பொதிகை டிவியில் ஒரு நேர்காணல் பார்த்தது போல் அவ்வளவு இங்கீதம் குறையாமல் தேவையான பயனுள்ள அனைத்துக் கேள்விகளையும் கேட்டு இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை உபயோகிக்காமல் அருமையாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சரியான நேர்காணலை பார்த்தது போல் உள்ளது. இதே சேனல் மற்றும் இதன் கிளை சேனல்களில் வேலை பார்க்கும் தொகுப்பாளர்கள் இந்த தொகுப்பாளரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிக்கை துறையின் நாகரீகம் அழிந்தே போய்விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இந்த ஒரு நேர்காணல் என்னுள் சிறு நம்பிக்கையை விதைக்கிறது அதற்காக ஆத்மார்த்தமான நன்றி
இனிமையான பேச்சு. இதை வீட்டு உபயோகத்திற்கு வாங்கி வாழும் நடுத்தர மக்களிடம்(பண்ணையாளர் அல்ல) உண்மையான பேட்டி எடுத்து போடுங்கள். உண்மை நிலவரம் தெரியும். Revalue zero
மேடம் தெளிவாக கண்டினு வீட்டைப் பற்றி தெளிவாக விளக்கம் இதுபோலவே கண்டிட வீடு உடைய மாடலையும் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தோட்டத்தில் Farm houseக்கு பாம்பு போன்றவைகளில் இருந்து பாதுகாப்பு எப்படி இருக்கும்.இதில் கரண்ட் இருக்குமா.திருடனிடமிருந்து பாதுகாப்பு எப்படி இருக்கும்.அடித்தளம் உயரமாக இருக்குமா? தரையோடு தரையாக இருக்குமா? ஜன்னலில் கொசு வலை வடிவமைக்க முடியுமா? 3லட்சம் என்பது இடத்தில் வந்து பிட்பன்னுவது சேர்த்தா? இதில் தோட்டத்தில் விளைந்த தானியங்களை அவசரத்திற்கு சேமித்து வைக்க முடியுமா? மூடைகள் வைக்க தாங்குமா? எவ்வளவு ஸ்டாக் வைக்கலாம்.ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியுமா? அப்படி மாற்றும் போது செலவு எவ்வளவு வரும்.என்னுடை தோட்டத்திற்கு தேவை.கேரண்டி உண்டா? இதில் வெளிப்புறத்தில் கூலிங் சீட்டு பொருத்தி தாழ்வாரம் அமைக்க முடியுமா
These containers are made with high steel..... There r lot of types of containers which r thrashed mostly which was earlier used for shipping hazardous chemicals..... Even insulation is done on sides of container, unless u don't have ac.. Sitting inside a container will be too hot.... It may architecturally look good for marketing... But after usage it will increase your electricity bills... ( this is best suited for countries with less temp 30 or u should be ready for ac bills....)
இதுபோன்ற வீடுகள் எங்கே பண்ணி கொடுத்து இருக்கிறீர் பார்த்து பிறகு ஆர்டர் செய்யவும் உள்ளேன் 20×30 பிளாட் இரண்டு அட்டாச்டுபெட்ரூம் மேல்தளத்தில் கீழ்தளத்தில் ஒருஹால் கிச்சன் பார்க்கிங் டூவீலர் ஃபோர் வீலர்பார்க்கிங் வேண்டும் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு வசதியுடன்
Madam vanmathy u are blessed and great. I also wish to have a home soon at tamaram from u in my plot. But I am waiting for a sale of one plot belong to me nearby. I bless u ladies come than male. Sukumaran
காணொளியைப் பார்ப்பவர்களுக்கு முக்கிய தேவை கன்டெய்னர் வீடு கடை சதுரடி கணக்கில் அதன் விலை மற்றும் யாரை எந்த முகவரியில் எந்த எண்ணில் தொடர்பு கொள்ள விவரமான தகவல்களை தெரிவிப்பதில்லை.....எல்லோருமே இந்த யுக்தியை கையாளுகிறார்கள்....இதனை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்....
A good initiative indeed for shops and clinics. But in respect of houses, the mindset of the people is to be got changed by answering various likely doubts. Hence , please clarify the following aspects 1. applicability of property tax for such container movable houses and the need for obtaining civic approvals. 2. obtaining electricity connection for such container houses. 3. What was impact of recent floods on such houses.Will it not be washed away just like cars and bikes.
Yov septic tank enga ya .... Sumna vay ☀️ sutterikum ithulla poi irunthutu veliya varumbothu kfc mathri than varanum pola .... Good try ... basement lam ilama epdi pa ...3 lacks summa ila laa
இந்த கண்டெய்னர்களை ஏன் தாற்காலிக கொரோனா வார்டுகளாக பயன்படுத்த கூடாது?? சுகாதார துறை செயலாளர், முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களிடம் யாராவது தெரியபடுத்த வேண்டுகிறேன்...
guys explore those factories in industial areas and find core workers or labours who can do this, it will take 50% less when compared to companies like this. but will take time and effort cost effective and the money you guys spending will go directly to the workers which will make them develope
As the container house is movable, Will I get the Door number from Grama/Town Panchayat for the container house ? and what would be the electricity tarriff ( Residential or commercial ) for the container house ?
Off grid ku vena set agum athuvum cold regions kum ok but even though antha containers la ithuku munala ena madri materials irunthu nu yaruku teriyum nuclear substances or toxic chemicals store paniruka matanganu ena nichyam this is not safe without proper safety check up....more over nama oorula adikura veyuluku ithela iruntha avolo than
Subscribe - goo.gl/oMHseY
We will work harder to generate better content. Thank you for your support.
No km look n Kim.
After 15 years kalichi nammo demolish than pannanuma madam
Don't want this
Great initiative 🙏
Oooo
பொதிகை டிவியில் ஒரு நேர்காணல் பார்த்தது போல் அவ்வளவு இங்கீதம் குறையாமல் தேவையான பயனுள்ள அனைத்துக் கேள்விகளையும் கேட்டு இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை உபயோகிக்காமல் அருமையாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சரியான நேர்காணலை பார்த்தது போல் உள்ளது. இதே சேனல் மற்றும் இதன் கிளை சேனல்களில் வேலை பார்க்கும் தொகுப்பாளர்கள் இந்த தொகுப்பாளரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிக்கை துறையின் நாகரீகம் அழிந்தே போய்விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இந்த ஒரு நேர்காணல் என்னுள் சிறு நம்பிக்கையை விதைக்கிறது அதற்காக ஆத்மார்த்தமான நன்றி
you are Giving good words Also super bro we have to improve like
நெறியாளரின் நேர்த்தியான கேள்விகள், சகோதரியின் நிறைவான பதில்கள். வாழ்த்துக்கள்
புது முயற்சி க்கு வாழ்த்துக்கள் 👍
சகோதரியின் முன் முயற்சிக்கு வாழ்த்துகள்.ஜீ.ஆ.
தமிழக அரசு&மத்திய. அரசு வழங்கும் இலவச வீடுவழங்கும் திட்டத்தை இதன் மூலம் விரைவாக நிறைவேற்றலாம்
Yes super
Bro apdila pana mudiyathu
It's not safety to be a normal house
Govt can give this kind of houses to people living in platforms or no houses
Flood vantha adichitu poidum
இனிமையான பேச்சு. இதை வீட்டு உபயோகத்திற்கு வாங்கி வாழும் நடுத்தர மக்களிடம்(பண்ணையாளர் அல்ல) உண்மையான பேட்டி எடுத்து போடுங்கள். உண்மை நிலவரம் தெரியும். Revalue zero
நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மிகவும் நல்ல செய்தி.
நல்வாழ்த்துக்கள்.
அருமையான பேட்டி..
பேட்டி எடுத்துவரும் சரியான கேள்விகளை கேட்டார்..
அந்த அம்மையாரும் தெளிவாக விவரித்தார்...நன்றி..
வாழ்வாதாரம் இல்லாத என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வீடும் ஒரு வேலையும் கொடுத்தாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வீட்டின் அமைப்பு நிறைய புகைப்படங்களை காட்டி இருந்தால் என்றும் நன்றாக இருந்திருக்கும்
மேடம் தெளிவாக கண்டினு வீட்டைப் பற்றி தெளிவாக விளக்கம் இதுபோலவே கண்டிட வீடு உடைய மாடலையும் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
I need your phone no please
அடுத்த வருடம் வருவதற்குள் நான் பெரிய மண்டபம் காட்டுவேன் சொன்னதற்கு வாழ்த்துக்கள் அக்கா
Hi
What are the arrangements for
Disposal of waste water and
Septic tank?
Container veedu oru 4 to 5 laks vanthurum itha vaikka oru edam athu oru 5 laks varum ithuku namma senkal laye veedu kattiralaam
yepi oru veedi 4lakhs la katiruvinga???
தோட்டத்தில் Farm houseக்கு பாம்பு போன்றவைகளில் இருந்து பாதுகாப்பு எப்படி இருக்கும்.இதில் கரண்ட் இருக்குமா.திருடனிடமிருந்து பாதுகாப்பு எப்படி இருக்கும்.அடித்தளம் உயரமாக இருக்குமா? தரையோடு தரையாக இருக்குமா? ஜன்னலில் கொசு வலை வடிவமைக்க முடியுமா? 3லட்சம் என்பது இடத்தில் வந்து பிட்பன்னுவது சேர்த்தா? இதில் தோட்டத்தில் விளைந்த தானியங்களை அவசரத்திற்கு சேமித்து வைக்க முடியுமா? மூடைகள் வைக்க தாங்குமா? எவ்வளவு ஸ்டாக் வைக்கலாம்.ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியுமா? அப்படி மாற்றும் போது செலவு எவ்வளவு வரும்.என்னுடை தோட்டத்திற்கு தேவை.கேரண்டி உண்டா? இதில் வெளிப்புறத்தில் கூலிங் சீட்டு பொருத்தி தாழ்வாரம் அமைக்க முடியுமா
Nice and clean explanation in detail. Great madam . Congratulations with divine blessings.
Bro last varikum entha container home pics ila container tour show panala..please atha show panuga
What about Safety?
If owner out for Tour, somebody may shift the House to other places..
இந்த வகை வீடுகளுக்கு Eb service கிடைக்குமா? சகோதரி
பிரமாதம் 😁😄😃👍🏾👍🏾👍🏾. மிக... நல்ல... விளக்கம்... நன்றி. 👍🏾. 🙏.
அற்புதம் சகோதரி உங்கள் ரெடி மேட் விடுங்கள் கடைகள் சூப்பர் அழகான பதிவு நன்றி சங்கரம் சிவ சங்கரம் ஆசி
அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள். விரைவில் தொடர்வேன் என நம்புகிறேன்.
These containers are made with high steel..... There r lot of types of containers which r thrashed mostly which was earlier used for shipping hazardous chemicals..... Even insulation is done on sides of container, unless u don't have ac.. Sitting inside a container will be too hot.... It may architecturally look good for marketing... But after usage it will increase your electricity bills... ( this is best suited for countries with less temp 30 or u should be ready for ac bills....)
Exactly
Good point
Even in gulf using this pattern of house if u enter inside u can’t feel it’s made of steel 😻
@@rinoTamil air conditioned
U can use solar solution to reduce dependency on traditional electricity
உங்களுடைய சேவை தொடர நன்றி
அக்கா current leakage aana shock அடிக்குமா...
முன்னாடிலாம் திருடன் வீட்டுக்குள்ள வந்து திருடுவான். இனிமே வீட்டையே திருடுவான். 😂😂😂
😂😂😂
😂😂
Sema bro😂😂😂
Hii
Very good Joke. Come With a bulldosser. Easy to Pickup.
அருமையான பேட்டி
பயன் உடைய பேட்டி
தொழில்முனைவோருக்கான பேட்டி
நாங்க ஊரில் இல்லாத போது யாராவது வீட்டை தூக்கி சென்றுவிட்டால் என்ன செய்வது?. Insurance உண்டா?.
😂😂😂
😂
😅
🙄🧐😍
😅😂
Electric short circuit vanthall or rat bite wire how safe this 🏡
சூப்பர், சென்னையில் இந்த வீடுகளை எங்கே வந்து பார்க்கலாம்
Is it safe. Because it doesn't have shock proof and thunder lightening effect.
Sister You are great women. Go head. I Wish you all the best. God Bless you sister.
Nice technology. I will definitely construct a house by using this container technology.
8.57 point note panuga adhigaptchamana prblm erukadhunu solranga apo koranja prblm erukuma?????
வாழ்த்துகள் கா❤️ அன்பு ❤️
இந்தக் container house இரண்டாவது மாடியில் கொண்டு போய் வைக்க முடியுமா
இதுபோன்ற வீடுகள் எங்கே பண்ணி கொடுத்து இருக்கிறீர் பார்த்து பிறகு ஆர்டர் செய்யவும் உள்ளேன் 20×30 பிளாட் இரண்டு அட்டாச்டுபெட்ரூம் மேல்தளத்தில் கீழ்தளத்தில் ஒருஹால் கிச்சன் பார்க்கிங் டூவீலர் ஃபோர் வீலர்பார்க்கிங் வேண்டும் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு வசதியுடன்
Madam vanmathy u are blessed and great. I also wish to have a home soon at tamaram from u in my plot. But I am waiting for a sale of one plot belong to me nearby. I bless u ladies come than male. Sukumaran
உங்க பேட்டிய பின்னணியில் விட்டுட்டு .. அவங்க பன்ன project .. காட்டியிருக்கலாம் ..
Timing bro
Mam vanmathi avargalukku nandrigal Kodi vanmathi ennum peyar van ulakai aalvirgal nandrigal mam ungalathu pni menmelum valarga Nandi nandri vannakkam
Interlocking Bricks are the best one to go for construction
நகரும் வீடுகளுக்கு ஸ்டாண்டர்ட் விலாசம் இருக்காது.அவரவர் சொந்த நிலத்தில் இருந்தாலொழிய அதுவும் ஏற்புடையதாக இருக்குமா ?
கடைகளுக்கு ஓகே.
காணொளியைப் பார்ப்பவர்களுக்கு முக்கிய தேவை கன்டெய்னர் வீடு கடை சதுரடி கணக்கில் அதன் விலை மற்றும் யாரை எந்த முகவரியில் எந்த எண்ணில் தொடர்பு கொள்ள விவரமான தகவல்களை தெரிவிப்பதில்லை.....எல்லோருமே இந்த யுக்தியை கையாளுகிறார்கள்....இதனை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்....
fire safety, ottai pottu thiruduvathu elithu, oruvar 3 matham velliyur sendruvidugeerar, ethiri thukkivittu sendruviduthal gurithu villakkam kodukkavum, current shock.
Is it possible to do in Bangalore. 3 BHk... In 1500 sq ft areas. What will be the cost. Will you take back if we want to building different set up.
Plumbing issue or electric issue vandha eppadi track panuvanga?. Electric leak irundha safety wise enna panuvanga
Crt questions 👍
Thunder attack ahum la
Vedu katuradhu pudu container or seconds sa madam
A good initiative indeed for shops and clinics. But in respect of houses, the mindset of the people is to be got changed by answering various likely doubts.
Hence , please clarify the following aspects
1.
applicability of property tax for such container movable houses and the need for obtaining civic approvals.
2.
obtaining electricity connection for such container houses.
3.
What was impact of recent floods on such houses.Will it not be washed away just like cars and bikes.
Yov septic tank enga ya .... Sumna vay ☀️ sutterikum ithulla poi irunthutu veliya varumbothu kfc mathri than varanum pola .... Good try ... basement lam ilama epdi pa ...3 lacks summa ila laa
எங்களுக்கு வேண்டும் எப்படி வாங்குவது
அருமை பயனுள்ள பதிவு
Very informative ... but if you had shown videos of some completed projects, it would have been nice, to judge the finishing ..etc.,,
May God bless you.
Carparking ready pannamudiyuma evvala budget varum
EMI OPTIONS la kedaikuma? Easy house nu soldringa, so easy pay option panni Kudutha...... Veedu illadha poor ku useful aaaa irukum
Super anna nalla plan👍👍👍👍
What abt septic tank? How do electrical issues and water leakage issues solved
Water facilities eppadi irukkum mam
Anchor's questions are good. Did anyone feel that this anchor's voice sounds like SwamiJi voice :)
EB connection kittumo?
Is it available in Telangana madam? For 2bhk what is the price?
How meny years used?
Houses in concrete last 100 years. Container houses last for 15 years . Therefore 7 times container cost is equal to one time concrete house.
Water facility எப்படி இருக்கும்
கண்டனர் வீடு அமைத்துக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
Super bt intha veeda vaikka oru land venume adha vaanga kaasu venume adha vera kodi kanakunu solluvaane.. veeda vaangi rd la vaikkava
😂😂😂
😂😂😂
Semma really great akka neeinga ennum melum valara ennudaya valthukkal ka
Great.........welcome.....ma...
Best thing with her is , she fully understand the customers.
இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டுமா இதற்கு House tax உண்டா தண்ணீர் கரண்ட் பெறுவது எப்படி
Enga street romba small so athukutta epadi kondo varuvinga
வாழ்த்துக்கள் 💕 சகோதரி 👍
மிக்கநன்றி
பாலைவன வாழ்க்கை niyabagam varuthu
This is good for shop that too in temporary shelters. This can't be a permanent. Too much extra fittings she says in this video.
இந்த கண்டெய்னர்களை ஏன் தாற்காலிக கொரோனா வார்டுகளாக பயன்படுத்த கூடாது?? சுகாதார துறை செயலாளர், முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களிடம் யாராவது தெரியபடுத்த வேண்டுகிறேன்...
In Karaikal where you have done the building.
guys explore those factories in industial areas and find core workers or labours who can do this, it will take 50% less when compared to companies like this. but will take time and effort
cost effective and the money you guys spending will go directly to the workers which will make them develope
Super.always women is great.
Bathroom waters epdi veliya pogum( septic tank)
Good qsn
Summer la this container will be like oven
Container home Ooty climate Ku set aguma mam,
What about the land? Should we have our own land?
As the container house is movable, Will I get the Door number from Grama/Town Panchayat for the container house ? and what would be the electricity tarriff ( Residential or commercial ) for the container house ?
does it have resale value Mam
puyal kattru thangumaa??
VALKA VALAMUDAN super
Thank you Behind woods TV
Off grid ku vena set agum athuvum cold regions kum ok but even though antha containers la ithuku munala ena madri materials irunthu nu yaruku teriyum nuclear substances or toxic chemicals store paniruka matanganu ena nichyam this is not safe without proper safety check up....more over nama oorula adikura veyuluku ithela iruntha avolo than
Excellent information
Really good to know about latest technology
All the best madam
Is it fire electric shock thunderstorm resistant
Proud to see you Madam..... You deserve to be great entrepreneur
Thunder attack problem errukkuma
Very nicely described
அருமை தங்கச்சி
Interesting -thinking of it
Emi options iruntha naanga kandippa order pandrom
Support plss
Ithuku government kita ethana permission vanganuma madam
Congratulations lady
அருமை👍
அதிகபட்ச அளவு என்ன ?
Iwill do thinking, but u are doing same, bcoz I have no house, but i had plot
Corona kalathula intha container ah use panirkalam