காணிக்கை பாடல் || kaanikkai paadal || catholic christian devotional song || tamil christian song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Album: Thayanbe (தாயன்பே...!)
    Song: Ithayam niraintha kaanikkai
    Playback Singers: Selvi. Sheril Swetha
    Music: Rev. Fr. Amalraj, OSM
    Lyrics: Rev. Sr. Amala Jeyanthi, FSJ
    Orchestration: Mr. Moses
    Video: Poorvika Studio, Chetpet
    Produced by: Rev. Fr. Stephen, OSM
    தொகையறா
    வார்த்தை வாழ்வாக
    எமைத் தந்தோம் இறைவா
    வாடும் புவிமாந்தர் நிலை மாறவே
    பல்லவி
    இதயம் நிறைந்த காணிக்கை தந்தோம்.
    ஏற்பாய் இறைவா ஏற்றிடுவாய்.
    மலரும் மணமும்
    குறையும் நிறையும்--2
    எடுத்து வந்தோம்
    அர்ப்பணம் தந்தோம்
    சரணம் --1
    வறியோர் வாழ்வும் எளியோர் உழைப்பும் அளித்தோம் அன்பாய் ஏற்பாயே---2
    பலியின் பொருளாய் பணியில் பலியாய்
    பகிர்ந்தே மகிழ்வோம் காணிக்கையாய்
    வார்த்தை வாழ்வாக எமை திராட்சை இரசமாய் மாற்றிடுமே
    உழைப்பின் பயனும்
    அப்பமும் இரசமும்
    உவந்தே ஏற்பாய்
    அர்ப்பணமே
    சரணம் --2
    பசித்தோர் வாழ்வும் புசித்தோர் உயர்வும் அளித்தோம் பலியாய் ஏற்பாயே-2
    தியாக வாழ்வில் சுடரும் ஒளியாய்
    எம்மையே தருவோம் காணிக்கையாய்
    வார்த்தை வாழ்வாக
    எமை கோதுமை மணியாய் மாற்றிடுமே
    உண்மை அன்பு
    உறவில் மலர
    அளித்தோம் ஏற்பாய் அர்ப்பணமே

ความคิดเห็น • 49

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 8 ชั่วโมงที่ผ่านมา

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @porkodid1366
    @porkodid1366 27 วันที่ผ่านมา

    Super ma
    Very Very nice
    Sweet song and Sweet voice
    May God bless you 🙏
    Sing many songs like this

  • @DharmarajThankayyan
    @DharmarajThankayyan 25 วันที่ผ่านมา

    ❤ Very nice song Father Thanks Lord 🙏 u have music track

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน +2

    🙏🏽 🌺🌴🌺 🙏🏽பாடலை சகோதரி மிகவும் அருமையாக பாடியுள்ளார் .. குரல் ஏற்ற இறக்கம் மிக அருமை 👍🏻👍🏻 இசை அமைப்பும் அருமை இனிமை 🍁🍁 இனிமை 🌴🌴🌺🌺 அன்பான வாழ்த்துக்கள் 🎉🎉 இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்கு நமது இதயத்தை காணிக்கையாக தருவோம் இயேசு நம்மை காத்து நடத்துவார் .. என்றும் அவரின் ஆசியை நல்குவார் ✝️✝️🙋🙋🏼‍♂️🔥🔥💥💥

  • @gloryjaya5118
    @gloryjaya5118 2 ปีที่แล้ว +9

    அனைவரும் விரும்பும் பாடல் மிக அருமை 👍👌👏👏👏👏 nice voice

  • @judekulas1293
    @judekulas1293 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤ யாவும் அருமை.

  • @Selviselvam-be8px
    @Selviselvam-be8px 7 หลายเดือนก่อน +2

    ❤ அருமையான பாடல் 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +1

    🍒🍒💠🌼💠 அருமை மிகவும் இனிமையான பாடல் 💠 அற்புதமான இசையமைப்பு 💠 சூப்பர் 💠வாழ்த்துக்கள் பல 💠 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை புகழ் கோடி கோடிகள் 💠🌼💠🍒🍒

  • @rozariosaralros1046
    @rozariosaralros1046 หลายเดือนก่อน +1

    Very super song. we are going to sing this song in this year our church feast at aruvankadu, the nilgiris.

  • @CFKUMAR-qd5zz
    @CFKUMAR-qd5zz 2 ปีที่แล้ว +4

    பாடல் Super....ஆசிர்வாதமாய் இருந்தது....

  • @theepanesan979
    @theepanesan979 8 หลายเดือนก่อน +2

    அழகான அருமையான பாடல் ❤
    நன்றிகள் 🙏

  • @lour-je6am1al4a
    @lour-je6am1al4a 2 ปีที่แล้ว +3

    Very nice Swetha 😍😍👌👌👌👌👌👌👌👌

  • @vimarsha_ashani8910
    @vimarsha_ashani8910 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @gracesylvia-lr4hd
    @gracesylvia-lr4hd 11 หลายเดือนก่อน +2

    Nostalogic of hearing swarnalatha mams voice.... simply mesmerizing swetha ❤❤

  • @pathinathan2195
    @pathinathan2195 หลายเดือนก่อน

    🙏

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 2 หลายเดือนก่อน

    Praise The Lord JESUS AveMariya verynise song allthebest for the team amazing super ❤

  • @godsgrace2551
    @godsgrace2551 2 ปีที่แล้ว +3

    Congratulations fr 🙏

  • @M.ChristhuRaju
    @M.ChristhuRaju 6 หลายเดือนก่อน +2

    Very nice song . very very nice voice 💯🔥💥👏👌👌

  • @ashisjerokekavi8482
    @ashisjerokekavi8482 7 หลายเดือนก่อน +1

  • @RobertEdison1984
    @RobertEdison1984 10 หลายเดือนก่อน +2

    Super song

  • @iyappannatarajan8077
    @iyappannatarajan8077 2 ปีที่แล้ว +3

    Nice song, BVM'S Blessings.

  • @godislove1320
    @godislove1320 ปีที่แล้ว +3

    Nice song. Well sung. God bless.

  • @xavierxavier913
    @xavierxavier913 ปีที่แล้ว +2

    Very very nice your voice and sweet song. God bless you

  • @ludhiyasana2968
    @ludhiyasana2968 2 ปีที่แล้ว +3

    Congratulations Father

  • @sophiabosco8400
    @sophiabosco8400 2 ปีที่แล้ว +4

    Beautiful composition.... Lyrics and tune blend so well..

    • @amalrajarockiasamy2832
      @amalrajarockiasamy2832 2 ปีที่แล้ว +2

      Thank you for your words of appreciation and encouragement

  • @arullourdumary795
    @arullourdumary795 11 หลายเดือนก่อน +2

    Lyrics and Voice Super 🎉🎉🎉

  • @RukkiyaMary
    @RukkiyaMary 6 หลายเดือนก่อน +1

    👌👌👍

  • @iyappannatarajan8077
    @iyappannatarajan8077 11 หลายเดือนก่อน +2

    Well sung sister,BVM'S Blessings.

  • @xavierxavier913
    @xavierxavier913 ปีที่แล้ว +2

    Very very nice your voice

  • @sangeethasaj4496
    @sangeethasaj4496 6 หลายเดือนก่อน +1

    Beautiful song

  • @antonyalice560
    @antonyalice560 8 หลายเดือนก่อน +1

    Nice😮Song

  • @joeprasath1991
    @joeprasath1991 หลายเดือนก่อน

    May I get the Minus track (Karoke) of this song.? Excellent one.. 😊

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 2 หลายเดือนก่อน

    அருமை சகோ

  • @johnwilliam8353
    @johnwilliam8353 6 หลายเดือนก่อน +1

    Congratulations. God bless you

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 2 หลายเดือนก่อน

    ❤super 👌 👍 😍

  • @nirmalnirmal6588
    @nirmalnirmal6588 8 หลายเดือนก่อน +1

    Super voice

  • @michaelrajsavarimuthu1579
    @michaelrajsavarimuthu1579 2 หลายเดือนก่อน

    பாடல் நன்றாக இருக்கிறது.

    • @jansiarumai2344
      @jansiarumai2344 2 หลายเดือนก่อน

      Nice Song and Nice Voice send Karoke with Lyrics

  • @dominicsavio4007
    @dominicsavio4007 ปีที่แล้ว +4

    can you give the lyrics

  • @VENCYS-kr6uj
    @VENCYS-kr6uj ปีที่แล้ว +3

    Lyrics

  • @PranavSuganya
    @PranavSuganya 4 หลายเดือนก่อน +1

    poodurathu ok athukku konjam lyrics potta nallairukkum

    • @lour-je6am1al4a
      @lour-je6am1al4a 2 หลายเดือนก่อน +1

      Lyrics is uploaded

  • @jefrinamartin7332
    @jefrinamartin7332 8 หลายเดือนก่อน +1

    Track for this song available..??

  • @shahinashalus7387
    @shahinashalus7387 10 หลายเดือนก่อน +2

    Tamil lyrics pls

    • @lour-je6am1al4a
      @lour-je6am1al4a 2 หลายเดือนก่อน +1

      Lyrics is uploaded

  • @methodistyouthstrincosl116
    @methodistyouthstrincosl116 11 วันที่ผ่านมา

    karoke கிடைக்குமா