Kannadhasanum Manitha Kulamum (Part 2) - Nellai Kannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 237

  • @murugananthamramasamy4010
    @murugananthamramasamy4010 หลายเดือนก่อน +1

    நெல்லை கண்ணன் அவர்களே ண நீங்கள் ண இல்லை இந்தியாவின் உலகத்தின் அதிசயம் ண நீங்கள் மீண்டும் தமிழ்த்தாய் பிறந்த ண வரவேண்டும் என்று ண அன்னையை வியந்து கொள்கிறேன்

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 ปีที่แล้ว +10

    எத்தனை முறை கண்ணதாசன் பற்றி கேட்டாலும் சலிக்காது

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc ปีที่แล้ว +1

    இவர் பேச்சைகேக்கும் பொது வேறு சிந்தனை இல்லாமல் மனது அமைதியாகுது வாழ்க ஐயா புகழ்

  • @vraj6812
    @vraj6812 2 ปีที่แล้ว +6

    அண்ணன் தாங்கள் நீங்கள் ஒரு சகாப்தம் உங்கள் உருவில் தலைவர் காமராஜரை பார்கிரேன். உங்கள் கருத்து மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +5

    ரசனையான பேச்சு 🙏
    நகைச்சுவை நிரம்பி வழியும்
    ரசனை பேச்சு 🙏

  • @rattatoluile
    @rattatoluile 6 ปีที่แล้ว +48

    ஐயா வாழ்த்துக்கள்... நான் இறக்கும் முன் தங்களை நேரில் சந்தித்து தந்தால் என் பாக்கியம்...

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 ปีที่แล้ว

    அருமை. அருமை. வருங்காலமே இவரைப் பார்த்து தமிழ் பேசக் கற்றுக் கொள்.

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 5 ปีที่แล้ว +9

    அற்புதமான, ஆழமான பேச்சு. இயல்பான நெல்லை நடை. வழுதுக்கள் அய்யா!.

  • @மரமும்தமிழும்
    @மரமும்தமிழும் 5 ปีที่แล้ว +27

    யாம் கண்ட தமிழ் அறிஞர்களில் உண்மை உறக்க சொல்லும் அறிஞர் நீர்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 6 ปีที่แล้ว +63

    தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணனின் பேச்சு அருமை..

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 7 ปีที่แล้ว +68

    போற்றி பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் அய்யா....

  • @jayakumarr1038
    @jayakumarr1038 3 ปีที่แล้ว +1

    Your speech is fabulous 👌even we are andhra

  • @selvams4849
    @selvams4849 6 ปีที่แล้ว +17

    ஐயா, உங்கள் சிந்தனை பேச்சு அருமை.

  • @singaraja1479
    @singaraja1479 7 ปีที่แล้ว +11

    கண்ணதாசனுக்கு நிகரேது! நன்றி நெல்லை கண்ணன் அவர்களே!

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 ปีที่แล้ว

    நெல்லை கண்ணன் great 👍

  • @azaruddinsulthan3377
    @azaruddinsulthan3377 2 ปีที่แล้ว

    Camera karan kusumbu oru Anna oda viral ku focus porar parings sema fun video

  • @Mathi893
    @Mathi893 4 ปีที่แล้ว +2

    Iam. Great fan of kannadasan

  • @karthikkarthik-di1ny
    @karthikkarthik-di1ny 6 ปีที่แล้ว +6

    ayya unga Tamil thiramaikku nan adimai and nan Abdul Kalam ayyaavai pakka asai pattean athan piragu parka vendumena thudikkum manithar neengal than

  • @vaithianathans5702
    @vaithianathans5702 4 ปีที่แล้ว

    மிகஅருமையான பேச்சு சிறப்பு ,

  • @ragavadharun9947
    @ragavadharun9947 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் மகிழ்ச்சியும் நிறைந்தாகவும்.வாழ்வின் அர்த்தம் சொல்லும் அளவுக்கும்.தினசரி பார்க்க.கேட்க வேண்டும் மனதார சிரித்து.சிந்திக்க வேண்டும் என்றுள்ளது...

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 8 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥 அலை

  • @jaferali3213
    @jaferali3213 4 ปีที่แล้ว +1

    அருமையான
    சொல் பொழிவு
    வாழ்க ஐயா

  • @RajeshRaj-lr8uo
    @RajeshRaj-lr8uo 3 ปีที่แล้ว

    ஐய்யா மிகவும் அருமையான சொற்பொழிவு

  • @ranganathang7805
    @ranganathang7805 5 ปีที่แล้ว +13

    Wonderful It is nice to see that in the bogus DMK / DK gang of Tamil Nadu has such a gentleman talking on the Greatness of Kannadaasan

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அய்யா

  • @mahadevansubramanian7762
    @mahadevansubramanian7762 11 ปีที่แล้ว +27

    Tamil Kadal endra peyar umakku migavum poruththam. :)

  • @pandiarajansethu9175
    @pandiarajansethu9175 4 ปีที่แล้ว

    நீங்கள் எல்லாரும் தமிழ் தாயின் குழந்தைகள்..

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 7 หลายเดือนก่อน +1

    சலிக்காது கேட்கும் காணொளி

  • @sithickss5758
    @sithickss5758 5 ปีที่แล้ว +3

    தமிழ் கடல் ஐயா 👍

  • @kthoraliram748
    @kthoraliram748 6 ปีที่แล้ว +8

    Excellent speech with beautiful humor.

  • @balag.l8123
    @balag.l8123 6 ปีที่แล้ว +9

    அருமை ஐயா

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 ปีที่แล้ว +7

    அய்யா அவர்கள் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பு இல்லாமல் இவ்வுலகத்தை விட்டு பிரிந்து விட்டார். ஆழ்ந்த இரங்கல்கள்.இறக்கின்ற வயதில்லை.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 ปีที่แล้ว +9

    Amazing knowledge.mesmarizing Tamil

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள் ஐயா...

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 6 ปีที่แล้ว +5

    I can't write Tamil correctly... but I understand it... what a speech on Kannadan. I really enjoyed it.

  • @தமிழ்வாழ்க-ள1ய
    @தமிழ்வாழ்க-ள1ய 5 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @shekarshekar4971
    @shekarshekar4971 6 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு.

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 2 ปีที่แล้ว

    Super speech i cant believe that NellaiKannan death

  • @pandiarajansethu9175
    @pandiarajansethu9175 4 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +11

    கண்ணன் வாயிலிருந்து தமிழ் கவிதைகள் கொட்டுகிறது
    எல்லையில்லா நெல்லை
    அது தமிழின் தலை பிள்ளை

  • @24780792
    @24780792 7 ปีที่แล้ว +13

    எம் மண்ணின் மைந்தர் வாழ்க

  • @pannerselvam2002
    @pannerselvam2002 3 ปีที่แล้ว

    Super Ayyya

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: சவல

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +1

    Kamaraj great leader

  • @sivarajalp4237
    @sivarajalp4237 5 ปีที่แล้ว +1

    ayya unga speach very nice

  • @j444ff2
    @j444ff2 3 ปีที่แล้ว

    செம்ம ஐயா

  • @cuilanseng2004
    @cuilanseng2004 5 ปีที่แล้ว

    ayya naan ulagathil ulla nalla puthakankalai patikka mutiyathu ayya ungalai patikkirathu enathu perum paakkiyam

  • @manigurukal4012
    @manigurukal4012 5 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம்
    அருமை உண்மை நன்றி

  • @balabala0067
    @balabala0067 6 ปีที่แล้ว +9

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....

  • @Vinay4712
    @Vinay4712 5 ปีที่แล้ว

    Arumai ayya arumai. . Sema speech and timing. .. . 🙏🙏🙏🙏

  • @thavamani5093
    @thavamani5093 3 ปีที่แล้ว

    அற்புதம்

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 5 ปีที่แล้ว +12

    காமராசரை தோற்கடித்த தமிழ்நாட்டு மக்களை மன்னிக்ககூடாது.

  • @alangarshahulcumbumcumbum1005
    @alangarshahulcumbumcumbum1005 3 ปีที่แล้ว

    அருமையான சிறப்புறை

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 2 ปีที่แล้ว

    13:43 point.. I like it

  • @VelMurugan-ho4gi
    @VelMurugan-ho4gi 5 ปีที่แล้ว +8

    விருதுநகர் மாவட்டம் தொக்கவைத்த காமராஜர் அய்யாவை .
    இன்று முதல் நாசமாக போககட்டும்

  • @mahes145
    @mahes145 4 ปีที่แล้ว

    இன்றும் இனிக்கும் உங்கள் பேச்சு

  • @smk1121
    @smk1121 6 ปีที่แล้ว +4

    தமிழ்க் கடல் ஒரு பேசும் தமிழ்மொழி.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +1

    Superb speeches.

  • @vignarajajegatheesan7560
    @vignarajajegatheesan7560 4 ปีที่แล้ว +2

    NOKIA FROM FINLAND , THE PLACE NAME IS NOKIA WHERE LOCATED

  • @malathikathiresan9128
    @malathikathiresan9128 5 ปีที่แล้ว +1

    ஐயா வணகக்கம் உங்கள்பேச்சு இன்றையபிள்ளைக்கு தேவையான சிந்திக்ககூடியபேச்சு ஐயா ஆகையால் உங்க உடல்நனை கவனித்துக்கொள்ளவும் நானும் கடவுளை பிராத்தனை செய்துக்கொண்டு இருப்பேன் ஏனனில் உங்கள் சேவை எங்கள் குழைந்தைகளுக்கு தேவை ஐயா

  • @bsramakrishnan298
    @bsramakrishnan298 4 ปีที่แล้ว

    Super speech 🤣🖐️🙂😅

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 ปีที่แล้ว

    Music is best medicines of the world.

  • @senthilkrishnan4917
    @senthilkrishnan4917 6 ปีที่แล้ว +3

    சாதி பற்றிய கருத்து அருமை ஐயா..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว

    policekaran magal not devar film it is Sridhar film

  • @MohanReka-qz5zt
    @MohanReka-qz5zt 4 ปีที่แล้ว

    Great Iya

  • @vedanksy4126
    @vedanksy4126 5 ปีที่แล้ว +2

    ஐயா திரைப்படம் எடுத்து காட்டு தவிர்த்து இருக்கலாம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 ปีที่แล้ว +1

    Superb speech.

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 6 ปีที่แล้ว +17

    ஐயா உம் தமிழ் சுகமோ சுகம்.

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว

    அகத்தின் ஜோதியை புறத்தில் காணச் செய்வது சத்தியமெஞ் ஞானசபை சத்தியம்..
    ..
    06.28

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 ปีที่แล้ว +3

    First respect mother father teacher and guru till death.

  • @samdavid9341
    @samdavid9341 5 ปีที่แล้ว +5

    Awesome ❤️❤️❤️❤️❤️❤️

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 5 ปีที่แล้ว +3

    Nice, speach...

  • @manokaran7903
    @manokaran7903 5 ปีที่แล้ว +6

    நெல்லை தேன் தமிழ் திகட்டாமல் தித்திக்கிறது.

  • @anarkali5647
    @anarkali5647 6 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு ஐயா

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 4 หลายเดือนก่อน

    13 ,,,,,, அல்ல14 நானெருவன்
    பரணிகண்ணதாசன்
    என். அம்மாவை
    ஏற்றுக்கொல்ல வில்லை

  • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்

    தோன்றாத ஏக்கம்
    தெரியாத ஏக்கம்
    அரியாத ஏக்கம்
    அன்பான ஏக்கம்
    அருமையான ஏக்கம்
    நிறைய சொன்னாய்
    கவிதையாக சொன்னாய்
    நீ தான் கவிஞனோ......

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran4201 6 ปีที่แล้ว +11

    ஐயாபுகழ்வாழ்க

  • @soundarrajan5089
    @soundarrajan5089 7 หลายเดือนก่อน

    😊😊

  • @SankarSankar-rb4kn
    @SankarSankar-rb4kn 5 ปีที่แล้ว +2

    Super😁😂😃

  • @mansoorbanu9906
    @mansoorbanu9906 5 ปีที่แล้ว +9

    ஐயா நன் ஒரு முறை உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @RAJESHKUMAR-qb3ih
    @RAJESHKUMAR-qb3ih 2 ปีที่แล้ว

    nice

  • @shivachannel6812
    @shivachannel6812 4 ปีที่แล้ว

    தமிழ் கடல் என்ற பெயர் உங்களுக்கே பொருத்தம் ஐயா. அப்படித்தானே நண்பர்களே ?

  • @muraliguru7753
    @muraliguru7753 ปีที่แล้ว

    Nyc

  • @s.kayalvizhikaniyamudhumad5710
    @s.kayalvizhikaniyamudhumad5710 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌😍😍

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 4 ปีที่แล้ว

    தமிழ் கடல்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 ปีที่แล้ว

    Fantastic stronger energetic speech.

  • @s.noothangalraja6350
    @s.noothangalraja6350 4 ปีที่แล้ว

    Super

  • @jebak5882
    @jebak5882 4 ปีที่แล้ว

    Nice good

  • @shanmugasundaram882
    @shanmugasundaram882 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @manivannanmasilamani6045
    @manivannanmasilamani6045 4 ปีที่แล้ว +7

    எல்லாரயும் சாதி பெயர் சொல்லி கூப்டறிங்க அப்படிதான கூப்டுவனு சொல்றிங்க
    மானாவுல மறையும் சாதி அய்யா

  • @mughilmithran9844
    @mughilmithran9844 6 ปีที่แล้ว +5

    அய்யா பேச்சு கேட்டால் பசி மற்க்குதே

  • @muthuswamys704
    @muthuswamys704 6 ปีที่แล้ว +1

    aYYA IS ALWAYS GREAT

  • @josephmiddle5467
    @josephmiddle5467 4 ปีที่แล้ว +1

    சாதியை விமர்சித்து விட்டு,
    தான் என்ன சாதி என்பதை இதில் பதிவு செய்து விட்டூர்கள்.

    • @manivannan5108
      @manivannan5108 4 ปีที่แล้ว

      இவன் தமிழை கரைத்துக்குடித்தவன்..
      இல்லை...
      சாதியை கரைத்துக்குடித்தவன்..

  • @superkrmfamilyofficial3674
    @superkrmfamilyofficial3674 4 ปีที่แล้ว

    Ama ayya

  • @anandmanimani6374
    @anandmanimani6374 11 ปีที่แล้ว +4

    Good speech

  • @subramanimunisamy2595
    @subramanimunisamy2595 6 ปีที่แล้ว +1

    About umar khayam

  • @mr21code62
    @mr21code62 3 ปีที่แล้ว

    14:35 👏👏👏👏👏👏👏

  • @VelMurugan-ho4gi
    @VelMurugan-ho4gi 5 ปีที่แล้ว +1

    Verthunagar nagar mavattam kamarajar yayavaa thoga

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 6 ปีที่แล้ว +6

    ##1.26 thappu ...saathi ozhippe viduthalai
    Aiyya mikka sangadam
    Jathi um...kowravam
    Thappu un suyam

  • @vininsaivinin253
    @vininsaivinin253 5 ปีที่แล้ว

    Ayya un thamilukku nan adimai. Analum un jathi putthi enakku pudikkalai