கவின் ஷாம் கிங் ஸ்லிம் நீங்க மூணு பேருமே பெரிய தப்பு பண்ணிட்டீங்க சும்மா இருந்த பொண்ணுங்கள வெரட்டி வெரட்டி காதலிச்சுட்டு இப்ப விட்டுட்டீங்க உங்களுக்கு உங்க அண்ணன் கிடைச்சுட்டா ஆனா அந்த பொண்ணுங்களுக்கு நீங்க கிடைக்கலையே அந்த பொண்ணுங்க மனசு எவ்வளவு வேதனை படும் அதுவும் இயல் ரொம்ப பாவம் கவின் உனக்கு இப்ப ரொம்ப சேட்டை ஆயிட்டில்ல இசையைப் பார்த்து ஜானுக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டு என்னடா பண்ணுவீங்க அவனுக்குன்னு ஒரு பிள்ளை இருக்குடா ஆனா உங்களுக்க இப்போ அந்த முகில் பையன் வேற உள்ள வந்து சேட்டை ஆரம்பிச்சிட்டான் என்னடா நடக்குது அங்க ❤❤❤
❤❤ இயல் ரேச்சல் இசை ரொம்ப பாவம்😢 இசை இவ்வளவு அமைதியா இருக்காதீங்க உங்களுக்கு தான் ஆபத்து❤ ஏண்டா உங்க அண்ணன் தம்பி பாசத்தை காமிக்கிறது அப்பாவி பொண்ணுங்க காதல் தான் கிடைச்சதா❤ கடுப்பாகுது கோவம் கோவமா வருது 😠😠 இப்போ கின்சிலின் இசைக்கு பாதுகாப்பு குடுக்கல ஜானும் இல்லை அப்போ இசைக்கு பாதுகாப்பு கொடுக்கிறது யாரு அனேகமா முகிலுக்கு அந்த நபர் கையாலதான் ஆப்பு வரணும் கின்சிலின் கிட்ட இதை நான் நிஜமா எதிர்பார்க்கல😢 இசையோட விஸ்வரூபத்தை பாக்கணும்னு ஆசையா இருக்கு அழுமூஞ்சி இசை எனக்கு பிடிக்கல❤❤❤ எதிர்பார்க்கிறேன் இசை ஆட்டத்தை..........❤❤❤❤
அக்கா வீடியோ சீக்கிரம் வந்துருச்சு ரொம்ப சந்தோசம் ஜான் அண்ணா வல்லவள் என்று நான் தான் கேட்டேன் வந்தவுடன் இசையும் கிங்ஸ்லயும் பிரிச்சுட்டாரே ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா பிரிஞ்சிருந்தா நல்லா இருக்காது சேர்த்து வைங்க அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹
கதையை பாக்குறேன் மனசு கஷ்டமா இருக்கு ஜான் அண்ணா வந்து ரொம்ப சந்தோசம் தான் இருந்தும் கிங்ஸ்லி ஷாம் கவின் நீங்க செஞ்சது தப்பு தானே அவங்க ஒன்னும் உங்கள காதலிக்கலையே நீங்கள் எத்தனை பின்னுக்கு போயிட்டு விரட்டி விரட்டி காதலிக்க வச்சீங்க இப்ப காதலிக்க வச்சுட்டு உங்க அண்ணன் வந்ததுக்கு பிறகு அவங்கள விட்டுட்டீங்களே இது நியாயமா அவங்க மூணு பேரு மனசு எவ்வளவு கஷ்டப்படும் கிங்ஸ்லி இசைய பத்தி கொஞ்சம் நினைச்சு பார்த்தீங்களா நீதான் எனக்கு உயிர் நீதான் எனக்கு உயிருன்னு சொல்லிட்டு இப்ப விட்டுட்டு வந்துட்டீங்களே இப்ப பாதுகாப்பு கொடுக்கிறது இல்ல அதனால முகிலோ டாட்ட ஆரம்பிச்சுச்சு இப்ப நீ இசை அமைதியா இருக்க கூடாது யாரும் தேவையில்ல நீ உங்க வீட்டு ஆட்டுத்த ஆரம்பிங்க அப்பதான் முகில்கிட்ட இருந்து எல்லாம் உங்களுக்கு தப்பிக்கிறது கேளும் இசை இயல் நீங்கதான் ஒரு முடிவு எடுக்கணும் கவின்னு சொன்னா எடுக்குறதுக்கு இல்ல ஷாமுக்கு கிங்ஸ்லின் உங்க முன்னுக்கு அழுவாட்டியும் தனியா ரூம்ல போயிட்டு அலுங்குறார்களே ஆனா கவின் அப்படி இல்ல கவின் உண்மையான
H||| இசைக்கு❤ கிங்ஸ் லின்❤ கதை முதல் தான் லைக் போட்ட❤ ஜான் மாமா உங்க டிச்சர் பிறந்தா குழந்தை உங்க அப்பா என்னும் மந்திரமே தான் ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருக்கு❤ ஜான் மாமா உங்க குழந்தை பற்றி❤ இசை இயல் நல்ல உண்மை தெரிம் சொல்லா போவது யார்❤ வேட்டிங் பண்ணி நான் பார்க்கா வேண்டும்❤❤
ஷாம் 💜இயல் கிங்ஸ்லி 💜 இசை பார்த்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகை வருது 😭😭😭😭 கவின் மேல கோவம் வருது ஜான் அண்ணா நீங்க தான் கிங்ஸ்லி 💜இசை ஷாம் 💜இயல் சேர்த்து வைக்கணும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பிரபா சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
இந்த கதை ரொம்ப ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது 😭😭😭😭😭 கவின் ரொம்ப ரொம்ப பண்ற ரேச்சல் விரும்பினர் இப்பா என்ன ரேச்சல் பிடிக்கல பாவம் இயல் இசை ரேச்சல் ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்க இவங்க 🤔😭😭எனக்கு கஷ்டப்படுறது பார்க்க முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
இயல் இசை ரேச்சல் பாவம் அக்கா இயல்❤ஷாம் இசை❤கிங்ஸ் ரேச்சல் ❤கவின் பிரம்❤ ஜெபா நன்கு ஜோடி சேர்ந்து வைங்கள் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆனா நான் நிஜமாக கிங்ஸ்லின் எப்படி மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்ன பிரச்சனை வந்தாலும் யார் எப்படி பேசினாலும் இசையை விட்டுக் கொடுக்காத கிங்ஸ்லினா இப்படி எல்லாம் பண்றது என் இசையை லவ் பண்ணும்போது மட்டும் எந்த நேரமும் இசையை லவ் பன்னுபேது மட்டும் கண்காணித்துக் கொண்டே இருப்பாரு ஆனா இப்ப இசை என்னன்னு போனா எனக்கு என்ன என்கிற மாதிரி எல்லாம் இருப்பாரு இசக்கி பாதுகாப்பும் கிங்ஸ்லின் கொடுக்கிறது இல்லை போல ரொம்ப பாவம் எல்லாரும் இசைமினி எப்படி இருக்க அதை இசை உனக்கு நீ தான் பாதுகாப்பு கொடுக்கணும் அக்கா சீக்கிரம் இசை களத்தில் இறக்கி விடுங்க அக்கா ப்ளீஸ் இசையை ஆட்டத்தை பார்க்கிறதுக்காக காத்துகிட்டு இருக்கோம் ஜான்ன பார்த்து இசைக்கு நியாபகம் எல்லாம் வந்துருச்சு அதே மாதிரி இசையை பார்த்து உடனே ஜானுக்கும் எல்லா ஞாபகம் வந்துச்சுன்னா நல்லா இருக்கும்
ஜான் ஷாம் கிங்ஸின் கவின் இவர்களின் அண்ணன் தம்பி பாசம் நன்றாக உள்ளது குட்டி ராஜா பேசுவது ரொம்ப சூப்பர் அவன்தான் அவன் அப்பாவை மாற்ற போகிறான் இயலுக்கு கிங்ஸின் ஷாம் கவின் அவர்களின் நிலைமையை அவளிடம் சொன்னால் நன்றாக இருக்கும் அவள் புரிந்து கொள்வார்கள்
யக்கோவ் பொறுத்த கட்டத்தில முடிச்சிட்டிங்களே நாளைக்கு வரை காத்திருக்கனுமே இப்ப ஜான் என்ன சொல்ல போரானோ . அக்க இந்த முகிலமட்டும் காட்டாதிங்க எரிச்சலா இருக்கு
இயலும் இசையும் இப்படி பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு கவின் ஏன் இப்படி இருக்கான் சீக்கிரம் கின்ஸ்லின் இசை ஷியாம் இயல் இவர்களை சேர்த்து வைங்க சிஸ்டர் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு இசை ஜானபார்த்து விட்டால் நாளை எபிசோடுக்கு வெயிட்டிங்
வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் தயவு செய்து ஜான் அண்ணாஇசையை பார்க்க வைங்க ப்ளீஸ் சுவாரஸ்யமான வீடியோ சுவாரசியமா போயிட்டு ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கு ப்ளீஸ் கொஞ்சம் இசை ஜெபா ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் ஏலியன் நினைச்சாலும் கஷ்டமா இருக்கு ப்ளீஸ் தயவு செய்து கொஞ்சம் இன்ட்ரஸ்டா கொண்டு போங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
அக்கா விடியோ போட்டதற்கு நன்றி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இயல் பாவம் கவின் அப்படி கதைத்துயிருக்க கூடாது அக்கா கிங்ஸ்லின் இசை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு இசை முகில்லா சும்மா விடாதீர்கள் முகில்க்கு நீங்க பயப்பட வேண்டாம் கிங்ஸ்லின் இசையை விட்டுரதிர்கள் பாவம் இசை ஜான் மாமா பார்த்தது சூப்பர் ஜான்க்கு நினைவு வருமா உண்மைக்கு கிங்ஸ்லின் இசையை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு ரேச்சல் பாவம் கவின் நீங்க சரி இல்லை அப்போ இசையை பாதுகாக்க இப்போ யாரும் இல்லை இசை கிங்ஸ்லின் சீக்கிரம் ஒன்று சேரன்னும் அப்ப தான் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு நன்றி சிஸ்டர்
எப்ப வீடியோ வர வரும்னு காலைல இருந்து போன பார்த்துட்டே இருங்க அக்கா வீடியோ வந்துட்டு ஜானையும் இசையும் சந்திக்க வையுங்க அக்கா இசை இயல் ரேஞ்ச் எல்லாம் பாவம் ஜானுக்கு எல்லா உண்மையை சொல்லி புரிய வைங்க ராஜா குட்டி இயலும் இசை தான் வளர்த்தாங்கன்னு சொல்லுங்க களத்தில் இசையை இறக்கி விடுங்க அக்கா எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க ஜான் வந்த உடனே எல்லாமே போச்சு இங்கே மனசுக்குகொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு அக்கா என்னோட முதிர்கன்னி வீடியோ ஏன் இன்னும் போடலை அக்கா எல்லா ஜோடிக்கு இப்பதான் ஜோடி சேருது சூப்பர் டாக்டர் ஜோடி சூப்பர் முதற்கன்னி வீடியோல தாவணி கனவு வீடியோ ஏங்கா வரவே மாட்டேங்குது அக்கா இப்போ உங்க ஃபீவர் எப்படி இருக்கு உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயல் இசை ரேச்சல் இவர்கள் எல்லாரும் என்ன பிரச்சினை வந்தாலும் ஷாம் கிங்ஸ்லி கவின் இவர்களோடு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் சீக்கிரமா ஜான் அன்னாவுக்கு உண்மை தெரிய படுத்தவும் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் 😢😢😢😢😢😢
அண்ணன் சொன்ன வார்த்த தட்டாம நடக்குறது நல்லவிஷயம் ஆனா சூழ்நிலை சொல்லி புரிய வச்சிருக்கலாம் .ஜான் இன்னும் முழுசா குணமாகல அதை எடுத்து சொன்னாலே இசை இயல் புரிஞ்சுப்பாங்க ....இப்ப எல்லாரும் அழுறாங்க கஷ்டபடுறாங்க.....இயல் இசை க்கு சாம் கிங்ஸ் காதலுச்சு ஏமாத்துறதாதான தோணும்......பொண்ணுங்களுக்கு அந்த ஏமாற்றத்தோட வலி அது கொடுமை😢😢😢😢😢😢சொல்லி புரியவச்சுருக்கலாம்.......ஜான் க்கு நியாபகம் வந்துரனும்❤❤❤❤
ஜான் குட்டி ராஜா வை கண்டவுடன் மனம் மாரி விடுவாரா குழந்தை பாசம் எல்ல வெற்றையும் ஒன்றுசேர்த்து விடுமா இயல்அழுத அழுகை தாங்க முடியவில்லை இசை ஜான் மாமாவை கண்ட உடன் அதிந்து நின்றால் அனைவரையும்ஒன்று சேர்ந்து வாழ வைக்குமா இதை பார்க்க மனம் வருத்தத்தில் வாடுகிறது சீக்கிரம் நல்லது நடக்கட்டும்
Hill கல்யாண கனவு❤ நம்ம உறவுகளே கதை❤ வருமா எதிர்பார்த்தா காத்திருந்தா❤ கதை சீக்கரம்❤ வந்தாச்சி❤ எல்லாரும் ❤ ஒடி ஒடி வாங்க பார்க்கலாம்❤ இனி தான் ❤ ஜான் மாமா வேட்டை ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது❤❤
அக்கா எந்த நாடகத்திலும் நான் இந்த அளவுக்கு பார்த்ததே கிடையாது விடிய விடிய உட்கார்ந்து பார்த்து இருக்கேன் இப்ப கொண்டு போற கதை ரொம்ப கஷ்டமா இருக்கு காமெடியை கொண்டு போங்க ப்ளீஸ்
ஹாய் ஹலோ அக்கா💗⭐⭐ இன்னைக்கு வீடியோ🧡 சூப்பர் ரொம்ப அழகா 💗🧡⭐செம்மையா இருந்துச்சு🧡⭐❤️ ஒன்னே ஒன்னு மனசு கஷ்டம்💗⭐❤️ என்னவென்றால்💗🧡❤️🌺 காதலை வேண்டாம் 💝💗⭐🌺💚சொன்ன பெண்களை 💝💗💜🌺⭐❤️காதலித்து அண்ணனைப் பார்த்ததும் இப்ப 💗⭐வேண்டாம் என்றால் அவங்க சொல்றது பிடிக்கல ஒரு 🧡⭐💚🕌பெண்ணோட மனம் எவ்வளவு கஷ்டப்படும் அவங்களுக்கு ரொம்ப கூட தெரியுமா🧡❤️💚🧕💜 தெரியாதா என்று தெரிய 💗🧡🧡🌺❤️அதே மாதிரி டிஃபரண்ட் 💗⭐💜🌺ஆவும் இருக்குவில்லை இப்போ சரியாகும் 🧡❤️💜அக்கா உங்க கதையே வேற லெவலா இருக்கு உங்க கதைக்காக நாளை வரும் எ💗🧡⭐ன்று காத்துக் கொண்டிருக்கின்றோம் இந்த மூணு❤️❤️ ஜோடிக்கும் எப்படி ஆதரவு 💗⭐❤️சொன்னது தெரியல இருந்தாலும் 💗⭐🌺💚இவங்க மூணு காதலும் 💝💜🌺❤️❤️சேரனும் அதான் எங்களுடைய ஆசை உங்க கதை எனக்கு 💗⭐❤️💗ரொம்ப பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு ஐ லைக் யூ 💗⭐⭐💚⭐ஐ லைக் யூ ஐ லைக் யு🕋🕌 ❤️⭐🧡💗⭐
John raja pesurathu superb❤Raja kovam kooda alaga dha eruku❤John sham Kingsley kavin brothers seme🔥❤️iyal isai rechal feel panathinga everything will be alright❤jeba prem superb❤prem stands for jeba❤
கிங்ஸின் உன்னோட ஐடியா சூப்பர் உங்க அண்ணன் ஜானுக்கு எப்படி எல்லாம் பழைய ஞாபகத்துக்கு கொண்டு வந்து பாக்குறேன் மிஸ்டு இயலுக்கு எல்லாத்துக்கும் புரிய வைக்க முயற்சிக்கிற அருமையா இருக்கு
Episode very emotional 😢😢😢 Premis a Gentleman 🎉🎉🎉 Kingsley and Sam suffering from inside their heart ♥ Isai as to tell John about Rajah 's mother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
மூணு பேருமே பார்க்க முடியல ரோம்ப கஷ்டமா இருக்கு இயல் ரொம்ப பாவம் சாம் ஆசாம் எப்படி பண்றீங்க நீங்க மூணு பேரும் பண்றது ரொம்ப பெரிய தப்பு அந்த பொண்ணுக்கு மூணு பேரு என்ன பண்ணாங்க நீங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்க இப்ப நீங்க தான் விட்டுடு போறீங்க அந்த பொண்ணுங்களோட நிலைமையை கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தீங்களா சாம் சிங்சிங் கவின் மூணு பேர் இப்படி பன்னாதிக அவங்க மூணு பேரும் ரொம்ப பாவம் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Hai Akka Episode Super super super super super super super super super super super super super super super super super super super super Vera level super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi sister video super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கவின் ரொம்ப அவசர படுறிங்க கொஞ்சோ பொறுமை. கிங்ஸ்லி ஷாம் சும்மா இருக்காங்க அதுதாத தாங்கமுடியால 😢😢😢. சீக்கிரமா எல்லா சரியாகணும் 🥺🥺🥺. இயல் எவளோலா தாங்கமுடியால இதுந்தாலும் புரிஞ்சிகிட்டாங்க 🥺🥺 ஆன இந்த இசை பிள்ள எப்படி தங்கப்போறாங்கன்னு தெரியல. பிரச்சனை ஒன்னு ஒன்ன ஆரம்பிக்காத எப்படி சமாளிக்க போறாங்கன்னு தெரியல்லயே. கிங்ஸ்லி பாதுகாப்பு குடுக்கணும் அவரை பின்னாடி இருக்காருனு தெரிஞ்ச அவனுங்க இசைகிட்ட வம்பு பண்ணமாட்டாங்க 😢என்ன கிங்ஸ்லி உங்களுக்கு அண்ணா வந்த பிருக்கு நீங்க மருவிங்கநா எதுக்கு காதலிச்சீங்க மனசு எப்படி வழிக்கும் 🙎♀️😭❤️🩹❤️🩹❤️🩹. இசை இயல் ராச்சல் இவங்க 3 பேரு வேண்டான்னு தானே சொன்னாங்க நீங்க தன்ன விரட்டி விரட்டி கதில்லிச்சீங்க இப்போ எனக்கென்னனு இருக்கீங்க அது எப்படி முடியும் உங்களுக்கு. இப்படி தனியா இருந்திட்டீங்கன்னா அவங்களுக்கு பிரச்சனை வரும்னு உங்களுக்கு தெரியாத. இல்ல தெரிஞ்சி இப்படி பன்றிங்களா. கிங்ஸ்லி நீங்க சொன்னிங்க இசைக்கு யாரோ பாதுகாப்பு குடுக்குறாங்கன்னு அதனால சும்மா இருக்கீங்களா.
இது ரொம்ப ரொம்ப தப்பு அக்கா 😢சும்மா இருந்தா பெண்ணுங்களை விரட்டி விரட்டி காதல் செய்து விட்டு இப்ப கைவிட்டா என்ன அர்த்தம் 😢😢😢இதற்கு எதற்கு காதல் செய்ய வேண்டும் 🥹பாவப்பட்ட ஜென்மம்ங்கள் பெண்கள் 🥹🥹🥹
அண்ணன் வந்தவுடன் காதலியை இந்த மூவரும் மறந்தட்டாங்க😢. பாவம் இயல், இசை , ரேச்சல் 😢😢 கிங்ஸ்லின் இசைக்கு பாதுகாப்பு கொடுக்காதது இசையின் வீரம் வெளிவரும் என்று நினைத்து பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன் ❤❤❤❤❤ கதையின் இந்த திருப்பமும் நல்லா இருக்கு . ஆனால் கஷ்டமாக இருக்கிறது. ஷாமும் மனசுக்குள் கஷ்டப்படுவது தெரிகிறது. கவின் கொஞ்சம் அதிகமா பன்றது மாதிரி தெரிகிறது Today episode Super Sis ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤

அக்கா கதைய அழுதுகிட்டே பாத்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா மூணு ஜோடிகளையும் பார்த்தா 😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா கதையில் இப்பிடி ஒரு திருப்பத்தை எதிர்பார்கவே இல்ல ❤❤❤❤❤❤❤❤❤இயல் இசை ரேச்சல் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வீடியோ சூப்பர் அக்கா ❤❤ எங்களுக்கு கிங்ஸ்ல இசை காதல் மறுபடியும் வேணும் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இயலுக்கே இந்த நிலமைனா இசை இந்த கோலத்த நேரில பார்த்தா உடைஞ்சிருவா ஊடலும் நல்லா இருக்கும் அத பார்க்க ஆர்வமா இருக்கு
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ராஜா கோவம் சூப்பர் ஜான் சூப்பர் ❤😊😊❤😊❤❤😊❤😅😂
🎉❤🎉❤🎉❤🎉ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉❤🎉❤🎉❤🎉
அக்கா வீடியோ சீக்கிரம் வந்துருச்சு ரொம்ப சந்தோசம் ஜான் அண்ணா வல்லவள் என்று நான் தான் கேட்டேன் வந்தவுடன் இசையும் கிங்ஸ்லயும் பிரிச்சுட்டாரே ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா பிரிஞ்சிருந்தா நல்லா இருக்காது சேர்த்து வைங்க அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹
ரொம்ப சூப்பர் வீடியோ ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰
கதையை பாக்குறேன் மனசு கஷ்டமா இருக்கு ஜான் அண்ணா வந்து ரொம்ப சந்தோசம் தான் இருந்தும் கிங்ஸ்லி ஷாம் கவின் நீங்க செஞ்சது தப்பு தானே அவங்க ஒன்னும் உங்கள காதலிக்கலையே நீங்கள் எத்தனை பின்னுக்கு போயிட்டு விரட்டி விரட்டி காதலிக்க வச்சீங்க இப்ப காதலிக்க வச்சுட்டு உங்க அண்ணன் வந்ததுக்கு பிறகு அவங்கள விட்டுட்டீங்களே இது நியாயமா அவங்க மூணு பேரு மனசு எவ்வளவு கஷ்டப்படும் கிங்ஸ்லி இசைய பத்தி கொஞ்சம் நினைச்சு பார்த்தீங்களா நீதான் எனக்கு உயிர் நீதான் எனக்கு உயிருன்னு சொல்லிட்டு இப்ப விட்டுட்டு வந்துட்டீங்களே இப்ப பாதுகாப்பு கொடுக்கிறது இல்ல அதனால முகிலோ டாட்ட ஆரம்பிச்சுச்சு இப்ப நீ இசை அமைதியா இருக்க கூடாது யாரும் தேவையில்ல நீ உங்க வீட்டு ஆட்டுத்த ஆரம்பிங்க அப்பதான் முகில்கிட்ட இருந்து எல்லாம் உங்களுக்கு தப்பிக்கிறது கேளும் இசை இயல் நீங்கதான் ஒரு முடிவு எடுக்கணும் கவின்னு சொன்னா எடுக்குறதுக்கு இல்ல ஷாமுக்கு கிங்ஸ்லின் உங்க முன்னுக்கு அழுவாட்டியும் தனியா ரூம்ல போயிட்டு அலுங்குறார்களே ஆனா கவின் அப்படி இல்ல கவின் உண்மையான
வீடியோ சூப்பரா இருந்தது இப்போது சுமார் போகுது தயவுசெய்து யாரையும் பிரிக்காதிங்க❤❤❤❤❤❤❤❤
வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர்-எல்லோருமே ரொம்ப சூப்பர் ஜானுக்கு இசையை ஞாபகம் இருக்கனும் பிலிஸ்
வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤❤இயல் இசை ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் கிங்ஸ்லி ஷாம் கவின் நீங்க இப்படி மாருவிங்கனு நனைச்சே பார்க்கல தெரியுமா ❤❤❤ரேச்சல் இசை இயல் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்டா ஏண்டா நீங்கதான அவங்கள முதல்ல லவ் பன்னிங்க இப்போ நீங்களே விட்டுட்டு போயிட்டீங்க பாவம் டா அவங்கள விட்டுட்டு போய்டாதிங்க பிளீஸ் டா❤❤❤❤❤ஜான் அது உன்னோட பிள்ளைதான் உன்னோட சிங்கக்குட்டி தான் ❤❤❤ஜான் உனக்கு நியாபகம் சீக்கிரம் வரணும்டா அப்போதான் எல்லா சரியாகும் ❤❤❤
எபிசோட் வேற வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
H||| இசைக்கு❤ கிங்ஸ் லின்❤ கதை முதல் தான் லைக் போட்ட❤ ஜான் மாமா உங்க டிச்சர் பிறந்தா குழந்தை உங்க அப்பா என்னும் மந்திரமே தான் ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருக்கு❤ ஜான் மாமா உங்க குழந்தை பற்றி❤ இசை இயல் நல்ல உண்மை தெரிம் சொல்லா போவது யார்❤ வேட்டிங் பண்ணி நான் பார்க்கா வேண்டும்❤❤
ஷாம் 💜இயல் கிங்ஸ்லி 💜 இசை பார்த்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகை வருது 😭😭😭😭 கவின் மேல கோவம் வருது ஜான் அண்ணா நீங்க தான் கிங்ஸ்லி 💜இசை ஷாம் 💜இயல் சேர்த்து வைக்கணும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பிரபா சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
அம்மா கிட்ட கோவம் படாதிங்க கிங்ஸ்சின்😢😢❤❤❤❤❤
இந்த கதை ரொம்ப ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது 😭😭😭😭😭 கவின் ரொம்ப ரொம்ப பண்ற ரேச்சல் விரும்பினர் இப்பா என்ன ரேச்சல் பிடிக்கல பாவம் இயல் இசை ரேச்சல் ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்க இவங்க 🤔😭😭எனக்கு கஷ்டப்படுறது பார்க்க முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
இயல் இசை ரேச்சல் பாவம் அக்கா இயல்❤ஷாம் இசை❤கிங்ஸ் ரேச்சல் ❤கவின் பிரம்❤ ஜெபா நன்கு ஜோடி சேர்ந்து வைங்கள் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆனா நான் நிஜமாக கிங்ஸ்லின் எப்படி மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்ன பிரச்சனை வந்தாலும் யார் எப்படி பேசினாலும் இசையை விட்டுக் கொடுக்காத கிங்ஸ்லினா இப்படி எல்லாம் பண்றது என் இசையை லவ் பண்ணும்போது மட்டும் எந்த நேரமும் இசையை லவ் பன்னுபேது மட்டும் கண்காணித்துக் கொண்டே இருப்பாரு ஆனா இப்ப இசை என்னன்னு போனா எனக்கு என்ன என்கிற மாதிரி எல்லாம் இருப்பாரு இசக்கி பாதுகாப்பும் கிங்ஸ்லின் கொடுக்கிறது இல்லை போல ரொம்ப பாவம் எல்லாரும் இசைமினி எப்படி இருக்க அதை இசை உனக்கு நீ தான் பாதுகாப்பு கொடுக்கணும் அக்கா சீக்கிரம் இசை களத்தில் இறக்கி விடுங்க அக்கா ப்ளீஸ் இசையை ஆட்டத்தை பார்க்கிறதுக்காக காத்துகிட்டு இருக்கோம் ஜான்ன பார்த்து இசைக்கு நியாபகம் எல்லாம் வந்துருச்சு அதே மாதிரி இசையை பார்த்து உடனே ஜானுக்கும் எல்லா ஞாபகம் வந்துச்சுன்னா நல்லா இருக்கும்
கிங்ஸ்லின்❤ அண்ணா பேச்சைகேலுங்காஅதார்க்குஇசையைபாதுக்காவேன்டும்பின்னாடிவாருத்தாபாடுவிங்காகிங்சின்ஜான்சேத்துவைப்பார்❤❤இசைபாவாம்❤❤❤
Super super super super super super super super super super💕💕💕💕💕💕💕💕💕 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா கல்யாண கனவு சூப்பர் 🎉🎉🎉🎉அக்கா இயல் ரொம்ப பாவம் 😢😢 பொறுமசாளி அறிவாளி பாவம் அழுரத பாக்க பாவமா இருந்துச்சு அக்கா 😢😢😢😢😢சிங்க குட்டி ராஜா என்னா அழகு ❤❤❤❤தலைவன் கிங்ஸ்லின் எதுக்காகவும் அழுக கூடாது அக்கா 😊ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா 😢😢சீக்கிரமா சேத்து வையுங்க😂😂😂 ஜான்💛 கிங்ஸ்லின் கவின்💛 ஷாம்💛 ராஜா💛 செம்ம சூப்பர்❤❤❤❤❤இரவு கல்யாண கனவு போடுங்க அக்கா 😊😊😊😊😊😊😊
ஜான் ஷாம் கிங்ஸின் கவின் இவர்களின் அண்ணன் தம்பி பாசம் நன்றாக உள்ளது குட்டி ராஜா பேசுவது ரொம்ப சூப்பர் அவன்தான் அவன் அப்பாவை மாற்ற போகிறான் இயலுக்கு கிங்ஸின் ஷாம் கவின் அவர்களின் நிலைமையை அவளிடம் சொன்னால் நன்றாக இருக்கும் அவள் புரிந்து கொள்வார்கள்
இன்றைய வீடியோ சீக்கிரம் போட்டதற்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤
யக்கோவ் பொறுத்த கட்டத்தில முடிச்சிட்டிங்களே நாளைக்கு வரை காத்திருக்கனுமே இப்ப ஜான் என்ன சொல்ல போரானோ . அக்க இந்த முகிலமட்டும் காட்டாதிங்க எரிச்சலா இருக்கு
Super 👍
Iyal isai Rechal Rumba pavam 😭😭😭😭😭😭😭😭
இயலும் இசையும் இப்படி பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு கவின் ஏன் இப்படி இருக்கான் சீக்கிரம் கின்ஸ்லின் இசை ஷியாம் இயல் இவர்களை சேர்த்து வைங்க சிஸ்டர் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு இசை ஜானபார்த்து விட்டால் நாளை எபிசோடுக்கு வெயிட்டிங்
வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் தயவு செய்து ஜான் அண்ணாஇசையை பார்க்க வைங்க ப்ளீஸ் சுவாரஸ்யமான வீடியோ சுவாரசியமா போயிட்டு ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கு ப்ளீஸ் கொஞ்சம் இசை ஜெபா ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் ஏலியன் நினைச்சாலும் கஷ்டமா இருக்கு ப்ளீஸ் தயவு செய்து கொஞ்சம் இன்ட்ரஸ்டா கொண்டு போங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
ஹாய் ஹாய் எல்லா ஜோடிகளும் ஒன்னு சேருங்க தயவு செய்து கொஞ்சம் ஜானுக்கு பழைய ஞாபகங்கள் வரனும் அப்ப தான் எல்லாமே மாறும் ❤❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அக்கா விடியோ போட்டதற்கு நன்றி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இயல் பாவம் கவின் அப்படி கதைத்துயிருக்க கூடாது அக்கா கிங்ஸ்லின் இசை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு இசை முகில்லா சும்மா விடாதீர்கள் முகில்க்கு நீங்க பயப்பட வேண்டாம் கிங்ஸ்லின் இசையை விட்டுரதிர்கள் பாவம் இசை ஜான் மாமா பார்த்தது சூப்பர் ஜான்க்கு நினைவு வருமா உண்மைக்கு கிங்ஸ்லின் இசையை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு ரேச்சல் பாவம் கவின் நீங்க சரி இல்லை அப்போ இசையை பாதுகாக்க இப்போ யாரும் இல்லை இசை கிங்ஸ்லின் சீக்கிரம் ஒன்று சேரன்னும் அப்ப தான் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு நன்றி சிஸ்டர்
ஆமாம் இசை கிங்ஸ்லினை பிரிஜி பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. ❤️🩹😢😢😢ஜான் இசை பார்த்ததும் ஞாபகம் வரணும் ❤️🩹❤️🩹🥺🥺🥺🥺pls
இப்படி மாறுவார் என்று நினைக்கவில்லை கிங்ஸ்லின் சரி இல்லை மோசம்😅😅
எப்ப வீடியோ வர வரும்னு காலைல இருந்து போன பார்த்துட்டே இருங்க அக்கா வீடியோ வந்துட்டு ஜானையும் இசையும் சந்திக்க வையுங்க அக்கா இசை இயல் ரேஞ்ச் எல்லாம் பாவம் ஜானுக்கு எல்லா உண்மையை சொல்லி புரிய வைங்க ராஜா குட்டி இயலும் இசை தான் வளர்த்தாங்கன்னு சொல்லுங்க களத்தில் இசையை இறக்கி விடுங்க அக்கா எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க ஜான் வந்த உடனே எல்லாமே போச்சு இங்கே மனசுக்குகொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு அக்கா என்னோட முதிர்கன்னி வீடியோ ஏன் இன்னும் போடலை அக்கா எல்லா ஜோடிக்கு இப்பதான் ஜோடி சேருது சூப்பர் டாக்டர் ஜோடி சூப்பர் முதற்கன்னி வீடியோல தாவணி கனவு வீடியோ ஏங்கா வரவே மாட்டேங்குது அக்கா இப்போ உங்க ஃபீவர் எப்படி இருக்கு உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mmmmmmmmm okay
அக்கா நீங்க சிம்பிள் மாத்திட்டீங்களா எங்களுக்கு ஏன் ரிப்ளை பண்ண மாட்டீங்க எனக்கு வேற ஒரு சிம்பல் இருந்து ரிப்ளை வருது அக்கா
வாங்க வாங்க எல்லாரும் வந்து விட்டது ❤😊 கல்யாண கனவு 😊❤❤😊❤❤❤😊
கிங்ஸ்லின் கஷ்ட படுறத கட்டிக்க மாற்றாக ..... இசை படர கஷ்டம் தெரியுது பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹 😢😢😢😢😢ஜான் மகன் போண்டிங் நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️இசை ஜான் னை பாத்துதாக என்ன நடக்க போகுதோ...????? 🥺🥺🥺🥺🥺ரொம்ப கஷ்டமா இருக்கு கிங்ஸ்லின் இசையை பாக்க 🥺🥺🥺😢சீக்கிரம் எல்லா ஜோடியா யும் ஒன்னு சேர்த்து வைகமா ப்ளீஸ் ❤️🩹❤️🩹❤️🩹❤️🩹🥺🥺🥺😢😢😢😢
Akka story super but so felling, love is great, eyal, isai, raesel, pavam , 😢😢😢😢😢, John mama ku all story thariyanum
இயல் இசை ரேச்சல் இவர்கள் எல்லாரும் என்ன பிரச்சினை வந்தாலும் ஷாம் கிங்ஸ்லி கவின் இவர்களோடு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் சீக்கிரமா ஜான் அன்னாவுக்கு உண்மை தெரிய படுத்தவும் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் 😢😢😢😢😢😢
Video super super super super super super super super super super super super super akka
Isai. rempa pavom ma 😭😭😭😭😭😭😭😭😭
❤❤❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் சொன்ன வார்த்த தட்டாம நடக்குறது நல்லவிஷயம் ஆனா சூழ்நிலை சொல்லி புரிய வச்சிருக்கலாம் .ஜான் இன்னும் முழுசா குணமாகல அதை எடுத்து சொன்னாலே இசை இயல் புரிஞ்சுப்பாங்க ....இப்ப எல்லாரும் அழுறாங்க கஷ்டபடுறாங்க.....இயல் இசை க்கு சாம் கிங்ஸ் காதலுச்சு ஏமாத்துறதாதான தோணும்......பொண்ணுங்களுக்கு அந்த ஏமாற்றத்தோட வலி அது கொடுமை😢😢😢😢😢😢சொல்லி புரியவச்சுருக்கலாம்.......ஜான் க்கு நியாபகம் வந்துரனும்❤❤❤❤
Super super❤❤❤❤❤ ana pavem ponnunge than😢😢❤❤❤❤❤
Video super akka ❤❤❤❤❤❤
அக்கா தவணி கனவு போடுங்க ❤❤❤❤❤
ஜான் குட்டி ராஜா வை கண்டவுடன் மனம் மாரி விடுவாரா குழந்தை பாசம் எல்ல வெற்றையும் ஒன்றுசேர்த்து விடுமா இயல்அழுத அழுகை தாங்க முடியவில்லை இசை ஜான் மாமாவை கண்ட உடன் அதிந்து நின்றால் அனைவரையும்ஒன்று சேர்ந்து வாழ வைக்குமா இதை பார்க்க மனம் வருத்தத்தில் வாடுகிறது சீக்கிரம் நல்லது நடக்கட்டும்
ஹாய் அக்கா வீடியோ சீக்கிரம் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு கிங்ஸ்டன் இசைய விட்ற கூடாது பாவம் தாவணி கனவு வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Hi sis 🎉அக்கா
தவணி கனவு serial போடுகா pls
Video super💖😍
கவின் நீ ரொம்ப தான் பண்ற உனக்கு ஒரு நாள் இருக்கு😡😡😡
Isai ya paka pavama eruku Kingsley ippadi thdirnu maruvanu nenaichu kuda pakala sekiram isaiyum Kingsleyum onnu serunthu vainga akka Kingsleyum pavam pls akka😢😢😢😢😢😢
Hill கல்யாண கனவு❤ நம்ம உறவுகளே கதை❤ வருமா எதிர்பார்த்தா காத்திருந்தா❤ கதை சீக்கரம்❤ வந்தாச்சி❤ எல்லாரும் ❤ ஒடி ஒடி வாங்க பார்க்கலாம்❤ இனி தான் ❤ ஜான் மாமா வேட்டை ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது❤❤
Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கல்யாண கணபதி என் உசுரே இன்னைக்கு நான் உன்னை பார்த்து பார்த்து அழுதுட்டு இருக்கேன் ஏன் இப்படி ஒரு கதையை கொண்டு வந்தீங்க?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Hi akka இசை பாக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா ஜான் அண்ணன் இந்திரி சத்தியம் வாங்கிருக்க கூடாது இசை இயல் ரொம்ப ரொம்ப பாவம் அக்கா ❤️❤️
இசைக்கு இப்பிடி பிரச்சனை இருக்கும் போது கிங்ஸ்லி இப்பிடி இருக்குறது நல்லா இல்ல பாவம் இசை 😢😢😢முகில் பாத்தாலே கடுப்பாகுது
கவல பட வேண்டாம் இயல் 😢😢😢😢😢 நல்லது நடக்கும் நீங்க ஜெபா மட்டும் தான் நல்லா புரிந்து கொள்ள முடியும் ❤😊😊❤😊😊❤😊❤😊❤😊❤😢 பிலிஸ் 😊❤
Kkraja issay marriage video very super 😊🎉❤
Today episode super akka ❤
அக்கா தவனி கணவுகள் போடுங்க
Yes
Super video,, very nice video...
Iam waiting for your next episodes ❤❤❤🎉🎉🎉
Hi sister video super sister🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
Iyal nilai rompa rompa manasu kashtama irunthathu ennai maranthu azhuthutten 💔💔💔💔💔💔💔💔
பாவம் சாம் 😢😢😢😢😢😢😊❤ நல்லது நடக்கும் 😊❤😊❤😊❤😊❤
அக்கா எந்த நாடகத்திலும் நான் இந்த அளவுக்கு பார்த்ததே கிடையாது விடிய விடிய உட்கார்ந்து பார்த்து இருக்கேன் இப்ப கொண்டு போற கதை ரொம்ப கஷ்டமா இருக்கு காமெடியை கொண்டு போங்க ப்ளீஸ்
ஹாய் ஹலோ அக்கா💗⭐⭐ இன்னைக்கு வீடியோ🧡 சூப்பர் ரொம்ப அழகா 💗🧡⭐செம்மையா இருந்துச்சு🧡⭐❤️ ஒன்னே ஒன்னு மனசு கஷ்டம்💗⭐❤️ என்னவென்றால்💗🧡❤️🌺 காதலை வேண்டாம் 💝💗⭐🌺💚சொன்ன பெண்களை 💝💗💜🌺⭐❤️காதலித்து அண்ணனைப் பார்த்ததும் இப்ப 💗⭐வேண்டாம் என்றால் அவங்க சொல்றது பிடிக்கல ஒரு 🧡⭐💚🕌பெண்ணோட மனம் எவ்வளவு கஷ்டப்படும் அவங்களுக்கு ரொம்ப கூட தெரியுமா🧡❤️💚🧕💜 தெரியாதா என்று தெரிய 💗🧡🧡🌺❤️அதே மாதிரி டிஃபரண்ட் 💗⭐💜🌺ஆவும் இருக்குவில்லை இப்போ சரியாகும் 🧡❤️💜அக்கா உங்க கதையே வேற லெவலா இருக்கு உங்க கதைக்காக நாளை வரும் எ💗🧡⭐ன்று காத்துக் கொண்டிருக்கின்றோம் இந்த மூணு❤️❤️ ஜோடிக்கும் எப்படி ஆதரவு 💗⭐❤️சொன்னது தெரியல இருந்தாலும் 💗⭐🌺💚இவங்க மூணு காதலும் 💝💜🌺❤️❤️சேரனும் அதான் எங்களுடைய ஆசை உங்க கதை எனக்கு 💗⭐❤️💗ரொம்ப பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு ஐ லைக் யூ 💗⭐⭐💚⭐ஐ லைக் யூ ஐ லைக் யு🕋🕌 ❤️⭐🧡💗⭐
John raja pesurathu superb❤Raja kovam kooda alaga dha eruku❤John sham Kingsley kavin brothers seme🔥❤️iyal isai rechal feel panathinga everything will be alright❤jeba prem superb❤prem stands for jeba❤
தாவணி கனவு போடுங்க அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா
இயல்அக்காபாவம்😢😢😢😢😢😢😢😢😢😢😢
இசை இயல் ஜெபா ரேச்சல் நிங்க தைரியமா இருங்க யாருக்காகவும் மாறதிங்க இசை நீ பொம்மிம்மா உங்க அம்மா ஆசிர்வாதம் உண்டு முகிலுக்கு நீங்களே முடிவு கட்டுங்க😂😂😂
அடப்பாவிங்களா பயபுள்ள மூன்றும் அப்படியே முழுசா வேற மாதிரி மாறிடுச்சிங்க😮 இதுக்கெல்லாம் நீங்க ஃபீல் பண்ண போறிங்க பாருங்க❤ கதை சுவாரசியமாக இருக்கு சிஸ்டர்❤❤❤
I hope John will recognise Isai. Waiting for tomorrow's episode ma.❤
ஹாய் அம்மா ❤😂🎉
தாவணிகனவுகள்போடுங்கப்ளீஸ்அக்கா
Akka video super John Kingsley Kavin Raja kutty super 💙
Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤keraja❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Brother bonding super
கிங்ஸின் உன்னோட ஐடியா சூப்பர் உங்க அண்ணன் ஜானுக்கு எப்படி எல்லாம் பழைய ஞாபகத்துக்கு கொண்டு வந்து பாக்குறேன் மிஸ்டு இயலுக்கு எல்லாத்துக்கும் புரிய வைக்க முயற்சிக்கிற அருமையா இருக்கு
Episode very emotional 😢😢😢 Premis a Gentleman 🎉🎉🎉 Kingsley and Sam suffering from inside their heart ♥ Isai as to tell John about Rajah 's mother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Brother bonding super❤ Isai Kingsley ❤l Shyam❤ iyal ❤ Kavin ❤Rachel ❤all member seethuvige plz Parkway kastama irukku video super neenga Eppadi potalu Nalla irukkum Anna Enna Konjam manasuku kastama irukudu Isai yeah Kandu pudikanum Jaan video daily podunga please❤❤❤❤
Vedio super super super
மூணு பேருமே பார்க்க முடியல ரோம்ப கஷ்டமா இருக்கு இயல் ரொம்ப பாவம் சாம் ஆசாம் எப்படி பண்றீங்க நீங்க மூணு பேரும் பண்றது ரொம்ப பெரிய தப்பு அந்த பொண்ணுக்கு மூணு பேரு என்ன பண்ணாங்க நீங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்க இப்ப நீங்க தான் விட்டுடு போறீங்க அந்த பொண்ணுங்களோட நிலைமையை கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தீங்களா சாம் சிங்சிங் கவின் மூணு பேர் இப்படி பன்னாதிக அவங்க மூணு பேரும் ரொம்ப பாவம் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Hai Akka Episode Super super super super super super super super super super super super super super super super super super super super Vera level super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Video super Akka 🎉🎉🎉🎉🎉🎉🎉 Kingslen Anna Essai Akka pathuikaippu kuduinga Anna ஜான் Anna ikku essai ya thariya varuma
Please make john remember about isay 😢❤. I want isay to be happy 😁
Hi sister video super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Intha pirivu romba kasthama iruke... ore maari manase kasthama pochi.. ellarum seekirom onna sera vendum. ❤
Akka nalaikkum ithe Mari sikkirama video podunga pls 😢❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹாய் சிஸ்டர் கல்யாணம் கனவு இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருந்துச்சு என்ன செய்ய ரொம்ப கவலையா இருக்கு சிஸ்டர் பாவம் சிஸ்டர் கிங்சின் அவர் அழுகிறதை பார்த்துட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு
அக்கா இயல் இசை ரேஞ்ச் மூன்று பேரும் பாவம். ஷாம் கிங்சின்
கூட பரவாயில்லை கவின் ரொம்ப பன்றி.
Jaan varanumunu nenacha ana vantha piragu kadhaya eppadi mathuvinganu nenakkala akka kavin eyalkitta nadanthukittathu pudikala akka avanga maranthamari nadicha paraella ana avanga perasonnalum kovapadurathu pudikala eppothum arvama eruppa episode pakka eppo rendunala enakku manasuvarala love pannitu eppo perasonnakuda kovapadurathu marierukkurathu pudikala akka ninga episode nalla konduvaruvinganu enakku theriyum erunthalum avanga 3 perum azlugura mari katta vendam akka appa mugil kattathinga akka enakku avapanratha patha pudikala😢😢😢
கவின் ரொம்ப அவசர படுறிங்க கொஞ்சோ பொறுமை. கிங்ஸ்லி ஷாம் சும்மா இருக்காங்க அதுதாத தாங்கமுடியால 😢😢😢. சீக்கிரமா எல்லா சரியாகணும் 🥺🥺🥺. இயல் எவளோலா தாங்கமுடியால இதுந்தாலும் புரிஞ்சிகிட்டாங்க 🥺🥺 ஆன இந்த இசை பிள்ள எப்படி தங்கப்போறாங்கன்னு தெரியல. பிரச்சனை ஒன்னு ஒன்ன ஆரம்பிக்காத எப்படி சமாளிக்க போறாங்கன்னு தெரியல்லயே. கிங்ஸ்லி பாதுகாப்பு குடுக்கணும் அவரை பின்னாடி இருக்காருனு தெரிஞ்ச அவனுங்க இசைகிட்ட வம்பு பண்ணமாட்டாங்க 😢என்ன கிங்ஸ்லி உங்களுக்கு அண்ணா வந்த பிருக்கு நீங்க மருவிங்கநா எதுக்கு காதலிச்சீங்க மனசு எப்படி வழிக்கும் 🙎♀️😭❤️🩹❤️🩹❤️🩹. இசை இயல் ராச்சல் இவங்க 3 பேரு வேண்டான்னு தானே சொன்னாங்க நீங்க தன்ன விரட்டி விரட்டி கதில்லிச்சீங்க இப்போ எனக்கென்னனு இருக்கீங்க அது எப்படி முடியும் உங்களுக்கு. இப்படி தனியா இருந்திட்டீங்கன்னா அவங்களுக்கு பிரச்சனை வரும்னு உங்களுக்கு தெரியாத. இல்ல தெரிஞ்சி இப்படி பன்றிங்களா. கிங்ஸ்லி நீங்க சொன்னிங்க இசைக்கு யாரோ பாதுகாப்பு குடுக்குறாங்கன்னு அதனால சும்மா இருக்கீங்களா.
Hi akka super super super super super super 🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗❤❤❤❤❤❤❤
இது ரொம்ப ரொம்ப தப்பு அக்கா 😢சும்மா இருந்தா பெண்ணுங்களை விரட்டி விரட்டி காதல் செய்து விட்டு இப்ப கைவிட்டா என்ன அர்த்தம் 😢😢😢இதற்கு எதற்கு காதல் செய்ய வேண்டும் 🥹பாவப்பட்ட ஜென்மம்ங்கள் பெண்கள் 🥹🥹🥹
அண்ணன் வந்தவுடன் காதலியை இந்த மூவரும் மறந்தட்டாங்க😢. பாவம் இயல், இசை , ரேச்சல் 😢😢 கிங்ஸ்லின் இசைக்கு பாதுகாப்பு கொடுக்காதது இசையின் வீரம் வெளிவரும் என்று நினைத்து பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன் ❤❤❤❤❤ கதையின் இந்த திருப்பமும் நல்லா இருக்கு . ஆனால் கஷ்டமாக இருக்கிறது. ஷாமும் மனசுக்குள் கஷ்டப்படுவது தெரிகிறது. கவின் கொஞ்சம் அதிகமா பன்றது மாதிரி தெரிகிறது Today episode Super Sis ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
Akka enakku indha kadhaiye pudhikkala vera madhiri kondhu poringa pavam iyal isai cheba rechal ippidi kondhu pogadhinga antha annanukku palaya niyabagam vara madhiri pannunga akka please enakku ippo ellam unga nadhagame pudhikkila kadhaiya mathunga akka please 😢😭
Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi akka good evening today video very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤