"கைய வச்சான் உயிரை எடுத்துட்டேன்" -மகள்களிடம் அத்து மீறிய காதலன். அடித்து கொன்று ஆற்றில் வீசிய காதலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
  • "கைய வச்சான் உயிரை எடுத்துட்டேன்" -மகள்களிடம் அத்து மீறிய காதலன். அடித்து கொன்று ஆற்றில் வீசிய காதலி
    #Kutrasarithiram | #ThanthiTV
    Uploaded On 10/12/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV TH-cam PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 737

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 ปีที่แล้ว +561

    தாய் கண் முன்னே இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எந்த தாயும் இப்படித்தான் செய்வாங்க செய்தது சரிதான்

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 ปีที่แล้ว +936

    அந்த மூன்று பிள்ளைகளுக்காக அரசு கருணை காட்டி விடுதலை செய்ய வேண்டும்.

    • @grs1074
      @grs1074 ปีที่แล้ว +15

      மிகச் சரிதான்

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 ปีที่แล้ว +1

      மூன்று இல்லை இரண்டு பிள்ளைகள்.

    • @ismailkahn8607
      @ismailkahn8607 ปีที่แล้ว +7

      @@unnaikaangiradevan5558 3பிள்ளை::::::: நல்ல கேளுங்க

    • @suganyasuganya9660
      @suganyasuganya9660 ปีที่แล้ว +2

      Ethukku innoru purusan thedurathukka

    • @mohammadshiron2203
      @mohammadshiron2203 ปีที่แล้ว +1

      Yes

  • @sampathmalal9314
    @sampathmalal9314 ปีที่แล้ว +297

    அந்த பொண்ணு செய்தது சரி தான் உடனே விடுதலை செய்ய வேண்டும்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 ปีที่แล้ว +274

    இந்தப் பெண்மணியின் 3 மகள்களுக்கும் சமுதாயம் உதவிகள் செய்யவேண்டும்.

  • @akilarani6863
    @akilarani6863 ปีที่แล้ว +601

    அந்த பெண்ணை விடுதலை பண்ணுங்க. அந்த பெண் மீது தவறு இல்லை. இல்லையென்றால் அந்த மூன்று பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும்.ஏழைக்கு ஒரு மாதிரியும் பணக்காரனுக்கு ஒரு மாதிரியும் நீதி சொல்லாதீங்க.

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +4

      இவளைசுட்டுதள்ளவேண்டும்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +17

      @@mrugan90 உன்னோட பொண்ண இப்படி செஞ்சா வீடியோ எடுத்து போடுவியா?

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว

      @@Goodie477 அவள்உன்னைமாதிரிஊர்மேயுறகேசுதானே...தினசரிஒருத்தனைதேடும்போது.சிந்திக்கவேண்டும்

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +2

      @@Goodie477 எனக்குகல்யாணமாகல..உன்னைமாதிரிஊர்மேயவிடுறதுமில்ல

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@mrugan90 எனக்கும் ஆகல. நீ கடசி வரைக்கும் பெண் துணை இல்லாம வாழ்ந்து பார். துணையின் தேவை புரியும். என்னை தவறாக பேசி மனதை காயப்படுத்திய உனக்கு சாபம் கொடுக்க தோன்றினாலும் எனக்கு திருமணமும் ஆகல குழந்தைகளும் இல்ல அதனால் கோபத்தை அடக்கிக் கொண்டேன். இருந்தாலும் அந்த தாயை பேசிய உனக்கு பாடம் இந்த பிரபஞ்சம் கண்டிப்பாக கற்பிக்கும்ஃ

  • @schitra340
    @schitra340 ปีที่แล้ว +67

    வீரத்தாய் ...எந்த தாயும் இதைத்தான் செய்வாள். வாழ்க நீ எம்மான்.

  • @giri7515
    @giri7515 ปีที่แล้ว +475

    இது கொலையே இல்ல... அவங்க பொண்ண காப்பாத்திருக்காங்க... எந்த தாயும் இப்படி தான் செய்வாள்... எந்த நிபந்தனையும் இல்லாமல் அந்த தாயை விடுதலை செய்ய வேண்டும்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +743

    தான் தவறான பாதையில் சென்றாலும் தன் பெண் குழந்தைகளுக்கு நல்ல தாய்யாக நடந்துள்ளார்

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 ปีที่แล้ว +26

      Ena தவறான husband dead . Love panna aalu divorcee so wats an issue.. Avan pannathutha thappu

    • @kumaravelkumar5074
      @kumaravelkumar5074 ปีที่แล้ว +17

      @@roohinisaadhana3528 நிறைய தாய்மார்கள் தன் சுகத்தை புறந்தள்ளி குழந்தைகளுக்கான தாயாக வாழ்கின்றனர்

    • @hariharan2215
      @hariharan2215 ปีที่แล้ว +6

      @@kumaravelkumar5074 no intha kalanthulla thaniya vala mudiyathu

    • @nmano1623
      @nmano1623 ปีที่แล้ว

      அவளும் ஒழுங்கா இருந்து இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது கொலை கரிய ஆகி இருக்க mata

    • @ranipriya9354
      @ranipriya9354 ปีที่แล้ว +3

      Avarum thavarraana paathaiyil sella villai. Avarudan vaazhnthullaar . Avarukkum wife illathathaal.. But his misbehviour with her daughter, made her as Murder. Now her teen age daughter's have no protection.

  • @arasur9961
    @arasur9961 ปีที่แล้ว +521

    இந்த பெண் மீது எந்த தவறும் இல்லை

  • @subhamuthu6255
    @subhamuthu6255 ปีที่แล้ว +115

    சரியான தண்டனை அந்த ஆணிற்கு. தாய் தன் கடமையை செய்து உள்ளார்.

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 ปีที่แล้ว +209

    Childrens are blessed to get Rekha mother. தாயன்புக்கு ஈடாகாதுஎன்பதற்கு நல்லஉதாரணம் இந்ததாய் we salute this Mother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @smileplease2216
      @smileplease2216 ปีที่แล้ว

      Brother because of her illegal relationship he came inside to the house we can't prise her.

  • @vijayananth6061
    @vijayananth6061 ปีที่แล้ว +174

    சிங்க தமிழச்சி வாழ்௧ வாழ்௧ வாழ்த்துக்கள் 💪💪💪💪

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 ปีที่แล้ว +101

    அவர் செய்த செயல் சரி தான் ✌️

  • @franklinfranklin7255
    @franklinfranklin7255 ปีที่แล้ว +141

    பெண் குழந்தைகளுக்காக போராடிய தாய்

  • @சிவன்கால்தூசி
    @சிவன்கால்தூசி ปีที่แล้ว +58

    இந்த தாய்க்கு👏👏👏👏

  • @foxranjith
    @foxranjith ปีที่แล้ว +79

    நீங்க வேற level, வேற லெவல் மா

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 ปีที่แล้ว +364

    தற்காப்புக்காக இது கொலை அல்ல

    • @anumaare607
      @anumaare607 ปีที่แล้ว +4

      👏👏👌👌👌

    • @sivakamimarimuthu
      @sivakamimarimuthu ปีที่แล้ว +3

      S

    • @maybewaste2218
      @maybewaste2218 ปีที่แล้ว

      Apdila panna innocent ah kooda konnutu tharkappuku dha konnen nu solluvanga

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 ปีที่แล้ว +205

    வீரத்தாய்.வீரபெண்மனி.செயல் நல்வதுதான்.

  • @muruganraj8044
    @muruganraj8044 ปีที่แล้ว +65

    சரியான முடிவு

  • @siyawudeen9166
    @siyawudeen9166 ปีที่แล้ว +33

    இந்த தாயிருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @pushpalatha8888
    @pushpalatha8888 ปีที่แล้ว +139

    நல்ல தாய் மிக சரியான சம்பவம் பெண் என்றால் அவ்வளவு கேவளமா

    • @jeymega
      @jeymega ปีที่แล้ว

      Ithemathiri pengalin kalathodarbugala pathikapadum anngalakku neethi sollamudiyuma

    • @pushpalatha8888
      @pushpalatha8888 ปีที่แล้ว

      @@jeymega நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இது கள்ள தொடர்பு பிரச்சனை இல்லை 18வயது கூட முடியாத குழந்தையை பாலியல் வன்முறை செய்வது. அதற்காக எல்லா பெண்களும் நல்லவர்கள் என்று கூறவில்லை ஒருசில பெண்களும் தவறாக வாழ்கிறார்கள் ஆனாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@jeymega கொலை செய்தால் இது போல தண்டனை கிடைக்கிறது.
      பெண்கள் கள்ள தொடர்பு வைப்பதற்கு உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும்

  • @nilanila1413
    @nilanila1413 ปีที่แล้ว +91

    பாவம் அந்த பெண் 🙏🙏

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 ปีที่แล้ว +98

    வாழ்த்துகள் 😊..

  • @PrakashPrakash-es1do
    @PrakashPrakash-es1do ปีที่แล้ว +216

    💯Correct punishment 👏👏 ♥️Good mother...👍👍

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      @@suganyasuganya9660 செத்தவன் உன்னோட புருசனா?

    • @suganyasuganya9660
      @suganyasuganya9660 ปีที่แล้ว

      @@Goodie477 over ah pesatheenga ava olunga yirunthiruntha ponnungalukku indha nilamai vandhirukkuma ethukku kandavana lam veetukulla vidanum ava enna unnoda pondattiya nu thiruppi ketka enakku romba neram aagathu okva apdi ketta unakkum enakkum oru vithiyasamum illama poyirum so mind your words

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@suganyasuganya9660 இப்பலாம் அப்பனுகளே இப்படி தான் அதுக்காக எவளும் கல்யாணம் பண்ணாம இருக்காங்களா இல்ல குழந்தை தான் பெத்துக்காம இருக்காங்களா??
      அது வரைக்கும் பெற்ற தகப்பனை போல பார்த்துக்கொண்டதால் தான் அமைதியா இருந்திருக்காங்க.
      நீ சொல்றது போல கேவலமானவளா இருந்திருந்தா எத்தனையோ கேடுகெட்ட பெண்களை போல வேடிக்கை தான் பார்த்திருப்பாங்க. கொலையே செய்து உள்ளே போயாச்சு உன்ன மாதிரி வெட்டியா குத்தம் சொல்லிட்டு இருக்காம. அவங்கள போய் தப்பா பேசினா, முட்டாள்தனமான இருக்கு.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Who gave u the damn rights to talk about a victim?? She herself is a victim. Don't u see that?? Who the hell r u to accuse or judge her? Are u a Goddess?? No nd u too make mistakes ryt?? But difrnt kind of mistakes but all the same. So mind ur business. That's wt I wanted to say nd I talk on her nd her kid's behalf

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@suganyasuganya9660 I'm a girl too

  • @dharmar104
    @dharmar104 ปีที่แล้ว +765

    வீர மங்கைக்கு வாழ்த்துகள்...

    • @rammohan-qn2qh
      @rammohan-qn2qh ปีที่แล้ว +1

      min 5j5J55ř

    • @rammohan-qn2qh
      @rammohan-qn2qh ปีที่แล้ว +3

      8

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +11

      அவார்ட் ha கொடுக்க போறாங்க ஜெயில் ல தான் சார் போடுவாங்க நம்ம அரசு 😡😔

    • @ManojManoj-tf6xw
      @ManojManoj-tf6xw ปีที่แล้ว +6

      முட்டாள் பெண் இந்த தாய் தன் பொண்ணுகளை தனியா விட்டுட்டு போயிருக்கா முட்டாள் பெண்

    • @brightsingh3153
      @brightsingh3153 ปีที่แล้ว

      தேவிடியா மங்கை, மகள்களும் தேவிடியாக்கள்

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 ปีที่แล้ว +257

    She is a brave lady. Tharkappu ..she is not a kutrvali.. She should be given support by eminent people

  • @durairaj5013
    @durairaj5013 ปีที่แล้ว +30

    சரியான பாடம்

  • @Danielgraik999
    @Danielgraik999 ปีที่แล้ว +67

    வீரப் பெண்மணியை விடுதலை செய்யுங்கள்

  • @sinthusinthu8154
    @sinthusinthu8154 ปีที่แล้ว +24

    நிச்சயம் தவரில்லை. ஒரு தாய் இப்படிதான் செய்வாள்.

  • @SenthilSenthil-nd6ls
    @SenthilSenthil-nd6ls ปีที่แล้ว +59

    தயவுசெய்து அந்த அம்மாவை வெளியே விட்டு விடுங்கள் அவர்கள் செய்தது நியாயமான செயல்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy ปีที่แล้ว +36

    தன் குழந்தகளுக்காக எதையும் செய்ய துணிந்த தாய். இவரை விடுதலை செய்ய வேண்டும்.

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +34

    என்ன தான் இருந்தாலும் தாய் அல்லவா அதான் இந்தம்மாவுக்கு இவ்வளவு துணிச்சல் சட்டம் குழந்தைகளுக்காக கொஞ்சம் தயவு காட்டவேண்டும்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 ปีที่แล้ว +64

    பெண் குழந்தைகள் மீது கை வைக்க துணிந்த அந்த காமுகனை கொன்றது தவறே கிடையாது பெண்கள் தைரியமாக வாழ ஒரு முன்னுதாரணம்

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว +161

    இவருக்கு நீதிபதிகள் சிறு தண்டனை மட்டுமே கொடுக்க வேண்டும்🙏

    • @SAkchaya-sd1kq
      @SAkchaya-sd1kq ปีที่แล้ว

      എഡ്DDDഡിRഫ്FഡിFDഡിDഡഡ്ഡ്DXDഫ്‌ഡഡ്FC56സി66666സി66666666ടക്5556Cസി55എZസ്SSസ്SSഡിസെഈഡSസ്STർഡറർFർRറാഫറRFFF റാർഡ്Sഡ്രTRഇFർFറഫ്സ്Tറേറ്റ്TഇRഇ3RRRർRർRER4RT4

    • @lakshumanann
      @lakshumanann ปีที่แล้ว

      😊😊😊😊😊 hi

    • @anuShiya-gb9et
      @anuShiya-gb9et 11 หลายเดือนก่อน

      ​@@lakshumanannp0pp

  • @manakac8557
    @manakac8557 ปีที่แล้ว +91

    It's not mistake. I salute her. Good Mother

  • @sarvanankutty4726
    @sarvanankutty4726 ปีที่แล้ว +121

    Great mother 💓

  • @schooldeepam757
    @schooldeepam757 ปีที่แล้ว +137

    அந்த வீரத்தாயின் பாதத்தை பாதத்தை வணங்குகிறேன்

  • @BrahminVaad_BaqiSab_Bakwaas
    @BrahminVaad_BaqiSab_Bakwaas ปีที่แล้ว +64

    Bravo... 👏👏👏 super saathanai... everyone should get Gold medal...

  • @thendralprithu6932
    @thendralprithu6932 ปีที่แล้ว +56

    நீ பண்ணது சரி தான்

  • @dhanapalp1321
    @dhanapalp1321 ปีที่แล้ว +22

    ஆதரவின்றி இருந்த போது துனைக்கு ஒருவரை தேடி அந்த வேலியே பயிரை மேய்ந்த கதைதான் தற்போது அந்த பெண் பிள்ளைகள் வாழ்க்கை யார் கையில் இது கேடுகெட்ட சமூகம் ஆயிற்றே கடவுள் தான் துணை.

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 ปีที่แล้ว +20

    பல பெண்கள் தப்பித்தனர் 👍👍👍👍

  • @Ravichandran-2
    @Ravichandran-2 ปีที่แล้ว +32

    சட்டப்படி இவருக்கு சுயபாதுபாப்பு விடுதலை தரும்

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 ปีที่แล้ว +18

    ரேகாவுக்கு தண்டனை கொடுத்தால் நீதியின் செங்கோல் மழுங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம்.

  • @thurainagul9658
    @thurainagul9658 ปีที่แล้ว +14

    கட்டாயமாக அந்தப் பெண்ணுக்கு தமிழ் மக்கள் உதவி செய்து அவரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் அத்துடன் அந்த டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +4

    வீரத்தாய் வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் 💐👍சகோதரி பிள்ளைகளைக் காப்பாற்ற தான் அதை செய்திருக்கிறார் நல்ல பாடம் புகட்டி இருக்கிறார்👍👍👌

  • @parthiban66666
    @parthiban66666 ปีที่แล้ว +31

    குடியரசு தினத்தன்று விடுதலை செய்ய தகுதியானவர்

  • @Meena-pm9ej
    @Meena-pm9ej ปีที่แล้ว +27

    Good mother salute to her🙏

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 ปีที่แล้ว +1

    கட்டையை கையில் எடுத்து அந்த அம்மையார் தீர்ப்பை மிக மிக அழகாக எழுதி விட்டார் தாய் அன்பு உலகில் விலை மதிக்க முடியாதது தன்னை போல் இல்லாமல் மகளை பேரன்பு கொண்டு நேசித்த அந்த தாய் மகளுக்காக சிறைவாசம்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +22

    இந்த அக்காவுக்கு சிங்கப்பெண் அவார்ட் குடுங்க

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo ปีที่แล้ว +7

    Pls இந்த தாய்க்கு வழக்கறிஞர்கள் உதவி செய்யுங்கள்.

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 ปีที่แล้ว +27

    Very good job Akka 👍👍👍👍😊

  • @Akshayshakthi
    @Akshayshakthi ปีที่แล้ว +6

    அந்தப் பெண்ணுக்கு Award குடுக்கணும்.🔥🔥🔥

  • @vivigold9833
    @vivigold9833 ปีที่แล้ว +170

    I respect this lady she did it for her children

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai ปีที่แล้ว +23

    என்ன செய்ய தமிழச்சியா பொறந்துட்டா இவன் ஒரு துணையாக இருப்பானு நம்பினா ஆனால் துரோகி ஆகுவான் என்று என்னவில்லை அதனால் வந்தது ஆத்திரம்.....
    நீதிபதி அய்யா கொஞ்சம் தயவு காட்டுங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் ..... 🙏🙏🙏

  • @shantid7965
    @shantid7965 ปีที่แล้ว +49

    Brave woman,great mother. I think she should be released as she had done this as defence to protect her girl child.

  • @kogilambal5863
    @kogilambal5863 ปีที่แล้ว +39

    Good mother. God bless them

  • @VaniLogan
    @VaniLogan ปีที่แล้ว +20

    Super mom. This is what every mother needs to do to save her kids. That SOB deserves it.

  • @chinnapaya_learner
    @chinnapaya_learner ปีที่แล้ว +31

    Give her award ❤️

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 ปีที่แล้ว +3

    பெண்ணை தொடும் போது இந்த வீடியோ நினைவிற்கு வர வேண்டும் 💪

  • @baluk7941
    @baluk7941 ปีที่แล้ว +21

    Supper.thangaci

  • @k.j.9781
    @k.j.9781 ปีที่แล้ว +6

    முதல் வாழ்க்கை முடிந்த பிறகு..... இருவருக்கும் இரண்டாவது வாழ்க்கை ஒரு பாக்கியமாக அமைந்துள்ளது அதை பயன்படுத்தத் தெரியாத ஆண்மகன்...
    ஆண்மகன் அல்ல ... தான் தவறான பாதையில் சென்றாலும் தன் பிள்ளைகளுக்காகவே இந்த வாழ்க்கையை தியாகம் செய்து பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார்

  • @muthusamys4781
    @muthusamys4781 ปีที่แล้ว +9

    இப்படி ஒரு செயலை வேறு ஒரு நாட்டில் செய்திருந்தால் உங்களுக்கு எந்த ஒரு தண்டனையும் விதிக்க படாமல் இருந்திருப்பார்கள் நம் நாட்டில் மட்டும் தான் தன் இப்படி....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +10

    🌹தவறான தொடர்புள் ள ஒவ்வொரு பெண் ணுக்கும் இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.ருசி கண்ட பூனை எல்லா கருவாடையும் சாப் பிடதான் நினைக்கும். ஆண்களில் ராமன் கிடையாது.உன் தவறா ன நடத்தை எங்க கொ ண்டு நிறுத்தியிருக்கு ? பாத்தியா ? பெண்ணெ ன்பவள் நெருப்பு போல இருக்கணும்.🔥😎🙏

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 ปีที่แล้ว

      பெண்களில் ஏராளமான கண்ணகிகள் உண்டு.ஆனால் ஆண்களில் ஒருவன் கூட ராமனாக இல்லை என்கிறீர்களா?????????

  • @venkatvks8683
    @venkatvks8683 ปีที่แล้ว +5

    அந்த பெண் குழந்தைகளுக்காக அரசு விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் மூன்று குழந்தைகளின் வாழ்கை கேள்வி குறி ஆகிவிடும்

  • @kannanj2973
    @kannanj2973 ปีที่แล้ว +3

    உங்கள் வாழ்கை பெண் பிள்ளைகள் இருக்கும் ஒவ்வொரு தாய்க்கும் ஒரு பாடம்
    உங்களுக்கு ஆண்டவன் அருள் இருக்கும்

  • @ravir4562
    @ravir4562 ปีที่แล้ว +12

    இந்த கொலைக்கு காரணமே அரசு அதிகாரிகள் தான் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மிக மிக குறைவு அந்த வீர மங்கை செய்தது தவறு கிடையாது

  • @ProudIndianMe
    @ProudIndianMe ปีที่แล้ว +42

    Give Rekha a Gallantry Award!!!

  • @Ruggedboy7
    @Ruggedboy7 ปีที่แล้ว +5

    சிங்கம் பெண்ணே 🔥👑

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 ปีที่แล้ว +1

    சிறந்த தாயாக நடந்து கொண்டுள்ளார் .சிங்கப்பெண்.👌👌

  • @santhosh.s7990
    @santhosh.s7990 ปีที่แล้ว +2

    வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் 👍 தயவு செய்து விடுதலை செய்யுங்கள்

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +26

    Very sad she suffered all along and now the children became orphan and who will help this children..😭

  • @smpford5204
    @smpford5204 ปีที่แล้ว +11

    all ladies should be like this iron lady...
    be proud of him..

  • @ramanbabu8813
    @ramanbabu8813 ปีที่แล้ว +26

    To protect her kid every mother will do the same. Nothing wrong.

  • @mathankid8676
    @mathankid8676 ปีที่แล้ว +12

    Akka you good Akka 💯👍🤰🤱👩‍👧‍👧👍🙇🗡️🗡️🗡️🗡️🗡️🗡️⛏️🔨🔨🔨🙏🙏🙏🙏😔I miss you akka

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull ปีที่แล้ว +23

    மகளை காக்கும் அப்பன் மட்டுமல்ல.. அம்மாவும் Gangsta தான்.. நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்..

  • @gst.pandiyan9908
    @gst.pandiyan9908 ปีที่แล้ว +4

    நீதிபதி ஐயா அந்த அக்காவை விடுதலை செய்யுங்கள் அவங்க மேல என்ன தப்பு இருக்கு அவங்க பிள்ளைகளுக்காகவாவது அவங்க வாழனும்

  • @mahalakshmimahalakshmi5488
    @mahalakshmimahalakshmi5488 ปีที่แล้ว

    Super apadi thaan irukanum avanga ponnukala maddum kapathala matra ponnukalaium kapathirukanga. Super

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 ปีที่แล้ว +7

    வீர தமிழச்சி 👍

  • @csanthanraj4323
    @csanthanraj4323 ปีที่แล้ว +23

    No punishment please save girl child s

  • @moore82
    @moore82 ปีที่แล้ว +7

    Super always mother is a mother 🙏

  • @mathubala1021
    @mathubala1021 ปีที่แล้ว

    Super valtthukkal Amma valtthukkal 👍❤️

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว

    .ரேகா..💧💧🔥

  • @mathankid8676
    @mathankid8676 ปีที่แล้ว +6

    Super Akka 💯💪💪👍🙏🙏🙏🙏🙏

  • @athibalama5590
    @athibalama5590 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு

  • @karuthukamaraj2584
    @karuthukamaraj2584 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தாயே

  • @muthuveluvijee9034
    @muthuveluvijee9034 ปีที่แล้ว +24

    What she has done is correct she has to save her children's

  • @Aruvi2018
    @Aruvi2018 ปีที่แล้ว +2

    அந்த தாயை வணங்குகிறேன்

  • @pr.davidfernauld2023
    @pr.davidfernauld2023 ปีที่แล้ว

    தன் மகளின் வாழ்க்கை யை காப்பாற்ற தாய் எடுத்த நல்ல முடிவு.காம கொடுரனை கொன்றது மிகவும் பாராட்ட தக்கது.

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว +2

    தூய்மையான தாய்மை

  • @chinnathambi6522
    @chinnathambi6522 ปีที่แล้ว

    சரியான தண்டனை

  • @revathijeeva1979
    @revathijeeva1979 ปีที่แล้ว

    அருமை மன்னித்து விட்டு விடுங்க

  • @sahanakulothaman661
    @sahanakulothaman661 ปีที่แล้ว +7

    Correct decision

  • @thalathalakondan9575
    @thalathalakondan9575 ปีที่แล้ว +13

    Akkava vedunga vettukku potum 2 magallgalum kathu kondu erupargall pavam pengall

  • @thalathalakondan9575
    @thalathalakondan9575 ปีที่แล้ว +3

    Super 👌 👍 vallthukall 👌 akkava veduthaliy seems arsu pannatheinga

  • @roshnia3801
    @roshnia3801 ปีที่แล้ว +2

    சந்தர்ப்பங்களையும் சாட்சிகளையும் விசாரணை செய்தும் ஏழை மக்களின் சூழ்நிலையும் குறித்து தண்டனைப் பற்றி அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் மனத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டும் என்றும் இதில் சட்ட திருத்தம் என்பதை பதிவு செய்கின்றோம்

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 ปีที่แล้ว +8

    Super akka 🥰🔥🔥🔥🔥

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 ปีที่แล้ว +28

    தைரியமான பெண் இவர் செய்தது சரிதான்.....

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w ปีที่แล้ว +7

    Very great golden SALUTE TO THE GREAT MOTHER. MUST BE RELEASED. MUST BE AWARDED..

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 ปีที่แล้ว +8

    Thats is amazing. Great job 👏 👏👏👏👏👏 don't arrest her please children will become helpless

  • @senthilkumarveerasamy6412
    @senthilkumarveerasamy6412 ปีที่แล้ว

    நீ மட்டும் குழந்தைகளுக்காக வாழ்ந்திருந்தால் இது நடந்திருக்காது