அன்புள்ள தம்பி, வணக்கம். நீங்கள் தெய்வீக சேவை செய்கிறீர்கள். நான் காலபைரவரின் பக்தை. மிக்க நன்றி. கடவுளின் அருளால் கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். மீண்டும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் ஆன்மீக பாதையையும் ஆசீர்வதிப்பார்
மிகமிக அருமையான தகவல்கள். ஆண்டவன் ஆசீர்வாதங்கள் கிடைத்தபடியால்உங்களுக்கு தரிசனங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற இறைவன் என்றென்றும் துணைபுரிவாராகுக மிகவும் நன்றி
வணக்கம். அருமையான பதிவு. ஆத்தூர், தலைவாசல் அருகில் அரகண்டநல்லூர் என்ற ஊரில் 8 பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர்.அஸ்டமி அன்று 3, 000 க்கும் மேல் பக்தர்கள் வழிபடுவார்கள்.
செங்கல்பட்டு அருகில் பெருமாள் கோவில் உள்ளது அவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது மிகவும் அருமையாக இருக்கும் திருப்பதியில் இருப்பதை விட இது மிகவும் உயரமாக இருக்கும் பெருமாள் செங்கல்பட்டு அருகே உழலூர் கிராமம்
செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்திலும் அற்புதமான ஆன்மிக பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. நிட்சயம் தரிசித்து மனநிம்மதி பெறலாம். நம்பிச்செல்லுங்கள் நலமடையலாம்.
அன்புள்ள தம்பி, வணக்கம். நீங்கள் தெய்வீக சேவை செய்கிறீர்கள். நான் காலபைரவரின் பக்தை. மிக்க நன்றி. கடவுளின் அருளால் கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். மீண்டும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் ஆன்மீக பாதையையும் ஆசீர்வதிப்பார்
மிக அருமை சகோதரா இறைவண் உங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும நன்றி
அருமையான கோவில் இதைபோல்நான் வேறெங்கும் பார்க்கவில்லை அபூர்வமான கோவிலை பதிவிட்டதற்கு நன்றி
World biggest bairavar yenga orula eruku vandu paaruga nalaiku kumbabisegam erode vandu ராட்டைசுற்றிபாளையம் vanga apadi vara mudiyalana TH-cam la potu paruga world biggest bairavar bro kandipa vanga
மிகமிக அருமையான தகவல்கள். ஆண்டவன் ஆசீர்வாதங்கள் கிடைத்தபடியால்உங்களுக்கு தரிசனங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன
வாழ்க வளமுடன் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற இறைவன் என்றென்றும் துணைபுரிவாராகுக
மிகவும் நன்றி
Anna sri kottali Amma thumbikulam kovil poi review pannuga romba spl ana Amma kovil Anna pesum Sami Anna
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
ஓம் பைரவா போற்றி 🙏🙏🙏
நான் பைரவரின் பக்தன்,, இந்த கோவிலை தெரிந்ததில் மிக மகிழ்ச்சி,, என் அய்யன் பைரவரின் தரிசனம் கிடைக்க ஆவலாய் இருக்கிறேன் 🔱🔱🔱
Super🙏😍👌💐🍎🌟 thank you 🙏vazga nalamudan 🙏
Wow...prabanjattin kaatchii arputhamm
Beautifulness....🌄
வணக்கம்.
அருமையான பதிவு.
ஆத்தூர், தலைவாசல் அருகில் அரகண்டநல்லூர் என்ற ஊரில் 8 பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர்.அஸ்டமி அன்று 3, 000 க்கும் மேல் பக்தர்கள் வழிபடுவார்கள்.
அரக்கண்ட நல்லூர் இல்லை ஆறகழூர் அஷ்ட பைரவர் சிவன் கோவில்
Video parthutu temple poitu vanthom bro thanks . Pakathula irukom but thiriyathu bro. Thanks for video
சிறப்பான பதிவு // நற்றுணையாவது நமச்சிவாயவே
செங்கல்பட்டு அருகில் பெருமாள் கோவில் உள்ளது அவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது மிகவும் அருமையாக இருக்கும் திருப்பதியில் இருப்பதை விட இது மிகவும் உயரமாக இருக்கும் பெருமாள் செங்கல்பட்டு அருகே உழலூர் கிராமம்
Very nice Raghav Thanks. God bless you🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக நல்ல தகவல்கள்
மிகவும் அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
Nanu today tha indha koil ku poitu vandhen bro patha feed la vandhiruku omg ..om swarnakalabairavaya namaha
Ganesh bro I am happy to see this bairavar temple . You can also conduct tour to visit these temple 🛕
You both are blessed soul so only GOD is permitting you to see on Asthami day.
ஆர்க்காடு to வேலூர் மெயின் ரோட்டில் ஆர் காட்டில் இருந்து 10km நந்தியாலம் நந்திஸ்வரர் கோயிலில் 8. பைரவர் சன்னதி இருக்கிறது ராகவ் சார்
Arumai god bless you 🙏
Very very beautiful kovil, thanks 🙏 for sharing
குடந்தைக்கு அருகில் உள்ள ஆவூர் பசுபதீச்சரம் பஞ்ச பைரவர் உள்ள சிறப்புத் தலமாகும்.
I had been to Venbakkam many times.. but foesn't knew abt this temple... tk u very much bro... god bless u...
Migavum nandri
Very nice video tanq gr.🙏
Temple thagaval super thambi balaji
Kanchipuram pakkathilya correcta cholunga
செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்திலும் அற்புதமான ஆன்மிக பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. நிட்சயம் தரிசித்து
மனநிம்மதி பெறலாம். நம்பிச்செல்லுங்கள் நலமடையலாம்.
எங்க ஊர் 🙏🙏🙏
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
Om namashivaya, arumaiyaana pathivu
இது எங்கள் ஊருபக்கம்தாங்கநான்இங்கபொய்இருக்கேன்
Thank you for your explanation.
Bro Ambasamudram la irukura kovil pathi update pannunga bro
🌸🌿 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்,🙏🌹🌸
அருமை
Thank you sir
Enge irunginum. Busil varavingalku cholunga
Nice. Please mention the name of the place or location.
Om Kaala Bhairavar potri
This is the sign of your good life
In the scripts it is called Ashtanga Bairavar,very good, super video
Nice vedeo hatsup tou.
Tnq paa👌👌👍👍
ௐ பைராவா🙏🏽
Thanks sir bus Driver pitha Pirai Soodi chennai
bro semma information
Arumaiyana villakam bro
cholapuram bhairavar ( near kumbakonam / tamilnadu )
நன்றி
Very nice
Super bro
Cuddalore la vaduga gala bayaravar erukkar..🙏🙏🙏
Om namo narayana
🙏🙏🙏
Hi ganesh
அழியாமல் படைகளுக்கு தலைமை தாங்கியவர்.
Ithu ellam podringala kadaval ungalku help pannranga
Welcome Thambi 👍
ஓம் நமசிவாய🙏
Ellam god gift
Nice bro
Super
Om Namo Shivaya
3000 ஆண்டு கால பைரவர் கோவில் உள்ளியில் உள்ளது ஆதாரமும் உள்ளது
Sirkazi has eight bairavar sannidhi
Om Namashivaya
0m shwnadwjaye vidmahe soolahasthaya dimahi thanno Bhyrava prschodhyath.
Finally not showed bhairavar inside
காலவைரவர் தலமை இல்லைய
பாலாஜி புரோ என்று சொல்வதை சகோதரர் பாலாஜி என்று சொல்லாமே ஏன் இருமொழி கலப்பு...?
brother, let us not get caught in word
Let's move beyond
Ok
Hai Ganesh brother
ஊரு கிராமங்கள் நன்றி
தலவிருட்சம் என்ன மரம் என்று சொல்ல வில்லை நான் எதிர் பார்த்தேன்
🙏🙏🙏🌷🌷🌷😊😇👍👌
Pls check ur messenger bro
மிக நல்ல தகவல்கள்
🙏🙏🙏🙏
Om Vinayaga
🙏