திருவெம்பாவை (பாடல் 19) - "உங்கையிற் பிள்ளை" | திருவாசகம் | சிவ.தாமோதரன் ஐயா | ரமேஷ்குமார் ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 11

  • @6facevel777
    @6facevel777 17 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் ❤❤❤❤❤❤

  • @sundarishunmugam1392
    @sundarishunmugam1392 17 วันที่ผ่านมา

    குருவின் திருவடி சரணம்.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 17 วันที่ผ่านมา

    சிவயநம.
    சிவா திருச்சிற்றம்பலம்.
    ஐயா, என் போன்ற மனநிலை உள்ளவர்களுக்கெனவே இந்த உரைகள. பதிவேற்றப்படுகின்றன. இல்லறத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சி, வேதனை, சாதனை எவற்றிலும் மகிழ்ந்தோ, அல்லல் பட்ட இதனில் ஆழ்ந்துவிடாமல, பற்றற்று, எல்லாம் பெருமான் செயல் என்றே இருக்க வேண்டும் என்பது புரிகிறது. நன்றி ஐயா.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 17 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் குருவருள் துணை மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!

  • @PugazhenthiPalanisamy
    @PugazhenthiPalanisamy 11 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம்
    குரு திருவடி சரணம்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 17 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம். குருவே துணை. சிவன் அடியார்களுடன் சேர்ந்து இருந்து சிவத்தொண்டு புரிய சிவபெருமான் துணை புரிய வேண்டும். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @Pvsrpammi
    @Pvsrpammi 17 วันที่ผ่านมา

    Arunachal sivan 🎉🎉❤❤❤❤❤

  • @govindraja4615
    @govindraja4615 17 วันที่ผ่านมา

    Om namah shivaya

  • @ragavendhank8620
    @ragavendhank8620 16 วันที่ผ่านมา

    Thank God

  • @Mohana-js1fv
    @Mohana-js1fv 17 วันที่ผ่านมา

    AnnamalaiEmAnnaPotri!KannarAmudhaKadalePotri.ThamodharaAiyaThiruvadigalPotrii!Potri!

    • @Mohana-js1fv
      @Mohana-js1fv 17 วันที่ผ่านมา

      RameshAiyavinVillakauraiArumai.OMShivayaNamaha!