Parisல் மாலைபோட குவிந்த ஐயப்ப பக்தர்கள் | கார்த்திகை தொடங்கியது தமிழர்களுக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @sooriyanews1sooriyanews198
    @sooriyanews1sooriyanews198 หลายเดือนก่อน +3

    எங்கு சென்றாலும் கிடைக்காத மன அமைதி எனக்கு இங்கு மட்டுமே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி நான் கேட்டதெல்லாம் தந்தருளும் சாமி ஐயப்பன். இந்த கோவில் சிறப்பு குருசாமியின் சிறந்த வழிகாடுதல் மிகச் சிறப்பு ...சாமியே சரணம் ஐயப்பா......

    • @ParisTamilan1
      @ParisTamilan1  หลายเดือนก่อน

      நன்றாகச் சொன்னீர்கள், உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @RatnamKitchen
    @RatnamKitchen หลายเดือนก่อน +2

    அருமையான பதிவுகள் நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக பார்த்து முடிப்பேன் இப்ப பார்த்து விட்டேன் அருமை அருமை சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍🏽👌🏼

    • @ParisTamilan1
      @ParisTamilan1  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻👍👍

  • @sagayawathyvijayarajah6707
    @sagayawathyvijayarajah6707 หลายเดือนก่อน +3

    குருசுவாமியின் பக்தியும் தன்னடக்கமும் முதிர்ச்சியை காட்டுகிறது ஐயப்பசுவாமியே சரணம் சரணம்

    • @ParisTamilan1
      @ParisTamilan1  หลายเดือนก่อน

      நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @manikamshanmugarajah
    @manikamshanmugarajah หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா

  • @DINO0035
    @DINO0035 29 วันที่ผ่านมา +1

    Entha edam paris la. Sami saranam

    • @ParisTamilan1
      @ParisTamilan1  29 วันที่ผ่านมา +1

      I97 Rue Philippe de Girard, 75018 Paris🙏🏻🙏🏻

    • @DINO0035
      @DINO0035 29 วันที่ผ่านมา

      @ merci beaucoup