கண்பார்வை சம்பந்தப்பட்ட குறை நீங்க உடலின் சூடு குறைய

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 160

  • @MohanKumar-lr8ip
    @MohanKumar-lr8ip 3 หลายเดือนก่อน +5

    அருமையான பழமொழி சொன்னீர்கள் அக்கா இந்தப் பழமொழியில் அண்ணாமலை என்ற பெயர் வந்ததே தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை

  • @GeethaGeetha-zx4xo
    @GeethaGeetha-zx4xo 8 หลายเดือนก่อน +141

    இந்த கீரையை எனக்கு மிகவும் பிடித்த கீரை 😊

    • @kalisamyo5348
      @kalisamyo5348 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤000p

  • @valarmathik1314
    @valarmathik1314 8 หลายเดือนก่อน +44

    அருமையான பழமொழி நீங்கள் சொன்னது அதைவிட அருமை சகோதரி

  • @dr.c.senthilkumar5606
    @dr.c.senthilkumar5606 7 หลายเดือนก่อน +6

    எங்கள் வீட்டில் வளர்கிறோம் அருமையான கீரை.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 8 หลายเดือนก่อน +27

    அன்பு மகளே உண்மையில் இது மிகவும் ருசியான கீரை என்னோட மாடியில் ஐந்து வருடமாக வளர்த்து வருகிறேன் ஆனால் பொரியல் மட்டுமே செய்வேன் மேலும் தகவலுக்கு மிக்க நன்றி இது வெட்ட வெட்ட வளர்ச்சி அடையும் மிக்க நன்றி வணக்கம் 🙌🙏

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 หลายเดือนก่อน +43

    Excellent infermation Sisiter நீங்கள் ஒரு சகலகாவல்லி கதைகள்கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்.😊😊😊😊🙏🙏🎉👌👍🏻👏👏👏😍😍❤️❤️❤️💐💐💐,

  • @bhaktivirtualtamil7188
    @bhaktivirtualtamil7188 8 หลายเดือนก่อน +89

    இதை லைன் கீரை என்று சொல்வோம்.பாத்தி போல செடிகளுக்கு வைத்து விடுவோம்🎉

    • @seeraldesigner
      @seeraldesigner 8 หลายเดือนก่อน +1

      Mm

    • @Aaronria
      @Aaronria 8 หลายเดือนก่อน +1

      Line keerai and this one same thana

    • @kalaiselvanm5932
      @kalaiselvanm5932 6 หลายเดือนก่อน

      Crt

  • @VasanthPrakash-ie4du
    @VasanthPrakash-ie4du 8 หลายเดือนก่อน +8

    Nattu ponnanganni keerai is very good for weight loss and good eyesight

  • @selvik5204
    @selvik5204 7 หลายเดือนก่อน +1

    Super ma thankyou😊

  • @gunasekargetagood353
    @gunasekargetagood353 8 หลายเดือนก่อน +5

    நிறைய வைத்திய குறிப்புகள் மற்றும் பயன் கள் பற்றி மேலும் தெரியப்படுத்த வும்🎉🎉🎉🎉

  • @manimegalaim6515
    @manimegalaim6515 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க நீங்க சொன்னதுக்கு.

  • @NishaRasik-z7w
    @NishaRasik-z7w 8 หลายเดือนก่อน +3

    Super ma good information and treatment for health thank u ma

  • @saravananpoonuthri
    @saravananpoonuthri 8 หลายเดือนก่อน +6

    பழமொழி சூப்பர் அம்மா❤❤❤❤

  • @chandrusekar8161
    @chandrusekar8161 4 หลายเดือนก่อน

    Amma super video

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 6 หลายเดือนก่อน +1

    பொன்னாங்கண்ணி கீரையை புளி விட்டு சமைத்தால் உண்ணாதவரும் உண்பார் ... என்றும் கூறுவர்...❤❤❤ நன்றி 🙏🙏🙏

  • @dr.dhanabalbharathi4508
    @dr.dhanabalbharathi4508 8 หลายเดือนก่อน +2

    Super amma ❤ love from Vellore bharathi

  • @appun2882
    @appun2882 8 หลายเดือนก่อน +30

    25 வருசத்துக்கு முன் எங்கள் சிறு தோட்டத்தில் இருந்தது இந்த கீரை தற்சமயம் இல்லை

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 8 หลายเดือนก่อน +2

    Super amma ❤

  • @viswanathanp9916
    @viswanathanp9916 7 หลายเดือนก่อน

    Madam my mother used to cook using spices taste like chicken soup🎉

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா நல்ல பதிவு

  • @truemsgs
    @truemsgs 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🎉

  • @WireBaskets
    @WireBaskets 7 หลายเดือนก่อน

    பழமொழி மிக மிக அருமை

  • @pavailenin8890
    @pavailenin8890 6 หลายเดือนก่อน

    Sister in the keeraikku Peru Seema ponnakanee 🎉🎉🎉 super test ma

  • @cithra9363
    @cithra9363 8 หลายเดือนก่อน +1

    Enaku intha kerai romba pidikum

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 8 หลายเดือนก่อน +1

    Nice info❤❤Nandri mam🙏🙏

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு 👍💪💪🙏👍

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 8 หลายเดือนก่อน +6

    Idhu nanga Sema ponnanganni solluvom adhu thandu la dha veru varum ❤❤❤❤

  • @ska658
    @ska658 หลายเดือนก่อน

    V eswari one another in formation 1 one who want to became FAT(Gunddu) eat this green + dhur dhal + ghee for 48 days without taking N V food, 2 one who want became lean ( Ollily) eat this green + dhur dhal + Pepper for 48 days without taking NON VEG., God bless all ❤🎉

  • @nancyl633
    @nancyl633 8 หลายเดือนก่อน +1

    Amma super ma❤️

  • @ramyaramya3248
    @ramyaramya3248 7 หลายเดือนก่อน

    Epdi seiyarthunu solluga puli uthi ?

  • @meenam4391
    @meenam4391 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா 🎉🎉❤❤

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 8 หลายเดือนก่อน +3

    Line keera❤❤😊

  • @svusvu6346
    @svusvu6346 8 หลายเดือนก่อน +6

    நாங்கள்குடியிருந்தவீட்டில்வளர்த்துநிறய செடிகள் இதுமாதிரி முருங்கை குண்டு மல்லி எல்லாம்வளர்த்து அப்படியேவிட்டுவந்துவிட்டோம் இப்ப நினைத்தாலும் மனதுகஷ்டமாக உள்ளது

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 8 หลายเดือนก่อน +1

    Super amma information❤

  • @shank245
    @shank245 8 หลายเดือนก่อน +1

    I love this keerai

  • @suganyasiva171
    @suganyasiva171 8 หลายเดือนก่อน +1

    Nice information Amma..

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 6 หลายเดือนก่อน

    நான் சாப்பிட்டு இருக்கிறேன் அவ்வளவு ருசியா இருக்கும்

  • @kumaravel396
    @kumaravel396 7 หลายเดือนก่อน

    அருமையான கீரை

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 2 หลายเดือนก่อน

    எனக்கு இந்த கீரை மிகவும் பிடிக்கும் பச்சைப் பயிர் போட்டு கூட்டு செய்வேன் வெள்ளை பொன்னாங்கண்ணி அவ்வளவாக பிடிக்காது இருந்தாலும் செய்வேன் ❤👍❤️❤

  • @lathas7370
    @lathas7370 8 หลายเดือนก่อน +1

    S true line kerai easily we can grow

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 8 หลายเดือนก่อน +6

    என்னுடைய வீட்டில் இருக்கிறது இந்த கீரை

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 7 หลายเดือนก่อน

    தென்னங்கன்று நல்லா இருக்கு

  • @Nilani143
    @Nilani143 7 หลายเดือนก่อน

    இந்த கீரையை நாங்கள் பொடி செய்து உணவில் கலந்து சாப்பிடுகிறோம் மிகவும் நன்றாக ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    • @deepasuresh3967
      @deepasuresh3967 7 หลายเดือนก่อน

      Podi recipe sollunga please

  • @kalikarthika1592
    @kalikarthika1592 8 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா ❤

  • @amudhakrishnamoorthi4143
    @amudhakrishnamoorthi4143 4 หลายเดือนก่อน

    பொன்னாங்கண்ணிக் கீரையை புளி போட்டு கடைந்தால் உண்ணாத வரும் உண்பார்❤

  • @bharathybharathy8380
    @bharathybharathy8380 8 หลายเดือนก่อน +1

    Enga v2 la irukku intha keerai❤

  • @pasumaipluss
    @pasumaipluss 7 หลายเดือนก่อน

    அருமை👌💐👍

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @hemabala5659
    @hemabala5659 8 หลายเดือนก่อน

    Entha oorla irukku ithu

  • @Saranya-lk4dh
    @Saranya-lk4dh 8 หลายเดือนก่อน

    Nice sms amma ❤❤

  • @kondalhari8424
    @kondalhari8424 8 หลายเดือนก่อน

    ,பொன்+ ஆம்+ காணி. மேனியை பொன் போல ஆக்கும். கண் பார்வையை கூர்மையாக்கும் பொன்னாங்கண்ணி கீரை.

  • @VAALUKUTTY
    @VAALUKUTTY 7 หลายเดือนก่อน

    அக்கா இது பொன்னாங்கண்ணி கீரை தானே அக்கா அப்படித்தான் நாங்க சொல்லுவோம் பருப்பு போட்டு கூட்டு பண்ணினால் சூப்பரா இருக்கும் 😋😋😋😋😋😋👍👍👍👍👍🙋

  • @சிவபிரியா
    @சிவபிரியா 8 หลายเดือนก่อน +4

    எதனால் பொன்னாங்கன்னி என்று பெயர் வந்த காரணம் என்ன என்று அறிந்ததை கூறுங்கள்....?😊

    • @selvamkrishnamurthy9583
      @selvamkrishnamurthy9583 8 หลายเดือนก่อน +4

      அங்கத்தை பொன் போல காக்கும் கன்னி கீரை
      பொன்னாங்கண்ணி கீரை

    • @naagarazanrs5126
      @naagarazanrs5126 7 หลายเดือนก่อน +2

      Pon + aam + kaaN + nee = in udambu pon pOla aahum kaaNbaai + nee

  • @alphonsedass2399
    @alphonsedass2399 7 หลายเดือนก่อน

    Great❤❤sister

  • @Mufee-abdul
    @Mufee-abdul 8 หลายเดือนก่อน

    Ama rompa taste ah irukum en akka. Super ah cook panuvaanka 😢😢

  • @kavithakannan8824
    @kavithakannan8824 8 หลายเดือนก่อน +1

    Sister ponnagani seeds kidaiyuma ....naa Bangalore la erukken enga seeds kedaikala plz reply panunga sister 🙏

  • @devip5651
    @devip5651 8 หลายเดือนก่อน

    Nice amma

  • @vijayamani7991
    @vijayamani7991 8 หลายเดือนก่อน

    ‌.
    ‌இனியமாகளிர்தினைவாழ்த்துக்காள்மா தினைவழ்த்துக்காள்மா

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 8 หลายเดือนก่อน

    சமைப்பது எப்படி

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 8 หลายเดือนก่อน +2

    🎉🎉Super sis 😊

  • @mottuchintu
    @mottuchintu 8 หลายเดือนก่อน +2

    அம்மா எப்போ வருவீங்க போத்தனூர் ❤

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 8 หลายเดือนก่อน

    Powder iruka

  • @RamuSudha-s8v
    @RamuSudha-s8v 7 หลายเดือนก่อน

    Ok. Anty❤

  • @suseela100
    @suseela100 7 หลายเดือนก่อน

    Superb ❤

  • @sangeethak4833
    @sangeethak4833 8 หลายเดือนก่อน

    Super akka

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 8 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்

  • @RohiniLoganathan
    @RohiniLoganathan 8 หลายเดือนก่อน

    Kardlanganni iruka amma?

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 8 หลายเดือนก่อน +1

    Nice info 👌

  • @epcibaruth4045
    @epcibaruth4045 5 หลายเดือนก่อน +1

    நீங்க கோயம்புத்தூர்ல எந்த ஊர் சகோதரி

  • @valampurivinayaga6106
    @valampurivinayaga6106 7 หลายเดือนก่อน

    இந்த சிவப்பு பொன்னாங்கன்னி கீரை எங்க கிடைக்கும், நாங்க சென்னை. எப்படி வாங்குறது.

  • @RajKumar-jt4gl
    @RajKumar-jt4gl 7 หลายเดือนก่อน

    உண்மைதான் 🎉

  • @ms.chandramathi6929
    @ms.chandramathi6929 8 หลายเดือนก่อน

    அம்மா வயிற்றில் புண் அல்சர் சரியாக உணவு சொல்லுங்க அம்மா நா தனியாக இருக்கேன்

  • @balamuruganm1464
    @balamuruganm1464 7 หลายเดือนก่อน

    S Lin keerai original ponamganni wtt yrkra plc la than varum

  • @pandilakshmi3369
    @pandilakshmi3369 8 หลายเดือนก่อน

    Super sis

  • @rajanr7767
    @rajanr7767 7 หลายเดือนก่อน

    இது எந்த ஊரில் எங்கு கிடைக்கும் ?.

  • @klrowdygamingyt4806
    @klrowdygamingyt4806 หลายเดือนก่อน

    ரயில் கீரை

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 7 หลายเดือนก่อน +1

    40 நாள் இல்ல சகோதரி 48 நாள் ❤

  • @lathat9632
    @lathat9632 7 หลายเดือนก่อน

    Sis கரிசலாங்கண்ணி கீரை கிடைக்குமா

  • @pandiansri7627
    @pandiansri7627 7 หลายเดือนก่อน

    unmaithan❤

  • @sudha.r6769
    @sudha.r6769 7 หลายเดือนก่อน

    Yenga oorla idha dhan ponnanganni nu solluvanga
    Tirunelveli

  • @nimmicreations6575
    @nimmicreations6575 7 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டில் இருக்கிறது வளர்ப்பது ரொம்ப சுலபம்

  • @sivagami4146
    @sivagami4146 8 หลายเดือนก่อน +4

    பழமொழி அருமை சகோதரி 😅😅🥰🥰

  • @suriyanarayanan9111
    @suriyanarayanan9111 7 หลายเดือนก่อน

    அருமை 😅

  • @parvathiparvathi-mr4jh
    @parvathiparvathi-mr4jh 5 หลายเดือนก่อน

    super 🎉🎉

  • @johnchristopher5871
    @johnchristopher5871 7 หลายเดือนก่อน

    என்னோட தோட்டத்தில் வளர்த்து வருகிறேன்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 4 หลายเดือนก่อน +1

    பொண்ணாங்கண்ணியை புளிவிட்டு சமைக்க உள்நாக்கெல்லாம் தித்திக்குமே.

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 7 หลายเดือนก่อน

    Nethu nanu ithuthanka samaichen❤❤❤❤

  • @Eyeskillerammu
    @Eyeskillerammu 8 หลายเดือนก่อน

    Amma nethu night en kanavula neenga vanthinga vanthu poojai ku poo kudukkuringa Amma.

  • @princes1340
    @princes1340 8 หลายเดือนก่อน

    மேடம் இந்த கீரை சாப்டா கால் குடைச்சல் வரும்னு சொல்றாங்க அதன் விளக்கம் சொல்லுங்க plz

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 8 หลายเดือนก่อน

    👌👌👌maa

  • @Durgadevi-vf8pl
    @Durgadevi-vf8pl 8 หลายเดือนก่อน

    சூப்பர் 👌👌👌

  • @marimuthu-ue5zs
    @marimuthu-ue5zs 8 หลายเดือนก่อน

    Arumai

  • @tmrthilak2880
    @tmrthilak2880 7 หลายเดือนก่อน +1

    படிச்சவன் பாட்ட கொடுத்தான்.எழுதினவன் ஏட்ட கொடுத்தான்.மருந்து பொருளிலில் புளி விடக்கூடாது. அது நாட்டு பொன்னாங்கன்னி.இது க்ரோட்டன்.

    • @bernathjansirani
      @bernathjansirani หลายเดือนก่อน

      நான் நெனச்சேன் நீங்கள் சொல்லீட்டிங்க

  • @santhamanisanthamani8253
    @santhamanisanthamani8253 8 หลายเดือนก่อน

    Niruthi kanbikavum

  • @SanthiSanthi-cq6mn
    @SanthiSanthi-cq6mn 7 หลายเดือนก่อน

  • @AAiswarya-zw7es
    @AAiswarya-zw7es 8 หลายเดือนก่อน

    Ninga Vera atikira veyilukku koli kothi thinguthu aparam enga name thinga eanakku rompa pitikkum

  • @Bobbyprabhakar
    @Bobbyprabhakar 8 หลายเดือนก่อน

    Eanga veetlaiyum na vachirukkan amma

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o 8 หลายเดือนก่อน

    👌

  • @BlueStar93
    @BlueStar93 7 หลายเดือนก่อน

    லைன் கீரை னு சொல்வாங்க sis