Rajiv Gandhi changed his mind on Prabhakaran and he wants to meet him after the election.. so 100% LTTE is not the reason for this... Subramanian swamy, Isreal Mossad and CIA is the reason by Nedumaran
@@rexs3317 bro, RAW forces Srilanka poi Atha military oda sernthu girls ah rape pannrathum, kids kollai pannathum iruthathunala nu sonnanga neenga pudusha solreenga?
Million dollar question..why late jayalalitha coalition partner didn't participate at siriperambuttur...as a coalition partner she has to be with national leader
why karunathi cancell his forum on same day.. why he didnt give enough police to protect rajiv.. where all tamil. nadu congress big leaderz on that time? where is the orginal camera... why the lady dhanu body not destroy as rjiv.. is it the bomb with thanu or with rajiv? the belt bomb said only have by usa mafia and others no chamce to have? whybtill now sandra swamy til he die not investigated deeply even he is the main suspect person? why subramaniya swami not investigated even his name in jain commission's listing. why he converted to bjp? why now the retited cbi n policer who investigate rajiv murder claim the 7 people who jailed shld be released? why Ranggothaman said kundu shanthanu suicide but the other policer said he the one shot him.. suslect sivarsan too shot by yhem or killed by cbi to save sandra swamy.. the peeson who be aith sivarasan claim sivarsan always contact sandraswamy during his escape.. why that person statement not be hearing? tamil people ps do. more search.. you can find ltte be victim by some powerful politician in india gov.. if not you will be fooled by some idiots... do search and understood the politics even world politics behind this. murder
சுபா சுந்தரம் ( அவர்தான் ஹரிபாபு பணியாற்றிய போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர்), மே 22 காலை ஹரிபாபுவின் கேமராவை மீட்பதற்காக ஸ்பாட்டுக்கு சென்றார். ஆனால் அவரது முயற்சி பலிக்க வில்லை. காரணம் அப்போதைய டிஐஜி திரு. ராகவன் அவர்கள் போலீஸ் அடிப்படை வேலையை திறம்பட செய்திருந்தார் (crime spot cordoned off until finishing the investigation). போலீஸ் பின்னர் சுபாவை கைது செய்தது. தடா நீதிபதி அளித்த 26 குற்றம் சுமத்தப்பட்டபட்டவர்களுக்கும் சுருக்கு கயிறு தீர்ப்பில் அவரும் ஒருவர். அதற்குப்பின் தூக்கிலிருந்து தப்பி வழக்கிலிருந்தும் வெளியே வந்தார். ஆனால் அவரால் தனது ஸ்டூடியோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தடயவியல் நிபுணர் சந்திரன் அந்த காமிராவை மீட்டெடுத்து அதிலுள்ள படங்களை டெவலப் செய்து தனது நெருங்கிய பிரபல தினசரி ஆங்கில நாளிதழில் பணியாற்றிய சாமியிடம் கொடுத்து விட்டார். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தனது மகள் வீட்டில் மறைந்திருந்த பிரகாசமான சாமி தற்போது துணிச்சலாக சென்னையில் சுற்றித்திரிகிறது.போலீஸாரின் விசாரணை முடியும் முன்பே மே 24 and 25 அன்றே முழு விவரமும் செய்தியாக வெளிவந்தது இப்படித்தான்.
பத்திரிக்கை இந்தியாவில் கட்சி சார்பு எடுத்து பணியாற்றி வருவதால் ...அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புகள் கம்மி...இப்போ விகடன் நடுநிலை தவறி... முரசொலி 2.0 வாகவே மாறிப்போனது வேதனை...எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... விகடன்
நீங்கள் கூறியபடி இவ்வளவு அழகான தலைவர் யாருமில்லை. மிகவும் எளிமையாக எல்லோரிடமும் பழகும் தன்மை.முகத்தில் கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. மேலும் நீங்கள் சொன்ன வார்த்தை விரோதிக்குக் கூட அந்தமாதிரி நிலை வரக்கூடாது. ஆனால் வந்துவிட்டதே. துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால்தான் சாவான் என்று சொல்லுகிறமாதிரியே எல்லாம் நடந்து விட்டது.ஆனால் புரிந்து கொள்பவர்கள்தான் தமிழ்நாட்டில் அருகிவருகிறார்கள்..
Benazir Bhutto without security of both countries 1hr 40 minutes ZALSA ....ZALSA like Nehru of his Grandfather. GOD IS EVERYWHERE. 1000 Crores sanctioned by Rajivgandhi as Non-return loan to pakistan and arrogant rajivgandhi removed AP Venkateshwaran in the press meet itself as foreign secaratary.😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
ராஜிவ் காந்தி மாதிரி ஒரு நயவஞ்சகன நான் பார்த்ததே இல்லை... இலங்கையில் அமைதிப்படையை அனுப்பி என்னற்ற தமிழர்களை கொன்று, பெண்களை கற்பழிக்க காரணமாயிருந்த நாய்...போபர்ஸ் ஊழல் மன்னன்...
How can you decide that ,Rajiv is killed by LTTE?? Do any courts accept that or any prisoners on this case have accepted?? If accepted too,where is the video taken by police on that day?? Why they hide that till now?? If Rajiv was so much needful for congress, what the did for a srilankan hit Rajiv on a meeting parade at srilanka?? What they did on Indira Gandhi's funeral place ,when Rajiv Gandhi was shot and missed in delhi?? Especially after these incidents why didn't the government given enough protection for Rajiv?? When Yasar Arafat informed,why sonia compalled Rajiv to Chennai?? Sonia is the main accused. Raw and mozzad are the real culprits. Subramaniyan Swamy, Chandra Swamy, maithili bala Sirisena, mahindra Rajapakshe are the killers directors. And the sivarasan is the killer from PLOT. PLOT is an freedom organisation from srilanka. If LTTE wants to kill Rajiv,they would've killed him at Delhi at his home or in srilanka.but they didn't do that.Because his mother indra Gandhi supported LTTE. So Don't spread stupid and unknown messages. When you know the exact reason then come to comment. Otherwise simply watch, enjoy and pass away.
அப்படியா.. ராஜீவ் காந்தி ஐ வேறு யாரும் கொல்லவில்லையா.. இந்திய ராணுவத்தால் இலங்கையில் கொல்லப்பட்ட 1987இல் ஆயிரக்கணக்கான மக்களும் 2009 லட்சக்கணக்கான மக்களுக்கும் யார் பதில் சொல்லுவார்.. அவர்கள் அப்பாவி மக்கள் இல்லாமல் மாக்களா??. இருங்கோ உங்களை சீனாக்காரன் வச்சு செய்வான் அப்பொழுது நாங்கள் சிரிப்போம்.. என்ன நாங்களும் சாக வேண்டி வருமா.. பரவாயில்லை.. எங்களுக்கு செய்த அநியாயத்துக்கு.. நீங்கள் அனுபவித்தால் போதும்..
@@lawrencemathieson5422 Dei stupid... Do you know anything about Rajiv's assassination?? Have you heard what he said?? He was reaching to the stage after 30 minutes. What do you know about that assassination??? And what you think of yourself?? You know how many are in the prison for that case?? Do you know Who is the first accused 1 in this case?? All are diverted and directed by people like him only. There are other 35 organisations like TELO, EPRLF, TESO, PLOT and etc; If this is the case,why you've to focus only on LTTE?? Rajiv was tried to kill by a shooter at Delhi on 1987. Again he was to be attacked by a Srilankan soldier,naval person at srilanka. What you did after these attacks?? Have they given at least enough protection in Chennai?? You know nothing about this.simply coming and texting like a sompu. Don't be like stupid. Be brilliant and think about what people say and understand properly and reply relatively.
Recorded in very low volume; even listening with earphones was a bit difficult. Ofcourse I am 76 years old. Please do increase the recording audio volume.
Prabhakaran and LTTE motto was revenge and retaliation so killing Rajiv Gandhi was right for LTTE but Eelam dream was killed by this tragic incident The final war in mullaivaikal happened as a result of Rajiv’s Murder as LTTE lost sympathy and support of India including Tamils in Tamilnadu I say this as Tamil who grew up in madras and participated in several protest in suppport of Eelam tamil in 1980’s I was very pissed when I saw the brutal pictures of Rajiv murder and I stopped supporting Eelam Tamils
Those idiots won't listen to you sir... The blunder prabhakaran made was ordering assassination of Rajiv ji... The fire he lit at sriperumbudur in May 1991 returned back to haunt him in May 2009 and engulfed him and his terror organization forever....Justice was meted out by fate to him...
have you seen the pictures of eelam tamil people murdered and raped brutally by indian army and by srilankan? you are just seeing one side of the coin. srilankan army person hit rajiv gandhi while he visit. rajiv gandhi supportes can talk about it? throgam .
@@sundarm2991 What did Eelam tamil get by celebrating Rajiv Gandhi’s murder In the end, Prabhakaran led his people to utter destruction and thousands of girls were raped Prabhakaran’s nude body was displayed as karma played a role
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட போகிறார் ன்னு பேச்சு வந்துட்டு இருந்த சமயம் இந்த பேட்டி வெளியாகிறது... so பேரறிவாளன் விடுதலையை தடுக்கும் நோக்கம் தான் வேறென்னவாக இருக்க முடியும்
அப்போது எனக்கு 9 வயது ராஜிவ் காந்தி அனுப்பிய இந்தியப்படை தமிழ் மக்கள் ஆகிய எமது இரத்தத்தை ருசி பார்க்க ஆரம்பித்து இருந்தது... யாழ் வைத்தியசாலை படுகொலை கொக்குவில் படுகொலைகள் ஒரு புறம் தொடர ... இந்தியப் படையினர் எமது கல்லூரியில் கல்வி கற்றுதந்த எனது ஆசிரியை மற்றும் சகோதரிகள் மீது கைவைக்க ஆரம்பித்தும் இருந்தது... தமது வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்தியான இந்தியப் படையினரை எதிர்த்து குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழி போல் விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது வளங்கள் அனைத்தையும் திரட்டி போரிட்ட படி இருந்தார்கள் புலிகளின் கெரில்லா தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத இந்திய படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டினார்கள் எனது கிராமத்தில் இரவு 7 மணிக்கு பின் அடுப்பில் உலை வைக்க தடை விதித்தார்கள் எனது ஆசிரியை அலறும் சத்தங்கள் இரவு 11 மணி தொட்டு அதிகாலை 3 மணிவரை கேட்கும் சாவகச்சேரி சந்தையில் தமது இயந்திர துப்பாக்கியால் சிலாவி சுட்டு தமிழ் மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது ம் தொண்டைக்குழி வரை எமது சகோதரங்கள் அம்மா அம்மா என முனங்கி உயிர் விட்டதும் மறக்கக்கூடியதா தமிழீழம் இழிவானதா எங்கள் தன்மானம் மலிவானதா திலிபன் குமரப்பா புலேந்திரன் உற்ப்பட எமது போராளிகள் முதுகில் ராஜிவால் குத்தப்பட்டதும் கொல்லப்பட்டது ஏற்கக்கக்கூடியதா மறக்க கூடியதா "நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை முதுகில் குத்தவும் இல்லை" எம்மை கிள்ளுக்கீரையாக நினைத்து எமது உணர்வுகளில் விளையாடினால் பதிலடி கொடுக்க தயங்கியதும் இல்லை என்ற தலைவர் பிரபாகரன்... அவர்கள் அவலத்தை தந்த ராஜிவ்காந்திக்கு அவலத்தை திருப்பி கொடுக்க தெரிவு செய்த இடம் சிறி பெரும் புத்தூர் என வரலாறு ஆகிட்டு... தமிழின உணர்வுகளில் விழையாடியவர் தலை தமிழ் மண்ணில் உருண்டது... பேடித்தனமாக எங்கள் பெண் சகோதரிகளின் மானத்தில் கைவைத்த ராஜிவிற்கு பெண் போராளியாலே பதில் தரப்பட்டுள்ளது... அவர் உயிர் மட்டும் சந்தனத்தில் செய்தது எமது உயிர்கள் மட்டும் சல்லிக்கல்லில் செய்யப்பட்டதா..பழி வரும் என்பது இதுதான் இந்த அனர்த்தத்தில் பலியாகிய அப்பாவி மக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிற்கு எனது இதய அஞ்சலிகள்....
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறப்பு அனத பதவி செய்தது புனகப்பட கனலஞர் தன் புனகப்படம் தன் பார்த்த விஷயங்கள் பற்றி பயங்கரமான கொடுரமான சம்பவம் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு இந்தியாவில் கொடுர சம்பவம் இளனம பிரதமர் இழந்தது இந்தியா இதனன புனகப்படம் கனலஞர் தான் பதவி மூலம் சொல்லாலும் கொடுராமான சம்பவம் மரணம் கொடியது ஆதனன புனகப்பாடம் ஆக பதிவு செய்து வாலாற்றில் இருக்கிறது
கிசு கிசு சே தா வின்.. உருப்புடியான நிகழ்ச்சி. ஊப்பிக்கள் ராராக்கள் அற்ற நிகழ்ச்சியாக கிசு கிசு இல்லாமல் உள்ளதை உள்ளபடியே பதிவு இருக்கும் என எதிர்பார்ப்பு
CHINESE INVESTMENTS IN JAFFNA IS ⚘GOOD THING FOR MODERNIZATION OF JAFFNA PENINSULA. CHINESE AS 3RD MINORITIES IN SRILANKA IS GOOD FOR EXISTING MINORITIES. INDIA BACKSTABED SL TAMILS RE. WHEN 40 YRS AGO SL MINORITIES WERE MAKING PLEA FOR HUMAN RIGHTS VIOLATIONS. INDIA IS PAYING FOR ITS KARMA.
Eelam Tamils have a high sense of entitlement In the 1980’s i was a College student and participated in several protest asking for Indian army to go to Eelam to protect Eelam Tamils Then LTTE killed Indian army and Rajiv Gandhi Ok whatever your side of the story was, India stayed away from Eelam tamil issue SL army saw this hands off approach of India and went closer to China and Pakistan China protected sl in UN Pakistan gave away offensive weapons In the end, the world joined together and clubbed the LTTE to complete destruction India just watched it from the sidelines Karma played a role
Vikatan has lost their real journalists. Very vague interview. Every 2mins, This journalist is repeating the same lines whatever the other person says...
இப்ப இந்த பேட்டிக்கு என்ன அவசியம் அடித்துத் துவைத்து காயப் போட்ட செய்தியை மறுபடி தூசு தட்டி எடுப்பதற்கு என்ன ஓ மேதகு படம் வெளிவந்து விட்டது எனவே அவர்கள் மீது ஒரு எதிர்ப்பு உணர்வைத் தூண்ட வேண்டும் ஆனந்தவிகடன் வேலை நன்றாக நடைபெறுகிறது.
Wow Vikatan stooping to this level ! Guys ignore this crap and watch Methagu movie in BS Value OTT platform. Also Vikatan dash please cover the stuff about Indira Gandhi’s death, Godhra train arson, pulwama attack such photographies.. viewers would be interested in those as well.
வர்மா கமிஷின் கிடப்பில் இன்றுவரை.... 10 ஆண்டு காங் ஆட்சியில் இருந்தும் ஒரு துளிகூட விசாரனை செய்யவில்லை....... M.K.நாராயணன் வசம் உள்ள CD வர்மா, ஜெயின், கமிஷன்கள் CBI | ரகோத்தமன் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை .......- இந்த படம் மேடையில் இருந்து எடுக்கபட்ட படம் இதில் கொலையாளிகள் இருப்பது தெளிவாக தெரிவதால் - மறைக்கபட்டது ச.சாமி - சு.சாமி தொடர்பு காங்-ல் திசைதிருப்பி LTTE மேல் பழி சுமத்தி நாடகம் நடத்தியது இதில் CIA | மொசாத் பங்கு? ஹரிபாபுக்கு 1 லட்சம் கொடுக்கப்பட்டு எடுக்க படம் 4 மணிக்கு தனு...சு பா-சிவராஜன் - நளினி வருகை போது மெட்டல் டராக்டர் முல.ம் சோதனை செய்யாதது இரவு 10.00 மணி வரை மாலை போடபோராடி உள்ளார்கள் ராஜேந்தரராஜா ஆய்வாளர் 100 மீட்டர் தூரம் அழைத்து சென்றுவிட்டு இருக்கிறார் பிலிப் DSPஅனுசுயா, சந்திராவின் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் - நல்ல தலைவரை நாடு இழந்தது தறுவை அனுமதிக்கஅனுசியாவிற்கு ரூ 500 லஞ்சம் கொடுத்தது யார்? | A. Jதாஸ் காங் மேடை பொறுப்பாளர்- 22 பேர் மாலை போட பட்டியல் வழங்கி உள்ளர் SI ராஜேந்திரனிடம் ஆனால் பட்டியல் பேர் இல்லாத தனுவை அனுமதித்தது லஞ்ச பணமா? மரகதம் சந்திரசேகர் வீட்டில் 3 நாள் தனுசிவராஜன்தங்கியிருந்தும் விசாரணை? மரகதம் - மருமகன் காரில் அழைத்து வந்து மாலை 4 மணிக்கு இறக்கிவிட்டுAJ.தாஸ் (காங்) இடம் சொல்லிவிட்டு சென்றது
விகடன் முன்னெடுத்துள்ள உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று..நன்றி..
சுப்பிரமணிய சுவாமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து இருக்கலாம்...
He was major culprit who linked with many unlawful things in India.. inhuman person..
@@ALangArAA nee patha poda
Unmaijana kolaikaran erukka pirabakaran methu pali sumathavendam.
Rajiv Gandhi changed his mind on Prabhakaran and he wants to meet him after the election.. so 100% LTTE is not the reason for this... Subramanian swamy, Isreal Mossad and CIA is the reason by Nedumaran
@@rexs3317 bro, RAW forces Srilanka poi Atha military oda sernthu girls ah rape pannrathum, kids kollai pannathum iruthathunala nu sonnanga neenga pudusha solreenga?
யோவ் சே. தா நல்ல காணொளி யா.! பல வருஷம் கழிச்சு ஊப்பிக்கள் ராராக்கள்,சீனியர்கள், நடுநிலையான அதிகாரி னு இஷ்டத்துக்கு புறடா விடாம நல்ல கேள்வி பதில்.!
One of the best interview ever seen. Very nice
Million dollar question..why late jayalalitha coalition partner didn't participate at siriperambuttur...as a coalition partner she has to be with national leader
Congress alliance with Admk was not confirmed until Rajiv's Assassination...
yes it is true bro.
@@Ratchasamaman his assassination took place after the alliance confirmed
Million dolar question
why karunathi cancell his forum on same day.. why he didnt give enough police to protect rajiv.. where all tamil. nadu congress big leaderz on that time? where is the orginal camera... why the lady dhanu body not destroy as rjiv.. is it the bomb with thanu or with rajiv? the belt bomb said only have by usa mafia and others no chamce to have? whybtill now sandra swamy til he die not investigated deeply even he is the main suspect person? why subramaniya swami not investigated even his name in jain commission's listing. why he converted to bjp? why now the retited cbi n policer who investigate rajiv murder claim the 7 people who jailed shld be released? why Ranggothaman said kundu shanthanu suicide but the other policer said he the one shot him.. suslect sivarsan too shot by yhem or killed by cbi to save sandra swamy.. the peeson who be aith sivarasan claim sivarsan always contact sandraswamy during his escape.. why that person statement not be hearing? tamil people ps do. more search.. you can find ltte be victim by some powerful politician in india gov.. if not you will be fooled by some idiots... do search and understood the politics even world politics behind this. murder
புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் அந்தக்
கால விகடன் புகைப்படக் கலைஞர்
அவர் ராஜீவ் கொலைவழக்கில்
கேமரா எடுக்கப்போய்மாட்டிக்கொண்டது
குறித்துக்கூறுக
சுபா சுந்தரம் ( அவர்தான் ஹரிபாபு பணியாற்றிய போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர்), மே 22 காலை ஹரிபாபுவின் கேமராவை மீட்பதற்காக ஸ்பாட்டுக்கு சென்றார். ஆனால் அவரது முயற்சி பலிக்க வில்லை. காரணம் அப்போதைய டிஐஜி திரு. ராகவன் அவர்கள் போலீஸ் அடிப்படை வேலையை திறம்பட செய்திருந்தார் (crime spot cordoned off until finishing the investigation). போலீஸ் பின்னர் சுபாவை கைது செய்தது. தடா நீதிபதி அளித்த 26 குற்றம் சுமத்தப்பட்டபட்டவர்களுக்கும் சுருக்கு கயிறு தீர்ப்பில் அவரும் ஒருவர். அதற்குப்பின் தூக்கிலிருந்து தப்பி வழக்கிலிருந்தும் வெளியே வந்தார். ஆனால் அவரால் தனது ஸ்டூடியோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தடயவியல் நிபுணர் சந்திரன் அந்த காமிராவை மீட்டெடுத்து அதிலுள்ள படங்களை டெவலப் செய்து தனது நெருங்கிய பிரபல தினசரி ஆங்கில நாளிதழில் பணியாற்றிய சாமியிடம் கொடுத்து விட்டார். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தனது மகள் வீட்டில் மறைந்திருந்த பிரகாசமான சாமி தற்போது துணிச்சலாக சென்னையில் சுற்றித்திரிகிறது.போலீஸாரின் விசாரணை முடியும் முன்பே மே 24 and 25 அன்றே முழு விவரமும் செய்தியாக வெளிவந்தது இப்படித்தான்.
Feeling very very very sad for our former prime Minister of india 🇮🇳🇮🇳💔💔
பத்திரிக்கை இந்தியாவில் கட்சி சார்பு எடுத்து பணியாற்றி வருவதால் ...அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புகள் கம்மி...இப்போ விகடன் நடுநிலை தவறி... முரசொலி 2.0 வாகவே மாறிப்போனது வேதனை...எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... விகடன்
நீங்கள் கூறியபடி இவ்வளவு அழகான தலைவர் யாருமில்லை. மிகவும் எளிமையாக எல்லோரிடமும் பழகும் தன்மை.முகத்தில் கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. மேலும் நீங்கள் சொன்ன வார்த்தை விரோதிக்குக் கூட அந்தமாதிரி நிலை வரக்கூடாது. ஆனால் வந்துவிட்டதே. துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால்தான் சாவான் என்று சொல்லுகிறமாதிரியே எல்லாம் நடந்து விட்டது.ஆனால் புரிந்து கொள்பவர்கள்தான் தமிழ்நாட்டில் அருகிவருகிறார்கள்..
Benazir Bhutto without security of both countries 1hr 40 minutes ZALSA ....ZALSA like Nehru of his Grandfather. GOD IS EVERYWHERE.
1000 Crores sanctioned by Rajivgandhi as Non-return loan to pakistan and arrogant rajivgandhi removed AP Venkateshwaran in the press meet itself as foreign secaratary.😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
ராஜிவ் காந்தி மாதிரி ஒரு நயவஞ்சகன நான் பார்த்ததே இல்லை... இலங்கையில் அமைதிப்படையை அனுப்பி என்னற்ற தமிழர்களை கொன்று, பெண்களை கற்பழிக்க காரணமாயிருந்த நாய்...போபர்ஸ் ஊழல் மன்னன்...
Your confidence level is Amazing Sir. You are a great inspiration to many.
Our neighbor inspector Rajguru also passed away on this assassination...
முதிர்ச்சியான புகைப்படகாரரின் பேட்டி 👌
Volume... ரொம்ப மெதுவாக பேசினால்... 😭😭
But Voice quality is very very less, Elango have you listened after telecast
Entha neramaga irunthaalum , miga sariyana nerkanal ...💯💯💯👍🏻👍🏻👍🏻
Wonderful observation and interview
Excellent interview…
Very nice interview!!
ஈழமக்களுக்கும் நிறைய நேரடி சாட்சியங்கள் இருக்குது இந்திய ராணுவம் செய்த கொடுரங்கள், சிங்கள இனவாத ராணுவம் செய்த இன அழிவு, அதை பற்றியும் பேச முடியுமா?
Audio is very poor, content is impactful
ஒரு தவறால் …இரு நடுகளும் 100 ஆண்டுகள்
பின்னோக்கிச் சென்றது .
விடுதலைப்புலிகளின்அழிவு தொடங்கிய தினம். ராஜீவ் அவர்களை கொன்றது தவறு அதுவும் கூட இருந்த அப்பாவிகள் இறந்தது
மிக கொடுமை
Rigid kolai pulikal sejjala. Unkalukku nanraka therijum. Cpi sollierukkaru. Nengal tiger meethu palipodavendam.
How can you decide that ,Rajiv is killed by LTTE?? Do any courts accept that or any prisoners on this case have accepted?? If accepted too,where is the video taken by police on that day?? Why they hide that till now??
If Rajiv was so much needful for congress, what the did for a srilankan hit Rajiv on a meeting parade at srilanka??
What they did on Indira Gandhi's funeral place ,when Rajiv Gandhi was shot and missed in delhi??
Especially after these incidents why didn't the government given enough protection for Rajiv?? When Yasar Arafat informed,why sonia compalled Rajiv to Chennai?? Sonia is the main accused. Raw and mozzad are the real culprits. Subramaniyan Swamy, Chandra Swamy, maithili bala Sirisena, mahindra Rajapakshe are the killers directors. And the sivarasan is the killer from PLOT.
PLOT is an freedom organisation from srilanka.
If LTTE wants to kill Rajiv,they would've killed him at Delhi at his home or in srilanka.but they didn't do that.Because his mother indra Gandhi supported LTTE. So Don't spread stupid and unknown messages. When you know the exact reason then come to comment. Otherwise simply watch, enjoy and pass away.
அப்படியா.. ராஜீவ் காந்தி ஐ வேறு யாரும் கொல்லவில்லையா.. இந்திய ராணுவத்தால் இலங்கையில் கொல்லப்பட்ட 1987இல் ஆயிரக்கணக்கான மக்களும் 2009 லட்சக்கணக்கான மக்களுக்கும் யார் பதில் சொல்லுவார்.. அவர்கள் அப்பாவி மக்கள் இல்லாமல் மாக்களா??. இருங்கோ உங்களை சீனாக்காரன் வச்சு செய்வான் அப்பொழுது நாங்கள் சிரிப்போம்.. என்ன நாங்களும் சாக வேண்டி வருமா.. பரவாயில்லை.. எங்களுக்கு செய்த அநியாயத்துக்கு.. நீங்கள் அனுபவித்தால் போதும்..
@@lawrencemathieson5422 Dei stupid... Do you know anything about Rajiv's assassination?? Have you heard what he said?? He was reaching to the stage after 30 minutes.
What do you know about that assassination??? And what you think of yourself?? You know how many are in the prison for that case?? Do you know Who is the first accused 1 in this case??
All are diverted and directed by people like him only. There are other 35 organisations like TELO, EPRLF, TESO, PLOT and etc;
If this is the case,why you've to focus only on LTTE??
Rajiv was tried to kill by a shooter at Delhi on 1987. Again he was to be attacked by a Srilankan soldier,naval person at srilanka. What you did after these attacks?? Have they given at least enough protection in Chennai??
You know nothing about this.simply coming and texting like a sompu. Don't be like stupid. Be brilliant and think about what people say and understand properly and reply relatively.
@@lawrencemathieson5422 nee sinkalannu therinjuthaanda pesuren.pala saadheekku porantha vethuveettudaa neenkellam.... Unnoda ethaartha appa Amma yaarunnu theriumaada?? Unka appa entha inam?? Unka amma entha inam?? Sinhalamnu oru iname illa..
Palasaadheekku porantha ippadeethaan thambi....
Unka rasapakse ippa oduraan paaru ottatthe.....ulagame unkalukke ethira thirumpukirathu. Ini paarunkada vedikkayai.. Unkalode nilamaiya paatha ippa enkalukku siripputhaan varuthudaa....Chinakaaran vechaan paaru aappu... Ini onka soothile adippaan...puddha pikkukalellam ippa kuyyo murayyonnu alaruraanuka.....neenga enka kaaladiyile varuveenkada...appo therinjukuveenkada enka thiramaiya. Unkalukku sariyaana ambilainnu dhairiyam irunthuchina enkalode othaikku por ⚔️ panni paarunkadaaa...appuram theriyum yaaru betternu...
Date mistakenly mentioned as 21-06-1991 instead of 21-05-1991.. Vikatan ?!?!?!?
நல்லதொரு உரையாடல். தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவிய விகடனுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
ஒரு இயல்பான உரையாடல்
காங்கிரஸ் leader எத்தனை பேர் பொதுமக்கள் எத்தனை பேர் இறந்தார்கள், இந்த meeting ல மட்டும்கலந்து கொள்ளாமல் நழுவியவர்கள் யார்
Jeya lalitha valapadi and moopanar
A great wonderful photo Journalist our dear bro maps wishes
சிறப்பு 👌
கடைசிவரைக்கும் புகைப்படத்தை காட்டவே இல்லை..
பேட்டி கொடுப்பவரே சற்று ஓசைகூட்டி பேசலாமே ஒன்றும் கேட்கவில்லை.
Guest audio quality is pathetic.
His voice is trembling while narrating the assassination
Neyama nadanthurundha epudi nadanthu erukkuma,sollunga avunga pandra thappukku thandanai tha nga 2.30 appavvi makkal uire ku madhippu illa 😢😢
subramanyam swamy Visaranai nadathanum... Ippa antha vazhaka vella yeduka mudiuma???
Voice low
Not Hyderabad Airport Rajiv Sir in Vizag Air port
Recorded in very low volume; even listening with earphones was a bit difficult. Ofcourse I am 76 years old.
Please do increase the recording audio volume.
Prabhakaran and LTTE motto was revenge and retaliation so killing Rajiv Gandhi was right for LTTE but Eelam dream was killed by this tragic incident
The final war in mullaivaikal happened as a result of Rajiv’s Murder as LTTE lost sympathy and support of India including Tamils in Tamilnadu
I say this as Tamil who grew up in madras and participated in several protest in suppport of Eelam tamil
in 1980’s
I was very pissed when I saw the brutal pictures of Rajiv murder and I stopped supporting Eelam Tamils
Those idiots won't listen to you sir... The blunder prabhakaran made was ordering assassination of Rajiv ji... The fire he lit at sriperumbudur in May 1991 returned back to haunt him in May 2009 and engulfed him and his terror organization forever....Justice was meted out by fate to him...
have you seen the pictures of eelam tamil people murdered and raped brutally by indian army and by srilankan? you are just seeing one side of the coin. srilankan army person hit rajiv gandhi while he visit. rajiv gandhi supportes can talk about it? throgam .
@@sundarm2991 IPKF alleged killing of civilians is a propaganda. None in Lanka is as important as Rajiv ji...dot
@@solicitor7793 i do have friends in srilanka. dot .
@@sundarm2991
What did Eelam tamil get by celebrating Rajiv Gandhi’s murder
In the end, Prabhakaran led his people to utter destruction and thousands of girls were raped
Prabhakaran’s nude body was displayed as karma played a role
Photographer mic is not working, the voice is too low.. the audio is picked up in the other Mike..
தயுவு செய்து சிவப்புநிறத்தை
மாற்றவும்.
He is a photographer. His dark room feelukkaga andha colour. Aanal neenga sonna madhiri.. indha subjectukku vera colour BG light koduthirukkalam.
Very Nice video
He shared his experience well
Waiting for next Part ✌️
Due to this Tamil Nadu got a very bad name
Polite, mature speech 🙏
Photos la potta konjam pakalam nala erukum
இந்த நேரத்துல இந்த நேர்காணல் ?
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட போகிறார் ன்னு பேச்சு வந்துட்டு இருந்த சமயம் இந்த பேட்டி வெளியாகிறது... so பேரறிவாளன் விடுதலையை தடுக்கும் நோக்கம் தான் வேறென்னவாக இருக்க முடியும்
Nallathu pannatenalum paravvalla keettathu pannathenga pannuna ellathukum ethu tha nilamai ❤❤😢
Mr Subramanisamy why not enquiry?
Very very important person murder.
Please enquiry with Mr Subramanisamy All matters know Mr Subramanisamy
Mattha Congress leader ellam theliva escape yepdi??? 🤭🤭🤭🤭🤭
konnathe congressthappa
அருமை.
அப்போது எனக்கு 9 வயது ராஜிவ் காந்தி அனுப்பிய இந்தியப்படை தமிழ் மக்கள் ஆகிய எமது இரத்தத்தை ருசி பார்க்க ஆரம்பித்து இருந்தது...
யாழ் வைத்தியசாலை படுகொலை கொக்குவில் படுகொலைகள் ஒரு புறம் தொடர ...
இந்தியப் படையினர் எமது கல்லூரியில் கல்வி கற்றுதந்த எனது ஆசிரியை மற்றும் சகோதரிகள் மீது கைவைக்க ஆரம்பித்தும் இருந்தது...
தமது வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்தியான இந்தியப் படையினரை எதிர்த்து குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழி போல் விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது வளங்கள் அனைத்தையும் திரட்டி போரிட்ட படி இருந்தார்கள்
புலிகளின் கெரில்லா தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத இந்திய படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டினார்கள்
எனது கிராமத்தில் இரவு 7 மணிக்கு பின் அடுப்பில் உலை வைக்க தடை விதித்தார்கள்
எனது ஆசிரியை அலறும் சத்தங்கள் இரவு 11 மணி தொட்டு அதிகாலை 3 மணிவரை கேட்கும்
சாவகச்சேரி சந்தையில் தமது இயந்திர துப்பாக்கியால் சிலாவி சுட்டு தமிழ் மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது ம் தொண்டைக்குழி வரை எமது சகோதரங்கள் அம்மா அம்மா என முனங்கி உயிர் விட்டதும் மறக்கக்கூடியதா
தமிழீழம் இழிவானதா எங்கள் தன்மானம் மலிவானதா திலிபன் குமரப்பா புலேந்திரன் உற்ப்பட எமது போராளிகள் முதுகில் ராஜிவால் குத்தப்பட்டதும் கொல்லப்பட்டது ஏற்கக்கக்கூடியதா மறக்க கூடியதா
"நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை முதுகில் குத்தவும் இல்லை"
எம்மை கிள்ளுக்கீரையாக நினைத்து எமது உணர்வுகளில் விளையாடினால் பதிலடி கொடுக்க தயங்கியதும் இல்லை என்ற தலைவர் பிரபாகரன்... அவர்கள்
அவலத்தை தந்த ராஜிவ்காந்திக்கு அவலத்தை திருப்பி கொடுக்க தெரிவு செய்த இடம் சிறி பெரும் புத்தூர் என வரலாறு ஆகிட்டு...
தமிழின உணர்வுகளில் விழையாடியவர் தலை தமிழ் மண்ணில் உருண்டது...
பேடித்தனமாக எங்கள் பெண் சகோதரிகளின் மானத்தில் கைவைத்த ராஜிவிற்கு பெண் போராளியாலே பதில் தரப்பட்டுள்ளது...
அவர் உயிர் மட்டும் சந்தனத்தில் செய்தது எமது உயிர்கள் மட்டும் சல்லிக்கல்லில் செய்யப்பட்டதா..பழி வரும் என்பது இதுதான்
இந்த அனர்த்தத்தில் பலியாகிய அப்பாவி மக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிற்கு எனது இதய அஞ்சலிகள்....
Audio too low nowadays
heart breaking.... rip innocent souls and our pm
பத்திரிகையில் proof correction, ,பண்ணறது மாதிரி உங்க வீடியோ ,titles correction
பண்ணமாட்டீங்களா Audio வும் ரொம்ப சுமார்
அருமையான தகவல்
முற்பகல் செய்யின்.....
Ithellam kekkumpothu thittamitta seyal... I mean ippadi nadakkumentru ellorukkum munnathaakave theriyum pole... 😢...
Really good interview
Ilango poor audio pls check sounds before interview
Yaar sejthathu enru Unkalukku therijum. Subramaniyaswamyjai en ethuvarai kekkala? Screaming and American suksi. Ellorum kasai vankiddu point sollunga.
உலக அரசியலும்...தனிமனித சோகங்களும்..
அன்று நாங்கள் இந்த நிகழ்வுகளைத் தொடர ஜுவியைப் படித்துக் கொண்டிருந்தது..எல்லாம் ஒரு சினிமா போல வாழ்வும்.
போட்டோகிராபர் டைரி க்கு வாழ்த்துக்கள்...
ஏன்டா அவன் கொல்ல படடதை பெரிசா கதைக்கிறீங்க. அவன் ஈழத்தில செய்த கொடூரம் பற்றி கதைக்க மாட்டிங்களா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறப்பு அனத பதவி செய்தது புனகப்பட கனலஞர் தன் புனகப்படம் தன் பார்த்த விஷயங்கள் பற்றி பயங்கரமான கொடுரமான சம்பவம் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு இந்தியாவில் கொடுர சம்பவம் இளனம பிரதமர் இழந்தது இந்தியா இதனன புனகப்படம் கனலஞர் தான் பதவி மூலம் சொல்லாலும் கொடுராமான சம்பவம் மரணம் கொடியது ஆதனன புனகப்பாடம் ஆக பதிவு செய்து வாலாற்றில் இருக்கிறது
ராஜிகாந்திக்குஇலங்கைரானுவம்அடிக்கும்போதுபார்துரசிசாசநீங்களும்அனந்தவிகடனுக்கும்ரோசமேஇல்லாமல்இருந்தநீங்கள்எல்லாம்ஏன்ராவேடாடியும்சேட்டும்போட்டுக்கொன்டுவாழ்கிறிகள்ஈழமக்களுகாக்குசேய்ததரோகம்இநாதியாவிலேவாழ்கிற அரசியல்விதிகள்தின்அவரைகொன்றவங்கள்உன்மைஅதைமூடிமறைக்கிறதுதான்உஙாகளாவைளையாபேட்டிஎடுப்பவனும்பேடாடிகோடுத்தவரும்தமிழ்மக்களுக்குசெய்யும்அனியாயம்ஆன்டவன்உங்களுக்குதக்கபதில்தருவார்
இப்ப எதுக்கு இந்த செய்தியை போடுகிறீர்கள். விகடன் மோசமாக விலைபோய்விட்டது
Why ?
இவர்கள் மேதகு பட ரிலீசை மக்கள் ஆதரித்து விடக்கூடாது என்பதற்கான முயற்சியோ?
Late Honerble Rajiv Gandhi was not
politician, that was his minus, goo hearted person.
Sad incident...good work..but the studio could be raised a little more.....I felt hard to listen thambi ilankovan..
Audio
போனை காதுக்குள் வைத்தா கேட்க முடியும் சவுண்ட் சரியா இல்ல இத கூட கவனிக்க மாட்டீங்களா
நேர்காணல் செய்பவர்...சட்டையை சரிசெய்யாமல்...தன்னை சரியாக பிரசெணட் செய்யாதது ..நன்றாக இல்லை
அண்ணன் சீமான விசாரிக்கனும்... அப்போ தான் யாரு ராஜீவ கொன்றார்கள்னு தெரியும்...
😂😂😂
😂🤣🤣🤣😂
அவரு ஈழம் ஈழம்னு பேசி காசு வாங்குறதோட சரி 🤟
🤣🤣🤣
vikatan water mark worst in that photos
Important documentation
Super Ilango
Why does he’s killed so many Sri Lanka Tamils?
Otherwise we don’t want to kill him you know!
Our soldiers lost lives
Antha lady tigers enru jaar sonnathu. Ungal kannaiparthale therikirathu poi Enru.
ltte not involved.. they planned bring thanu as lady frm sri langka..
ராஜிவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் என்று சீமான் அண்ணன் Accept பண்ணிட்டாரே... நாம் தமிழர் கட்சியினரை முதலில் விசாரிக்க வேண்டும்.
Indra Gandhi ya singh than konnenu soltran avana oomba mudila poda thaili
Parliament attack photos have or not. Crime novel மாதிரி ராஜீவ் murder பற்றி கூறியிருந்தீர்கள்.
கிசு கிசு சே தா வின்.. உருப்புடியான நிகழ்ச்சி. ஊப்பிக்கள் ராராக்கள் அற்ற நிகழ்ச்சியாக கிசு கிசு இல்லாமல் உள்ளதை உள்ளபடியே பதிவு இருக்கும் என எதிர்பார்ப்பு
CHINESE INVESTMENTS IN JAFFNA IS ⚘GOOD THING FOR MODERNIZATION OF JAFFNA PENINSULA. CHINESE AS 3RD MINORITIES IN SRILANKA IS GOOD FOR EXISTING MINORITIES. INDIA BACKSTABED SL TAMILS RE. WHEN 40 YRS AGO SL MINORITIES WERE MAKING PLEA FOR HUMAN RIGHTS VIOLATIONS. INDIA IS PAYING FOR ITS KARMA.
Eelam Tamils have a high sense of entitlement
In the 1980’s i was a College student and participated in several protest asking for Indian army to go to Eelam to protect Eelam Tamils
Then LTTE killed Indian army and Rajiv Gandhi
Ok whatever your side of the story was, India stayed away from Eelam tamil issue
SL army saw this hands off approach of India and went closer to China and Pakistan
China protected sl in UN
Pakistan gave away offensive weapons
In the end, the world joined together and clubbed the LTTE to complete destruction
India just watched it from the sidelines
Karma played a role
1st comment 😊
very poor audio
I think g punished for killing/rapping innocent people by PKF.
Vikatan has lost their real journalists. Very vague interview. Every 2mins, This journalist is repeating the same lines whatever the other person says...
தமிழர்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத ராஜிவ் செத்தது மகிழ்ச்சியே....
இப்ப இந்த பேட்டிக்கு என்ன அவசியம் அடித்துத் துவைத்து காயப் போட்ட செய்தியை மறுபடி தூசு தட்டி எடுப்பதற்கு என்ன
ஓ மேதகு படம் வெளிவந்து விட்டது
எனவே அவர்கள் மீது ஒரு எதிர்ப்பு உணர்வைத் தூண்ட வேண்டும்
ஆனந்தவிகடன் வேலை நன்றாக நடைபெறுகிறது.
🤝
So natural
Jayalalitha apo congress kotanuthana avanga antha meeting vanthangala?
கிருஷ்ணகிரி மீட்டிங்கில் இருந்தால்
Poor audio.
Because of the ipkf, it had been done!
No sound
Ungalin Nerupar CAMARA thane. Mukkiya. Sachi.
Very poor Audio..
Very worse
Thaan seidha thavarukku izha tamizhargalin Saabam
Wow Vikatan stooping to this level !
Guys ignore this crap and watch Methagu movie in BS Value OTT platform. Also Vikatan dash please cover the stuff about Indira Gandhi’s death, Godhra train arson, pulwama attack such photographies.. viewers would be interested in those as well.
Exactly. What makes Vikadan to do this now? Any plans to divert people from watching Methagu ?
Methagu is the crap 🤫
@@RahulSingh-yw3bb STFU 🤫
Avar anu pavitha kodumaikal........
Eddhuvarai kuttrawali pidikale
Appavi makkal yethukku thalaivar ah therndhu edukkuranga,makkal padhukaka ana yenna nadanthuchchu,appavi makkal mela kundu pottu kondathu yaru thappu sollunga,rap and suttu kondathu yaru thappu sollunga ennum thappu pannunavan ku dhandanai kidaikkanum
Tamil makkal ah thittam ittu alikka vandha onaigal 😢,ennum en enaththa alikka vandha naigal evargal
Rajiv was aromancatholic xtian his loss isan asset tohindustan
இன்னும் ஏழு பேர்களுக்கு விடுதலை வேண்டுமா ??
Investigation on jain commission report is much needed
எத்தனையோ தமிழர்கள் செத்தத மறந்து, ஒரு வடநாட்டு நாய்க்கு பரிதாபப்படும் உன்னை மாதிரி கருணா சாதியெல்லாம் போட்டு தள்ளனும்
வர்மா கமிஷின் கிடப்பில் இன்றுவரை....
10 ஆண்டு காங் ஆட்சியில் இருந்தும்
ஒரு துளிகூட விசாரனை செய்யவில்லை.......
M.K.நாராயணன் வசம் உள்ள CD வர்மா, ஜெயின், கமிஷன்கள் CBI | ரகோத்தமன் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை .......- இந்த படம் மேடையில் இருந்து எடுக்கபட்ட படம் இதில் கொலையாளிகள் இருப்பது தெளிவாக தெரிவதால் - மறைக்கபட்டது
ச.சாமி - சு.சாமி தொடர்பு
காங்-ல் திசைதிருப்பி LTTE மேல் பழி சுமத்தி நாடகம் நடத்தியது
இதில் CIA | மொசாத் பங்கு?
ஹரிபாபுக்கு 1 லட்சம் கொடுக்கப்பட்டு எடுக்க படம்
4 மணிக்கு தனு...சு பா-சிவராஜன் - நளினி வருகை போது மெட்டல் டராக்டர் முல.ம் சோதனை செய்யாதது
இரவு 10.00 மணி வரை மாலை போடபோராடி உள்ளார்கள்
ராஜேந்தரராஜா ஆய்வாளர் 100 மீட்டர் தூரம் அழைத்து சென்றுவிட்டு இருக்கிறார்
பிலிப் DSPஅனுசுயா, சந்திராவின்
பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் - நல்ல தலைவரை நாடு இழந்தது
தறுவை அனுமதிக்கஅனுசியாவிற்கு ரூ 500 லஞ்சம் கொடுத்தது யார்?
| A. Jதாஸ் காங் மேடை பொறுப்பாளர்- 22 பேர் மாலை போட பட்டியல் வழங்கி உள்ளர் SI ராஜேந்திரனிடம் ஆனால் பட்டியல் பேர் இல்லாத தனுவை அனுமதித்தது லஞ்ச பணமா?
மரகதம் சந்திரசேகர் வீட்டில் 3 நாள் தனுசிவராஜன்தங்கியிருந்தும் விசாரணை?
மரகதம் - மருமகன் காரில் அழைத்து வந்து மாலை 4 மணிக்கு இறக்கிவிட்டுAJ.தாஸ் (காங்) இடம் சொல்லிவிட்டு சென்றது