FMB Sketch (புல வரைபட புத்தகம் என்றால் என்ன?| FMB online

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • நமது நில சொத்துசம்மந்தமான ஆவணங்களில் இந்த பட்டா , பத்திரம் , புலப்பட புத்தகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது.
    நில சம்பந்தமான சந்தேகங்களை தீர்க்க இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..
    இவற்றை பற்றி நாம் அறிந்து கொள்வது சால சிறந்த ஒன்றாகும். எனவே அவற்றை பற்றி இந்த காணொளியில் தெளிவாக கூறியுள்ளேன்.இந்த காணொளியில் மேலோட்டமாக அடிப்படை விடயங்களை பற்றிமட்டுமே கூறி உள்ளேன்
    / upjv4htymc
    #FMB online #FMB_sketch
    #FMB_tamilnadu #civil_law

ความคิดเห็น • 102

  • @Meenakshi-fy8dr
    @Meenakshi-fy8dr 3 หลายเดือนก่อน +1

    Very clear explanation.thank you sir

  • @vatsalaaloganathan9750
    @vatsalaaloganathan9750 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி sir.

  • @newbharatchannel4125
    @newbharatchannel4125 2 ปีที่แล้ว +1

    வாழ்க நன்றி...

  • @carromchamp3485
    @carromchamp3485 หลายเดือนก่อน +1

    Nice explanation.

  • @advocateaniees8286
    @advocateaniees8286 3 ปีที่แล้ว +2

    Very useful information bro..

  • @rudhramedia6356
    @rudhramedia6356 3 ปีที่แล้ว +1

    Very nice full message

  • @saravananc9278
    @saravananc9278 3 ปีที่แล้ว +1

    Tharuman short film is talented. .
    Congratulations sir

  • @monikabalasubramanian8163
    @monikabalasubramanian8163 3 ปีที่แล้ว +1

    Good very useful information 👌

  • @gopalakrishnanm3265
    @gopalakrishnanm3265 3 ปีที่แล้ว +1

    Happy to see you machan

  • @kaviraja9797
    @kaviraja9797 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 😍😍😍🔥

  • @gangadharanp2085
    @gangadharanp2085 3 ปีที่แล้ว +1

    Video so informative keep rocking bro

  • @nivethanivetha2865
    @nivethanivetha2865 2 ปีที่แล้ว +1

    semma explain sir

  • @helenjoy4603
    @helenjoy4603 3 ปีที่แล้ว +1

    Very useful Shreeni! Make more videos like this 👍

  • @muruganjai8619
    @muruganjai8619 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ ❤️

  • @ElangovanThirunavukarasu-t9c
    @ElangovanThirunavukarasu-t9c ปีที่แล้ว +1

    Super sir

  • @prakashharshan8364
    @prakashharshan8364 3 ปีที่แล้ว +1

    Super...🍁

  • @stellamano817
    @stellamano817 3 ปีที่แล้ว +1

    Super

  • @manikandan-bs3cz
    @manikandan-bs3cz 3 ปีที่แล้ว +1

    Vera level information bro noise error only kindly avoid it

    • @ChengaPictures
      @ChengaPictures  3 ปีที่แล้ว

      Thank you brother.. I'll correct that issue😊😊👍

  • @vpthomas6745
    @vpthomas6745 3 ปีที่แล้ว +1

    Super machi💯💪

  • @shanmugasundaram4929
    @shanmugasundaram4929 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 2 ปีที่แล้ว +1

    Tq dear sir

  • @harivinoth2027
    @harivinoth2027 4 หลายเดือนก่อน +1

    சார் 2001ல் 25ஏர் இடம் வாங்கி இது வரை அணுபவித்து வருகிறோம். பட்டா பத்திரம் இரண்டிலும் 25ஏர் என்று இருக்கிறது fmbல்பரப்பளவு 28ஏர் வருகிறது இடம் கொடுத்தவர் இப்பொழுது அவர் பெயரில் மீதி இடத்தை அவர் பெயரில் மாற்ற தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார் இவ்வளவு நாள் கழித்து அவர் பெயரில் மாற்ற சட்டப்படி இடம் உள்ளதா இடம் முழுவதும் என் அணுபத்தில் இருக்கிறது நன்றி சார்

    • @ChengaPictures
      @ChengaPictures  4 หลายเดือนก่อน

      Avar peyaril matra medium..limitation period kooda irukku..so neengal urimai koora mudiyathu

  • @krithikaraghavan7073
    @krithikaraghavan7073 3 ปีที่แล้ว +1

    👍🏽

  • @ZOBSanthiyas
    @ZOBSanthiyas 2 หลายเดือนก่อน +1

    Fmb sketch vao sir ta vanga mudiyatha sir

  • @ramuk953
    @ramuk953 ปีที่แล้ว +1

    My Land dispute la iruku na
    Both parties have Patta, Sale deed
    Proper owner prove panna surveyor FMB Sketch ketaar…Apply panni vaanginen E-Challan la
    but whole survey number ku thanthutaanga online copy…My sub-division update aagala ..So next manual records enga kedaikum

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Send me your Mobile number..I’ll call you brother

  • @LakshmiBalaji-n3f
    @LakshmiBalaji-n3f ปีที่แล้ว +1

    How to change in FMB brother? DOCUMENT HAS 990 sqft,In both patta and FMB sketch has 700 sqft.What can be done here before buying it.Can we able to change in FMB or just changing the patta enough before buying?

    • @LakshmiBalaji-n3f
      @LakshmiBalaji-n3f ปีที่แล้ว

      If we could change in FMB, what are the supporting documents needed sir as patta aslo has same as FMB.

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      Kindly given letter to RDO..about that issue

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 8 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் எனது பக்கத்து இடத்தின் அளவு பத்திரத்தில் எட்டு சென்ட் உள்ளது..ஆனால் அந்த இடத்தின் அளவு fmp வரைபடம் மற்றும் பட்டா வில் ஒன்பது சென்ட் என உள்ளது... அந்த இடத்தின் அளவு அதிகமாக உள்ளதால் எனது இடத்தின் அளவு குறைகிறது. இதை சரி செய்ய முடியுமா.....

    • @ChengaPictures
      @ChengaPictures  8 หลายเดือนก่อน

      Surveyar kondu alavedu seiungal

  • @amalrajaaugustin3329
    @amalrajaaugustin3329 2 ปีที่แล้ว +1

    Sir old fmb new fmbkum diferant eruku etha eapadi sari pananum

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว +1

      தாலுக்கா அலுவலகத்தில் திருத்தம் செய்ய மனு தாருங்கள்

  • @jayasudhamohanraj1404
    @jayasudhamohanraj1404 10 หลายเดือนก่อน +1

    Anna enga veettu map fmb copy la kammiya tha kamikkudhu, meethamulla kali idam podhu idamaaga kamikkudhu,but indha nilathirkku pathiram,moola paththiram irukku patta innum vangala, loan kuda vangirkkom, problem varuma anna server pannum podhu pls sollunga

    • @ChengaPictures
      @ChengaPictures  10 หลายเดือนก่อน

      Fresh ah online la patta apply pannunga ma..

  • @CraftygirlVitamineandc12345
    @CraftygirlVitamineandc12345 2 ปีที่แล้ว +1

    Mc case amount judgement aparam seluthalaina.ill athihama irukara amt ku bathila chinna amount seluthana athoda motha amount vara ena seianum pls help me sir.

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว

      நீங்கள் வழக்கு நடத்தும் நீதன்றத்தின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்க..உங்க கணவரை நீதிமன்ற உரிய தொகை தர வேண்டும் என்று உத்தரவிடும்

    • @CraftygirlVitamineandc12345
      @CraftygirlVitamineandc12345 2 ปีที่แล้ว +1

      @@ChengaPictures sir atha muraieten sir,mukkavasi amt kodutheenga. Ana nan ipa than unga msg parhen sir tq u sir

  • @saravananc9278
    @saravananc9278 3 ปีที่แล้ว +1

    Hi sir

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 8 หลายเดือนก่อน +1

    🎉சார் வணக்கம் 1987ஆம் வருடத்திற்கு முந்தைய fmp வரைபடம் எங்கே கிடைக்கும்...

  • @sakthie9574
    @sakthie9574 3 ปีที่แล้ว +1

    Ji land register pannuputhu enna enna points mention pannanum

    • @ChengaPictures
      @ChengaPictures  3 ปีที่แล้ว

      Sakthi I'll explain soon in another one new video 😊

  • @dzvvdinesh17
    @dzvvdinesh17 2 ปีที่แล้ว +1

    நில பத்திரத்தில் ஒரு அளவும் FMB Sketch-ல் வேறு ஒரு அளவும் இருந்தால் எது சரியாக இருக்க முடியும்? இரண்டிலும் வேறு வேறு அளவுகள் இருக்க என்ன காரணமாக இருக்க முடியும் அண்ணா? 🤔

    • @ChengaPictures
      @ChengaPictures  2 ปีที่แล้ว +2

      FMB அளவுகள் தான் உண்மை .பத்திரத்தை திருத்தி எழுத வேண்டும்

    • @dzvvdinesh17
      @dzvvdinesh17 2 ปีที่แล้ว

      @@ChengaPictures மிக்க நன்றி அண்ணா. என்னுடைய நில ஆக்கிரமிப்பு புகார் மனு ஒன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. நீங்கள் கூறியது போலவே FMB-ஐ வைத்து பத்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிடுவார்கள் என நம்புகிறேன். நன்றி!!

    • @appumaha3464
      @appumaha3464 ปีที่แล้ว +1

      @@ChengaPictures பத்திரம் வீட்டு கடன் அடமானத்தில் உள்ளது.
      FMB அளவும் பத்திர அளவும் மாறி உள்ளது..
      கடன் முடிந்து மாற்றிக்கொள்ளலாமா?

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +2

      @@appumaha3464 matri kollalam brother

  • @manavarariviyal2576
    @manavarariviyal2576 ปีที่แล้ว +1

    1950க்கு முன் கட்டப்பட்ட வீட்டுக்கு Fmbஅளவு seketch உண்டா? இல்லையா?

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว

      வீட்டுக்கு இருக்காது..நிலத்திற்கு மட்டுமே இருக்கும்

  • @RajivGandhi-b7x
    @RajivGandhi-b7x 5 หลายเดือนก่อน

    சார் நிள அளவு எர்கெனவே சின்னத இருந்தது ஆனால் இப்போது பெரிய அளவில் உள்ளது புறபோங் நிளம் வரைபடம் இணைத்தூடங் சட்டபடி செல்லும் மா சொல்லுங்க

  • @appumaha3464
    @appumaha3464 ปีที่แล้ว +1

    எனது சர்வே எண்ணிற்கு பட்டா அடங்கல் என அனைத்தும் உள்ளது.புலப்படம் மட்டும் இல்லை என்ன செய்வது.என்னுடைய உட்பிரிவு எண்ணிற்கு இல்லை.

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +1

      VAO office la apply pannunga..VAO tharuvaru

    • @appumaha3464
      @appumaha3464 ปีที่แล้ว +1

      @@ChengaPictures சர்வே எண் 170 க்கு முழுதாக உள்ளது.
      அதன் பிரிவுகளான 1 முதல் 4 வரை இணையத்தில் இல்லை..
      என்னுடையது 170/3.
      கேட்டால் சப்டிவிசன் செய்யவில்லை என்கிறார்கள்.சப்டிவிசன் செய்வது நமது பணியா?அவர்களது பணியா?புரியவில்லே

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +1

      @@appumaha3464 athu avargalathu pani thaan

    • @ChengaPictures
      @ChengaPictures  ปีที่แล้ว +1

      @@appumaha3464 taluk office unga village surveyor ketta solli 8a subdivision order kelunga....athula unga subdivision aana FMB sketch erukkum..

    • @appumaha3464
      @appumaha3464 ปีที่แล้ว +1

      @@ChengaPictures thanku sr

  • @manikandan-bs3cz
    @manikandan-bs3cz 3 ปีที่แล้ว +1

    Pf la Enna complaint podalam public ,then

  • @prakash-zy9df
    @prakash-zy9df 11 หลายเดือนก่อน +1

    கூட்டுபட்டா தனி பட்டவாக மாறிப்பின் எத்தனை நாட்கள் ஆகும் fmb map வருவதற்கு சார்...

    • @ChengaPictures
      @ChengaPictures  11 หลายเดือนก่อน

      30 days

    • @prakash-zy9df
      @prakash-zy9df 11 หลายเดือนก่อน +1

      @@ChengaPictures 68 days achu sir innum varala sir... Enga ketkanum sir...

    • @ChengaPictures
      @ChengaPictures  11 หลายเดือนก่อน

      ஒவ்வொரு திங்கட்கிழமையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் அங்கு இது தொடர்பாக புகார் கொடுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    • @prakash-zy9df
      @prakash-zy9df 11 หลายเดือนก่อน

      @@ChengaPictures thank u sir... 🙏🙏🙏🙏🙏

  • @sekarj2104
    @sekarj2104 หลายเดือนก่อน +1

    குடியிருப்பு வீடு நத்தம் யூடியாருக்கு முன் வரைபடம் எங்கு கிடைகங

  • @devisabarivasan9638
    @devisabarivasan9638 3 ปีที่แล้ว +1

    Super

  • @d.vinothraj7469
    @d.vinothraj7469 3 ปีที่แล้ว +1

    Super machi...

  • @ilakkiyar2207
    @ilakkiyar2207 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @subramaniyasankaran6741
    @subramaniyasankaran6741 3 ปีที่แล้ว +1

    Super Anna