Kungumapoovum Konjumpuraavum - Chinnan Sirisu Video | Yuvanshankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 7K

  • @vengatesan803
    @vengatesan803 3 ปีที่แล้ว +6057

    நானும் லவ் மேரேஜ் தான் இந்த ஹீரோ யூனிபார்ம் தான் எனக்கும் ஹீரோயின் யூனிபார்ம் தான் என் மனைவிக்கும் எங்கள் காதல் காலத்தில் தான் இந்த படம் வந்தது. எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல். அன்று தொடர்ந்து இன்று வரை பெற்றோர் ஆசிர்வாத்துடன் இல்லரத்தை இனிமையாக வாழ்கிறோம் அதே காதலுடன். மறக்க முடியாத பள்ளி பருவக்காதல் பாடல்.

  • @chinnamuthu4727
    @chinnamuthu4727 3 ปีที่แล้ว +6429

    யாரெல்லாம் இந்த பாட்ட 2021 லயும் ரசிக்கிரீங்க...

    • @ssowmiya7616
      @ssowmiya7616 3 ปีที่แล้ว +32

      Nan🙌

    • @strkettavan702
      @strkettavan702 3 ปีที่แล้ว +110

      சாகுற வரைக்கும் கேட்பேன்

    • @loversgaming2692
      @loversgaming2692 3 ปีที่แล้ว +43

      நண்பா நான் இந்த பாட்டை 2021 மிகவும் ரசிக்கிறேன் எனக்கு பிடித்த பாட்டு இது

    • @Assault-hw2jt
      @Assault-hw2jt 3 ปีที่แล้ว +28

      Indha song ah ippo paathaalum adhe feelings apdiye varudhu😌...addiction of U1

    • @athulya7777
      @athulya7777 3 ปีที่แล้ว +7

      Nan🙋‍♀️

  • @TamilTamil-ye6ul
    @TamilTamil-ye6ul 7 หลายเดือนก่อน +952

    2024 Yarellam intha song Ketutu irukinga ❤😊

  • @Ovdino420
    @Ovdino420 ปีที่แล้ว +722

    யாரெல்லாம் இந்த அழகான பாட்ட 2024 லயும் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ❤

    • @Lexa_cat68
      @Lexa_cat68 ปีที่แล้ว +2

      я)

    • @syedrabiyasheik935
      @syedrabiyasheik935 ปีที่แล้ว +3

      🎉

    • @sangeemeena6701
      @sangeemeena6701 ปีที่แล้ว +3

      Again & again song repeat mood❤❤❤ sound bgm chance ila vera level

    • @sundarcallss9483
      @sundarcallss9483 9 หลายเดือนก่อน +1

      ​Mm

    • @Ovdino420
      @Ovdino420 9 หลายเดือนก่อน

      @@sangeemeena6701 aama sis ma ❤️

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 4 ปีที่แล้ว +2482

    பரவால்ல 2020 லயும் இவ்ளோ பேர் இந்த பாட்ட ஞாபகம் வச்சிருக்கோம்.. 90s kids கலக்குங்க

  • @sakthi5288
    @sakthi5288 2 ปีที่แล้ว +704

    அறிமுகம் இல்லாத ஹீரோ ஹீரோயின் க்கு music podrathula U1 thnn special 😍

    • @jahithhamdhan4284
      @jahithhamdhan4284 ปีที่แล้ว +5

      Not special specialist

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 ปีที่แล้ว +5

      ​@@jahithhamdhan4284 U1 🤩🤩🥰🥰🥰

    • @yathumoore1314
      @yathumoore1314 ปีที่แล้ว +3

      Because music directors are pushed by hero and director. They have lots of space to make music so it end up in good music

    • @SophiyaSophiya-fm9jw
      @SophiyaSophiya-fm9jw 10 หลายเดือนก่อน

      🎉😂

    • @akgouti4453
      @akgouti4453 6 หลายเดือนก่อน +2

      Yovvv avana musical nu sollatha avaru kadavul yaa ❤❤

  • @mindempty1861
    @mindempty1861 7 หลายเดือนก่อน +155

    2024 இந்த பாட்டை யார் எல்லாம் கேக்குறீங்க

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +1309

    ""அடியாத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு "" யுவனும் வாலியும் 👌👌👌

  • @jayanthi4440
    @jayanthi4440 3 ปีที่แล้ว +1864

    கதாநாயகிக்கு அழகிய முகம், அளவான ஒப்பனை, தமிழ்நாட்டு நிறம், இயல்பான நடிப்பு ❤️ இந்த மாதிரி பெண்களுக்கு வாய்ப்பு குடுங்கப்பா.. தமன்னா நயன்தாரா மாதிரி மேக்கப்பில் முக்கி எடுத்த மூஞ்சி, கதைக்கு ஒவ்வாத நிறம், ஓவர்ஆக்டிங் கதாநாயகிகளை பார்த்து சலிச்சுபோச்சு

  • @sajith329
    @sajith329 ปีที่แล้ว +45

    2009ல் இந்த பாடல் Sun Music இசையருவி ல போகும் போது channal ஐ மாற்றுவேன்
    இப்போதெல்லாம் அடிக்ககடி கேட்கிறேன்
    Hats of யுவன் and வாலி

  • @AjithKumar-et9iv
    @AjithKumar-et9iv ปีที่แล้ว +60

    இந்த பாடலை தந்த
    பாடலாசிரியர்✍🏻
    இசையமைப்பாளர்🎼
    பாடியவர்🎤🚶‍♂️
    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 😓😔

  • @m.sankararameswaran5239
    @m.sankararameswaran5239 5 ปีที่แล้ว +2279

    படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழிந்து விட்டது ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாதது! யுவன் அவர்களின் இசை
    வாலி அவர்களின் வரிகள் பல ஆண்டுகளுக்கு ஒலிக்கும்!

  • @hariinpaarvai2044
    @hariinpaarvai2044 4 ปีที่แล้ว +3675

    யாரெல்லாம் 2020 இந்த பாட்ட ரசிக்கிரிங்க

  • @vishnuv3037
    @vishnuv3037 ปีที่แล้ว +29

    இந்த ஆண்டு மட்டும் அல்ல இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இப்பாடலை கேட்பவர்கள் யார்யார் 👍 சர்வமும் யுவன் 🖤👍💥

  • @thakkali8753
    @thakkali8753 ปีที่แล้ว +112

    பள்ளி பருவ காதலை நினைவு படுத்தியது.....4 ங்கு நிமிடத்தில் 14ங்கு வருடம் பின் சென்று என் நினைவுகளை அசை போட செய்தது❤❤❤❤❤🔥🥰

  • @mohamednazar9437
    @mohamednazar9437 5 ปีที่แล้ว +550

    யாரும் தொட முடியாத இசை.... யாரும் இசைக்க முடியாது... அசைக்க முடியாது... எங்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசையை....

    • @mmohemmedmmohemmed7347
      @mmohemmedmmohemmed7347 4 ปีที่แล้ว +5

      Super song

    • @rtfcrtfs9637
      @rtfcrtfs9637 4 ปีที่แล้ว +6

      Always you one "U1"

    • @brabasinna2280
      @brabasinna2280 4 ปีที่แล้ว +7

      Die hard yuvan fan..love from malaysia

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 ปีที่แล้ว +6

      😍😍😍😍😍😍U1 ❤❤❤

    • @madhavanr6398
      @madhavanr6398 3 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @manikandanr5787
    @manikandanr5787 5 ปีที่แล้ว +1381

    ஒரு படம் நடிச்சாலும் நல்ல பெயர் வாங்கின பெண்...கருப்பு தங்கம் ❤️

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว +1

      @@reginaasha865 How do u know ??

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว +5

      Ok ok....Neenga pathuringala

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว +1

      Semmanga neenga ....Cha Na oru dhadavayavathu pathuranumnu try panren....Mudiyathu pola

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว +1

      Sari Bro....👏

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว

      Yentha ooru boss neenga

  • @mukeshb7653
    @mukeshb7653 ปีที่แล้ว +88

    மறக்கமுடியாத பாட்டு
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு 💕💕💕

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 9 หลายเดือนก่อน +7

    எனக்குப் பிடித்த மிக திறமையான நடிகர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள். சிறந்த பாடகர். ஏனோ தமிழ் திரையுலகம் அவரை சரியாக பயன் படுத்தத் தவறிவிட்டது. அவரை பார்ப்பதற்கு நம்மிடையே பழகும் சராசரி நண்பன் போல் இருப்பார்.

  • @DK-sd6wm
    @DK-sd6wm 4 ปีที่แล้ว +869

    இந்த பாட்டு இப்போ வந்தா record break பண்ணும் சொல்றவங்க hit like

    • @sangames75
      @sangames75 4 ปีที่แล้ว +6

      Kandipaaaaaaaaaa🔥🔥🔥🔥🔥

    • @ashwiniv9390
      @ashwiniv9390 3 ปีที่แล้ว +7

      Semma

    • @jeya6360
      @jeya6360 3 ปีที่แล้ว +4

      உண்மை தான் 100%

    • @behonest6500
      @behonest6500 3 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @LathaLatha-hk6te
      @LathaLatha-hk6te 3 ปีที่แล้ว +2

      All ready reacod break song

  • @madhavanu1627
    @madhavanu1627 2 ปีที่แล้ว +375

    காலத்தை தாண்டி நிற்கும் யுவனின் இசை என்றும் எங்களின் வழித்துணை.. love you yuvan bro👌👌👌

  • @sadhamhussain1264
    @sadhamhussain1264 ปีที่แล้ว +55

    யாரெல்லாம் இந்த பாட்டு 2023லயும் ரசிக்கிரீங்க 💞💞💞💞💞💞❤️

  • @rasika-io5fi
    @rasika-io5fi 2 หลายเดือนก่อน +8

    Yaarulaam intha song ah 2024 la kekkuringa❤

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 4 ปีที่แล้ว +1071

    யுவனின் இசையில் என்ன ஒரு போதை.. அப்பா
    மது, புகை பழக்கம் இல்லாத எனக்கு U1 இசை தான் கெட்ட பழக்கம்😅👍

  • @lokeshlokei3229
    @lokeshlokei3229 4 ปีที่แล้ว +2225

    யாரெல்லாம் Corona shutdown la இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @jamalcena8181
    @jamalcena8181 18 วันที่ผ่านมา +2

    2024 யாரெல்லாம் கேக்குறிங்க❤😊

  • @rasikanda5054
    @rasikanda5054 หลายเดือนก่อน +6

    யாரெல்லாம் இந்த பாட்ட 2050 லயும் ரசிக்கிரீங்க...

  • @saranya-ln2xg
    @saranya-ln2xg 3 ปีที่แล้ว +587

    அருமையான பாடலை கேட்க ஆண்டுகள் ஏதும் தேவை இல்லை 2050 ஆண்டுகள் ஆனாலும் கேட்கலாம் 😍

  • @sksrinivasan
    @sksrinivasan 2 ปีที่แล้ว +1391

    2022 லயும் இந்த பாட்டு தான் 3022யும் இந்த பாட்டு தான்... Timeless classic

    • @Arun619U1
      @Arun619U1 2 ปีที่แล้ว +14

      Athu varaikkum na erukka Matta bro

    • @poovizhin9837
      @poovizhin9837 2 ปีที่แล้ว +4

      True bro

    • @abisheks3912
      @abisheks3912 ปีที่แล้ว +1

      😍

    • @sudhakarboopathy8538
      @sudhakarboopathy8538 ปีที่แล้ว +4

      Yes I agree with you

    • @Jumbalaka876
      @Jumbalaka876 ปีที่แล้ว +6

      4022 eh ஆனாலும் சரி இந்த video click பண்ணா இந்த பாட்டு தாண்டா வரும்

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 9 หลายเดือนก่อน +7

    இப்பாடலை பாடிய இரு பாடகர்களின் குரல் தேன் போன்று மிகவும் இனிமை. ❤❤❤❤

  • @kirukku_punda
    @kirukku_punda ปีที่แล้ว +53

    பாடலுக்கு ஏற்ற இசை போடும் இசையமைப்பாளர்கள் இடையில் இசையை மட்டும் ரசிக்க வைக்கும் மாயம் யுவனுக்கு மட்டுமே உள்ளது 😌🎧😍

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r หลายเดือนก่อน +2

    இந்த காலத்துல தாத்தா வராரு ங்கோத்தா வராருன்னு பாடுறானுங்க😏அவனுங்கள இந்த பாடலை கேட்க சொல்லுங்க யா ❤️

  • @Vijay-bi1cn
    @Vijay-bi1cn 3 ปีที่แล้ว +137

    என்னோட போன்ல, u1 songs மட்டும்தான், இருக்கு 🌹🌹🌹

  • @hajibaba3758
    @hajibaba3758 3 ปีที่แล้ว +302

    அங்கால அம்மன் கோவிலில் கண் ஜாடை காட்டுன..
    இந்த வரி கேட்க்கும் போது சைட் அடிப்பதர்க்காவே திருவிழாவிர்க்கு சென்று அங்கு முதல் காதல் அமைந்த 90"S கிட்களில் நானும் ஒருவன்.

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 ปีที่แล้ว +101

    2023ல் ரசிப்பவர்கள் ஒரு லைக் போட்டுங்கள்

  • @MohammadYasin-c6v
    @MohammadYasin-c6v หลายเดือนก่อน +3

    என்ன சார் நீங்க வேற லெவல் எனக்கு எல்லாம் மியூசிக் டைரக்டர் புடிக்கும் உன்ன மட்டும் தா யா எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த மாரி மியூசிக் போடணும்

  • @govindaraj094
    @govindaraj094 5 ปีที่แล้ว +1338

    யாரெல்லாம் இந்த பாட்ட 2019 ல பாக்குறிங்க ✋✋

  • @shamilahamed7666
    @shamilahamed7666 ปีที่แล้ว +562

    யப்பா என்ன பாட்டு.... எனக்கு 5ஐந்து மொழி தெரியும்....தமிழ் தவிர எந்த ஒரு மொழியில் இப்படி ஒரு பாடல் எழுத முடியாது... என்றும் தமிழ்.... 🔥

    • @mgjuyu5555
      @mgjuyu5555 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏

    • @sithravelsanjeewan766
      @sithravelsanjeewan766 ปีที่แล้ว +2

      pakisthan moli theriyuma

    • @isna9675
      @isna9675 ปีที่แล้ว +19

      @@sithravelsanjeewan766 apidinu oru language illada mada pooo

    • @vayaadiponu2179
      @vayaadiponu2179 ปีที่แล้ว +3

      @@isna9675 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kowsalyamunisamy8461
      @kowsalyamunisamy8461 ปีที่แล้ว +2

      ​@@isna9675 😂😂😂😂.

  • @srikanthsri7046
    @srikanthsri7046 ปีที่แล้ว +33

    Yuvan deserves Oscar award for this song💖hear this mesmerizing song , you will feel your love💕

  • @thirumuruganp2953
    @thirumuruganp2953 ปีที่แล้ว +239

    தானனா தானனா
    நன நன்னானனா ஓ ஓ ஓ
    தானனா தன்னா தந்தானனா
    தன்னானனா ஓ ஓ ஓ
    சின்னஞ்சிறுசுக
    மனசுல சிலுசிலுன்னு
    சின்னத்தூறல் போட
    புத்தம் புதுசாக நெனப்புக்குள்
    பொசுபொசுன்னு
    பட்டுப்பூக்கள் பூக்க
    பொதுவாக பருவம்
    ஒரு பூந்தோட்டமாச்சு
    வெறும் காடு பிழைக்கும்
    ஒரு நீரோட்டமாச்சு
    விலகாத உறவு
    ஒரு கொண்டாட்டமாச்சு
    புத்தம் புதுசாக நெனப்புக்குள்
    பொசுபொசுன்னு
    பட்டுப்பூக்கள் பூக்க
    சின்னஞ்சிறுசுக
    மனசுல சிலுசிலுன்னு
    சின்னத்தூறல் போட
    சிடுமூஞ்சி நீதான்
    என்று சொல்லிச்சொல்லி
    கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன
    சேட்டை செய்தேனா.ஆஆஅ.ஓ
    சந்து பொந்தில் நீதான் வந்த
    ஒத்திப்போக ஒத்துக்காம
    சண்டியர்போல்
    வம்புசெய்தேனா ஓ ஓ ஓ .
    ஓஒ அரை ட்ரைராயர் போட்டு
    பொய்யா நீ பாடாத லாவணி
    விரல் சூப்பி நின்ன புள்ள
    நீ போட்டாச்சு தாவணி
    விளையாட்டா. இருந்த முகம்
    ஏன் வெளிறு போச்சு.ஊ
    வேற என்ன பூப்பு அடைஞ்சேன்
    விவரம் தெரிஞ்சாச்சு
    குறும்பாத்தான் திரிஞ்ச
    பொண்ணு ஏன் குமரியாச்சு
    வேற என்ன உடம்பு உனக்கு
    வழங்க முடிவா ஆச்சு
    ஆஆஆஆ.ஆஆஆஆஆ
    ஆஆஆஆ.ஆஆஆஆஆ
    ஆஆஆஆ.ஆஆஆஆஆ
    மண்ணாலதான் வீடு கட்டி
    நானும் நீயும் வாழுறப்போ
    மீன் கொழம்பு
    ஆக்கிப் போட்ட நீ ஓஒ..
    கமரக்கட்டு கடலை முட்டாய்
    வாங்கினாக்க வாயில் வச்சு
    காக்காக் கடி கடிச்சு
    தந்தாய் நீ ஓஒ.ஓஒ.
    ஓஒ.கருவாட்டைப் போல தீயில
    என் நெஞ்சை வாட்டுன
    அங்காள அம்மன் கோவிலில்
    கண்ஜாடை காட்டின
    அடி ஆத்தி.
    மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு.
    வேறாரு ஆடி அசையும்
    அழகுமணித்தேரு
    அடி ஆத்தி நெனப்புக்குள்ள
    போய் நின்னதாரு..
    வேறாரு கூச்சம் விடுத்த
    ஈச்சம் மரப் பூவு
    சின்னஞ்சிறுசுக
    மனசுல சிலுசிலுன்னு
    சின்னத்தூறல் போட
    புத்தம் புதுசாக நெனப்புக்குள்
    பொசுபொசுன்னு
    பட்டுப்பூக்கள் பூக்க

    • @banupriya9935
      @banupriya9935 ปีที่แล้ว +1

      🎉

    • @SasikaSandamali-og3kj
      @SasikaSandamali-og3kj ปีที่แล้ว +3

      Thanks for the lyrics
      We are from srilanka❤❤

    • @ranjithasuresh71
      @ranjithasuresh71 10 หลายเดือนก่อน +4

      Super sir na daily song patthu padara😊

    • @dhanamba7376
      @dhanamba7376 8 หลายเดือนก่อน +1

      Read all the line while playing the video 🎉🎉

    • @kokilakokila4037
      @kokilakokila4037 5 หลายเดือนก่อน

      Tnq 😊

  • @shalukutti161
    @shalukutti161 5 ปีที่แล้ว +2571

    Yaru Yaru 2k19 lae kekuringae❤❤❤ like pannitu Ponga chellakutties 😜😜

  • @PRABAKARAN_700
    @PRABAKARAN_700 4 ปีที่แล้ว +96

    02:37-03:05
    வெட்கத்திற்கு இதைவிட எவனும் நாசுக்காக சொல்ல முடியாது.வாலி வாழ்க.யுவன் இசை🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️இதம்❤️💯🌹

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 9 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல், அருமையான இசை, அருமையான பாடகர்கள், யதார்த்தமான நடிகர்கள். கேட்க கேட்க இனிமை. ❤❤❤💐💐💐💐💐

  • @narensuresh2537
    @narensuresh2537 2 หลายเดือนก่อน +5

    2024 mattum illa 2050 analum ketpen. .....avalavu pidikkum ......angala amman kovilil kan jaada kattina wow enga kovil ❤❤❤

  • @PK-li6be
    @PK-li6be 4 ปีที่แล้ว +163

    வாலிப கவிஞர் வாலியின் அழகிய வரிகள்❤❤

  • @soorajsooraj2547
    @soorajsooraj2547 3 ปีที่แล้ว +277

    I am from kerala, kannur.. addicted this song 😇😇😇 yuvan Die hard fan

  • @gowthamgct6174
    @gowthamgct6174 หลายเดือนก่อน +8

    Anybody in 2024?

  • @ramyakaliaperumal
    @ramyakaliaperumal 5 หลายเดือนก่อน +27

    Who are all watching 2024?

    • @gunaa04
      @gunaa04 4 หลายเดือนก่อน +2

      Meee

    • @warning404ff9
      @warning404ff9 หลายเดือนก่อน

      😫🙌👍

  • @gmsvicky1205
    @gmsvicky1205 ปีที่แล้ว +43

    ஒவ்வொரு ஆணின் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கும் பாடல்.. யுவன் இசையில்...💔💔

  • @prabuprabu3334
    @prabuprabu3334 5 ปีที่แล้ว +107

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் இதயம் கனமாக மாறிவிடும்,மறுபடியும் ஒரு பள்ளி பருவம் கிடைக்காத என்று நினைக்கிறேன்.

  • @tamilarasanv3442
    @tamilarasanv3442 หลายเดือนก่อน +3

    கண் கலங்க வைத்த காதல் படைப்பு 💕🥺

  • @LakshmiLakshmi-xr5ur
    @LakshmiLakshmi-xr5ur หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அதனின் அர்த்தமும்❤❤❤❤😊😊

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 4 ปีที่แล้ว +1765

    யாரெல்லாம் 2020ல இந்த பாட்ட கேட்டிங்க... 💖💖💖

  • @Narenvelsamy
    @Narenvelsamy 4 ปีที่แล้ว +569

    Night 12 ku kelunga headset use panni..... Vera level feel addict aavinga.... Yuvan😍😍😍

  • @fhjkkkgfvvbb.
    @fhjkkkgfvvbb. หลายเดือนก่อน +2

    Caller Tune La Endha Paatu Ketu Epa Endha Paatu Keta❤

  • @manickarajj3814
    @manickarajj3814 5 ปีที่แล้ว +95

    தந்தையிடம் கற்ற அனுபவ இசை அறிவால் இப்படி இசை அமைக்க முடியுமா என்று பலமுறை ஆச்சரியம் அடைந்துள்ளேன்

    • @aestheticlover1265
      @aestheticlover1265 5 ปีที่แล้ว +2

      Rathathil urii pondreh ondru. Yuvankum karrthikum. 💕

    • @nivethasethuraman972
      @nivethasethuraman972 4 ปีที่แล้ว +1

      அவருக்கும் உள்ளே தனித்திறமை இருக்குல அதுவும் சேந்து இந்த இசை மிளிர்கிறது

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 ปีที่แล้ว +47

    வாலியின் வரிகளோடு சேர்ந்த இசை மனதை எங்கோ இழுத்து செல்கிறது

  • @chitraipandi1478
    @chitraipandi1478 8 หลายเดือนก่อน +2

    இந்த பாடலைக் கேட்டாலே இனம் புரியாத இன்பம் இன்றும்

  • @abdulkalamazads2403
    @abdulkalamazads2403 4 หลายเดือนก่อน +5

    2024 intha song kekkuravanga yaaru 😊

  • @anirudha.kanirudh4174
    @anirudha.kanirudh4174 5 ปีที่แล้ว +478

    யுவன் sir என்றும் உங்கள் இசைக்கு நான் அடிமை sir🙄🙄🙄

  • @greenglobalhsr
    @greenglobalhsr 4 ปีที่แล้ว +611

    2021 லயும் யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்கன்ணு2021 ல நான் கமென்ட் போடுவேன்.

    • @Ram_2327
      @Ram_2327 4 ปีที่แล้ว +7

      Epdiyum indha cmnt ah next yr pottruvanu 😂 munnadiyeah pottutinga pola 😂

    • @poojasri5633
      @poojasri5633 3 ปีที่แล้ว +1

      Eeeee Nice😂

    • @sengaravelmunedrakalagam5146
      @sengaravelmunedrakalagam5146 3 ปีที่แล้ว

      Sema

    • @navinjr4867
      @navinjr4867 3 ปีที่แล้ว +1

      Yes I'm here now... 11pm now from Malaysia

    • @naguraj9312
      @naguraj9312 3 ปีที่แล้ว

      Vanthuten

  • @tmbalaji8467
    @tmbalaji8467 9 หลายเดือนก่อน +4

    If i have time machine i will travel back to 2008~2012. My college days where no big smart phone. I will listen songs in FM radio. Yuvan was in peak of his career. I love those days❤

  • @RavikumarChelladurai
    @RavikumarChelladurai 11 วันที่ผ่านมา

    மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... இப்போது வரை

  • @MohanKumar-jj4qk
    @MohanKumar-jj4qk 3 ปีที่แล้ว +328

    2021 yaru yellam innum indha song ketkuringa ...🤗

  • @saranraj5312
    @saranraj5312 3 ปีที่แล้ว +254

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃

  • @ramkumarramki5325
    @ramkumarramki5325 9 หลายเดือนก่อน +5

    2023லும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் உண்டா????

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 20 วันที่ผ่านมา +2

    That Hero My Village Papparapatti VG Dharmapuri DT Palacode TK 🔥🔥🔥

  • @prabakarant8081
    @prabakarant8081 4 ปีที่แล้ว +443

    இந்த பாட்ட கேட்ட உடனை First Love நினைத்து கண்ணீர் வருது.....Yaaa

  • @rathnakumar1580
    @rathnakumar1580 5 ปีที่แล้ว +214

    இந்த பாட்டு அடிக்கடி SS music ஒரு சானல போடுவாங்க நான் எத்தன தடவ போட்டாலும் கடைசி வரை முழுமையா பார்ப்பேன்......... இத கேட்க்கும் போது பழைய நினைவு வருது....... எங்கையோ கூட்டிட்டு போர மாதிரி ஒரு உணர்ச்சி............... செம படம் பார்க்கதவங்க பாருங்க முட்டம் அப்படிங்கர இடத்துக்காக பார்க்கலாம்

  • @kokilakokila4037
    @kokilakokila4037 5 หลายเดือนก่อน +1

    Yethunai mura pardhalum salikadha patal .
    Songum voice um music very nice i love it.
    Indha patta ketkum pothu avangavanga ex , lover, wife ninaikadhavanga yarum eruga matanga .indha mari song thirumpa kitaikadhu .i really love the sg ❤❤❤

  • @hariharanhari196
    @hariharanhari196 ปีที่แล้ว +5

    யாரெல்லாம் இந்த பாடல 🎵 2023 லயும் ரசிக்கிரீங்க.

  • @sadakfutbal8008
    @sadakfutbal8008 3 ปีที่แล้ว +115

    யுவன் எனும் சாம்ராஜ்ஜியம்...,
    இவனின் இசை பெரிதளவு நம் வாழ்வோடு ஏதோ ஒரு தருணத்தில் நம் கடந்த கால, நிகழ்கால வாழ்வோடு அவன் இசை ஒன்றிபோகும்...
    அம்மா, அப்பா,நட்பு, துரோகம் , ஒருதலை காதல், ஒருதலை காதல் தோல்வி, இருதலை காதல்,இருதலை காதல் தோல்வி, வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் இவன் இசையில் பாடல்கள் நிச்சயம் இருக்கும்..,
    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புதுமுக நடிகர்களுக்கு இவன் இசை பெரும் பலம்...,
    இவன் இசையில் இவர்கள் இயக்கத்தில் பாடல்கள் BGM எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை (ராம்,வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், லிங்குசாமி, அமீர்,etc..)
    அவன் இசையில் அவன் பாடினால் அந்த பாடல்கள் அனைத்திலும் தனி ஈர்ப்பு இருக்கும்
    குறிப்பாக இவன் இசையில், குரலிலும் நா முத்துக்குமார்,சினேகன் வரிகள் என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் பாடல் எல்லாம் எதார்த்தமாக இருக்கும் நமக்கு புரியும்படியாவும் இருக்கும் அதனாலோ என்னவோ இவன் பாடல்களை எத்துனை முறை repeatல் கேட்டாலும் சலிப்பது இல்லை...
    11 வருஷம் முன்ன கேட்டப்போ என்ன feel ooh அதே feel தான் இப்போவும் இருக்கு...,
    என்னை இசையால் ஈர்த்த ஒருவன் அவனே யுவன் ❤️🔥
    நீ சிரிக்கின்ற போதிலும்
    நீ அழுகின்ற போதிலும்
    வழி துணை போலவே
    நான் இசையுடன் தோன்றுவேன்
    I will be there for u❤️💜
    #YuvanforLife
    #24yrsofyuvanism

  • @user-kk3yi8wj8d
    @user-kk3yi8wj8d 3 ปีที่แล้ว +305

    2021 இல் ரசிக்கும் யுவன் வெறியன் யார் இருக்கின்க

    • @sainaveen8862
      @sainaveen8862 3 ปีที่แล้ว +4

      Me biggggggg fan🔥🔥🔥

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 3 ปีที่แล้ว +5

      Eppome rasigai❤️

    • @vinothinikavin9841
      @vinothinikavin9841 3 ปีที่แล้ว +7

      Na iruka pa thambi 💖💚.... Yuvan music lovers enga family fulla

    • @user-kk3yi8wj8d
      @user-kk3yi8wj8d 3 ปีที่แล้ว +6

      @@vinothinikavin9841 saringa papa

    • @balamurugans6385
      @balamurugans6385 3 ปีที่แล้ว +1

      200 like I am add this song 😇

  • @mkbgmsong.musiclover7074
    @mkbgmsong.musiclover7074 25 วันที่ผ่านมา +1

    2024லையும் இந்த பாடலை கேக்குறீங்க 🎧🙃

  • @mrajay3246
    @mrajay3246 ปีที่แล้ว +4

    யாரெல்லாம் இந்த பாடலை 2023 இல் ketkuringa ஒரு hii solunga 😍✨😘

  • @kaali333
    @kaali333 7 ปีที่แล้ว +150

    Yaarappaa antha Yuvan ippadiyellam compose panraan i think YUVAN world no. 1

  • @vino.v4616
    @vino.v4616 4 ปีที่แล้ว +492

    யாரெல்லாம் பள்ளி பருவத்தில் காதல் செய்திர்களாே ஓரு like பாேடுங்க

  • @depanmech4364
    @depanmech4364 ปีที่แล้ว +4

    பொதுவாகஅஅஅஅ....பருவம் ஒரு பூந்தோட்டமாச்சுஉஉஉஉ....
    #யுவன்...😍🎶🎧...

  • @rajaselvan48
    @rajaselvan48 ปีที่แล้ว +5

    யாரெல்லாம் இந்த பாட்ட 2024 லயும் கேக்க போறீங்க.

  • @gopi333...4
    @gopi333...4 3 ปีที่แล้ว +511

    யாரல்லாம் இந்த 15 நாள் lockdown la song கேட்குரிங்கனா like podunga💝💝💝💝💝💝💝💝

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 3 ปีที่แล้ว +265

    இந்த U1 அ arrest பண்ணுங்க ப்பா... 😍😍😍 போத ய பரப்புறாப்ள😘😘😘

  • @nithyakazil6564
    @nithyakazil6564 7 หลายเดือนก่อน +3

    Vilayatta iruntha mugam ean veliripochu.... Wow what a lirics.... Amazing.... Entha songlayum Intha mari lyrics illa

  • @kalaivaniv-d8j
    @kalaivaniv-d8j 26 วันที่ผ่านมา +1

    2044layum indha song kettal school memories 😊😊😊

  • @vigneshkumarm9113
    @vigneshkumarm9113 3 ปีที่แล้ว +16

    யாரெல்லாம் 2021 இந்த பாட்ட ரசிச்சு கேக்குறீங்க ? இசைக்கு வயதில்லை. பள்ளி பருவ 90'ல் குழந்தைகளின் நினைவுகள்

  • @katharbasha675
    @katharbasha675 4 ปีที่แล้ว +126

    எத்தனை நாள்கள் & ஆண்டுகள் கடந்தாலும் யுவன் ஷங்கர் ராஜா Song மட்டும் இப்போகூட புதுசா தெரியும்... மறக்க முடியாதே மாதிரி இருக்கும்... இதன் என் தலைவன் U1 Magical 🔥😍

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 4 ปีที่แล้ว +1

      Unmai ❤️💯

    • @marismari5701
      @marismari5701 3 ปีที่แล้ว +2

      Pinna Puliku poranthathu poonai aguma..ilayaraja.......varisu ache

  • @arishkumar2387
    @arishkumar2387 ปีที่แล้ว +6

    யாரெல்லாம் இந்தப் பாட்ட2023 லயும் ரசிக்கிறீர்கள்

  • @manimegalai3254
    @manimegalai3254 ปีที่แล้ว +6

    இந்த பாடல் ஒரு வாரமாக மனசுக்குள் ஓடி கொண்டிருக்கிறது

  • @karthikali298
    @karthikali298 3 ปีที่แล้ว +194

    எத்தன தடவ கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல் ❤️

  • @ammuladdu2531
    @ammuladdu2531 3 ปีที่แล้ว +89

    😍இந்த மாதிரி எல்லாம் யுவன் ஆள மட்டும் தான் முடியும் 💋my favorite ❤

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 ปีที่แล้ว +3

    இந்த பாடலை கேட்டால் பலைய பள்ளி நினைவுகள்👭👬👫 பலைய காதல் நினைவுகள்👭👬👫 எங்கள் முதல் காதல் என்றும் தொடரும் என் நினைவில் அவலும் அவள் நினைவில் நானும்😭😭😭😭😭😭

  • @jithuindia1787
    @jithuindia1787 ปีที่แล้ว +17

    This song brings back those lovely days in 2010, Nostalgic feeling. U1 magic.

  • @dhanalakshmidhanu5681
    @dhanalakshmidhanu5681 3 ปีที่แล้ว +90

    Indha paata headphone use pannitu ketta vera leval feel 😻😍💘u1 song =heaven

  • @gowthamgtm4306
    @gowthamgtm4306 4 ปีที่แล้ว +28

    அருமையிலும் அருமை யுவனின் இசை... மயங்க வைத்துவிட்டார்

  • @user-zg7gk9ox4e
    @user-zg7gk9ox4e 6 วันที่ผ่านมา +1

    இந்த song 2024 யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு like பண்ணுங்க 👍😘

  • @lovemythoughts
    @lovemythoughts ปีที่แล้ว +2

    யாரெல்லாம் இந்த பாட்டை 2023லையும் கேட்டு ரசிக்குறீங்க 😍😍

  • @absalahamed3406
    @absalahamed3406 2 ปีที่แล้ว +15

    நீ சிரிக்கிற போதிலும் அழுகிற போதிலும் இசையாக நான் தோன்றுவேன் ❣️ Yavanisam ❣️

  • @PrakashPrakash-wu1sv
    @PrakashPrakash-wu1sv 4 ปีที่แล้ว +279

    மனிதன் நாக பிறந்த ஒவ்வொரு வரும் இந்த பாடல்ளைக்
    கேட்டால் வாழ்த நியாபகமாக நினைவு திரும்பும் நன்றி யுவன்
    ஏன் கண்களில் கண்ணீர்

  • @srinivasan303
    @srinivasan303 7 หลายเดือนก่อน +3

    2024 இல் பாடலைக் கேட்க இங்கு வந்தவர்கள் யார்?

  • @aadarshiniramkumaar
    @aadarshiniramkumaar 6 หลายเดือนก่อน +4

    Hearing this song for several years... still mesmerising and nostalgic.... Especially @ 2:38 & 4:10 ❤❤❤❤❤❤

  • @Amy-tr8kk
    @Amy-tr8kk 3 ปีที่แล้ว +229

    LYRICS 🌸
    Male : Chinnan sirusu ga
    Manasukkul silu silu nu
    Chinna thooral poda
    Female : Putham pudhusaaga
    Nenapugal posu posunu
    Pattu pookkal pookka
    Male : Podhuvaaga paruvum oru
    Poonthottam aachu…uu
    Female : Verum kaadu pizhaikkum
    Oru neerthottam aachu…uu
    Male : Vilagaadha uravu oru
    Kondattam aachu.. uu
    Female : Putham pudhusaaga
    Nenapugal posu posunu
    Pattu pookkal pookka
    Male : Chinnan sirusu ga
    Manasukkul silu silu nu
    Chinna thooral poda
    Female : Sidu moonji needhan endru…
    Solli solli ..killi killi
    Chinna china settai seidhenaa aaa…aa
    Male : Sandhu bondhil needhan vandha …
    Othi poga oththu kaama
    Sandiyar pol vambu seidhenaa….ooo hoo
    Female : Ara drawyer potu
    Poiya nee padaadha laavani
    Male : Viral soopi ninna pulla
    Nee pottaachu daavani
    Vilaiyaata irundha mugam
    Yen veliri pochu
    Female : Ver enna pooppu adainju
    Veveram therinjaachu
    Male : Kurumba thaan thirinja ponnu
    Yen kumari aachu
    Female : Ver enna odambu unnaku
    Vazhanga mudivu aachu
    Male : Mannaala dhaan veedu katti
    Naanum neeyum vaazhara appo
    Meen kozhambhu aaki potta nee..oo ho oo ho
    Female : Kamar kattu kadala mutttai
    Vanginaaka vaaya vechu kaaka kadi
    Kadichu thanthaai nee..oh oh oh oh
    Male : Ho ho karuvaatta pola
    Theeyila en nenja vaatina
    Female : Angala amman koyilil
    Kanjaada kaatina
    Adi aathi manusukulla
    Poo vechadhaaru …uu..
    Male : Veraaru aadi asaiyum
    Azhaghumani thaeru
    Adi aathi nenapukulla poi
    Ninnadhaaru ..uuu…
    Female : Veraaru koocham vidutha
    Eecha mara poovu
    Male : Chinnan sirusu ga
    Manasukkul silu silu nu
    Chinna thooral poda
    Female : Putham pudhusaaga
    Nenapugal posu posunu
    Pattu pookkal pookka
    🌸Tried to sing 🙏🏽