டிரில்லர் முறையில் தோப்பு மரங்களுக்கு பாத்தி அமைப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • டிரில்லர் முறையில் தோப்பு மரங்களுக்கு பாத்தி அமைப்பது எப்படி
    🌿🌿இந்த டிரில்லர் கொண்டு பயன்படுத்துவதால் மிக குறைந்த நேரத்தில் வேலைகளை சுலபமாக முடிக்க முடியும்🌿🌿
    🕐🕑டிரில்லர் பயன்படுத்துவதால் மிக குறைந்த நேரத்தில் அதிக மரங்களுக்கு பாத்தி அமைக்க முடியும்🕐🕐
    🌴🌴இந்த டிரில்லர் அனைத்து வகையான சிறிய தொப்பு மரங்கள் முதல் பெரிய தொப்பு மரங்கள் வரை சுலபமாக பாத்தி அமைத்து கொள்ள முடியும்🌴🌴
    🌲🌲டிரில்லர்‌ கொண்டு பாத்தி போடும் போது மரங்களுக்கு தண்ணீர் அதிகம் தேக்கம் ஏற்படுகிறது இதனால் அதிக வளர்ச்சி அடைகிறது🌲🌲
    🌀🌀இந்த டிரில்லர் மூலம் உரம் போடும் குழியும் எடுத்து கொள்ள முடியும்🌀🌀
    🍂🍂மரங்களுக்கு இடையே உள்ள புள் களையும் அகற்றவும் முடியும்🍂
    ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
    👇👇ADDRESS👇👇
    ஈரோடு மாவட்டம்
    பெருந்துறை அருகே
    📲📲 9042771088📱📱
    ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
    🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை 🌍
    நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
    🌷மீண்டும் மலரும் 🌺

ความคิดเห็น • 4