படிகள் மரக்கா பக்கா நாழி படி அரை படி கால் படி எல்லாம் பழைய கால அளவை முறைகள் இது பற்றி தெரிஞ்சுகோங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2021
  • This is very old traditional scaleing method in agriculture and types of scales very rear scales and old and useful scaleing method in

ความคิดเห็น • 20

  • @santhoshrider7348
    @santhoshrider7348 ปีที่แล้ว +6

    கன்னியாகுமரி பகுதி:
    4 கால்மான்பிடி = 1 மான்பிடி
    2 மான்பிடி = 1 அரைக்காற்படி
    2 அரைக்காற்படி= 1 காற்படி
    2½ காற்படி = 1 நாழி
    1½ நாழி = 1 பக்கா
    4 பக்கா = 1 மரக்கால்
    கால்மான்பிடி = பருப்பு வகைகள்
    மான்படி= பயறு வகைகள்
    அரைக்காற்படி= மாவு
    காற்படி = அரிசி
    நாழி = அரிசி + நெல்
    பக்கா = நெல் + உரம்
    மரக்கால் = நெல் மட்டும்

  • @tomaskvergis
    @tomaskvergis 4 หลายเดือนก่อน

    Wonderful explanation. No thadumattrums 😊

  • @rahulm8336
    @rahulm8336 10 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE 3 หลายเดือนก่อน

  • @KittuSamayal
    @KittuSamayal 3 ปีที่แล้ว +3

    Excellent video

  • @nithya.m685
    @nithya.m685 11 หลายเดือนก่อน

    1 marakka ethana cent bro

  • @lakshmibabu2142
    @lakshmibabu2142 9 หลายเดือนก่อน

    Idu engu kidaikum

  • @sundar5684
    @sundar5684 2 ปีที่แล้ว +3

    ஒரு மூட்டை நெல்=12மரக்கா
    2மரக்கா=ஒரு பதக்கா

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 ปีที่แล้ว

    1கிலோ எத்தனை படி வரும் சரியான அளவு சொல்லவும்

    • @srijayahealthykitchen7601
      @srijayahealthykitchen7601 ปีที่แล้ว +1

      1/2படி (800 கி)+அரைக்கால் படி (200 கி) = 1000 கிராம் (1 கிலோகிராம்)

    • @asatraditionalcooking8553
      @asatraditionalcooking8553 ปีที่แล้ว +1

      @@srijayahealthykitchen7601 thank you enaku doubt இருந்துச்சு இப்போ ok

    • @nithinb9784
      @nithinb9784 3 หลายเดือนก่อน

      Can u tell what a maakani measurement is

  • @alagumeenalmeenal3466
    @alagumeenalmeenal3466 2 ปีที่แล้ว +1

    இது எங்கு கிடைக்கும்

    • @vivasayamathisayam
      @vivasayamathisayam  2 ปีที่แล้ว +1

      Please contact this number
      Mr.kandhavel
      8695347515

  • @3Yas9715
    @3Yas9715 2 ปีที่แล้ว +1

    6நாளி ஒரு மரக்கால்