லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • "Lalithavin Paattukku Paattu" Episode 30, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #Saindhavi #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu

ความคิดเห็น • 213

  • @abdulhackeem214
    @abdulhackeem214 ปีที่แล้ว +11

    மிகவும் சிறப்பான தொகுப்பாளர் B.H.அப்துல் ஹமீது அவர்கள். லலிதா ஜூவல்லர்ஸ் அவர்களை மனதார புகழ்கிறேன்.அழகேசனும் இறுதி சுற்று பாடகரும் சிறப்பு. ஏனென்றால் பழைய பாடல்களை இனிமை சேர்த்தமைக்காக. அழகேசனின் ஞாபக சக்தியை வியக்கிறேன்

  • @alexbob8411
    @alexbob8411 3 ปีที่แล้ว +24

    நான் ஒரு தமிழ் ஆசிரியர். மதிப்பிற்கு அப்துல் ஹமீது ஐயா தங்களை வணங்குகிறேன்.தங்களுடைய தமிழ் புலமை கண்டு நான் மிகவும் கர்வமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    • @AnnapooraniV-uf4rz
      @AnnapooraniV-uf4rz 4 หลายเดือนก่อน +1

      In

    • @user-nw4dp2dk2f
      @user-nw4dp2dk2f 2 หลายเดือนก่อน +1

      LP

    • @SaruJan-kk8wg
      @SaruJan-kk8wg หลายเดือนก่อน

      Qqq😢😮😅😊😂a😮😢😊😊🎉😢😮😅😊😊😢😅😅❤😂​@@AnnapooraniV-uf4rz

  • @assanassan3786
    @assanassan3786 2 ปีที่แล้ว +16

    எந்த மேடையானாலும் சிறந்த தொகுப்பாளராகத்திகழ்பவர் B. H. அப்துல் ஹமீது அவர்கள். வாழ்க, வளர்க அவர்களின் புகழ். பத்தமடை அசன்.

  • @supajothi4294
    @supajothi4294 3 ปีที่แล้ว +27

    எத்தனை எத்தனை பாடல்கள்.. பழைய, புதிய பாடல்கள் அனைத்தையும் வரி விடாமல் ஞாபகத்தில் வைத்திருப்பதோடு.... பாடல் வெளியான வருடம், பாடலை எழுதியவர், இசையாமைத்தவர், பாடியவர் என்று அத்தனையும் ஞாபகம் வைத்திருந்து.. ஒரு அதிவேக கணினியைப் போல்... விவரங்களை கொட்டும்... அய்யா.ஹமீது அவர்களுக்கு... தலை தாழ்ந்த வணக்கங்கள்.... பாடகர்கள் பாட்டெடுத்ததும்..... பின்னணி இசைப்பவர்கள்.. உடனே வாசிப்பதும்.. ஆஹா...... என்ன அருமையான கூட்டணி.....இன்னும் ஆண்டாண்டு காலங்கள்.. தொடரட்டும்....

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว +1

      கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @pandimallaians9715
      @pandimallaians9715 ปีที่แล้ว

      M

  • @sathishmm2289
    @sathishmm2289 3 ปีที่แล้ว +13

    நான் சிறுவனாக இருந்த போது ரசித்து சிரித்து கொண்டே பார்த்து மகிழ்ந்த காலங்கள் திரும்ப வராது...

  • @dhanamp5523
    @dhanamp5523 ปีที่แล้ว +8

    . மதிப்பிற்குரிய அய் யா அப்துல் ஹமீது அவர்களின் குறள் வளம் மற்றும். நிகழ்ச்சியை கொண்டுச் செல்லும் முறை அற்புதமாக இருக்கிறது. ஆனால் அவர் தற்போது நம்முடன் இல்லை. வருத்தம்.
    Supper " o" Supper ஆக பாடியுள்ளார் அழகேசன் அய்யா அவர்கள். வாழ்த்துக்கள்.

    • @ilovenature3032
      @ilovenature3032 4 หลายเดือนก่อน +1

      அவர் உயிருடன் தான் இருக்கிறார்

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 2 ปีที่แล้ว +10

    அருமை நண்பர் அழகேசன் எங்களுடன் Chennai Metro Waterல் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வாழ்க அவர் பல்லாண்டு.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +13

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உங்களைத்தவிர ...வேரு யாராலும் இந்த மாதிரி தொகுத்து வழங்க முடியாது...!!

    • @ganarkumar6705
      @ganarkumar6705 7 หลายเดือนก่อน

      🏁🇧🇧🇦🇬🎉😊🇧🇪

  • @pandiyanp6769
    @pandiyanp6769 ปีที่แล้ว +2

    ஐயா அழகேசன் அவர்களுக்கும் கமித்அவர்களுக்கும் என்மனமார்ந்த மகிழ்ச்சி. ஏன் என்றால் நம் தமிழ் வாழ்கிறது நன்றி ஐயா

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +4

    விழிகளின் அருகில் வானம் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரம்யமான பாடல் 👍♥️👌🏼

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb ปีที่แล้ว +6

    அழெகேசன் வாழ்த்துக்கள் இனிமை குரல் பல்லன்டு வாழ்க

  • @maryjony6636
    @maryjony6636 2 ปีที่แล้ว +5

    எங்கள் tms அவர்ககளை எங்கள் முன்னே நிறுத்தி விட்டார் ரி.எம்.எஸ் ஐயா மறையவில்லை அழகேசன் ஐயாவின் குரலில் வாழ்ந்துகொண்டிருக்கினறார்
    குணம் யேர்மனி

    • @maryjony6636
      @maryjony6636 2 ปีที่แล้ว

      நான் யேர்மனி வந்து 40வருடம் தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தில் அப்துல் கமித் ஐயா நடத்தும் நிகழ்சி எதுவாக இருந்தாலும் தவற விடுவதில்லை வானொலியில். நிகழ்சி மட்டுமல்ல அவரின் தூய தமிழை நான் கற்றுக் கொள்வதற்கு .நான் தமிழை உயிராக நேசிப்பவன். செந்தமிழுக்கு ஐயா கமித் இலக்கிய தமிழுக்கு ஐயா கமித் இலக்கண தமிழுக்கு ஐயா கமித் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழர் வாழ தமிழ் வேண்டும் தமிழ் ஐயா கமித் வேண்டும். தேனமுதம் குரல் கொண்ட நாயகனே நீடுழி நீ வாழ்க. உன்னை வாழ்த்துவதில் என் தமிழ் சிறப்படைகின்றது. நீ தமிழுக்கும் தமிழர்கும் கிடைத்த வரப்பிரசாதம்.
      குணம் யேர்மனி

  • @ganpathirajabaabuji4798
    @ganpathirajabaabuji4798 3 ปีที่แล้ว +5

    Ramesh iyya அவர்களுக்கு வணக்கம்🙏
    நல்ல இசை ஞானம் மட்டுமின்றி இசையை அதிக அளவில் ஆராதிப்பவர்களால் மட்டுமே இந்தளவு உயரம் தொட முடியும் என நினைக்கிறேன்.
    என் மகனும் இந்தப் பாடலை பாடும்போதெல்லாம் எனக்கு தங்களின் அனாயாச வீச்சு நினைவில் ஆடும். என் மனமும் சந்தோஷமாய் பாடும்.
    நன்றியுடன் நான் 🎤🎺🎼🎶💜

  • @dohaqatar636
    @dohaqatar636 3 ปีที่แล้ว +18

    எம் மண்ணின் மைந்தர் பீ எச் அப்துல் ஹமீத் வாழ்க பல்லாண்டு

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +22

    அழகேசன்...அய்யா..வாழ்க துக்கள்.......🇱🇰🇱🇰🇱🇰👍👍🇱🇰👍

  • @planiyandythennarasu8835
    @planiyandythennarasu8835 3 ปีที่แล้ว +9

    அழகேசன் அவர் பாடுவதை மிகவும் அருமையாக ரசிகின்றார் எங்களது தமிழ் மூத்த அறிவிப்பாளர் மதிப்பிற்குரிய பி எச் அப்துல் ஹமீத் அவர்கள், வாழ்த்துக்கள் ஐயா, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் அழகேசன் அவர்களே.

  • @jayavilasramanraman6637
    @jayavilasramanraman6637 2 ปีที่แล้ว +3

    இரயில்பயணம்போன்று
    தொடர்வண்டி
    தொடர்ச்சியே!
    வெற்றிவாகைசூடிய
    வேங்கையை
    வாழ்த்துகிறேன்
    வாழ்த்துகள்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +15

    அழகேசனும்... அப்துல் ஹமீதும்...
    TMSன் புகழுக்கு புகழ் சேர்த்த இருவருக்கும் நானும் TMSன் ரசிகன் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்...
    நன்றி.. நன்றி... நன்றி....

    • @manickaraj5731
      @manickaraj5731 2 ปีที่แล้ว

      Very good program we can heare old n new Songs all the best for alagesan sir

    • @8fshreenithim389
      @8fshreenithim389 ปีที่แล้ว

      Phaptulàyavkuvanakam

  • @udhayamalathi2819
    @udhayamalathi2819 5 หลายเดือนก่อน +1

    அய்யா.வணக்கம் நீங்கள் இலங்கை வானொலியில் தொகுத்து வழங்கிய இனிமையான பாடல்கள் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது நன்றி

  • @user-gt5eo6fo4n
    @user-gt5eo6fo4n ปีที่แล้ว +9

    ஐயா அப்துல் ஹமீது அவர்களின் ரசிகன் நான்

  • @Selva-uz3gv
    @Selva-uz3gv 3 ปีที่แล้ว +7

    அழகு தமிழன் ஐயா B H அப்துல் ஹமித் உங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கல்லாம்

  • @mohanraj-jc3hz
    @mohanraj-jc3hz 2 ปีที่แล้ว +3

    29,30இரு எபிசோடும் எத்தனை யோமுறை கேட்டும் அழகேசனால் அழகு, அழகு

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 5 หลายเดือนก่อน +1

    ஸார் ஒரேஆச்சர்யம் உங்கள் நிகழ்ச்சி உங்களை புகழ வார்த்தைகளுக்கும் மேல் தெய்வத்தினருள்தவபுதல்வர்

  • @mahimahendran9102
    @mahimahendran9102 ปีที่แล้ว +2

    பலமுறை 29, 30 வீடியோ பதிவை திரும்ப திரும்ப பார்த்துவீட்டேன்.காரணம் அழகேசன் ஐயா

  • @s.dineshkumar9113
    @s.dineshkumar9113 ปีที่แล้ว +3

    90s kids favorite... Sunday morning 9 o'clock Sun TV la போடுவாங்க

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว +3

    Tms அழகேசன் அய்யா நீங்க வாழ்க உங்களால் இசை கலை வளரும்

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +23

    உங்கள் குரல்வளம் ஆஹா அற்புதம் அழகேசன் அய்யா

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +15

    அழகேசன் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்...
    விலாசம் கிடைக்குமா...

  • @duraisamy3154
    @duraisamy3154 3 ปีที่แล้ว +23

    அன்புமிக்க அழகேசனுக்கு என்ன அருமை வாழ்த்துக்கள்

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 ปีที่แล้ว +14

    என்ன ஒரு ஞாபகம்... இசையமைப்பாளர்... இசை வாத்தியங்களை வாசிக்கும்... கலைஞர்களின் ஞாபக சக்தி... உண்மையில் ஆச்சரியம்...!! வாழ்த்துக்கள்..!!!

  • @ajaivijai1252
    @ajaivijai1252 3 ปีที่แล้ว +5

    அழகேசன் அய்யா அவர்கள் விஜய் டிவி யில் பங்கு பெற்று இருக்கிறார்..

  • @marichamyp5434
    @marichamyp5434 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @ARP369
    @ARP369 3 ปีที่แล้ว +10

    Fabulous Sir for this incredible programme with Your beautiful Tamizl

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 2 ปีที่แล้ว +5

    B.h,உங்களுக்கு,நிகர்.நீங்கழ்,தான்.அண்ணா

  • @lawrancethoughts8330
    @lawrancethoughts8330 3 ปีที่แล้ว +7

    Episode 29 and 30 is very very fantastic super wonderful because of alagesan

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 ปีที่แล้ว +9

    Excellent job, I remember my young life time salute to the honorable announcer B h Abdul hameed

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 3 ปีที่แล้ว +53

    ஐயா அப்துல் ரஹீம் தொகுப்பாளர் உலகிலே அவருக்கு இணையாக ஞாபக சக்தி உள்ளவர்கள் கிடையாது அவர்களை வணங்குகிறோம்
    🌹🙏🌹🙏🌹🙏🌹💘

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 ปีที่แล้ว +30

    மூன்று மாதங்களுக்கு முன்பு பாட்டுக்கு பாட்டு நிகழ்சியில் பாடி அசத்திய அழகேசன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @sivakumark293
    @sivakumark293 2 ปีที่แล้ว +6

    அழைகேசன் ஐயா அவர்களை வணங்குகிறேன், வாழ்த்துக்கள்

  • @sadhihaneza4173
    @sadhihaneza4173 ปีที่แล้ว +2

    He is super singer alagesan right ?

  • @bharathansankaran3069
    @bharathansankaran3069 3 ปีที่แล้ว +5

    Very nice to see you Mr.Alagesan. in
    pattukku pattu programmes.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @S.antonyPasker-t7k
    @S.antonyPasker-t7k หลายเดือนก่อน

    தந்தையே தமிழ் உச்சரிப்பை கற்று தந்த என் தகப்பனே வாழ்க பா

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +2

    அழகேசனின் திறமைக்கு தங்க காசு மட்டுமல்ல அவர் குடியிருக்க வீடே பரிசாகத்தரலாம் க சீனிவாசன் சென்னை

  • @kbalan123
    @kbalan123 2 ปีที่แล้ว +3

    அழகேசன் சார் அருமை

  • @ramesha7555
    @ramesha7555 3 ปีที่แล้ว +4

    பெரியவரே சூப்பர்

  • @mmanickam2352
    @mmanickam2352 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அழகேசன் வாழ்த்துக்கள்

  • @Moushukarthick
    @Moushukarthick 2 ปีที่แล้ว +4

    Azhagesan sir sema voice sir really what a beautiful voice amazing.

  • @ganesanmuthusamy1796
    @ganesanmuthusamy1796 2 ปีที่แล้ว +3

    Alagasavan. Song very very nice. MMG

  • @kajamaideenbose2605
    @kajamaideenbose2605 2 ปีที่แล้ว +4

    Mr B.H. Abdul Hameed maintaining high etiquette while dealing with the singers.

  • @vettarulkumaran8118
    @vettarulkumaran8118 ปีที่แล้ว +2

    B.H.Apthulhameed meaning....Bold head Appdul hameed know

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 3 ปีที่แล้ว +7

    Mr. Abdul hameed sir great and very interesting program, it remember our childhood days........ Mr. Anbalagan sir great and very nice singing🎤👍👍

    • @edwinjoseph6683
      @edwinjoseph6683 3 ปีที่แล้ว +1

      அழகேசன் உங்களை சூப்பர் சிங்கரில் பார்த்தது இப்பொழுது பார்க்கிறேன், வாழ்க வளமுடன்!!!

    • @trendingtiger7058
      @trendingtiger7058 ปีที่แล้ว

      ​@@edwinjoseph66835 ji ki hu mp vi
      😮😅😅😅😅😅😅 No

  • @saraswathim2633
    @saraswathim2633 3 ปีที่แล้ว +19

    பழைய பாடல்கள் பாடிய இருவரின் போட்டி அருமை அருமை

    • @DamodaraDamodara-nb1co
      @DamodaraDamodara-nb1co ปีที่แล้ว

      . B is a great y

    • @user-cm8vo5gj8l
      @user-cm8vo5gj8l 5 หลายเดือนก่อน

      🎉a great swD, c_,+ 🎉rxd🎉❤​@@DamodaraDamodara-nb1co
      Oi
      😮tgythy hm

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 2 หลายเดือนก่อน

    அப்துல்ஹமீத் பல்லாண்டு நலமுடன் வாழ்த்தி அவரது தமிழ்த்தொண்டும் அவரது கனீர்குரலும் காலத்தால் அழியாதவொன்று .🎉❤

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว +5

    Lovely performance
    being done by great tr.
    அப்துல் sir,
    He introducing several
    Untraced singers to stage
    Like Alagesan sir.
    Its a gift for இசை
    பிரியர்கள்.

  • @neelakrishnanr3982
    @neelakrishnanr3982 3 ปีที่แล้ว +39

    அழகேசன் அய்யா டி எம் எஸ் பாடல்களை சூப்பராக பாடியுள்ளீர்கள் சபாஷ்

    • @baskars4708
      @baskars4708 2 ปีที่แล้ว +5

      Super dad

    • @pachawarnammuttiah6554
      @pachawarnammuttiah6554 ปีที่แล้ว

      Hgf

    • @nhhgvarathan446
      @nhhgvarathan446 ปีที่แล้ว

      @@baskars4708 aqà

    • @shunmugiahd7114
      @shunmugiahd7114 ปีที่แล้ว

      🙏💚😍அருமை🇮🇳🙏

    • @shunmugiahd7114
      @shunmugiahd7114 ปีที่แล้ว

      🙏💚அழகேசன் ஐயா பாடும் பாடல்கள் எல்லாம் அர்த்தம் நிறைந்தவை. நன்றி நண்பரே 😍🙏

  • @user-rr2dl3qh4u
    @user-rr2dl3qh4u 6 หลายเดือนก่อน

    MR ALAGASHAN I AM SRI LANKA YOUR OLD SONGS VERY GOOD IAM VERY HAPPY THANK YOU

  • @lakshmananlax6948
    @lakshmananlax6948 2 ปีที่แล้ว +4

    ஐயா அப்துல் ரஹீம் தொகுப்பாளர் உலகிலே அவருக்கு இணையாக ஞாபக சக்தி உள்ளவர்கள் கிடையாது அவர்களை வணங்குகிறோம்,
    எபிசோட் 29 மற்றும் 30 இரண்டும் திரும்ப திரும்ப பலமுறை (above 50 times )பார்த்து விட்டேன். காரணம் அழகேசன் சார்.

  • @m.s.mmatharsha2332
    @m.s.mmatharsha2332 3 ปีที่แล้ว +6

    P.H. அப்துல் ஹமீது எங்கு உள்ளர். வாழ்க வளமுடன்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +45

    எபிசோட் 29 மற்றும் 30 இரண்டும் திரும்ப திரும்ப பலமுறை பார்த்து விட்டேன். காரணம் அழகேசன் சார்.

    • @afrasaroos9699
      @afrasaroos9699 3 ปีที่แล้ว +3

      நானும் தான் சகோதரரே

    • @SANDY93784
      @SANDY93784 3 ปีที่แล้ว +1

      @@afrasaroos9699 n

    • @ramusamu4830
      @ramusamu4830 2 ปีที่แล้ว

      Lpl0lpllllllllpllllllllll0ll0lllllllllpllllllllllllllplll

    • @jegapanch5103
      @jegapanch5103 2 ปีที่แล้ว

      @@afrasaroos9699 b b m

    • @mohamedhifras2730
      @mohamedhifras2730 2 ปีที่แล้ว

      @@jegapanch5103 m

  • @balamalarumugam8981
    @balamalarumugam8981 3 ปีที่แล้ว +10

    அருமை, பல பழையப்பாடல்கள்...செவிக்கு இநிமை👌🏽

    • @othakkadaisekarhighcourtad1683
      @othakkadaisekarhighcourtad1683 3 ปีที่แล้ว

      Alageasan my favorite singer

    • @mohanakrishnans.r.2185
      @mohanakrishnans.r.2185 3 ปีที่แล้ว

      Super alagesan

    • @venkatramans6186
      @venkatramans6186 2 ปีที่แล้ว

      திருஅழகேசன் அவர்களுக்கும் ஹமீது ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதை நடத்தும் லலிதா ஜீவலரிக்கும் நன்றி

  • @sakthivelr9236
    @sakthivelr9236 2 ปีที่แล้ว +3

    VERYGOOD AZHAGESAN
    VERY SUPER

  • @natrajan1208
    @natrajan1208 ปีที่แล้ว +1

    SIR. May. Join in .??..I can able to SING. Fair. So, How can I develope and. Hi light?? (. Age Limit if any. In. Super Voice??. Please. Clearly. EDIT. it. In your NEXT. ADIT!!. As aHELP. of. Mine!!!..can this. ABLE. BY YOU? RESPECTER. SIR???.(natarajan from CBE. thank you so much!!!

  • @sathagenga769
    @sathagenga769 3 ปีที่แล้ว +4

    Super singer Azakeasan unclle good singing

  • @S.antonyPasker-t7k
    @S.antonyPasker-t7k หลายเดือนก่อน

    | நான் ஒரு பாமரன் அப்பா அப்துல் கலாம் சிறு வயதில் உங்கள் பாடலை கேட்டேன் அழகு தந்தையே வாழ்த்துக்கள் வணக்கம்

  • @janavery4634
    @janavery4634 2 ปีที่แล้ว +2

    கேள்விக்கு பதில் தெரிந்தால்தான் ஞானம் பிறக்கும்

  • @RaviKumar-yi8ir
    @RaviKumar-yi8ir ปีที่แล้ว

    Alagaasan ayyavukku walththukkalai tharivikkindra neenga nalla pattu padikkiringa

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 ปีที่แล้ว +5

    அழகேசன் அவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பு

  • @jeewanthinihemachandra5479
    @jeewanthinihemachandra5479 3 ปีที่แล้ว +3

    Nallathoru nekalchi mekavum pramatham thangamana nekalchchikal Abdul Anna mekavum pramathamaka nadathi seylkerar valthukkal

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +6

    டி எம் எஸ் பாடல் என்றால் ஹமீது அவர்கள் பாட விட்டு ரசிக்கின்றார்.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @AbdulRahim-kj3we
    @AbdulRahim-kj3we 2 ปีที่แล้ว +2

    Super endrum superlative

  • @balamalarumugam8981
    @balamalarumugam8981 3 ปีที่แล้ว +10

    Beautiful, able to listen to old songs, thank you n all blessings to the singers👍

  • @manishamalar3175
    @manishamalar3175 2 ปีที่แล้ว +2

    BH Abdulhameed 👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐🇱🇰

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +3

    Sirappana nigaljji....sirappana virunthinar.....sirappana vetriyaalar......sirappana thoguppalar.....sirappana Anusaranai valaniyor....
    Yehllamey sirapppu.

  • @ravipelluru6318
    @ravipelluru6318 3 ปีที่แล้ว +2

    Super programme Lallutha Jewellers

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว

    Valgavalamudan kaviarasar and kvm tms

  • @chitras5008
    @chitras5008 2 ปีที่แล้ว +3

    Super azhagesan sir

  • @karpagamarone7927
    @karpagamarone7927 ปีที่แล้ว +2

    Superb

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +30

    அழகேசன் எங்க இருக்கீங்க

  • @balrajthangaiyan4168
    @balrajthangaiyan4168 3 ปีที่แล้ว +7

    இரவில் விழித்து கேட்பதற் கு

  • @user-qi7do2mk9s
    @user-qi7do2mk9s 3 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 ปีที่แล้ว +2

    Azhagesan super....

  • @meenatchivk7938
    @meenatchivk7938 3 ปีที่แล้ว +4

    Superor super

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @user-sc6fv3ce1p
    @user-sc6fv3ce1p 11 หลายเดือนก่อน +2

    Alagesan👌👌👌👌👌🙌

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 3 ปีที่แล้ว +12

    Lovely performances it’s so nice to see this program may god bless everyone stay safe ❤️👍

  • @sangeethaveerappan3902
    @sangeethaveerappan3902 3 ปีที่แล้ว +3

    Alakesan super

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 ปีที่แล้ว +3

    👍🙏

  • @syednaseer9254
    @syednaseer9254 3 ปีที่แล้ว +1

    AZHAGESAN YOUR ALL SONG VERY GOOD S .NASEER T V MALAI

  • @duraidurai6388
    @duraidurai6388 3 ปีที่แล้ว +6

    Super

  • @MrKirupakaran88
    @MrKirupakaran88 3 ปีที่แล้ว +3

    Hai azhahesan thanks for your TMS voice

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @Bai-ui4dz
      @Bai-ui4dz 2 ปีที่แล้ว +1

      B,h.கமித்.அண்ணா,நீங்களள்,யனாதிபதி,பிரமதாஸா,அவர்களுடன்,எங்கழ்.ஊருக்கு,அதாவது.மட்,ஆரையம்பதிக்கு,...வந்தீர்கழ்,உங்கழை,நேரில்.பாத்த,அதே.b.h.இப்பவும்.அதேமாதிரி.உழ்ழீர்கழ்,உங்கழின்.பாட்டுக்குபாட்டு.நிகழ்ச்சி,ரையும்,கிடைக்கும்,நேரமேல்லாம்.ரசித்துப்,ருசித்துப்பார்ப்பவழ்,நான்,தர்ப்போது..குவைத்நாட்டில்.வீட்டுவேலை.சேய்பவழ்,

    • @Bai-ui4dz
      @Bai-ui4dz 2 ปีที่แล้ว

      Okya

  • @May-gr3gu
    @May-gr3gu 2 ปีที่แล้ว +2

    அய்யா சூப்பர்

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 ปีที่แล้ว +6

    Wow amazing..alagesan...srilanka thamilan.

    • @shivarv738
      @shivarv738 3 ปีที่แล้ว

      Thatha super

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 ปีที่แล้ว +5

    Hello Alagesan I am so surprised to see you in pattuku pattu. I don’t see you in any of Vijay tv program. Hope you’re doing good and stay safe in the virus period. I hope you can participate in cook with komali.

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil 3 ปีที่แล้ว +4

    Good song

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 5 หลายเดือนก่อน

    சூப்பர் அழகேசன்அண்ணா

  • @nagarajanr8435
    @nagarajanr8435 2 ปีที่แล้ว +2

    Best of luck Ayya ....

  • @ramasamyr9073
    @ramasamyr9073 2 ปีที่แล้ว +1

    Greate

  • @rahmanmohamed9063
    @rahmanmohamed9063 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sadhasivamv3202
    @sadhasivamv3202 หลายเดือนก่อน

    அழகேசன் சூப்பர் ஸ்டார்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +1

    No Words All Legends are always Arumai Songs and Excellent Voice are always Arumai

  • @manishamalar3175
    @manishamalar3175 2 ปีที่แล้ว +3

    Azakeasan 👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💐💐💐💐🇱🇰🇱🇰