Ohhhh, sadhguru......ji.....whatever.... U say I just love it to the core of my life, but nothing works out for me..sadhguruji......But I respect u so................................much I luv u so....................................Much!
நமஸ்காரம், நான் சகி , ஈஷாவின் தன்னார்வத் தொண்டர். உங்கள் கேள்விக்கான பதிலை வழங்குமென்று நாங்கள் கருதும் வீடியோ இங்கே. பிறப்பின் நோக்கம் என்ன? th-cam.com/video/qgAWoYyzxhg/w-d-xo.html உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு பிளே லிஸ்ட்டையும் நாங்கள் இங்கே தொகுத்து வழங்குகிறோம்: th-cam.com/play/PLZ1VPOsCAc7kiLwU0SB-y0c9na6KzLvMo.html நன்றி, சகி , தன்னார்வலர், ஈஷா அறக்கட்டளை
கர்மம் என்றல் என்ன ? வினை என்றால் என்ன ? இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது. அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது. கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன, அறம் மறம் நல்லறம் புல்லறம் நன்னெறி தீயநெறி நற்செயல் தீச்செயல் புண்ணியம் பாவம் நியாயம் அநியாயம் நீதி அநீதி கிரமம் அக்கிரமம் நற்கிரியை துர்க்கிரியை ஹலால் ஹராம் நல்லமல் கெட்டமல் அனுமதிக்கப்பட்ட செயல் தடுக்கப்பட்ட செயல் இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே அமைப்பில் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, பொறாமை, புறம்பேசுதல், மது போன்ற நாம் பிழை என்று அறியும் சில செயல்கள் இருந்தாலும், அவற்றின் வரையறை என்ன? விதிவலக்கு என்ன? விளைவுகள் என்ன? போன்ற செய்திகளை நாம் அறியாமல் இருக்கிறோம். ஆனால் இதை பூர்வ ஜென்ம செயலாக கருதுவது பிழை. மேலும் வாசிக்க "அறம் கற்க கசடற blogspot கர்மா"
மிகப்பெரிய தியாகி காந்திஜி சுதந்திரத்தை அனுபவிக்காமல் இறந்தார் குருஜி விவேகானந்தர் அற்ப ஆயுளில் இறந்தார் குரு ஜி புலிப்பாணி முனிவர் புலியால் இறந்தார் குரு ஜி நல்லவர்கள் தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் குரு ஜி முதல் பிறவியில் நான் செய்த தவறுக்கு யார் காரணம் கோள்களா? கடவுளா? நானா? குருஜி கடவுள் மனிதன் செய்த பாவத்துக்கு அவரே தண்டனை தராமல் மனிதனை ஏன்? பயன்படுத்துகிறார் குருஜி புலிக்கு உணவாக மானை ஏன்? கடவுள் படைத்தார் குரு ஜி வாதத்துக்காக அல்லது கர்மாவை பொய் ஆக்கும் நோக்கத்தில் இதைக் கேட்கவில்லை குருஜி ஆழ்ந்த சிந்தனையால் இதைக் கேட்கிறேன் குருஜி அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகுத் தண்டனை கொடுக்காமல் விட்டு விடலாமா குருஜி? முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும் என்ற குறளுக்கு ஏற்ப சட்டம் அமையனும் குருஜி இதனால் பிறவியே தொடராது குருஜி நன்றி நல்லறிவுடன் அன்புடன் சி.எஸ்.ஜெயபாலாஜி ஆனந்த்
நீங்கள் தமிழில் பேசுவது எங்கள் பாக்கியம் சத்குரு நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
நிபந்தனை மற்றும் எதிர்பார்ப்பு இல்லாத நாம் செய்யும் கர்மாக்கள் அனைத்து உயிர்களுக்கும் நன்மையே விளைவிக்கும். நமஸ்காரம் சத்குரு 🙏
ஐயா நீங்க சொல்றது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை
Vaazhga valamudan 🙏👍😊
Vaazhga vaiyagam 🙏😊
அற்புதமான விசயம் ரொம்ப உயிரோட்டமானவிளக்மா இருந்தது. பணிவான வணக்கம👌👌👌
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 💞🙏💞💞💞💞💞
வணக்கம் சற்குரு 🙏
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
Ohhhh, sadhguru......ji.....whatever.... U say I just love it to the core of my life, but nothing works out for me..sadhguruji......But I respect u so................................much I luv u so....................................Much!
Love you sadhguru . Your Tamil is fantastic . 🎩 off💕💕💕🌺🌺
Upload more sadguru tamil speaking videos sadguru rocks
உயிர் நோக்கம்! அருமை மிக்க நன்றி! குருவே
Great explanation sadhguru..
Thank you for share this..
அருமை சத்குரு
Aiyyo unga tamil so so so so so Sweet i Love ur speech and language and voice❤️❤️❤️💋💋💋💋 love guruji💋💋❤️❤️
நல்ல அருமையான விளக்கம். கர்மா பற்றிய சிறப்பான முறையில் விளக்கி உள்ளீர்கள்.நான் தேடிய கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி குருவே.
Yah... Sadhguru.. uyirnoki vazha muyarchikka vendum., good speech ..
Ultimate explanation
நன்றி நற் செய்தி ஐயா🇩🇰🙏
அருமை sathuguru
🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு!
நமஸ்காரம் சத்குரு நன்றி
Satguru namaskar postures is a better experience is
வணக்கம் குருவே.
thank you sadhguru
Nandri ayya..
Love u sadhguru sir, god bless u
வாழ்க வளமுடன்....
அனைவரும் வாழ்க வளமுடன்
தயவுசெய்து உயிர் நோக்கி வாழ்தல் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோ போடுங்கள். புரியவில்லை
நமஸ்காரம்,
நான் சகி , ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்.
உங்கள் கேள்விக்கான பதிலை வழங்குமென்று நாங்கள் கருதும் வீடியோ இங்கே.
பிறப்பின் நோக்கம் என்ன?
th-cam.com/video/qgAWoYyzxhg/w-d-xo.html
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு பிளே லிஸ்ட்டையும் நாங்கள் இங்கே தொகுத்து வழங்குகிறோம்: th-cam.com/play/PLZ1VPOsCAc7kiLwU0SB-y0c9na6KzLvMo.html
நன்றி,
சகி ,
தன்னார்வலர், ஈஷா அறக்கட்டளை
Sadhguru 🙏 🙏🙏
அருமை
September is your responsibility is accepted
Sadhguru... Sadhguru... Sadhguru...
Namaskaram Sadhguru
Grate sathuguru
Saranam sadhguru
Karmam kuraiya tharmam seiya vendum.
Excellent
Karma....???
Sathguru great 🙏🙏🙏
💯% true
Sir what is good man who is good man? Nallavan na yaru epadi irukanum
Please explain
Kamal mathiri puriyatha mathiri pesa Ungalala tha mudiyum guruji
correct 🙏
Super g
உயிர்நோக்கி வாழ்தல் என்றால் என்ன?
Pranams
நான் ஒன்றும் அறியேன்
Uyer nokina enna?
Ithuva pathil?
Thank sir
Shambho🙏🙏🙇
❤❤❤
🙏🙏🙏
🙏💐♥️
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏❤️
🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏
😎🙏🙏😎
ஆன்மாவை சுண்டி இழுக்கும் தமிழ்
Sardar Vallabhbhai Patel satguru tere Naam Arjun theatre
கர்மம் என்றல் என்ன ? வினை என்றால் என்ன ?
இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது.
அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது.
கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன,
அறம் மறம்
நல்லறம் புல்லறம்
நன்னெறி தீயநெறி
நற்செயல் தீச்செயல்
புண்ணியம் பாவம்
நியாயம் அநியாயம்
நீதி அநீதி
கிரமம் அக்கிரமம்
நற்கிரியை துர்க்கிரியை
ஹலால் ஹராம்
நல்லமல் கெட்டமல்
அனுமதிக்கப்பட்ட செயல் தடுக்கப்பட்ட செயல்
இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே அமைப்பில் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, பொறாமை, புறம்பேசுதல், மது போன்ற நாம் பிழை என்று அறியும் சில செயல்கள் இருந்தாலும், அவற்றின் வரையறை என்ன? விதிவலக்கு என்ன? விளைவுகள் என்ன? போன்ற செய்திகளை நாம் அறியாமல் இருக்கிறோம்.
ஆனால் இதை பூர்வ ஜென்ம செயலாக கருதுவது பிழை. மேலும் வாசிக்க "அறம் கற்க கசடற blogspot கர்மா"
Tere Ghar banana Hari Shankar
மிகப்பெரிய தியாகி காந்திஜி சுதந்திரத்தை அனுபவிக்காமல் இறந்தார் குருஜி
விவேகானந்தர் அற்ப ஆயுளில் இறந்தார் குரு ஜி
புலிப்பாணி முனிவர் புலியால் இறந்தார் குரு ஜி
நல்லவர்கள் தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் குரு ஜி
முதல் பிறவியில் நான் செய்த தவறுக்கு யார் காரணம் கோள்களா? கடவுளா? நானா? குருஜி
கடவுள் மனிதன் செய்த பாவத்துக்கு அவரே தண்டனை தராமல் மனிதனை ஏன்? பயன்படுத்துகிறார் குருஜி
புலிக்கு உணவாக மானை ஏன்? கடவுள் படைத்தார் குரு ஜி
வாதத்துக்காக அல்லது கர்மாவை பொய் ஆக்கும் நோக்கத்தில் இதைக் கேட்கவில்லை குருஜி ஆழ்ந்த சிந்தனையால் இதைக் கேட்கிறேன் குருஜி
அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகுத் தண்டனை கொடுக்காமல் விட்டு விடலாமா குருஜி?
முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும் என்ற குறளுக்கு ஏற்ப சட்டம் அமையனும் குருஜி இதனால் பிறவியே தொடராது குருஜி
நன்றி நல்லறிவுடன் அன்புடன்
சி.எஸ்.ஜெயபாலாஜி ஆனந்த்
Namaskaram sathguru 🙏
Thanks
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏