3 phese Rotary switch explain in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • 3 phese Rotary switch explain in Tamil
    Join to paid membership & get more benefits;
    / @electricalstamiltech. ❤️Blogger www.electrical... SAY HI TO ME HERE !!!!
    =============================================
    ❤️FACEBOOK ;www.facebook.c...
    ❤️INSTAGRAM ; / electricalstamiltech__...
    ❤️Twitter ; / electricaltamil
    ❤️TH-cam ; / electricalstamiltechcom .
    ❤️WhatsApp;chat.whatsapp....
    Helo app ;Electricals tamil tech & 207484052
    Subscribe to channel for more vides;
    / electricalstamiltechcom .
    support me my channel
    SUBSCRIBER Thanking for watching
    *********************************************************
    #Electricalstamiltech #tamil# mcb website
    www.electrical... எனக்குத் தெரிஞ்சது நான் இந்த சேனல சொல்லித்தந்த நெருக்க எனக்கு வாழ்த்துத் தெரிவித்து நா மறக்காம ஷேர் and Subscribe பண்ணுங்க நம்ம தமிழ் சேனல் ல நிறைய வீடியோ வரம் நீங்க மிஸ் பாப்பிங்க.
    MY CHANNEL MR DT TECH / @mrdttech
    SAY HI TO ME HERE !!!!
    • 📱FACEBOOK PAGE ;m.facebook.com...
    • 🌈INSTAGRAM ; / electricalstamiltech_o...
    • 📨Telegram group ;
    t.me/Electtica...
    • 📧Email ; electricalstamiltech@gamil.com
    Subscribe to channel for more vides;
    / electricalstamiltechcom .
    ********************************************
    Hello friends Welcome To Everyone
    நம்ம தமிழ் மொழியில்
    நான்.எலக்ட்ரிகல் அண்ட் பிளமிங் working
    பேட்டரிகளை நான் சொல்லித் தந்த இருக்கிறேன்.
    நீங்க போய் எல்லா வீடியோ போய் பாருங்க உங்களுக்கு எல்லா ஹிஸ்புல்லா இருக்கும்.
    எனக்கு நீங்கள் ஆதரவு பண்ண நினைச்சீங்கன்னா
    Subscriber பட்டனை பிரஸ் பண்ணி எனக்கு ஒரு ஆதரவாக தாங்க .🙏🙏🙏
    நம்ம தமிழ் மொழியில நம்ம எல்லாருக்கும் கற்றுத் தருவோம்
    Hello friends how are you are welcome to all of you on this channel
    please SUBSCRIBE my Channel
    Thanking for watching 🙏🙏🙏
    #Electricalstamiltech

ความคิดเห็น • 335

  • @sadhiqjaheaber5392
    @sadhiqjaheaber5392 4 ปีที่แล้ว +3

    bro one motor pump how to connect chang over switch but not one side single fueas other side three fase I need one side three fase other side single fueas passbul but not passbul how to chang single fueas or three fase you have any idea pls ans

    • @shahulshahul3142
      @shahulshahul3142 3 ปีที่แล้ว +1

      Bro motor single phase ya.இல்லை three phase ya சொல்லுங்கள் bro answer நான் சொல்லுறேன்

  • @name-zh4tm
    @name-zh4tm 4 ปีที่แล้ว +45

    தம்பி உனக்கு வேலை தெரியுது ஆனா எப்படி அதை விவரித்துச் சொல்ல வேண்டும் என்பது தெரியவில்லை ஆகவே ஒருமுறைக்கு இரண்டு முறை பயிற்சி எடுத்து விட்டு விவரித்துச் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி

  • @elamparithi.S
    @elamparithi.S 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @saltsoda
    @saltsoda 4 ปีที่แล้ว +25

    எனக்கு நல்ல புரிந்தது

  • @jayanj728
    @jayanj728 4 ปีที่แล้ว +33

    தல உன்னை விட உலகத்தில் வேலை தெரிந்தவன் எவரும் இல்லை என்று நினைத்து கொண்டு தைரியமாக பேசு 100% perfect

  • @AshokKumar-ys8ip
    @AshokKumar-ys8ip 4 ปีที่แล้ว +1

    அருமையாக புரிந்தது நண்பா வாழ்த்துகள்

  • @mpalikurikkalthamarasseri3541
    @mpalikurikkalthamarasseri3541 ปีที่แล้ว +1

    നന്ദി, സഹോദരാ ഉഷാറായിട്ടുണ്ട്.

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 ปีที่แล้ว +1

    Very nice demonstration, to be explained slowly.

  • @gnanarajm7800
    @gnanarajm7800 4 ปีที่แล้ว +1

    Tq nanba use full video

  • @jayankpz4468
    @jayankpz4468 4 ปีที่แล้ว

    Nalla Pudichirukku thampi

  • @cjcrazy6193
    @cjcrazy6193 4 ปีที่แล้ว

    3 Rotary switch laium 3 phase in agi out aguthu.... First switch phase num1, second switch phase num2, eppadi decide panringa... Atherku aperam first switch 1st floor OK. Athey mathiri 3 switch laium 3 phase varuthu. 1 phase cut achuna 1st switch la num 2 ku change panrom. Athey type thana 2nd switch athu laium number 2 change pananumula ? Yenna switch connection floor tha changes akuthu 3 phase line oray mathiri fresh switch la lineup panrom. Etha ji Puriyala... Lite a explain panuga

  • @gopinath3917
    @gopinath3917 4 ปีที่แล้ว +4

    Anna ella load oru phasela use panna load athikamaki circuit damage akathaa

  • @aakashs1806
    @aakashs1806 4 หลายเดือนก่อน

    Bro ennala oru switch rotate panna mudiyala.
    Light eriura edathula, resistor veliya vandhuruku. What problem

  • @munthasirmi777
    @munthasirmi777 2 ปีที่แล้ว

    Nice explanation bro...Very useful

  • @basharajubai4921
    @basharajubai4921 4 ปีที่แล้ว

    supper எனக்கு நல்ல புரிந்தது

  • @Bat__Cat
    @Bat__Cat 2 หลายเดือนก่อน

    Well taught bro

  • @roshanros6743
    @roshanros6743 3 ปีที่แล้ว

    Super bro I fully enjoyed my dout clear

  • @satishkumarj6349
    @satishkumarj6349 4 ปีที่แล้ว +1

    Selvam God bless you sir

  • @vesselsfernando1270
    @vesselsfernando1270 5 ปีที่แล้ว +1

    Inu neraiya practical video podunga sir, nsndri

  • @gnanakumar2080
    @gnanakumar2080 5 ปีที่แล้ว +3

    Your trying to explain, good,!!!! But you don't wear wrest chain in your hand .....

    • @sugumaranperiasamy7101
      @sugumaranperiasamy7101 4 ปีที่แล้ว

      If that person go to the right teacher,he will know that never never wear ring or chain when doing electrical jobs.in India they don't teach safety first.mostly are half past 6.you understand.SORRY TO SAY.

  • @charlesprabhakaran3614
    @charlesprabhakaran3614 2 ปีที่แล้ว

    Nice brother.

  • @godblessyou9885
    @godblessyou9885 5 ปีที่แล้ว +2

    Connection venum
    Circuit diagram upload panunga sir

  • @madanmohan6091
    @madanmohan6091 2 ปีที่แล้ว

    Super g...❤️🔥🎉🙏👍

  • @palraj25111
    @palraj25111 4 ปีที่แล้ว

    good effort

  • @kumarukumarkuu9251
    @kumarukumarkuu9251 4 ปีที่แล้ว

    Simple na solata ஏதாவது ஒரு phase line cut ஆச்சின்னா cut ஆன ரும்க்கோ equipment ko supply இன்னொரு phase மூலமாக supply எடுக்கலாம் அதுக்கு பயன்படுவது இந்த ராட்டரி switch இல்ல ரோட்டரி switch

  • @RG-wr4dq
    @RG-wr4dq 2 ปีที่แล้ว

    If tripping happen continuesly. Then what will do.

  • @MuthuRaj-yy2ss
    @MuthuRaj-yy2ss 4 ปีที่แล้ว

    Super anna.

  • @rsmedia9471
    @rsmedia9471 3 ปีที่แล้ว

    Super explain bro

  • @Indhupriya841
    @Indhupriya841 3 ปีที่แล้ว

    thanks nanba

  • @manuch6490
    @manuch6490 4 ปีที่แล้ว

    Awesome 👌 thanks boss

  • @tharunkumara4913
    @tharunkumara4913 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @__devils__dad__
    @__devils__dad__ 3 ปีที่แล้ว

    Nnbaa three phase motor a epdii selector switch la control pannaudiyumaa😬🙄🧐

  • @balamotorwinding2275
    @balamotorwinding2275 4 ปีที่แล้ว

    திரி பேஸ் டிம்மர் ஸ்விட்ச் கொஞ்சம் வீடியோ இருந்தா போட்டு விடுங்க சார்

  • @alifbeddingmart5345
    @alifbeddingmart5345 4 ปีที่แล้ว

    ஒரு சின்ன சந்தேகம் இப்போ 3 பேஸ் ல ரெண்டு லைன் கட் ஆனா 3 பேஸ் ல இருந்து ரெண்டு பேஸ் க்கு லைன் கனைக்ட் பண்ணிடுறோம் . அப்பறம் ரெண்டு பேஸ் வந்ததும் 3 வது பேஸ் ல இந்த ரெண்டு பேஸ் ஷாட் ஆயிடதா ???
    என்னோட சந்தேகம் உங்களுக்கு புரிதா???

  • @vahabelectrician5929
    @vahabelectrician5929 5 ปีที่แล้ว +9

    அந்த ஒயரிங் லூபிங் பண்ணுவது தகவல் போதுமானதாக இல்லை இன்னும் தகவல் தேவைப்படுகிறது

    • @asarasadhullah2752
      @asarasadhullah2752 5 ปีที่แล้ว

      Hi

    • @jothilingama4040
      @jothilingama4040 4 ปีที่แล้ว +1

      Sir.. 1.Main mcb 3 pole or 4 pole(with neutral). EB la erunthy vara direct connection energy meter kku poittu apram mcb kku kudukkanum.. mcb oda out eduthu Rotary 3 way switch kku kudukkanum... each Rotary switch layum A1 A2 A3 OUT epdi 4 terminals erukum.. nenga main mcb la eunthu vara R Phase ah A1 la connect pannanum.. Y phase ah A2 la connect pannanum B phase ah A3 la connect pannanum.. ethe pola 3 Rotary switch kkum loop pannanum
      A1+A1+A1
      A2+A2+A2
      A3+A3+A3.
      Loop pannitu.. rotary switch la out erukum.. atha nenga epdi venumo use pannikalam..

  • @kamalakannankannan4561
    @kamalakannankannan4561 2 ปีที่แล้ว

    பொதுவாக எலக்ட்ரிகல் வேலை செய்யும்போது கையில் பிரைஸ் லைட் மற்றும் காப்பு போன்ற வளையங்களை பயன்படுத்தவேண்டாம் உங்கள் கையில் பிரைஸ் லைட் உள்ளது வீடியோவில் பார்த்தேன். கவனமாக இருங்கள் அல்லது பயன்படுத்தாதீர்கள் உங்கள் 👍இந்த வீடியோ பதிவிற்கு நன்றி

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 4 ปีที่แล้ว

    good video

  • @never33765
    @never33765 5 ปีที่แล้ว +2

    RGB-WIRE ??

  • @mohammedh5980
    @mohammedh5980 2 ปีที่แล้ว

    3phase la rotary switch cumpulsariya

  • @vengatesanvengatesan8188
    @vengatesanvengatesan8188 4 ปีที่แล้ว

    Very good j

  • @ragum5453
    @ragum5453 3 ปีที่แล้ว

    Ok nanphaa light caniucin eppadi

  • @saidigitalmarketing197
    @saidigitalmarketing197 4 ปีที่แล้ว

    Super

  • @kingsarun8575
    @kingsarun8575 3 ปีที่แล้ว

    Auto matic switch explain pannuga

  • @sureshgobi6771
    @sureshgobi6771 5 ปีที่แล้ว +9

    Bro anthu indicator connection pannale

  • @sasichakkuparamb9782
    @sasichakkuparamb9782 5 ปีที่แล้ว

    good information

  • @sakthivelsakthivel4851
    @sakthivelsakthivel4851 4 ปีที่แล้ว

    Tq

  • @jkwin1491
    @jkwin1491 4 ปีที่แล้ว

    இன்டிகேட்டர் கனெக்ஷன் பற்றி போடவும்

  • @anandhukrishnang9465
    @anandhukrishnang9465 3 ปีที่แล้ว

    Supper vedio

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 ปีที่แล้ว

    இதனால் என்ன பயன்?

  • @thangapandi4677
    @thangapandi4677 4 ปีที่แล้ว

    Super ji

  • @hayashotvideo5082
    @hayashotvideo5082 4 ปีที่แล้ว

    Super g

  • @sampathkarisampathkari2571
    @sampathkarisampathkari2571 ปีที่แล้ว

    Good

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 3 ปีที่แล้ว

    நண்பா சிக்னல் சுவிட்ச் கனெக்ட் செய்வது எப்படி ரெட் எல்லோ புளூ

  • @dilaksankanna6251
    @dilaksankanna6251 5 ปีที่แล้ว +1

    Load thankuma 2.5mm wire

  • @ranganathan.p2062
    @ranganathan.p2062 3 ปีที่แล้ว

    Thikkama porumaiya poesunga bro👍

  • @abdulsalam-lw2pp
    @abdulsalam-lw2pp 5 ปีที่แล้ว

    Hello Sir how to find the Rotary switch is fault your video is very nice thank you

  • @mathubalan4357
    @mathubalan4357 4 ปีที่แล้ว

    Tq bro

  • @gowthampandi9483
    @gowthampandi9483 5 ปีที่แล้ว

    pathata padama porumaiya sollunga bro

  • @saravanan195
    @saravanan195 4 ปีที่แล้ว

    Thans

  • @smilesyrups8175
    @smilesyrups8175 5 ปีที่แล้ว +1

    Intha alauku matum electrical knowledge vachitu...channel start pandrengana Bold move tha...But not deserve to teach correct urself

  • @krishnamoorthy618
    @krishnamoorthy618 4 ปีที่แล้ว

    Ups input output சொல்லுங்க

  • @danielraja6691
    @danielraja6691 4 ปีที่แล้ว

    Bro indicator soluka

  • @charanjayachandran6187
    @charanjayachandran6187 4 ปีที่แล้ว

    Thanks ba

  • @sharvansaro2818
    @sharvansaro2818 5 ปีที่แล้ว

    ELCB full form konjam sollunga bro

    • @gokulk2670
      @gokulk2670 5 ปีที่แล้ว +1

      Earth leakage circuit breaking

  • @tmhshop9721
    @tmhshop9721 2 ปีที่แล้ว

    Sooper

  • @vivekananthan8586
    @vivekananthan8586 4 ปีที่แล้ว +3

    "indicator" இணைப்பு தரவே இல்லை அதை பத்தி சொல்லவும் இல்லை!

  • @m.gajendransssm.gajendrans5270
    @m.gajendransssm.gajendrans5270 4 ปีที่แล้ว

    Only rotary switch normal pannuga🤔

  • @உண்மையுடன்கார்த்திக்

    இன்னும் விளக்கம் வேண்டும். மெதுவாக சொல் ல வேண்டும்

  • @karthikrajkartik2329
    @karthikrajkartik2329 4 ปีที่แล้ว

    Motorola என்ன என்ன fault ஏற்படும்

  • @imransayedsharu8017
    @imransayedsharu8017 4 ปีที่แล้ว

    Friend nige electrician aa

  • @kumarsivalingam6187
    @kumarsivalingam6187 2 ปีที่แล้ว

    Hello Nandini

  • @kannanr8061
    @kannanr8061 5 ปีที่แล้ว +60

    தம்பி, உனக்கு விசயம் தெரியுது, ஆனா சொல்ல தெரியலை. ஒரு பேப்பரில் எழுதி வைச்சு சுருக்கமாக படிச்சா போதும்.

    • @munnusamy8125
      @munnusamy8125 4 ปีที่แล้ว +1

      அண்ணா சூப்பர் நல்ல செல்லூரிங்கா சூப்பர்

  • @prabakarank1856
    @prabakarank1856 3 ปีที่แล้ว

    Supper bro

  • @crviswanathan4293
    @crviswanathan4293 4 ปีที่แล้ว

    good video

  • @arunbrucelee3059
    @arunbrucelee3059 4 ปีที่แล้ว +3

    நண்பா நான் உங்க வீடியோ பார்த்த பாத்துட்டு இருக்கேன் எனக்கு புரியுது இன்னும் நிறையா வீடியோ போடுங்க பாத்து தெரிஞ்சிக்க தெரியாத விஷயத்தை தெரிஞ்சுக்கிறேன்

  • @KRESH40
    @KRESH40 5 ปีที่แล้ว +103

    தம்பி தங்களின் விளக்கம் பெரும்பாலும் மக்களுக்கு புரியாமல் இருக்கலாம் அதற்கு காரணம் ஒருவகையான பதற்றம் உங்களுக்கு ஏற்படுகிறது.
    மற்றொரு காரணம் போதிய அளவில் அனுபவம் இல்லை உங்களுக்கு.
    நான் மின்பணியாளராக கிட்டத்தட்ட 15 வருடங்கள் இருக்கிறேன்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kingofking3323
    @kingofking3323 4 ปีที่แล้ว +11

    நண்பா நீங்க சொன்னது okதான் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லலாம் பதற்றம் இல்லாம சொல்லுங்க

  • @30mAkills
    @30mAkills 4 ปีที่แล้ว +2

    I appreciate your technical knowledge, but you are not a fit teacher. Sorry.

  • @alifbeddingmart5345
    @alifbeddingmart5345 4 ปีที่แล้ว +7

    நண்பா நீ நல்லா தான் சொல்றா பழக பழக எல்லாம் சரியா ஆயிடும் நீ வீடியோ தொடர்ச்சியாக போட்டுக்கொண்டே இரு உன்னோட முயர்ச்சிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @chithrag153
    @chithrag153 4 ปีที่แล้ว +2

    இப்படி சொல்லி குடுத்தா ஒண்ணாங்கிழாசே பாசாகமாட்டன்

  • @amjathali6417
    @amjathali6417 4 ปีที่แล้ว +7

    சகோ.தங்களின் திறமைக்கு என்றும் எனது மனதார வாழ்த்துக்கள்.

  • @n.suresh9183
    @n.suresh9183 4 ปีที่แล้ว +8

    உங்களிடம் பதட்டம் தெரிகிறது

  • @sekarnathiya8046
    @sekarnathiya8046 4 ปีที่แล้ว +8

    R y b colour la wiring connection irundha nalairukum

  • @இ.விஜயகுமார்விஜயன்

    உங்களுக்கு தெளிவாக சொல்ல தெரியவில்லை.பதட்டப்படாமல் புரியும்படி சொல்ல அனுபவம் போதாது.

    • @இ.விஜயகுமார்விஜயன்
      @இ.விஜயகுமார்விஜயன் 4 ปีที่แล้ว

      ரோட்டரி ஸ்விட்ச் ஒரே சைடாக கிளாக் வைஸாதான் மாற்றவேண்டும்.எதிர்மறையாக திருப்பக்கூடாது.பேஸ் to பேஸ் பிரச்னை வரும்

  • @rajamohamed6309
    @rajamohamed6309 4 ปีที่แล้ว +1

    உங்களிடம் தெளிவான செயல்முறை மற்றும் விளக்கும் திறன் இல்லை. வளர்த்து கொள்ளுங்கள்.

    • @sidheshwark8668
      @sidheshwark8668 4 ปีที่แล้ว

      yenda Avaru solli kudukarathe perusu ithula unaku puriyalaya da

  • @thanimaiofficial9385
    @thanimaiofficial9385 4 ปีที่แล้ว +1

    Bro அது பேரு ரோட்டேரி சுவிட்ச் நண்பா லுப்பிங் குடுக்குறது மட்டும் இன்னோரு விடேவ்ஸ் போடுங்க

  • @mohamedhasanbasithsm6955
    @mohamedhasanbasithsm6955 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா , மிகவும் நன்றாக புரிந்தது. இன்னும் பல வீடியோக்களை எதிர்ப்பார்க்கிறோம்

  • @santhosxplore
    @santhosxplore 4 ปีที่แล้ว

    Super bro

  • @thangavelum2113
    @thangavelum2113 4 ปีที่แล้ว +1

    He is a practical man with knowledge but he is not able to demo.

  • @tamilvr128
    @tamilvr128 4 ปีที่แล้ว

    Super bro

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว

    யப்பா, ஏன், எதற்கு, 3 phase line எது, என்றல்லாம் சரியா சொல்ல தெரியல. சரியான அரைகுறையப்பா நீ. உமது வீடியோ வேஸ்ட்.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great please continue to your great information thanks for your great information

  • @rojaroja6465
    @rojaroja6465 2 ปีที่แล้ว

    Bro rotary switch lirundhu MCB how to connect panradhu enku puriyala Emory video podunga bro.... please

  • @ungalsevagansogandi3006
    @ungalsevagansogandi3006 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @tamilarasan2440
    @tamilarasan2440 5 ปีที่แล้ว +1

    Porumaya pesunga ji

  • @premthalapathyyprem3714
    @premthalapathyyprem3714 ปีที่แล้ว

    Bro 3 phase rotary switch la onu fault athu epadi kandu pudikurathu pls konjam sollunga

  • @gsmaniele
    @gsmaniele 2 ปีที่แล้ว

    இண்டிகேட்டோர் லாம்ப் வயரிங் ப்ளீஸ்

  • @vivek6741
    @vivek6741 4 ปีที่แล้ว

    3 சுவிட்சும் ஒரே நிலையில் (அதாவது 2) வைத்து பயன்படுத்தலாமா.

  • @sowndarraj5602
    @sowndarraj5602 4 ปีที่แล้ว +1

    Thambi plz padhatam Ella ma pesunga

  • @aravindhanaravi9596
    @aravindhanaravi9596 9 หลายเดือนก่อน

    தெளிவா புரிஞ்சுக்கோங்க😊