ஒரு பாடல் உனக்காக நான் பாடுவேன் ஒருபோதும் எனை மறவா என் இயேசுவே தாயாக நீ இருந்து எனைக் காப்பதால்-2 சேயாக சுமை மறந்து தோள் சாய்கின்றேன்-உம் தோள் சாய்கின்றேன் அம்மையப்பன் ஆகி நின்ற தெய்வமும் நீயே ஆயனாய் ஆண்டவனாய் காப்பதும் நீயே--2 1) கல்லும் முள்ளும் பள்ளம் மேடு பாதை நெடுகிலும் கரம் பிடித்து நடத்தி வந்தாய் கருணை தெய்வம இருள் சூழ்ந்த எனது வாழ்வின் இரவுகளெல்லாம் ஒளியாக நீ நடந்து வழி காட்டினாய்-2 எப்படி நான் மறந்திடுவேன் உனதன்பை இயேசுவே அன்பின் சிறகில் அரவணைத்த இனிய நாட்களை--2 2) நோயின் பிடியில் தனிமைச் சிறையில் துவண்ட நாட்களில் குணமளிக்கும் மருத்துவராய் வந்த தெய்வமே கலக்கம் கண்ணீர் சூழ்ந்து வாடும் படுக்கைப் பிணியிலும்---2 காலம் தந்த காயங்களின் வலியை ஆற்றினாய்--2 எங்கே செல்வேன் எப்படி சொல்வேன் உனதன்பை இயேசுவே பேரன்பில் நனைந்து மகிழ்ந்த இனிய நாட்களை---2
மிக மிக அருமையான பாடல் பாடல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். மிக அருமையாக பாடியவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்க வளர்க இறையாட்சி பணிகள் 🎉🎉🎉🎉🎉

சொல்ல வார்த்தைகளே இல்லை பாடல் அருமை பிச்சுடீங்க🤩😍😍😍😍 மிகவும் அருமையான பாடல்
❤ பாடல் வரிகளை பார்த்தால் நன்றி பாடலாக கூட இதை பாடலாம்❤❤❤❤❤
ஒரு பாடல் உனக்காக நான் பாடுவேன்
ஒருபோதும் எனை மறவா என் இயேசுவே
தாயாக நீ இருந்து எனைக் காப்பதால்-2
சேயாக சுமை மறந்து
தோள் சாய்கின்றேன்-உம் தோள் சாய்கின்றேன் அம்மையப்பன் ஆகி நின்ற தெய்வமும் நீயே
ஆயனாய் ஆண்டவனாய் காப்பதும் நீயே--2
1) கல்லும் முள்ளும்
பள்ளம் மேடு
பாதை நெடுகிலும்
கரம் பிடித்து நடத்தி வந்தாய் கருணை தெய்வம
இருள் சூழ்ந்த எனது வாழ்வின் இரவுகளெல்லாம்
ஒளியாக நீ நடந்து வழி காட்டினாய்-2
எப்படி நான் மறந்திடுவேன்
உனதன்பை இயேசுவே
அன்பின் சிறகில் அரவணைத்த இனிய நாட்களை--2
2) நோயின் பிடியில்
தனிமைச் சிறையில்
துவண்ட நாட்களில் குணமளிக்கும் மருத்துவராய் வந்த தெய்வமே
கலக்கம் கண்ணீர் சூழ்ந்து வாடும் படுக்கைப் பிணியிலும்---2
காலம் தந்த காயங்களின் வலியை ஆற்றினாய்--2
எங்கே செல்வேன்
எப்படி சொல்வேன்
உனதன்பை
இயேசுவே
பேரன்பில்
நனைந்து மகிழ்ந்த இனிய நாட்களை---2
மிக மிக அருமையான பாடல் பாடல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். மிக அருமையாக பாடியவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்க வளர்க இறையாட்சி பணிகள் 🎉🎉🎉🎉🎉
அர்த்தமுள்ள பாடல் வரிகள் நன்றி இயேசுவே. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள் 👏👏👏
ஒரு பாடல் உனக்காக நான் பாடுவேன் ஒரு போதும் எனை மறவா என் இயேசுவே
This word which makes me very happy in each day I listen this song many time
அர்த்தமுள்ள வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.சகோ
சூப்பர் பாடல்
இனிமையான பாடல்
Super very meaningfull song. God bless you all
Nice song
அருமையான பாடல் நன்றி இந்த பாடலை எத்தனை முறைக்கேட்டேன் என எனக்கே தெரியவில்லை
Praise the lord இந்த பாடலுக்குரிய கீபோர்டு notes கிடைத்தால் நலமாயிருக்கும். Thank you
Lovely song 🎉🎉🎉🎉🎉
Prise The Lord JESUS verynise amazing thanks,Rev,Fr
Nice song🎵 fr
Thank for your words of appreciation
Lovely song ❤
Vera level song. Thank you so much for this song
Thank you Fr.Amal for repeating the wonderful song. BVM'S Blessings.
அருமையான பாடல்🙏🙏🙏🙏
Padal Super Very nice song Voice Super ❤
Good song
Very well sung and orchestra, BVM'S Blessings.
Congrats.God bless
அருமையான பாடல் நன்றி
Lyrics superb sr .praise the lord.....👃
Super singer ❤
Nice and divine
Lovely song
Beautiful song fr👌
Very nice song
இருவருக்கும் நல்ல குரல் வளம். வாழ்த்துகள் சகோ
❤❤❤❤❤❤❤❤
Good God bless you all
❤
Super song God bless all
Nice song 👌👌👌👌
Super
Super song
Good one
Vera level...❤❤
Nicesong
Congratulations fr 👌
Beautiful song father
அருமை 🎉
❤❤👌👌👌
Beautiful song
🎉❤
Please tell which plams.
Please give the lyrics of the. Song
ஒரு பாடல் உனக்காக நான் பாடுவேன்
ஒருபோதும் எனை மறவா என் இயேசுவே
தாயாக நீ இருந்து எனைக் காப்பதால்-2
சேயாக சுமை மறந்து
தோள் சாய்கின்றேன்-உம் தோள் சாய்கின்றேன் அம்மையப்பன் ஆகி நின்ற தெய்வமும் நீயே
ஆயனாய் ஆண்டவனாய் காப்பதும் நீயே--2
1) கல்லும் முள்ளும்
பள்ளம் மேடு
பாதை நெடுகிலும்
கரம் பிடித்து நடத்தி வந்தாய் கருணை தெய்வம
இருள் சூழ்ந்த எனது வாழ்வின் இரவுகளெல்லாம்
ஒளியாக நீ நடந்து வழி காட்டினாய்-2
எப்படி நான் மறந்திடுவேன்
உனதன்பை இயேசுவே
அன்பின் சிறகில் அரவணைத்த இனிய நாட்களை--2
2) நோயின் பிடியில்
தனிமைச் சிறையில்
துவண்ட நாட்களில் குணமளிக்கும் மருத்துவராய் வந்த தெய்வமே
கலக்கம் கண்ணீர் சூழ்ந்து வாடும் படுக்கைப் பிணியிலும்---2
காலம் தந்த காயங்களின் வலியை ஆற்றினாய்--2
எங்கே செல்வேன்
எப்படி சொல்வேன்
உனதன்பை
இயேசுவே
பேரன்பில்
நனைந்து மகிழ்ந்த இனிய நாட்களை---2
பாடல்வரிகளைதமிழில்போடவும்

Lyrics
Words are not clear
Please give the lyrics also

Vocals not clear ... Background music very much dominated.
Nice song
Lovely song🎉❤
Super singer ❤
Nice song
❤❤❤❤❤❤❤❤❤