இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • IFS is one of the three arms of the All India services along with IAS and IPS. In this video, I am sharing the IFS officers salary, perks, skills, roles and responsibilities associated with Indian Foreign Service.
    #ifsofficer #raviips #iasofficer #powers #duties #civilservice, #ips #Foreignservice #upsc #ifs #ifspower #ifssalary #ifsskills #ifsroles
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

ความคิดเห็น • 181

  • @logeshm5543
    @logeshm5543 ปีที่แล้ว +22

    My Dream sir Indian Foreign Service...❤️✈️ Ican Achieve it my Dream💯😌

  • @prakashm2436
    @prakashm2436 ปีที่แล้ว +110

    இந்தியா உளவுதுறை பற்றி சொல்லுங்க சார். IB,Raw, military intelligence, and secrete agencies

    • @balaji7263
      @balaji7263 ปีที่แล้ว +5

      Neenga KuKu FM la raw pathi audio book kelunga...!! I find a few thing useful. If it is asking for premium...!! Flipkart coins iruntha atha vachi redeem pannikonga...!! That redeemed cupon valid for one year. So that you can enjoy your learning for an year

    • @Userhandle1-z2e
      @Userhandle1-z2e ปีที่แล้ว +1

      ​@@balaji7263bro Flipkart coin evlo venum athu vanga

    • @cjbros5075
      @cjbros5075 ปีที่แล้ว +2

      UPSC vachu polam illati raw will choose you when you are in service

    • @balaji7263
      @balaji7263 ปีที่แล้ว +1

      @@Userhandle1-z2e I think 149 coins bro...!! For one year subscription worth Rs.899

    • @vickyjaban2781
      @vickyjaban2781 ปีที่แล้ว

      Ll0lllll

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 ปีที่แล้ว +12

    காவல்துறையில் கண்ணியமாக சேவை செய்த உங்களுக்கு என் அன்பான வணக்கம்.காவல்துறை சேவை செய்து அது மட்டும் போதாது என்று மக்களை விழிப்படையச் செய்யும் இணையத்தில் நல்ல செய்திகளை கூறும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிலும் உங்கள் சில காணொளியில் வரும் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலில் இசை மிகவும் பிடிக்கும்

  • @suryaaelangovan8872
    @suryaaelangovan8872 ปีที่แล้ว +15

    உங்கள பாத்தா எனக்கு போலீஸ் feel varala ஏதோ கூட இருக்கிற சித்தப்பா பெரியப்பா feel தான் வருது ❤❤😊

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs ปีที่แล้ว +6

    You tube channel ல் உள்ள குறிப்பிட்ட ஒன்றிரண்டு பயனுள்ள பேர்களில் நீங்கள் மிக முக்கியமானவர் ஐயா.

  • @SATHEESH034
    @SATHEESH034 ปีที่แล้ว +10

    Sir I'm Aiming IFS ( Foreign Service) actually, kindly need some blessings among you. Thank you sir. You are one of my inspiration too.

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah ปีที่แล้ว +7

    One of my best student's would like to become an IFS officer. Now only he enters in to Grade 11 in CBSE. I will forward this video to him sir. Very useful video. Congrats to you sir.

  • @saravanakumar2152
    @saravanakumar2152 ปีที่แล้ว +15

    Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 🙏😊

  • @balaji7263
    @balaji7263 ปีที่แล้ว +17

    Former DGP sir...!! I just went through your book "Be fit Be aware" I am requesting you to write a book about your entire IPS journey (summary) your experience, how you handle the politics, your challenges and some of the dark side, key skills that you have learned from them !! It would be very helpful for us. It will help us to get a perspective about the service
    Your's faithful ,
    Lokeshwaran Deepavali.

  • @samsri7553
    @samsri7553 ปีที่แล้ว +12

    Very great information sir we missed u in 1990s we didn't have a
    Great mentor &motivational guru like you sir This will be of great use
    for the younger generation

  • @alpskasi
    @alpskasi ปีที่แล้ว +6

    Insightful video, thanks for sharing! Minor correction in 4:42. Perhaps you meant, Third Secretary-> Second Secretary -> First Secretary -> Secretary…which you’ve corrected later in 5:15

  • @shangarmohan3644
    @shangarmohan3644 ปีที่แล้ว +9

    Pls put video about IFOS and its physical criteria and their challenges on field sir

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk ปีที่แล้ว +2

    IAS, IFS இதுபோன்று எத்தனை பதவிகள் இருக்கின்றன தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சென்று அடையும் விதத்தில் பல்வேறு நகரங்களுக்கு சென்றடையும் வகையில் காணொளி போடுங்கள்

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz ปีที่แล้ว +1

    இந்தியாவில் ரவிசார் நல்லஒரு ஐபிஎஸ்அதிகாரியாகபணியாற்றினார் வாழ்த்துகள் மற்றும்இன்னும்பலவேலைவாய்புகள்சொல்லவேண்டும்படித்தஇளைஞர்கள்பயன்பெறுவார்கள்இந்திய ராணுவத்தில்வேலைபற்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @Karunakaraprabhu2005
    @Karunakaraprabhu2005 ปีที่แล้ว +3

    Thank you so much sir, it's very useful sir

  • @MEFVIGNESHA
    @MEFVIGNESHA ปีที่แล้ว +1

    1st comment and like gentle man

  • @saravanan-sb
    @saravanan-sb ปีที่แล้ว +3

    Sir pls make one video
    Your journey from upsc exam preparation to ips selected
    Means your daily routine for preparing upsc exam

  • @deathtolife7323
    @deathtolife7323 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன் எல்லாவற்றுக்கும் நல்ல பிரயோஜனமாக இருக்கிறது எனவே உங்களுக்கு ரொம்ப நன்றி அதே நேரத்தில் இந்த உலகத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு என்னவென்றால் உங்களுக்கு உலக அறிவு உலக ஞானம் இருப்பதை குறித்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் அதே நேரத்தில் கர்த்தர் சொல்லுகிறார் தடவையாவது நீங்கள் என்னை கண்டுபிடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார் . எனவே இயேசு கிறிஸ்துவை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு கமெண்ட்ஸ் மூலமாக எனக்கு போடுங்கள் எனக்கு இயேசு கிறிஸ்து வேண்டாம் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் நீங்கள் இந்த பூமியிலே வந்தது ஒரு நாள் என்றால் நிச்சயம் ஒரு நாள் மரிப்பதும் ஒரு நாள் எனவே நீங்கள் நிச்சயம் மரணத்தை நம்புவீர்கள் என்றால் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவை நீங்கள் தடவையாவது நன்றி

  • @SivarajavelIASAcademy
    @SivarajavelIASAcademy ปีที่แล้ว +4

    Very good information sir !!! It'll be very useful for students 🙏

  • @user-iv5un9gw4d
    @user-iv5un9gw4d ปีที่แล้ว +2

    Sir வணக்கம் ifs பற்றி தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி
    அடுத்து irs பற்றி சொல்லுங்க

  • @harsunbalamurugan8770
    @harsunbalamurugan8770 ปีที่แล้ว +5

    Sir, about Military engineering services pls do video sir.

  • @nathanielnithina7920
    @nathanielnithina7920 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 4 หลายเดือนก่อน

    ravi IPS sir explains things seriouly and in detail..vazhga

  • @thanga2406
    @thanga2406 ปีที่แล้ว +1

    Super sir your speech very motivated. Kindly Keep it up sir🌷👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    எங்களுக்கு மிகவும் பிடித்த நேர்மையான அதிகாரி

  • @kulanthaisamy5489
    @kulanthaisamy5489 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் காவல் துறை தலைமைபதவியில் அமர்த்தி இருக்க வேண்டும் என்ன செய்வது இன்றைய அரசியல் மோசமானது நீங்கள் அளிக்கும் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு நல் வழிகாட்டி ஆக உள்ளது உங்களின் இந்த பணி தொடர வேண்டும் நன்றி
    கா.குழந்தைசாமி வழக்கறிஞர் சென்னை

  • @anusjas-ub5mc
    @anusjas-ub5mc ปีที่แล้ว +5

    Please tell us about IES(Indian Engineering Service)

  • @Santhosh__62
    @Santhosh__62 ปีที่แล้ว +2

    I'm learning French language sir to get into IFS service 👍 bless me 🙏

  • @jivanthika04
    @jivanthika04 ปีที่แล้ว +2

    Thank you so much sir 🥺

  • @Stars-0123
    @Stars-0123 ปีที่แล้ว +3

    Sir....please make a video on books what to study for upsc.....

  • @eswaranarunachalam101
    @eswaranarunachalam101 ปีที่แล้ว

    First time watching your video. Very interesting and informative. Asked my kids to watch all your videos . Hope no politics or promote any party .

  • @kumaranm2368
    @kumaranm2368 ปีที่แล้ว +3

    Ips அதிகாரிகள் இந்திய உளவுத்துறை RAW வில் சேர்வது எப்படி

  • @naturalsselva
    @naturalsselva 14 วันที่ผ่านมา

    Sir,enaku therinja ponnu,24 yrs ,avunga appa iranthuttar,amma handicapped,oru paiyan love panunan,avan mrg ana paiyan,edhedho solli avoid psnniyum avala vidama cnvnc panni,avan fst wife kuda avalava cntct illanu solli anudhapatha vaangi antha ponnu manasa kalachu palagitan,veetla therinju renduperayum piruchutanga,k nu sollitu antha ponnu ava prnts oda poita,but ivan ellarum munnadiyum fst renduperayum serthu valnthukirenu sonnan,adhu mudiyadhunu solli eludhi vangavum sign podu na diverse vangikirenu sollitan,k nu antha ponnum sign potutu ava prnts oda poita,but avan fst wife kuda pogama adutha oru mani nerathulaye antha ponna thedi poi ,avunga veetla cnvnc panni ,relatives ta cnvnc panni onnu fst wife oda sammathadhoda yo or diverse pannito unga ponna vachu vanthukirenu illati na sethuruvenu blcmail panni antha ponna kuptu poitan,so antha ponnum nambi poi avanoda valraa,but naal aga aga avan fst wife oda poi senthutu intha ponna wkly once 15 dys once nu vanthu paakuran,thn ovvoru vaatiyum cnv analum kulantha pethuko nu sollitu agn abrtn pannirungran,ipdiye antha ponnuku kulanthayum illama ,avanoda olunga senthu valqvum illama life ah avan yeamathuran,so adhuku enna solution irukku sir,pls sollunga,bcs antha ponnu cnvnt la padichu kastapadra kudumbathula peranthu nalla vanunu nenacha ponna ipdi pannitan,but oorariya antha wife kuda dha valraan,intha ponna avlova kandukkamatran,intha ponnuku ippo age 38.aayiduchu....life ahe damage aayiduchu , solution pls sir..

  • @candy76066
    @candy76066 ปีที่แล้ว +1

    Super information 😊

  • @Tnpa2024
    @Tnpa2024 ปีที่แล้ว +1

    Salute from Tnusrb aspirant 🔥🔥🔥🔥

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz 10 หลายเดือนก่อน +1

    Sir வணக்கம்
    நான் ஒரு Textile showroom -ல் பணி புரிகிறேன் எனக்கு IAS ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்து எனது ஆசை அதற்காக நான் சரியான வழியில் முயற்ச்சிக்கின்றேனா என எனக்கு தெரிய வில்லை ஆனால் எப்படியும் படித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது
    நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு நேரம் காலை 9:30 முதல் இரவு 9.00 மணிவரை உள்ளது
    என்னால் அந்த IAS படிக்க முடியாமல் போய்விடுமோ என பயமும் உள்ளது இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் Sir

  • @murugesankp3083
    @murugesankp3083 ปีที่แล้ว

    Sir innum inthamathiri neraiya video update pannunga thank you sir

  • @selvaa4812
    @selvaa4812 ปีที่แล้ว +3

    Sir good evening sir RAW patthi sollu ga sir
    Raw jop patthi sollu ga sir

  • @tesudarshan-indianforeigns936
    @tesudarshan-indianforeigns936 ปีที่แล้ว

    Yes this indian foreign service is my preference and i want to hear this words to go ahead with my preparation

  • @bznzhdnn2207
    @bznzhdnn2207 ปีที่แล้ว +1

    Thanks sir making you did my request.🙏🙏🙏

  • @madanravi3237
    @madanravi3237 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் 🙏

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog ปีที่แล้ว +2

    Super sir

  • @leninlingam5697
    @leninlingam5697 ปีที่แล้ว +1

    📘🖊️ இந்திய அரசு பணிகள் துறைவாரியாக ஒவ்வொரு வீடியோ பதிவிலும் விளக்கம் மாத ஊதியம் பணி சூழல் முழுமையான விளக்கம் தாருங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தொடர்ந்து இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள் பணிவுடன் கேட்டு உங்களது ரசிகன் நான் 💐💐💐🎉🎊😀👍🏻

  • @nathansmedia
    @nathansmedia ปีที่แล้ว +1

    Video starts from 1:13

  • @nlfamilyyt3727
    @nlfamilyyt3727 ปีที่แล้ว +2

    Please put about ips perks and facilities

  • @VishnuVardhan-xb7ol
    @VishnuVardhan-xb7ol ปีที่แล้ว +1

    Sir different between power of Tamil Nadu IAS officer and uttar Pradesh IAS officer.which state high power of IAS officer.

  • @mindrelax9369
    @mindrelax9369 ปีที่แล้ว +2

    5years after my son complete 12 std . அவருக்கு IAS ட்ரைனிங் கொடுபீங்களா sir

  • @saravananraj8951
    @saravananraj8951 ปีที่แล้ว +1

    need videos about Indian Engineering Services (IES) or Engineering Services Examination (ESE)

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 3 หลายเดือนก่อน

    Sir nice explanation
    Indo Canadian from Toronto
    Can I meet you for ten minutes casually when I visit Chennai this year
    Tnx
    Dev

  • @A.B.MARI25
    @A.B.MARI25 ปีที่แล้ว +2

    Hello sir, irs customs and irs income tax pathi solunka

  • @danasekhara.s9749
    @danasekhara.s9749 ปีที่แล้ว

    பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கலாம் திறமையான மாணவர்களுக்காக

  • @nandalala12
    @nandalala12 ปีที่แล้ว +2

    How to handle the mains paper especially for how to handle the opinion type of questions pls sir ❤

  • @abikook2244
    @abikook2244 ปีที่แล้ว

    Ifs Indian foreign service ல் 3வருசம் training ,பிறகுதான் வேலைல சேரமுடியும்னு சொல்றாங்க ,அப்படியாங்க சாா்,
    Upsc coaching and guidence பற்றி சொல்லுங்க சாா்,🙏

  • @immanuveldaniel0170
    @immanuveldaniel0170 10 หลายเดือนก่อน

    Super sir.

  • @GT_SNT0
    @GT_SNT0 ปีที่แล้ว +1

    Please explain about IRS

  • @chilambarasann2174
    @chilambarasann2174 ปีที่แล้ว

    Keep it up Sir

  • @Jegan_S_A
    @Jegan_S_A ปีที่แล้ว +2

    I'm a CA student wanting to crack UPSC. IAAS related ah sollunga sir.

  • @karthikvijay5476
    @karthikvijay5476 11 หลายเดือนก่อน +1

    Greetings Sir !whether we should know extra any foreign languages as IFS qualification?

  • @chandancharan211
    @chandancharan211 ปีที่แล้ว +1

    Hello sir,
    My name is chandan kumar from mysore Karnataka.
    Sir I want to crack upsc sir to become an IPS officer
    Your are my great inspiration sir
    Now iam studying 12th standard SCIENCE group
    After 12th which science degree is best to crack upsc sir ?

    • @mravi5348
      @mravi5348 ปีที่แล้ว

      Commerce, economics, or science

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு சார்🎉🎉🎉🎉

  • @satz780
    @satz780 ปีที่แล้ว

    Sir kindly make a video on indian forest service, and its comparison with ias/ ips as, ifos also all India service

  • @SANSTUDY22
    @SANSTUDY22 ปีที่แล้ว

    My dream Indian foreign service officer

  • @PraveenaRajkumar
    @PraveenaRajkumar หลายเดือนก่อน

    One doubt
    Ifs officers compulsory foreign la dhaan velai paakanuma illa adikadi pogiy vara maadhiri irukumaa

  • @selvamani-pl2ew
    @selvamani-pl2ew ปีที่แล้ว

    Sir, requesting a explanation video about Indian ordinance factory services

  • @rajagopalan5172
    @rajagopalan5172 ปีที่แล้ว

    Sir ,kindly tell A to Z about (IFS) Indian forest service. Thank you sir...

  • @nikeyes3688
    @nikeyes3688 ปีที่แล้ว +4

    Hi Sir, I want to become an IPS officer. I would like to know about tamilnadu intelligence area.I have some doubts such as how it works? What is the nature of work? What is the role play by SP, DIG, IG, ADGP in tamilnadu intelligence? What are the major issues solved by tamil nadu intelligence?.People such as Mr.Mohan das,Mr.Alexander,Mr.Ramanujam,Mr.Jaffer Seth and many other are celebrated by Government and People. I am requesting you to speak about tamilnadu intelligence. It will very helpful to know me about in intelligence.

    • @mravi5348
      @mravi5348 ปีที่แล้ว

      Definitely

  • @giraj5985
    @giraj5985 ปีที่แล้ว +1

    Indian forest service podunga

  • @mouheethabanu5471
    @mouheethabanu5471 ปีที่แล้ว +1

    Which degree is most helpful writing upsc exam.. engineering or b.a political science (hons)

  • @pathrakali8346
    @pathrakali8346 ปีที่แล้ว

    அமலாக்காதுறை வேலை பற்றியும், அதிகாரம், ias அதிகாரி ஐ அதில் பணியாற்றுவார்களா 🤔விளக்கம் தாருங்கள் ஐயா

    • @pathrakali8346
      @pathrakali8346 ปีที่แล้ว

      மேலும் இதன் சலுகை பற்றியும் சொல்லுங்க

  • @murugesankp3083
    @murugesankp3083 ปีที่แล้ว

    Sir super

  • @user-ro3bd5jh6z
    @user-ro3bd5jh6z 9 หลายเดือนก่อน

    ஐயா‌ கால் நீலமாக இருந்தால் ஐ பி எஸ் ஆக முடியாதா?

  • @Nivas116
    @Nivas116 ปีที่แล้ว

    Sir IAS officer day routine video upload pannunga

  • @KrishnaKumar-ct1gs
    @KrishnaKumar-ct1gs ปีที่แล้ว +1

    Sir pls cbi explain

  • @Jyothistaple
    @Jyothistaple ปีที่แล้ว

    Sir வணக்கம் 😊
    என் மகள் அமெரிக்கா மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்கிறார்கள் , நான் அங்கு செல்லவேண்டும் என்றால் மிகவும் கடினமான காரியமா? நான் வந்து 1973 ஆம் ஆண்டு பிறந்தேன், வீசா ஆஃபிசில் பிறப்பு சான்றிதல் கேட்பார்களாமே , என் பெற்றோர் எனக்கு பிறப்பு சான்றிதல் வாங்க வே இல்லை
    இப்போ பிறப்பு சான்றிதல் வாங்க போனால் நோவாகாலத்தில் வாழ்ந்த ஒரு நபர் வந்து கேட்பது போல பார்க்கறாங்க! சிரிக்கறாங்க!
    பிறப்பு ச் சான்றிதல் இல்லாமல் போக முடியாதா sir ? நன்றி sir 😊

  • @PuthuvaravuTV
    @PuthuvaravuTV ปีที่แล้ว

    My son also interest to IAS / IPS

  • @cjbros5075
    @cjbros5075 ปีที่แล้ว

    Sir a biggest doubt which will be correct choice IPS or else a systematic or robotic life in IT field

  • @mohammedsamsudeen8558
    @mohammedsamsudeen8558 ปีที่แล้ว

    Sir ips Indian postel service pathi video poduga...

  • @AkRhakul
    @AkRhakul 6 หลายเดือนก่อน

    Hello sir back drop Nataraja statue excellent

  • @MOTIVATION-vd6hc
    @MOTIVATION-vd6hc 2 หลายเดือนก่อน

    IFS one country to another country transfer panuvanga sir. LIKE PARTICULAR YEAR

  • @gobinadhan1689
    @gobinadhan1689 ปีที่แล้ว

    JAI SHANKAR !!!!

  • @mohamedibrahimmn3997
    @mohamedibrahimmn3997 ปีที่แล้ว

    Sar Indian audit and accounts service pathi sollunga

  • @9-HAPPYTHOUGHTS
    @9-HAPPYTHOUGHTS ปีที่แล้ว

    Sir can please you tell about the stenographer post in foreign service ? Thank you sir

  • @rajanrajan2704
    @rajanrajan2704 ปีที่แล้ว

    Hello good morning sir.could you tell ifs salary,perks sir.thank you

  • @BSR-qi1zh
    @BSR-qi1zh ปีที่แล้ว

    IAS or IFS which one is best service

  • @nrenterprises7655
    @nrenterprises7655 ปีที่แล้ว

    Plz Brief about INTERPOL.

  • @harisharavind4646
    @harisharavind4646 ปีที่แล้ว +1

    Good evening sir, I have a doubt sir, Final year students can eligible for TNUSRB Sub inspector 2023 or not sir?

  • @fasalfarook9245
    @fasalfarook9245 7 หลายเดือนก่อน

    Sir நான் upsc prepare ஆகலாம்னு இருக்கேன் sir கொஞ்சம் அதுக்கு online course எது சரியானதாக இருக்கும்னு சொல்லுங்க sir please

  • @susyin9000
    @susyin9000 ปีที่แล้ว

    Gd mrg sir. I'm preparing for Gr1 exams, will u please give guidance sir.

  • @GSATgaming
    @GSATgaming ปีที่แล้ว

    can you make a video on Indian Engineering Service(IES).

  • @captaininfinity4374
    @captaininfinity4374 ปีที่แล้ว

    IRS OFFICER paths poduga bro

  • @ssajayss2934
    @ssajayss2934 2 หลายเดือนก่อน

    Sir avangaluku epo leave kudupan ga india retrun varaku

  • @tamee777
    @tamee777 ปีที่แล้ว

    Then why u didnt become one?

  • @tamilstutes2239
    @tamilstutes2239 11 หลายเดือนก่อน

    Ifs traing pathi sollunga

  • @rajkumarps9464
    @rajkumarps9464 ปีที่แล้ว

    Sir share information of IRS department

  • @prabhuv9856
    @prabhuv9856 ปีที่แล้ว

    irs pathi solunga sir

  • @DhilipkumarDhilipkumar-tt1vb
    @DhilipkumarDhilipkumar-tt1vb หลายเดือนก่อน

    Hat's off sir

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 ปีที่แล้ว

    Super sir. Thanks

  • @omnamashivaya1869
    @omnamashivaya1869 ปีที่แล้ว

    Sir one video about tnpsc 1 and its promotion process

  • @rekhakaushika-wi1hh
    @rekhakaushika-wi1hh ปีที่แล้ว

    Sir please recommend best ias academy in tamilnadu sir

  • @alexanderalexander1094
    @alexanderalexander1094 ปีที่แล้ว

    Sir please tell about CBI, NCB, ED