"நான் துறவறம் வந்த காரணம் இதுதான்"- ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 770

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 ปีที่แล้ว +11

    விஷயம் தான் முக்கியம்; விஷயத்தைச் சொல்பவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமில்லை என்ற தங்கள் கருத்து மிக அருமையான ஒன்று. தங்கள் நேர்மையான பேச்சுக்கு மிக்க நன்றி.

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 ปีที่แล้ว +74

    உணர்ந்து புரிந்து புசித்தலே ஞானம்... மிக்க நல்ல தெளிவான ஆன்மீக உரை நாகராஜ் சுவாமி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maligasinniah5613
      @maligasinniah5613 2 ปีที่แล้ว +2

      l want your blessing Aiyah

    • @shanmugasundaram2609
      @shanmugasundaram2609 2 ปีที่แล้ว

      பெசுவதுநல்லாஇல்லை

    • @sarabkya2024
      @sarabkya2024 ปีที่แล้ว

      You pothum evalavu varuthu saidula?

    • @sarabkya2024
      @sarabkya2024 ปีที่แล้ว

      Nee unmaillai unkita nithyanandhamathri vara try panra pods dei

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 ปีที่แล้ว +93

    இத விட ஆன்மீகம் பற்றி எளிமையாக எடுத்துரைக்க இயலாது சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களை பெற்றவர்களுக்கும்.. பிரபஞ்ச சக்தி க்கும் கோடானுகோடி நன்றி 🙏🙏

    • @dhanalakshmisdhanam2398
      @dhanalakshmisdhanam2398 2 ปีที่แล้ว +3

      Unami 100%

    • @lathasuri8829
      @lathasuri8829 2 ปีที่แล้ว +3

      🙏🙏

    • @guruvesaranam1813
      @guruvesaranam1813 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @BalaMani-72
      @BalaMani-72 2 ปีที่แล้ว

      9:28 ஆன்மீகம் இலக்கு சும்மா இருப்பது என்பது மிக முட்டாள் தனமாக பேச்சு. விவசாயிகள் எல்லாம் சும்மா உட்கார்ந்து இருந்தால், ஒரு பய வாழ முடியாது. பிச்சை எடுத்தாலும் சாப்பாடு கிடைக்காது. இவரும் ஒரு போலி சாமியாரே.. ஞானம் பெறுவதற்க்கு முன்பே ஞானி போல பேசுவது தான் பேஷன்

    • @BalaMani-72
      @BalaMani-72 2 ปีที่แล้ว

      @Leenaa Dhakshanamurthy வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிட்டி இருங்கள் என்று மக்களிடம் போலி ஆன்மீகத்தை போதித்து அவர் தான் பாவத்தை சேர்க்கிறார். முடிந்தால் அவரிடம் இதை சொல்லி பதில் சொல்ல சொல்லுங்கள். //There are people in the world so hungry, that God cannot appear to them except in the form of bread - Gandhi.//

  • @murugasamy6127
    @murugasamy6127 2 ปีที่แล้ว +9

    நீங்கள்தான் என்னுடைய குரு நாகராஜ சுவாமிகள் வாழ்க வளமுடன் திருவண்ணாமலை

  • @ldkodi7186
    @ldkodi7186 ปีที่แล้ว +4

    இந்த காலத்துக்கு ஏற்ற சாமியார் நீங்கள் தான். உங்கள் பிஎச்டி அறிவின் மூலமாக வரும் கருத்துகள் அரியவை. உங்களால் முடிந்தவரை மக்களுக்கு ஞானத்தை போதிக்க வேண்டும் நன்றி சாமி🙏💐

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 2 ปีที่แล้ว +31

    உண்மையான
    உணர்வுகள் நிறைந்த வார்த்தைகள் ஓம் நமசிவாய...

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 ปีที่แล้ว +41

    ஞானதானம் அளிக்கும் துறவி நாகராஜ் ஐயா அவர்களே நீங்கள் வாழ்க🙏

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 ปีที่แล้ว +1

      ஞானம் வாஙகி ஆச்சா அப்படியா பேசசுவது waste sail தான் சரி

    • @vigneshtube1936
      @vigneshtube1936 ปีที่แล้ว

      ​@@gnanasubramani4616poda muttal

  • @amudhu-s2k
    @amudhu-s2k 2 ปีที่แล้ว +47

    திரு.நாகராஜ் அவர்கள் கல்வி பணியை போல் இறை பணியை தொடர்கிறார்...இவரை புண் படுத்தாதீர்கள்...அடங்கிய மனமே குரு என்பதை உணர்ந்த துறவி🌼🌹🍀🍁🌸🌳🌲

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 ปีที่แล้ว +12

    காற்று வாசம் சுமந்து கொண்டு வருகிறது, மனம் எண்ணத்தை சுமந்து கொண்டு வருகிறது, காற்று இல்லை என்றால் வாசம் இல்லை, எண்ணம் இல்லை என்றால் மனம் இல்லை, மனம் இல்லை என்றால் ஆசை இல்லை, ஆசை இல்லை என்றால் இங்கு எல்லாரும் புத்தர் தான் முக்தி தான் ஞானம் தான்.

  • @Ssgpan162
    @Ssgpan162 ปีที่แล้ว +7

    மிக மிக அற்புதமான கருத்து. வெகு நாட்களாக ஸ்ரீ நாகராஜ் தரிஸிக்க ஸ்வாமிகளை இயலவில்லையே என நினைத்திருந்தேன், என குறை நீங்கியது, இந்த சேனலுக்கும் ஸ்வாமிகளுக்கும் நன்றி. ஆனால் ஒரு சந்தேகம்
    பல பறவைகள் ஜீவன்கள் இந்த பூலோகத்தில் இருப்பினும் அன்னப்பறவையால் மட்டுமே பாலையும் நீரையும் பிரித்து பருக இயலும், ஸ்வாமிகளுக்கு இந்த துறவரம் இயற்கையாகவே கடவுள் அருளால் சாத்தியப்பட்டது.
    ஆனால் மிகப்பாமரான நமக்கு ஒரு குருவின் அருளோ அல்லது யோகக்கலைகள் மூலமாகவோதானே துளியாவது அந்த ஆன்மீக அல்லது துறவர எண்ணமே வரவழிக்க இயலும்??
    அனைவரும் நம் ஸ்வாமியைப்போ லாகிவிடமுடியுமா?
    அடுத்தது, ஒரு பேச்சுக்கா சொல்கிறேன், அனைவரும் துறவர வாழ்க்கையை மேற்கோண்டு வெறுமனே அமர்ந்துவிட்டால், பின் இவ்வுலகம் எப்படி இருக்கும்?? அந்த அனைத்து துறவிகளுக்கும் உணவு கொடுப்பது யாரால் நடக்கும்
    இது என்னுடைய மிகத் தாழ்மையான விண்ணப்பம், தெளிவுபெறவேண்டியே இதை எழுதினேன், ஸ்வாமிஜி தவறாக நினைக்கவேண்டாம்

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 7 หลายเดือนก่อน

      Correct ...elloralum idu mudiyathu...uravugalai vittuVida thunichal um gnana theerkamum iyarkaiyagavae avaridam irukkiradhu Pola!!!!!👃👃👃

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 ปีที่แล้ว +22

    பேசும் மகான் நாங்கள் வாழும் காலத்தில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஓம் நமசிவாய.

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 2 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய வாழ்க ,
    நீங்கள் சொல்லும் நேர்மையான தர்மம் தான் சரியான வழியில் நம்மை கொண்டு போய் சேர்க்கும். மனிதப் பிறப்பின் அதி இ ரகசியம் , ஒவ்வொரு ஜீவா ஆத்மாக்களும் ஜீவராசிகளும் , பரமாத்மாவோடு ஒன்று இணைந்து ஒளி பெற்று பேரின்பம் அடைய வேண்டும் , அதற்காகத் தான் நாம் மனிதனாகப் பிறப்பு எடு த்தோம். இறைவன் எமக்கு ஆறாவது 6 ஆவது அறிவைக் படைத்ததற்கு இதுவே காரணம். இறைவனை தேடி கண்டு பேரானந்தம் அடை ய முயற்சி செய்வோம்.வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏🙏🙏🙏🙏

  • @krishunni9576
    @krishunni9576 2 ปีที่แล้ว +12

    Absolute truth. !..
    I was looking for the answer so far and YOU are the only person has given the answer in one word . True. Sree Krishna Guruvayurappa Saranam 🌺🌼🌸🙏

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว

      உன்னி பெயரைப் போல குழந்தை

  • @damodaranbabu2015
    @damodaranbabu2015 2 ปีที่แล้ว +5

    Best interview of nagarajswami. No one can explain this much simply about spritual.. This channel is really blessed.. Thalaivan enna puthimathi sonnalum oru sila mentals avara disturb pannikittu irrupanga.. Once again its best content of nagarajswami.. Worth

  • @kannanbharan2368
    @kannanbharan2368 2 ปีที่แล้ว +24

    இயற்கையே குரு . ஓம் நமசிவாய வாழ்க. 🙏🙏🙏 அனைத்திலும் இறைவன் அவனே குரு ,குருவை தேடதே குரு எங்கும் இருப்பவர் அவரே இறைவன். ஐயா தாங்கள் கற்றது கையளவு எல்லாம் அனைத்தும் கடைசியில் சாகாவரம் கிட்டும் ஆத்ம ஜோதிமயம்மாகும் எல்லாம் அவன் அருளாலே .... நேர்மை வாழவைக்கும்

    • @CommonMan94369
      @CommonMan94369 2 ปีที่แล้ว +1

      தி.கா கட்சியினர் 17.09.2022 அன்று வேத ஆகம சாஸ்திரங்களை எரித்து இந்துக்களின் மணதை புண்படுத்துவதற்காக திட்டம் போட்டதையும் மற்றும் தி.மு.கா கட்சியை சேர்ந்த ஆர்.ராசா இந்துக்களை இழிவாகவும், கொச்சையாகவும் பேசி இந்துக்களின் மணதை புண்படுத்தின வீடியோ காட்சிகளை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து நம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பத்திரிகைவாயிலாகவும், F.M ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், (யூடியூப்) you tube வீடியோ சேனல்கள் வாயிலாகவும் நம் இந்தியாவில் வாழும் அனைத்து 130 கோடி மக்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகில் வாழும் இந்துக்களையும் மற்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களையும் இழிவாக மற்றும் கொச்சையாக பேசின தி.கா கட்சியினரையும் மற்றும் தி.மு.கா கட்சியினரையும் இந்த உலகில் வாழும் அனைத்து இந்து மக்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்றும் தயவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள்.
      அன்பான மக்களே 🙏
      இந்தியாவில் வாழும் 130 கோடி இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள் மற்றும் விழித்து எழுங்கள். இந்துக்களின் மணதை புண்படுத்தும் வகையில் இழிவாகவும், கொச்சையாகவும் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனி வருங்காலத்தில் யாரும் இந்துக்களை தவறாக பேச கூடாது. அன்பான மக்களே விழித்து எழுங்கள்.
      ஜெய் ஹனுமான்
      ஜெய் ஸ்ரீராம்
      ஓம் ஸ்ரீ நரசிங்காய நமஹ
      ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ
      ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
      ஹரே கிருஷ்ண 🙏
      தயுவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா விற்கு ஓட்டு போடாதீர்கள்.
      அன்பான மக்களே 🙏
      தமிழ்நாட்டில்,
      தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போக, அன்பான மக்களே 🙏 அவர் அவர் குல தெய்வத்திடம் அதாவது, உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள். உங்கள் சக்திவாய்ந்த பிராத்தனையால் தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போகும்.
      இந்த முக்கிய உண்மை செய்திகளை இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே !
      நன்றிகள் 🙏

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 ปีที่แล้ว +1

    உண்மை சொல்ல உங்கள் மிக நல்ல மனம் வாழ்க வளமுடன் ஓம் சிவ சிவ சிவாயநம ஓம் வாழ்கவளமுடன்

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว +3

    சத்திய யுகத்தின் அற்புதமான கொடை தமிழ்நாட்டுக்கு தவத்திரு நாகராஜ் சாமிகள் வருவிக்கவுற்றது... மேலும் சிறப்பு சேர்த்துள்ளது தங்கள் சேனலின் நேர்காணல்...!!!

  • @jayalakshmir668
    @jayalakshmir668 2 ปีที่แล้ว +4

    ஐயா மிகவும் நன்றி நீங்கள் கூறும் அனைத்தும் உன்மையாவை

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว

    உண்மையில் சிறப்பான பதிவு
    ஆன்மிக பயணத்தில் எவரும் உதவி என்ற பெயரில் இந்த மாயை உலகில்அடிமைப்பட்ட கூடாது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நன்றி சகோதரா

  • @prkanna81
    @prkanna81 2 ปีที่แล้ว +11

    Thanks for the true enlightenment, I Was looking for the answers to these questions, the explanation was crystal clear. you are doing wonders in my Mind. Thank God and the universe for getting this connect

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 4 หลายเดือนก่อน +1

    துறவியைவிமர்சிக்குமுன் நமக்குதகுதிஇருக்கிறதாஎன்றுயோசிக்கவேண்டும்

  • @jambunathan1000
    @jambunathan1000 2 ปีที่แล้ว +11

    He deserted this USELES life. That itself is a great decision of him. Only a few can achieve this stage. Life is full of complex situations only. 😌 This person is really a Blessed soul.

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว

      It shows your foolishness.You only live once,if you don't learn how to live this rare opportunity which other hapless thousands of creatures try,then are you not a fool, educated fool.This is not an example to follow,this is not a model to lead?life gives us lemons we should make lemonade, understand this simple life spread before you,

    • @yugendran82
      @yugendran82 ปีที่แล้ว

      @@karuna6589 how are u so sure we will only live once?what if there is rebirth or heaven.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 9 หลายเดือนก่อน +1

    I respect you Sri Nagarajan. Previously I didn't. I'm learning a lot from you. Mikka Nandri. MeenaC

  • @actionarjun
    @actionarjun ปีที่แล้ว

    நல்ல ஒழுக்கமே உண்மையான குரு அருமை ஐயா தங்களின் கருத்து.
    உள்ளுக்குள் கேள்வி கேட்டால் உண்மை விளங்கும்..

  • @baskarayyakannu3446
    @baskarayyakannu3446 ปีที่แล้ว

    மிகத் தெளிவான திருப்தியான உரை.... சந்தேகம் அகல்கிறது... நன்றி...

  • @vidhyak5371
    @vidhyak5371 ปีที่แล้ว +4

    Thank you so much for the enlightenment...Ur words are always connectable and giving so much of clarity...🙏

  • @murugand7646
    @murugand7646 4 หลายเดือนก่อน

    தெளிவான கருத்துக்கள் நன்றி.

  • @ldkodi7186
    @ldkodi7186 2 ปีที่แล้ว +1

    ஐய்யா அடிக்கடி தோன்றி இது போன்ற ஆன்மீக தகவல்கள் தாருங்கள். நன்றி

  • @murugan3554
    @murugan3554 2 ปีที่แล้ว +37

    நாகராஜ் ஐயா துறவறம் என்றால் சும்மா இருத்தல் என்று கூறுகிறீர்கள். சும்மா இருத்தல் என்பது எண்ணங்கள் அற்ற நிலை. சுவாசம் எங்கு இருக்கிறதோ அங்கு எண்ணங்கள் இருக்கும். யோகத்தின் மூலம் சுவாசம் உள்ளே ஒடுங்கி எண்ணங்களற்ற நிலை அதாவது சும்மா இருத்தல் எனும் நிலை வாய்க்கும் ஐயா. அட்டாங்க யோகத்தின் இயமம் நியமம் படிநிலைகளை கடைபிடிக்காத ஒருவராலும் இறைவனை ஒரு துளி கூட உணர முடியாது. மேலும் ஐயா ஒருவன் ஆனந்தத்தை நோக்கி தியானம் செய்யாமல் இறைவனை நோக்கி தியானம் செய்தாலும் அவன் இறைப் பேரானந்தத்தை அனுபவிப்பான். எவ்வாறு நாம் பசிக்காக உண்ணும் பொழுதுகூட நாவானது உணவின் ருசியை தானாகவே உணர்கிறதோ அது போலவே ஒளி எனும் இறைவனை நோக்கிய பயணத்தில் ஆன்ம இறைப் பேரானந்தத்தை அனுபவிக்கும். கிரியா யோகத்தைப்பற்றி பேச வேண்டுமெனில் அதை உணர்ந்திருக்க வேண்டும். கிரியா யோகம் என்பது ஆயுளை நீட்டிப்பதற்க்காக அல்ல. கிரியாவால் உயர்நிலை அடைந்த மகான்கள் அனேகர் தங்கள் ஆயுள் முடியவேண்டிய காலத்தில் தர்மப்படி உடலில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்கள். எவர் ஒருவர் பற்றுகளின்றி இவ்வுலக கடமைகளையாற்றிக் கொண்டே உள்ளே இறைவளில் லயித்தபடி உள்ளார்களோ அவர்கள் மட்டுமே இறை நிலை எனும் உயர்நிலையை அடைய முடியும். இவ்வுலகத்தில் எங்கும் வியாபித்துள்ள காற்றை சுவாசிக்கும் வரை கடமைகளை துறத்தல் கூடாது. துறவுகளில் மேன்மையானது உட்துறவு. கிரியா யோகம் ஓர் அற்புதம் ஐயா. கண்டவர்கள் விண்டதில்லை , விண்டவர்கள் கண்டதில்லை.
    ஜெய்குரு

    • @naanyaar1972
      @naanyaar1972 2 ปีที่แล้ว +5

      கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை இதற்கு விளக்கம் தாங்கள் எண்ணத்தில் இருப்பது போல் விளக்கம் அல்ல. அதற்கு விளக்கம் என்னவென்றால் முழுமையை உண்மையை நேரடியாக தரிசிக்கும் போது எண்ணமற்ற நிலை ஏற்படும் அதை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லை அதுவே கண்டவர் விண்டதில்லை இதை சொல்வதற்கு கூட. வார்த்தை இருக்கிறதல்லவா ஆனால் உணர்வு நிலையை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை உணர்ந்தால் மட்டுமே இயலும் . விண்டவர் கண்டதில்லை என்பது ஆன்ம உணர்வு நிலையில் இருக்கும் பொழுது அந்த பேருணர்வு நிலையில் இருக்க இயலாது இதுவே அது அதுவே இது

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว +2

      @@naanyaar1972 அந்த உணர்வைச் சொல்ல சரியான மொழி எதுவும் இல்லை சில சமயங்களில் அது கருவியாக இருந்து ஒத்துழைப்பதுமில்லை

    • @murugan3554
      @murugan3554 2 ปีที่แล้ว +1

      @@naanyaar1972 @Naan Yaar Naan Yaar உண்மை ஐயா. பப்பா ராமதாஸ் சுவாமிகள் கூறுகிறார் *மனம் காணாமல் போகும் இடமே இறைவனின் சன்னிதானம்*
      உண்மையில் மனம் எண்பது எண்ணங்களினால் ஆனது. ஒருவருக்கு எதை பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கூற முடியும் அதனால் அவர்கள் அதை பற்றி அறிந்து கொள்ளலாம் ஆனால் உணர்ந்து கொள்ளுதல் என்பது அவரவர்களால் பற்றி மட்டுமே முடியும். தியானத்தில் கிடைக்கும் ஆனந்தத்தை நம்மால் உணர முடிகிறது ஆனால் மற்றவர்களுக்கு அந்த உணர்வுநிலையை நம்மால் உணரச்செய்ய முடியாது. உண்மைச் சீடனுக்கு உண்மை குருவினால் உணர்வுநிலையை காட்ட இயலும். நன்றி. ஜெய்குரு

    • @naanyaar1972
      @naanyaar1972 2 ปีที่แล้ว

      @@murugan3554 ஆமாம் அவர் மட்டுமல்ல. அனைவரின் நிலையும் அதுவே மனமற்ற. அந்த பேருணர்வு நிலையை எந்த. நேரடியான. ஸ்தூல குருவால் உணர வைக்க இயலாது இறைவனே குருவாக அமையும் நிலை வரும் அந்நிலை வரும்பொழுது தான் அது புரியும் அதுவரையில் அதை எந்த வகையிலும் புரிந்து கொள்ள இயலாது ஸ்தூல. உண்மையான குருவால் வழிகாட்ட மட்டுமே இயலும் நன்றி நண்பரே

    • @murugan3554
      @murugan3554 2 ปีที่แล้ว

      @@naanyaar1972 பல குருமார்கள் ஸ்தூல உடலில் இருக்கும் பொழுதே தமது உத்தம சீடர்களுக்கு உணரத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட. தற்போதைய கால கட்டத்தில் மிக அறிதாகவே அப்படி குருவை காண இயலும். நமது ஆன்ம சாதனையுடன் பொறுமையாக தீவிரமாக முயற்ச்சித்தால் இறைவன் வழிகாட்டுவார்.

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว +7

    அண்ணாமலையாரே போற்றி உண்ணாமுலை அம்மையே போற்றி ஓம் நமசிவாய நமக...உண்மையாக யார் பொருளுக்கும் ஆசைபடாமல் கொடுத்து வாழ்ந்தால் இறையருள் தானே வந்து சேரும்..

  • @tsds88
    @tsds88 2 ปีที่แล้ว +16

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களை காத்திருக்கும் 🙏

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 2 ปีที่แล้ว +8

    ஆன்மீகம் பற்றி சாதாரண மக்களும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் தான் Professor பணியில் இருந்த உங்களை அந்த அண்ணாமலையார் துறவறம் கொள்ள வைத்துள்ளார்.அந்த பரமேஸ்வரனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அந்த ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்....

  • @sathyapugal1783
    @sathyapugal1783 ปีที่แล้ว +10

    நேர் வழி நடப்பவரே ஞானமடைவார்

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 ปีที่แล้ว +3

    நாகராஜ் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @ARP369
    @ARP369 10 หลายเดือนก่อน

    Swami, this fundamental truth needs reach many people who are seeking outside as proof of achievement. Spirituality is a way of life that is based on honesty as you explained clearly in this video would be very helpful to many 🙏🏼🙏🏼🙏🏼

  • @karuna6589
    @karuna6589 2 ปีที่แล้ว +21

    என்னுடைய ஆன்மீக கோபத்தில் வார்த்தைகளை சற்று சிதற விடுகிறேன்.கோபம் மனிதர்கள் மீதல்ல... பாழ்பட்டுப் போன மனங்களிலிருந்து வருகின்ற வார்த்தைகளின் மீதுதான்... சந்நியாசிகள் தங்கள் மனம் நன்கு பக்குவப்படுவம்வரை அமைதிகாத்தல் நன்று.தியானம் செய்பவர்களுக்கு சிற்சில சக்திகள் தோன்றும்தான்...ஆனால் அந்த தற்காலிக பொய்யில் மயஙகினீர்கள் என்றால் மிகப்பெரிய ஆனந்த அனுபவத்தை தவறவிட்டு விடுவீர்கள்..

  • @jeyaasree6460
    @jeyaasree6460 2 ปีที่แล้ว

    ஒன்றும் இல்லாத தன்மை பற்றற்ற, அமைதி, பொருமை சக்தி, தெய்வீக அன்பு,சத்தியம்,உண்மை என்பது அனைத்து ஆன்மாக்களுக்குள்ளும் இருக்கின்றது அவர் அவர்களின் முயற்சியில் வெற்றி.. இறைவன் அனைவருக்குமானவர். அன்பின் சொரூபம். உண்மையின் அன்பின் நினைவினால் தந்தையே உங்களை தேடி வருவார்..தூய எண்ணங்களுக்கு அவ்வளவு சக்திகள் உண்டு நன்றி வாழ்க வளமுடன் இறைவன் அருள் ஆசிர்வாதம் 🙏🙏நன்றி பகிர்வுக்கு சகோதரரே

  • @kasihsayang8497
    @kasihsayang8497 2 ปีที่แล้ว

    நாகராஜ் சுவாமி காணொளிக்கு மிக்க நன்றி. நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🏻

  • @kamalajeyaratnam1105
    @kamalajeyaratnam1105 7 หลายเดือนก่อน

    Great Swami .Absolutely true

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. மனைவியின் பாவத்தில் ஐம்பது சதவீதம் கணவனை சேரும். ஆனால் கணவனின் பாவம் மனைவியை சேராது . எனவே ஆண்களுக்கு துறவு தான் கர்மா குறைய வழி. பெண்கள் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் போதுமானது. கர்மாவை அதிகபடுத்தாமல் பார்த்து கொண்டு வாழ்வது எப்படி என்று தெரிந்து கொண்டு ஆசை பாசம் கட்டுபடுத்தி வாழ முயற்சி செய்ய வேண்டும். பாவம் சேரும் அளவு புண்ணியம் சேர்த்து இரண்டையும் நேராக்கி இறைவனடி சேர பெண்கள் முயல வேண்டும்.

  • @woffydo
    @woffydo 2 ปีที่แล้ว +2

    This person is genuine.

  • @prabhakaran5722
    @prabhakaran5722 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💐💐🌹👍மிகவும் அற்புதமானவை கருத்துகளை மிகவும் எளிதாக புரியவைத்த சாமி உங்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏ஓம் அருணாசலேஸ்வரர் 🙏🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🌹💐💐💐💐💐💐💐வாழ்க உங்கள் ஆன்மீக பணி 🙏🙏🌹🌹

  • @thila6338
    @thila6338 2 ปีที่แล้ว +3

    Thank you swamiji. God bless you and keep you healthy. OM NAMASHIVAYA 🔯 🕉

  • @maligasinniah5613
    @maligasinniah5613 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்.

  • @andalsharma7790
    @andalsharma7790 2 ปีที่แล้ว +11

    குருநாதா முற்றிலும் உண்மை 🙏

  • @sarahsithambaram7086
    @sarahsithambaram7086 2 ปีที่แล้ว +4

    Pls talk and guide this world
    Anbe Sivam🙏

  • @jayaramankaliyaperumal3882
    @jayaramankaliyaperumal3882 2 ปีที่แล้ว +11

    சத்தியமே கடவுளின் தடம் சத்தியமே கடவுளை அடையும் வழி சிறந்த ஞானவழிகாட்டி ஐயா நாகராஜ்சுவாமி

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 หลายเดือนก่อน

    விடயம் தான் குரு. அற்புதமான வார்த்தைகள்

  • @rmrajesh9196
    @rmrajesh9196 2 ปีที่แล้ว

    பிரபஞ்சம் உங்களை அனுக வழிகாட்டும்...... நிச்சயமாக சந்திக்க கூடிய வாய்ப்பை இவ்வுலகத்தை இயக்க கூடிய பேரொளி காட்டும்..... நன்றி.....யோகி அவர்களுக்கு......

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj ปีที่แล้ว +1

    அற்புதம் சாமி 🙏. அருமையான பதிவு
    உள்ள நிலைமையை தெளிவா சொல்லிட்டிங்க 🤭

  • @vijayam1
    @vijayam1 2 ปีที่แล้ว

    Nammai naam emaatraaamal irundhale (nermai) indha prabanjam nammai vazhi nadatthum... Arumayana padhivu..

  • @ganeshbabu694
    @ganeshbabu694 ปีที่แล้ว

    Nermai Unmai valga valamudan

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว

    நாகராஜ் சுவாமிக்கு வணங்கி தொழுகின்றேன்

  • @ilayarajaanu536
    @ilayarajaanu536 ปีที่แล้ว +3

    போன மாதம் சென்றேன் இவர் கண்ணில் தென்பட்டார் நாகராஜன் சார் ஒரு குழந்தையை போல் இருந்தார் இதை போல் இல்லவே இல்லை.முற்றிலும் அவர் குழந்தையாக மாறிவிட்டார் .அதுதான் துறவறம்னு நினைக்கிறேன்
    மீண்டும் மனிதன் குழந்தையாகி போவது.மனதிற்கு மேலே சென்று குழந்தையாகி போவது.

  • @Piravaanilai
    @Piravaanilai ปีที่แล้ว

    அருமை சக ஆன்மாவே
    தனக்கு இல்லை என்றாலும் நேர்மை தவறி வாழ விரும்பாத குணமே அடியேனை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கிறது ஆத்மார்த்தமாக

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 ปีที่แล้ว

    சுவாமிகளுக்கு வணக்கம் தெளிவான விளக்கம்

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว +13

    உண்மை காவி உடை போட்டவன் ஏல்லாம் துறவி இல்லை. ஏலாரும் வியாபார்ம்.

  • @suriyakala115
    @suriyakala115 3 หลายเดือนก่อน

    Super vishayam than guru super super

  • @miradas8680
    @miradas8680 2 ปีที่แล้ว +3

    Om namah shivaya namaha 🙏.. Thanks for sharing your valuable thoughts with us . Very precious 🙏🙏🙏

  • @muthulakshmikrishnan7488
    @muthulakshmikrishnan7488 2 ปีที่แล้ว

    Ungal petchai ketka kaathirunden.Nandri swamiji.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +1

    ஓம் பிரபஞ்சமே சுவாக
    ஆமா ஆன்மீக பயணத்தில் எனக்கு குரு சீரடி சாய் பாபா அவர்காட்டிய வழியில் பயணிக்கும் போது முற்று முழுதாக வராகி என்ற பிரபஞ்ச தாயினால் ஆட் கொள்ளப்பட்டேன் எனக்கு குரு யார் என கேட்ப்போர்க்கு என்னிடம் பதில் இந்த பிரபஞ்ச தாயே
    என்று மனதுக்குள் என் தாயிடம் என்னை அர்ப்பணித்துவிடுவேன்
    இப்போ உங்கள் உரையை கேட்டதன் பின்னரே மனதுக்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது ஒவ்வொரு நாளும் கிரியா யோகம் செய்வேன் அதைவிட முற்றுமுழுதாக அடியேனை இந்த பிரபஞ்ச தாயிடம் அர்ப்பணித்து வாழ்கிறேன் இதுவே எனது ஆன்மீக பாதை
    உங்களை போன்றவர்கள் மௌனம் காப்பதை விட்டு ஆன்மீகத்தின் உண்மைகளை வெளிகொணர வேண்டு்ம் அப்போது தான் இறை ஞானத்தை விற்று கஷ்டப்படும் மக்களை மேலும் கஷ்டம் கொடுக்கும் போலி ஆன்மீகம் இல்லாது ஒழியும் அப்பாவி மக்கள் காப்பாற்ற படுவார்கள்
    நன்றி தம்பி நாகராஜ்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @thulasikani3535
      @thulasikani3535 2 ปีที่แล้ว

      நீங்களோ சித்துப்பொருள். பிரபஞ்சமோ சடப்பொருள். இப்படியிருக்க சித்துக்கு சடம் எப்படித் தாயாக முடியும்?
      சித்து சடத்தை பற்றியிருக்குமே ஆனால் அஞ்ஞானமெனும் இருள் ஆன்மாவிடம் உள்ளது என்றே பொருளல்ல வா??

    • @iniyavalvarahifrance411
      @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว

      @@thulasikani3535 ஆன்மீகம் அற்புதமான ஆழமான ஒரு பொக்கிஷம் அதனுள் நுழைந்து தேடும் போது அதன் ஆழம் இன்னமும் எதுவரை என்பது புரியாத ஒரு புதிர் அதை இந்த பிரபஞ்ச சக்தி. கூட சிலவற்றை மட்டும் ஆன்மாக்களின் தேடலுக்காக கொடுத்துள்ளது மீதி மறைக்கப்பட்ட மர்மமாகவே உள்ளது பலகோடி ஆண்டுகள் தவம் செய்து வந்த ரிசிகள் கூட கண்டுபிடிக்க முடியாத பொக்கிஷம் பலபல அப்படி இருக்கும் போது உங்கள் சந்தேகத்திற்கு இந்த அடியேன் கொடுக்கும் பதில்கள் திருப்தி அளிக்குமா? சந்தேகம் வரும் போது நிறையவே தேடல்கள் வேண்டும்
      இதற்கு இந்த இனியவளின்விடை கண்ணை முடி மனதை முற்றாக உலகவாழ்வியலில் இருந்து விலக்கி முழுதாக உங்களை இந்த பிரபஞ்ச தாயிடம் சரணாகதி நிலையில் தியானம் செய்து வாருங்கள் உங்களுக்கு உரிய காலம் வரும் போது அதற்கு தெளிவான பதிலை இந்த பிரபஞ்ச தாய் காட்டுவா
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
      ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

    • @santhier1934
      @santhier1934 2 ปีที่แล้ว

      Hv thik

  • @vk2153
    @vk2153 2 ปีที่แล้ว

    Om Nama Shivaya. All of them r God SHiva.u do this.

  • @putpeace
    @putpeace 2 ปีที่แล้ว +3

    Sirappaana chorpolivu....
    Nandri ayya

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +3

    என்னாளுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • @thulasikani3535
      @thulasikani3535 2 ปีที่แล้ว

      எவாயாமும்மாள்?

  • @vkradha7540
    @vkradha7540 2 ปีที่แล้ว +7

    Sadasiva Brahman before becoming avadhootha was arguing with everybody on vedantic matters sitting in front of the mutt. When one day the sankaracharta inside the mutt remarked his habit of arguing and to close his mouth he realised his position and jumped out from the verandah of mutt and started his mendicant life without talking to anybody. So each soul has its own way of expressing realisation. Everyone is right when they follow spiritual path of their own.

  • @jeyanthisivakumar5649
    @jeyanthisivakumar5649 ปีที่แล้ว

    Ayya! Your saying that Our goal is to mingle with the "Paeroli" should reach each and every Athmas. Tku and Namaskarams to your SOUL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renukasam9143
    @renukasam9143 2 ปีที่แล้ว +6

    கடவுளின் அருள் உங்களுக்கு கிடைத்திருப்தால் நீங்கள் இந்த கடினமான துறவத்தை மேற்கொண்டு உங்கள் வழியில் சென்று கொண்டு இருப்பதால் மக்கள் தங்கள் மீது ஒரு ஆன்மீக த்தில் இத்தகைய ஈடுபாடு இருப்பதை கண்டு தங்களிடம் இறை சக்தி இருப்பதாக கருதி தங்களுக்கு விபூதி போட சொல்வது தங்களின் சக்தி குறையும் என்றோ அல்லது சக்தியை திருடும் நோக்கமோ அல்ல. தங்கள் மீது மக்கள் வைத்துள்ள தெய்வ நம்பிக்கை,

    • @deveshsugir6256
      @deveshsugir6256 2 ปีที่แล้ว +1

      Supper .Unmai

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 7 หลายเดือนก่อน

      Please avar solradha purinjikonga....thiruneeru iduvathal mattumae irai arul kidaithuvidathu ...nee unmaiyai iru unakku ...adu than nermai...adu elloridamum irukkavendum engirar....thiruneeru edà solli kattayapaduthuvathu thavaru...

  • @சிவமேமெய்சிவமேமெய்

    சிவாய நம
    நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
    அற்புதம்

  • @Hosur_vaasi
    @Hosur_vaasi 2 ปีที่แล้ว +5

    It's True SAMY!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว

    சுவாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நேர்மையாக இருந்தால் நமக்கு அப்பாற்பட்ட சக்தி உடம்பில் புகுந்து கொண்டு பலவேலைகள் செய்யும் நீதி நெறி சத்தியம் மணிதனுக்கு அவசியம் தேவை

  • @krmobilecare
    @krmobilecare 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அய்யா.

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 2 ปีที่แล้ว +1

    உண்மையான சத்தியத்தை சொன்ணிங்க ள் நெற்மை

  • @asridhar6204
    @asridhar6204 ปีที่แล้ว +1

    💯 உண்மை அய்யா 🔥

  • @rammuruganrammutukan315
    @rammuruganrammutukan315 ปีที่แล้ว

    உலகத்துக்கு எச்சரிக்கை இயற்கையோட ஒன்று வளருங்கள் வாழுங்கள் இயற்கையை தான் எல்லோருக்கும் எல்லோருக்கும் தாய் அது

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻உங்களை காணும் நாள் என்றோ? 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாயம் 🙏🏻

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 ปีที่แล้ว

    Namas ga ram 🎉 nantri valga valamuden god bless you 💅🙏🙏🙏👌🙏🙏🙏👌🤚☺️

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 ปีที่แล้ว +3

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @inthumathi4686
    @inthumathi4686 ปีที่แล้ว

    Om nakaraj ayavin thiruvatikal saranam

  • @gengadevi8916
    @gengadevi8916 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏🥰🥰

  • @hemanth195
    @hemanth195 ปีที่แล้ว

    Silence, We need mix with light, beautifully told guru, i got clarified with his thought

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 ปีที่แล้ว

    உண்மை வணங்குகிறோம்

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks 2 ปีที่แล้ว

    உண்மையான வார்த்தைகள் சாமி வணக்கம்🙏

  • @rajagounderkaithamalai7750
    @rajagounderkaithamalai7750 2 ปีที่แล้ว

    அவரது துறவறத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இச்சிறிய விசயங்களில் மனத்தை அவர் விடாதீர் என அன்புடன் வேண்டுகிறேன்.

  • @eswarilingam3028
    @eswarilingam3028 2 ปีที่แล้ว +9

    Very simplyfied version of spiritually in a most understandable way. Alas, it's only honesty will take us to the divine. Thank you swamji for your explanation. It has answered most of my curiosity. Om Namashivaya 🙏🙏

    • @கவிதைபிரியன்-ட4ர
      @கவிதைபிரியன்-ட4ர 2 ปีที่แล้ว

      அக்கா அப்டியே இந்த பூ விற்ற பாட்டி சர்ப்ப சாமியார் கதைகள என் சேனலுல கேளுக்கா

  • @jayasvideos9408
    @jayasvideos9408 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @pboominathan43
    @pboominathan43 ปีที่แล้ว

    சிறப்பு

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 11 หลายเดือนก่อน

    He shares his spiritual experiences with his fellow seekers.

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 ปีที่แล้ว

    நாகராஜ் சார் உங்களுக்கு இன்னுமொரு ஆன்மீக நடை முறை விஷயத்தை சொல்கிறேன்!எமக்கு எமது குரு சொன்னது இது!"உங்களை சுற்றியுள்ள எதுவும் உங்களுடையது அல்ல இதுவே பற்றற்ற துறவு நிலை"

  • @mylifemystyleforever
    @mylifemystyleforever 8 หลายเดือนก่อน

    நேர்மை 🙏

  • @adhimoolamramakrishnan4674
    @adhimoolamramakrishnan4674 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @priyadharshinielangovan7914
    @priyadharshinielangovan7914 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏🏻

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆசீர்வாதம் செய்யுங்கள்

  • @m.parameshwarimani4825
    @m.parameshwarimani4825 2 ปีที่แล้ว

    நன்றாகபுரிந்ததுநன்றி

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 ปีที่แล้ว

    Arumai

  • @saibudokankaratesalem4267
    @saibudokankaratesalem4267 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @shivaleathers2639
    @shivaleathers2639 2 ปีที่แล้ว

    ஸ்வாமி தங்களின் பேச்சை naangaley மீண்டும் ஒரு முறை போட்டு கேக்கணும். நன்றி வணக்கம்

  • @remyravi7803
    @remyravi7803 2 ปีที่แล้ว +23

    மனம் தான் துறக்க வேண்டும்...மனம் மது செம்மை ஆனால் மந்திரம் வேண்டாம்.. வாசியும் வேண்டாம்.🔥..அகத்தியர்...🔥

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +1

    Excellent explanation greatsir

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 ปีที่แล้ว

    துறவறம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து யாரும் அனுபவிக்கலாம்...... இதற்காக செய்கிற வேலையை விட்டுவிட்டு யாரும் போக தேவை இல்லை. எந்த குருவும் வேண்டாம்.. எந்த இடத்தில் என்ன வேலை செய்தாலும் எதன் மீது ம் பற்று இல்லாத ஒரு மன நிலை வேண்டும். அதற்கு நேர்மை மிக அவசியம்.. நேர்மையோடு பற்றற்ற நிலை எ ங்கிருந்து வேண்டுமானாலும் எவரும் அனுபவிக்கலாம். ஓம் நமசிவயம் என்றும் உங்களுக்கு அருள் புரியும்...

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 2 ปีที่แล้ว

    சத்தியமே மிக சத்தியமான உண்மை