எல்லா வாடிலயு தங்கச்சிய வச்சுதா அவுபே / களத்தில் மிரட்டும் வீர தமிழச்சி யோகதர்ஷினி / காளைதா கடவுள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #veeratamilazhiyoga #yogadharshini
    எல்லா வாடிலயு தங்கச்சிய வச்சுதா அவுபே / களத்தில் மிரட்டும் வீர தமிழச்சி யோகதர்ஷினி / காளைதா கடவுள்
    Cam bairava
    👇👇👇👇👇👇👇👇👇👇
    ...
    Follow our page frdsss
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page Nan ungal lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / nan-ungal-lavanya-1054...
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

ความคิดเห็น • 402

  • @VinothKumar-xt7md
    @VinothKumar-xt7md 2 ปีที่แล้ว +202

    வீரத்தின் அடையாளம் யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு களம் வாழ்த்துக்கள்

  • @santhiveeran6243
    @santhiveeran6243 2 ปีที่แล้ว +348

    அண்ணன் வாழ்ந்தாலும் பிறந்தாலும் இப்படி ஒரு பிறப்பு வேண்டும்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +1

      உண்மை 👌

  • @jayaprakashs131
    @jayaprakashs131 2 ปีที่แล้ว +50

    இது போல..... தோள்மீது (friend மாதிரி) கைபோட்டு பேச ஒரு அக்கா அல்லது தங்கை எனக்கு இல்லை என்று ஏக்கம் வருகிறது...😭😭😭.

    • @vickyvimal2665
      @vickyvimal2665 2 ปีที่แล้ว +3

      Same to you brooo.....😭

  • @NandhaKumar-fh1oj
    @NandhaKumar-fh1oj 2 ปีที่แล้ว +55

    ❤️❤️அண்ணண் இருக்கும் போது பயமேன் ❤️❤️ supper bro 💕💕

  • @subakrishnan2803
    @subakrishnan2803 2 ปีที่แล้ว +142

    வீர தமிழச்சி யோகதர்ஷினி வாழ்த்துக்கள்💖💖💖💖💖

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 2 ปีที่แล้ว +107

    அஞ்சாத சிங்கம் உன் காளை.இது பஞ்சா பறக்கவிடும் ஆளை.சிறப்பு மகளே!!👍💐

  • @sharifalluarjun7369
    @sharifalluarjun7369 2 ปีที่แล้ว +53

    தங்கச்சி உங்களுடைய வீரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கணும் 2022 நீங்கள் அவிழ்த்து விடும் அனைத்துக் காளைகளும் வெற்றி 🏆 பேற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊👍மா வீர தமிழச்சி 🔥🔥🔥

    • @esakkiraj5546
      @esakkiraj5546 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️யாதவ 👍👍இன்னத்தின் 🌹வீரம் 👍👍👍👍

  • @குட்டிபிரபா
    @குட்டிபிரபா 2 ปีที่แล้ว +47

    மீண்டும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏வீர தமிழச்சி

  • @muni-editing-tn-59
    @muni-editing-tn-59 2 ปีที่แล้ว +29

    🌹வாழ்த்துக்கள் 🌹அண்ணா தங்கை க்கு...2022 ஜல்லிக்கட்டு...
    💥யோகாதர்ஷினி காளை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹

  • @comdyvidoes
    @comdyvidoes 2 ปีที่แล้ว +12

    Yoga tharsani konar kulam💛💙

  • @expressvideo2052
    @expressvideo2052 2 ปีที่แล้ว +29

    வீர‌ தமிழச்சி யோகதர்ஷினி 2022 ஆண்டில் உனது காளைகள் அனைத்து வாடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி 👍👍👍👍

  • @lovelyalagan6196
    @lovelyalagan6196 2 ปีที่แล้ว +75

    வீரம் தமிழ் மரபின் வேர் !
    காளை எங்கள் உறவுக்கு நேர்!
    அவிழ்ப்பதும் அணைப்பதும்
    எங்களின் உரிமை !!!
    வீர மகிழ்ச்சிக்கு வாழ்த்துகள் .......

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +5

      Super..yethachu oru video le inthe intro ah use pannikava bro

    • @lovelyalagan6196
      @lovelyalagan6196 2 ปีที่แล้ว +1

      M ok sister 🥰

    • @lovelyalagan6196
      @lovelyalagan6196 2 ปีที่แล้ว +1

      வீர தமிழச்சிக்கு வாழ்த்துகள்

  • @sigmanbright3444
    @sigmanbright3444 2 ปีที่แล้ว +32

    🔥💥👑 வீர தமிழச்சி 😍❤️

  • @sivaprakash518
    @sivaprakash518 2 ปีที่แล้ว +27

    நண்பா உண்மை நீ நல்லவன்

  • @esakkiselvam4822
    @esakkiselvam4822 2 ปีที่แล้ว +13

    இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு பெண் இருந்தால் போதும்....மதுரை வீர தமிழச்சி...

  • @maruthukonar7418
    @maruthukonar7418 2 ปีที่แล้ว +37

    🇺🇦 ...Konar magal❤️ yoga tharshni... 🇺🇦

  • @KokkiKumar-t8r
    @KokkiKumar-t8r 2 ปีที่แล้ว +25

    மதுரை வீர தமிழச்சி👑👑👑

  • @smperumalsmperumal5503
    @smperumalsmperumal5503 2 ปีที่แล้ว +11

    வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை வாழ்த்துக்கள் 💐💐💐History of jallikattu

  • @ஜல்லிக்கட்டுமீடியா

    வீரத்தின் ஜல்லிக்கட்டு அடையாளம் யோக தர்ஷினி...... 👉💯🔥

  • @ArulSathiya
    @ArulSathiya 2 ปีที่แล้ว +4

    நீ எனக்கு தங்கையாக இருந்த சந்தோசமா இருந்திருக்கும்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +16

    தமிழ் கடவுள் முருகா போற்றி
    தமிழ் வாழ்க
    வீர தமிழச்சி வாழ்க 🙏🤩😍❤

  • @sureshkumarsembulingam9093
    @sureshkumarsembulingam9093 2 ปีที่แล้ว +13

    காலைலே என்ன அழ வச்சுட்டிங்க என் காளை பெயர் 84 எமன் மிஸ் பன்னிட்டேன்

  • @vickyveeranan1982
    @vickyveeranan1982 2 ปีที่แล้ว +6

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நரசிங்கம் பட்டி சேர்ந்த ரேக்ளா ரேஸ் சாரதி திருஞானம் துணை சாரதி கவியரசு அண்ணன் தம்பி இரண்டு பேரையும் ஒரு காணொளி எடுத்து போடுங்க

  • @காளையின்காதலன்-வ4ர
    @காளையின்காதலன்-வ4ர 2 ปีที่แล้ว +58

    ஜல்லிக்கட்டில் பல ஆண்களுக்கு மத்தியி்ல் தனியாக நின்று காளைகளை அவிழ்த்து வெற்றிவாகை சூடிவரும் வீர தமிழச்சி யோக தர்ஷினிக்கு வாழத்துக்கள்
    மதுரையை மட்டும் மீனாட்சி ஆளவில்லை ஒவ்வொரு வீட்டிலும் மீனாட்சி வாழ்கின்றல் என்பதற்கு யோக தர்ஷி உதாரணம் 2022 ஜல்லிக்கட்டிலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

  • @rajeshtn5550
    @rajeshtn5550 2 ปีที่แล้ว +17

    அழகான குடும்பம்😍

  • @இடையர்குலமைந்தன்
    @இடையர்குலமைந்தன் 2 ปีที่แล้ว +6

    எங்க சாதி பெண் 💥

    • @kumarswiss2384
      @kumarswiss2384 2 ปีที่แล้ว +1

      Jaathi pakuravana sooru thingatha da punda dress podatha da sunni

  • @smperumalsmperumal5503
    @smperumalsmperumal5503 2 ปีที่แล้ว +8

    I Love Yogadharshini ❤💛வீரதமிழச்சி

  • @munivk68
    @munivk68 2 ปีที่แล้ว +14

    யாதவ குலத்தின் வீரத்தமிழச்சி வாழ்த்துக்கள்....💐💐💐

  • @ManiMani-zc6jc
    @ManiMani-zc6jc 2 ปีที่แล้ว +5

    நண்பா திருநெல்வேலி மாவட்டத்தில் கிடை அதிகம் உள்ளது அதில் ஒரு குறிப்பிட்ட இடம் சொல்லுங்கள்

    • @muthukumar-cr4xd
      @muthukumar-cr4xd 2 ปีที่แล้ว +1

      வல்லநாடு மற்றும் அருகில் உள்ள பேட்மா மங்களம் சிறந்த கன்று கிடைக்கும் ரேக்ளாக்கு சிறந்த கன்று

    • @ManiMani-zc6jc
      @ManiMani-zc6jc 2 ปีที่แล้ว

      @@muthukumar-cr4xd ok

  • @sindhurekha4137
    @sindhurekha4137 2 ปีที่แล้ว +16

    Goosebumps moment♥️♥️✨✨✨

  • @Gowthamvlogs1423
    @Gowthamvlogs1423 2 ปีที่แล้ว +17

    வீர தமிழச்சி ✨❣️✨

  • @muthukumaransk8669
    @muthukumaransk8669 2 ปีที่แล้ว +17

    வீரதமிழச்சி😍 🔥🔥🔥

  • @neivelydancehorse9551
    @neivelydancehorse9551 2 ปีที่แล้ว +16

    வீர தமிழச்சி 💥💥💪

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 ปีที่แล้ว +4

    ராவணன் வீட்டில் video potunga👍🔥🔥🔥

  • @LogeshSakthi-h3p
    @LogeshSakthi-h3p 2 ปีที่แล้ว +5

    பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள் நீ மங்கை வேலுநாச்சியார்

    • @LogeshSakthi-h3p
      @LogeshSakthi-h3p 2 ปีที่แล้ว +1

      பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள் நீ வீரமங்கை வேலுநாச்சியார்

  • @aadnan111222
    @aadnan111222 2 ปีที่แล้ว +4

    பாப்பா அமைச்சருக்கு BULB கொடுத்தது சூப்பர்....

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 2 ปีที่แล้ว +2

    அருமையான கலந்துரையாடல் சுத்த தமிழ் பேச்சுகள்

  • @Vikneshvari
    @Vikneshvari 2 ปีที่แล้ว +1

    Love you akka semma akka neenga semma gethu akka anna semma akka all the best yogatharshini akka😘🥰🥰🥰

  • @sankarsr1927
    @sankarsr1927 2 ปีที่แล้ว +1

    யோகதர்ஷினி நிங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க உங்க அம்மா கிட்ட சொல்லி நல்லா சுத்தி போட சொல்லுங்க

  • @speedrdx1507
    @speedrdx1507 2 ปีที่แล้ว +13

    💪#அம்மையார் #வேலுநாச்சியார் ஆண்ட பூமி அல்லவா பெண்கள் அண்களுக்கு #இனையானவர்கள் என்பதை #வரலாறும் #வருங்காலமும் உனர்த்தி கொண்டே இருக்கும் வீர தமிழச்சி மதுரை மகாராணி வாழ்த்துக்கள் சகோதரி Super வீடியோ அக்கா 👌

  • @gowthamv1965
    @gowthamv1965 2 ปีที่แล้ว +6

    கரூர் வெள்ளை மாடு வீடியோ எடுங்க..❤️

  • @mssaravana7687
    @mssaravana7687 2 ปีที่แล้ว +5

    வீரத்தின் அடையாளம் நம் நாட்டு தமிழ்ச்சி என்பது இது ஒரு உதராணம்💪💪வாழ்க தமிழ் வளர்க்க நம் அடையாளம்🙏

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 2 ปีที่แล้ว

    இயற்கையோடு ஒரு வாழ்க்கை வாழ Senganthal Valviyal வலையொலிக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
    இயற்கையோடு நாம்.

  • @aruljothi5601
    @aruljothi5601 2 ปีที่แล้ว +8

    வீர தமிழ்ச்சி நன்றி👌👌👌💪💪💪💪💐💐💐

  • @suryakumaresan5627
    @suryakumaresan5627 2 ปีที่แล้ว +11

    Vera vera. Vera. Vera. Vera. Level🔥🔥🔥🔥😎😎😎🔥🔥🔥👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @jallikattu_lover_abishek_9957
    @jallikattu_lover_abishek_9957 2 ปีที่แล้ว +1

    💥💯

  • @hari_17
    @hari_17 2 ปีที่แล้ว +5

    Lavanya apadiye vettai naai pathi konjam video podunga 🙏
    Intha video 🔥❤️

  • @arceusff43
    @arceusff43 2 ปีที่แล้ว +5

    I🐥LOVE🌹 YOU ♥️YOGA DHARSHNI🖤

  • @ajai.m5047
    @ajai.m5047 2 ปีที่แล้ว +1

    Comment la kuda yamda.....konar magal konar magal ah .lusu pasangala antha ponu avanga family avangala caste pathi pesala.nenga ethathu sathichutu na konar vetu pillanu solitu thiringada.verathamilachi 💪 that is community

  • @VMGamer2113
    @VMGamer2113 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் வீரமங்கைக்கு✨💖

  • @manikandanaswin5190
    @manikandanaswin5190 2 ปีที่แล้ว +10

    வீர தமிழச்சி💥💥💥

  • @sdranjith
    @sdranjith 2 ปีที่แล้ว +2

    Cuteness overload " yogadharshini "... 14 mints போதாது விரிவான Interview தேவை...

  • @malarrajmalar3285
    @malarrajmalar3285 ปีที่แล้ว +1

    Miss you Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @justinjustin1859
    @justinjustin1859 2 ปีที่แล้ว +4

    2022 அண்ணா நாங்க ஜல்லிக்கட்டு பின் வாடி இல்ல தான் நின்னுகிட்டு இருந்தான் பிடி மாடு சொன்னவுடன் வருத்தமாய் இருந்தது அடுத்தாண்டு வெற்றிகளை வாழ்த்துக்கள்

  • @ganesh.sg5838
    @ganesh.sg5838 2 ปีที่แล้ว +3

    அழகான பேச்சு பாசம் நிறைந்த உறவுகள்......

  • @balupraveena9236
    @balupraveena9236 2 ปีที่แล้ว +5

    I am fan of Yoga Dharshini akka 😘

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +3

    வீரதமிழச்சிக்கு என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @smellofsoil9221
    @smellofsoil9221 2 ปีที่แล้ว +2

    நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்...👏👏👏

  • @m.s.arivalan4489
    @m.s.arivalan4489 2 ปีที่แล้ว +3

    Yogadharshini kaga na full jallikattu parpen
    Mic Saravanan voice kaga fist jallikattu parthen
    Ipa yogadharshini, annalakshmi
    Avanga anna sema motivational speech 👍👍👍

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +2

    Akka Sambranipatti Kovil maadu pathi oru video eduthu podugha AKKA 🙏 andha maadu details in depth aa eduthu podugha AKKA 🙏 please

  • @gayu1689
    @gayu1689 2 ปีที่แล้ว +7

    Congratulations yakadarshini enjoy your life Veera தமிழச்சி❤️❤️❤️❤️

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +1

    Yes, அது எங்க வீட்டு பிள்ளை 🥰🥰🥰👏👏👏🙏🙏🙏👍

  • @rajimenonv.k4985
    @rajimenonv.k4985 2 ปีที่แล้ว +1

    அக்கா யோகதர்ஸ்னி அண்ணா போன்நம்பர் & address இருந்தா அனுப்புங்க அக்கா..என்கிட்ட ஒரு மாடு விளையாட்டு மாடு இருக்கு ரொம்ப அளவுக்கு அதிகமா பாசமா வளக்குரேன் .. வீட்டு சூழ்நிலை னால குடுக்கலாம் னு இருக்கேன்😭..வேறு ஒருவருக்கு கொடுக்க மனசு வரல அக்கா வெட்டுக்கு போயிரும் னு...

  • @vickyveeranan1982
    @vickyveeranan1982 2 ปีที่แล้ว +6

    மதுரை மாவட்டம் மேலூர் அருகாமையில் உள்ள பதினெட்டான்குடி ரேக்ளா ரேஸ் சாரதி லெப்ட் இன்பு அண்ணன் ஒரு வீடியோ எடுத்து போடுங்க

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு தங்கை இல்லாதது வருத்தம் அளிக்கிறது.....

  • @Village_pets_vlog
    @Village_pets_vlog 2 ปีที่แล้ว +1

    Akka naka unnka fan akka veeratamillachi akka ❤️

  • @abuhanah4235
    @abuhanah4235 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள்...❤❤❤

  • @paulkani4973
    @paulkani4973 2 ปีที่แล้ว +3

    Annan mass

  • @keralapriyagroups4351
    @keralapriyagroups4351 2 ปีที่แล้ว +10

    Crush ♥😍 she is a brave young girl💥

  • @வெங்காயம்-ப7ண
    @வெங்காயம்-ப7ண 2 ปีที่แล้ว +5

    பாசகாரி😍

  • @lovemarragemumtatj2513
    @lovemarragemumtatj2513 2 ปีที่แล้ว +1

    Rocking

  • @Funtime0148
    @Funtime0148 2 ปีที่แล้ว +3

    Yoga dharshini sister is cute☺️❤️ Brother is legend 🔥❤️

  • @senthilsenthil3387
    @senthilsenthil3387 2 ปีที่แล้ว +2

    Vatha annagal nanga erukkom very very good family.mekka makelchi

  • @Village_pets_vlog
    @Village_pets_vlog 2 ปีที่แล้ว +2

    வீர தமிழச்சி

  • @Shekar.19
    @Shekar.19 2 ปีที่แล้ว +1

    Moodungada poodum

  • @thirupathithirupathi4892
    @thirupathithirupathi4892 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள்

  • @baranidaran7659
    @baranidaran7659 2 ปีที่แล้ว +12

    Again miss lavanya the pursue for your talented person is so awesome and the way you anchoring with your cute smile is much more admirable keep going and happy bon voyage

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 2 ปีที่แล้ว +2

    சகோதரரனின் பேச்சு அருமை வாழ்க வளமுடம்

  • @pandikaalaip2805
    @pandikaalaip2805 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தங்கை👑👍💐

  • @ManiMani-zc6jc
    @ManiMani-zc6jc 2 ปีที่แล้ว +2

    பந்தய பிதாமகன் இன்பு அண்ணன் வீடியோ போடுங்க

  • @udhayakumar.k2265
    @udhayakumar.k2265 2 ปีที่แล้ว +7

    வீர தமிழச்சி ❤️

  • @Saravedi__akash1626
    @Saravedi__akash1626 2 ปีที่แล้ว +2

    Yoga kuu vekkam athigam polaaa 😂

  • @kapilvickyvignesh2455
    @kapilvickyvignesh2455 2 ปีที่แล้ว +2

    Vera level super good brother and family 👌👌👍👍👍

  • @manikumaren1203
    @manikumaren1203 2 ปีที่แล้ว +1

    Dogs lover illa kalai lover Aaa fav ethu

  • @ponvelediting2528
    @ponvelediting2528 2 ปีที่แล้ว +1

    யோகாதர்ஷினி அக்கா சூப்பர் big fan akka 🥰😘

  • @gmuthugmuthu5809
    @gmuthugmuthu5809 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக பாத்தால் சொல்லுரொம்

  • @TN-lh3ty
    @TN-lh3ty 2 ปีที่แล้ว

    அக்கா புதுகைக்கும் போங்க ஏன் புதுகைக்கு போய் Interview எடுங்க 🙏🙏🙏

  • @pmpalanichamy3502
    @pmpalanichamy3502 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @maddymoorthy339
    @maddymoorthy339 2 ปีที่แล้ว +3

    I love u thangachi veerathamilachi 🥰🥰

  • @arunprasadh5356
    @arunprasadh5356 2 ปีที่แล้ว +1

    Super 💐 but pudi maadu aana enna
    Jallikattu la kalanthu kolvathe perumaithan 🌹👍🙏💐 keep it yogadharshini & family with Lavanya sister 👍👍👍

  • @kuttygokul9099
    @kuttygokul9099 2 ปีที่แล้ว +3

    கல்லல் உடையப்பா பந்தயைய மாட்ட விடியோ எடுங்க அக்கா ☺

  • @rajeswarijaya1860
    @rajeswarijaya1860 2 ปีที่แล้ว

    Enaku oru anna irukka..... Atha pannatha itha pannatha...... Kudichittu sanda poda மட்டும் தான்....... Vera onnukum laaikke illa so sad........ Anna unga la paakum pothum konjam poramaiya இருக்கு vaarthaikki vaartha thangachi thangachi nu oru naal kuda என்ன appudi sonnathe illa anna irunthu waste

  • @basheerahamed9806
    @basheerahamed9806 2 ปีที่แล้ว +17

    மதுரை வீர தமிழச்சி 💪

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +3

      🔥

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 2 ปีที่แล้ว

      @@manvasam-lavanya. akka நிங்க மதுரைல குலமங்கலம் கிராமத்ல வக்கீல் திருப்பதி காளை இன்டர்விவ் போட்டே ஆகனும் ஆகனும் ஆகனும்,
      ஏன இவங்ககிட்ட 12,13 மாடு இருக்கு ஒரே இடத்துல இவ்வளவு மாடுகள் இருக்கு. இத்தன மாடு வாடில அவுக்ராங்க இந்த காளைகள் தமிழ்நாட்ல எந்த ஒரு வாடில அவிள்ததும் பிடிபடாத காளைகள் தான் please please
      Please interview edunga

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว

      @@ramanisurabichannels7595 kandipa bro

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 2 ปีที่แล้ว +1

      Enakku Madurai la neraiya jallikattu maadugaloda adress theriyum ungalku eppo eppo Maduraila interview vaanganumo enta kelunga naan solren kaa

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 2 ปีที่แล้ว

      @@manvasam-lavanya. thanks ❤

  • @peermohameds6840
    @peermohameds6840 2 ปีที่แล้ว +10

    அண்ணன் பாசம் வேர் லெவல்

  • @hari_17
    @hari_17 2 ปีที่แล้ว +5

    Heart touching video ❤️

  • @dubjam9530
    @dubjam9530 2 ปีที่แล้ว +1

    Akka anga v2la madu iruku akka vanga akka

  • @tamilanparambariyam3436
    @tamilanparambariyam3436 2 ปีที่แล้ว +19

    வீர தமிழச்சி ❤💥💪

  • @mathusudhan.g1929
    @mathusudhan.g1929 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்டின் யோகா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @sharundev5630
    @sharundev5630 2 ปีที่แล้ว +6

    🙏❤️❤️🔥🔥🔥❤️❤️🙏

  • @satheeskumar7315
    @satheeskumar7315 2 ปีที่แล้ว +7

    வீர இடைச்சி 🇺🇦🇺🇦🇺🇦