எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை/VARALAKSHMI POOJA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 886

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 5 ปีที่แล้ว +87

    Super mam, இந்த பதிவிற்காக காத்திருந்தேன். ரொம்ப சூப்பரா பூஜை செய்றீங்க. நன்றி மேம்.

  • @உங்கள்தோழி-ர9ல
    @உங்கள்தோழி-ர9ல 5 ปีที่แล้ว +102

    மிகவும் அருமை... நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க என் பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்..

  • @priyam.s9884
    @priyam.s9884 4 ปีที่แล้ว +3

    Anitha aunt....u and sir are gift for tamilians...u r guiding us in devotional by giving precise info through ur channel..and ur songs and albums whenever we hear it is soothing our heart..No one can replace u lovely pair in music and folk...

  • @kaviyashanmugam435
    @kaviyashanmugam435 5 ปีที่แล้ว +73

    வணக்கம் அம்மா நான் பூஜை செய்யவில்லை உங்கள் பூஜை பார்த்து நானும் கும்பிட்டேன் உங்கள் பூஜை நன்றாக இருந்தது வரலஷ்மி தாயாரை நானும் தரிசித்தேன் மிக்க நன்றி அம்மா

  • @krishnakumars3266
    @krishnakumars3266 5 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல தகவல்..பண்முகம்கொண்ட தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை..unmatched personality..super..sister

  • @poonguzhalishealthtips2681
    @poonguzhalishealthtips2681 4 ปีที่แล้ว +7

    I m thirunangai amma
    I came to ur home to buy padhimugam
    U r great inspiration for me
    U making me a complete women😍🤗

  • @v.gowripriya6394
    @v.gowripriya6394 5 ปีที่แล้ว +1

    எங்க வீட்ல வரலட்சுமி நோன்பு பழக்கம் இல்லை.உங்களை பார்க்கும் போது நானும் நோன்பில் கலந்து கொண்ட திருப்தி கிடைத்தது .மிக்க நன்றி மேடம்.வாழ்க வளமுடன்

  • @massbrothers9952
    @massbrothers9952 4 ปีที่แล้ว +2

    கோவிலுக்கு போறது மன நிம்மதி மன நிறைவுக்கு, ஆனா இப்பொழுது உங்களை பார்க்கும் பொழுது, மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைந்தேன். உங்கள் இருவரையும் வணங்குகிறேன்....

  • @harhnarh9850
    @harhnarh9850 5 ปีที่แล้ว

    நான் சிங்கபூரில் வசிக்கிறேன். நான் சமிபத்தில் உங்களின் வீடீயோக்களை பார்த்து வருகிறேன். உங்களாள் எனக்கு ஆண்மிகத்தில் அதிக ஆர்வம் வருகிறது. நான் அதை பின்பற்றுகிறேன். நீங்கள் பல்லாண்டு வாழ்க அம்மா🙏

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 5 ปีที่แล้ว +12

    உங்களையும் சார் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது மேடம் 👌👌வாழ்க❤❤ வளமுடன் 🌷💞🙏🙏🙏👌👌

  • @srisen476
    @srisen476 5 ปีที่แล้ว

    மிக நன்றாக இருந்தது அம்மா.. நானும் இந்த பூஜை செய்து வருகிறேன் நிறைய பேருக்கு தாம்பூலம் தருவேன் அனைவரும் இதுபோல் யாரும் எங்களை அழைத்தது இல்லை என்று மனம் நெகிழ்வர். அனைவரும் நல்லா இருக்க வேண்டும் அதுதான் நம் எண்ணம்.. உங்கள் பூஜை நன்றாக இருந்தது. நன்றி...

  • @poornimasharma3280
    @poornimasharma3280 3 ปีที่แล้ว

    விரதம் இருந்தது சாமி கும்பிடென் ஆனால் இந்த வழிபாடுகள் எனக்கு தெரியாதுங்க முதல் முறையாக உங்கள் விடியோவை பார்க்கிறேன் ,ரொம்ப நல்ல இருந்தது, உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டோன்,ரொம்ப நல்ல இருந்தது

  • @selvamm3217
    @selvamm3217 4 ปีที่แล้ว +7

    எங்க அம்மா சரியாக சொன்னீர்கள் பூஜை செய்ய முறை சூப்பர்

  • @priyasugumar6292
    @priyasugumar6292 5 ปีที่แล้ว +53

    Such a multitalented lady .I always admire you madam.VAAZHGA VALAMUDAN.

  • @vigneshvayavai5744
    @vigneshvayavai5744 5 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா....... ரொம்ப சந்தோசமா இருக்கு.... வரலக்ஷ்மி நோன்பு நம்ம வீட்ல பாக்குறது... மகாலக்ஷ்மி தயார் உங்களுக்கு சர்வ ஐஸ்வர்யங்களையும் வாரி வாரி வழங்க... நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @aadhavankunjupillai5587
    @aadhavankunjupillai5587 5 ปีที่แล้ว +6

    Two, eyes are not enough to see this. Mam thanks a lot, kuppuswami sir, u always simply, truthfully, and very very great,

  • @kalarani2371
    @kalarani2371 5 ปีที่แล้ว +41

    ரொம்ப அழகா இருக்கு பூஜை பார்க்கும் போதே எங்களுக்கும் நல்ல மணநிறைவாக இருந்தது மா நன்றி.... நன்றி மா

  • @rajaniannalingam3733
    @rajaniannalingam3733 5 ปีที่แล้ว +364

    திருமதி அனித்தா
    நீங்கள் உங்களின் விரத பூஜைக்கு பணக்கார பெண்களை அல்லது யாராவது
    நடிகைகளை அழைத்து
    பெருமைக்கு வீடீயோ போடாமல்
    அயல் வீட்டில் உள்ளவர்களை
    அழைத்தது மிக சிறப்பு

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  5 ปีที่แล้ว +41

      Nandri ma.ayal veettil panakkarargal dhaan ullargal.eliya makkalai azhaithu seidhen.

    • @rajaniannalingam3733
      @rajaniannalingam3733 5 ปีที่แล้ว +38

      மிகவும் சிறப்பு
      அனைவரையும் மதிப்பதால் தான் உங்களுக்கு
      இலட்சிமிகடாட்டசம்
      நிறையவே உள்ளது

    • @vkuna4224
      @vkuna4224 5 ปีที่แล้ว +3

      @@AnithaPushpavanamKuppusamyViha hi mam...
      Eppoluthu nonbu kayitrai avilka vendum.... Matrum Tali kayiru erandu Anita venduma...

    • @Hemmag
      @Hemmag 5 ปีที่แล้ว +1

      Ivargal ellam evargal companyil velai seiyum employers.

    • @induraj6813
      @induraj6813 5 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha Hats off ma'am.

  • @akalaivani73
    @akalaivani73 5 ปีที่แล้ว +6

    அம்மா நீங்க பேசும்போது எங்களுக்கு positive energy கிடைக்கிறது. Thank u for all your videos.

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 5 ปีที่แล้ว +2

    நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்
    பெண்களுக்கு நல்லவழி காட்டியாக இருக்கிறீர்கள் அம்மா
    வாழ்க வளமுடன்
    🌷🌷🌷🌷🌷

  • @nagarathinamselvaraj4655
    @nagarathinamselvaraj4655 5 ปีที่แล้ว

    உங்கள் பூஜை மெய் சிலிர்க்க வைக்கிறது பிரமாதம்

  • @sasikala1515
    @sasikala1515 3 ปีที่แล้ว

    இன்னும் நிறைய நல்ல செய்திகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி அம்மா

  • @nativetiger6307
    @nativetiger6307 5 ปีที่แล้ว +6

    Vetuke vandhu pooja la irundha madhiri irunthuchu mam. ! 🙏🙏 Thank you so much

  • @lalithanatarajan267
    @lalithanatarajan267 4 ปีที่แล้ว

    ரொம்ப அழகாகவும் சிறப்பாக வும் இந்த பூஜையை செய்தீர்கள் பக்தி பூர்வமாக இருந்தது.சூப்பர்.

  • @logalachmi7892
    @logalachmi7892 3 ปีที่แล้ว +1

    Tears are running after listening to her advice so divine.

  • @chandrachandra2686
    @chandrachandra2686 4 ปีที่แล้ว

    Akka neenga seitha varalalakshmi viratham romba pidiththathu unga tips romba like pannuvean

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 4 ปีที่แล้ว

    அருமை அனிதா. நீங்கள் இருவரும் சேர்ந்தால் ஓரே சிரிப்பு தான்

  • @malinibharath586
    @malinibharath586 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோதரி நம் சகோதரார் மிகவும் அருமையான ஒரு கேள்வி கேட்டார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இது போன்ற சகோதரார் உலகில் இருந்தால் பெண் களுக்கு கொடுமை என்பதே இருக்காது 😀😀

  • @dhanamdhanam1217
    @dhanamdhanam1217 5 ปีที่แล้ว

    நீங்க தீர்க்க சுமங்கலி யாக பல்லாண்டு வாழ என் வாழ்துக்கள் மேடம்.இப்படி உங்கள் இருவரையும் ஜோடியாக பார்கும்போது எவ்வலவு அழகாக இருக்கு தெரியுங்களா சூப்பர் மேடம் .சூப்பர் அண்ணா

  • @logalachmi7892
    @logalachmi7892 3 ปีที่แล้ว

    I'm so glad that God has created poeple like you if we learn nothing about our own religion.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 5 ปีที่แล้ว

    அருமை மேடம் கைம்பெண்களும் வழிபடலாம்என்று கூறியது மிகமிகச்சிறப்பு பதிவு சிறப்பாக இருந்ததுநன்றி

  • @jeyagovinth7863
    @jeyagovinth7863 5 ปีที่แล้ว

    Intha mathiri na varalakshmi poojai kumpitu parthathey illa ithu enaku Nalla oru lesson niraya therinjikitten mom nantri.nama ellarukkum Ellam kidaikum ellarum happyya irupom

  • @sundaramoorthi.c8728
    @sundaramoorthi.c8728 4 ปีที่แล้ว +1

    அம்மா அருமை .மக்களை நல்ல விஷயங்களை கூறி நல்ல பாதையில் வழிநடத்துகிறோர்கள் வாழ்த்துக்கள்.

  • @ManiMani-sb1ft
    @ManiMani-sb1ft 4 ปีที่แล้ว

    அற்புதம் மனநிறைவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 5 ปีที่แล้ว +1

    மிக அருமைஅம்மா ஐயாவிற்கு ரொம்பதான் ஆசை

  • @hagarniyaillam327
    @hagarniyaillam327 5 ปีที่แล้ว +8

    Romba nalaieruku amma ellorukkakavum neeinga samy kitta vendittadhuku thanks

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 ปีที่แล้ว +2

    நன்றி மா மிகவும் அருமையாக வரலட்சுமி பூஜை செய்து இருந்தீங்க மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @umaraninatarajan1826
      @umaraninatarajan1826 5 ปีที่แล้ว

      Nanry mami varalakshmi bhoojai ikku narry mami, miga arumai nanry

  • @medhadailytimes3736
    @medhadailytimes3736 5 ปีที่แล้ว

    Lv u amma....ungalta neraya vizhayam kathukanum....neenga solra vithame Azhagu.... thanks amma...

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் பூஜை செய்வது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது

  • @simplicity1234
    @simplicity1234 5 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு புதுசா நோன்பு செய்யறவங்களுக்கு ரொம்ப தெளிவா நீங்க சொல்லி இருக்கீங்க.. நன்றி... ஒரு சின்ன சந்தேகம்.. வரலட்சுமி நோன்பு அன்னைக்கு கட்டுகின்ற மஞ்சள் தாலி எத்தனை நாளைக்கு போட்டிருக்கணும்..
    Please sollunga..

  • @svithish3720
    @svithish3720 5 ปีที่แล้ว

    Pakavey roimba aarumaiya iruku ma magalakshmi thayar om namo magalakshmiya namaha 👏👏👌👌

  • @deenadayalangr2585
    @deenadayalangr2585 2 ปีที่แล้ว

    உங்கள் மனசு/எண்ணங்கள் சுத்தமாக இருந்தால் ,அனைத்து தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும். துளசியை பெருமாளுக்கு தவிர ,வேறு எந்த தெய்வத்திற்கும் அணிவித்தல் கூடாது. அப்படி செய்தால் தெய்வ குற்றமாகும்.

  • @sivakumarsiva6093
    @sivakumarsiva6093 4 ปีที่แล้ว

    Ungalukku nalla manasuma nenga nalla santhogama irukka naan kadavulai vedduran God bless you ma

  • @abimuthukumar7528
    @abimuthukumar7528 5 ปีที่แล้ว

    Super anitha mam...unga nalla manasuku ellam nallathea nadakum...unga kalyanatha nerla pakura pakiyam enaku again kedachuruku...super mam

  • @saranyamariappan2963
    @saranyamariappan2963 5 ปีที่แล้ว +1

    Video pathathae sammy kitta ruthu blessing vaaguna mari ruku... Nice video

  • @dhanadhanaparamesh7535
    @dhanadhanaparamesh7535 5 ปีที่แล้ว +1

    True words sir and mam...both of you said correct....our mother knows about the child....crying baby only gets milk.....nice video mam...

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 4 ปีที่แล้ว

    Very fine. Fantastic. Super.fantastic. very Assisi iruku. Awesome.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 ปีที่แล้ว

    அருமை. அற்புதம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 5 ปีที่แล้ว

    Thank you so much mam ennudaya vazharhukkal kadavul ungal kudumpathukku Melun nal asi Thara namum pirathikkirem

  • @shanthi8715
    @shanthi8715 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பூஜை நன்றாக செய்தீர்கள் வாழ்த்துக்கள் எழை பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்தது எல்லாம் சரி ஆனால் ஒரு பூஜை செய்யும் நபரை கூப்பிட்டு அவருக்கு ஏதேனும் தட்சணை கொடுத்து செய்து இருக்கலாம் அவர்களுக்கும் ஒரு பிழைப்பு கிடைத்து இருக்கும் அப்போதும் மகாலக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு நிறைய பட்டு புடவைகள் நகை எல்லாம் தருவாள்

  • @tamijarassy3338
    @tamijarassy3338 4 ปีที่แล้ว

    வரலச்மி புஜை ரொம்ப அழகாய் இருகிரது நானும் புஜை செய்ய ஆச படரன்
    அருமை நன்றி மேம்.

  • @vijayarani2385
    @vijayarani2385 5 ปีที่แล้ว

    மாணிக்வாசகரின் வரிகள் மெய் தான் அரும்பி எனத் தொடங்கும் பாடல் உள்ளம் உருகி உணர்தேன் சய சய போற்றி* நன்றி💐

  • @parameswari5061
    @parameswari5061 4 ปีที่แล้ว

    சார் வந்தாவே செம.சூப்பர் மேம்.

  • @sitacta7904
    @sitacta7904 4 ปีที่แล้ว

    Mam I had learning loads of things from u. So more Aiyaa naa neenge solvathu poletaan kadavul kitte vendikuven.. padaithavanuku teriyum illaiya namaku enne vendum nu. Ellam avan seiyal

  • @priyakannan2624
    @priyakannan2624 2 ปีที่แล้ว

    Excellent Mam.... Very clear explanation.... May baba bless u always.....

  • @ramyap9581
    @ramyap9581 5 ปีที่แล้ว +1

    உங்கள் பூஜைய பார்க்கூம் போது மனநிறைவாக உள்ளது நன்றி அம்மா

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 หลายเดือนก่อน

    Thank you Mam. Really good🙏

  • @seethalakshmiguruswamy4931
    @seethalakshmiguruswamy4931 5 ปีที่แล้ว +4

    பூஜை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்... Ernakulam,Kerala.

  • @sreekalaapr7778
    @sreekalaapr7778 5 ปีที่แล้ว +10

    I love the way you and husband said about varalakshmi. God bless you both and your family 😍

    • @sethuramankg373
      @sethuramankg373 3 ปีที่แล้ว

      சந்தோஷம் ! ட்ராகன் பழம் வேண்டாமே ! நம்பாரம்பரிய பழங்கள் போதுமே ! அழகாக விமர்ச்சியாக செய்வது மகிழ்ச்சி தருகிறது ! வாழ்க ! மேலும் மேலும் வளர்க !

  • @divyaa8491
    @divyaa8491 3 ปีที่แล้ว

    I m learning lott frim you mam.tq so much

  • @kartheeswari4071
    @kartheeswari4071 5 ปีที่แล้ว +3

    Nangalum ungaloda poojai la kalurhukita mathri irukku romba thank u Amma 🙏🙏🙏

  • @Brindavanam...
    @Brindavanam... 4 ปีที่แล้ว

    சிறப்பு.....அருமை....

  • @elaysamayal
    @elaysamayal 4 ปีที่แล้ว

    Very nice pooja mam always i use to watch

  • @poornimasharma3280
    @poornimasharma3280 3 ปีที่แล้ว

    Amma love videos like first time

  • @bharathi3260
    @bharathi3260 5 ปีที่แล้ว +2

    Hi ma...ungala oru time aachum nerla paathu pesidanum....enna character neenga chance illa ma...great inspiration ellarukum neenga....eppadi Ella field Layum expert ah irukinga .some videos paakum podhu seriously enakagave podra maadhiri irukum.....u r such a wonderful human being....love u loads ma😍😍😍😍😍😍

  • @mythilyayyasamy8563
    @mythilyayyasamy8563 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மன நிறைவாக இருந்தது நன்றி🌹🌹🌹

  • @indrasiva1951
    @indrasiva1951 5 ปีที่แล้ว +1

    Than k you mam.sooo nice puja no words god bless you

  • @bharathiraja1184
    @bharathiraja1184 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா உங்கள் வரலக்ஷ்மி பூஜை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @jothis4674
    @jothis4674 4 ปีที่แล้ว

    Unga poojaiya pathi mai silirkiren Amma nanri nanri nanri

  • @tmozhi.ktmozhi.k7283
    @tmozhi.ktmozhi.k7283 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்கிறேன்

  • @sakthivelthangam1551
    @sakthivelthangam1551 4 ปีที่แล้ว

    Really super mam neenga mahakshmi mathriye irukinga simply super sir joke panunathu yellame arumai god bless your family mam thank u very much

  • @kalaiyarasikalaiyarasi8946
    @kalaiyarasikalaiyarasi8946 5 ปีที่แล้ว +1

    I am so happy to watch this video. Thank you so much mam.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว

    Pushpavanam sir, romba correct a sonneenga! Samiku theriyum namma thagudhi ennanu!!!

  • @Eternal_Cloud_Gaming
    @Eternal_Cloud_Gaming 5 ปีที่แล้ว

    ஐயா கேட்டது சரிதான் நல்லா ஒரு கேள்வி உங்களுடைய பூஜை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வீடியோ சூப்பரா இருக்கு ஆனால் எங்களை எல்லாம் கூப்பிட வில்லை அதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ஐயா காமெடியான பேச்சு எப்பவுமே சூப்பர் ரெம்பா நன்றி அம்மா 🥰🥰

  • @suganyamathan3352
    @suganyamathan3352 5 ปีที่แล้ว

    Romba sirappu.. alaga inspiring ah irukku ... Nanum nalla badiya intha poojai seithu mudichen ma... Thankyou so very much... Keep uploading more videos

  • @savvya3301
    @savvya3301 5 ปีที่แล้ว +3

    I cried when you said everyone’s wishes should get fulfilled. Thank you and wish you and family stay blessed.
    I am alone after divorce for last 9 years and taking care of my kids. I feel sad to celebrate as no one calls me for any functions in US where I live. I feel like an widow. As kuppuswamy bro told... all I pray is, give me what I can handle and I will be good to receive it.
    Thanks for praying for all. Love you.

    • @goodluck7228
      @goodluck7228 5 ปีที่แล้ว +1

      Don worry god s alws wid u stay strong do gud things as much as u can u vl feel blessed within u

  • @veena634
    @veena634 5 ปีที่แล้ว +1

    Very nice Pooja mam . thank you mam

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 ปีที่แล้ว

    Super.very nice mam. Arumaiyana oru video 🙏💐💐

  • @banumathi2157
    @banumathi2157 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை. வாழ்க வளமுடன்

  • @vennila.r9154
    @vennila.r9154 5 ปีที่แล้ว +16

    U looking gorgeous and pooja is perfect amma

    • @laxmanand786
      @laxmanand786 4 ปีที่แล้ว

      Dont u have eyes

    • @vennila.r9154
      @vennila.r9154 4 ปีที่แล้ว

      @@laxmanand786 don't like means go silent don't interrupt in others messages

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 ปีที่แล้ว +1

    Ungaluku romba romba romba nailla manasu madam👏👏👏😊🌼👌👌

  • @deveenahemanth7922
    @deveenahemanth7922 4 ปีที่แล้ว

    Iam not into this pooja neither am i attracted to any religious festivities. But i was awestruck looking at both Mr and Mrs Kuppusamy , the affection and the complexity of the relationship .The respect and the true love was seen between them. One does not need to perform poojas , but learning from both of your lives is equivalent to performing any poooja.

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 4 ปีที่แล้ว

    Nice tip's and powerful information 🙏🙏💐💐🎈🎈🎁🎁👏👏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @k.senthilkumar7028
    @k.senthilkumar7028 5 ปีที่แล้ว +4

    Amma super ma,romba santhosamaruku,thanks

  • @vichusdiaries
    @vichusdiaries 4 ปีที่แล้ว

    Hi mam...naan ippo tha video va parthen mam...namakku kattiya maangalya kairai enna seiya vendum mam ...konjam sollunga..appo than ellorukum therium mam..

  • @jinadhasjinadhas2748
    @jinadhasjinadhas2748 5 ปีที่แล้ว

    Romba thanks mam nan kosam sada erutha entha video paththum iam so happy and nan romba positive feel panran thanks amma

  • @lekameganathan2277
    @lekameganathan2277 5 ปีที่แล้ว

    Wow super Mam 👏👏👌👌👍ungala yeanna solli paratrathunu theariyaley💐👍No words...👏👌👍வாழ்க வளமுடன்

  • @SalemSakthiAachiKitchen
    @SalemSakthiAachiKitchen 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை நீங்கள் உள்களின் பூஜைக்கு பெண்களை அல்லது வந்து பூஜை செய்வது மிகவும் அருமை சகோதரி

  • @sivas5563
    @sivas5563 2 ปีที่แล้ว

    Mika arumai ma 👏👏.. Unga pathu enkkum viratham irukka thonudhu 🍋🍌🍊🍎🍇...... Vazha Vazhamudan ma ❤❤

  • @kathirshan8272
    @kathirshan8272 5 ปีที่แล้ว

    Romba nalla eruku thanks sister

  • @sdegnanasekar3414
    @sdegnanasekar3414 5 ปีที่แล้ว +1

    Nandri Amma Mikka Magizhchi Vazhga valamudan👌🙏🙏👍😍🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 5 ปีที่แล้ว

    அண்ணி வரலட்சுமி தாயை உஙகள் உருவில் காண்கிறேன் ஆனந்த கண்ணீருடன் வசதி இருப்பவர்கள் எல்லோரும் உங்களை போல் இருந்து விட்டால் நம் நாடு சுபிக்ஷமாக இருக்கும் நல்ல மனம் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பதாரும் நலமுடன் வாழ இறைவனை நான் வேண்டுகிறேன் by chennai umamaheswari

  • @athavans5488
    @athavans5488 5 ปีที่แล้ว +1

    Roosmba thanks Amma onnakalla yannakku roammba pittikkum onkka speech super neekka nallaerukkanum

    • @athavans5488
      @athavans5488 5 ปีที่แล้ว +1

      Sirrum neekka nallerukkanumnu vallatha vayyathuillayi Yan name devi

  • @datauser4167
    @datauser4167 5 ปีที่แล้ว +2

    Wow wow wow wow... Super...

  • @vijayarani2385
    @vijayarani2385 5 ปีที่แล้ว +2

    இந்த பூஜை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி உங்களுக்கு ஈடு யாரும் உண்டோ ? 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @PriyaDharshini-rm2lk
    @PriyaDharshini-rm2lk 5 ปีที่แล้ว

    Migavum arumaiyaga irunthathu amma...ungalai enaku siru vayathil irunthu romba pidikum...ungalai valtha enaku vayathillai...indru pol neengal endrum magilchiyudan iruka ellam valla iraivanai vendikolkiren🙏😊

  • @Maduraisenthilchannel
    @Maduraisenthilchannel 5 ปีที่แล้ว

    Amma yennala Intha poojai panna mudiyala Tirupati poitom Saturday tha vanthom itha parthathum romba nimmadhiya irukku super amma

  • @surendarm2142
    @surendarm2142 5 ปีที่แล้ว +1

    Wow sooooo cute family🌷🌺🌻🌹🍀 love u mam💕💕💕