நீச்ச ராகு தந்த ராஜயோகம் | ராஜயோகம் தரும் ராகு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 23 วันที่ผ่านมา

    அருமை❤

  • @akpmadurai
    @akpmadurai 4 หลายเดือนก่อน

    Super

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 ปีที่แล้ว +2

    மெய்சிலிர்க்கும் பதங்கள்,
    மனதிற்கு இன்று ஒரு தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி ஐயா

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு....

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 ปีที่แล้ว

    அறபுதமானவிளக்கம்,ஜோதிடஞானவள்ளளுக்குவணக்கம்,நன்றி

  • @SsarmilaSsarmila
    @SsarmilaSsarmila ปีที่แล้ว

    பயனுள்ள பதிவாகும்

  • @chinnamuthuchinnamuthu-yq4fu
    @chinnamuthuchinnamuthu-yq4fu ปีที่แล้ว

    வருக நல்பதிவு தருக... வாழ்க வளமுடன்...!

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว +1

    ஒரு திசா நாதன் பலன் தருமா பலன் தராதா சூட்சம விதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! மிக்க நன்றி ஐயா!

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...நீச ராகு தந்த பலன் ஆச்சரியமாக இருந்தது...அதை எடுத்து அழகாக விளக்கி பலன் சொல்லிய விதம் அற்புதம் ஐயா...எங்களுக்கு இருப்பது ஜோதிட அறிவு ,தாங்களுக்கு இருப்பது ஜோதிட ஞானம் ஐயா..நன்றி ஐயா வணக்கம்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      நன்றி...!நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 9 หลายเดือนก่อน

    நடமாடும் ஜோதிட பல்கலைக்கழகம் எனக்கு குகன் அருளால் அமைந்தது தங்களின் அருளே

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Super sir .

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்,
    நீச ராகுவின் திசையில் எப்படி யோகபலன்கள் நடக்கிறது என்பதற்கு கொடுத்த விளக்கங்கள் அனைத்தும் தங்களின் அனுபவத்தில் கண்டறிந்த முத்துக்கள் என்றால் அது மிகையாகாது.அந்த விதிகள் அனைத்தும் எல்லா ஜாதகங்களுக்கும் பொருத்திக் கொள்ளும் வகையில் அற்புதமாக உள்ளது.
    அம்சத்திலும் கிரக பரிவர்த்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற புதிய கருத்தினை இந்த கணொளியின் மூலம் அறிந்து கொண்டோம்.
    நன்றிகள் பல!!!🙏🙏🙏🙏🙏

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vbalu4672
    @vbalu4672 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் இன்றைய காணொளி பதிவில் நீச்ச இராகு திசை பலன் கொடுக்குமா. என்ற பதிவில் உதாரணம் ஜாதகத்தை வைத்து மூன்று திசை பலன்களை அதாவது 53 ஆண்டு காலப்பலனை ராகு திசையில் ராகு ஸ்தான பலம் பெற்று வீடு கொடுத்த சுக்கிரபகவான் உச்சம் அடைந்து சந்திரனுக்கு பார்வை பலம் கிடைத்ததால் 4ம் பாவத்திற்கு வந்த அனைத்து தோஷங்களும் சந்தோசமாக கிடைத்தது.செவ்வாய் கேது இணைவு பூமியால் நிதி புதையல் யோகம்.முக்கியமாக பார்வை பலம் ஸ்தானபலம் கிரக இணைவு பலம் திக்பலம் எப்படி ஜாதகத்தில் உச்சத்தை அடைய முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.தங்கள் அனுபவம் கொண்ட ஞானத்திற்கு இந்த ஜாதகம் ஓர் மைல்கல்.நன்றி.

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 ปีที่แล้ว

    ஃபோன் செய்தால் எடுப்பதில்லை அதன் பதில் ஏன்ன ?

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      அய்யா மன்னிக்கவும்...! பகலில் அலுவலகம் (திருமுருகன் ஜோதிடநிலையம்) சென்று விடுவதால் போன் எடுக்க இயலவில்லை...!

  • @srinivasann1977
    @srinivasann1977 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌