IAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ஆர் வி கர்ணன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள க்ஹம்மம் எனும் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக பணிபுரிகிறார். இரண்டு முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் தோற்ற போதும் அவர் விடாமுயற்சியைக் கைவிடாமல் மூன்றாம் முறை முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்தக் காணொளியில் அவர் எப்படி வேறொரு இடத்தில் வேலை செய்த போதும் அவருக்குக் கிடைத்த சில மணி நேரத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து அதில் எப்படி வெற்றி கண்டார் என்று கூறுகிறார்.
    இந்தக் கொரொனா நேரத்தில் ஐ.ஏ.எஸ் ஆர்வலர்கள் மனம் தளராமல் இருக்க சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் ஆர். வி. கர்ணன் அவர்கள்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    Every year, nearly 10 lakh people write Civil Services Exam conducted by UPSC. But only a few passes through it among them only 100 people get selected to serve as IAS officers .R V Karnan is currently the District Collector of Khammam district, Telangana. In spite of his failures in the first two attempts of the Civil Service exam, Karnan did not lose his hope and cleared the exam in his 3rd attempt. In this video, Karnan explains how he cleared the exam by studying only for 2 to 3 hours since he was working as an IFS officer at a small village during his preparation.
    Karnan also gives advice to all the IAS aspirants and UPSC aspirants to not lose hope during this Corona pandemic time.
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #IAS #DistrictCollector #TamilMotivation

ความคิดเห็น • 302

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +3

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +134

    நல்ல சிந்தனைகள் எப்பொழுதும் வெற்றி பெறும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் 😃 And you have shown the best strategy Sir 🤝 Thank You 😊

  • @tamilselvimanim4418
    @tamilselvimanim4418 4 ปีที่แล้ว +77

    முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணம் sir நீங்க all the best

  • @sakthivelpandian7005
    @sakthivelpandian7005 4 ปีที่แล้ว +86

    I hope within 3 years I'll be here a guest speaker with a success I hope as soon as possible I'll see you Josh talks

    • @ishalmehdiya6740
      @ishalmehdiya6740 4 ปีที่แล้ว +2

      Most welcome.....
      Waiting 😍

    • @sakthivelpandian7005
      @sakthivelpandian7005 4 ปีที่แล้ว +7

      Vignesh Waran
      I'm not a type of guy like simply telling.if it is possible means only I can say.got it.i started my preparation and I got confidence that I can crack the exams that's why I said .
      Be ready to see me within 3 years.save this comment

    • @shobhitbanga9420
      @shobhitbanga9420 4 ปีที่แล้ว +2

      Proud of you. Best of luck. We are waiting to see you on this stage. All people of india are with you. You can do it Sakthivel.

    • @jothikajoys8583
      @jothikajoys8583 4 ปีที่แล้ว +1

      I like ur guts bro

    • @mahaboobsubhanibaig5783
      @mahaboobsubhanibaig5783 4 ปีที่แล้ว

      Great comitment you hav
      ...good luck...as soon within 3years iam also want to become IAS..wil meet ofter cleard exam..

  • @ramakrishnanc876
    @ramakrishnanc876 4 ปีที่แล้ว +15

    நான் ஒரு நாள் கண்டிப்பாக அதிகாரியாக வலம் வருவேன் உத் வேகத்திற்கு நன்றி சகோதரரே

  • @varshas.c.4073
    @varshas.c.4073 4 ปีที่แล้ว +126

    Sir, I am an future IAS officer. Now I'm 12th. My parents said that I need to go for a job and study upsc.. that's my wish too... my aim is to educate atleast 10 members and help atleast 1000 familys within my lifetym...

  • @SrikanthTamil
    @SrikanthTamil 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் பேச்சு என்னை மிகவும் ஊக்குவித்தது coachingcentre போகாமல் வெற்றி பெற இயலுமா என்ற நினைப்பு இன்று உடைந்தது நானும் கட்டாயம் உங்களை போன்ற அதிகாரியாக வருவேன் இதை படிக்கும் நண்பர்கள் தாய்மார்களின் ஆசியோடு என் பயணத்தை தொடர்கிறேன்

  • @dineshvlog369
    @dineshvlog369 4 ปีที่แล้ว +18

    Inga comments la neraiya positive candidate comments ah pathathu romba energetic ah iruku

  • @rajignanavel
    @rajignanavel 4 ปีที่แล้ว +33

    உண்மை சார் என்னால ல 3 மணி நேரம் தான் Without coaching sir முடியும்💪💪💪💪

    • @aadityav3191
      @aadityav3191 4 ปีที่แล้ว +2

      Ethu mathiri questions varum sir konjam suggest pannunga please

  • @lithugayu2088
    @lithugayu2088 4 ปีที่แล้ว +12

    I am House wife my big dream IAS..... My dream will be coming soon ...... I am also prepared my dream.... Tq for your speech sir .... My future goal IAS.....

    • @abi_cp
      @abi_cp 3 ปีที่แล้ว +2

      All the best... Never give up👍

    • @deepikanithish6753
      @deepikanithish6753 3 ปีที่แล้ว

      All the best you get soon ias job

  • @murugesan5238
    @murugesan5238 4 ปีที่แล้ว +28

    Ennakum IAS tha dream... Ana ipo family kaga pudikatha work pannitu eruka sir.. unga words more inspiration to me... Nanu Oru nal intha mathiti interview kudupen... Vazhga valamudan 💐

    • @LP_1772
      @LP_1772 4 ปีที่แล้ว +6

      Continue the job...but time kedaikirapa padinga....IAS padika veetlaiye irukanum avasiyam illa...velaiku ponathan namba padikanume nu thought varum...so job la irunthite padinga

    • @amuthamani7677
      @amuthamani7677 4 ปีที่แล้ว +2

      Unga confidence Kandipa jeykum👍💪

    • @murugesan5238
      @murugesan5238 4 ปีที่แล้ว

      @@amuthamani7677 thank u vazhga valamudan

    • @murugesan5238
      @murugesan5238 4 ปีที่แล้ว +1

      @Vignesh Waran thanks for u r valuable words... I'll do it.... Vazhga valamudan

    • @jk-sj4nf
      @jk-sj4nf 4 ปีที่แล้ว

      @@vipvip2391 no u r wrong , he spits reality

  • @alexraj3591
    @alexraj3591 4 ปีที่แล้ว +12

    Thank u Josh Talks for giving us information during this kind of situation also.

  • @imuser007
    @imuser007 4 ปีที่แล้ว +10

    Thanks for TH-cam recomend this video❤

  • @rajutejavath6497
    @rajutejavath6497 4 ปีที่แล้ว +8

    Hey ! karnan sir working as District collector to our khammam district.
    Happy to see you sir.
    Please can anyone translate in Telugue or in ENGLISH?

  • @dktamilmedia5817
    @dktamilmedia5817 4 ปีที่แล้ว

    சிறப்பு அருமை!, 'முயற்சி திருவினையாக்கும்'என்பதை அனுபவபூர்வமாக விளக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரி கர்ணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுகள்!

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +3

    Yela vetrikum pinnadi oru mega Periya verithano eruku❤️😍🙄🔥🔥

  • @daarthid6546
    @daarthid6546 4 ปีที่แล้ว +5

    Your channel is really motivating me to my goal IAS

  • @suriyasra
    @suriyasra 4 ปีที่แล้ว +5

    This is really motivational story..and really helpful for many aspirants

  • @mohamedowais6622
    @mohamedowais6622 4 ปีที่แล้ว +29

    Na IAS aanudhu apram...ungala meet panren...thanks solradhuku

  • @dineshkarthi4395
    @dineshkarthi4395 4 ปีที่แล้ว +2

    ..u clarified doubts of many
    Aspirants those who are Preparing for Upsc while working. you told how to balance Job and exam preparation at same time...Really thank u so much.
    sir....

  • @petersaranv3340
    @petersaranv3340 4 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுக்கு நன்றினா நானும் வேலை செச்சிட்டு தா படிக்கிறேன் அண்ணா but உங்கள் வார்த்தை எனக்கு ரொம்ப motiva இருக்குன்னு.. ரொம்ப நன்றினா tq JT.....

  • @guru8212
    @guru8212 4 ปีที่แล้ว +4

    Best Inspiration for us..Thank sir...

  • @srikavidhandapani620
    @srikavidhandapani620 4 ปีที่แล้ว +6

    Connect the missing dots! Thank you sir for ur motivation!

  • @naturebynature1724
    @naturebynature1724 4 ปีที่แล้ว

    உண்மை ஐயா... மிக அருமையாக கருத்துக்களை வெளிப்படுத்தினீர்கள்.. தேர்வாணையம் தேர்வர்களிடம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை மிக அருமையாக கூறினீர்கள்.. என்னைப்பொருத்தவரை தேர்வாணையம் வைக்கும் வினாக்களை மதிப்பீடு செய்பவர்கள் பள்ளி ஆசிரியர்களோ அல்லது கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் போன்று மதிப்பிடுபவர்கள் அல்ல...அவர்கள் வேறுமாதிரியானவர்கள் என்பதை நன்றாக உரைக்கும்படி வெளிப்படுத்தினால் தேர்வர்களுக்கு இன்னும் தெளிவாக இருக்கும்..

  • @harivigneshharivignesh8133
    @harivigneshharivignesh8133 4 ปีที่แล้ว +3

    You're really great sir and salute for your hard works to fulfill the requirements of the tribal people

  • @dhanalakshmidhanalakshmi7457
    @dhanalakshmidhanalakshmi7457 4 ปีที่แล้ว +3

    My role model mr. Sagayam ias one day i will come same character in the world

    • @nav8140
      @nav8140 3 ปีที่แล้ว

      Same akka

  • @vinayagatnpscacademy8470
    @vinayagatnpscacademy8470 4 ปีที่แล้ว +2

    Very energetic speech sir.......my name is M.Muthugokila ........my soul always says M.Muthugokila IAS.......I am studying 2nd year.......my dream IAS.....I START MY PREPARATION.........sir certainly if I achieve my dream , I will meet you sir.........

  • @sns2451
    @sns2451 4 ปีที่แล้ว +2

    Most of your words reflect my thought sir....I am pursuing UG....My thoughts include Self-reliance is important....I am happy that there is a person who proved my thoughts are also correct... I got some added ideas and views from your speech...
    THANK U sir.... JAI HIND

  • @boopathykumar5736
    @boopathykumar5736 4 ปีที่แล้ว +8

    TIDEL PARK la work pannuran but ennoda job oru *** officer ra la poga poguthu but na try panna vera job poga mudiumnu puriya vechitinga sir thank you

  • @RaghuVG95
    @RaghuVG95 4 ปีที่แล้ว +3

    Before being an IAS officer realize that one can not make your own decisions.
    You ll be made to take decisions under the supervision of politicians. That’s the true🥳

  • @makmarstv9541
    @makmarstv9541 4 ปีที่แล้ว +2

    I belive that josh talk will change my life.

  • @muthukumaran8272
    @muthukumaran8272 4 ปีที่แล้ว +19

    Try to get interview from more IAS and IPS officers

  • @mr.mohanraj2471
    @mr.mohanraj2471 4 ปีที่แล้ว +1

    First of all salute sir.you are really say a true thing.its really good sir . congratulations

  • @abarnavisvanathan6371
    @abarnavisvanathan6371 4 ปีที่แล้ว +3

    Such a wonderful talk sir!thanks

  • @Tamilselvan.2896
    @Tamilselvan.2896 4 ปีที่แล้ว +4

    Thank you for your time and advice

  • @mohamedriyaz6142
    @mohamedriyaz6142 3 ปีที่แล้ว +1

    u made me cry....❤️

  • @SaravanakumarMaero121
    @SaravanakumarMaero121 4 ปีที่แล้ว +5

    Thanks for sharing your experience. It's true inspiration. Actually your strategy of spending less than 3 hours a day attracts more people to attend Civil Service Exams.
    I will also develop my own strategy and start my mission. Wish you all of you success in life. Take care and stay safe.
    Connect dots, relate and converge things.

  • @jomoljose7031
    @jomoljose7031 4 ปีที่แล้ว +1

    You are suitable person for civil service. Thank you sir for valuable advice. It will very useful for everyone.

  • @e4economics803
    @e4economics803 4 ปีที่แล้ว +3

    Really inspiring sir

  • @harinir8801
    @harinir8801 2 ปีที่แล้ว +1

    Sir you are really inspired me sir.

  • @abinaya4651
    @abinaya4651 4 ปีที่แล้ว +3

    I'm inspired by you sir.

  • @ashiksvsfm9244
    @ashiksvsfm9244 3 ปีที่แล้ว +1

    Motivational speech thank you sir...The ideas given is very Easy to goal settings....👍💪

  • @venkatmangai1300
    @venkatmangai1300 4 ปีที่แล้ว +3

    Motivation speech. Sir.

  • @sivamohan.m837
    @sivamohan.m837 4 ปีที่แล้ว

    Thank you sir & Useful massage in my UPSC exam

  • @aruniaskumarias8556
    @aruniaskumarias8556 4 ปีที่แล้ว +36

    MY DREAM IS IAS

    • @hduyry
      @hduyry 4 ปีที่แล้ว

      Ur revealed a true message

    • @jk-sj4nf
      @jk-sj4nf 4 ปีที่แล้ว +1

      Why

    • @jk-sj4nf
      @jk-sj4nf 4 ปีที่แล้ว +1

      But u will be under pressure of political pressure

  • @athirar6330
    @athirar6330 ปีที่แล้ว

    Sir i am working in fisheries department and iam also worried about how to save 5 to 6 hours for the preparation. But after hear your experience i am very confident about my preparation...bless me Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  4 ปีที่แล้ว +21

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

  • @kcmsathyajothi281
    @kcmsathyajothi281 2 ปีที่แล้ว

    Really inspiring sir.Thank you

  • @praveenpraveenrajan5605
    @praveenpraveenrajan5605 ปีที่แล้ว

    Super sir thank you for your speech and My Aim is also an IAS officer Now I am college 1st year

  • @lakshmanans6399
    @lakshmanans6399 4 ปีที่แล้ว

    Romba practicala pesuringa super🙏

  • @thangamarigeo8617
    @thangamarigeo8617 4 ปีที่แล้ว

    Superb sir....
    Your inspired person to all UPSC candidates as like me.
    Awesome sharing..
    All the best to your service

  • @bharathbabu2478
    @bharathbabu2478 4 ปีที่แล้ว +2

    Ellarukum oru capacity irukum but 2 hours padicha pothum.nu sollurathu ippom pudusa padikuravangalukulam oru periya vishayam ah irukum

  • @karuppasamyponnusamy9230
    @karuppasamyponnusamy9230 4 ปีที่แล้ว

    Thanku sir realty speech very thankful my preparation thank u so much sir

  • @muthusuya4032
    @muthusuya4032 4 ปีที่แล้ว

    Super sir.... Thank you Josh takes......

  • @karthikraju768
    @karthikraju768 ปีที่แล้ว

    Nandri sir

  • @asm6808
    @asm6808 4 ปีที่แล้ว +1

    Good motivation sir..
    Very useful..

  • @kameshwonders789
    @kameshwonders789 4 ปีที่แล้ว +16

    SSC and TNPSC exam pass pannavangala pathi podunga

  • @srikeerthana3825
    @srikeerthana3825 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing more useful videos.... Ur channel give best way and to help future generations.... Thanks a lot....... Keep do ur service....
    Hare krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 💚🙏🏻

  • @sabarimech6167
    @sabarimech6167 4 ปีที่แล้ว +2

    thanks for ....good motivation....sir

  • @babeitpal1
    @babeitpal1 ปีที่แล้ว

    Anna vera level

  • @abineshdurga1401
    @abineshdurga1401 4 ปีที่แล้ว +1

    AFTER THIS VIDEO
    I have choose u as a role model SIR

  • @pulividu42
    @pulividu42 4 ปีที่แล้ว

    Super sonninga students nalla use agum👌👌👌

  • @simmasuriya4441
    @simmasuriya4441 2 ปีที่แล้ว

    Thank you so much sir for your valuables comments and preparation strategies..

  • @subashraj8684
    @subashraj8684 5 หลายเดือนก่อน

    Sir , i met you two times in karim nagar, your inspiration to do civil services

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 4 ปีที่แล้ว

    தெளிவான, அனுபவ மற்றும் ஒளிவுமறைவற்றை விளக்கம்

  • @Joy2learning
    @Joy2learning 4 ปีที่แล้ว +1

    super sir....

  • @boopathykumar5736
    @boopathykumar5736 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @pravinraj9794
    @pravinraj9794 ปีที่แล้ว

    Thanks sir valuable sppech sir, inspiration and learning sppech sir thank you sir.

  • @-PunithavalliM
    @-PunithavalliM ปีที่แล้ว

    Hii sir... Spr sir..I proud of you... Nanum ponnamaravathy pakkathula than sir

  • @GoodLuck-MV
    @GoodLuck-MV 4 ปีที่แล้ว

    Nice speach sir,thank u approached. Good motivation

  • @iniyavaiaayiram8201
    @iniyavaiaayiram8201 4 ปีที่แล้ว

    You made my day .thx sir

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 ปีที่แล้ว

    Very motivational speech 🙏🙏🙏 thank you Sir

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @michaelraj9313
    @michaelraj9313 ปีที่แล้ว

    super startergy sir i will my best smart work sir

  • @priyankachekka2121
    @priyankachekka2121 4 ปีที่แล้ว +1

    Proud of you 👍

  • @radhapriya2162
    @radhapriya2162 4 ปีที่แล้ว

    I like your speech ,I love u sir

  • @HariHaran-jm8bd
    @HariHaran-jm8bd ปีที่แล้ว

    Tq so much sir

  • @targetssc6557
    @targetssc6557 4 ปีที่แล้ว +2

    இதுவரை யாரும் சொல்லாத சில உண்மைகளைச் சொல்லி இருக்கிறீர்கள்

  • @sathyanarayanang2624
    @sathyanarayanang2624 4 ปีที่แล้ว

    Inspiration speech

  • @sowmiyaraman9426
    @sowmiyaraman9426 4 ปีที่แล้ว +1

    Your speech motivates me a lot to, pursue in the path of my ias preparation thank you sir

  • @srinathelakiyan7801
    @srinathelakiyan7801 4 ปีที่แล้ว

    Congratulations Anna
    and thank you bro...

  • @softechsaru6926
    @softechsaru6926 4 ปีที่แล้ว

    Really its useful for me .. Thank u sir,

  • @TamilPsychology96
    @TamilPsychology96 หลายเดือนก่อน +1

    நான் IAS ஆவேன் ❤🎉

  • @radhika1984
    @radhika1984 6 หลายเดือนก่อน

    Good

  • @sathiyarm6555
    @sathiyarm6555 4 ปีที่แล้ว

    Thank you so much sir for your motivation

  • @vel.mercy1989
    @vel.mercy1989 4 ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏🙏

  • @ravindranp5019
    @ravindranp5019 3 ปีที่แล้ว

    Wow super sir

  • @renishreni1626
    @renishreni1626 4 ปีที่แล้ว +6

    My work time 9hrs
    Traveling is 2hrs
    Mrng 3:30am-6:30
    Evng 6:35-10:00
    Schedule is must.
    One week schedule is very important
    WhatsApp 5-10minutes
    Quora work time lea padikkalam.

    • @omniman3991
      @omniman3991 4 ปีที่แล้ว

      neega itha follow pandrigala?

  • @MYSTERYMINUTES
    @MYSTERYMINUTES 4 ปีที่แล้ว

    Great sir will try this

  • @dhatchagopi1498
    @dhatchagopi1498 3 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா

  • @akash9308
    @akash9308 4 ปีที่แล้ว

    Thanks sir very helpful

  • @sukanyabonagiri5268
    @sukanyabonagiri5268 4 ปีที่แล้ว +1

    He is our district collector now....

  • @reginamary4918
    @reginamary4918 4 ปีที่แล้ว

    Super talk

  • @kanimozhig8820
    @kanimozhig8820 4 ปีที่แล้ว

    200% true words sir

  • @gowthamglad2064
    @gowthamglad2064 4 ปีที่แล้ว

    Thank u so much sir..And Josh talks

  • @arunpandian1374
    @arunpandian1374 4 ปีที่แล้ว

    Highly Motivated

  • @rlanusharl7789
    @rlanusharl7789 4 ปีที่แล้ว

    Your speech very super sir......

  • @shreegandhinatarajan8050
    @shreegandhinatarajan8050 4 ปีที่แล้ว

    Hats off about your hardwork sir

  • @janc-ic2nr
    @janc-ic2nr 4 ปีที่แล้ว

    tq anna u r simple and clear

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 4 ปีที่แล้ว

    Very useful sir. Thank you...