நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்தாலும் இப்படி ஒரு இடம் இருக்கிறது இப்ப தான் உங்க வீடியோ மூலம் பாக்கிறேன் நன்றி அடுத்து காஷ்மீர் லடாக் உத்தரகாண்ட் ஹிமாச்சல் இப்படி இமய மலை பக்கம் சென்று சீக்கிரம் வீடியோ போடுங்க நண்பா
கண்டிப்பாக உண்டுங்க .......... ஆனால் இயற்கையாகவே குணமடைந்து விடும் ......... ஆனால் செயற்கை பொருளான கண்ணாடி போன்ற பொருட்கள் குத்தினால் பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புங்க
காட்டுல கருவேலம் முள்ளு மரம் அதிகம் இருக்காது அதுனால முள்ளு அதிகம் குத்த வாய்ப்பில்லை ஆனால் கண்ணாடி பல்பு லைட் பாட்டில் இவற்றை காட்டில் வீசினால் மட்டுமே எல்லா விலங்குகளுக்கு ஆபத்து
அழகான மலைச்சரிவுகளைப் பார்க்க மனதிற்கு ரம்யமாக உள்ளது.
Praise the Lord Lord bless u bro its v great urs viedio s do u able to help any one wants to seelike this exceptional exceptional village
நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்தாலும் இப்படி ஒரு இடம் இருக்கிறது இப்ப தான் உங்க வீடியோ மூலம் பாக்கிறேன் நன்றி அடுத்து காஷ்மீர் லடாக் உத்தரகாண்ட் ஹிமாச்சல் இப்படி இமய மலை பக்கம் சென்று சீக்கிரம் வீடியோ போடுங்க நண்பா
பர்கூர் காடு மக்கள் அருமை சகோ உங்கள் கடினமான பயணம் சந்தோஷ தருணங்களாக மாறட்டும் 🙏
மிகவும் அருமையான இந்த மக்களின் வாழ்க்கை முறையை எங்களுக்கு வீடியோ காட்சிகள் தந்ததற்கு நன்றி உங்களுக்கு
உங்க நிகழ்ச்சி அனைத்தும் அருமையாக இருக்கிறது நண்பா. ❤❤❤
சார். அது. செந்தாமரைஅல்ல.அல்லிமலர்.தாமரைவடிவில்தான்இருக்கும்.காம்புபகுதியில்இரண்டாகபிரியும். தாமரையில்அதுபோல்பிரியாது.
Pala varusam munnadi poganumnu ennoda map la save panni vachurunda idam . Happy to see exploring such places ❤
அனைத்து பதிவுகளும் அருமை சகோ வாழ்க பல்லாண்டு😊😊
அருமை அருமை.
Unga video ku rompa nandri tambi mgbu❤
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤🎉
Bargur நாட்டு மாடு வீடியோ போடுங்க அண்ணா
Neegs innum ullapoganum .. sollakanaiiii .. deep. Village.. burgur la irunthu 10km.. naga Nss camp 1week poeerunthoom... Romba allagana valkaiii . .. super aa irunthuchuu .. valkailaaa maraka mudiyaatha natkal
Great exploring. I feel like I am there. I knew the difficulty of living there. Thank you for exploring such untouched villages. ❤
ஒங்க வீடியோ எல்லாம் mis பண்ணாம பாக்குறேன் ப்ரோ
Vera level Location ❤
மிகவும் அருமை 🌹
My favourite place very very super
எந்த மாவட்டம் செல்லுங்கள்
Super video brother and very very super place
Last 20 years back I was stayed 1 year tha lackkarai
Thala na anthiyur tha ithu ore kalathula kattu raja valtha vuru.... kattu raja yaru nu kepeenga..... veerathuku innurou peru, avaru name uh
Bro Vera level
Super ❤❤🎉
Nice video 😊
super bro
Amma போட்டியிட்ட தொகுதி.
அது வேற பர்கூர்
அண்ணா ஏங்க ஊர் அந்தியூர்
அருமையான பதிவு...
ஆனால் , வரக்காடுதான்....
சம்மார் சீசனில் தண்ணீர் கிடைக்காது.....
🎉🎉🎉
Kattalai mariyamn Kovil ponga
👍👍👍
ஜெயலலிதா நின்ற தொகுதிலா
Hi anna nenga yen ipolam coments ku rply pana matingringa sollunga
❤️❤️🙏
Ithu yainga eruku
எந்த மாவட்டத்தில் இருக்கு.
Erode
@@இயற்கையின்ரசிகன்-ர4பok. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு. பர்கூர்.இருக்கு
Siruvattu kadu village poha bro
முழு விவரம் கொடுங்கள் நண்பரே ..... எந்த மாவட்டம் , நள்ளிரவு பயண அனுமதி என முழு விவரம் கொடுங்கள்
ப்ரோ என்னுடைய coments எதுக்கும் riply இல்ல
அண்ணன் தொடர் பயணத்தில்
அது ஆவாரை இல்லை
Pasumai
டீ 10 ரூபாய்.அருமையாக இருக்கும்.பர்கூர் பஸ் ஸ்டாப்.
அப்படிங்களா ......... கண்டிப்பாக அடுத்த பயணத்தில் பயன்படுத்திக் கொள்றோமுங்க ....... கடையின் பெயரை சொல்லுங்கள்
❤❤❤அறுமை நண்பா❤❤
வணக்கம் Kovai outdoors எனக்கு ஒரு சந்தேகம் காட்டில் வாழும் காட்டுயானைகளுக்கு காலில் முள்ளு குத்தாதா? 24.08.2024
கண்டிப்பாக உண்டுங்க .......... ஆனால் இயற்கையாகவே குணமடைந்து விடும் ......... ஆனால் செயற்கை பொருளான கண்ணாடி போன்ற பொருட்கள் குத்தினால் பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புங்க
காட்டுல கருவேலம் முள்ளு மரம் அதிகம் இருக்காது அதுனால முள்ளு அதிகம் குத்த வாய்ப்பில்லை ஆனால் கண்ணாடி பல்பு லைட் பாட்டில் இவற்றை காட்டில் வீசினால் மட்டுமே எல்லா விலங்குகளுக்கு ஆபத்து
Ppjpppjpppjpppkjpp