சோலார் மூலம் நெல் தோலை உரிக்கும் இயந்திரம் /இயற்கை விவசாயி S.P பெருமாள் அசத்தல் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @prabukaran5426
    @prabukaran5426 ปีที่แล้ว +1

    வேஸ்ட் டைம் பார்ப்பதற்குத்தான் சிறப்பாக

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி.

  • @shreedathatreyaindustries3049
    @shreedathatreyaindustries3049 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkatesanmalarchandrababu8083
    @venkatesanmalarchandrababu8083 ปีที่แล้ว

    பாஸ்மதி நெல் அரவை செய்ய முடியுமா

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam ปีที่แล้ว

    Arumai

  • @loganathanc2761
    @loganathanc2761 ปีที่แล้ว +1

    எல்லாரும் புதிய காணொளி போடுறாங்க விலையும் சேர்த்து போட்டா நல்லா இருக்குமே ஐயா

  • @nomanparmar
    @nomanparmar 10 หลายเดือนก่อน

    RATE

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 ปีที่แล้ว +1

    Super ⭐🦜🦜 kpm...

  • @kalaiselvi6905
    @kalaiselvi6905 ปีที่แล้ว

    விலை எவ்வளவு ஐயா

  • @thulasiraman9420
    @thulasiraman9420 2 ปีที่แล้ว +4

    எல்லாம் நல்ல முறையில் இருக்கிறது. பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்த வேண்டாம்.

  • @sathishsairam5557
    @sathishsairam5557 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரி நீங்க தோலை உரித்து விட்டு அந்த அரிசியை சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா டெய்லி சாப்பிடுறீங்களா சாப்பிட்டு பார்த்துட்டு அதுக்கப்புறம் நீங்க வந்த எல்லாருக்கும் அறிவுரை சொன்னா நல்லா இருக்கும்

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 2 ปีที่แล้ว +1

      சுவை முக்கியமா? ஆரோக்கியம் முக்கியமா?

    • @perumalsp9331
      @perumalsp9331 2 ปีที่แล้ว +2

      ஐயா இதை சாப்பிட்டு பார்த்து தான் நல்ல ருசியா இருக்கு ஆனால் மேல் இருக்கிற கண்ணாடி ஓடு மட்டும் எடுத்துட்டு அதை சாப்பிடும் போது எந்த அரிசிக்கும் இணையாக அரிசி அதனால் இந்த அரிசி ஒன்று மட்டும்தான் நன்றி நாங்கள் 11 ஆண்டுகளாக இந்த அரிசியை தான் நாங்க சாப்பிடுகிறோம் நல்ல ஒரு சத்தான அரிசியை நாம் தோலுரித்து சாப்பிட கூடிய அரிசி மட்டும் தான்

    • @manoharanpr7775
      @manoharanpr7775 2 ปีที่แล้ว +2

      நல்லா இருக்கு தோல் நீக்கிய அரிசி

    • @veluannamalai8009
      @veluannamalai8009 10 หลายเดือนก่อน +1

      கழுதைக்கு கர்பூர வாசனை தெறிஉமா என்னே?

  • @arulmurugan1939
    @arulmurugan1939 ปีที่แล้ว +1

    அதிகம் தீட்டப்படாத அரிசி உமி நீக்கப்படாத அரிசி கிடைக்குமா ஒரு கிலோ விலை கூறவும்

  • @SelvaKumar-sc5wk
    @SelvaKumar-sc5wk 2 ปีที่แล้ว +2

    பணம் பயனற்ற வேலை

    • @balan9468
      @balan9468 2 ปีที่แล้ว +1

      Why Selva tell the reason to us (public).

    • @poppinzmedia3432
      @poppinzmedia3432 2 ปีที่แล้ว +1

      Selva, enn apudi solreenga??

  • @SelvaKumar-sc5wk
    @SelvaKumar-sc5wk 2 ปีที่แล้ว

    Waste of money