உண்மை. சிறு வயதில் உடல் உஷ்ணத்தால் மேல் வயிற்று வலியால் துடிப்பேன். அம்மா கால் டம்ளர் நீர்மோருடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே முழுங்க வைப்பாள். வயிற்றுவலி எப்போது போனது என்பதே ஞாபகம் இருக்காது.
நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.. மேடம் எப்படி கையை காட்டி இந்த வெயில் காலத்தில் உருண்டை உருடையா மலம் வரும் என்று சொன்னவுடன்😅🤣😂 ராஜேஷ் ஐயா சிரித்து விட்டார்..😅🤣😂 அவர்கள் மருத்துவர்கள் என்பதால் சிரிக்காமல் அதன் விளைவுகளை.. விளக்கினார்.. எனக்கு தான் அது கொஞ்சம் ஷையாக நினைக்க தோன்றியது.. ஏனென்றால் எனக்கு சூட்டு உடம்பு.. மேடம் சொல்வது போல் தான் வரும்..முளைக்கட்டி காய வைத்து அரைத்து சாப்பிடுவேன்... மேடம் சொல்வது போல் முழுசாக சாப்பிடுகிறேன் இப்பொழுது கலகல என்று மலம் போகிறது..😅🤣😂 நன்றி மேடம்..🙂♥️💐🙏🙏🙏🙏🙏..
எங்கள் பாட்டி காலத்திலிருந்து எங்கள் வீட்டில் இந்த மாதிரி முழு வெந்தயத்தை சாப்பிட கொடுப்பார்கள் நீர்க்கடுப்பு தொப்புளை சுற்றி அடி வயிற்றில் வலி இருந்தால் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரிய ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் டம்ளரை தூக்கி வாயில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளாமல் தண்ணீர் டம்ளரை ஜூஸ் குடிப்பது போல் வாயில் வைத்து குடித்துக் கொண்டிருந்தால் அந்த வெந்திய விதைகள் எளிதாக உள்ளே போய்விடும் மாத்திரை சாப்பிடுவது போல் தண்ணீரை வாயில் ஊற்றி குடித்தால் வெந்திய விதைகள் தொண்டையில் அடைப்பது போல் தோன்றும் வெந்தய விதைகளை எளிதாக சாப்பிடும் வழி இதுதான் சாப்பிட்டு பாருங்கள்
Enakku heatla stomach pain than varum ventha Nan venthayam than sapduvan rava pottu thanni kudichitta pain athigama theariyathu.....good madicine for heat body thank you doctor
கண், காது, மூக்கு இதயம் போல அதும் ஒரு உறுப்பு... முக்கியமான உறுப்பு தான். அந்த இடத்தை குறித்து சொல்லும்பொழுது ஏன் சிரிக்க வேண்டும்... Ok ஐயா control பண்ணிட்டாரு. எந்த உறுப்பு விஷயமானாலும் ஒரு பிரச்சினை வந்த பிறகு தான் தெரியும் அதன் முக்கியத்துவத்தை. நன்றி டாக்டர் அவர்களே... Sugar patients இதை கடை பிடிப்பது நல்லது.
நான் இரவில் வெந்தயத்தை ஒரு டீ ஸ்பூன் ஊற வைத்து காலையில் இதனுடன் தேங்காய் சேர்த்து சாப்பிடுகிறேன் கசப்பு இல்லை விரும்பி சாப்பிடுகிறேன் நல்ல சுவையாக இருக்கிறது
மிக்க நன்றி டாக்டர் இவ்வளவு நாள் தெரியாமல் போய் விட்டது
எங்க வீட்ல எல்லோரும் வெந்தயம் அப்படியே பச்சையா தான் சாப்பிடுவோம்
Good 👍
வெந்தயம் பவுடர் சுப்பர். பெந்தயம் உறவிட்டு விழுங்குவது நல்லம். ஊறவிடாமல் விழுங்கி னால் உடல் நீர்த்தன்மை உறுஞ்சி மலம் வர கஷ்டபடும். இல்லேல் நிறைய நீர் பருக வேணும் -
தானாகவே தண்ணீர் நிறைய இழுக்கும்....
உண்மை. சிறு வயதில் உடல் உஷ்ணத்தால் மேல் வயிற்று வலியால் துடிப்பேன். அம்மா கால் டம்ளர் நீர்மோருடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே முழுங்க வைப்பாள். வயிற்றுவலி எப்போது போனது என்பதே ஞாபகம் இருக்காது.
❤மிக்க நன்றிகள்....
அரி ஓம் சங்கரம்....
ஓம் சக்தி, மகாசக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி....
அரி ஓம். ❤
அஞ்சறைப்பெட்டி தான் ஆதி காலத்து மருத்துவ மனை❤
மிக்க நன்றி 🎉🎉
மிக்க நன்றி மிகவும் சிறந்த பதிவு இவ்வளவு நாள் தெரியவில்லை
அம்மா நான் ரெகுலரா காலங்காலமா இரவில் நீங்க சொல்வதுபோல் தான் சாப்பிட்டு வருகிறேன் இதன் நன்மைகளை பல நோய்களிலிருந்து கண்டிருக்கிறேன் மா நன்றிமா
Idha venthayam , oora vaitha vendhayam ma illa raw vedhayama
Soluunga
@@Vijay-mk4efRaw vendayam
இரவில் சாப்பிட்ட பின் வெந்தயம் எப்போது எடுக்கனும்? மென்று தின்று தண்ணீர் குடிக்கலாமா?
நன்றிகள்.
100/.உண்மை.உண்மை.நான்20வருடமாக.சாப்பிடுகிறேன்❤❤❤
இது அற்புத மருத்து நன்றி இந்த பதிவிக்கு நான் பித்த உடம்பு தான் நன்றி
Yes it's a good natural remedy
Used many times like this and got result as same u said .
Very good information. Thanks 👍 🙏
உண்மை இது நிஜம்தான் சூடு ப்ராப்ளம் சரியாகும்
Daily edukalama
என் மகளுக்கு தினமும் கொடுக்கிறேன்
Very informative video
அரூமைடாக்டர்❤
முற்றிலும் உண்மை ❤❤❤❤❤❤
Arumai❤
Unmai 100%
It's very true. I've tried it, really wroked
சமையல்.அரையே.மருந்தகம்.அஞ்சரைப்பெட்டியே.மருந்து.வாழ்க. வளமுடன்.
மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
அருமையாக சொன்னீர்கள் அம்மா, சாருக்கும், தங்களுக்கும் மிக்க நன்றி.
அருமை அருமை நான் இப்படி தான் செய்வேன்
நன்றி நன்றி மேடம்
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் ❤
Works 100%
Good day sister God bless you Mayiladurai Tamilnadu
மிக்க நன்றி அம்மா...வாழ்க வளமுடன்❤
மிக அருமையான பதிவு.....
Thanks 👍
Doctor ❤
I will take venthayam like this often
Thank you 🙏 ma’am , will try it
Its true....i also did for many times
நன்றி ❤
எனக்கு இந்த அம்மாவின் பேச்சு பிடிக்கும்
Thank u doctor useful tips
Correct i use regularly like this
நன்றி ங்க
💯 unmai nandri sagothari 👍
மிக்க நன்றி டாக்டர்
SUPER MADAM, THANKS
நன்றி ராஜேஷ் சர்.
Thank you mam🎉
டாக்டர் அருமையான பதில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
V Good mam evlo naal edukanum thank you
Super unmaithan
Nandri Dr.
God bless u medam & sir
Very good tips👏🙏
Thank you so much dr
Thank you Dr.
Thanks well well
Thankyou 🙏
Thanks 🙏🙏❤❤❤
Thank you docter 🙏🏻🙏🏻🙏🏻
உண்மை
Best method
True reaction
Thank you mem
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏Thanks DR
Before food Or after food please tell
நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்..
மேடம் எப்படி கையை காட்டி இந்த வெயில் காலத்தில் உருண்டை உருடையா மலம் வரும் என்று சொன்னவுடன்😅🤣😂 ராஜேஷ் ஐயா சிரித்து விட்டார்..😅🤣😂 அவர்கள் மருத்துவர்கள் என்பதால் சிரிக்காமல் அதன் விளைவுகளை.. விளக்கினார்.. எனக்கு தான் அது கொஞ்சம் ஷையாக நினைக்க தோன்றியது.. ஏனென்றால் எனக்கு சூட்டு உடம்பு.. மேடம் சொல்வது போல் தான் வரும்..முளைக்கட்டி காய வைத்து அரைத்து சாப்பிடுவேன்... மேடம் சொல்வது போல் முழுசாக சாப்பிடுகிறேன் இப்பொழுது கலகல என்று மலம் போகிறது..😅🤣😂 நன்றி மேடம்..🙂♥️💐🙏🙏🙏🙏🙏..
🙋♀️
I am also going to start today itself....
சூப்பர் மேம் எனக்கு இந்த மாத்தி தான் இருக்கு
Nandri doctor 🙏🙏🙏🙏
இப்படித்தான் நானும் சாப்பிடுவேன்
Very good. Dish
எங்கள் பாட்டி காலத்திலிருந்து எங்கள் வீட்டில் இந்த மாதிரி முழு வெந்தயத்தை சாப்பிட கொடுப்பார்கள் நீர்க்கடுப்பு தொப்புளை சுற்றி அடி வயிற்றில் வலி இருந்தால் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரிய ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் டம்ளரை தூக்கி வாயில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளாமல் தண்ணீர் டம்ளரை ஜூஸ் குடிப்பது போல் வாயில் வைத்து குடித்துக் கொண்டிருந்தால் அந்த வெந்திய விதைகள் எளிதாக உள்ளே போய்விடும் மாத்திரை சாப்பிடுவது போல் தண்ணீரை வாயில் ஊற்றி குடித்தால் வெந்திய விதைகள் தொண்டையில் அடைப்பது போல் தோன்றும் வெந்தய விதைகளை எளிதாக சாப்பிடும் வழி இதுதான் சாப்பிட்டு பாருங்கள்
tku
Yes Correct
This is very true
Tq
It's true
நல்ல செய்திகள் சார்...டாக்டர்...🎉❤
Velai paduthaluku marunthu solungama please
Enakku heatla stomach pain than varum ventha Nan venthayam than sapduvan rava pottu thanni kudichitta pain athigama theariyathu.....good madicine for heat body thank you doctor
🙏🏼
Supper mam
இநதமாதிரிசாப்பிடகூடாதுஅதுசெரிக்காமல்ஜிரணம்ஆகாது வெந்தயம்பொடிதான்நல்லது
கண், காது, மூக்கு இதயம் போல அதும் ஒரு உறுப்பு... முக்கியமான உறுப்பு தான். அந்த இடத்தை குறித்து சொல்லும்பொழுது ஏன் சிரிக்க வேண்டும்... Ok ஐயா control பண்ணிட்டாரு.
எந்த உறுப்பு விஷயமானாலும் ஒரு பிரச்சினை வந்த பிறகு தான் தெரியும் அதன் முக்கியத்துவத்தை.
நன்றி டாக்டர் அவர்களே...
Sugar patients இதை கடை பிடிப்பது நல்லது.
நன்றி நன்றி 🙏
Good
Dr.Isaac Abbas thaka pattar.
Thankyou mom
Ammaaaaa neenga pallaandu vaalg❤❤❤❤
👌👌👌
True
Super madam
Na epte than use pannuren very use full
Vaatham udambukku set aahuma ??
Wight weight gain enna seiya vendum
Also this gives better weight loss by eating this way mam forget to tell that 🙏
Nanum saptitu irukan...
Ayya
Kidney ku pogatha vendayam?
நீங்க சொன்ன மாதிரி தான் செய்தேன் ஆனால் வயித்து வலி லூஸ் மோஷன் ஆகி அரை நாள் படுத்த படுக்கை ஆயிட்டேன்
Mam enakku kapha deham
Vendhayam sapta cold varuthu
Naanga eppadi sapidarathu,sollunga please 🙏
PCOD ikku mudra irundha please sollunga.
Carat 💯
Yes
நான் இரவில் வெந்தயத்தை ஒரு டீ ஸ்பூன் ஊற வைத்து காலையில் இதனுடன் தேங்காய் சேர்த்து சாப்பிடுகிறேன் கசப்பு இல்லை விரும்பி சாப்பிடுகிறேன் நல்ல சுவையாக இருக்கிறது
Tree