கல்யாண கனவு: 155, சோலி முடிந்தது 🙄 அனல் பறக்க வருகிறது உங்கள் கல்யாண கனவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 350

  • @mohinimohini9473
    @mohinimohini9473 12 วันที่ผ่านมา +39

    ஜான் அண்ணன் வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா ❤❤ மை ஹீரோ கிங்ஸ் பாவம் அக்கா 😔😔 கிங்ஸ்லின் அழுவுறது பார்க்க முடியல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Roobini-xh1kv
    @Roobini-xh1kv 12 วันที่ผ่านมา +23

    வீடியோ ரொம்ப சூப்பர் அக்கா ‌ஜான் அண்ணா வந்துட்டாங்கனு எவ்ளோ சந்தோஷமா இருந்த அதுக்குள்ள இப்படி பன்னிடீங்களே அக்கா கிங்சிலின் அண்ணாவுக்காக என்ன வேன செய்வாறு இசை இல்லாம இருக்க மாட்டாங்க அக்கா ப்ளீஸ் அக்கா கிங்சிலின் இசை சேந்து வாழனும் அக்கா கிங்சிலின் அவங்களோட அண்ணா சொன்னாங்கனு போட்டோவே ஒடச்சுட்டாறு ஜான் இசைய பாக்கனும் இசை திரும்ப ஜான் மாமா கிட்ட பேசனும் அப்போ தான் இசை கிங்சிலின் சேருவாங்க அக்கா கிங்சிலின் அழுகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அக்கா ❤️

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 12 วันที่ผ่านมา +29

    அக்கா ஜான் வந்தது ரொம்ப சந்தோஷம் அனால் கிங்ஸ்லினையும் இசையையும் இப்படி பார்க்க முடியால எங்களுக்கு பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு இசையும் கிங்ஸ்லினும் சீக்கிரம் ஒன்று சேரன்னும் இல்லா விட்டால் முகில் ஒரு நாள் ஒரு வார்த்தை சொன்னான் எல்லாம் முடிந்த பிறகு தூங்கி வெளியில் போடுவான் இந்த கிங்ஸ்லின் என்று அது உண்மையாக கூடாது ❤ கிங்ஸ்லின் இசை பாவம் ரொம்ப கஷ்டமாக இருக்கு நன்றி சிஸ்டர்

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 12 วันที่ผ่านมา +33

    😢😢😢😢😢 எல்லாரும் நினைச்ச மாதிரி இசை கின்சிலின் பிரிஞ்சு தாங்க இசை அம்மா சொன்னது நிஜம் ஆயிட்டு😢😢 இசை வாழ்க்கை அவ்வளவுதானா ஐயையோ என்னால தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢😢 ஆனா இசை யாரையும் சும்மா விடக்கூடாது இனிமேல் தாண்டா இசை ஆட்டம் இருக்கு உண்மையாவே❤❤

  • @ManimaranT-e5f
    @ManimaranT-e5f 12 วันที่ผ่านมา +10

    ஜான் சூப்பர்

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du 12 วันที่ผ่านมา +31

    கின்ஸ்லின் இசை சேரனும்

  • @EniyanSaro
    @EniyanSaro 12 วันที่ผ่านมา +16

    எப்பயும் கல்யாண கனவு எப்ப வரும்னு ரொம்ப எதிர் பாத்து காத்திருப்பேன் இன்னைக்கும் அப்படி காத்திருந்தேன் வீடியோ பாத்தா பிறகு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இனி இசை யும் இயல் ரேஞ்சல் எல்லாரும் ரொம்ப பாவம் காரணமே தெரியாம கஷ்டபட போறத பாக்க எனக்கு மனசு வரல அக்கா😢😢😢

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 12 วันที่ผ่านมา +27

    ஜெபா செல்லம் first love🤝🤝🤝🤝🤝success 😍

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 12 วันที่ผ่านมา +95

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢கிங்ஸ்லி இசை யார் வந்தாலும் எங்க கிங்ஸ்லின் இசை பிரிக்க முடியாது ஏன் இவ்வளவு பிரச்சனை வருது கிங்ஸின் இசை மேல் வைத்திருந்த காதலை பார்த்தோம் இனி இசை கிங்ஸ்லீணை காதலி பதை பார்ப்போம் சீக்கிரம் எங்க கிங்ஸ்லின் இசையை சேர்த்து வைங்க சிஸ்டர்

  • @Marimuthuvanniyar
    @Marimuthuvanniyar 12 วันที่ผ่านมา +16

    இதுலாம் ரொம்ப ஓவர் கிங்ஸ்லின்.இசை இயல் ரெண்டு பேரும் பாவம்😢😢😢. இசை தனியா வாழ்ந்து பொம்மிமா
    சாவுக்கு பழிவாங்கனும்.
    அப்போ தான் இசைஆட்டத்த பாக்க முடியும்❤.

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 12 วันที่ผ่านมา +46

    கிங்சிலின் பாவம் இசை பாவம் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @Kogilathilips
    @Kogilathilips 12 วันที่ผ่านมา +32

    இனிமே கிங்ஸ்லின் இசையே ஒன்ன பாக்க முடியாதா ரொம்ப கஷ்டமா irukku💔💔😢😢😢😢😢😢😢

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 12 วันที่ผ่านมา +13

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vidyav-rc8nt
    @vidyav-rc8nt 12 วันที่ผ่านมา +27

    இனிமே இசை கிங்ஸ்லின்யா ஒன்ன ஜோடி யா பாக்க முடியாத அக்கா பிலிஸ் சிக்கிரம் இசையும் கிங்ஸ்லின்யும் ஒன்னு சேரனும் அக்கா பி லிஸ் 😢😢😢😢😢😢

  • @RajakumariRajakumari-r3q
    @RajakumariRajakumari-r3q 12 วันที่ผ่านมา +4

    Super Story sister ❤❤❤❤❤

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 12 วันที่ผ่านมา +8

    ஜான் அண்ணா வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு இருந்து இசை கிங்ஸ்லி கவின் ரேச்சல் இயல் சாம் எல்லாத்தையும் பிரிச்சிட்டீங்களே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இனி முகிலோட ஆட்டம் எல்லாம் வேற மாதிரி இருக்குமே

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 12 วันที่ผ่านมา +20

    சூப்பர் அக்கா ஜான் அண்ணாவ பாத்தாதில் ரொம்ப சந்தோஷம் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஜெபாவுக்கும் காதல் வந்துருச்சு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 12 วันที่ผ่านมา +46

    ஜான் அண்ணா வந்ததா நெனச்சு சந்தோச படவா கிங்ஸ்லின் அண்ணா சத்யம் பண்ணுணத நெனச்சு வருத்த படுறதா 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SameeRasad-i1t
    @SameeRasad-i1t 12 วันที่ผ่านมา +29

    சேம் ஓட அண்ணன் வந்தது சந்தோசம் தான் ஆனா இன்னைக்கு சீரியல் பார்த்ததுல மனசு ரொம்ப வலிக்குது இயல் ரேஜல் இசை சேம் கிங்ஸின் அவங்களோட லவ் இல்லாம எபிசோட் நல்லா இருக்காது கவினுக்கு எந்த கவலையும் இல்லை கவின் ரொம்ப ஹாப்பியா இருக்கிறார் கிங்ஸின் அழுவதை பார்க்க முடியவில்லை சிஸ்டர் மனசு ரொம்ப வலிக்குது மறுபடியும் எல்லாரும் லவ் பண்ணிக்கொண்டு ஹாப்பியா இருந்தா தான் பார்ப்பதற்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் கிங்ஸின் இசை விட்டா இசையோட நிலைமை என்ன😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 12 วันที่ผ่านมา +13

    ராணிமா கின்ஸ்லின இசை சேர்த்து வைங்க 😢😢😢😢😢

  • @Renuka-v3o
    @Renuka-v3o 12 วันที่ผ่านมา +20

    ஜான் மீண்டும் கதைக்குள் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு கிங்கின் ஷாம் கவின் அகஸ்டின் பிரேம் இவர்களின் தங்கை கனவன் அனைவரையும் ஒன்றாக பார்க்க ரொம்ப அழகா இருக்கு

  • @varalakshmi1951
    @varalakshmi1951 12 วันที่ผ่านมา +14

    ஜான் வந்தாச்சு 🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥 இனி ஆனால் பறக்கும் ❤❤️ ஒரு காதல்கு இதன்ன பிரச்சன்னை. கிங்ஸ்லி ❤️ இசை செருதாறுதுக்குள்ள இன்னும் என்ன என்ன வரப்போகுது. எதுக்கும் எங்க கிங்ஸ்லி அசரமாட்டாரு 🥰🥰🥰❤️.இந்த அரைவேக்காடு ரேச்சல் என்ன கொள்ளும்ப்பா பண்ணப்போகுதோ. ஜபா உன்னையும் சொதிக்க ஒரு மனிதன் அது நம்ம பிரம் 🥰🥰🥰❤ நல்ல யோசிச்சு இருக்கீங்க பிரேம் சூப்பர் 👏❤️ என்னாச்சு ஜான்கு மருந்து போச்சா 😮😮 ரேபிபியா கேப்பாரா ராஜவே கேக்கப்பரா எதுக்கு எப்படி படட்டம் படுறாரு 🥺🥺🥺 என்ன ஆச்சு . ரொம்ப கஷ்டமா இருக்க 😔😔😔 இப்படி மாரி இருக்குறாரு 😮😮 ஜான் எப்படி ஒரு சத்தியம் உங்ககிட்ட இருந்து எதோற்பக்கவே இல்ல 😢😢😢😢 கிங்ஸ்லி இசை இல்லாம இருப்பிங்கள்ல உங்கள்ள நம்பிபி இசை இருக்காங்க அவங்களுக்கு எவளோ பிரச்னை இருக்கு 😢😢😢😢உங்களுக்கு கஷ்டமா எங்களுக்கு ரொம்ப காதடாம இருக்கு 😔🥺🥺😢😢கிங்ஸ்லி இந்த முடிவு எடுக்காதீங்க 🥺🥺. என்ன கிங்ஸ்லி உங்களுக்கு இஷ்டதுக்கு காதலிச்சுட்டு நம்பிக்கை குடுத்துட்டு இப்போ இப்படி என்னனாதா பண்ண போறீங்க 😢😢😢. சிஸ்டர் ப்ளீஸ் கிங்ஸ்லி ❤️இசை சீக்கிரம் ஒன்னும் சேரணும் ❤️❤️❤️

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 12 วันที่ผ่านมา +7

    💙Akka video super John anna mass Kavin super💙

  • @vijiviji3425
    @vijiviji3425 12 วันที่ผ่านมา +28

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஜான் தம்பி வந்த தற்கு வாழ்த்துக்கள். என்ன தம்பி கிங்ஸ்லிலினுக்கு. இசை மேல என்ன கோவம் பாவம் அந்த பிள்ளை தம்பி ஜான் நீங்க இசையோட மாமாதானே

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 12 วันที่ผ่านมา +14

    சான் வந்து இப்படி முடிவு எடுப்பார் என்று நினைக்கவில்லை கலகல என்று சிரித்து விலையாடி திரிந்த கிங்ஸின் ஷாம் கவீன் இசை ரேச்சல் இயல் ஜெபா நிலையை நினைக்கும் போது உயிர் போய் உயிர் வரும் நான் இப்படி கதை வரும் என்று நினைக்கவில்லை கஸ்டமாக உள்ளது

  • @aswathiaswathi-if6wt
    @aswathiaswathi-if6wt 12 วันที่ผ่านมา +22

    ஹாய் அக்கா வீடியோ வந்துருச்சு சீக்கிரமா போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ஜான் அண்ணன் வந்ததெல்லாம் சந்தோசம் ஆனா இப்படி ஒரு டெஸ்ட் வெப்ப இங்க எதிர்பார்க்கவே இல்ல அக்கா கிங்ஸ்லின் இசை பாவம் ஏன்கா இப்படி ஒரு டிரஸ்ட் பாவம் சீக்கிரமா அடுத்த எபிசோட் எப்ப வரும்னு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் கிங்ஸ்லின் இசை I love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @robertdowney1741
    @robertdowney1741 12 วันที่ผ่านมา +6

    Super super super super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Kogilathilips
    @Kogilathilips 12 วันที่ผ่านมา +18

    இசை கிங்ஸ்லின்மேல் உயரே வெச்சிருக்க 🥺கிங்களின் னு தா இசை இல்லாம எப்படி 🥺😢😢😢பிரிச்சிடாதீங்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு 💔💔💔😢😢😢😢😢😢😢😢

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 12 วันที่ผ่านมา +10

    🎉❤🎉❤🎉❤🎉ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉❤🎉❤🎉❤🎉

  • @Pandi-c4c
    @Pandi-c4c 12 วันที่ผ่านมา +15

    கிங்ஸ்லின் இசை இரண்டு பேரும் பிரிச்சிராதிங்க

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso 12 วันที่ผ่านมา +11

    ஐயோ என்னாச்சு என் கிங்ஸின் செல்லமும் இசைக்கும் ஐயோ என்னாச்சு சொல்லுங்களேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 12 วันที่ผ่านมา +16

    கிங்ஸ்லின் ரோம்ப பாவம் அக்கா கிஙிஸ்லின் அழுகுரத பாக்க முடியல ரோம்ப கஷ்டமா இருக்கு அக்கா ஜான் திரும்ப வந்தது சந்தேசமாதா இருக்கு ஆணா இவங்கலுக்கு இவ்லே போரிய தன்டனயா பாக்க ரோம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இசை ரோம்ப பாவம் அக்கா இயல் ரோம்ப பாவம் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 12 วันที่ผ่านมา +51

    அக்கா பாவம் இசை இயல் ரேச்சல் 😭😭😭😭😭😭 ஏன் அக்கா இப்பிடி பண்ணீங்க ஒரு சந்தோஷம் குடுத்துட்டு அதோட வருத்தத்தையும் குடுத்துடிங்க ஏன் அக்கா 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤இசை பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivanaththamVanitha
    @SivanaththamVanitha 12 วันที่ผ่านมา +53

    ஜான் வந்தது ரொம்ப ‌சந்தோசமா இருக்கு மை ஹீரோ கிங்ஸ்லின் பாவம் கிங்ஸ்லின் அழுவுறது பார்க்க முடியல ரொம்ப ‌கஷ்ட மா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 12 วันที่ผ่านมา +21

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜான் என்ட்ரி சூப்பர் கல்யாண கனவு வந்தாச்சு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ahireegan
    @Ahireegan 12 วันที่ผ่านมา +28

    இசை ❤ கிங்ஸிலின் பாவம் அக்கா அடுத்து என்ன நடக்க போகுதோ தெரியல❤❤❤❤

  • @siva-d9z
    @siva-d9z 9 วันที่ผ่านมา +1

    அண்ணன் தம்பி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @thilipaakash1122
    @thilipaakash1122 12 วันที่ผ่านมา +6

    சூப்பர் வீடியோ சூப்பர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 12 วันที่ผ่านมา +13

    கிங்ஸ்லின்❤ இசை சேர்ந்தது வைங்கள் பிலிஸ் பிலிஸ் ஜான் கிங்ஸ் இசை பாவம் இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GEETHAKAVIPRIYAN
    @GEETHAKAVIPRIYAN 12 วันที่ผ่านมา +7

    அக்கா எப்பவும் உங்க விடீயோவை திரும்ப திரும்ப திரும்ப பார்ப்ப ஆனா இந்த எபிசொட் ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியல அக்கா

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 12 วันที่ผ่านมา +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤😊❤😊😊❤😊❤😊❤😊😂😅😅😂😂😅😂😅🎉🎉🎉 வாங்க ஜான் 😊❤❤

  • @KIRUNAGA0728
    @KIRUNAGA0728 12 วันที่ผ่านมา +49

    கிங்ஸ்லி பாவம் இசையும் கிங்ஸ்லி யும் சேர்ந்து வாழனும்

  • @sasysasy305
    @sasysasy305 12 วันที่ผ่านมา +12

    ரொம்ப கஷ்டமா இருக்குது கிங்ஸ்லயும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு ஹாப்பியா சந்தோசமா இருந்தாங்க அடுத்தது இசையான தாங்கிக்க முடியாது அதே சமயத்துல கிங்கிங் கூட விட்டுட்டு இருக்க மாட்டாரு ரொம்ப ரொம்ப ரொம்ப அவங்க ரெண்டு பேர விட மன பாரமா இருக்கு எங்களுக்கு 💔💔💔💔💔💔💔💔😭😭😭😡

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 12 วันที่ผ่านมา +50

    கதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது பாவம் கிங்ஸ்லின் இசை 😢😢😢😢😢

  • @asmai1800
    @asmai1800 12 วันที่ผ่านมา +4

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் என்ன இப்படி ஆகிவிட்டது இசை கிங்ஸ் லின் பாவம்

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 12 วันที่ผ่านมา +24

    அக்கா வீடியோ சீக்கிரம் வந்துருச்சு ரொம்ப சந்தோஷம் அக்கா உங்களுக்கு காய்ச்சல் சரி ஆயிடுச்சா அக்கா ஜான் அண்ணன் வந்துட்டாரு செம சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muthupriya1368
    @muthupriya1368 12 วันที่ผ่านมา +12

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤ ஜாண் கிங்ஸ்லி பாசம் ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤கிங்ஸ்லி இசையை விட்டுட்டு போயிடாத அவ ரொம்ப பாவம் ❤❤❤❤கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤கவின் நீ ரொம்ப ரொம்ப சூப்பர்டா❤❤❤❤இசை நீ கவலைப்படாதே கிங்ஸ்லி உனக்குத்தான் சரியா❤❤❤ ஜெபா பிரேம் ஜோடி ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤ஜான் கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤இனிதான் ஆட்டம் ஆரம்பம் ❤❤❤

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 12 วันที่ผ่านมา +40

    பாவம் கிங்ஸ்...ஜான் க்கு இசை ய பாத்தா கண்டிப்பா அவருக்கு நியாபகம் வந்துரும்....ஜானோட உசுரு இசை ...கண்டிப்பா அவரே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாரு.....உண்மையான காதல் தோற்காது....
    😢இசை கிங்ஸ் சேருவாங்க❤❤❤
    😢😢😢😢

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 12 วันที่ผ่านมา +6

    பாவம் கிங்ஸ் 😢😢😢😢😢😢 இசை

  • @kamatchikutty599
    @kamatchikutty599 12 วันที่ผ่านมา +18

    என்ன அக்கா சிங்கம் வந்ததுல இருந்து ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வச்சிட்டு இருக்கு என்ன நடக்க பொத்துனு நானா திணறு திணறு திணறுறன் முடில என்னவோ நல்லது நடந்த சரி ஆன சிங்கம் வந்தது அவளோ சந்தோசமா இருக்கேன் அக்கா ஐ லவ் யூ அக்கா 🥰🥰🥰🥰🥰

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o 12 วันที่ผ่านมา +7

    Video super super super super super super super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nethravathi4151
    @nethravathi4151 12 วันที่ผ่านมา +16

    Isai pavam 😢😢😢 y sister isai Kingsley sethu vainga pls 🙏 😢 😭

  • @jebabaskar9096
    @jebabaskar9096 12 วันที่ผ่านมา +17

    அக்கா இந்த எப்பிஸோடு பார்த்ததுல இருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால உங்க கிட்ட கேட்காம இருக்க முடியாது அதான் கேட்கிறேன் 🙄 அக்கா ஜான் இசையை பார்த்துட்டா எல்லாமே சரியாகிடும்னு தெரியும் ஏன்னா பொண்ணா நினச்சி தூக்கி சுமந்து இருக்காரு அதனால இசையை மறக்க வாய்ப்பு இல்ல எனக்கு நம்பிக்கை இருக்கு 🤗 ஆனா கிங்ஸ்லின் பன்றது எந்த விதத்தில் நியாயம் 😢 ஊசுருக்கு ஊசுறா நினச்ச பொண்டாட்டிய எப்படி மறந்துன்னு சொல்லலாம் சத்தியம் பன்னி கொடுக்கலாம் அப்போ கல்யாணம் ஆகி இருந்தா வீட்ட விட்டே விரட்டி இருப்பால்ல 😢 அக்கா இப்போ இசைக்கு கிங்ஸ்லின் பன்றது துரோகமா தியாகமா எனக்கு தெரிந்து துரோகம்னு தோனுது 🙄 எத்தனை சத்தியம் பன்னி இருப்பான் உயிரோ போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்னு நீ இல்லனா ஒரு நொடி கூட உயிர் வாழ மாட்டேனு ஆனா இனி இசைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு அசால்ட்டா சொல்றா அண்ணன் தம்பி பாசம் சந்தோஷமா இருக்கு ஆனா பொண்டாட்டியா நினச்சி உருகி உருகி காதலிச்சவல அம்போன்னு விட்டுட்டா 🥺 இதுக்கு அவன் எதுக்கு காதலிக்கனும் எதுக்கு பாதுகாப்பு கொடுக்கனும் எதுக்கு வாய் கிழிய பேசனும் 😢 எனக்கு கேட்காம இருக்க முடியல மனசு ரொம்ப கஷ்ட மாகிடிச்சி இந்த விஷயத்தில் கிங்ஸ்லின் மேல எனக்கு கோபம் தலைக்கு மேல் இருக்கு 😡 என்னால தாங்க முடியல 🥺 இது கிங்ஸ்லின் இசைக்கு பன்னுன பச்ச தூரோகம் 🥺 என்னால இப்போதைக்கு கிங்ஸ்லின் எவ்வளவு நல்லது பன்னி இருந்தாலும் இனி பன்னினாலும் சரி ஐ ஹேட் யூ கிங்ஸ்லின் 😠 இப்போதைக்கு என்னால உன்ன மன்னிக்கவே முடியாது 🥺 அக்கா நான் தவறாக உங்கள காயப்படுத்துற மாதிரி பேசி இருந்தா தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள் 🥺🥺🙏🙏🙏🥺🥺 என்னால தாங்க முடியல 🥺 அதான் கொட்டி திர்த்து விட்டேன் 😢 இப்போ நான் உங்களுக்கு மேசேஜ் பன்னல நைட் முழுவதும் நான் தூங்கவே மாட்டேன் இதயே யோசித்து தலையே வெடித்து விடும் 😢 ஐ வெறி வெறி சாரி அக்கா டார்லிங் மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏 ஆனா இன்னைக்கு கல்யாண கனவு வீடியோ பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கேன் மை பேவ்ரட் ஸ்டோரி முதல் முறையா ரொம்ப வருத்தமா இருக்கு என்னால தாங்க முடியல மன்னிச்சு 🥺🥺🥺

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 12 วันที่ผ่านมา +7

    H||| இசை இயல் ஏஞ்சல் ரொம்ப ரொம் பாவம் தான்❤ ஏன் இப்படி பண்ணீங்க❤ இவங்க காதல் பிரியா கூடாது❤ எங்க வருத்தத்தையும் இருக்கு❤ இசை பாக்கா போது ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கு❤ கிங்ஸ் உங்க இசை நினைக்கா இருக்கா முடியாது❤❤

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 12 วันที่ผ่านมา +26

    அக்கா ஜான் வந்துட்டான் அக்கா பாக்க அவ்லே சந்தேசமா இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰

  • @revathithiru2981
    @revathithiru2981 12 วันที่ผ่านมา +3

    Super episode ❤❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 12 วันที่ผ่านมา +6

    பாவம் எங்க கிங்ஸ் இசை கஷ்ட படுத்திட்டே இருக்கிங்க....❤😊

  • @kannanfathima7402
    @kannanfathima7402 12 วันที่ผ่านมา +6

    கிங்ஸ்லி பார்த்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஜான் அண்ணா கிங்ஸ்லி ❤️ இசை சேர்த்து வைங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஜான் அண்ணா வந்து ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு பிரபா ❤️ஜெபா சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙

  • @p.mahalakshmi-2ndyear474
    @p.mahalakshmi-2ndyear474 12 วันที่ผ่านมา +10

    Antha ponnuga nelamaiya yen yarum yosigala😢😢😢😢......

  • @shainashai3598
    @shainashai3598 12 วันที่ผ่านมา +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் வீடியோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Madhusubbu24
    @Madhusubbu24 11 วันที่ผ่านมา +1

    இசை இனி நீ தைரியமாக இருக்கனும் உங்கம்மா அப்பா சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்கனும் யாரையும் நினைக்காதே போராடு ஜெபா உன் கூட இருக்கிற வரை யானை பலம் வரும் காலங்கள் மாறும்

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 12 วันที่ผ่านมา +17

    ஹாய் அக்காக குட் ஈவினிங் நான் வந்துட்டேன் வீடியோ சீக்கிரம் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @vasavivasavi4354
    @vasavivasavi4354 12 วันที่ผ่านมา +5

    Kingsley 😢😢😢😢😢😢😢😢😢isai 😢😢😢😢💔💔💔💔💔roba kastama eruk ge sister waiting 😢😢😢

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 12 วันที่ผ่านมา +10

    ❤❤ எப்படியே போயிட்டு இருந்த ஸ்டோரி திடீர்னு இப்படி ஆகிவிட்டது❤ ஐயையோ இனிமேல் கின்சிலின் இசையை ஒன்னா பார்க்க முடியாதா😢😢 இயல் ரேஷன் கூட பரவாயில்லை ஆனால் இசை🎉 ❤ எத்தனையோ நாள் இசை இ
    கின்சிலினுக்கு மனைவியார் ஒன்றா வாழ்ந்து இருக்காங்க அப்போ அவங்க நிலைமை😢😢😢😢❤ ஜான் பேசுவதை பார்த்தால் அப்போ ❤ இசைக்கு பாதுகாப்பு கொடுக்கிறது யாராக இருக்கும்❤❤❤❤❤❤

  • @karthickkarthick6587
    @karthickkarthick6587 12 วันที่ผ่านมา +5

    So felling akka isai pavam😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y 12 วันที่ผ่านมา +10

    அக்கா கல்யாண கனவு கொல மாஸ் 🎉🎉🎉🎉🎉ஜான் சிங்கமே சிங்கம் களத்துக்கு வந்தாச்சு😎😎😎இசை இருக்கும் போது அருமை தெரியாது இனிமேல் தான் உனக்கு கிங்ஸ்லின் அருமை புரியும் பாரு😊😊😊😊என்ன ஆனாலும் கிங்ஸ்லின் உண்ண விட்டு போக மாட்டான் 😊😊😊ஜான் பாவம் 😢ஜான்🩷 கிங்ஸ்லின் ரெண்டு சிங்கமும் சேர்ந்து ஆட்டத்த சூடுபிடிக்க வைக்க போறாங்க❤❤❤ஷாம் சூப்பர் ❤❤❤கவின் 🩵ஜான்🧡கிங்ஸ்லின் 💛மன்மதன் 💚செல்வா 💜எல்லா அழகன்களும் செம்ம சூப்பர்💞💞💞💞❤️❤️❤️வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் அக்கா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jenishaJenisha-rg2kd
    @jenishaJenisha-rg2kd 12 วันที่ผ่านมา +4

    ஜெபா ஜோடி super

  • @ranih8430
    @ranih8430 11 วันที่ผ่านมา +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aravindsaamuaravind6376
    @aravindsaamuaravind6376 12 วันที่ผ่านมา +3

    இசைப்பா உன் கிட்ட என்னன்னா ஏமாத்தாதீங்க உங்கள நம்பித்தான் வாங்குறாங்க இசை பாவம் கஷ்டமா இருக்கு😂😂😂😂😂 உங்க அண்ணன் வந்து சந்தோசம்தான் அன்னைக்கு செய்ய கஷ்டப்படுத்த❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 12 วันที่ผ่านมา +25

    அக்கா நம்ம ஜான் வந்துட்டாரா என்ன சொல்றிங்க சூப்பர் சூப்பர் அக்கா நிஜமா இனிமே தூள் பறக்கும்னு சொல்லுங்க ஆனல் ஆனல் பறக்க போது சூப்பர் அக்கா அப்பா எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு 🥰🥰🥰🥰

  • @shivaganeshnadar8925
    @shivaganeshnadar8925 12 วันที่ผ่านมา +10

    ❤ ஹாய் அக்கா இன்னைக்கு எபிசோட்ல ஜான் வந்ததற்கு சந்தோஷம்❤ கிங்ஸ்லின் ❤ இசையையும் சேர்த்து வைங்க அக்கா பாக்குறதுக்கே மனசு கஷ்டமா இருக்கு கிங்ஸ்லின்அழுதது பாவமா இருக்கு பாவம் இசை ப்ளீஸ் அக்கா ரெண்டு பேரையும்சேர்த்து வச்சிருங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் இன்னைக்கு எபிசோட் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ShanthiLakshmi-dh8hu
    @ShanthiLakshmi-dh8hu 12 วันที่ผ่านมา +6

    என்ன. கதை. இப்படி. போகுது. பாவம்கிங்ஸ்சின்இசை. கஷ்ட்டமாக. இருக்கு.

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 12 วันที่ผ่านมา +10

    H|| ஜான் வந்தாச்சி❤ கிங்ஸ் அண்ணன் தம்பி ஜான் மாமா❤ பார்த்த பிறகு❤ கிங்ஸ் மாதிரி ஜான் மாமா இருக்கிறது❤ வேட்டை வேற வேற மாதிரி இருக்க போகுது❤ நினைத்து நடக்கா போகுது❤ ஜான் மாமா பழைய ஞாபகம் வந்தா தான்❤ நினைத்து பார்க்கா முடியாத ஆட்டம் இருக்கு போகுது❤

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 12 วันที่ผ่านมา +13

    ஜான் அண்ணா வந்து ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஆனால் ஜான் அண்ணா இப்படி பன்னும் வாங்க நினைச்சு கூட பாக்கழ ரொம்ப வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭😭😭😭😭 இசை கிங்ஸ்லின் சேத்து வைக்காமல் பிரிச்சு வச்சுட்டிங்களே ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭😭 ஜான் அண்ணா இசை உங்க அரை மான வீட்டு பிள்ளை🤱 கிங்ஸ்லின் இசை ஜான் அண்ணா இது உங்கள் பொறுப்பு எனக்கு தேரி யாது இசை கிங்ஸ்லின் சேத்து வைக்குது வைக்கிறது உங்கள் பொறுப்பு 😡😡😡😡😡😡

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 12 วันที่ผ่านมา +8

    Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ManiMani-fr1bt
    @ManiMani-fr1bt 12 วันที่ผ่านมา +4

    ஜான் வந்தது சந்தோசமா இருக்கு ஆனால் இசை கின்ஸின் திருமணம் நடக்க வேண்டும் ❤❤❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 12 วันที่ผ่านมา +31

    என்ன ஒரு ஆனந்தம் கிங்ஸ்லி பேபி பார்த்த பிறகு கூடையை ஜான் இருக்கிறது செம வேட்டைக்கு வேற லெவலா இருக்க போகுது நினைக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ParimalaDevi-m1c
    @ParimalaDevi-m1c 12 วันที่ผ่านมา +8

    ஹாய் இன்னைக்கு வீடியோ பார்க்க நல்லா இருந்தது ஆரம்பத்துல ஜான் வந்தனா மாற்றம் வரும் நினைச்ச இப்படி ஒரு மாற்றம் வரும்னு நினைச்சு கூட பாக்கல இசைகிங்ஸ்லின்ஷாம்இயல்கவின்ரேஞ்சல்மாணிக்கம் அரண்மனை இருக்கிற பொண்ணு ஜெபாகிங்ஸ்லின்அண்ணன்அது காலேஜ பாத்துட்டு இருக்காரு அவரு நீ எல்லாருமே சீக்கிரமா ஜோடி சேரணும் அண்ணாக்கு சீக்கிரமா ஞாபகம் வரணும் அந்த குட்டி பையனோட இளமையும் பாவம் ஜான்னுக்குபைய்யன் இருக்கிறது அவருக்கு தெரியனும் இதெல்லாம் தெரிந்துக்குள்ள இசை செத்தே போயிருவா போல டுவிஸ்ட் கொண்டு வருவீங்கன்னு நெனச்ச ந ஆனா இப்படி ஒரு டுவிஸ்ட் கொண்டு வருவீங்கன்னு நினைக்கவே இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @Sathya-e7l
    @Sathya-e7l 12 วันที่ผ่านมา +20

    ஜான் அன்னா வந்தாச்சி கிங்ஸ்லி இசை பாவம் ஜான் அன்னாவுக்கு உண்மை சீக்கிரமா தெரியினும் ❤❤❤❤❤❤ அக்கா தாவணி கனவு சீக்கிரமா போடுங்க பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @pradeepanitha648
    @pradeepanitha648 12 วันที่ผ่านมา +5

    Episode super super super super super super super nallaruku ❤❤❤❤❤❤❤ana etha yathir pakkala twist but papom ana konja kashtama eruku ❤kingsily ❤isai yapadi pirinje pakkurathu kashtama eruku 😢❤❤

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh 12 วันที่ผ่านมา +4

    சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களுக்கு உடம்புக்கு இப்ப பரவாயில்ல கிங்ஸ்லின் எப்படி நீங்க இசையை மறந்துட்டு இருப்பீங்க சத்தியமா உங்களால முடியாது இசைய அலையும் முடியாது இசை பாவம்

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 11 วันที่ผ่านมา +1

    Isai patha pavama erukku rombo kastama irukudu l really sad please seethuvinge plz plz plz plz plz

  • @Ramnavivk3ql
    @Ramnavivk3ql 12 วันที่ผ่านมา +5

    Kingsley anna pavam so sad😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vijayalakshmi-no4tk
    @vijayalakshmi-no4tk 12 วันที่ผ่านมา +3

    Hi John bro ur back, kingslin bro alugathinga romba kastama irukku, seekirama neengalum isai um seranum.

  • @Vaasusathiya
    @Vaasusathiya 12 วันที่ผ่านมา +3

    கிங்ஸ்லின்❤❤ரெம்ப பாவம்❤❤❤❤இசை காதல் பார்ப்போம்🎉🎉❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 12 วันที่ผ่านมา +9

    சூப்பர் வீடியோ சீக்கிரம் போட்டதற்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @aravindsaamuaravind6376
    @aravindsaamuaravind6376 12 วันที่ผ่านมา +4

    உங்க சேனல் வந்ததும் கிங்ஸ்லி இருந்தா இசை அக்காவை விட்டுறாதீங்க இசைக்கப் பாவம் அண்ணன் பேச்சை கேட்டுட்டு இசையை விட்டுறாதீங்க அண்ணா அதுவும் உங்க வம்சம் தானே கஷ்டப்பட வைக்காதீங்க❤❤❤❤😂

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 11 วันที่ผ่านมา +1

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹🌹♥️

  • @krishnavenim3243
    @krishnavenim3243 12 วันที่ผ่านมา +5

    Hi sister story different da irukku Annan thambi pasam story eppadi pogum theriyala Java love super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 12 วันที่ผ่านมา +5

    பாவம் கிங்ஸ் 😢😢😢😢😢😢

  • @VijayaKumar-i3l
    @VijayaKumar-i3l 12 วันที่ผ่านมา +7

    யான் அண்ணா வந்ததே நினைத்து சந்தோசப்படவா😀 இல்ல கிங்ஸ்லின் சத்தியம் பன்னினத நினைத்து கவலப்படவா 😔எனக்கு ரெம்ப கஷ்டமா 😔😞இருக்கு அண்ணா அழுரத😭😭இசை❤கிங்ஸ்லின் சேரனும் அடுத்து என்ன நடக்கப்போகுது???இசை என்ன செய்யப்போரால்

  • @SRIDHAR07450
    @SRIDHAR07450 12 วันที่ผ่านมา +3

    கிங்ஸ் பாவம் அக்கா கிங்ஸ்லின் அழுவுறது பார்க்க முடியல அக்கா

  • @sathiyasenthil8911
    @sathiyasenthil8911 12 วันที่ผ่านมา +13

    ஜான் அண்ணா vanthuttanga❤❤❤🥰🥰🥰🥰

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 12 วันที่ผ่านมา +10

    செம்ம செம்ம அக்கா அடி தூள் வந்துட்டோம்

  • @IswaryaSathishkumar-h9w
    @IswaryaSathishkumar-h9w 12 วันที่ผ่านมา +4

    Super video,, very nice video...
    Iam waiting for your next episodes ❤❤❤🎉🎉🎉

  • @TiruChendur-cz7fc
    @TiruChendur-cz7fc 12 วันที่ผ่านมา +7

    சூப்பர்சூப்ப்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 12 วันที่ผ่านมา +4

    Super super super

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 12 วันที่ผ่านมา +2

    Video super Isai Kingsley pavama erukku plz seethuvainge please please please so sad daily video podunga plz plz plz plz plz ❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 12 วันที่ผ่านมา +20

    ஜான் அண்ணா வந்தாச்சு ❤❤❤❤❤

  • @ArulMary-y3y
    @ArulMary-y3y 11 วันที่ผ่านมา +3

    Kingslin Romba Pavam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭