🔴LIVE : ஆயுத எழுத்து || மின் கட்டண ஷாக் : சமாளிப்பானா சாமானியன்? | Ayutha Ezhuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • 🔴LIVE : ஆயுத எழுத்து || மின் கட்டண ஷாக் : சமாளிப்பானா சாமானியன்? | Ayutha Ezhuthu
    #ayuthaezhuthu | #ebbill | #electricitybill | #taminadu | #cmstalin | #thanthitv
    Uploaded On 14.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 93

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll หลายเดือนก่อน +12

    சாமானியன் சாகட்டும் ஓட்டு போட்டால் சாகனும்

  • @boopathitimetothinkabout6432
    @boopathitimetothinkabout6432 หลายเดือนก่อน +6

    ❤இதுல விட்டா அதுல புடி மகளிர் இலவச பஸ் கட்டணம் = ஈக்குவல் டு மின் கட்டணம்😀😀😀😀

  • @balajip7709
    @balajip7709 หลายเดือนก่อน +14

    மோடி ஏத்திடார் நீங்க என்னடா புடுங்கி கத்தை கட்ரிடீங்க

  • @paramasivam5038
    @paramasivam5038 หลายเดือนก่อน +10

    எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ மேல்

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw หลายเดือนก่อน +1

      எவ்ளோ மேல்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      ​@@PerumalPerumal-vo4qw100%

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      ​@@PerumalPerumal-vo4qw எடப்பாடியார் (4) வருடம் (2) மாதம் எந்தவொரு தொழில் நிருவனமும் மின் கட்டன உயர்வால் மூடப்படவில்லை , ஸ்டாலின் ஆட்சியில் (95)% தொழில் நிருவனங்கள் மின்சாரக் கட்டனம் கட்ட முடியாமல் மூடப்பட்டுள்ளன !
      ஸ்டாலின் ஆட்சியில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் ஏதுமின்றி குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கும் நிலை !
      இந்த நிலையில் ஸ்டாலின் அரசு எல்லா வகையான உணவுப் பொருள்களின் விலையையும் உயர்வு ஏற்றப்பட்டு ஒரு வகையில் வருமானம் இல்லை ஒரு வகையில் பசிக்கும் வயிறுக்கு ஏழை எளிய பாமர மக்கலாள் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிட வழியில்லை இதுதான் ஸ்டாலின் அரசின் சாதனை !
      ஒரு புரம் மத்திய மோ(ச)டியின் BJP அரசு பஞ்சையும் நூலையும் அப்படியே ஏற்றுமதி செய்தும் தொழிற்சாலைகளுக்கும் அந்த தொழிற்சாலைகளை நம்பி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலையை செயற்கையாக ஏற்ப்படுத்தி வருமானம் வராதபடி செய்தும் மிகப்பெரிய துன்பத்தை மக்களுக்கு கொடுத்தது மட்டுமின்றி அன்றாடம் வாங்கி சமைத்து உண்ணும் உணவுக்கு கூட ( GST ) வரியை போட்டு மகிழ்ந்த மோ(ச)டி அரசு ஒரு புரம் இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும் !
      மத்தியில் மோ(ச) டியின் BJP அரசும் தமிழ் நாட்டில்
      ஸ்டாலின் அரசும் .மக்களுக்கு மாரி மாரி கஷ்டங்களையே கொடுத்து கொல்லாமள் கொல்கிறார்கள் என்பதுதான் வேதனை !😊

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 หลายเดือนก่อน +6

    காரையின் கோர முகம்

  • @user-il8gf3gz2f
    @user-il8gf3gz2f หลายเดือนก่อน +4

    மாச மாச மின் அளவு என்ன ஆச்சு சொட்டை

  • @anantharaj2298
    @anantharaj2298 หลายเดือนก่อน +6

    உரிமைதொகை வாங்கும் மக்கள் திருப்பி அதை 3 மடங்கு சேர்த்து அரசுக்கே கொடுக்க வேன்டும்... அட போங்கப்பா ஓட்டுபோட்ட மக்களுக்கு இதுதான் அரசு தரும் பரிசு...

  • @user-il8gf3gz2f
    @user-il8gf3gz2f หลายเดือนก่อน +2

    மின்சார கட்டணம் உயர்த்துங்க ok மாத மாத மின் அளவு எடுக்கறிங்க அது என்ன ஆச்சு

  • @priyababu2825
    @priyababu2825 หลายเดือนก่อน +4

    வீட்டு வரி குழாய் வரி ஏத்தலையா

    • @crazyincars
      @crazyincars หลายเดือนก่อน +1

      Athu already ethiachu

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 หลายเดือนก่อน +4

    Dmkno1paradu

  • @r.b6349
    @r.b6349 หลายเดือนก่อน +2

    ஹரி அடுத்த முறை DMK சார்பில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கூப்பிட்டு விடுங்க.
    இன்னும் நன்றாக Viewership கிடைக்கும்.
    தூ ......

  • @govindrajulu1455
    @govindrajulu1455 หลายเดือนก่อน +6

    Dmk சார் admk ஆட்சி சரி இல்லை தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள். நீங்க மீண்டும் அவங்க ளை குற்றம் சொல்லக்கூடாது. சார் நீங்க சரி செய்யுங்கள் இல்லை எந்தரால் admk விடம் கொடுத்து விடுங்க

  • @SanjayKumar-cp5ig
    @SanjayKumar-cp5ig หลายเดือนก่อน +2

    DMK DMDK Kodeswaran 3 spoke person to support Stalin 🤦🏽‍♂️ Yen sir dmk govt period la power tariff hike panninga nu debate ku koopita, DMK paavam yella admk kae than pesaranunga lusunga 🤡

  • @hajabai2198
    @hajabai2198 หลายเดือนก่อน

    தொடர்ந்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால்இப்படிதான் தொடர்ந்து ஏற்றி வருவோம் யாருமே எதைபற்றியும் கேட்கக்கூடாது என்பது ஆளுங்கட்சியின் கொள்கை எங்க ஆட்சி போகவேண்டும் என்றால் மின்சாரத்தினால் மட்டுமே முடியும்

  • @samynathan5509
    @samynathan5509 หลายเดือนก่อน +1

    செல்வராஜ் வைகோ சும்மா வாய் பேசி பேசி ஏற்கனவே வீணாய் போய் விட்டார் அதே மாதிரி உளரி திமுக காலில் கிடங்கே மக்களை பார்க்க வேண்டும்

  • @sundarraj7971
    @sundarraj7971 หลายเดือนก่อน

    மின்கட்டணம் உயர்வு வருத்தம் அளிக்கிறது மாதாந்திர மின்கட்டணம் ஸ்டாலின் தேர்தலில் சொன்ன வாக்கு உறுதி என்ன ஆனது மக்கள் ஏமாற்றும் வேலையை செய்து உள்ளார்கள்

  • @selvaperia8512
    @selvaperia8512 หลายเดือนก่อน

    கார்போரேட் கம்பெனியிடம் மின் கட்டண ஒப்பந்ததை போட்டது எடப்பாடி. இப்பொழுது மின் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். அரசு மக்களை அதிகம் பாதிக்காத அளவுக்கு உயர்த்தி தான் ஆக வேண்டும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 หลายเดือนก่อน +5

    ஆனா ஒன்னு உங்கள அடிச்சிக்க ஆள இல்லடா

  • @swamidossmanickam4310
    @swamidossmanickam4310 หลายเดือนก่อน

    விஷ சாராயம் குடித்தவருக்கு ₹1000000 கொடுத்தாரே, அதனை சரி செய்யவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கும் அனைவருக்கும் கிடைத்த பரிசு,வளர்க திராவிட மாடல் அரசு.

  • @karthikstour695
    @karthikstour695 หลายเดือนก่อน

    Couldn't understand for 400units, only 20rs increased...
    Almost more than 100% increased, last month if 350rs paid, now 805rs paid for the same units...

  • @thanigaiarasu-sq2fn
    @thanigaiarasu-sq2fn หลายเดือนก่อน +1

    மது துறை லாபத்தொடு இயக்கவைக்கிறொம்

  • @user-mw6mu4cx3t
    @user-mw6mu4cx3t หลายเดือนก่อน

    எல்லாம் தெரிந்து தானே வாக்குரிதி கொடுத்தீர்கள்
    இவன் அவனை குறை கூறுவது அவன் இவனை குறை சொல்வது
    தமிழ்நாட்டை பற்ற பேசினால் அவன் ஆந்திரா போவான்கள் அதைப் பற்றி பேசி இந்தியாவை விட்டு சன் போய்ருவான்கள் இதே வேலையா

  • @anandd9839
    @anandd9839 หลายเดือนก่อน +1

    State media is handling DMK and center is BJP support they won't speak about common people issue. finally, the sufferer is common people. Thanks, Selfish media channels.

  • @babujit4252
    @babujit4252 หลายเดือนก่อน

    Never …. Not only electricity…all rate too high 😢😢😢

  • @seenuvenu5493
    @seenuvenu5493 หลายเดือนก่อน

    தமிழ்நாடு அரசா?
    தமிழ்நாடு கம்பெனியா?
    சதாரணமாக 3000 ரூ முதல் 12,000 ர சாமானியன் மின் கட்டணம்

  • @manivenkatesan4975
    @manivenkatesan4975 หลายเดือนก่อน

    விலைவாசியை கட்டுக்குள் வைப்போம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறிதி அளித்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறிதியை மீறுவது தான் அனைத்து அரசியல் கட்சிகளின் வாடிக்கை. மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வாடிக்கை, அந்தவகையில் தற்பொழுது மின்சார கட்டணம் உயர்வு.

  • @paramasivam5038
    @paramasivam5038 หลายเดือนก่อน +1

    மக்களின் தகுதிக்கு ஏற்ப மன்னன்

  • @samynathan5509
    @samynathan5509 หลายเดือนก่อน

    உனக்கு வாய்ப்பு கொடுத்து என்ன சொல்ல போகிறாய் செல்வராஜ்

  • @CibeSridharanK
    @CibeSridharanK หลายเดือนก่อน

    40/40 saavunga da Tamil makkalae

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye หลายเดือนก่อน

    அந்த திமுக நபருக்கு மேலே உள்ள லைட்டை ஆஃப் பண்ணுங்க கண்ணு கூசுது தொடர்ந்து பார்க்க முடியல..

  • @sheikabdulkather
    @sheikabdulkather หลายเดือนก่อน

    மின்சார துறை நிபுணர் நாகராஜ்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 หลายเดือนก่อน

    Dr. Rajiv@Chile, South America, Excellent DMK Government. Sir, ADMK and BJP are the reason for EB hike. DMK is excellent Government. Peoples are very happy. DMK is excellent party. DMK Government is doing god ruling. How did Thanthi TV make debet today? It is surprise. I am very surprise about TN Media. Pls Back to work from tomorrow morning as DMK Government is doing excellent rule in Tamil Nadu. That is your duty sir.

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 หลายเดือนก่อน

    Karai Mendel

  • @boopathitimetothinkabout6432
    @boopathitimetothinkabout6432 หลายเดือนก่อน

    Ethula vitta athula pudi nu eruku... Magali BUS payanam elavasam😂😂😂❤

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe หลายเดือนก่อน

    Dubakur kotishwRan

  • @user-il8gf3gz2f
    @user-il8gf3gz2f หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டை பற்றி பேசு

  • @ananthrks
    @ananthrks หลายเดือนก่อน

    Request to Hari / thanthi TV. please get right people to debate. . All have agenda and no constructive thinking other than blaming BJP..

  • @Kalugoo
    @Kalugoo หลายเดือนก่อน

    Though TN Government Employees bagging very high salary but Employees efficiency are very poor, corruption and bribes are in peak.

  • @NatarajanJerman
    @NatarajanJerman หลายเดือนก่อน

    ஏண்டி எல்லாம் உங்களால தான் ஆச்சு அப்புறம் ஏன் பேசுற

  • @sabarinathr4582
    @sabarinathr4582 หลายเดือนก่อน

    Dmk nasama povinga da

  • @fana862
    @fana862 หลายเดือนก่อน

    comedy kotiswaran

  • @KSUBRAMANIAN-ce6wj
    @KSUBRAMANIAN-ce6wj หลายเดือนก่อน

    காரணம்100சொல்லுங்கமக்களுக்குஎன்னபயன்

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e หลายเดือนก่อน +1

    PODI SANGI DHEVADIA

  • @sabarinathr4582
    @sabarinathr4582 หลายเดือนก่อน

    Fraud dmk

  • @user-bo9yx6sl2f
    @user-bo9yx6sl2f หลายเดือนก่อน

    400 unitukku melaythane. 400 unit male paduthupavar yezhia

  • @rajeshrajesh-xv4iw
    @rajeshrajesh-xv4iw หลายเดือนก่อน

    Dmk totally fail 2026 dmk mass win 234 ku 468 jaichuruvom

  • @priyababu2825
    @priyababu2825 หลายเดือนก่อน

    என்ன பிரச்னை அவர்களுக்கு

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e หลายเดือนก่อน +1

    UMPUDI SANGI PUNDAI

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน

    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    DATA BASED annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Accountability annamalai is mass
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 หลายเดือนก่อน

    Sotta Mendel

  • @anandd9839
    @anandd9839 หลายเดือนก่อน

    Sota thala paiyala

  • @SanjeevanM-v9i
    @SanjeevanM-v9i หลายเดือนก่อน

    👎👎👎

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye หลายเดือนก่อน

    எல்லாத்துக்கும் வெளக்கம் வச்சு இருப்பானுங்க, வெளக்குமாறுங்க

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 หลายเดือนก่อน

    ஒன்றிய அரசு நயவஞ்சக வெகுஜன விரோதிகளால் நடப்பதால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்