Who is God & Lord Shiva Krishna Allah Give Moksha for all Humans? | Life After Death Experience
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- ---------------------------------------------------------------------------
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAc...
---------------------------------------------------------------------------
Who is God & Lord Shiva Krishna Allah Give Moksha for all Humans? Life After Death Experience
Bramma Sri Mahavishnu is a Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual Person, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comic & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was featured in Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Videos below.
Truths About Reincarnation or Rebirth - • Truths About Reincarna...
After Death Soul Takes Reincarnation - • After Death Soul Takes...
What is Called MUKTHI (Salvation or Liberation) | முக்தி என்றால் என்ன? - • What is Called MUKTHI ...
What is Devotion & Get Mukthi From Life - • What is Devotion & Get...
Leaving Family For Spirituality & How to Attain Mukthi - • Leaving Family For Spi...
What is Called World illusion? - • What is Called World i...
Getting Wisdom From Funeral Home - • Getting Wisdom in Tami...
Truths Behind KANDHA SASHTI KAVASAM Words - • Truths Behind KANDHA S...
Big Difference Between Spiritual World & Material World - • Big Difference Between...
What is Meditation? - • What is Meditation? | ...
Should I Follow Spiritual & Other Rituals? - • Should I Follow Spirit...
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Website : www.paramporulf...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATIONS AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#Moksha #BalaSaravananFather #LordShiva #LordKrishna #LordJesus #Allah #ActorBalasaravanan #ComedianBalasaravanan #BalasaravananaFatherNews
nallathu panni makkalai kapathuna mattum nambuvanga.
namburangalow illayo unga trust kasu pootranum..disribtion la a/c number share pannirunga..thats great
epdiyachu kasu varum ....Elmail irukuravanuku 3velai sapadu pottu neenga soldratha ketkanum..ablo thanana...
சந்நியாசிக்கு பணம் அவசியமல்ல, சந்நியாசி நடத்தும் அறக்கட்டளைக்கும் அதில் பணி புரிபவர்களுக்கும் மக்களுக்கு சேவை செய்யவும் பணம் அவசியம் அன்பு சகோதரி. குருவின் பரிபூரண அருள் ஆசிகள் ❤️🙏
@@ParamporulFoundation 🙏👍😊🙌
@@ashmitarajesh6154 guruve saranam iraivan ungalai manikkatttum
@@ashmitarajesh6154 elmayil irukavangaluku soru ellarum podrathilayea sister....avaru pandraru....mudinja help panalam...ilana amaithiya irunthukalam....vazhga vazhamudan...
I'm a Christian. I agree with your concept.
Guruvin Paripoorana Arul Aasigal
I am
All is spritual like all madam
@@lifecutechannel6065 yes.
Jancy jose.. I am also Christian... Param porul vishnu solvathu thavaru... Please read Bible words properly
Jesus Christ said: I am the light of the world..
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: *நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்*
, என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
Then spake *Jesus again unto them, saying, I am the light of the world*
he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.
Please watch my channel videos to know about truth
கடவுள் ஒளி,இருள் நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர், அவர் ஒவ்வொரு உயிர்களிலும் இருந்து கொண்டு அவர்களுக்கு சாட்சியாக விளங்குகின்றார்...❤🙏
கடவுள் யார் என்பதை தேடுவதை நிறுத்தி விட்டு கடவுள் தன்மையை வளர்த்து கொண்டால் நாமும் கடவுளின் அங்கமாகலாம் ❤
குருவே சரணம்!🙏 இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டி. சரியான தருணத்தில் இறை ஆற்றல் உங்களின் மூலம் அனைவருக்கும் வருகிறது. வாழ்க வளமுடன் 💐
சொல் ஒவ்வொன்றும் முத்து வைடூரியம்!
மிக்க நன்றி சகோ! இந்த திருப்பணிக்கு நீங்க நல்லா இருக்கணும்
நன்றி தம்பி.👍சில நாட்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விக்கு தெளிவுபடுத்தி விட்டீர்கள்.💐💐💐
Same thoughts.All god are only one.one god appear different reflect in whole people mind.
Niraya therinchikiren.... Nan ninachamari Illa.... Now I feel different world..... I research everything by yourword.... 🙏🙏🙏🙏🙏
மிகவும் எளிய முறையில் தெளிவான விளக்கம் நன்றி தம்பி
இறைவனை உணரத்தான் முடியும். அல்வா எப்படி இருக்குதுன்னு கேட்டால் சுவைத்து பார் எனலாம் அதை போல இறைவனை உணர்ந்து சுவைத்து அனுபவித்து தான் உணரமுடியும். சொற்கலால் விளக்க இயலாது குழந்தாய் முயன்று பார் இறைவனே அனைத்தும் என உணர்வாய் அப்போது கேள்விகளே எழாது. ஓராயிரம் வகையான நற்சிந்தனை உன்னுள் உதயமாகும் அதுவே நீங்கள் இறைவனை நெருங்கியதற்கான அடையாளம்.
மிக அருமை யான தலைப்பு பற்றி பேசினீர்கள் மிக்க நன்றி குரு.எனக்குத்தேவையான தும் யான் தேடியதுமாகும்.நன்றி வணக்கம்.
மிக்க நன்றியும், வணக்கங்களும்....
வாழ்க வையகம்..!!
Guruvee saranam 🙏🏻 krishna 💜
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥✨
Maha Vishnu vaalga valamudan
சிறந்த பதிவு அண்ணா . குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam 🙏 extra ordinary mgs guruji.valga valamudan
Arutperumjothii Arutperumjothii Dhaniperum karunai Arutperumjothii. Clear explanation. Thank you. Valzha valamudan.
So blessed to hear from you
Precious video....guruve sharanam 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன். ஞானம் என்பது சொல்லாமல் வருமென்பது. உங்கள் மூலமாக தெரிந்து. கொண்டேன் ஓம் சாய்ராம் நற்பவி .ஒம் நமச்சிவாயா,
Guruve saranam.🙏
Thampi Mahavishnu.neenga pesukira .intha nerathil kooda
Christians Hindu makkale convert
Cheithu kondu irukirarkale . nàntry Thampi
Inspirational speech 🙏
Goosebumps speech👌👌👌
padaithavan, veru ,padaippuhal veru.punniyam enbathu birtth to death who will decide?????
Neenga yella ragasiyamum soldringa romba usefull a irukku thanks bro
இறை ஞானம் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொருட்களிலும் அவனுடைய ஞானங்கள் சூழ்ந்திருக்கிறது என்பது சத்தியம்.
இறைவன் உருவமற்றவன், காண முடியாது என்பதை நம் உள்ளமும் ஏற்குமே. பிறகு ஏன் உள்ளத்தை மறுத்து, நாம் பின்னோக்கி செல்ல வேண்டும்? காணும் பொருட்களில் யாவும் அவன் இருக்கிறான் என்றால் அவைகள், கால் மிதிபடும் போதும், பின்னமாக்கப்படும்போதும் இறைவனுக்கு கண்ணியக்குறைவு ஏற்படாதா? எனவே, அவனுடைய ஞானங்கள் அதில் சூழ்ந்திருக்கிறது.
"குரு" என்பவர், தங்களுக்கு ஞான பாதையை காண்பித்தவர். இறைவனைப் பற்றிய ஞானத்தை போதிக்கும் முன்பு, குருவை வணங்குவதும் ஒரு வகையான உருவ வழிபாடே. இறை துரோகமும் கூட.
பிரார்த்தனை என்பது மனதில் தான், வெளிப்படையாக அல்ல.
சிந்தனைக்கு.
அருமை. அருமை. மிக அருமையான விளக்கம். சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை.. கண்ணீர் தான் வருகிறது... நன்றி-னு சொல்றதுகூட தகுமானு தெரியலை... அப்பா... 🙏🙏
@@myth4492 Yes I have realized but don't know how to get out of this 😧😧
No words ,two months missing your videos👍👍👍👍👍👍
Amazing speech 🙌
Arumai aiya nanry guruve saranam
Ennudaiya pala nall kellvikku intha videovil pathil kidaiththathu thank you
Super super....neraya vishyangal ninga solradh islaam la solradhu pole irukum bro....❤️because islam la fullaave quran la iraivanuk nantri seluthuvathum ...mannipu aludhu mannipu ketpadhum tham 75%... adhe than ninga epoum solringa...❤️
Please tell about your enlightened experience
Thank you very much 🙏
Excellent.. explanation thank you
Anbu vanakkam thambi 🙏 romba nandri 🙏 guru valgha guruve saranam 🙏🙏🙏🙏🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏
Looks like mahavishnu reducing his daily taking food. Body getting lean
குருவே சரணம் நன்றி
Very Nice Explanation Brother. Expecting your Blessings Brother.
குருவே சரணம் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Super thambi... you are so enlightened thambi 🙏
அருமை ஐயா நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Great explanation 🙏
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
God Bless You Thambi
Shivayaa Namah 🙏❤️
Vazhga valamudan ayya
Miga arumai. Thank you bro 🙏
🙏குருவே சரணம்🙏
🌹வாழ்க வளமுடன் 🌹
🌹வாழ்க வையகம் 🌹
🙏நற்றுனையாவது நமசிவாயவே🙏 பிரம்மா மகா விஷ்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்✨❣️❣️🔯🔯🥀🍒🎆💥
Yes.reply.e
Xplain about death
Can you please make a video on ,how not to be vulnerable for other's thoughts.
(சாமி) ; எல்லா சித்தர்கள் பற்றி வீடியோ போடுங்கள் plz
🙏👍🙌
அண்ணா நான் உங்ககிட்ட பேசனும் ப்ளீஸ் உங்க தொலைபேசி எண் சொல்லுங்க
Thank You Anna,Guruve Saranam🙏❤️
இறைதூதராநீங்கள்
🙏 செய்யும் தர்மம் தலை காக்கும் 🙏
Guruvey Sharanam 🙏💖
Ungal anmeega payanathai patri solungal Anna. Narthiganai irunthu intha nilayai evaru adanithergal
இந்து மதம் மற்ற madhangalai என்றுமே மறு த்ததில்லை. மற்றவர்களிடம் வற்புறுத்தி பிரச்சாரம் செய்வதும் இல்லை
Thanks 🙏🙏 Full videos 👌👌trust a/c share pannugha chinna chinna help money
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய நம ஓம்🙏
குருவே சரணம் குருவேதுணை குருவே போற்றி 🙏🙏🙏 நற்பவி
Exceptional knowledge at this young age
மிகச்சரியான விளக்கம்🙏👌
24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மத்தேயு 16:24
25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
மத்தேயு 16:25
26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மத்தேயு 16:26
Nandri valga valamudan
Om Shivaya Namaha Om Namah Shivaya Namaha
🙏 guruve saranam🙏
GM... Tq so much brother Tq
நன்றி 🙏🙏🙏👍
ஓம் ஶ்ரீ மஹா கு௫வே சரணம்.
சிறப்பு அய்யா நன்றி
குருவே சரணம் 🙏
Nantry appa paramporule. Nantry thambi.
Ur really great ji.... 😍🙏
Brother light oliyin vadivil kadauvl erukirar nan nijathil arinthen
Mikka nandri anna
Guruve saranam
Giruvey saranam❤
Guruvey saranam 🙏🙏🙏🙏
Superb speech
Guruvey saranam🙏
குருவே சரணம்
குருவே சரணம் அண்ணா 🙏 நேற்று வேல்முருகன் மன்னிப்பு கேட்டு இருந்தார்... நான் அதை பார்க்காமல் comment பன்னினேன்.... அந்த காணொளிப் பதிவு நீக்கப்பட்டதும் நான் தான் அதற்கு காரணம் என்ற கவலை. என்னை மன்னிக்கவும்...
✨குருவே🙏🙏🙏 சரணம்✨
Sai appa padhangal saranam 🙇♀️
Lord is ultimate... Lord can be in any form.. I agree... Then why our old people tell about sasthras n why they r fixing so many dos and donts in worshiping. Give a detail speech in this.
Guruve saranam ayya namashtey 👌
குரு வே. நீங்கள் எப்போது.பரம்பொருள்.தீடசை WhatsApp மூலமாக தருவீர்கள் கட்டணம் தந்து பயிற்சி பெற விரும்பூகிறோம்
நன்றி 🙏🙏🙏🙏 நன்றி
அருமையான தெளிவுரை
குருவேசரணம் குருகடாச்சம்🙏🙏🌹🌹
நாம உழைக்கிற உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க மாட்டேங்குது ஏன், உறவுகளிலிலும் சரி, வேலைலேயும் சரி, hardwork தான் பண்றேன் ஆனாலும் no got profit
தீக்ஷை பற்றிய முழு விளக்கம் சொல்லுங்க, நீங்க கொடுக்கும் தீக்ஷை பற்றிய விளக்கமும் கூறுங்கள்
Yes we need.
வேரலெவல் சகோதரா .
Super bro🙏
Athma guruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
100%
ஆனால்
கடவுள் இல்லை என்பவா்களில்
சிலா் நல்லவா்களாகவும்
இருக்கிறாா்கள்
அவா்களின் கருத்தினாலும்
பல போலிச்சாமிகளாலும்
வருங்காலக் குழந்தைகள் ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாமல்
போகும் வாய்ப்புகள் அதிகம்.
கயவா்களின் சதியில் விழும்
பொழுது இறை நம்பிக்கை ஒன்றே
அவனை உயா்த்தும்
இயன்ற வரை உங்கள் சொற்பொழிவை உலக மக்கள்
அனைவரும் வெகு விரைவில்
செவிமடுக்க வேண்டும்
என இறைவனைப் பிராா்த்திக்கிறேன்
சா்வம் இறை மயம்
Guruva saranam 🙏♥❤💖
Nanri