காரசாரமான பச்சை மிளகாய் ஊறுகாய் | Green chili pickle | Balaji's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2022
  • Green chilli pickle | பச்சை மிளகாய் ஊறுகாய்
    கார சாரமான பச்சை மிளகாய் ஊறுகாய் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 150g Green chilli
    * 3tsp Mustard
    * 3/4tsp Fenugreek
    * 1/4tsp Cumin
    * 2tsp Chilli flakes
    * 50ml Sesame oil
    * 1/2tsp Mustard
    * Curry leaves
    * 1tsp Dry red chilli powder
    * 10nos - Garlic
    * 1/4tsp Asafoetida powder
    * Turmeric powder
    * 50ml Tamarind water
    * 1/2 lemon
    * Chilli flakes
    * Oil - as required
    * Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 75

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 5 หลายเดือนก่อน +2

    அட பாவமே...பாலாஜி தம்பியின் சமையல் எல்லாம் அருமையா இருக்கும் பா... உங்களுக்கு ஒன்னும் தெரியலனாலும் அல்லது சமையல் எல்லாம் தெரிஞ்சிறுந்தாலும் பரவா இல்லை, தயவு செய்து குறை சொல்லாதீங்க..🎉உங்கள் குறைபாலாஜி தம்பிக்கு நிறை🎉வாழ்க வளமுடன்.❤ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว +2

    WOW SUPER BROTHER BALAJI'S KITCHEN BROTHER VERY WELL DONE USEFUL VIDEO COOKING TIPS VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI KEEP IT UP WELL DONE 👏 ✔ 👍 😀 👌 😋 👏 ✔ 👍 😀 👌 😋

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 ปีที่แล้ว +4

    Super green chilli pickle. 👌🏽

  • @vishwav9601
    @vishwav9601 ปีที่แล้ว +3

    ருசியாக இருந்தது ஊறுகாய் அண்ணா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +12

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 ปีที่แล้ว +3

    Amazing very good taste recipe brother. ..looking so fantastic. .God JESUS CHRIST bless you and loves you jesus christ is only true God. Wish you all the best. continue your good job.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +1

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @nirmalasubbiah1457
    @nirmalasubbiah1457 ปีที่แล้ว +8

    Super but if you add little jaggery at the end it will be more tasty

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @rrajendran4235
    @rrajendran4235 ปีที่แล้ว +2

    Vera leval sir

  • @rmniranjanrmnitharsan3056
    @rmniranjanrmnitharsan3056 ปีที่แล้ว +2

    அருமை

  • @santhakumariyessian7307
    @santhakumariyessian7307 ปีที่แล้ว +2

    V.neet & tasty cooking

  • @lathakumar575
    @lathakumar575 ปีที่แล้ว +1

    Super I will try

  • @tharuntp1308
    @tharuntp1308 ปีที่แล้ว +2

    சூப்பர் 🙏🙏🙏

  • @akilap4451
    @akilap4451 ปีที่แล้ว +8

    நல்ல எண்ணெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @bathribathri1500
    @bathribathri1500 ปีที่แล้ว +1

    Super recipe

  • @primedhoops8824
    @primedhoops8824 ปีที่แล้ว +2

    Super Sir.

  • @sunts7767
    @sunts7767 ปีที่แล้ว +2

    yummy recipe.tyou

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +2

    Super sir green chilli pickal💯👌vazgavalamudan 🌹

  • @mycrafts8139
    @mycrafts8139 4 หลายเดือนก่อน

    Cheithu paarkkiren.👌

  • @kavichandru2455
    @kavichandru2455 ปีที่แล้ว +3

    Narthaanga oorukai sollunga bro

  • @babeenaraj2622
    @babeenaraj2622 ปีที่แล้ว +2

    Super. Sir

  • @user-si5kp7mw9f
    @user-si5kp7mw9f ปีที่แล้ว +4

    பைல்ஸ் வரனுமுனா இத சாப்பிடுங்க

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +1

    Super bro super

  • @murugeshvasu9614
    @murugeshvasu9614 ปีที่แล้ว +1

    Super bro

  • @eronyousyesudass
    @eronyousyesudass ปีที่แล้ว +1

    Super sir

  • @mycrafts8139
    @mycrafts8139 2 หลายเดือนก่อน

    👌😋

  • @sanjithasri9142
    @sanjithasri9142 ปีที่แล้ว +1

    Yammy 💜💜💜

  • @Anithashreeram
    @Anithashreeram ปีที่แล้ว +6

    My mouth is watering...

  • @ramasamydp2758
    @ramasamydp2758 ปีที่แล้ว +4

    சூப்பர் ஊறுகாய்

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 ปีที่แล้ว +2

    👍

  • @user-it9df6tw5b
    @user-it9df6tw5b 18 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌

  • @mojonewslk
    @mojonewslk ปีที่แล้ว +2

    Super green chilli pickle.

  • @nadi835me92g
    @nadi835me92g ปีที่แล้ว +3

    hi bro vanakam u r cooking alla naice

  • @sunts7767
    @sunts7767 ปีที่แล้ว +3

    can we slice the chillies , in my country the green chilies are long

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍

  • @SimpleCookingC
    @SimpleCookingC ปีที่แล้ว +1

    👍🏾👍🏾👍🏾👍🏾🌸

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +2

    அருமையான ஊறுகாய் சூட்டுடன் lemon விடலாமா ?

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 5 หลายเดือนก่อน

    Anna konjam vellam sethirunga super parkumpoluthe echil ooruthu.

  • @Vinod86876
    @Vinod86876 ปีที่แล้ว +4

    Aahhaa ahhaa Ithellam connection kuduttha back leh red light eriyume
    Ithu kumbibaagam paaa... 🤣🤣🤣

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 ปีที่แล้ว +1

      Brother, say 1000 times. Well said. Thanks a lot. Everyone must learn.

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt ปีที่แล้ว +3

    அருமை அண்ணன் 👍👍

  • @DevanaP-wz6br
    @DevanaP-wz6br 5 หลายเดือนก่อน +1

    Deivanai

  • @umaprem4618
    @umaprem4618 ปีที่แล้ว +1

    Ithai seithavudan yarukum theriyamal kuli thondi puthaikavum, 🙏🙏🙏

  • @hemasri797
    @hemasri797 6 หลายเดือนก่อน

    Plastic thappa use pannakudatha

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว +3

    பின்புறம் எாிசல் எடுத்தால் என்ன மருந்து ?

    • @estheresther3915
      @estheresther3915 3 หลายเดือนก่อน

      டர்ர்ர்ர்ர்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 ปีที่แล้ว +1

    Woow super bro cooking tips video very nice vanakkam 👍👨‍🦱👩👌🤝🤲🙏

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 ปีที่แล้ว +1

    இதை சாப்பிட்டபின் என்ன பின்விளைவு என்பதையும் சொல்ல்லுங்க

  • @kishorajith5911
    @kishorajith5911 ปีที่แล้ว

    Etha sapta death thaan

  • @tamilhits639
    @tamilhits639 ปีที่แล้ว

    🥵

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +3

    கடுகு வெடிக்காம பின்ன வேகுமா?

  • @adnannafeel6290
    @adnannafeel6290 ปีที่แล้ว

    🛑Gastric wandhu saavunga

  • @sangamithra6742
    @sangamithra6742 ปีที่แล้ว +2

    இதை சாப்பிட்டால் piles வராதா?

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 ปีที่แล้ว +1

      It is very bad for health. Even one or two is added in our food preparation, will also spoil our health sooner or later. But give a good taste, this pachai milagai. At the same time, spoil, destroy our health and mind. Very harmful.

    • @asokank4511
      @asokank4511 ปีที่แล้ว +1

      வரும்!

  • @alfredalfred9605
    @alfredalfred9605 ปีที่แล้ว +17

    மிளகாய் ஒரு காய் சில்லி பவுடர் எதுக்கு சில்லி பிளக்ஸ் எதுக்கு புலியும் சால்றும் போதுமே

    • @chandraraj3943
      @chandraraj3943 ปีที่แล้ว

      அதானே

    • @shinchan6170
      @shinchan6170 ปีที่แล้ว

      Chumma garnishka erukkum bro

    • @magaramv5664
      @magaramv5664 ปีที่แล้ว

      இவர்செய்வதை பாரக்கதான் நல்லா இருக்கும் சாப்பிட முடியாது

    • @jayarajv7393
      @jayarajv7393 6 หลายเดือนก่อน

      ​@@chandraraj3943😅😅😅😅😅😅😊😊ìmbn
      .. bv
      6. .⁸8. M ķ . I7 878.8776⁷6vnte ã0ý8 ,czz😅9j
      Namaste namaste ❤🎉to 😊

    • @SuriyakumariVadivelu-uc9mi
      @SuriyakumariVadivelu-uc9mi 4 หลายเดือนก่อน

      o

  • @AnasAnas-ok2vm
    @AnasAnas-ok2vm ปีที่แล้ว

    P0

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +1

    பச்சை மிளகாய் ஊறுகாய் ????

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 ปีที่แล้ว

    Yenda, Kara saaramm, udammbu paazhzaa pogumdaa.
    Friends, don't prepare the pickle. This will spoil the health.

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว

    பொறியிரதும் ,வெடுக்கிறதும் ‌ஒன்னுதா... உனக்கு எவன்யா ‌சொல்லிகுடுத்தவன்?😬😬😬😬

  • @praveenkumar-jd1zl
    @praveenkumar-jd1zl ปีที่แล้ว

    Kevalama irruku

  • @sajikesav249
    @sajikesav249 10 หลายเดือนก่อน

    Semma
    From kerala

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 8 หลายเดือนก่อน

    பச்சை மிளகாய்....சில்லி பிளேக்ஸ்.... வெறும் மிளகாய் தூள்...ஆர்வக் கோளாறு....

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 5 หลายเดือนก่อน

    தம்பி எங்க கிராமத்தில் புளி மிளகாய் ஊறுகாய் போடுவாங்க, அதாவது பச்சை மிளகாயயை உப்பு போட்டு அவிச்சு அதன் மேலே புளி கரைசல் ஊற்றி ஓரிரு நாள் வெயிலில் காயவைத்து பழய சோறு, தயிர் சாதம் போன்றவைக்கு சாப்பிட அருமையா இருக்கும், ஆறு மாதம் வரையில் வெயிலில் காயவைத்து சாப்பிடலாம்.இது கிராமத்து தயாரிப்பு.

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam15 ปีที่แล้ว +1

    😋🥲🤪😝😘🤑🤥😪😂😂👌👌👌👌👌

  • @mycrafts8139
    @mycrafts8139 2 หลายเดือนก่อน

    👌😋

  • @saravananjothi1831
    @saravananjothi1831 9 หลายเดือนก่อน

    👍