இந்தியாவின் முதல் சூப்பர் இந்த கார் எப்படி? Maruti 800 Tamil Review - Old is Gold - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 781

  • @ranjithkumar.359
    @ranjithkumar.359 2 ปีที่แล้ว +32

    I like the way he speak tamil, and i feel positive vibes.. Not complaining things, speaks on what we have.... All the best

    • @TanushAdithiyaBEC
      @TanushAdithiyaBEC 5 หลายเดือนก่อน

      Kongu mandalam tamil. We ball

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 2 ปีที่แล้ว +99

    அண்ணா சீட் பெல்ட் காமெடி சூப்பர் அண்ணா. எங்களுக்கு சிரிப்பு அடக்க முடியல. உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா.

  • @gnanaguru9611
    @gnanaguru9611 2 ปีที่แล้ว +64

    நான் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சமயம். Driving school ல மாருதி 800 ல தான் ட்ரிவிங் பழகினேன். 2004 ல் 1998 மாடல் மாருதி 800 (4 ஸ்பீட்) 105000 ரூபாய்க்கு True Value ல வாங்கியது வைத்து இருந்தேன். 2006 ல அந்தக் காருடனேயே ஊர் பக்கம் வந்துவிட்டேன். 2012 வரை வைத்து இருந்தேன். தென் தமிழகத்தில் அந்தக் கார் போகாத இடமில்லை சுற்றாத ஊரில்லை.

  • @vignesh9775
    @vignesh9775 2 ปีที่แล้ว +3

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @balasubramanianponnusamy8095
    @balasubramanianponnusamy8095 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை
    நான் முதன்
    முதலில் வாங்கிய கார்.
    எங்கள் குடும்பத்தில் ஒருவராக
    ஒன்றிய கார்.

  • @rajakumard814
    @rajakumard814 2 ปีที่แล้ว +2

    அழகான விமர்சனம்.. இப்படி பழைய பொக்கிசங்கள் பத்தி கேக்குறதுக்கு அருமை இருக்கு

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +3

    மாருதி 800 Dx வேரியண்ட் அற்புதமான கார். அசல் ஜப்பானிய இயந்திரம். நல்ல பிக் அப். ஓட்டும் வசதி ஆச்சரியமாக இருந்தது. பவர் ஸ்டீயரிங், பவர் ஜன்னல்கள், பின்பக்க சென்சார்கள், டிஃபோகர், பின்புறம் மற்றும் 360° கேமரா இல்லை, இன்னும் கார் பெரும் வெற்றி பெற்றது. ஏக்கம் நிறைந்த நினைவுகள் மோகன் சார். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். நன்றி மோகன் சார்.

  • @bharani8919
    @bharani8919 2 ปีที่แล้ว +2

    Inda vandiya pokkisham mathiri vechurukanga parunga owner avangaluku oru royal salute.. Summa ratham mathiri vechurukanga appo evlo anda car mela love irukanum avangluku superbbbb

  • @smuralismurali6001
    @smuralismurali6001 2 ปีที่แล้ว +2

    நானும்1995.மாடல் வச்சிஇருந்தேன் அண்ண சூப்பர இருக்கும் வாழ்த்துக்கள்

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 2 ปีที่แล้ว +14

    10 வருடங்கள் நான் பயணித்த ஒரு அழகான வண்டி. இன்றும் நினைத்தாலே இனிக்கிறது.

  • @raakia3989
    @raakia3989 2 ปีที่แล้ว +3

    நீங்க பேசுறது அவ்ளோ அழகாக உள்ளது ...

  • @anssenthil737
    @anssenthil737 2 ปีที่แล้ว +3

    எனக்கும் மிகவும் பிடித்த கார்,
    சின்னமனி குயிலே பாடலிலை இந்த காருக்காகவே பலதடவை பார்க்கிறேன், நல்ல கார்

  • @ilangovank8353
    @ilangovank8353 2 ปีที่แล้ว +4

    நான் Cbe hopes.
    நானும் 800 தீவிர ரசிகன்.
    2013 model 800 என்னிடம் இருக்கிறது.
    800 வேண்டும் என்பதற்காகவே வாங்கினே.
    குட்டி innova.

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 2 ปีที่แล้ว +2

    அண்ணா மலரும் நினைவுகள் மாருதி 800 . அண்ணா எனது நண்பர் ஒருவர் இப்போது தான் பழையது 800 வாங்கினார் அண்ணா நாங்கள் ஈரோடு மாவட்டம் உங்கள் சூப்பர் கார் கேர் வேலை எல்லாம் ரொம்ப நன்றாக இருந்தது மிகவும் திருப்தியாக உள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் மிகவும் அருமை 👌👌. அண்ணா நீங்கள் பேசுவது ரொம்ப பிடிக்கும் 💕💕

  • @sankarlal1011
    @sankarlal1011 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி இந்த கார் வெற லெவல் தன் போன வருடம் செகண்ட்ஸ்ல நான் வாங்கினேன் வேறலெவல்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.வண்டி மிக மிக தெளிவாக உள்ளது.இந்த வண்டி க்கு போட்டி யாக டால்பின் கார் அறிமுகம் ஆனது.ஆனால் மாருதி கார் உடன் போட்டி போட முடியவில்லை.கார் 2டோர் உடன் அறிமுகம் செய்தார் கள்.அதன் பிறகு டீசல் கார் மோண்டனா என்று அறிமுகம் செய்தார் கள்.4டோர்களுடன் வந்தது.

  • @yeskay3211
    @yeskay3211 2 ปีที่แล้ว +2

    சீட் பெல்ட் காமெடி வேற லெவல் போங்க..அப்புறம் antique இல்லை vintage.

  • @kumarc2365
    @kumarc2365 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க வர்ணணைக்கே திரும்ப திரும்ப பாக்கணும் போல இருக்கு அண்ணா நீங்க ஒரு Don super anna

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கும் அந்த காருக்கும் சம்பந்தமான ஒன்று incredible படம் பாத்தா போல் இருக்கு 😄🥰 38 வருஷம் என்பது ஒரு பெரிய விஷயம் ஓனருக்கு வாழ்த்துக்கள்👍

  • @pasherasher
    @pasherasher 2 ปีที่แล้ว +2

    Innikum 800 oorla irukku na.. neenga sollumbodhu appadi oru malarum nyabagam.. innikku German cars 3 irukku.. adhu otina sandhosham but oorukku poi 800 ottumbodhu adhu oru emotional memory.. ⏲ hope government supports vintage vehicles with proper consideration for generations to come.

  • @CK-ef4yf
    @CK-ef4yf 2 ปีที่แล้ว +9

    Sir. அருமை Old is Gold. அந்த கால நியாபகம் வந்து விட்டது. மாமனார் எங்களை அழைத்துச் சென்ற முதல் வாகனமும் 800. 💐💐💐

  • @kanitechs2872
    @kanitechs2872 2 ปีที่แล้ว +12

    M 800.....I am now having m800 2006 model mpfi....now its awesome condition with ac......I am always love my 800

  • @உண்ணையறிந்தால்
    @உண்ணையறிந்தால் 2 ปีที่แล้ว +2

    வணக்கம் டி எம் எஃப் அண்ணா அவர்களுக்கு மனிதனோட அறிவை வந்து டாப் கிளாஸ் அவர் ரொம்ப வந்து கிளாசியா இருக்க அவங்க வந்து எப்பவுமே எனர்ஜியா இருப்பாங்க எப்படின்னா நீங்க போடுற புது காரு காஸ்ட்லி கார் என்ன பிரண்டா இருந்தாலும் சொல்றேன் நீங்க சொல்ற விதம் அதுவே மிகப்பெரிய அருமை இந்த மாதிரி கார் பற்றிய தகவல்களை சேகரித்து போடணுங்குறதே ஒரு மிகப்பெரிய அறிவு உங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராஜா என்னைக்குமே ராஜா தான் 100 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தாலும் தற்போது ஆனாலும் ராஜ வாழ்க்கை உயர்வானது அதை காலத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது அதைவிட பயன்கள் மேன்மையானது தாங்களின் தற்போதைய வீடீயோ பதிவு என் கால1976 வாழ்க்கை யை நினைவு கொள்ள தோன்றியது அருமையான உணர்வுகளை உங்கள் மூலம் நான் அனுபவித்தேன் நன்றி நன்றி நன்றி

  • @mohammedsadiq2883
    @mohammedsadiq2883 2 ปีที่แล้ว +2

    நான் முதலில் ஓட்டிய கார் பியட் கைகீயர் வண்டி அனுபவம் சூப்பர் 👌

  • @leslyjeffery5534
    @leslyjeffery5534 2 ปีที่แล้ว +3

    1996 model 800 iruku enga appa first ah family ku vangunanga 2012 nanga antha vandiya apidiye vitula othiki vitutom athukuaprm 2021 car start panathu inum engine perfect working la iruku nanum ungaloda super car care ku car ah restore pandrathuku kondu varen😉....

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว +2

    என்னிடம் மாருதி 800 உள்ளது நான் 2015இல் முதல் முதலாக வாங்கினேன் இன்றுவரை அதையே தான் வைத்திருக்கிறேன் மிக்க நன்றி டி எம் எஃப் நான் 800 பத்தி வீடியோ வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை நம் மிக்க நன்றிங்க👌👍🤝🙏

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว

      என்னிடம் உள்ளது 2006 மாடல்

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் பணி மிக மிக சிறப்பாக உள்ளது இந்த சூப்பர் கார் இந்தியாவுக்கு வர முயற்சித்தது அசோக் லேலண்ட் இந்தியாவுக்கு கொண்டு வந்த ஜவர்கலால் நேருவின் பேரன் என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் தங்கள் சேவை தொடர்ந்து மலர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வணக்கம் தங்கள் பதிலை எதிர்பார்க்கும் நண்பர்

  • @prakashavr2341
    @prakashavr2341 2 ปีที่แล้ว +6

    சச்சின் தெண்டுல்கர் இன்னும் முதல் காரை maruti 800 வைத்துள்ளார் super car 👌👍

  • @madhanyashika2600
    @madhanyashika2600 ปีที่แล้ว +1

    செம வண்டி.அப்போ வந்த மாருதி 800ல் இப்போது வரைக்கும் 1லிட்டர் பெட்ரோல்க்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ். கரடு முரடான பாதைக்கு கட்டுறுதியான சவாரி

  • @parameshm3802
    @parameshm3802 2 ปีที่แล้ว +4

    New car book pannitu. entha 800 la one week la oti palagiten. But ethula eruntha confidence new car la illa. Keep rocking anna #TMF ❤️

  • @gnanaguru9611
    @gnanaguru9611 2 ปีที่แล้ว +4

    டான் ... .சிரிச்சு உருண்டுட்டேன். ஸீட் பெல்ட் ஹாஹாஹா

  • @subramanian3802
    @subramanian3802 2 ปีที่แล้ว +2

    அருமையான வரலாறு.
    என் dob 10/03/1983

  • @prakashp8683
    @prakashp8683 2 ปีที่แล้ว

    அருமை சார் அருமை மிக்க நன்றி பழைய நினைவுகள் எஞ்சின் ரொம்ப ஸ்மூத் ரொம்ப சின்னமா அழகான கார் நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @senthilkumarad8240
    @senthilkumarad8240 2 ปีที่แล้ว +1

    எங்களது முதல் மாருதி800(TLB1255) வாகனம், 1989ல வாங்கினோம், வண்டி இங்க availability இல்லாததுனால திருச்சூர்ல போயி முப்பதாயிரம் ரூபாய் ப்ரீமியம் கொடுத்து டெலிவரி வாங்கினோம், 1994ல அந்த வண்டிய 1.30க்கு குடுத்துட்டு மறுபடியும் ஒரு புது 800 dx a\c (TN39A6006) model வாங்கினோம், அதயும் 1997ல குடுத்துட்டு 1997ல மறுபடியும் ஒரு 800 (TN39F4692) வாங்கினோம். 2005க்கு அப்புறம் மாருதி 800 எங்க கிட்ட இல்ல...💫

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @ranjithraja5056
    @ranjithraja5056 2 ปีที่แล้ว +6

    I still remember my childhood days ...I'm 29 now during my school days 4th standard ...we used to watch in road and chatting with friends..Maruti800 is my car ......on same I bought maruti 800 two years back ...😍😍😍 This car is amazing..our first long was Chennai to yercaud in 800 ...I was jus amazing 😍

  • @sriram_suraj
    @sriram_suraj 2 ปีที่แล้ว +15

    Finally you've did it sir
    We bought 800 type 4 in 2008 sold just last month 14 yrs roared in tuticorin...
    We have gone for 130 topspeed....
    Worth car

  • @matheshmariyappan1806
    @matheshmariyappan1806 2 ปีที่แล้ว +14

    Mohan uncle video LA improvement தெரியுதே 👌keep it up 😍alloy wheel rotate ஆகும் பொது வேற லெவல் la இருக்கு 👍

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +4

    சிறப்பான முறையில் காட்சிகளை பதிவு செய்து உள்ளீர்கள்... அருமை

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt4423 2 ปีที่แล้ว +11

    Enta intha car irunthuthu, 25k ku vangana.. japanese petrol engine.. can easily do 100, 120.. stearing control is amazing

  • @manmathanke
    @manmathanke 2 ปีที่แล้ว +2

    நானும் வைத்திருக்கிறேன் 800 2005 மாடல் இந்த காருக்கும் யமஹா 100 ம் ஒன்னனு சொல்லலாம் டிராபிக்ல வண்டி எடுத்தாலும், சரி சிக்னல் ல இருந்து எடுத்தாலும் சரி முதலில் சீருவது இந்த வண்டிதான் கோவையில் சிக்னலில் டிராபிக்கில் மாருதி ஓட்ட எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @atmannalin3728
    @atmannalin3728 2 ปีที่แล้ว +2

    1996 model Marathi 800 vechu erunthom athula la thaa na driving palagunen unmaivae super aana car eppo antha car sale pannitom. Enaku sale pannunathuku virupam Mae Ella nanga family la first vanguna car 800 thaa.... I love it

  • @thangapappa8832
    @thangapappa8832 2 ปีที่แล้ว +8

    I learned driving in 800, still driving Maruti 800 sir, not just a car but a reliable friend. 800's are one of of the ornaments of the houses.

  • @redbee9334
    @redbee9334 2 ปีที่แล้ว +8

    My first car 2003 Model..but i owned in 2010...still with me..close to my heart,,,One of my Family member...my second son.

  • @sabari2398
    @sabari2398 2 ปีที่แล้ว +5

    Enga veetlayum oru '98 model second hand la vangi 10 yrs vechurthom anna.... Maruti endrum engal manam neengaah malarum ninaivu 🙌🥲...

  • @aravind1441
    @aravind1441 2 ปีที่แล้ว +54

    Hi bro, My Dad bought this same model as new red colour for rs.36,000 range in 1984 from ABT and drove it more than one lakh kms and finally sold in 92 for 1,07,000.It was maintained in impeccable condition til we sold.Service bill those days were only 75rs for general check up.We have travelled from north to south of India, Not even a single breakdown til we owned it and it had component audio system and radial tyres which was a big thing those days.And the car ur driving was previously owned by one of my close friend named Mohan from Rs puram.Thanks for putting this video and bringing me back my childhood memories.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 ปีที่แล้ว +1

      Appovae neenga rich uh iruthu irrukinga. Ippovum Audi bmw Vechu irrupingala la

  • @azeeztamin1333
    @azeeztamin1333 2 ปีที่แล้ว +2

    மாருதியை விளக்கிய விதம் அருமை நீங்களும் மாருதி தான்

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 2 ปีที่แล้ว +36

    என்னுடைய முதல் காரும் மாருதி 800 தான் 1985 மாடல். துரதிர்ஷ்டவசமாக விற்க நேர்ந்துவிட்டது
    Esteem, santro,safari, breeza, இப்பொழுது Scorpio ஆனாலும் 800 ன் மேல் உள்ள காதல் குறைந்த பாடில்லை.

    • @balabalaji2980
      @balabalaji2980 2 ปีที่แล้ว +1

      I am also sale 10 yr before just 16000😭

  • @Ram-dl6xr
    @Ram-dl6xr 2 ปีที่แล้ว +2

    Thalaivare... Unga commedy so sweet.... "80s kids"..

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 ปีที่แล้ว +2

    எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே 💞💞💞

  • @tpm-tamil4692
    @tpm-tamil4692 2 ปีที่แล้ว +3

    I bought maruthi 800 in Nov 1996. Enjoyed the pleasure of Driving upto 2019. Still it is running. I never repainted the car. But the original paint and originality remained. It is a pet for me. Super tiny and sturdy car. Smooth and enjoyable travel.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 ปีที่แล้ว +6

    அவங்க குழந்தை மனசு Don காமெடி And also best review all car's ❤️👍🔥🔥🔥👑

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 ปีที่แล้ว +2

    டான்சார் நீங்களும் இந்த கார்ரும் மிக அருமை

  • @vigneshkumar7162
    @vigneshkumar7162 2 ปีที่แล้ว +2

    Sema car bro.. en car unga kitta konduvara.. konjam work iruku kandipa Vara

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 2 ปีที่แล้ว +2

    நான் பழகியதும் முதலில் வாங்கியதும் 800 கார் தான்.
    சிட்டி ரைடிங்கிற்கு பெஸ்ட் 800 தான்.
    அப்பாவின் அரவணைப்பில் இருப்பது போன்ற ஃபீலீங், 800 ஓட்டும் போது.
    இன்றும் எனது பெஸ்ட் சாய்ஸ் 800 தான்.
    Really I miss 800.

  • @arunprasadh6618
    @arunprasadh6618 2 ปีที่แล้ว +3

    We're still using Maruti Omni 1995 Model. Na driving pazhagunathe andha vandi la thaan... Best build quality...

  • @hanukirandavuluri9792
    @hanukirandavuluri9792 7 หลายเดือนก่อน +1

    Very nice video. Liked the colour shade very close to original one. Very nice vehicle. Very less modifications. Retained the originality.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 ปีที่แล้ว +7

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல டான் அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤
    என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
    சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤
    பூவாட்டம் தாலாட்டுது உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤
    நானும் 80s kids அண்ணா❤ என்னோட பிறந்த வருடம் 1988தான்😊
    அதுமட்டுமல்ல இந்த வீடியோவுல இன்னைக்கி அண்ணா நீங்க எடுத்துட்டு வந்த இந்த பழையகாலத்து "மாருதி 800" காருக்கும் என் வாழ்க்கைக்கும் ஒரு பிணைப்பு இருக்கு❤❤❤❤❤
    பிறந்த குழந்தையான என்னை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த முதல் கார் இது❤❤❤ நான் என் வாழ்க்கைல பயணம் செய்த முதல் கார் இந்த "மாருதி 800"தான்😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    என் பெரியப்பா வைத்திருந்த கார் இது அவர்தான் பிறந்த குழந்தையான என்னையும் அம்மாவையும் அப்பாவையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார் இந்த காரில்❤❤❤❤❤❤ இப்போது இந்த கார் அவரிடம் இல்லை விற்றுவிட்டார். எனக்கு சரியாக 15 வயது இருக்கும்போது இந்த காரை அவர் விற்றார்.
    நான் முதன் முதலில் டிரைவர் சீட்டில் அமர்ந்து படபடப்போடும் பயத்தோடு லேசாக ஓட்டி நகர்த்திப்பார்த்த முதல் காரும் இதுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நீங்காத நினைவுகளை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    அய்யோ 9:09 செகண்ட் வீடியோ அந்த சீட் பெல்ட்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    இந்த டிரைன்ல டாய்லெட்ல சங்கிலில கட்டித் தொங்கவிட்டுருப்பாங்களே எடுக்க மட்டும்தான் உங்களுக்கு முடியும் மத்தபடி ஒன்னுமே முடியாதுனு சொல்ற மாதிரி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂
    ஒரு செகண்ட் அண்ணா நீங்க சீட் பெல்ட் மாட்ட முடியாதப்ப அதுதான் ஞாபகம் வந்துச்சு😂😂😂😂😂😂😂😂😂
    அண்ணிக்கு சிரிப்பு தாங்க முடியல😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    இந்த முறை என்
    அண்ணிக்காக ஓர் கவிதை😊❤🙏
    அண்ணியிடம் இந்த கவிதையை வாசித்துக் காட்டுங்கள் அண்ணா😊🙏❤
    முழுமதியின்
    முகமும்
    நாணம்கொள்ளும்
    இவர்களது முகம் பார்த்து...!
    குயிலும் தன் குரல்
    இசைத்துக்
    கவிபாடும்
    இவர்களது
    குரல் கேட்டு...!
    பறவைகளின்
    சிறகுகளும்
    சிலிர்த்திடும்
    இவர்களது
    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் கேட்டு...!
    பூக்கும்
    பூக்களும்
    பூவிதழ் விரித்து
    புன்னகையுடன்
    நல் வாழ்த்து
    நல்கும்
    பூவையவர் இவர்களது
    பெயர் சொல்லி...!
    இசையின்
    இதயமும்
    இசைந்து
    இவர்களுக்காக
    இசைபாடும்
    இவர்களது
    இனிமையான
    குணம் கண்டு...!
    மண்ணில் விழும்
    முதல்
    மழைத்துளியின் வாசமும்கூட
    வையகம் முழுதும்
    இவர்களது மரியாதைக்
    குணம்தன்னின்
    பெருமைதனைப்
    போற்றிப்
    பேசும்...!
    பச்சிளம்
    மழலையின்
    சிரிப்பைக் காணலாம்
    இவர்களது சிரிப்பில்...!
    கறந்த பாலின்
    தூய்மையைக் காணலாம்
    இவர்களது தாய்மையில்...!
    கட்டிய கணவன்மீதான
    அன்பிற்கும் மரியாதைக்கும்
    இவர்களிடம்
    அளவுகோல் இல்லை...!
    பெற்ற மகன்மீதான
    அன்பிற்கும் பாசத்திற்கும்
    இவர்களிடம் எல்லையென்பதே
    இல்லை...!
    யார் இவர்...?
    அன்பிற்கு
    அடையாளமெனும்
    "அரசி" இவர்...!
    அவர்தான்...............
    தித்திக்கும்
    திகட்டாத இனிமைப்
    பேச்சுடையவர்
    திருப்பூர்
    திருமகரின்
    திருமதியாம்❤
    எங்கள் "அண்ணி"❤🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @SATHISHKUMAR-jo1db
    @SATHISHKUMAR-jo1db 2 ปีที่แล้ว +2

    2004 model enta iruku na... Ithu Middle-class people oda Benz ithu than ... Very low maintenance.. very good mileage 23 kedaikuthu ..
    I love m800 ❤️

  • @sudhakarking5170
    @sudhakarking5170 2 ปีที่แล้ว +2

    Mohan Anna nenga Vera leval na antha seat belt athutha highlight

  • @செந்தமிழ்பாரதி-ழ6ர
    @செந்தமிழ்பாரதி-ழ6ர 2 ปีที่แล้ว +2

    மிக மிக சிறப்பு...!!!

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா......ஆனால் எங்க அண்ணி சொன்ன மாதிரி இந்த வண்டி உங்களுக்கு ஏத்த வண்டி இல்லை😃

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 ปีที่แล้ว +7

    சீட் பெல்ட் பத்தள ultimate காமெடி 🙏🏻😂😂. நானும் maruthi800 ல தான் ஓட்டி பழகினேன் maruthi800ac dx model கொஞ்சம் நாள் petrol ஓட்டிவிட்டு பின்னர் lpg kit போட்டு endorsement பன்னி வைத்து இருந்தோம்

  • @djegannath2267
    @djegannath2267 ปีที่แล้ว +1

    Super sir Maruti 800 nanum pathirken sir. Nanum 80s, kids, sir.

  • @abishekg.g2599
    @abishekg.g2599 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு Don 🔥🔥

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 10 วันที่ผ่านมา +1

    1985ல் ஐந்து கதவுகள் கொண்ட மாருதி வந்துவிட்டது
    1981 முதல் 1984 வரை தான் இந்த மாடல் வந்தது 1985ல் மாற்று மாடல் வந்துவிட்டது

  • @ManojKumar_sk
    @ManojKumar_sk 2 ปีที่แล้ว +29

    Anna..enga veetulaiyum, 87 model 800 iruku.. bonnet mela ukanthalum ,bent agathu.😂😂.avlo strong... Car is with us for more than 20 years🤩 .still running in stock engine nd ran more than 2lakhs kms. I own duster too..but not gonna sell this maruthi 800.It will be with us forever.

  • @subramaniank4649
    @subramaniank4649 2 ปีที่แล้ว +2

    Dear
    Tr.mohan Tirupur today only
    I am seeing your program
    Very nice keep it up

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 ปีที่แล้ว +1

    Sir old is gold அதுல இந்த கார் இந்த கார் கான்டஷா வச்சிருக்கவுங்க பெரிய Luxuries இன்றய காலகட்டத்தில் விலை உயர்ந்த காராக தான் ஒன்று அருமை சகோ இதை நீங்கள் கொடுப்பதாற்க இருந்தால் நான் வாங்க தயார்

  • @ShriramMillions
    @ShriramMillions 4 หลายเดือนก่อน +1

    Old is Gold nu Summa va sonanga... I Love Maruti 800 Car na... Suppose Govt matum 20 years mela ulla Vandi nalla Condition la Maintain panna vandiku... FC Insurance yallam kudukuranga nu sonna Kandipa Nenga review panra Maruti 800 car Kandipa vangipen...

  • @shobhanbabum7107
    @shobhanbabum7107 2 ปีที่แล้ว +4

    My favourite car & colour... from Andhra Pradesh thank you mohan sir 🤝

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +8

    இந்த வீடியோ தான் நான் முதல் கார் வாங்க, என்னை உறுதி எடுக்க வைத்து விட்டது! சீக்கிரம் நான் கார் வாங்கியதும்,இதே வீடியோவில் கமெண்ட் பாக்ஸில் பதிவிடுகிறேன்

  • @vjkishore9055
    @vjkishore9055 2 ปีที่แล้ว +2

    Outside shot edukurapa risk eduka venam , ellarum correct ah ota matununga , traffic illatha place la outside running shots edunga

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 2 ปีที่แล้ว +11

    முதலில் டிரைவிங் பழகுவதற்கு மிக அருமையான வாகனம் MARUTI 800.....

  • @loganathann7939
    @loganathann7939 2 ปีที่แล้ว +5

    My first car is also M800. I can remember those golden days. Thanks for taking back to the 80s

  • @jrajajrajajraja8872
    @jrajajrajajraja8872 2 ปีที่แล้ว +1

    Anna நங்க 800 வசுறுகோம்
    Thankyou anna

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se 2 ปีที่แล้ว +3

    அருமை. நானும் 800 வைத்திருக்கிரேன் 1998 மாடல் அருமையாக உல்லது..
    ஆனால் சரிப்பு என்னவென்ரால் சீட் பெல்ட்......

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 2 ปีที่แล้ว +1

    இந்த கார் உங்களுக்கு சொப்பு விளையாட்டு vilayaadura மாறி இருக்கு ஐயா
    Nice

  • @vishnuprasad7133
    @vishnuprasad7133 2 ปีที่แล้ว +2

    SIR I AM 90S KIDS
    BEST FAMILY CAR IN INDIAN
    I LOVE 800

  • @s.v.balsamyiyersivantemple4384
    @s.v.balsamyiyersivantemple4384 2 ปีที่แล้ว +3

    Yes you say true, still now low budget and low maintenance car is Maruthi 800. Driving beginners first preferable car is Maruthi 800.

  • @irsathahamed7820
    @irsathahamed7820 2 ปีที่แล้ว +1

    மாருதி 800 வண்டி என்ன பாத்து 84 மாடல் காட்டுனீங்க அத நான் பார்த்த போது ரொம்ப அந்த நாள் நிலை வேணும் வந்துவிட்டது நான் ஒரு 70 கிட்ஸ் ஆமா அது ஒரு அது ஒரு வண்டி ஒரு புத்தம் புதிய வைத்ததற்கு ரொம்ப நன்றி. அதை பார்ப்பதற்கு எங்களுக்கு கொடுத்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் ஓல்ட் இஸ் கோல்ட் ஓல்ட் இஸ் கோல்ட் என்று நிரூபித்து காட்டி விட்டீர்கள் அது அதை நாங்கள் கண்டோம் வருங்காலங்களில் இது போல பல வகையான பழைய கார்களை உங்களுக்கு எங்களை எங்களுக்கு நீங்கள் காண்பிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் உங்களுடைய ஆப்பை நிலை உங்கள் நிலை உங்கள் ஆப்பை நிறைய வண்டிகளை பார்த்து உள்ளேன். அதை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் என்ன வருகிறது உங்களுடைய நீண்ட நேரம் வளர நல்வாழ்த்துக்கள் இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றேன் வணக்கம்

  • @RamNammalvar
    @RamNammalvar 2 ปีที่แล้ว +188

    இது கார் இல்லை ரதம் ஜப்பான் இம்போர்ட்ட் ரதம் தமிழகத்தில் முதல் கார் ஏபிடி மாருதி டீலரால் திறந்து வைக்க வந்த ஜானகி அம்மாள் வந்ததால் முதல் கார் எம்ஜிஆர் க்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை இலவசமாக ஏற்க்கவில்லை என்பது வரலாறு

    • @dineshkumarv4763
      @dineshkumarv4763 2 ปีที่แล้ว +13

      பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர்

    • @DangerDavid931
      @DangerDavid931 2 ปีที่แล้ว

      ஏன் இங்க படுக்க இடம் இல்லையா?

    • @ponnaiahr6347
      @ponnaiahr6347 2 ปีที่แล้ว

      This is nice car it is for sale.if it is sale I would like to buy this car.🙂

  • @rjs_rajesh
    @rjs_rajesh 2 ปีที่แล้ว +6

    Don semma comedy ...pathala pathala sheet belt pathala deei 😂😂Vikram song

  • @rubanhari4993
    @rubanhari4993 2 ปีที่แล้ว +4

    Mari thi 800 is my favorite car, I am 2k kid, I was extremely attracted by the car, I love 800 😘 , it's my dream car also love you 800 by 2k kid😘

  • @danieldanny5752
    @danieldanny5752 2 ปีที่แล้ว +2

    Super video Anna.my first car buy was a1997 maruti 800

  • @stanjo188
    @stanjo188 2 ปีที่แล้ว +3

    Enga grandpa vum ithe maari car vechitu irunatharu such a beautiful car 😍

  • @subbukms
    @subbukms 2 ปีที่แล้ว +1

    இந்த வண்டி நான் வச்சிருந்தேன். Super car

  • @bhagathkumar.t181
    @bhagathkumar.t181 ปีที่แล้ว +2

    Maruthi 800 oteathuku romba superra campact ta irukkum naanum oru thadava ottirukken 💜💜💜

  • @ksathish1488
    @ksathish1488 2 ปีที่แล้ว +1

    சார் உங்கள் வர்ணனை மிகவும் அழகு வாழ்க வளமுடன்💐💐

  • @thalapathy6891
    @thalapathy6891 2 ปีที่แล้ว +3

    Antha sirupu yeappa adimaiyaaa 😀❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏god pls you appa

  • @athishganther3882
    @athishganther3882 2 ปีที่แล้ว +1

    Car romba romba azhaga cute ah eruku 🤩

  • @danieldanny5752
    @danieldanny5752 2 ปีที่แล้ว +2

    I ve done lot of highway ride from Chennai to Ooty Yercaud and Pondy and yelagiri sir.Not even a single problem na

  • @umerabdullahpy
    @umerabdullahpy 6 หลายเดือนก่อน +2

    Suzuki SS80 Japanese 1985 Frist maruti suzuki car. Old is gold 🥇

  • @praveendani1794
    @praveendani1794 2 ปีที่แล้ว +2

    Nanga first vechu irundha car AP registration la we miss this car

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 ปีที่แล้ว +1

    I too have M800 94 model, I bought in 2005 as second owner and till today the perfromance is excellent.

  • @SanthoshKumar-gn8cu
    @SanthoshKumar-gn8cu 2 ปีที่แล้ว +1

    Inthaa pakkam ranipet la irunthu son sakkara .anna last time ambassador ku video pottu new modification lunch panranu sollitanga inthaa car ku apdiyea sollida poranga . Stock la pottu vainga

  • @kulalranjith
    @kulalranjith 2 ปีที่แล้ว +3

    Indha channel la my first comment anna because of Maruti 800 video 😊 My dad’s first 🚗 2005! Apo elam idhu verum car illa .. panakaaranga car 😀
    Really Maruti is don of all brands till now. Currently using Dzire2020 anna
    All your videos are awesome 🔥❤️🔥
    Ranjith KS
    Somanur 🙏

  • @user-pd6iv2fx2x
    @user-pd6iv2fx2x 2 ปีที่แล้ว

    I learnt car driving in Maruti 800 car which is my brother's vehicle drives thru river banks because our house situated in banks of cauvery river at old Tanjore Dt unforgotable memories Thanks for recalling nostolgic moments

  • @Tamilmachine
    @Tamilmachine 2 ปีที่แล้ว +2

    Maruthi...🤩🤩 ethopthum fist ...tha 100 yr Analum noo ...propulam...🥰🥰

  • @hansigowshikbanu6945
    @hansigowshikbanu6945 2 ปีที่แล้ว +1

    Excellent nanum 80s kids than super super