அண்ணியுடன் லிவ்-இன்னில் வாழ்ந்த தம்பி.. 2 வயது குழந்தைக்கு ஸ்பீக்கரில் சமாதி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #kallakurichi #kuttracharithram #thanthitv
    அண்ணியுடன் லிவ்-இன்னில் வாழ்ந்த தம்பி.. 2 வயது குழந்தைக்கு ஸ்பீக்கரில் சமாதி..
    Uploaded On 21.09.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 402

  • @user-ky5xg7yj1m
    @user-ky5xg7yj1m 11 หลายเดือนก่อน +35

    குழந்தை யை கொல்பவர்களை உடனே சுட்டுக்கொள்ள வேண்டும்....

  • @user-keerthi22pk
    @user-keerthi22pk 11 หลายเดือนก่อน +290

    பாவம் அந்த குழந்தை என்ன தப்பு பண்ணுச்சு😔😭😭😭

    • @jenolenin
      @jenolenin 19 วันที่ผ่านมา

      Ayyo 😢pavame😢😢😢😢😢

  • @senthilkumarveerasamy6412
    @senthilkumarveerasamy6412 11 หลายเดือนก่อน +86

    இரண்டு பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 11 หลายเดือนก่อน +91

    அந்த ஸ்பீக்கர ஒடச்சிப் பாத்த உடனே அந்த அப்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
    யாருக்குமே இந்த நிலைமை வரக்கூடாது உறவுகளே..
    அந்த பிஞ்சு எப்படியெல்லாம் துடிச்சிதோ?
    நான் மீள நாளாகும் இந்த மரணத்திலிருந்து..

  • @raniks5043
    @raniks5043 11 หลายเดือนก่อน +233

    😭😭😭😭
    எப்படி துடித்தாயோ இளம் தளிரே.

  • @prabhasrikanth
    @prabhasrikanth 11 หลายเดือนก่อน +175

    அடப்பாவி முன்னாடி சொத்து பிரச்சினைன்னு சோன்னீங்க

  • @westernvelu
    @westernvelu 11 หลายเดือนก่อน +202

    அந்த குழநதை என்னடா பண்ணுசி 😭😭😭😭😭😭

    • @praveenv407
      @praveenv407 11 หลายเดือนก่อน +4

      Atha la va da vuku thooku thandanai tharavendum

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 11 หลายเดือนก่อน +4

      Avangala onnum.panna vittu irukathu..athu thaan

    • @praveenv407
      @praveenv407 11 หลายเดือนก่อน +2

      @@ManjulaRavindran Vera room LA vitutu inoru room LA panalam
      Room potu panalam
      Paavam that baby Ena paavam panuchu

  • @-oi1ud
    @-oi1ud 11 หลายเดือนก่อน +63

    அந்த குழந்த எப்படி துடித்ததோ அது போலவே இல்லை அதைவிட வேதனையான மரணம் இவனுக்கு கொடு இறைவா

    • @m_k_s7758
      @m_k_s7758 6 หลายเดือนก่อน

      Ava olukkama

    • @palaniammal-ep9vj
      @palaniammal-ep9vj 3 หลายเดือนก่อน

      ,😂😂😂😂😂😂

  • @readredview
    @readredview 11 หลายเดือนก่อน +38

    😭😭😭😭kadavuley உங்களுக்கு எப்படி மனசு வருது.. என்ன பாடு பட்டானோ அந்த பிஞ்சு 😭😭

    • @Mrlife1128
      @Mrlife1128 13 วันที่ผ่านมา

      True...God could hve saved.....la...

  • @ramram4978
    @ramram4978 11 หลายเดือนก่อน +133

    அன்பு பாசம் இல்லாத அண்ணன் தம்பிகள்

  • @gracyrani3886
    @gracyrani3886 11 หลายเดือนก่อน +102

    இந்த ஊருக்கு இதே போன்ற வேலை தான்😢😢😢

    • @surendran-og7wm
      @surendran-og7wm 11 หลายเดือนก่อน +2

      😔

    • @gracyrani3886
      @gracyrani3886 11 หลายเดือนก่อน +1

      @@surendran-og7wm 🤦

    • @reshmailiyas1144
      @reshmailiyas1144 11 หลายเดือนก่อน +3

      ஊதாரி ஊர்

    • @ha_bi558
      @ha_bi558 11 หลายเดือนก่อน +4

      Correct, kallakurichi srimathi😢

  • @litheeshbalan200
    @litheeshbalan200 11 หลายเดือนก่อน +52

    கள்ளக்குறிச்சியினாலே கள்ள ஓலு தானா...

    • @laptop-vk9xu
      @laptop-vk9xu 11 หลายเดือนก่อน +3

      Exactly correct😂😂😂😂....😁😁😁😁

    • @edwinjebaraj9480
      @edwinjebaraj9480 11 หลายเดือนก่อน +1

      😀😀😀

    • @anbuarivu8031
      @anbuarivu8031 11 หลายเดือนก่อน +2

      Ooru pera kettale payama irukku🫤

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 2 หลายเดือนก่อน

      Ipo kalla charayam😂

  • @ravideepa9312
    @ravideepa9312 11 หลายเดือนก่อน +23

    பாவம் அந்த குழந்தை என்னடா தப்பு பன்னுது😢

  • @PraveenKumar-hj4qi
    @PraveenKumar-hj4qi 11 หลายเดือนก่อน +60

    யாரு செல்லுவதுதன் உன்மை நீங்களே முடிவுபன்னுங்க

  • @baladeel9652
    @baladeel9652 11 หลายเดือนก่อน +105

    நல்ல குடும்பத்திற்கு இது ஒரு உதாரணம் ஆகும்....

  • @vickykuwait4477
    @vickykuwait4477 11 หลายเดือนก่อน +44

    இது போன்ற செய்திகள் அதிகம் விழுப்புரம் பக்கம் தான் அதிகமாக நடக்கிறது

  • @padmanaban3369
    @padmanaban3369 11 หลายเดือนก่อน +134

    துரோகம் செய்வது. பெண்கள் தான். அதிகம். இதில் தண்டனை. மூவருக்கும் கொடுக்கவேண்டும்.

    • @SivaNithya-bl5uh
      @SivaNithya-bl5uh 11 หลายเดือนก่อน +3

      Modittu poyeru .. ponnugala mattum thappu solladha

    • @JenRose-cn6wq
      @JenRose-cn6wq 4 หลายเดือนก่อน

      Yen bro neenga vera 😢😢

    • @mohamedismailmohideen8930
      @mohamedismailmohideen8930 4 หลายเดือนก่อน

      @@SivaNithya-bl5uh woosee edam kodukaama nool ullae nulaiyuma?....

  • @dineshkeba2197
    @dineshkeba2197 11 หลายเดือนก่อน +39

    Ada pavingala andha kolandha ennada paavam pannuchi 😢

  • @vrajathi8793
    @vrajathi8793 11 หลายเดือนก่อน +100

    Illathavarkallukkey kuzhanthaiyin arumai puriyum 😢😢😢

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 11 หลายเดือนก่อน +8

    குழந்தை பாவம் சும்மா விடாது பாவிங்கள

  • @sh6212
    @sh6212 11 หลายเดือนก่อน +25

    Kadavuley inthamari (purusanuku throgam panrava,thirutu pulla peththu roadla kuzhanthaiya roadla veesurava,kuzhanthaiya kollrava) inthamari naaiyungaluku kuzhanthai pakkiyatha kudunga.kuzhaithai kaga engura engalamari irukura vanguluku kudukatha.😢😢😢

    • @jajudeenanish5329
      @jajudeenanish5329 11 หลายเดือนก่อน +5

      Yes unmaithan kadavul avangalukkuthan kulanthai koduppan nangalum 7varusama kulandaikaga eeanginom ippothan. Kulandhai irukku kandippa ungalukku koduppar nanum venduren no feel

    • @user-Deepa538
      @user-Deepa538 11 หลายเดือนก่อน +5

      Kulantha illana jolly a world tour poi enjoy pannunga yarukagavum sothu sethu vaikandam illa . epidiyum baby irunda mattum adu enna ungala old-age la pakkavapothu so illathatha ninachu kavala padathinga happy ya irunga .

  • @freedalifestyle
    @freedalifestyle 11 หลายเดือนก่อน +39

    அந்த குழந்தை என்ன பண்ணிச்சி 😭😭😭😡😡😡😊

  • @rajaselvin1704
    @rajaselvin1704 11 หลายเดือนก่อน +80

    இருவருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @manikandan-qz8xd
    @manikandan-qz8xd 11 หลายเดือนก่อน +12

    டேய் வர வர உலகத்துல ரொம்ப பாவம் பன்றிங்கடா😢😢

  • @dvsm3510
    @dvsm3510 11 หลายเดือนก่อน +51

    இந்த ஊர்ல இருக்கிறார்கள் என்ன தான் சாப்றாங்க வன்முறையாவே நடக்குது😢

  • @jayaganeshjayaganesh4681
    @jayaganeshjayaganesh4681 11 หลายเดือนก่อน +60

    ஐயோ குழந்தை பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது இந்த குழந்தையை கொலை செய்ய எப்படி தான் மனசு வந்ததோ அந்தப் பாவிக்கு துடிக்க துடிக்க தூக்குல தொங்க விடுங்கள் இந்த குழந்தை என்ன கஷ்டப்பட்டு இருக்குமோ மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @MahalakshmiV-tu1uj
    @MahalakshmiV-tu1uj 6 หลายเดือนก่อน +1

    பாவம் பச்சிலம் குழந்தை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவங்க 2 பேரையும் சும்மா vida திங்க அவங்கள துடி துடிக்க கொள்ளணும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-tb4ej8yt5j
    @user-tb4ej8yt5j 11 หลายเดือนก่อน +1

    எப்படியோ வாழவேண்டும் என்றாலும் இது அதுகூட இல்லையே. இதுக்காடா மனித வாழ்வு. அடச்சே போங்கடா.

  • @DivyaDivya-hv3up
    @DivyaDivya-hv3up 11 หลายเดือนก่อน +63

    அந்த குழந்தை என்னடா பண்ணுச்சு 😢

  • @T2FCOMEDY
    @T2FCOMEDY 8 หลายเดือนก่อน +1

    அந்தா தம்பி கு prayer பன்னிகுங்கா😢

  • @litheeshbalan200
    @litheeshbalan200 11 หลายเดือนก่อน +11

    அந்த கண்டாரோலிய கூட்டிகிட்டு ஓட வேண்டியது தான டா...பச்ச குழந்தை என்ன பாவம் பன்னுச்சுடா...

  • @kannanvaniammu6322
    @kannanvaniammu6322 11 หลายเดือนก่อน +3

    Rendu perayum thookula podunga pls 🙏🙏🙏😭😭😭😭😭

  • @arulrajansam4865
    @arulrajansam4865 11 หลายเดือนก่อน +35

    பொய் பொய் லிவ் இன் லாம் கிடையாது நீங்க தான்டா இப்படி பண்றீங்க

    • @gokuldeepg4458
      @gokuldeepg4458 11 หลายเดือนก่อน

      Apro yen news la ipdi solluranga bro

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 11 หลายเดือนก่อน +25

    பாவம் அந்த குழந்தை

  • @treasureboxtamil
    @treasureboxtamil 11 หลายเดือนก่อน +11

    Indha mathiri news kekumbothu nenjula ton kanakkula weight vecha mathiri oru azhuththam erpaduthu😢

  • @a1mobiles915
    @a1mobiles915 11 หลายเดือนก่อน +59

    இந்த நியூஸ் ல வரத்து பொய்... அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணல அத உண்மை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 11 หลายเดือนก่อน +2

      நியூஸில் சொல்வது பொய் என்று உங்களுக்கு எப்படி தெரியும் நண்பரே.🤔🤔

    • @a1mobiles915
      @a1mobiles915 11 หลายเดือนก่อน +13

      @@NaturalAgriculture838 நான் அந்த ஊருக்கு பக்கத்துல தா இருக்கேன் ப்ரோ.. அதல தா சொன்னேன்.....

    • @bloodshotff121
      @bloodshotff121 11 หลายเดือนก่อน

      ​@@a1mobiles915அப்ப என்ன நடந்தது.

    • @lakshmipriyamani2855
      @lakshmipriyamani2855 11 หลายเดือนก่อน

      ​@@a1mobiles915apo enna aju solunga please

    • @santhosh4866
      @santhosh4866 11 หลายเดือนก่อน

      இந்த தாயோலிங்க நியூஸ் இப்படித்தான் போய் போடுவானுங்க

  • @kameshhardy1903
    @kameshhardy1903 4 หลายเดือนก่อน +1

    Epdi daaa manasu vandhuchu 😢
    Andha pinju kozhandha epdi thudichi irkum 🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @raniks5043
    @raniks5043 11 หลายเดือนก่อน +7

    அந்த இடத்துல நல்லா எட்டி உதைத்து மருந்து தராமல் சிறையில் போடவும் சொரி நாயை.
    அண்ணி அம்மா மாதிரி
    அவளுக்கும் அறிவில்லை.
    காதலித்தால் தைரியமாக சொல்லுங்க. இப்படிப்பட்ட கேவலம் வேண்டாம்

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 11 หลายเดือนก่อน +4

    அவனின் உடம்பில் உள்ள பாகங்களை தனித்தனியாக.எடுக்க வேண்டும்

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    Social media apps, Porn and Tasmac are wrecking the families across Tamil society.

  • @mycreationztech8780
    @mycreationztech8780 11 หลายเดือนก่อน +4

    காமத்துக்கு இடையுற இருந்து இருக்கும் அந்த குழந்தை அதா அவளே போட சொல்லி இருப்பா

  • @vinothpermal8223
    @vinothpermal8223 11 หลายเดือนก่อน +2

    Super comments on the way to the day of the day of the day of the 😮day of the day of your life 💖🧬

  • @user-us8ml2pq7q
    @user-us8ml2pq7q 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி நீங்க ஏன் எங்களுக்கு இதயத்துடிப்பு நிக்கிற மாரி சொல்லுறீங்க

  • @visnu4727
    @visnu4727 11 หลายเดือนก่อน +21

    First intha district namema maathungudaa

    • @starpromo7308
      @starpromo7308 11 หลายเดือนก่อน

      Y?? Wat is name then

    • @visnu4727
      @visnu4727 11 หลายเดือนก่อน

      @@starpromo7308 so many issues making..

    • @jaanua7831
      @jaanua7831 11 หลายเดือนก่อน

      ​@@starpromo7308kallakurichi

  • @Linscreations-ro9xz
    @Linscreations-ro9xz 11 หลายเดือนก่อน +1

    எல்லா பிரச்சனை க்கும் குழந்தை கள கொல்லாதீங்கடா. இதனால தான் குழந்தைகளை யார்கிட்டவும் பேச கூட விடுறதில்ல.

  • @ananthiananthi4481
    @ananthiananthi4481 11 หลายเดือนก่อน +4

    Adapavingla,kolanthainga ellama nanga kastapadurom 😢patsa manna konukingale

  • @shakilabegam2661
    @shakilabegam2661 11 หลายเดือนก่อน +1

    Appadhan.pavam

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 11 หลายเดือนก่อน +3

    அந்த பிஞ்சு குழந்தையே எப்படி கொல்ல மனசுவந்துச்சோ ..

  • @kanchanak4336
    @kanchanak4336 11 หลายเดือนก่อน +7

    உங்க சொகுசாக அந்த பிஞ்சு குழந்தை ஏன்டா சாவடிங்கா அதே மாதிரி சாவடிக்கும் சார் அந்த பச்ச புள்ள எப்படி சார் வழியில துடிச்சி இருக்கும்

  • @dc-ie9qm
    @dc-ie9qm 11 หลายเดือนก่อน +5

    Ayayooo...idhuku edhukuda kalyanam pananum pethukanum...pavam kolandha

  • @sabarishm572
    @sabarishm572 11 หลายเดือนก่อน +1

    உங்கள அந்த குழந்தை என்ன பாவம் நாடசேஞ்சுச்சு

  • @udayashankar6418
    @udayashankar6418 11 หลายเดือนก่อน +1

    Moorthi da..Gurumoorthi😎

  • @dhiviyamani1236
    @dhiviyamani1236 11 หลายเดือนก่อน +1

    Kulanthai illathavarkku intha pain purium kadavulukku kannu illa

  • @santhanakumar4293
    @santhanakumar4293 8 หลายเดือนก่อน

    யாடாஇந்தவேலை.. அந்த பிஞ்சு காய் குழந்தை என் ன தப்புபண்ணிச்சி😢😢😢

  • @prashanthc8135
    @prashanthc8135 11 หลายเดือนก่อน +10

    Koduma da dei koduma intha village la than crime athigama iruku

  • @ManojKumar-hb8rb
    @ManojKumar-hb8rb 11 หลายเดือนก่อน +8

    குழந்தை டா...

  • @RithiTimes
    @RithiTimes 11 หลายเดือนก่อน +1

    News paper la vera mathiri pottueruthanga inga vera mathiri
    Soldranga crt tana new podunga .

  • @Haifriends791
    @Haifriends791 8 หลายเดือนก่อน

    குழந்தைகள் என்னடா தவறு செய்தது நிறைய இந்த மாதிரி பிஞ்சுகள் பாதிக்கப்படுகிறது.
    காதல் என்ற வார்த்தை காமத்திற்து பயன்படுத்தப்படும் பேய்களை கண்டிபாக அரசாங்கம் தண்டிக்க வேண்டும் இவர்கள் இருவரையும் வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். அவள் மீது தவறு இல்லையென்றாலும் விட கூடாது.

  • @SaiyazhniSaiyazhni.
    @SaiyazhniSaiyazhni. 2 หลายเดือนก่อน

    Avanai Suttu kollungal antha kulanthai pavam

  • @OldAndSad98
    @OldAndSad98 2 หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி மாவட்டம் 😢😮

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 11 หลายเดือนก่อน +2

    இது தான் இஸ்லாம் கூறுகிறது கணவனின் தம்பி மரணித்துக்கு ஒப்பாணவர்கள்

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 11 หลายเดือนก่อน

      What 😮

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 11 หลายเดือนก่อน

    இறைவா

  • @malarmannan8459
    @malarmannan8459 11 หลายเดือนก่อน +2

    உனக்கெல்லாம் மரண தண்டனை

  • @prakashpackiyaprakashpacki6441
    @prakashpackiyaprakashpacki6441 11 หลายเดือนก่อน +4

    😭😭😭😭😭

  • @user-gq8gu9sv4w
    @user-gq8gu9sv4w 11 หลายเดือนก่อน +2

    அப்படித்தான் பண்ணுவகா கள்ள காதல் ஒரு நாள் உயிர் எடுக்கும்

  • @prashanthc8135
    @prashanthc8135 11 หลายเดือนก่อน +9

    Antha Naya vetti potrukanum

  • @MyHobby-uo2zw
    @MyHobby-uo2zw 9 หลายเดือนก่อน

    Aiyoooo pinchu enna vethanai anubavithu irukum😭😭

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 11 หลายเดือนก่อน +25

    Unfaithful relationship 😢😢😢 innocent boy life gone, these animals for joy killed innocent boy

    • @InRightPath
      @InRightPath 11 หลายเดือนก่อน +4

      Unga English vera level

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 11 หลายเดือนก่อน +1

    Village side than ippo la neraya kalla kadhal iruku.

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 11 หลายเดือนก่อน +12

    A2 andha konladhi oda Amma dhane? Avangalayum jail la podanum.. cha, poor kid.. how painful it would have been for that innocent kid..

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 11 หลายเดือนก่อน +39

    கலாச்சார சீரழிவு.

  • @dharmarajdharma2465
    @dharmarajdharma2465 11 หลายเดือนก่อน +1

    சிறுவன் என்ன செய்தான்?

  • @sumisadu5955
    @sumisadu5955 11 หลายเดือนก่อน

    kuzandai illadavarko tha kuzandai in madippu therium...pavam da kuzandai...

  • @MG-kz9ig
    @MG-kz9ig 11 หลายเดือนก่อน +13

    Title correct a veinga pa.. Seeman Annan daar aiduvaru

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh 11 หลายเดือนก่อน +7

    Polimer news la vera தகவல் சொல்லுறாங்க

  • @MahalakshmiMaha-im9cc
    @MahalakshmiMaha-im9cc 11 หลายเดือนก่อน

    Day day yenda oru kulandhai varam kidaipadhey seidhaga irukum kaalathil,,ipadiya seiyanum padupaavi,,, yengavudhu kondupoi viturundhurukalamey,,,,andha kolandha yenna paavamda seidhadhu,,,,,en ooru pakathuladhan thiruppalapndhal

  • @harivignesh5529
    @harivignesh5529 11 หลายเดือนก่อน +1

    Polimer la anne thambi sothu prachanainu sonnaga neega ippdi soltriga

  • @vahidhabegam8378
    @vahidhabegam8378 11 หลายเดือนก่อน +17

    Intha pachha pilla yennanga pannuchu 😢😢😢😢😢

  • @tamil_tamilian
    @tamil_tamilian 11 หลายเดือนก่อน +15

    இந்த பொம்பளைங்கலே இப்போ இப்படித் தான் எஜமான்

    • @subisowndh3146
      @subisowndh3146 11 หลายเดือนก่อน +5

      Yellaru apdi illa pa 💯

    • @sakthijothi797
      @sakthijothi797 11 หลายเดือนก่อน +4

      Konnavan aambalathan

    • @r.avinashlrajkumar1653
      @r.avinashlrajkumar1653 11 หลายเดือนก่อน

      எல்லா பெண்களும் அப்படி இல்லை ஒரு சில பேர் கேடு கெட்ட ஜென்மம் இருக்கிறது அவர்களால் அனைத்து பெண்களையும் தவறாக பேசாதீர்கள் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

    • @mandodari4037
      @mandodari4037 11 หลายเดือนก่อน

      கூடா நட்பு கேடாக முடியும் இரண்டு பேரும் பண்கிற தவறு பலியாவது ஏதும் தெரியாத குழந்தைகள் தான் 😢😢😢

    • @nagendrancse4788
      @nagendrancse4788 11 หลายเดือนก่อน

      ​@@sakthijothi797 koola sonnathu pompala tha 💯

  • @siva_ishu_6162
    @siva_ishu_6162 11 หลายเดือนก่อน

    Ivan Encounter pannanum Sir plz

  • @Sk.texElampillai3
    @Sk.texElampillai3 11 หลายเดือนก่อน +5

    😢😢😢😢

  • @kmahes8169
    @kmahes8169 11 หลายเดือนก่อน +1

    Rip

  • @hhh334
    @hhh334 11 หลายเดือนก่อน +6

    Eanna?jenmangal appa?😢😢😢😢😢

  • @shivagk6958
    @shivagk6958 11 หลายเดือนก่อน +11

    Vera newsla anniku thodarpu illa.. Kozhundhan compel pannadha soldranga... But idhula andha ponnu mela thappu soldranga😮

    • @suganyarajesh5603
      @suganyarajesh5603 11 หลายเดือนก่อน +2

      ஆமாம் polimer ல சொத்து தகராறு னு சொன்னாங்க

    • @SaraSahana
      @SaraSahana 11 หลายเดือนก่อน +2

      News channels la avanga trp ku ilatha news la korthu tha soluvanuga nambathinga

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 11 หลายเดือนก่อน +1

    Cooly thozhilai, sotthu😮

  • @pavithrausha6516
    @pavithrausha6516 11 หลายเดือนก่อน +6

    Enakke moochi ninnutum pola amma mitiyala

  • @nayagara3440
    @nayagara3440 หลายเดือนก่อน

    Ayyooo kadavule nee irukiya illaya....antha pinji ena paavam pannuchi

  • @RishiRaj-mq1co
    @RishiRaj-mq1co 11 หลายเดือนก่อน +1

    😢😢

  • @thenmozhiasha397
    @thenmozhiasha397 11 หลายเดือนก่อน +4

    Sorry unga news pakkurathe thappunu ippa puriuthu

  • @sparveen7579
    @sparveen7579 11 หลายเดือนก่อน +2

    Pavom da antha pullai unnayalam sithiravathai panni kollanum

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 11 หลายเดือนก่อน +7

    இது க்கு எல்லாம் அந்த பெண் தான் காரணம் என்னவென்றால் அந்த குதிதான்

  • @santhiyasathuu6423
    @santhiyasathuu6423 8 หลายเดือนก่อน

    Romba mokka podama pesuma na forward panni ketruken 😢

  • @venkteshvenkat9918
    @venkteshvenkat9918 11 หลายเดือนก่อน +1

    🔥

  • @roja6135
    @roja6135 11 หลายเดือนก่อน +1

    சாகும்வரை தூக்கில் போடவேண்டும்.

  • @hafilbaba7762
    @hafilbaba7762 11 หลายเดือนก่อน +1

    மேலை நாட்டு கலாச்சாரம்

  • @ramyaramalingam8
    @ramyaramalingam8 11 หลายเดือนก่อน

    Ovoru channel la ovoru madhiri solluranga oru news channel la sothu thagararu ithula anni koda living nu soldranga unmai a mattum sollunga

  • @sudarsananaluminiumfabrica2714
    @sudarsananaluminiumfabrica2714 11 หลายเดือนก่อน

    Ava photo yen podala

  • @ejkvideos9640
    @ejkvideos9640 11 หลายเดือนก่อน

    Yepdi thudichirukum antha kulanthai

  • @suryar3641
    @suryar3641 11 หลายเดือนก่อน

    என்னங்கடா இப்பிடி கெலம்பிட்டிங்க🤯

  • @Nanthiniyan
    @Nanthiniyan 8 หลายเดือนก่อน

    சித்தா movie உங்களுக்கு examble சித்தப்பானா எப்படி இருக்கனும் தெரியுமா