1578-MOTCHAM-EXPLANATIONS OF KARMA(மோட்சம் - கர்மா பற்றிய விளக்கம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • மோட்சம் - கர்மா பற்றிய விளக்கம் கடவுள் இருக்கிறாரா - பூர்வ புண்ணியம் பற்றிய விளக்கங்கள் - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி Premium Video விளக்கம்
    ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 025
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 83

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 2 ปีที่แล้ว +6

    உலகம் முழுவதும் கொண்டாடப்படவேண்டியவர் குருஜி ஐயா அவர்கள். எந்த ஒரு கருத்தையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லும் வல்லமை பெற்றவர். என்னைப் பொறுத்தவரை பகவான் ரமணர் சொன்னதுபோல் நடப்பவை நடந்தே தீரும். மற்றவை என்ன செய்தாலும் நடக்காது என்பது உறுதி. இருப்பினும் ஜோதிட சத்தியத்தை எல்லோரும் உணர வேண்டும் என்ற குருஜியின் சேவை மிக உயர்ந்தது.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +6

    உண்மை இறந்தவர்கள் நம்மை பார்க்கிறார்கள் என்பது உண்மை இதை உணர மட்டுமே முடியும்

  • @haripriya5797
    @haripriya5797 2 ปีที่แล้ว +4

    Your dedication&dharma path towards astrology, along with humbleness is a gift from God guruji. I've tears that too whenever talk about ketu, yes ketu is that mystery light&creation. We're immortal souls having a physical experience here&5th house ancestors because, one gives birth to ancestor souls&they are here with us in different body🙏Ram Ram ✨

  • @AathmikYoga
    @AathmikYoga 6 หลายเดือนก่อน

    Not just astrology! Guruji teaches so many life lessons!! You are a genius guruji❤

  • @saradhaambala2101
    @saradhaambala2101 2 ปีที่แล้ว +3

    Guruji , you are astrology computer . Undal speed of analysis and knowledge extra ordinary . Super computer neengal enbadhu mattum irudhi . Enadhu ketu moksham patriya bhadhil pasiyungal .please .🙏🙏

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையாக ஜோதிடத்தை தெளிவாக கூறுகிறீர்கள் ஜோதிடம் ஒரு கடல் இதில் நான் கற்றுக் கொண்டது சிறிது என்று நீங்கள் கூறும் போது உங்கள் பெருந்தன்மை தெரிகிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த முறையில் அனைவரும் கேட்கும் படி தெரியாதவர் கூட புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி குரு ஜி 🙏🙏

  • @krishanand80
    @krishanand80 2 ปีที่แล้ว +5

    Excellent and explicit...explanations.. Jothida magaan.. lot to learn from you Sir...Thank you.. A close follower of you..

  • @jithwith6690
    @jithwith6690 2 ปีที่แล้ว

    ஐயா தங்களின் பேச்சு என் வாழ்வில் ஒரு பாதையை ஏற்படுத்துகிறது. இது போன்ற தங்களின் அனுபவத்தையும் பிரபஜ்சம் சார்ந்த பல vedio போடுங்கள் என்னை போன்றவர்கள் பயன் பெறட்டும்

  • @vinayaganewtechnicalengine7871
    @vinayaganewtechnicalengine7871 2 ปีที่แล้ว

    Always right சந்திர கேந்திரம் வலிமை சிறப்பு போல் சந்திர திரிகோணம் செயல் படுமா ஜயா

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 2 ปีที่แล้ว +3

    I like it... Om namachivaya...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +1

    Very good teaching guruji, thank you so much guruji

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @cheranbalu
    @cheranbalu 2 ปีที่แล้ว +1

    ஜயா வாழ்த்துக்கள்

  • @jegb3
    @jegb3 2 ปีที่แล้ว +3

    please put kodeeshwar jathagam

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே .நன்றி ‌‌.நன்றி நன்றி . . .

  • @malas4010
    @malas4010 2 ปีที่แล้ว +1

    ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.

  • @s.r.k7389
    @s.r.k7389 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.ஆடிக்கடி பௌர்ணமியில் பிறந்து சாதித்தவர்கள் ஜாதகத்தையே உதாரணமாக்கியுள்ளிர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமவாசையில் பிறந்து சாதித்த ஜாதகத்தை விளக்க முடியுமா?

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 2 ปีที่แล้ว

    About M-theory very good explanations with Vedic astrology

  • @Padmavenu
    @Padmavenu 2 ปีที่แล้ว

    Always I go Gaga for his all knowing explanation in this one ☝️ I go nuts for his not knowing explanation !!! His Guru Athur Madheswarar also replied in similar style with utmost sincerity refusing to answer a question because of his not-knowing that topic ! Looks like both Guru-Sishyar share same level of sincerity! In my humble opinion aspiring astrologers who follows first should learn his style of communication, then understand his teaching and apply his principles ! If you do just this sure to become a good astrologer !

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @sangamithrar8231
    @sangamithrar8231 2 ปีที่แล้ว +1

    Lkg class in astrology yapo start panuvengha sir? I am your great fan. I am interested to learn , I can understand but some astrology terms I can't understand.please sir

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +1

    Hollywood movie paththa madhiri irukku ayya 🔥🔥🔥

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 ปีที่แล้ว

    மிக அருமையான வகுப்பு அய்யா மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன்

  • @anandselvam8735
    @anandselvam8735 2 ปีที่แล้ว +3

    ஜோதிட குருவே நமஹ.லக்கின சந்தியில் பிறந்தவருக்கு எந்த லக்கினம் என்று எடுப்பது.லக்கினத்தின் குணாதிசயம் வைத்து எந்த லக்கனம் என்று கண்டு பிடிப்பது 100 சதவீதம் துல்லியமாக இல்லை . இரண்டு லகினத்தின் குணாதிசயமும் நன்றாக வெளிப்படுகிறது . எப்படி எந்த லக்கனம் என்று கண்டு பிடிப்பது

    • @devaraj6636
      @devaraj6636 2 ปีที่แล้ว +1

      லக்னம் கண்டுபிடிக்க தமிழ் மாதம் தேதி வைத்து சொல்லாம். எ. ௧ா தை மாதம் 7 ம் தேதி..லக்னம் 2 மணி நேரம்.... 120 நிமிடம்... தை 7ம் தேதி பிறந்ததால் அதை 4ல் பெருக்கி வருவது 7×4=28. பின்பு, 120-28 = 92 வரும் அதாவது, 1 மணி நேரம் 32 நிமிடம் வரும்.அன்றைய சூரியன் உதயம் கணக்கில் எடுத்துக் கொண்டு உதாரணமாக 6.10 காலை என்றால் இதிலிருந்து 1.32 மணி நேரம் சேர்க்க வேண்டும் அப்போது 7.42 வரும்..தை மாதம் சூரியன் மகரத்தில் இருக்கும் அப்போது சூரியன் உதயம் 6.10 என்றால் தை மாதம் 7ம் தேதி பிறந்ததால்....7.42 வரை மட்டுமே மகரம் லக்னம் வரும்..... முதலில் தமிழ் மாதம் தேதி கணக்கிட்டு கொண்டு அதை 4ல் பெருக்கி லக்னம் 2 மணி நேரம் என்பதால் பெருக்கி வரும் எண் (2 மணிநேரம்) 120ல் கழிக்க வேண்டும் பின்பு இடத்திற்கு தகுந்தவாறு சூரியன் உதயம் ௭டுத்து கொண்டு சேர்த்து கணக்கிட வேண்டும். இது 100 சதவீதம் சரியாக வரும்

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว

    Fantastic prediction guruji, awesome

  • @garbage7569
    @garbage7569 2 ปีที่แล้ว +2

    பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா
    date of birth 25/08/2002
    Birth time 4.30 am
    Kanchipuram
    Kadaga lagnam
    Lagnathil guru
    2 இல் sooriyan sevvai
    3 இல் budan sukkiran
    5 இல்kethu
    8 இல்chandhiran
    11 இல்sani ragu

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      கடக லனதிற்கு வரகூடாது சனி தசை ....12 இல் மறைந்து உள்ளார் ,தசானதனுக்கு புக்தினதனும் 12 மறைவு , இருவரும் supathuvm இல்லை நீசனின் வீட்டில் அமர்ந்த ராகு, உசானின் வீட்டில் அமர்ந்த சனி தேவைக் இல்லா ....ஏண்ணம் தோன்றுகிறது, சனி சிம்மம் simmathipathi ஒருசேர பார்க்கிறார் மேலும் 9 ஆம் இடத்தை 10 ஆம் பார்வையால் parkiraar அதனால் அப்பா அப்பாவாக இல்லை , 14.05.2025 சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம் நன்றாக இருக்கும் , 9 ஆம் இடத்தை கல்வி உயர்கல்வி ஸ்தானம் good மேல படின்கள் புதன் உச்சம் சந்திர athiyogathil உள்ளது பிரைவேட் sector நல்ல job கிடைக்கும் அடுத்து வரும் தசை i eathiparungal சிறப்பு.புதன் தசை அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு அமையும்

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      லக்ன அதிபதி சந்திரன் 8 இல் மறைந்து சனி 12 மறைந்தது உங்கள் தற்கொலை எண்ணங்கள் ராகு புக்தி சொல்லவே வேண்டாம் .....நீச்சனின் வீட்டில் 6 ஆம் அதிபதி உசனாகி வலுத்தது not good eannaஆனாலும் athiyogathil guru puthan sukiran அனைத்தையும் தாண்டி உயர்வடையும் ஜாதகம் அனைத்தும் தற்காலிகமாக இருந்து மறையும் கவலை வேண்டாம், 9 ஆம் இடத்தை 3 சுபர்கள் பார்ப்பதால் நன்றாக படித்து உயர்வடைவீர்கள்.

  • @mugilbaskar7095
    @mugilbaskar7095 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +2

    Vanakkam Guruji!!

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 2 ปีที่แล้ว

      Please predict my horoscope when I will get government job ?which year?29-12-1995.pondicherry.10:25pm.please reply

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      @@SURESH-xy5pw 4.01.2022 கிடைக்கும் வாய்ப்பு வாழ்த்துக்கள்.

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      Arasupani kidaikum amaipu jathagathil ullathu simmathirku sani paarvai kidaikinrathu aanaal guruvin paarvai um ullathu , suriyan laknaathipathi avarukku aagaatha sukiran dasai aanaalum avayogargal 3,6,10,11 natpu sthanathil dasai good eanum vithi support aagum, aduthu sukiran guru sastastagam Athai aatchi Petra guru enpathaal maraivu illai ... Vithi vithi vilaku enrum 50\50 sathaveetham enna aanaalum sukiran guru dasai pukthi oruvarukku oruvar pagai enpathaal um arasu pani tharum suriyan pukthi illaatha nilai um doubt aana mananilai ..... Arasu saarnthum try seithu paarungal ...sevvaai supathuvam kiragam thangal padippu? Therinthaal kanipatharkum uthaviyaaga erukkum.

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 2 ปีที่แล้ว

      @@meenusunder3018 b tech information technology ( computer science)

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      @@SURESH-xy5pw avayoga dasai சம்பந்தம் இல்லா படிப்பு படிக்க வைகும் .... Bank exam ealuthuvathu சிறப்பு.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel mangment pattippu pathei vidyeo podduengal GURUJÌ

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 ปีที่แล้ว

    குருவே சரணம்...

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +1

    I have Guru in 4 th house in simham. Suryan and Budhan in lagnam. I am retired officer

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว

    மோட்சம் என்பதை நிரூபிக்க முடியவே முடியாது. அதுபோல் பூர்வஜென்மம் புண்ணியம் என்பதையும் நிருபிக்க முடியாது. அந்த கருத்தையும் மறுபரிசீலனை செய்யவும் குருவே. நம்மால் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே ஜோதிடத்தில் நிருபிக்க முடியும் ஐயா.

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 2 ปีที่แล้ว

    Super explanation Guruji. But we want to know how isour ending. Whether it is smooth or peaceful. Or giving somuch disturbances to others that you can explain with dasabukthi and subathuvam. Thank you guruji 🙏 🙏🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே...ஜோதிடத்தின் மகா ரிஷி குருவே ... நன்றி குருவே ...
    சந்திரன் ராகு சேர்க்கையில் சந்திரன் கிரகண தோஷம் அடைவது உண்மையானால் வானில் நேற்று (16/12/2021 ) நிலவு ஒளி பெற்றுத் திகழ்கிறது குருவே.. இதை எவ்விதம் கணிப்பது ...ராகு சந்திரனின் ஒளியை வலிமையை இழக்கச் செய்திருந்தால் நிலவு எவ்வாறு வானில் ஒளியுடன் திகழ்கிறது . நன்றி குருவே ..

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் வீடியோ போடுங்க

  • @mugilbaskar7095
    @mugilbaskar7095 2 ปีที่แล้ว

    Vanakam guruji🙏🤗

  • @rajesh5475
    @rajesh5475 2 ปีที่แล้ว

    Sir puthan vakram petralum puthan than seiyum palangalai seivara.puthan vakram kanakil eduthu kolla venduma

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว

    Vanangukiren ayya

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    Fantastic guru ji

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 2 ปีที่แล้ว

    Guru ji which planet is karaga for dreams which comes true many times I my life it comes true

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu patthei pottengal guruji .

  • @classicalgaanamzone655
    @classicalgaanamzone655 2 ปีที่แล้ว

    Extraordinary explanation guruji

  • @saradhaambala2101
    @saradhaambala2101 2 ปีที่แล้ว

    கேது மோக்ஷம் என்பது. இந்த பிறவியில் அந்த ஜாதகருக்கு கேடு வராது . கேது 12 வீட்டில் மறைவதால் சொல்லப்பட்டது , vaazhkkai muzhuvadhum inbham enbhadhu dhaan adhan arththam .. கேது mudhal veettil இல் இருந்தாள் , கேது உயிர் உள்ளவரை ஏதாவது ஒரு வகையில் துன்பம் thandhu varavu, uravu endru ellavattraiyum tholaiththu vittu, naam vaazhndhadhu ellaam nammai thookki eribbavargalukkaa thaana endru thondrum vannam , udal aarogiyam kettu,. Namakku irappu nigalum endru therindhaalum kooda , naam pettra pillagalae nammai vaendaam endru odhukki Thallum kadaisi naatkal , maelum , maruthuvargalaal theerkka mudiyaadha kodiyil oruvarukku varum noiyinai thandhu , naam irappadhai Naamae therindhu saavadhaiththaan , ketu 1 aam idam solli irukkiradhu. Saniyim , raahuvum kanni Lakkina ketu vai paarththu , guru vum 12 l maraindhu , sukkiran 9 il rishabhathtbil valuththu irukkum en jadhagaththik , oru raththa bandhan kooda nammai irandhalum irudhi mariyaashai kooda seluththa mun varamaattaadha nilayil , ellorukkum nammai seidhum kondu, nammai thunbaruthtbikondu , iridhi naatkalil , thunai nirkka yaarum indri , therindhae irudhi Naatkalai kazhikkum avala nilai dhaan. Ketu 1 veettil tharum palan. Saniyae paravayillai ena solla vaikkum ketu . Pirakkum munbae maattrinaal dhaan vidhiyyai madhiyaal Vella mudiyum, pirandha piragu kadavulai nambinaalum , namabaavittalum , grahangalin adhikkaththil dhaan naam anaivarum endra unmaibmattum purigiradhu. . .

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 ปีที่แล้ว +1

    SAGE PARASHARA IS THE AUTHOR OF SRI VISHNU PURANAM FATHER OF SAGE VYASA AND GRAND SON OF BRAHMA RISHI VASISHTA..

  • @murugangandhi5674
    @murugangandhi5674 2 ปีที่แล้ว

    Super guruji

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    என்னுடைய சிறிய ஆய்வு கேள்வி குருஜி. ராசிக்கட்டத்தில் 5 இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றால் புதனை பூர்வ புண்ணியத்தின் கரகன் என்று அழைத்தால் எவ்வாறு இருக்கும் குருஜி. முன் ஜென்மபுண்ணிய வழி மட்டுமே ஒருவன் தற்போதைய வாழ்வில் உயர முடியும். அவனே செல்வானாக இருப்பான் இப்பிறவியில். பூர்வத்தில் ஆன்மீகத்தில் உழைத்தால் தற்போது ஞானியாக பிறப்பான். பூர்வத்தில் புண்ணியம் செய்து இருந்தால் புதன் சுபத்துவம் பெற்று செல்வானாக(புத்திமதியோடு) இருப்பான். என்னுடைய ஆய்வை பொருத்தி பாருங்கள் குருஜி. நன்றி குருஜி.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

    Ramanujar was inspired by namagiri thayar Mahalakshmi and Sri narasimhar

  • @devamohan6254
    @devamohan6254 2 ปีที่แล้ว

    Nan mesha laknam, pudhan,sukiran,raghu,sooriyan thulathil ulladhu..tharpodhu sukira dhasai budhan buthi ..enakku police thuraiyil velai kidaithu ulladhu...meenathil “sandhiran” 👍..“sooriyan 29 degree, guru viruchigathil 00 degree”.orey degree yil asthamanam. 🙏🏼🙏🏼❤️

  • @vigneshveer8162
    @vigneshveer8162 2 ปีที่แล้ว

    போர்டில் எழுதுவது தெரியவில்லை என்ன பயன்

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 2 ปีที่แล้ว +1

    இராமனுஜத்துக்கு கனவில் வந்தது நாமகிரி தாயார் அங்காள பரமேஸ்வரி இல்லை.

  • @balakrishnanbalu9229
    @balakrishnanbalu9229 2 ปีที่แล้ว +1

    Guruji.appo.kalyanam.natakkum .1983:9:17.6.15Am

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    🔥💐

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம்.எட்டாம் இடமும்.பன்னிடண்டாம் இடமும் சுபதுவம் ஆகி உள்ள எனக்கு இதுவரை இல்லை.இனியாவது வெளி நாட்டு வாழ்க்கை அமையுமா.date.22.2.1983.time.11.09am.coimbatere

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว

    16.12.86 11.5pm புதுகை குழந்தை பாக்கியம் அரசு வேலை எப்போது தயவு செய்து சொல்லுங்க

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Nan erruken.13.06.57 .6am Mysore. For me moksham possible?

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை அறிவியல் கண்டுபிப்பாளர் கூட இரவில் ஆழ்ந்த தூக்கத்தில் சில தியரிகளை கண்டுபிடிதனர்

  • @krishnaveni9090
    @krishnaveni9090 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    கடவுளே பரிமாணம் கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க

  • @jayamurugan1758
    @jayamurugan1758 2 ปีที่แล้ว

    Yes .....

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 ปีที่แล้ว

    🙏

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 2 ปีที่แล้ว +1

    2.0 movie😱😱😱😱

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nirmal486
    @nirmal486 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏