பூவரசன் நாடகத்தை விட்டு வெளியேறிய காட்சி காமெடி கலாட்டா நீங்களும் பாருங்கள் நண்பர்களே/9843658976

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 41

  • @க.வெங்கடேஷ்தாதங்குப்பம்

    அருமையான ஒரு நாட்டியம் மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர்

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா

    • @kumaresan008
      @kumaresan008 3 หลายเดือนก่อน

      Cç chac CR😊Mi fr ​vaa c cm in mi2
      🎉@@Roja_Nadaga_Mandram

  • @msravimannar2016
    @msravimannar2016 2 ปีที่แล้ว +3

    ஆசிரியர் பிரகாஷ் எழிலரசன் இவர்கள் காம்பெடிஷன் ரொம்ப அழகா இருக்கு ஆசிரியர் பிரகாஷ் எந்த ஒரு வேஷம் போட்டாலும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இவர்கள் இடையில் பூவரசன் ரமேஷ் காமெடி ரொம்ப அழகா இருக்கு மனசுக்கு நிறைவு கொடுக்குது இன்னும் மேலும் மேலும் சிறப்பான தோற்றங்கள் பிரதமளிக்க வேண்டும் உங்களுடைய நாடகம் எல்லாமே யூட்யூபில் பார்த்து மகிழ்கிறேன் ரொம்ப நன்றி

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா தொடர்ந்து நம்ம சேனலை பாருங்க அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @msravimannar2016
    @msravimannar2016 2 ปีที่แล้ว +1

    பூவரசன் ரமேஷ் காமெடி ரொம்ப அழகா இருக்கு

  • @simple_anime_arts
    @simple_anime_arts 2 ปีที่แล้ว +2

    அருமையான நடிப்பு

  • @balachandra1567
    @balachandra1567 2 ปีที่แล้ว +2

    Super very nice 👌💐💐💐 Bala Dubai 🙏

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா தொடர்ந்து நம்ம சேனலை பாருங்க அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி

  • @tamilmusicmandram16
    @tamilmusicmandram16 2 ปีที่แล้ว +2

    Super...

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா தொடர்ந்து நம்ம சேனலை பாருங்க அண்ணா நன்றி அண்ணா

  • @markmssl8575
    @markmssl8575 2 ปีที่แล้ว +2

    Super Anna 🥰

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா தொடர்ந்து நம்ம சேனலை பாருங்க அண்ணா

  • @blackanjel3182
    @blackanjel3182 2 ปีที่แล้ว +3

    Super dance brother🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      நன்றி அய்யா

    • @blackanjel3182
      @blackanjel3182 2 ปีที่แล้ว +1

      @@Roja_Nadaga_Mandram அண்ணா வரும் வியாழன் எங்க ஊருக்கு தானே வர்றீங்க

    • @blackanjel3182
      @blackanjel3182 2 ปีที่แล้ว

      ஆனைபோகி

    • @ஆசிரியர்பிரகாஷ்ரோஜா
      @ஆசிரியர்பிரகாஷ்ரோஜா 2 ปีที่แล้ว +1

      @@blackanjel3182 நிங்க வந்து நாடகம் பாருங்க அண்ணா

    • @blackanjel3182
      @blackanjel3182 2 ปีที่แล้ว

      @@ஆசிரியர்பிரகாஷ்ரோஜா கண்டிபாக அண்ணா

  • @kanakamoorthy
    @kanakamoorthy 2 ปีที่แล้ว +6

    அண்ணா வரும் ஞாயிறன்று எங்கள் ஊர்ருக்கு தானோ அண்ணா வரிங்க பிள்ளைப்பாக்கம்

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว +1

      ஆமா ஐயா

    • @kanakamoorthy
      @kanakamoorthy 2 ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா எனக்கு சந்தோஷம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை காத்திருக்கிறேன் அண்ணா

    • @Durai27-k9z
      @Durai27-k9z 2 ปีที่แล้ว +1

      பிள்ளைப் பாக்கம் எங்கு அல்லது வழி சொல்லுங்கள்

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว +1

      @@Durai27-k9z எனக்கு தெரியல்ல அண்ணா ,உங்க நம்பர் சொல்லுங்க அண்ணா நா கால் பண்ற

    • @kanakamoorthy
      @kanakamoorthy 2 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் பக்கத்தில் அண்ணா

  • @Jayasripalani
    @Jayasripalani ปีที่แล้ว

    Nadagam irukkum varai adi vankka vendum thambi

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 2 ปีที่แล้ว +1

    puvarasan vera leval 👌👌👌👌

  • @elangoragu4855
    @elangoragu4855 2 ปีที่แล้ว

    Super anna

  • @saranyasugumar2264
    @saranyasugumar2264 ปีที่แล้ว

    பூவரசன் அண்ணா உங்கள் காமெடி செம சூப்பர். 👌👌👌🙏🙏🙏

  • @rammoorthy1086
    @rammoorthy1086 2 ปีที่แล้ว +2

    அடுத்த நாடகம் எங்கே எந்த ஊர் சொல்லவும்

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      நாளைக்கு போடுகிறேன் ஐயா

    • @rammoorthy1086
      @rammoorthy1086 2 ปีที่แล้ว +1

      நாடகம் நேரில் பார்க்க வேண்டும் அதனால் கேட்டு அடுத்த நாடகம் எங்கே போய் இருக்கிறது

    • @rammoorthy1086
      @rammoorthy1086 2 ปีที่แล้ว

      யூடியூபில் உங்கள் அனைத்தும் நாடகமும் பார்த்து இருக்கேன் நேரில் பார்க்க வேண்டும்

    • @rammoorthy1086
      @rammoorthy1086 2 ปีที่แล้ว

      ஆரணி சுற்றுவட்டாரம் எங்கிருந்தாலும் சொல்லவும்

  • @006nddhanush.r5
    @006nddhanush.r5 2 ปีที่แล้ว

    ஒரு ஒரு வார்த்தைக்கும், கையை காதில் வைப்பது ஏன்❓

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 2 ปีที่แล้ว +2

    நீங்கள் ஒரு சதவீதம் கூட தெருக்கூத்து நடிகர்கள் போல நடிக்க முடியாது

  • @kumaran916
    @kumaran916 2 ปีที่แล้ว +1

    Unga TH-cam channel name

    • @Roja_Nadaga_Mandram
      @Roja_Nadaga_Mandram  2 ปีที่แล้ว

      Kanchipuram nadaga ulagam , ஆசிரியர் பிரகாஷ்

  • @kumaran916
    @kumaran916 2 ปีที่แล้ว +1

    Roja nadaga manram

  • @saranyasugumar2264
    @saranyasugumar2264 ปีที่แล้ว

    ஆர்மோனியம் ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு இரண்டு பூசை கொடுக்கும் மாரு மிக தாழ்மையுடன் கொள்கிறேன்.🤣🤣🤣