Amma iam asking today that is 20.5.2021 big size chocolate bag. U r sending immedietly .iam very happy but, when i watching video ,in the middle u r telling i got more shoulder pain . iam also getting more times shoulder pain maa. U Consult physiotherapy doctor and u take கஷாயம் ( சீரகம் வறுத்து அதில் இஞ்சி தட்டி போட்டு 1 இஞ்ச் துண்டு,ப னை வெல்லம் சிறிது போட்டு 2டம்ளர் 1 டம்ளர் வர காய்ச்சி 2,3 வேளை குடிங்க. அம்மா Pain varum bothu . வாழ்க வளமுடன் நலமுடன் Happily with ur family. நீங்க உடனே அனுப்பியதற்கு நன்றிமா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Alavu sariya irukanu first check pannitu apram video va upload pannunga..... Koodai model nalla iruku but alavu romba thappa iruku sari video va upload pannunga ok
மிகவும் அழகான முயற்சி சூப்பர் மா
உண்மையில் புதிய முயற்சி நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்
மிக்க நன்றி பஷீரா 😍🙏
ரொம்ப நாளாச்சு உங்கள் கமெண்ட் பார்த்து 🤗
அருமையாக இருக்கு. நானும் try பண்ணீட்டு சொல்கிறேன் அம்மா. மிக்க நன்றி
நன்றி செல்லம் 😍🙏
Amma super nangu puriyum badi solli koduthu ulleerhal nandri❤👌🌹🌹🌹
Very nice beautiful
Out put மிக மிக அருமை Latha. Shoulder pain இருக்கும் போது கஷ்டப்பட வேண்டாம். Please take complete rest. Take care Latha.
Thanks Madam 😍👍🙏
Nice explanation
Thanks for liking
Super ruuuu different types sa eruku madam👍👌👌❤👌👌
Very cute design and beautiful explanation, especially Vadivelu comedy picture editing superb 😀👍
Thanks dear 🙏
சூப்பர்ம்மா தம்பி ஹயக்கிரிவனுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சிம்மா 😍🙏
அழகா இருக்கு
Corner konjo clear a sollunga madam
wow mam super.Takecare of shouldere pain.
Thanks dear 😍🙏
Super madem
Really it's nice & different.enjoyed a lot to do this project.thank u Sippla.
Thanks dear 😍🙏
சூப்பர் சூப்பர் மேடம்
நன்றி 🙏
Amma intha koodai normal knot koodai maari weight(things) thankuma illa wheat knot maari light weightku than use pananuma
Mam 3 rool pota avala inch vakanum solluga mam plz
சாக்லெட் வயர் கூடை நல்லா இருக்கு நீங்க ரெஸ்ட் எடுத்த பிறகு வயர் கூடை போடுங்க 👍👍👍
சரி செல்லம் 😍👍
madam indha note vache sadha kuda podoga
Ok 👍
Mam super 👌.. please tel enga wires vaangurathu in Chennai
சென்னை பாரீஸ் சௌகார்பேட்டை நாராயணமுதலி தெருவில் உள்ள கோல்டன் பிளாஸ்டிக்ஸ் என்ற கடையில் கிடைக்கும் 👍
Super 👌
Thanks dear 😍
Amma iam asking today that is 20.5.2021 big size chocolate bag. U r sending immedietly .iam very happy but, when i watching video ,in the middle u r telling i got more shoulder pain . iam also getting more times shoulder pain maa. U Consult physiotherapy doctor and u take கஷாயம் ( சீரகம் வறுத்து அதில் இஞ்சி தட்டி போட்டு 1 இஞ்ச் துண்டு,ப னை வெல்லம் சிறிது போட்டு 2டம்ளர் 1 டம்ளர் வர காய்ச்சி 2,3 வேளை குடிங்க. அம்மா Pain varum bothu . வாழ்க வளமுடன் நலமுடன் Happily with ur family. நீங்க உடனே அனுப்பியதற்கு நன்றிமா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ரொம்ப நன்றி செல்லம் 🙏
அம்மா
ஒரு Line பச்சை ஒரு Line சிவப்பு வந்து,
🍀🌹🍀🌹🍀
🍀🌹🍀🌹🍀
🍀🌹🍀🌹🍀Bag உயரம் வர எப்படிமா போடுறது.Please சொல்லுங்கமா.
ரன்னிங் ஒயரை இரண்டு கலரிலும் ஒவ்வொரு லைனுக்கும் மாற்றிக் கொள்ள வேண்டும்
Amma chocolate knot muthal bhagamkonjam kurungal please
th-cam.com/video/CCLsSubJIZg/w-d-xo.html
Super thank u mam
Welcome 😍
6 wires measerment kammiya eduthukalama solunga mam waste ah pothe mam 12 wire
வெவ்வேறு சைடில் இருபுறமும் மீதி ஆவதால் மொத்தமாக குறைத்து வைக்க முடியாது. ஆனால் அந்த சைடு மட்டும் ஒயரை குறைவான அளவு வைத்து பின்னலாம்.
Nenga sollum pothey unga pain puriyuthu mam.... Take care mam
Thanks dear 😍🙏
Take care mam
Thanks Geetha 😍🙏
Indha koodai finish pannittu full vedio podunga sister please
Sure 👍
Amma take care of yourself and intha model mini kudai alavu sollunga ma take care take care
7 ஸ்கேல் அளவில் 20 ஒயர் வைத்து போடுங்கள் 👍
👌👍👏👏👏
😊🙏
Corner turn panni..ladder knot ethanai lineku continue agum mam ?
நமக்குத் தேவையான உயரம் வரை போடலாம் நந்தினி 👍
எனக்கு பிடித்திருக்கு எனக்கு ககுண்டு மல்லி அல்லது அடுக்குமல்லி கூடை கத்து தரவும் இந்தகூடை ரெம்ப அருமை
th-cam.com/video/XOgmZisRNYI/w-d-xo.html
Super.. super
Thanks dear 😍🙏
Mam udamba paathukonga engalukaga siramapada vendam. Ungaludaiya valikaatuthal engaluku thevai. Methuva finish pannunga. Take care mam.
Thanks dear 😍
Take care ma
Super
Thanks 😍
இது எப்ப முடியும்.
இன்னும் 3 வரிசை தான். முடித்து விட்டு அடுத்த கூடை போடும் போது இதன் finishing ஐ போடுகிறேன். 👍
முதல்ல ஹெல்த் த பாருங்க அது முக்கியம்
🙏
Mam first you take rest no problem
Thanks dear 😍🙏
Alavu sariya irukanu first check pannitu apram video va upload pannunga..... Koodai model nalla iruku but alavu romba thappa iruku sari video va upload pannunga ok
Very nice mam
First take care of your health then next you will do this things
Thanks dear 😍🙏
Madam kindly take of your shoulder pain.
Thanks dear 😍
அம்மா உங்க உடம்பு நல்லா இருக்கா கழுத்து வலி இப்ப ஏதும் இல்லையே
இல்லைம்மா 👍
Super