Real face of Reality shows | ரியாலிடி ஷோக்களின் நிஜ முகம் | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பிக் பாஸ் போன்ற ரியாலிடி ஷோக்களினால் பாதிப்பட்ட பலர் உள்ளனர், அந்தவகையில் ஒரு ஷோவினால் மனவளம் பாதிக்கப்படும் அளவிற்கு சென்ற ஒரு மனிதனின் கதை இது
    This is the incredible story of Nasubi, who found himself in the challenging world of a reality show.
    History of Bigg Boss - • Bigg Boss பற்றி தெரிய...
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 459

  • @iyappanmari1527
    @iyappanmari1527 11 หลายเดือนก่อน +81

    இந்தக் கருமத்துக்குத் தான் அந்த BIG BOSS ஐ பார்க்கிறதையே நிறுத்தி விட்டேன் பல வருடங்களுக்கு முன்பே

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 11 หลายเดือนก่อน +41

    மனிதனைப் போல் மிகவும் மோசமான விலங்கு உலகத்தில் இல்லை....

  • @RK-fe9jj
    @RK-fe9jj 11 หลายเดือนก่อน +21

    big boss நடத்தும் நோண்டவர் கமல ஹாசனே ஒரு பைத்தியம் தான்😂😂😂😂

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 หลายเดือนก่อน +143

    இப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 90களிலும் அதுவும் ஜப்பானில் நடந்திருக்கிறது என்று உங்கள் மூலமாக தான் தெரிந்துக் கொண்டேன் 😇😇👍🏼👍🏼. சமூக சிந்தனையுடன் இந்த பதிவை இட்டுள்ளீர்கள் 😇👍🏼. வாழ்த்துக்கள் அண்ணா 👏🏼👏🏼👏🏼👏🏼!!!!

    • @legendforever7036
      @legendforever7036 11 หลายเดือนก่อน +4

      Takeshis castle kooda japan show tha athula sila scenes censored panama povum but indiala pogola poduvanga athu censored panitha varu😊

    • @ravivarman3541
      @ravivarman3541 11 หลายเดือนก่อน +2

      பிரபஞ்சத்திலேயே சில்லறை புத்தி உள்ள உயிரினம் மனிதன் மட்டும் தான்

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 11 หลายเดือนก่อน

      ​@@ravivarman3541முற்றிலும் உண்மை

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 หลายเดือนก่อน

      Japan kaaran indhamariyum kandu pudipan da

  • @elevateeveryday9010
    @elevateeveryday9010 11 หลายเดือนก่อน +125

    இன்னைக்கு வரைக்கும் Big Boss - ah பாத்ததே இல்ல சொல்றவங்க யாராவது இருக்கீங்களா?

    • @thangapandi7004
      @thangapandi7004 11 หลายเดือนก่อน +6

      Na irukenga

    • @tamilvel4547
      @tamilvel4547 11 หลายเดือนก่อน +4

      Naanum irukken

    • @vinothgilly4357
      @vinothgilly4357 11 หลายเดือนก่อน +4

      Bro really oru nimisham kuda, big boss na paathadhu illa

    • @sharmilabanu4139
      @sharmilabanu4139 11 หลายเดือนก่อน +2

      1season mattum dhan parthirken

    • @FreeTibet4451
      @FreeTibet4451 11 หลายเดือนก่อน

      ஒரு சீசன் கூட மிஸ் பண்ணுனது இல்ல

  • @wajid1992
    @wajid1992 11 หลายเดือนก่อน +40

    I never watched a single episode of Big Boss, and I never missed a single episode of Big Bang Bogan...

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 11 หลายเดือนก่อน +16

    ரொம்ப வருடம் ஆசைப்பட்டேன் யாராவது பிக் பாஸ் டார்ச்சர் பத்தி பேசமாட்டாங்களா நினைச்சேன் நன்றி சகோ 🙏🙏🙏

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    மனித மூளையின் வக்கிரமான புத்தி இப்படி செய்ய சொல்கிறது.

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 11 หลายเดือนก่อน +8

    T.V பார்க்காதவர்கள் ஆனால் youtube addiction உள்ளவர்கள் இங்க like போடுங்க....
    எத்தனை பேர் என்ன மாதிரி னு தெரிஞ்சிகலாம்...
    Naanum youtube addiction vidanum nenaichen... kaalaila irunthu control pannen but intha vdo paakka vanthutten...😢😅

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 11 หลายเดือนก่อน +7

    Sir, கொஞ்சம் அப்படியே TV serials பற்றி ஒரு pros & cons podunga.
    Also isn't the show made in Japan human torture?

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 11 หลายเดือนก่อน +11

    மிக்க நன்றி தம்பி,,,
    எதற்கும் அஞ்சாத சமூகத்தின் நலன் கருதி தந்த பதிவு❤🙏👍

  • @sakthiammu7906
    @sakthiammu7906 11 หลายเดือนก่อน +41

    நான் இதுவரை அதை பார்த்ததில்லை.இதுவரை அந்த பிக்பாசை பார்க்காதவர்கள் ஒரு லைக் பன்னுங்க👍👍

    • @koushikmeher5984
      @koushikmeher5984 11 หลายเดือนก่อน

      I never watch this program will never watch too..

  • @athiyanmb1688
    @athiyanmb1688 11 หลายเดือนก่อน +5

    நடைமுறையில் சகித்துக்கொள்ள முடியாத ஒரு கேவலமான நிகழ்ச்சி தான் big boss.. இந்த கொடூர வரலாற்றை உங்களின் மூலம் தெரிந்து கொண்டோம்.. நன்றி சகோதரர்...!!

  • @Vasanth-op9wy
    @Vasanth-op9wy 11 หลายเดือนก่อน +4

    நமக்குள்ள இருக்கிற மனித மிருகத்தை இன்னைக்கு தான் வெளியில கொண்டு வராங்க நினைச்சா 90 ல் கொண்டு வந்துட்டானுங்க

  • @ganeshrvgk
    @ganeshrvgk 11 หลายเดือนก่อน +22

    I truly agree with your point, the audience is the main cause of all these non-senese things. When it comes to people, they take it personally, but when it happens to others, they enjoy it. Not sure when people will change.

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 11 หลายเดือนก่อน +9

    #வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா

  • @suljai
    @suljai 11 หลายเดือนก่อน +27

    Bro. Please talk about libiyan president muammar GADDAFI

  • @gautamr4209
    @gautamr4209 11 หลายเดือนก่อน +11

    Final punch was really excellent Sir. Don’t watch these kind of shows. Well said 🎉

  • @dananthlaxshan
    @dananthlaxshan 11 หลายเดือนก่อน +3

    23:30 Bigg boss விஜய் tv ல start ஆகி ஒரு one week பார்த்ததுதான்... நீங்க சொன்ன மாதிரியே அது mindset அ Disturb பண்ற மாதிரி இருந்நது... அதுக்கப்புறம் BIGG BOSS மட்டும் இல்ல... விஜய் TVய கூட வீட்டுல யாரும் பார்க்கமாட்டோம்... அதையிட்டு இப்போ நான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றேன் ❤❤❤❤❤❤

  • @saranyashanmugam1487
    @saranyashanmugam1487 11 หลายเดือนก่อน +3

    Enna bro eppadi sollitenga ... andavar ku ka big boss pakara group naanga ... ippo yeppadi pakarathu .. inni pakumpothu yellam , bro sonnathu mind ila varumey ....

  • @siva4000
    @siva4000 10 หลายเดือนก่อน +1

    இது மாதிரியான நிகழ்ச்சிகளை தவிர்ப்பதுதான் நல்லது... சரியான முடிவுரை.. பெரியமுதலாளி பாக்கும் குரூரபுத்திக்காரர்களை மறைமுகமாக செருப்படி அடிக்கும் வரிகள் ,.

  • @sasikumar-mo1eg
    @sasikumar-mo1eg 11 หลายเดือนก่อน +2

    platifus animal பத்தி பேசுங்க bro #29

  • @SuperRhythmic
    @SuperRhythmic 11 หลายเดือนก่อน +1

    ஐயா... யமஹா கார்ப்பரேஷன் பத்தி ஒரு வீடியோ போடுங்கய்யா... அதுவும் ஜப்பானில தான் இருக்கு

  • @vickykuwait4477
    @vickykuwait4477 11 หลายเดือนก่อน +10

    இரணியன் பற்றி ஒரு video போடுங்க அண்ணா ❤

  • @sathiyarajraj3600
    @sathiyarajraj3600 11 หลายเดือนก่อน +8

    Very good bro. Good social message.
    Generally I don’t like this kind of reality show. Media will do for anything for TRP.
    Thanks this advice to our people

  • @mayavedalimanregaam4176
    @mayavedalimanregaam4176 11 หลายเดือนก่อน +1

    பூரியா போன்ற செயற்கை உரங்கள் எப்படி தமிழ்நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது என்று ஒரு பதிவு போடவும் இப்படிக்கு மாய ஜகவர்மன்

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 11 หลายเดือนก่อน +2

    Very good message...big boss sovalvathellam unmai...should be banned....physiologist s should talk about this and force government to ban this program....

  • @sankar4617
    @sankar4617 11 หลายเดือนก่อน +11

    Way of presenting is very good and is if profound knowledge.
    Deserve more subscribers.😊😊

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 11 หลายเดือนก่อน +1

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @ManiKannaR
    @ManiKannaR 11 หลายเดือนก่อน +2

    எது எப்படியோ நீங்க இருட்டுல உட்கார்ந்துகிட்டு இப்படி ஷோ பண்றது எங்களுக்கு பயமா இருக்கு 😂

  • @ambigathevy950
    @ambigathevy950 11 หลายเดือนก่อน +1

    Bigg Boss kalachara seerazhivu. Yarume intha nigalchiyai parkatheenga.

  • @thamilisathya9088
    @thamilisathya9088 11 หลายเดือนก่อน +1

    குண்டலினி சக்தியை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்

  • @madeshkumar9527
    @madeshkumar9527 11 หลายเดือนก่อน +2

    Antha lottery seet la than avan thayeluthu irundhuruku😢

  • @ananthansivaji0451
    @ananthansivaji0451 11 หลายเดือนก่อน +1

    Naa remba nalaa....thonitu erundha onna endla solli muduchigaaa..happy bro 🙏🙏🙏✨

  • @maheswaran3720
    @maheswaran3720 11 หลายเดือนก่อน +1

    இன்றளவும் சிலரது வாழ்க்கைப்போராட்டம் பலருக்கு வேடிக்கையாக உள்ளது வேதனையே😢

  • @kavi1190
    @kavi1190 11 หลายเดือนก่อน +9

    இது நாள் வரை ஒரு நாள் கூட பெரிய தலைவர் ஷோ பார்த்தது இல்லை. 😂

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q 11 หลายเดือนก่อน

      Me too

    • @valariveeran
      @valariveeran 11 หลายเดือนก่อน +1

      Me too. Not a single show.
      It is like if they show celebrities and their personal life people would want to see their personal life. But I am not interested in their personal life because I don't worship them. Or follow them as role models. TV serials also show only illicit affairs and problems, quarrels between mother in law and daughter in law, husband and wife. The family members showed in those TV serials always in the house. They don't go to job, school, college.
      Only illicit affairs and divorces are coming in news, it is like only bad things are happening in the world.
      Buy some books and dive into that world. Each book is one person's life or 3-10 years of research, experience.
      Watch movies in OTT and skip the cringe scenes.
      Watch and read news online which interests you...

    • @karthiksm9891
      @karthiksm9891 11 หลายเดือนก่อน

      Me too 😂

  • @Karthikkuppuraj-o2j
    @Karthikkuppuraj-o2j 11 หลายเดือนก่อน +1

    yeppa na ippo varaikkum bigbosh pathathilla, Ena enakku appove theriyum.😊😊

  • @anbunesanm847
    @anbunesanm847 11 หลายเดือนก่อน +1

    ethuvarayil big boss nigalchiyil oru episode kuda pakkathavan yendara murayai sollgiran, arumayana pathuvu bro.

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 11 หลายเดือนก่อน +1

    Kan neer varugirathu... Media nammala evlow influence panranga...

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 11 หลายเดือนก่อน +2

    Yes sir. 100% true sir. மற்றவர்கள் கஷ்டபடுவதை பார்த்து ரசிப்பவர்கள், வம்பு தும்புக்கு அலையும் வேலைவெட்டியில்லாத கும்பல்தான் இந்த மாதிரி ஷோக்களை பார்ப்பார்கள்.

  • @magibalantiagoo8988
    @magibalantiagoo8988 10 หลายเดือนก่อน +2

    Feeling bad for Hamatsu 😢
    Paavam yaa avaru

  • @bumbut7891
    @bumbut7891 11 หลายเดือนก่อน +7

    Very well explained 😢, Humans can be very good or very bad... Viewers are the real villains, they shouldn't watch such shows then they will stop it. I hate big boss and not even seeing the related review videos. I clicked yours to see what you will say, as I know you will expose the realistic unbiased 🎉✌️👍

  • @kingkavi7849
    @kingkavi7849 11 หลายเดือนก่อน +1

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் உள்ள சாதிகளின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு இட ஒதுக்கீடு பற்றி விளக்கவும்,சமூக நீதி குறித்தும் விளக்குங்கள் நன்றி🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 11 หลายเดือนก่อน +9

    0:30 TV Reality shows 2:03 Big Boss 3:17 Bava chelladurai 4:35 Reality show King Japan 4:55 Nippon TV 7:01 Nudity 7:37 Lottery 9:53 Sunday special show 10:14 Hamasu mental health problem 11:02 dog biscuits 12:18 Nasubi nick name 13:20 Toothpaste 15:18 Apartment 16:29 355 days 17:21 South Korea 20:17 live Telecast 20:24 Theatre Artist .. Real Face of TV Reality Show By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 11 หลายเดือนก่อน +2

    மனிதர்கள் நாம் எந்தளவிற்க்கு கொடூரமானவர்கள் என்பதை இது உணர்த்துகின்றது இதையும் தான்டி dark web காசு கொடுத்து ஒருவரை துன்புறுத்த சொல்வதும் சொல்லும் வேலைகளை செய்ய சொல்வதும் நடந்து கொண்டு மனிதர்கள் யார் என்பதை புரிய வைத்து தான் செல்கின்றது 🍃

  • @MrParani
    @MrParani 11 หลายเดือนก่อน +1

    நீங்க எப்ப கலந்துக்கப்போறீங்க உங்கள அந்த ஸோவில பாக்கணும்போல இருக்கு

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 11 หลายเดือนก่อน +1

    நல்லவேளை இதுவரை நான் big boss பார்ப்பதே இல்லை.

  • @keerthiradha8319
    @keerthiradha8319 11 หลายเดือนก่อน +1

    En neighborhood 3yrs old kid bigg boss pakuthu atha pathi solithu ..but parents atha pakrathu kuda ilanu sonaga ..antha alavuku kifssaa influence panni vachi irukanga vijay tv paradesinga

  • @kaviyan4740
    @kaviyan4740 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் தம்பி ஒரு தடவை தான் நானும் பார்த்தேன் எல்லாருமே பொரணி பேசுற மாதிரியே இருக்கு எனக்கு அது ஒத்து வராது அதனால கம்பல்சரி அதை பாக்குறது விட்டுட்டேன்

  • @hai4856
    @hai4856 11 หลายเดือนก่อน +1

    போகன் நீங்க சொல்றது ஓகே
    ஆனா bigboss ல் இருப்பவர் உண்மை முகம் வெளிச்சம் இருக்குல்ல என்ன போகன்

  • @sivaram6406
    @sivaram6406 11 หลายเดือนก่อน +9

    Well said sir. These type of shows should be cleared by censor board.. It's the viewer's who are to be blamed...

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 หลายเดือนก่อน +2

    Yes. Big boss stressful show. Pangu peravangal kum parvaiyalargal kum very stressful.

  • @Simply_Sathish
    @Simply_Sathish 11 หลายเดือนก่อน +1

    இந்தியாவின் கருப்பு புலி ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க

  • @lakshmanang6840
    @lakshmanang6840 11 หลายเดือนก่อน +1

    இதுவரை big Boos 1 show கூட நான் பார்த்ததில்லை பார்க்க தோனவும் இல்லை

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 11 หลายเดือนก่อน +1

    Itha sonna.. yevanum key Kala.. big boss next version..ithu yhan😢

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 11 หลายเดือนก่อน +2

    Naa BigBoss oru episode kooda paathathu illa. We must not entertain those program's whole team psychic persons. Just memes paapen but react panna maten. It's channel Trb corporates entertainment using people seeing the program.

  • @madeshkumar9527
    @madeshkumar9527 11 หลายเดือนก่อน +2

    Antha lottery seet la than avan thayeluthu irundhuruku😢

  • @baskarbaskar2764
    @baskarbaskar2764 11 หลายเดือนก่อน +1

    intha show 1mani neram
    ellame edit, cut, fake .
    muttal
    japan makkalthan

  • @sivashankarir2714
    @sivashankarir2714 11 หลายเดือนก่อน +1

    Epadi kudava humans irunthanga Japan la .. cha kodumai .. 😢

  • @sathishkumar-ei4sg
    @sathishkumar-ei4sg 11 หลายเดือนก่อน +1

    Thalaiva 😮 Neenga yenga iruttu kulla irundhu pesureenga

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 11 หลายเดือนก่อน +3

    23:21 Well said.
    Ithu varaikkum single episode kooda pathathu illa. Yennoda life la naan migavum verutha show bb thaan

  • @papithajalenderanpapithapj3362
    @papithajalenderanpapithapj3362 11 หลายเดือนก่อน +1

    Bro other countries money dolar, billion, million Athellam Indian money value la s0llunga bro

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 11 หลายเดือนก่อน +1

    Na ippo varaikum oru season kooda bigboss pathathu illa

  • @AlexAnder-hd4zs
    @AlexAnder-hd4zs 11 หลายเดือนก่อน +2

    Thambi neengalea ....views kaga paityam anavaru potrukeenga ...ana avaruku trauma dha iruku .....unga leveluku neenga pandra madhri avanga leveluku pandranga .... its all within us ..he could have quit when he needed ...

    • @vetrisuriya7406
      @vetrisuriya7406 11 หลายเดือนก่อน

      Super kelvi sir 👏👏

    • @vignesh2147
      @vignesh2147 11 หลายเดือนก่อน

      Super 👌

  • @rubysaravanan4650
    @rubysaravanan4650 11 หลายเดือนก่อน +1

    இது கொலை செய்வதை விட மோசமானது.

  • @simplyray1702
    @simplyray1702 11 หลายเดือนก่อน +1

    Bro, please speak about Armenian Christian genocide by Ottoman empire. Thanks

  • @mohankumar6093
    @mohankumar6093 11 หลายเดือนก่อน +4

    மனிதரின் வன்மம்
    மக்களின் பேராசையும்

  • @sathishkumar7031
    @sathishkumar7031 11 หลายเดือนก่อน +1

    UNGA CONTENT LA, TOP QUALITY CONTENT BRO, THARAMANA SAMBAVAM...

  • @muthumari2104
    @muthumari2104 11 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே 🙏🏽 இந்த சமுதாயத்துக்கு பயனுள்ள தகவலை அளிப்பதற்கு 🤝...

  • @THAMIZHAN07
    @THAMIZHAN07 11 หลายเดือนก่อน +1

    Othaaaaa idhu dhaan perfect view about big boss daaaaaa👌

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 11 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் நான் இது வரை ஒரு எபிசொட் பார்த்ததில்லை 🙏

  • @papithajalenderanpapithapj3362
    @papithajalenderanpapithapj3362 11 หลายเดือนก่อน +1

    Bro other countries money dolar, billion, million Athellam Indian money value la s0llunga bro

  • @Sarav.89
    @Sarav.89 11 หลายเดือนก่อน +1

    Bro I stopped watching s2 to till I avoiding..
    Super bro for pick this topic..

  • @papithajalenderanpapithapj3362
    @papithajalenderanpapithapj3362 11 หลายเดือนก่อน +1

    Bro other countries money dolar, billion, million Athellam Indian money value la s0llunga bro

  • @azeemabdul1170
    @azeemabdul1170 11 หลายเดือนก่อน +2

    Good awareness video.. kudos to bogan🎉 thanks😅

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 11 หลายเดือนก่อน +1

    நான் பிக் பாஸ் பார்த்ததும் இல்லை, பார்க்கவும் மாட்டேன்

  • @mkmahendiran
    @mkmahendiran 11 หลายเดือนก่อน +1

    சோதனை எலிகள் போல மக்களை பயன்படுத்தும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணித்தாலொழிய நம்மால் இதை தடுக்க முடியாது....
    #bigbangbogan
    #bcubers
    #bcubers

  • @surendran4710
    @surendran4710 11 หลายเดือนก่อน +1

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 11 หลายเดือนก่อน +1

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்

  • @prasathabic1480
    @prasathabic1480 11 หลายเดือนก่อน +3

    According to swami vivekananda , what we see , what we eat that only which makes the character.

  • @sivabalansundaram4371
    @sivabalansundaram4371 11 หลายเดือนก่อน +1

    Original books background was nice bro..this edited background is not nice..

  • @Seepurda77
    @Seepurda77 11 หลายเดือนก่อน +1

    Boga arumaiyaana padhivu 💕👌👏

  • @Bha1618
    @Bha1618 11 หลายเดือนก่อน +1

    அம்பேத்கார் பத்தி போடுங்க

  • @Bha1618
    @Bha1618 11 หลายเดือนก่อน +1

    அம்பேத்கார் பத்தி போடுங்க

  • @NirmalkumarKpn
    @NirmalkumarKpn 11 หลายเดือนก่อน +5

    Bro you guys really made a good change in background and lightings. i would like to appreciate the content you took to make people realise . A lot of appreciation and lot more to grow (BBB)😍😍 .

  • @jagadeesh_aar
    @jagadeesh_aar 11 หลายเดือนก่อน +1

    Never watched single season single episode....

  • @sumathimathi2087
    @sumathimathi2087 11 หลายเดือนก่อน +2

    Oh my God 😢

  • @vigneshs9742
    @vigneshs9742 11 หลายเดือนก่อน +2

    This video really said the truth of the people and world. Reality shows are not real, which shows what shows Producer real think that we all see. They play with people Psychology. But not only in reality shows, in office, business, and even in family's people play psychology. I really felt this in my mind, same you have said in this video. People play with other emotions and feels are very common and They don't regret it. It's a pleasure to them. Even AI understands this and makes us choose things accordingly in this digital world. One day, we all will fail to distinguish, which is reality and not.👍👍👍

  • @ssaravnan7794
    @ssaravnan7794 11 หลายเดือนก่อน +1

    Saravanan From Malaysia.
    F1 Grade Prix History Please Sir.

  • @sasidharan372
    @sasidharan372 11 หลายเดือนก่อน +3

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @rajeshkumarl32
    @rajeshkumarl32 11 หลายเดือนก่อน +3

    Bro plz give history of tooth brush and toothpaste....😅

  • @saranyathilak9337
    @saranyathilak9337 11 หลายเดือนก่อน

    Nan first season மட்டும்தான் பார்த்தேன்.அதுக்கப்புறம் அதை பார்க்க பிடிக்கல.

  • @abduljaleelkutty9648
    @abduljaleelkutty9648 11 หลายเดือนก่อน +1

    மனசே பாரமாகிடுச்சு

  • @udhayakumara4033
    @udhayakumara4033 11 หลายเดือนก่อน +1

    He is already looks like mad😢. He should exit from it earlier

  • @suresharumugam346
    @suresharumugam346 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @harshinathan5909
    @harshinathan5909 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அண்ணா.. ❤இந்த பதிவை அனைவரு‌ம் பார்க்க வேண்டும்.. விழிப்படைய வேண்டும்...

  • @rajumano3227
    @rajumano3227 11 หลายเดือนก่อน +1

    Really very useful msg
    I hate Big boss

  • @Elanthamizhlan
    @Elanthamizhlan 11 หลายเดือนก่อน +3

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......

  • @chozhanthevan
    @chozhanthevan 11 หลายเดือนก่อน

    சிறப்பான தொகுப்பு, big boss என்பது உளவியல் தாக்குதல் நடத்தும் ஒரு கேவலமான நிகழ்ச்சி என் கருத்து

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 11 หลายเดือนก่อน +2

    22:47 22:49 22:49 22:51 100% உண்மை