120 மட்டுமல்ல 240gb கூட கொடுக்கட்டும் ஆனால் என்ன பிரயோஜனம். முடிஞ்சா ஒரு நாளைக்கு ஒரு ஜிபி யூஸ் பண்ணி பாருன்னு ஏற்கனவே பிஎஸ்என்எல் சவால் விடுகிறான் அந்த அளவு தான் டவர் இருக்குது
BSNL 4G Internet super strong and signal strength very strong and VOLTE Service also activated Now in kovilpatti Tamilnadu India 💯💯💯🔥🔥🔥💯💯💯💯🔥🔥💯🔥💯💯🔥🔥💯🔥🔥🔥🔥💯
இந்த பிளானில் தினசரி வரம்பு இல்லை. மொத்தமாக 60 நாட்களில் 120 GB டேட்டா வை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக இந்த பிளானில், வாய்ஸ் கால் & SMS கிடையாது. சரிபார்த்துக் கொள்ளவும்.
பாண்டிச்சேரி யில் bsnl 3g நெட்டே சரியாக வரவில்லை.... பேக் ஆபர் கொடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை......இனியாவது bsnl சரியாக கொடுப்பார்களா 2025 முதல் மாதத்தில் இருந்து....பார்ப்போம்......?????
Tower edukathe network entha plan vanthalum waste
தயவுசெய்து கள நிலவரம் தெரிந்து செய்தி வெளியிடவும்....
நெட்டு ரொம்ப மோசம்...நாம தகிட தகிட அப்படின்னு முழிக்கணும்.
😂😂😂
Yes 😂😂😂😂
120 மட்டுமல்ல 240gb கூட கொடுக்கட்டும் ஆனால் என்ன பிரயோஜனம். முடிஞ்சா ஒரு நாளைக்கு ஒரு ஜிபி யூஸ் பண்ணி பாருன்னு ஏற்கனவே பிஎஸ்என்எல் சவால் விடுகிறான் அந்த அளவு தான் டவர் இருக்குது
😀
All area 4G working bro
2GB not enough for me. Using bsnl. 4G net worth.
உண்மை brO. பிஎஸ்என்எல் க்கு சப்போர்ட் தரலாம் என்று நினைத்து மாற்றினேன். ஆனால் சிக்னல் கிடைக்காமல் தேவை இல்லாத தலைவலி வந்தது தான் மிச்சம்.
@@gmrmathu2023 adhuku new sim vangi test pannanum.
1200 GB யே கொடுத்தாலும் 3G யை வைத்து என்ன செய்ய
Nakku
Enga area la 1G the kedaiyathu 😂
Speed test panna 700kbps to 1.1 mbps tha kedaikuthu 😅
Same problem for Tirunelveli city KTC Nagar only in 2G
Ennaku Tirunelveli Pakkam tisyanvillai 4G nalla kidaikuku ipo speed um nalla irukku❤❤❤❤
BSNL 4G Internet super strong and signal strength very strong and VOLTE Service also activated Now in kovilpatti Tamilnadu India 💯💯💯🔥🔥🔥💯💯💯💯🔥🔥💯🔥💯💯🔥🔥💯🔥🔥🔥🔥💯
Network not come worsted.
500GB கூட கொடுக்கலாம் ஏன்னா அதுல 1ஜிபி கூட யூஸ் பண்ண முடியாது
😂
முதல்ல தவறு சரி பண்ணுங்க இன்னும் 3g வச்சுக்கிட்டு என்னத்த பண்ண வேஸ்ட் வேஸ்ட் பிஎஸ்என்எல் வேஸ்ட்
120Gp deta 3G net வச்சுட்டு நாக்கு... எல்லாம் 5G வந்துடுச்சு
இந்த பிளானில் தினசரி வரம்பு இல்லை. மொத்தமாக 60 நாட்களில் 120 GB டேட்டா வை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக இந்த பிளானில், வாய்ஸ் கால் & SMS கிடையாது.
சரிபார்த்துக் கொள்ளவும்.
Tower nega natukanum😂
தயவு செய்து உண்மை மட்டும் பேசவும். தெரியாமல் BSNL Network க்கு வந்தது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.
No comments simply wast💯😂😂
Net இல்லாத சீம் ஏன்றால் அது bsnl சீம் தான்
😅😅😅
Bsnl மாத்தி 3 மாசம் ஆகுது இப்ப வரை ஒரு பாயிண்ட் கூட tower காட்டல... 😂ஒரு phone கால் பண்ணல ஒரு கால் வரல....😂😂😂2025, திரும்ப இப்ப கம்பெனி மாத்தணும் 😂😂😂
First 4g varutha paruka illa na settings poi 3g set panni next net work change panni apn la bsnl network potta super irukum
நீங்கள் சொல்வது மிகச் சரி
காலையில் சிம் கார்டு வாங்கி ஆக்ட்டிவ்ட் செஞ்சு மதியம் உருவி ஒடச்சி போட்டுட்டேன்... ரொம்ப ஒஸ்ட்
😂😂
Paawam
@@arunkarthick4375
Neenkal munkopi pola ullladhu ,
Tamil nadu cuddalore enga location lea 4 g kidaikiradu.
Only sometimes buffering...
எங்கா ஊருக்கு 2G டாவர்
120 mb கூட செலவு செய்ய முடியாது, நல்ல வேலை நான் VI கு மாறிட்டேன்
no net
இது சிட்டிகளுக்கு மட்டும் தான் பட்டி தொட்டிக்கெல்லாம் இல்லை 😢
In chennai I received 1 to 2 mbps in 4g what is the use of more data simply waste nowadays they concentrate in advertising only in realy zero
தர்மபுரி 4g எப்ப வரும்
Evlo kudutha enna waste tha 😂😂net on panna on aagave mattithu
வாங்க வேண்டாம்... நான் அவஸ்தை படுகிறேன் 👎🏼👎🏼👎🏼
Tower illatha network vachi enna pandrathy
Offer aparamey kudu athukumunadi signal kuden😅
1000 ஜீ பி தந்தாலும் சிக்னல் எங்கடா கிடைக்கிறது நீயெல்லாம் ஒரு சேனல்
இவங்களும் jio மாறி பண்ணிடுவாங்க ஆரம்பத்தில ஆசைய காட்டி மோசம் பண்ணுவாங்க 😂😂
Tavara tharama netta mattum koduthu enna panna
Waste
பாண்டிச்சேரி யில் bsnl 3g நெட்டே சரியாக வரவில்லை....
பேக் ஆபர் கொடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை......இனியாவது bsnl சரியாக கொடுப்பார்களா 2025 முதல் மாதத்தில் இருந்து....பார்ப்போம்......?????
Worst network. 4G network vantha apuram voice call pogala olunga. Udanae cut aguthu. Internet um speed ila
2G டவரே கிடைப்பதில்லை இதுல பேட்டா ஒரு கேடா.
Nala 4g signal varuthu it is good 🎉
Banl -4g சரியா நெட்ஒர்க் கிடைப்பதில்லை. ஏர்டெல், ஜியோ நெட்ஒர்க் அளவுக்கு ஏன் கிடைக்கவில்லை அதை முதலில் சரிசெய்யவும்.
1st cal quality குடுக்க சொல்லுக அப்ரோ net க்கு போலாம் 🤣
இன்டநெட் இருக்கும்போதே 40kp/s tan idhulla 120 gp vara pogada inegallaum unga network kum very bad
முதல்ல சிக்னல சரிசெய்ங்க 2g தான் கிடைக்குது 😂😂
4g worked Puzhal chennai areas
Yanga yariyala bsnl tower suthama kadaikala
Enna plan vanthu enna pruyojanam.. Ammmanjalliku pruyojanam illa
bsnl ah thookki kuppayela podungada...
Epo 4g 5g kongu varuviga
ஒரு மயிரும் நெட் வரல. டென்ஷன் ஆனது தான் மிச்சம்.
BSNL SUPER NETWORK
பல்லு இல்லாதவனுக்கு பட்டாணி கடலையை கொடுத்து திங்கள் சொல்றதை போல் உள்ளது....🤣🤣🤣
ஏடா போலியான செய்தி போடுறீங்க டேய்
நெட்ட ஒழுங்குபடுத்துங்கப்பா
நெட்இல்லபிஸ்எண்எல்
இடைப்பாடியில் நடுராத்திரியில் கையை உயர்த்தி கொண்டு இருந்தால்கூட 3ஜிபி டேட்டாவை ஒரு மாதத்தில் பயன்படுத்த முடியாது
டவர் கிடைக்காதுனு தைரியத்துல தான் BSNL நிறைய ஆப்பரா தரான் எல்லா இடத்துலயும் டவர் கிடைக்கட்டும் அப்புறம் பாருங்க 😂😂 அவனும் திட்டத்தை எத்திடுவான்..
எந்தவிதமானஉபயோகம்இல்லB. S.. N.. L. லால்.
அளவாகபொய் சொல்லுடி