Thanga Tamilselvan | கூட்டத்தில் நச் கேள்வி - “விடுப்பா சாமி , விஞ்ஞானி மாதிரி பேசுற” | Makkal Sabai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 10 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு அண்ணன் தங்கதமிழ்செல்வன் வாழ்க

  • @baluc7615
    @baluc7615 11 หลายเดือนก่อน +15

    அண்ணன் தங்கதமிழ்செல்வன் அருமையாண பேச்சி

    • @mramesh9486
      @mramesh9486 2 หลายเดือนก่อน

      அண்ணன் திமுக அண்ணா திமுக மாறிமாறி பதவி சுகத்தை அனுபவித்து இருக்கிறார் திடீரென்று வெற்றிக் கழகம் கட்சிக்கு தாவி விடாதீர்கள் அன்பு வேண்டுகோள் அண்ணா

  • @sanjeevia7427
    @sanjeevia7427 11 หลายเดือนก่อน +14

    அழகான எதார்த்தமான பேச்சு❤❤❤❤❤❤

  • @mohammednasar9814
    @mohammednasar9814 ปีที่แล้ว +22

    சரியான பேச்சு ! தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் வளரட்டும்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 ปีที่แล้ว +20

    மழையில் மரனபயத்தில் இருந்த மக்களை ஆளும்கட்சி யினர் வந்து காப்பாற்றிதை யாருமே பார்களையேப்பா நீர் அந்த சமயம் சென்னையில் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.😮

  • @alagumurugan537
    @alagumurugan537 ปีที่แล้ว +23

    அருமை. அண்ணன் தங்கத்தமிழ்ச் செல்வன் அவர்களே❤

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 11 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் தங்கம் தென்றல் அரசின் பேச்சு(தங்கம் தமிழ் செல்வம்)

  • @ganamuthuzion7021
    @ganamuthuzion7021 9 หลายเดือนก่อน +5

    தங்க தமிழ் செல்வன் சிறந்த பேச்சாளர்.... பாராட்டுக்கள்

  • @jayaseelans6540
    @jayaseelans6540 11 หลายเดือนก่อน +9

    தங்கத்தமிழ்ச் செல்வன் பதிவு சிறப்பு

  • @tamildoss9784
    @tamildoss9784 11 หลายเดือนก่อน +8

    சூப்பர் நேர்காணல் விவாதம் தங்க தமிழ்ச்செல்வன் முதல்வருக்கு 71 . வயது நெத்தியடி பதிவு

    • @manimegalai28
      @manimegalai28 8 หลายเดือนก่อน

      71 வயதுதான் தடை என்றால் வீட்டுக்குப் போகச் சொல்லுங்க..

  • @amudhan7449
    @amudhan7449 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு

  • @MThennarasu-f8z
    @MThennarasu-f8z 8 หลายเดือนก่อน +1

    Arumai arumai ungalukku 🎉🎉🎉

  • @AshfaqAhmed-jv4ch
    @AshfaqAhmed-jv4ch 11 หลายเดือนก่อน +7

    Stain sir❤ is good

  • @karthiktamil4778
    @karthiktamil4778 ปีที่แล้ว +5

    நல்ல பேச்சு சிறப்பாக இருந்தது ❤

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA ปีที่แล้ว +6

    நாஞ்சில் சம்பத்.. புகழேந்தி... வரிசையில் தங்கதமிழ்செல்வன்...செல்லாகாசுகள்....

  • @manju8854
    @manju8854 9 หลายเดือนก่อน +1

    Yes thangam
    Good speech

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv 11 หลายเดือนก่อน +4

    நீங்க யாருங்க நிவாரண நிதி இல்லனு சொல்றதுக்கு இப்ப நாங்க சொல்றோம் நிவாரண நிதி இல்ல !😂 மக்கள் : ஒரு நிவாரன் 90 யாவது கொடுங்கப்பா ஒரே இருமலா இருக்கு !😂

  • @Bluedot1
    @Bluedot1 11 หลายเดือนก่อน +2

    சபாஷ் அண்ணே ....
    அரசு எந்திரம் சரியா வேலை செஞ்சோம்ணே....❤❤❤

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr ปีที่แล้ว +24

    தங்கத்தமிழ்ச்செல்வன மிகநன்றாக உளறுகிறார்

  • @katherasand7156
    @katherasand7156 ปีที่แล้ว +13

    கூட்டணியி வாக்குக்கு பணம் கொடுக்கம திமுக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை

  • @danielevans4224
    @danielevans4224 ปีที่แล้ว +2

    Super Thangam super

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 ปีที่แล้ว +15

    தெருத்தெருவாக நடந்தாரா??? யாரு ....ஜோக் அடிக்க வேண்டாம் தகர தமிழ் செல்வன்

  • @thangarajm6410
    @thangarajm6410 ปีที่แล้ว +22

    உண்மை dmk சென்னை மக்களை காப்பாற்பட்டன 🙏🙏🙏

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan9957 ปีที่แล้ว +10

    அரசு ஊழியர்கள் செய்யும் பணியைவிட தனியார் பணியாளர்கள்சிப்பாகசெய்கிறார்கள் தனியார் பேரூந்து லாபகரமாக செயல்படுகிறது அரசு பேரூந்து நஷ்டத்தில்செயல்படுகிறது ஏன் எப்படி எதனால்

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 11 หลายเดือนก่อน

      Private bus running only profit via but government bus running every village without less ticket price compare to other states.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 10 หลายเดือนก่อน +2

      அரசு, நிறுவனங்கள் நடத்துவது லாப நோக்கத்தை வைத்தல்ல,
      சேவை நோக்கத்தை வைத்து!!!
      உதாரணமாக மிகக் குக் கிராமத்துக்கும் அரசு பேருந்து விடும், தனியார், கலெக்சன் இல்லை என்றால் வருமா? மகளிரை இலவசமாய் ஏற்றிச் செல்லுமா?

  • @mahendranj5341
    @mahendranj5341 10 หลายเดือนก่อน +1

    40.40 திமுக வெற்றி 🔥🔥🔥🔥👍👍👍👍

    • @permal5377
      @permal5377 9 หลายเดือนก่อน

      😂😂😂

  • @vmani7973
    @vmani7973 ปีที่แล้ว +2

    Mass Speech selvam sir

  • @venugopalb3639
    @venugopalb3639 9 หลายเดือนก่อน +1

    அமைச்சர்... அதிகாரிகள்... களத்தில் உள்ளார்.. என பேசும் அண்ணன்... எந்த களம்... G Square களம்.. என சொல்ல மறந்து விட்டார் போலும்.....

  • @ggr3642
    @ggr3642 11 หลายเดือนก่อน +1

    தங்க தமிழ்செல்வன் சூப்பர்

  • @abimans5178
    @abimans5178 ปีที่แล้ว +2

    Super

  • @AP-ii5on
    @AP-ii5on 11 หลายเดือนก่อน

    Thanga thamilselvan super speech

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 ปีที่แล้ว +7

    ஈர வெங்காயம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu ปีที่แล้ว +9

    பிஜேபி காரர்கள் எவ்வளவு பேசுகிறார்கள் பிரதமராக இருக்கிற மோடி ஏன் வந்து தூத்துக்குடியையும். சென்னனயும்.ஏன்.பார்க்க.வரவில்லை

    • @sri78hari
      @sri78hari ปีที่แล้ว +1

      Stalin வந்தானா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@sri78hariஅவர் சூட்டிங் கில் பிஸியோ பிஸி. வாழ்க நாடக திருட்டுத் திராவிட மாடல் ஜமுக்காள நீதி ஆட்சி 😢😢😢

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 11 หลายเดือนก่อน

      பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களை பிடிக்காது, அதனால் வெள்ளத்தால் பாதித்த பகுதியை பார்க்கவும் வரவில்லை, நிதியும் தரவில்லை.

  • @flashblack6645
    @flashblack6645 2 หลายเดือนก่อน

    தங்க தமிழ்செல்வன் உன்னை MLA ஆக்குனது அதிமுக தான் உன்னை உருவாக்குனதும் அதிமுக தான் மறந்துவிடாதே

  • @praveens1761
    @praveens1761 11 หลายเดือนก่อน +3

    Audience clapping edit super

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu ปีที่แล้ว +7

    இது செருப்படி பதிலாக இருக்கட்டும் திரு ஜான் பாண்டியன்.அவர்களுக்கு

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 11 หลายเดือนก่อน

    Very correct

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 9 หลายเดือนก่อน

    Tanga Tamilsevan words 🙏

  • @karthiktamil4778
    @karthiktamil4778 ปีที่แล้ว +1

    Super ❤ speach ❤

  • @fathimagasagency5933
    @fathimagasagency5933 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @XevierM
    @XevierM ปีที่แล้ว +2

    நம் முதல்வர் கொடநாடுல போய் ஒளிந்து கொள்ள வில்லை

  • @athavanRaja5005
    @athavanRaja5005 ปีที่แล้ว +21

    இப்ப கத்தினத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் கத்திஇருந்தா செருப்படி விழுந்திருக்கும்😡

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @BalaMurugan-ob3mk
    @BalaMurugan-ob3mk ปีที่แล้ว +13

    உனக்கு சீட் உறுதி...கத்தாத

  • @drmabdulkadir
    @drmabdulkadir 11 หลายเดือนก่อน

    M❤❤❤❤❤❤❤

  • @thangaraj1986
    @thangaraj1986 ปีที่แล้ว +4

    இவனெல்லாம் ஒரு ஆளே இல்லை

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 ปีที่แล้ว +24

    வயது 70 ன்னா வீட்டில் இருக்க வேண்டும் 😮😅😅😅😅
    ஒரு நாயும் வரவில்லை மக்கள் யாரும் இல்லை என்று நினைப்பா 😢

    • @jacobsouza8002
      @jacobsouza8002 9 หลายเดือนก่อน +1

      மோடிக்கு வயசு என்ன??? முதல்ல மோடி தான் வீட்டுல உட்காரும்...

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 ปีที่แล้ว +4

    தொண்டு நிறுவனங்கள் உள்ளே அலோ பண்ணல

  • @Rafik-i6b
    @Rafik-i6b 5 หลายเดือนก่อน

    பாரதிய ஜல்ஷா கட்சிக்கு பல தடவை சவுக்கடி பேச்சு

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 9 หลายเดือนก่อน

    MK STALIN 👍👍👍

  • @mdAli-w6z7z
    @mdAli-w6z7z 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 ปีที่แล้ว

    ஒழுங்கா செஞ்சா யாரு பாராட்ட மா இருப்பா

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 ปีที่แล้ว +6

    கிழட்டுத் தளபதி.

  • @nakeerannakir8931
    @nakeerannakir8931 11 หลายเดือนก่อน +1

    🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 ปีที่แล้ว +14

    நாலாயிரம் கோடி செல்பி எடுத்தால் ஆட்டையை போடும் குடும்பம் குடும்பம்

  • @visalakshi71
    @visalakshi71 11 หลายเดือนก่อน

    His slank language 👏👏👏.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 9 หลายเดือนก่อน

    Admk ttv dmk kottukalani entha oruvan🎉

  • @katherasand7156
    @katherasand7156 ปีที่แล้ว +13

    திமுக வாய்ப்பு இல்லை

    • @sellamuthu5656
      @sellamuthu5656 11 หลายเดือนก่อน

      கதறுடா

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว

    தெரு தெருவாக நடந்தாரா.சரி மந்திரிகள் எங்கே போனார்கள்.

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 ปีที่แล้ว +4

    இவர் தேனி ல இருந்து சென்னையபத்தி புருடா விடாத யா

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 11 หลายเดือนก่อน

    நடுவர் நடுவராக பேச்சு இல்லை

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 ปีที่แล้ว +7

    நல்லா வாய்லே வட சுடரங்க

  • @panneerselvamr7583
    @panneerselvamr7583 11 หลายเดือนก่อน

    இதுக்கு முன்னாடி ஜெயலாதிவை பாரட்டனா இப்பா

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 ปีที่แล้ว +6

    நல்லா வாய்ல வட சுடரங்க

  • @MANGAMARATHAR1996
    @MANGAMARATHAR1996 11 หลายเดือนก่อน

    கேள்வி கேட்ப்பவர் சரியில்லை

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 11 หลายเดือนก่อน +1

    சொம்பு அப்படியே ஜான் பின்னாடி பம்முறான். 😄😄😄

  • @sparklingday6588
    @sparklingday6588 11 หลายเดือนก่อน

    BJP PM Modi ji 🔥

  • @muthueshanth7211
    @muthueshanth7211 ปีที่แล้ว

    அட அறிவு கேட்ட தமிழ் செல்வன் நான் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறேன் எங்கள் கிராமத்தில் உள்ள குளங்கள் உடையும் நிலையில் இருக்கும் போது பிஜேபி கட்சி நாங்கள் வேறு வழியாக வெட்டி தண்ணீரை வெளியேற்றி எங்கள் ஊரை காப்பாற்றி உள்ளோம் மரு தினம்தான் அரசு அதிகாரிகள் வந்து பார்த்தார்கள் நீ வாங்கிய காசுக்கு நல்லா கூவுர இந்த பிழைப்புக்கு நீ உங்கள் தலைவரின் 🎉🎉🎉 பிழைக்கலாம்

  • @nagarajan.mmanickam177
    @nagarajan.mmanickam177 11 หลายเดือนก่อน

    Engada DMK MLA irundenga malai vellathil.

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 ปีที่แล้ว

    THAMBI SELVA. MAKKAL. MIGA. KADUM. KOVATHILUM. VERUPILUM. IRUKANGA. THERIYUMA. NANSENCE. FELLOW

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி பொய்யை உறக்க சொன்னால் மெய் ஆகிவிடுமா? 5000 கோடி கொடுத்தோம் வடிகால் வசதி செய்ய? எந்த உடைப்பில் போட்டீர்கள் பணத்தை?!

  • @maharajanmaharajan6222
    @maharajanmaharajan6222 9 หลายเดือนก่อน

    அப்பிடியா அப்படெல்லியில கோட்டு சூட்டு போட்டுட்டு இந்தியாகூட்டனியிலபோய்உக்காந்ததுயாருப்பா

  • @iddiiniyan259
    @iddiiniyan259 ปีที่แล้ว +2

    Thalapa mathunkaya

  • @optionsbuyinglive8052
    @optionsbuyinglive8052 ปีที่แล้ว +1

    70 age le retairment ilaya

  • @rajappan686
    @rajappan686 11 หลายเดือนก่อน

    Eatppati aatchikkum satvikkat
    Katchhuchu

  • @new_user0001
    @new_user0001 11 หลายเดือนก่อน

    Arasanga athigarigal vela pakrangala😂😂😂😂😂😂

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 2 หลายเดือนก่อน

    Johnpandian and Arjunsampath are parpana adimaigal

  • @narayanan5152
    @narayanan5152 11 หลายเดือนก่อน

    Election result will teach

  • @zahirhussainsubhanbasha8981
    @zahirhussainsubhanbasha8981 ปีที่แล้ว

    Neenga Yepothil erunthu DMK sir? 2014 AiADMK 37sengail largest parte. Maraka mudiyuma

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 11 หลายเดือนก่อน

    சென்னைக்குள்.ஒட்டு.கேட்டுபோன.உனக்குசெருப்பாடி.கிடைக்கும்உலரால்.கோன.வாயன்.தங்கதமிழ்செல்வன்

  • @GopiNath-b2x
    @GopiNath-b2x ปีที่แล้ว

    அந்த அம்மா இறந்து வைத்து பிச்சை எடுத்து ஒட்டுக்கு

  • @sniper.1919
    @sniper.1919 11 หลายเดือนก่อน

    Thanga thamil selvane viduppa saaminu sollittar. Appuram enna. Vidungappa avarai.

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 11 หลายเดือนก่อน

    திமுக 🔥🔥🔥

  • @nsknsk.naveen4521
    @nsknsk.naveen4521 ปีที่แล้ว

    Summ8

  • @Advocate-Sivasubramanian
    @Advocate-Sivasubramanian 11 หลายเดือนก่อน

    Dai 115 cm malay panchathu Thoothukudi da kumoota

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 11 หลายเดือนก่อน

    அதிகாரிகளை அவன் இவன் என்ற ஏக வசனம் அறுவறுப்பாக இருக்கிறது 😢

  • @kancheevanamkancheevanam7060
    @kancheevanamkancheevanam7060 11 หลายเดือนก่อน

    Ministers nikiranga officers nikiran enna thesnavavitu

  • @aproperty2009
    @aproperty2009 8 หลายเดือนก่อน

    பேச்சு போட்டி

  • @Anu36941
    @Anu36941 ปีที่แล้ว

    வா வா ஓட்டு கேட்டு வா அப்போது தெரியும் திமுக

  • @ragav0795
    @ragav0795 11 หลายเดือนก่อน

    Totally waste fellow Thanga Tamilselvan

  • @RajRamsay28
    @RajRamsay28 ปีที่แล้ว

    Jhon. Pandian. Sariyana. Mental..

  • @HariHari2016-ic4rm
    @HariHari2016-ic4rm 11 หลายเดือนก่อน

    Nalla ombunaru stalin

  • @thangaraj1986
    @thangaraj1986 ปีที่แล้ว

    👞

  • @RajRamsay28
    @RajRamsay28 ปีที่แล้ว

    MEENDUM. DMK. AATCHIYAI. KAI. PATRUM. ! ADMK. PERUVARIYANA. YIDANGALIL. THORKKUM. ! BJP. MARANA ADIYAI. PERUM. !

  • @salamonraja6890
    @salamonraja6890 11 หลายเดือนก่อน

    ஆமா சுடலை நடந்தாரு கிழிச்சாரு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf ปีที่แล้ว

    Un motarla thanni varathuda 9 ?

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 ปีที่แล้ว +5

    தங்கதமிழ் செல்வம் மாஷ்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 ปีที่แล้ว +4

    வாங்குன காசுக்கு மேலேயே கூவிட்டான் தகரச் செல்வன்.... 😅😅😅😅😅😅😅

  • @aathikitty1178
    @aathikitty1178 ปีที่แล้ว

    சிரப சுன்ணி நடக்குது

  • @Mr.theni307
    @Mr.theni307 9 หลายเดือนก่อน

    அந்த 4000 கோடிக்கு கணக்கு...

  • @veeramanisolai7064
    @veeramanisolai7064 9 หลายเดือนก่อน

    Ivanukku pompala . Avanukku Innova car.