியாது
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் நான் இந்த பாடலை தான் திரும்ப திரும்ப கேட்பேன்மனசு பாரம்படி படியாகுறையும் பாருங்க அடாடா.........வார்த்தையால் விவரிக்க முடியவில்லை........❤
அர்த்தமுள்ள பாடல். கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல். 15 வயதில் கேட்டது. அன்று அர்த்தம் புரிந்தும் புரியாத வயது. இப்பொழுது கேட்கும்போது வாழ்க்கையை புரியவைக்கிறது. இப்பாடலை இன்றைய தலைமுறை பின்பற்றினால் விவகாரத்து ஆவது குறையும். பாடலையை இயற்றிய கவிஞர், இசை அமைத்த நல் உள்ளம் மற்றும் இனிமையாக பாடிய வாணிஜெயராம் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Bro inda en vuyir, anal padalukkum background video vukkum enakku pidikkala , vungalukku?
நல்ல பதிவு. நன்றி
இந்த பாடலை கேக்ட்கும் போது என் இளமை பருவம் ஞாபகம் வந்தது அருமை வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பாடல்
எனக்கு பிடித்தமான வரிகளும் இப்பாடலில் உள்ளது.
என் வயது இப்போது 63 நான் உயர்நிலை பள்ளி 11ஆம் வகுப்பு
படித்து கொண்டு இருந்த நேரம்
பள்ளி கூடம் செல்லும் வழியில்
இந்த பாடலை காலை நேரம் சென்னை விவத பாரதியின்
வர்த்தக ஓலிபரப்பில்
"உங்கள் விருப்பம் " நிகழ்ச்சியில் இந்த பாடலை கேட்கும் போது
மனதை பறிகொடுத்து அப்படியே
இந்த பாடலை முழுவதும் கேட்டு
விட்டு தான் செல்வேன்! ஆண்டுகள் நகர்ந்தோடினாலும்
என் நெஞ்சை விட்டு அகலாத பாடல்களில் இதுவும் ஒன்று!
உங்களின் நினைவு நிறைவேறியது இப்பாடலை கேட்க
Athu 1973 allathu 1974 aandaaga irukkalaam. Yenakku appothu 10 vayathu. Pallikku sellum vazhiyil vungalay polave rasiththu ketta paadal. Antha varigalay googulil thatti paarththen malarum ninaivugalodu. Aanal yemaatrame. Vediovil paadal varavillai. Audiovil ketka mattume mudigirathu. Vidiovilpoduvaargalaa?
@@venkatesanvenkatesan9063
Andha paadalukku videove illai.
Neengal sonnathu migavum sari ennakkum ithae feelings than but ennakku agr 50
நீங்க சொன்ன வயது தான்..64 இப்போ..1975ல் இலங்கை வானொலியில் காலையில் போடுவார்கள்..".கார்கால மேகம் போழ்துல்ல வரையில்"ம் "மழை தருமோ என் மேகம்"" இன்னொரு பாடலும் அருமை..நினைப்பது நிறைவேறும் ஸ்ரீகாந்த் பாட ல்..மழை கால நினைவுகள் என்றும் நெஞ்சில் வரும். காதலர்கள் வாழக்..காதல் என்றும் இளமையாக, இனிமையானதும் கூட..25 வயது திரும்ப வராதே!
53 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல். எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று நினைத்தால், நேற்று கூட ஒருவர் இப்பாடலை கேட்டு பதிவு போட்டு இருக்கார்.
மிக இனிமையான பாடல்.
வாணி ஜெயராம் M L ஶ்ரீகாந்த் பாடிய இந்த பாடலை அதிக அளவில் ஒலிபரப்பு செய்து நேயர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு. அது அந்த இனிமையான இளமை காலம்.
M L ஶ்ரீகாந்த் பாடிய மற்றொரு இனிமையான பாடல் " கண்கள் தேடிடும் ஒளி எங்கே"
அந்த பாடலின் வீடியோ யாராவது பதிவேற்றுங்களேன்.
08.04.2024
Actually என்ன படம் இது? யாரு நடித்தது?
My school time song.👍
படம் பெயர். நினைப்பது நிறைவேறும். பாடலின் ஆரம்ப வரியும் அதுவே.
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்! இலங்கை வானொலிக்கு என் வாழ்த்துக்கள்!
Yes
Greetings to SLBC
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
இந்த பாடலை கேட்கும்போது மனதை பிசைவதுபோல் இருக்கும் ஏன் என்று தெரியாது', அருமையான பாடல்😃😃
உண்மை! எனக்கும் அப்படித்தான் இருக்கும்!!
௮னுதினம் இரவில் கேட்கும் ௮ற்புதமான இனிமையான தேன் சுவை பாடல் இந்த இனிய பாடலைத் தந்த ௮னைவ௫க்கும் கோடி🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
பாடலாசிரியர் மணி அவர்களுக்கு
இதய பூர்வமான நன்றி
மனதை பறி கொடுத்தேன்
மறந்து வாழ முடியாது
அப்பப்பா என்ன வரிகள்
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
மிகச் சரியாக சொன்னீர்கள் சார்
He was A. S. Mani from udumalpet also a trade union leader and producer of the film too
We to appreciating the Legend to Shiru Mani Sir for his famous song which is enough stands which a nice
அற்புதமான பாடல் வரிகள் அருமையான இசை
எத்தனை முறை கேட்டாலும்! சலிக்காத பாடல்!! சாகா வரம் பெற்ற
பாடல்!!!
காலங்கள் காலங்கள் கடந்து சென்றாலும் இந்தப் பாடல் இசையும் பாடல்கள் இரவில் இந்தப் பாடல் கேட்க நான் தூங்கவே மாட்டேன்
உன்மை தான் இந்த பாடலில் மணதை பறி கொடுத்தேன் சத்தியமாக இந்த பாடலை மறைந்து வாழ முடியாது
"உடன்குடி.சன்முகானந்தா திரையரங்கில்"பார்த்த படம்.,இப்படத்தில் ஒரு சிறப்பு. எப்போதும் எல்லா நாயகர்களிடமும். அடி வாங்கும். ஜஸ்டின்.இப்படத்தில் நாயகியின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் வருவார். அருமையான இப்பாடலின் முதல் இரண்டு வரிகளே. படத்தின் பெயர்.!!!
Who are the hero heroine in this movie
கிட் டதட்ட இப்படத்தில் ஜஸ்டின் தான் கதா நாயகன் புரட்சி தலைவர் முதலமைச்சர் ஆன பிறகு தலைவரிடம் ஆசி பெற்று நடித்தார் பத்திரிகை படித்தது1978. நெல்லை லஷ்மி தியேட்டரில் பார் த்தத து
ஹீரோ விஜயகுமார் CID. கிராமத்தில் நடந்த கொலைக்கு காரணமான கொலையாளியை
கண்டுபிடித்து கைது செய்ய வருவார். ஜஸ்டின் மீது சந்தேகம் வந்துவிடும். இப்போது பாடல் வரிகளை கவனிக்கவும்.
Udangudi Shanmuganathan
Theater
படத்தின் பெயரை குறிப்பிட்ட விதத்தை பாராட்டுகிறேன்
இந்தப் பாடலை நானும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னாளில் இதை பாடிய Shri ML shrikaanth என் அக்காவின் சம்பந்தியாக ஆனார். அவரையும் குடும்பத்தினரையும் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கும் போதெல்லாம் இந்தப் பாடல் பற்றி சொல்வேன். இப்போதும் அவர் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மலேசியா செல்கிறார்.
Whatabeautifulsong
சூப்பர்✅
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவருடைய அனுபவங்கள் பற்றி அறிய என்னைப் போன்ற ஏராளமானோர் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
உங்க பகிர்வுக்கு நன்றிங்க
Very nice song
70களில் இலங்கை வானொலியில் மலர்ந்தும் மலராதவைகள் நிகழ்ச்சியில் இந்த பாடல் நிச்சயம் ஒலிக்கும் நாங்கள் தவறாமல் கேட்ட அந்த நாட்கள் மீண்டும் நினைவு வருகிறது
Very good song
மனதை வருடும் அருமையான பாடல்.
நீங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருந்தால்,வானுலகத்தில் உள்ள உங்கள் மனைவி இதைக் கண்டு நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
அற்புதமானப் பாடல்! ஆரம்ப ப்ளூட்டே அமர்க்களம் ! அதோடு ஸ்ரீகாந்தின் ஹம்மிங் பென்டாஸ்டிக் !! சூப்பர் பாடல்!!!! காலங்கள் கடந்தும் மணமாய் மணக்கும் மணமானப் பாடல்! 👸
இனிமையான. இழமையான. பாடல் 🙏💯✌
நினைப்பது நிறைவேறும்..... 👍🏼
ஹெலன் திரைப்பட பாடல்கள் பற்றி ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறீர்களா? எந்த பாடல் பார்த்தாலும் உங்கள் கமெண்ட் இருக்கிறது
வாழ்த்துக்கள்
கேட்கும்போது இனம் தெரியாத சோகம்..அந்த கால நினைவுகள்
இது பாடல் அல்ல தேவகானம் அருமை
1970எனக்கு வயது 54 அப்போது கேட்ட பாடல்கள் இப்போது தான் இந்தமாதிரி பாடலை ரசிக்க முடிகிறது
ME TOO
A.c. beaurifull duet !. Amazing music by M L Srikanth !
Lovely lyrics @
Sweet singing by M L Srikanth Vani jeyaram !. NATRAJ CHANDER s. !. .
Favourite Song !
எம் எல் ஸீகாந்த் அவர்களின் இந்த பாடலை எழுதியமைக்கு கோடான கோடி நன்றி வணக்கம்
அருமையான பதிவு. நல்ல.பாடல். அளித்த. உங்களுக்கு.நன்றி. நன்றி.👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
இருவரும் சேர்தந்திருந்தால் அன்போடு....!
இன்று போல் வாழ்ந்திடலாம்.பண்போடு..! Super lyrics!!👍
😅😅😅😅😅😅
என் மனைவி மிகவும் உடல்நலம் குன்றி மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது காரில் இந்த பாடல் போட்டு அவளை கேட்கச் செய்திருந்தேன் இரண்டு பேரும் இந்த பாடலை கேட்டுக் கொண்டு சென்றோம் சிகிச்சை பலனின்றி சில நாட்களில் அவள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாள் இப்போது தினமும் இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்காமல் நான் தூங்குவதில்லை
மிகுந்த மன வேதனையை தருகிறது பாடலை கேட்பதற்கு காரணமான உங்கள் நினைவுகள்...
Ungaluku amaithi tharum intha song melody love song
😢😢😢
அற்புதமான பாடல். உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். இனிமேல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உங்கள் நினைவு என்னுள் வரும்.
@@gokilarani6061 ஆமாம்
அருமையான பாடல். நான் பத்தாம் வகுப்போ பதினொன்றாம் வகுப்போ படிக்கும் போது ஶ்ரீகாந்த் அவர்களின் இசை கச்சேரி பல்லாவரம் கிரைப் வாட்டர் கம்பெனியில் நடந்தது. நான் நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.
சோகமான நேரங்களில் என் மனதிற்கு சுகமான ஒரு ஆறுதல் தரும் மிக அருமையான பாடல்
காலத்தால் அழியாத பாடல்கள். கேட்டு கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்.
16-03-2023.
இன்னுமும் அதில் நானும் ஒருவன் 2023
. இந்த பாடலை கேட்க கும் பேதூ பழைய நிலைக்கு கொண்டு சென்று விடுகிறதூ நன்றி.
இந்த பாடல் என்றும் வாழும்.ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்ற சஙககால கலித்தொகைப் பாடல் வரியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பாடல்.
இந்த பாடலை எழுதிய மணி வாழ்ந்துகொண்டிருக்கிறாரா?அவர் எங்கே இருக்கிறார்?இருக்கும் இடம்தெரிந்தால் அவருடன் தொடர்புகொண்டு அவரை பாராட்டலாம்.
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
@@குமரன்குறிஞ்சி
@@premakumari3596 ஒன்றினார் வாழ்க்கையே இன்பவாழ்க்கை; உள்ளம் ஒன்றாத வாழ்கை இன்பவாழ்க்கை அன்று.அதை இந்த பாடல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
மனதை பறிக் கொடுத்த பாடல் அருமை அருமை
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
When.i.am.14.i.saw.the.film
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமை அருமை மணத்துக்கு இதமான இருக்கிறது
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடல் குழாய் ஸ்பீக்கர் மூலமாக எங்கோ தூரத்தில் ஒலிக்கும் அந்த நியாபகம் இப்போது எனக்கு வயது ஐம்பத்தி இரண்டு இந்த பாடல் அப்போது எனக்கு மிகவும் பிடிக்கும் அது இன்று வரை போகவில்லை எப்போது கேட்டாலும் பிடிக்கும் என்னை மறந்து விடுவேன். எம் எல் .டாக்டர் ஶ்ரீகாந் .பாடியது. நன்றி. வித்தியாசமான குரல்.
௮னுதினம் இரவில் கேட்கும் ௮ற்புதமான இனிமையான தேன் சுவை பாடல் இந்த இனிய பாடலைத் தந்த ௮னைவ௫க்கும் பல கோடி🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕
Music directot v. Kumarin own voice, excellent music. 47 years old.
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பாடலை எழுதியவருக்கும் பாடிய வர்களுக்கும் என்ன ஒரு இனிமை.இந்த மாதிரியான பாடல்களை கேட்க்கும்போதுதான் நான் தமிழ்நாட்டில் பிறந்தற்க்கானஒரு அர்த்தம் உள்ளது என்று
அருமை அருமை சார் பதிவு தெளிவு கேக்க கேக்க இனிமை ரெக்கார்ட் பாடல் என்றாலே கேக்க இனிமை சார்
இந்த பாடலை பல முறை கேட்டும் ஏனோ சலிக்கவில்லை . வார்த்தைகள், சாந்தமான ராகம்தான் காரணம். எவ்வளவு அழகான வார்த்தைகள் அதற்கு தகுந்த இசை பாடலை இன்னும் சிறப்பாக்குகிறது
சத்தங்கள் சங்கீதமாக இல்லாமல் , அர்த்தமுள்ள கவிதை வரிகள் மன அமைதியை தந்து நினைத்து மகிழ்விக்கும் இசை அற்புதம்
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த அருமையான பாடல். இசையமைப்பாளர் ML ஸ்ரீகாந்த்துடன் ஏழிசை நாயகி வாணிஜெயராம் அம்மா பாடிய இனிமையான பாடல்.
அருமையான அற்புதமான பாடல். பழமையான நினைவுகள் அருமை அற்புதம்👌👌
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
அருமையான பதிவு
நினைப்பது நிறைவேறும்
புரிந்துகொண்டு வாழும்
துணையாக இருந்தால்
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
.
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
.
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
.
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
.
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது
.
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
Thanks to Thiru.T.S.kanthasamy ... 🙏
பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் பல பல
TQ so much Ji
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
Super song
அருமையான பாடல் வீடியோ கிடைக்குமா சகோ..நானும் தேடி தேடி பார்க்கிறேன் கிடைக்கல..நன்றி
I don't think this movie been released those days !!!
தூரத்து இடிமுழக்கம படம், விஜயகாந்த் நடித்த படம்
யூ டியு பில் வீடியோ உள்ளது
@@rajarajan6018 This song is not from that film
no vedio
எனக்கு பிடித்த பாடல், I இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஏதோ ஒரு பரவசம் இதோ இப்போதும் அதே பார்த்து கொண்டே கேட்டுக் கொண்டே பரவசம் அடைகிறேன் அடைந்தேன் நன்றி நன்றி நன்றி 🙏
The younger generation won't have such an experience , like us we are lucky
என்னுடைய சிறுவயதில் எங்கள் பகுதியில் கோவில்திருவாழா இசைகச்சேரியில் திரு ML S அவர்கள் பாடியதை நேரடியாக கேட்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது
திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவே... இந்த பாடலாசிரியர் மணி அவர்களும்
எம்.எல். ஸ்ரீ காத்தும் கொடுத்த மிக அருமையான பாடல்...
சுகமான சோகங்கள்
@@gnanadhask8061 ரகத்தில் எத்தனை சோகங்கள் ❤நினைவலைகள் 🙏ஆண்டவனே
நான் 9ம் வகுப்பு ப்டித்தேன்..இப்போது..எனக்கு 60 வ்யது...மறக்கமுடியாத நினைவுகள்...
V9h
😊
❤
❤
Awesome
Amazing
Excellent
இனிமையான வித்தியாசமான நிறைய பாடல்கள் இலங்கை வானொலியின் மூலமாக தான் கேட்டு மகிழ்ந்து உள்ளோம் மறக்க முடியாத அந்த காலங்கள் மீண்டும் வராதா என்று ஏக்கமாக இருக்கு
Arumaiyana song eathanai murai keattalum salikkathu
எப்போது கேட்டாலும்! எத்தனை முறை கேட்டாலும்!! மனதை மயக்கும் பாடல்!!!
இந்தப் பாடலை கேட்கும்போது மனம் மிகவும் ஒரு சில நேரங்களில் பறிகொடுத்த மாதிரி இருக்கிறது அதே நேரத்தில் மனம் மிகவும் இலகுவாகிறது நான் அப்பொழுது 7 ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் என்ன ஒரு இனிமையான பாடல் !!! எம் எல் ஸ்ரீகாந்த் மற்றும் அமரரான வாணி ஜெயராம் அவர்கள் எனக்கு இப்பொழுது 60 வயது
அருமையான இனிமையான மறக்கமுடியாத பாடல் மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழமுடியாது அருமையான பாடல்வரிகள் 60 20 ஆகிறது👌👍💕🙏
What an excellent song. Lyrics very nice
இந்த பாடலை கேட்கும் போது நெஞ்சிக்குள் எதையோ தொலைத்தது போல் ஒரு உணர்வு நாம் இளமை காலத்திற்கு அழைத்துச் சொல்கிறதே என்னை அழைத்துச் சொல்கிறதே
உண்மை தான்
உண்மைதான்
Supper.n
உண்மை!!
அடடடட அக்காலத்துக்கு அதுவும் இளமை காலத்துக்கு ❤
நினைப்பது நிறைவேறும் உங்கள் மனம் மகிழ மாறும்
பாடல் வரிகள் இசை யாவும் நல்சிந்தனை தரும் 🙂✨
சகோதரர் மு.பி.
This song is evergreen in your life Sir. You and your late madam made for each other.
Even I love this song, what a great melody. Amma Vani Jayaram, still alive and ever 🙏🙏🙏
Movie:- Ninaipathu Niraiverum;
( Thirumoorthy Arts );
Released:- 30.01.1976;
Music:- M.L.Srikanth;
Lyrics:- Mani;
Singers:- M.L Srikanth, VaniJayaram;
Cast:- Vijayakumar, Rajgokila;
Production:- Udumalai A.S.Mani;
Direction:- S.T.Dhandapani.
இந்த பாடலை எழுதிய மணி எங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அவர் இருக்கும் இடத்தை தெரிவியுங்கள்.அவரை பாராட்டி பேச விழைகிறேன்.
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
Thank you very much 🙏🙏👌👌❤❤🍄🍄
மணி அவர்கள் ஒரு பாடல் எஞதினாலும் மனதில் நிற்கும் படிஉள்ளது
Super info sir. Thanks a lot
அருமை.பள்ளி.பருவத்தில்.கேட்டது.Song.super
Amazing song by M.L.Srikanth and Vanijayaram ❤️❤️super
Old is gold very sweet song
What a sweet confident love song?!!!....rememberable...SPB tone....
என்ன ஒரு குரல். பாடலை கேட்கும் போது இதயம் லேசாகிறது.
இதயம் ஏதோ செய்கிறது வலி
@@kalaivanirajasekaran4521 உண்மைதான்....
Exlent song. All creaters Tks
Manathay pariguduthe marunthu vasnka mudiyathu super varigal ... cumbum RAMAR
Wow Beautiful.ML.sireekand.music.voice.vanijayaram.super.songs❤❤❤❤❤
Evergreen song.. Will be heard even after 100 years...!
Oh..what a great song..! So many times I am hearing this song again and again..!
இப்பாடலின் வரிகள் மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியவில்லை என் இளமையின் நினைவுகள் என்னை அங்கு கொண்டு செல்கிறது
ஸ்ரீகாந்த் வாணி அம்மா பாடிய பாடல், கேட்க கேட்க ஆனந்தம். Miss you வாணி அம்மா 🙏🏽
❤❤super tired❤❤
இதயத்திற்கு இதமான பாடல்.
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
I enjoyed this song at my school days. Isai can't be destroyed by time. It is for ever.
Manathai parikoduthen maranthu vazha mudiyathu sugamana varigal...super
இந்த போட்டோ வசந்த கால நதிகளிலே பாடலுக்குரியது
நான்கூடமயில்நிக்குதேனுபார்த்தேன்
Yes
Yes
Songs are super. Thank you.
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
பலரது எண்ணஙகளில் மனதில் நிற்கும் இப்பாடலை வீடியோ வா வராதா1977ல் நெல்லை லஷ்மி தியேட்டரில் பார்த்தது
நினைவுகளை தட்டிஎழுப்புவதில் பழையபாடல்கள் மட்டும்தான்
அருமையான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது திரும்பத் திரும்ப கேட்டாலும் மனதை வருடும்
நான் கேட்ட அருமையான பாடல் களில் இதுவும் ஒன்று❤😊
நான் தினம்தோறும் கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று
Super Vijay basker music. Very nice tune.thank you Vijay basker sir.
Music by m.l.srikanth
One of the beautiful song of Thirumathy vanijayaram.💫💫💫🙏🙏🙏💫💫💫
அருமையான பாடல்💐💐💐💐💐💐💐
Nice song brother you can put your voice for this song availableth-cam.com/video/ckGsaC-XG8Q/w-d-xo.html
Is very beautiful song brother
Srikanth and vanijeyaram medam is sweet humming
My days rebambar in Life
I never forget this song. In 1976 when I was working in Aruna Leathers, Ranipet, I love this song
உண்மைதான் இந்தப் பாடல் சாகா வரம் பெற்ற பாடல்..
Entha song any time ketta lum semmmmmaaa.... 2 peru voice is super cute❤❤❤❤👍👍👍
இனிமையான, அர்த்தமுள்ள பாடல் .இந்தப் பாடலை கேசட்டில் பதிவு செய்து வைத்து 1993ல் இருந்து கேட்டுவந்துள்ளேன். பார்த்ததில்லை.!
💐💐💐💐💐💐எங்கள். ஆசை. நிறைவேறியது. நன்றி
அருமையான பாடல் 👌
நான் 18 வயதில் கேட்ட பாடல் இப்போது எனது வயது எனது 58 இன்று கேட்டாலும் இந்த பாடல் என் இதயத்தில் மெல்லிய மயிலிறகால் வருடுவதுபோல இதயத்துக்கு இதமாக இருக்கின்றது எங்கள் ஸ்ரீகாந்த் மற்றும் பாடும் வானம்பாடி வானியம்மா ஆகியோரின் குரல்களை மறக்க முடியாது
அருமையான.. கணவன் மனைவி அன்பை. எடுத்துக்காட்டாக. அமைந்த. பாடல். சூப்பர்❤🎉
Super super super kgr kanahu
மலரும் நினைவுகளில் மனதை பரிகொடுத்தேன். மிக்க நன்றி.🎉
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் நான் இந்த பாடலை தான் திரும்ப திரும்ப கேட்பேன்மனசு பாரம்படி படியாகுறையும் பாருங்க அடாடா.........வார்த்தையால் விவரிக்க முடியவில்லை........❤
One of the Positive thinking song
Manathay parikuduthe MARUNTHU VANGAMUDIYATHU...... BEAUTIFUL
தினமும் கேட்கும் அருமையான பாடல்
இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது என் வாழ்வில் நடந்த இனிமையான நிகழ்வுகள் மறக்க முடியாது
உண்மையில். கணவன் மனைவி ன். அன்பை. உணர்த்தும். அருமையான. பாடல்❤
உயிரைஉருக்கும்சத்தியகட்டான உடலின்தாத்பர்யத்தின்...அன்பு.பாசத்தில்எத்தனைஜென்மத்திலும்கேட்கவேண்டிய அமுதபாடல்