ராஜஸ்தானின் நீலநிற நகரமும்|ராணிகள் மட்டுமே குளிக்கும் குளமும்|jodhpur city|rajasthan ep-8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @muhammedghouse
    @muhammedghouse 4 วันที่ผ่านมา +18

    அருமை அருமை நண்பரே இதைத்தான் உங்களிடம் நான் கேட்டேன் எவ்வளவு சேனல்கள் வீடியோ போட்டாலும் எளிய முறையில் போய் சுற்றி பார்க்க நீங்கள் தான் கற்று தருகிறீர்கள் தெருக்களில் நடந்து மூச்சு வாங்க யார் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ எடுக்கும் முறை எனக்கு பிடித்த ஒன்று நன்றி நன்றி ❤❤❤❤

  • @தமிழ்தாயகம்
    @தமிழ்தாயகம் 3 วันที่ผ่านมา +11

    உங்கள் தயவில் செலவு இல்லாமல் அனைத்து இடங்களையும் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ajilesh-pf3dm
    @ajilesh-pf3dm 4 วันที่ผ่านมา +9

    அரூமை நண்பா தங்களால்தான் இதுபோன்ற நல்ல காணோளியை பார்க்க முடிகிறது

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 วันที่ผ่านมา +3

    நானும் இருவருடன் மூவராக நீல நகரில் நீந்தினேன் நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் கோவை உப்பிலிபாளையத்திலிருந்து வெற்றிவேல் ஜெய்ஹிந்த்❤

  • @thamizharasu6317
    @thamizharasu6317 4 วันที่ผ่านมา +5

    மிகவும் எளிமையான, அருமையான பதிவு ❤ நன்றி நண்பரே 🎉

  • @chillbreeze5422
    @chillbreeze5422 4 วันที่ผ่านมา +3

    Great job. 🎉🎉🎉🎉 Keep going, take care n Be safe 🎉🎉🎉❤

  • @rajit-og1xi
    @rajit-og1xi 4 วันที่ผ่านมา +3

    Super anna ennum neraya Rajasthan video podugel anna thank you 🎉🎉🎉

  • @ChanduruChanduru-cy3xn
    @ChanduruChanduru-cy3xn 2 วันที่ผ่านมา

    மிக சிக்கிரம் உங்கள் வீடியோ அடுத்து அடுத்து வரனும் அதுதான் ஒரு சின்ன குறைபாடு.மத்தபடி வேற லெவல்❤

  • @mohamednaif1998
    @mohamednaif1998 2 วันที่ผ่านมา

    நில நிறமா.. இல்ல நீல நிறமா.. சகோ 💙

  • @SakthiVel-zp5kn
    @SakthiVel-zp5kn 3 วันที่ผ่านมา +1

    Bro jodhpur city super irrukkum 2019 la I am indian air force la work panna bro aantha market Peru sarder market back side la irruka fort super irrukkum sutthi parthu video pottunga bro

  • @yogamaaya7772
    @yogamaaya7772 3 วันที่ผ่านมา +2

    Bro
    Naa tirupur bro
    Unga video nalla iruku bro
    Nange wait panitu iruko
    Two days once or three days once video continues podunga bro

  • @AbarnaKaviyarasu
    @AbarnaKaviyarasu 4 วันที่ผ่านมา

    The way of your explanation is very easy to understand.. awesome city..keep going bro..

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 4 วันที่ผ่านมา +1

    Fine and super video. First you go to Mount Abu a beautiful place a Jain Temple on the hill top wonderful architecture you must visit the temple with out fail. please show Markets, bazaar, hotels and shopping centers, textiles of Rajasthan etc., ok thank you.

  • @REVATHISENTHIL-on3rg
    @REVATHISENTHIL-on3rg 4 วันที่ผ่านมา

    Ungaloda Ella videosum parthuvitten nanri. Vazhga valarga unga chenalum ungal paniyum. All the best 👍.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 วันที่ผ่านมา +1

    Nice video thanks brother 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐

  • @aiswariyamresidencycom2962
    @aiswariyamresidencycom2962 4 วันที่ผ่านมา

    congrats marley for silver button.... way to go....🥰😍🎇🎈🎉🎊🎋

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 ชั่วโมงที่ผ่านมา

    Super super super video vera level brother

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 3 วันที่ผ่านมา

    அருமை தம்பி வாழ்க வளமுடன் நாங்க எங்க பா பாக்க போறோம் வாழ்த்துக்கள் பா 👌👍😍🙏💯❤️

  • @ayyasamy4100
    @ayyasamy4100 2 วันที่ผ่านมา

    நான் ஒங்களுடைய தீவிர ரசிகன் ஒங்களோடு ஒரு நாளாவது பயணம் பண்ணனும்

  • @vicneswary-3480
    @vicneswary-3480 4 วันที่ผ่านมา

    Have been super,beautiful place mandore garden

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 วันที่ผ่านมา

    ❤ super bro ❤❤❤❤

  • @tncelebrity2417
    @tncelebrity2417 3 วันที่ผ่านมา

    Broo osian pongaa dessert erukum Safari erukum veralevel experience erukum poravazhi laa mathaniya lam cover panitu ponga

  • @sivakumarkrishnan2012
    @sivakumarkrishnan2012 2 วันที่ผ่านมา +1

    Madras nu சொல்லுங்க 😊

  • @MithunD98
    @MithunD98 3 วันที่ผ่านมา

    Super Video Anna 🎉🎉🎉

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 4 วันที่ผ่านมา

    தோழர் மிகவும் அருமை உங்களது காணொளி அனைத்தும் அப்படியே நீங்கள் வீடுகளுக்கு ஏன் பூச்சி வேலை செய்யவில்லை ஏன் ❓ என்ன காரணம் என்பதன் விளக்கத்தையும் கேட்டு உங்களது நேயர்களுக்கு சமர்ப்பிக்கவும் தோழர் நன்றி வணக்கம் 🤗 👍😀💐

  • @chokalingam5960
    @chokalingam5960 4 วันที่ผ่านมา

    அருமை தம்பிகளா.❤❤❤❤❤

  • @sathishselvaraj6719
    @sathishselvaraj6719 3 วันที่ผ่านมา

    last week we are stayed in this hotel cheap and best. saftey and good anna. their family also staying their itself.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา

    Pink Colour and Blue Colour and white Colour combination just means TOTAL MESMERIZE JOYFULNESS anywhere.

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 4 วันที่ผ่านมา

    Bro tamilnadu vanthu video podunga 😊

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 3 วันที่ผ่านมา

    Hi anna video super

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 4 วันที่ผ่านมา

    ❤🎉 love from madurai ❤🎉

  • @SaravananVE-vl6kj
    @SaravananVE-vl6kj 18 ชั่วโมงที่ผ่านมา

    Super bro I will join with u soon

  • @SaravananBaby-v4m
    @SaravananBaby-v4m 2 ชั่วโมงที่ผ่านมา

    Bro , Rajasthan people same our colour...
    Only the forward class are fair white skin everywhere in India , rest others those do physical work/agriculture are dark skin across India..
    Jaisalmer outer area looks like Dry Ramnad district of Tamilnadu..

  • @thiyaguram4851
    @thiyaguram4851 4 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு நண்பா

  • @shinyrockz2404
    @shinyrockz2404 4 วันที่ผ่านมา

    Good effort bro

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் அண்ணா

  • @SanthiMuthu-w8b
    @SanthiMuthu-w8b 4 วันที่ผ่านมา

    Super...❤❤❤❤❤

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 4 วันที่ผ่านมา

    உங்கள் வாஸ் சூப்பர் சகோதரா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tsamidurai396
    @tsamidurai396 4 วันที่ผ่านมา

    கோவை பிரதர் மிகவும் அருமை 🌹🌹🌹🎉

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 4 วันที่ผ่านมา

    Anna super 😍

  • @yogeshgamingpro8508
    @yogeshgamingpro8508 2 วันที่ผ่านมา

    அண்ணா வடமாநில ம் போதும் தமிழ்நாடு வரலாறு விழியும் பண்ணுங்க அண்ணா நன்றி

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 4 วันที่ผ่านมา

    Wow Rajasthan nil thaneeya paarthacu😂

  • @kavimani7536
    @kavimani7536 4 วันที่ผ่านมา

    Nice video, please smile

  • @shanthiguru3566
    @shanthiguru3566 4 วันที่ผ่านมา

    Waiting for this

  • @narmadhalithin
    @narmadhalithin 4 วันที่ผ่านมา

    Nice ❤

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 2 วันที่ผ่านมา

    Hi தம்பி. ஜோத்பூர். நான். பல முறை சென்றுள்ளேன்
    இரண்டு வருசம் தங்கியுள்ளேன்
    கச்சோரி. கச்சோரா. ‌சாப்பிட்டிங்களா. தம்பி

  • @gandhichinnasamy1324
    @gandhichinnasamy1324 4 วันที่ผ่านมา

    Rajasthan video Nirahua podunga

  • @rajit-og1xi
    @rajit-og1xi 4 วันที่ผ่านมา

    Jotha Akbar aranmanai podugel anna

  • @Rajivpuvi
    @Rajivpuvi 3 วันที่ผ่านมา

    ❤❤❤👌👌👌❤️❤️❤️

  • @cstharun06
    @cstharun06 4 วันที่ผ่านมา

    Vanakam❤

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 4 วันที่ผ่านมา

    அண்ணா தெருவுக்குள்ள போறீங்களே ஆபத்து வந்தா என்ன செய்வீங்க

  • @ashokkumararcot7488
    @ashokkumararcot7488 3 วันที่ผ่านมา

    ❤😊

  • @shivas2754
    @shivas2754 3 วันที่ผ่านมา

    Ji...Naa onnu solla vendum endru ninaithen...
    North India phonaal, tamizh naadu endru sonnaal avargalukku teriyaathu?
    Madarasi endru sonnaal than teriyum...
    ungal payanangalukku en vaazhtthukgal 🎉

  • @Jayachandran-gq7yz
    @Jayachandran-gq7yz 4 วันที่ผ่านมา +1

    சார் தமிழ்நாடு சொன்னா தெரியாது இனிமே மதராசி சொல்லுங்க அப்பதான் அவங்களுக்கு தெரியும்

  • @VasugiRengarajan
    @VasugiRengarajan 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 4 วันที่ผ่านมา

    Bro u shouldn't have missed abu road

  • @NOORULLAH.B
    @NOORULLAH.B 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 4 วันที่ผ่านมา

    ராஜஸ்தான் வீடியோ எல்லாம் சூப்பர் ப்ரோ என்ன கடைசி வரை இந்தியா - பாகிஸ்தான் பார்டர் வீடியோவே வரலை அதான் ஒரு சின்ன குறை

  • @naveens3808
    @naveens3808 3 วันที่ผ่านมา

    Bro salute 🫡💥

  • @kumar6d728
    @kumar6d728 10 ชั่วโมงที่ผ่านมา

    Good Job 👍 🫶

  • @shinyrockz2404
    @shinyrockz2404 4 วันที่ผ่านมา

    They don't know tamil Nadu but if you say CHENNAI they familiar with that name.

  • @shanthiguru3566
    @shanthiguru3566 4 วันที่ผ่านมา

    தருணை பாத்தா பாவமா இருக்கு

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 4 วันที่ผ่านมา

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்
    Pink 🩷 Coty

  • @ArunKumar-b6h4k
    @ArunKumar-b6h4k 4 วันที่ผ่านมา +3

    Super❤❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
    @மகிழ்வித்துமகிழ்-p.perumal 18 ชั่วโมงที่ผ่านมา

    பிரமாண்டாமா இருக்கு ராஜா, ராணி குளிக்கும், குளித்த இடம், ராஜா, ராணி வாரிசுகள் எங்கே போனார்கள்.

  • @tamilachi671
    @tamilachi671 3 วันที่ผ่านมา

    Bro kulir athikama iruku neenga sweater ilama alairenga

  • @munismunis5331
    @munismunis5331 3 วันที่ผ่านมา

    புரோ இராமேஸ்வரம் சொல்லி பாருங்கள் தனி மரியாதை கிடைக்கும்

  • @BabuBabu-j4r1f
    @BabuBabu-j4r1f 3 วันที่ผ่านมา

    Chengalpattu laundry dam Kitna

  • @radhakrishnane2360
    @radhakrishnane2360 4 วันที่ผ่านมา +3

    Ruged face...but cute .

  • @shyamclement4706
    @shyamclement4706 22 ชั่วโมงที่ผ่านมา

    please send ur conact no will send dresses to tribs

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 4 วันที่ผ่านมา

    Bro Vijaysethupathi movie 96 one songs life of ram they show blue city in that songs thanks bro

  • @vasanthraj2826
    @vasanthraj2826 3 วันที่ผ่านมา

    Super❤

  • @mrntk2663
    @mrntk2663 3 วันที่ผ่านมา

    • @mrntk2663
      @mrntk2663 3 วันที่ผ่านมา

      Im.Sir Lanka ❤❤