Trichy Velusamy | ராஜிவ் படுகொலை - என் வாயை மூட 2.5 கோடி! மர்மம் உடைக்கும் வேலுச்சாமி | Rajiv gandhi

แชร์
ฝัง

ความคิดเห็น • 79

  • @sureshkumarseenithamby4685
    @sureshkumarseenithamby4685 ปีที่แล้ว +2

    bold speech...salute sir

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 2 ปีที่แล้ว +5

    திருச்சி வேலுச்சாமி ஐயா அவர்களே நீங்கள் நீடூழி வாழ்க!
    நீங்கள் ராஜீவ் காந்தியின் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளீர்கள் என்பதற்கு உங்களுடைய உண்மையான பேச்சு சான்று!

  • @megasyamalanmegasyamalan1988
    @megasyamalanmegasyamalan1988 ปีที่แล้ว +1

    HATS OFF MR VELU .IAMM A FAN of you. Congrats for your bold revelation.

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 ปีที่แล้ว +34

    அய்யா திருச்சி வேலுச்சாமி அவர்கள் நேர்மையானவர்கள் அவர்கள் உண்மை தான் பேசுவார்கள் அய்யா அவர்களை வணங்குகிறேன்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +16

    திருச்சி வேலுசாமி அவர்கள் உண்மையிலேய சிறந்த பேச்சாளர்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +4

    தமிழ் சிறப்பு.

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 2 ปีที่แล้ว +6

    உண்மை அறியும் சோதனை மூலம் இப்போ உயிரோடிருக்கும், சந்தேகத்துக்கு உரிய நபரை விசாரித்தாள் தெரிந்து விடுமே.

    • @jamaludain6709
      @jamaludain6709 2 ปีที่แล้ว

      Unmai.
      Antha vip yai
      Santhegappattu pala news
      Paperkalil vanthathu. Aanaal
      Avntha vip yai thodavey illai
      Andraiya visaaranai.
      Ellamey cinema pol odippoi
      Vittathu.

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 ปีที่แล้ว +6

    வாழப்பாடிக்கும் மூப்பனாருக்கும் மற்ற எல்லா காங்கிரஸ்காரர்களுக்கும் தெறியும்.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +15

    பணத்திற்காக விலை போகாத
    நல்ல அரசியல் வாதி

    • @halldayanandam2104
      @halldayanandam2104 2 ปีที่แล้ว +1

      Velusamy சிறந்த மாமனிதர் நேர்மையாளர் உயிருக்கு பயந்தவர் அல்ல உண்மைய உடைத்து பேசுபவர் இவர் ஒரு நீதிமான் சு.சாமியை குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்கும் ஆற்றல் எவனுக்கும் கிடையாது. அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் இரண்டுமே வெறும்போ லிகள்

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 ปีที่แล้ว +31

    ஜெயலலிதா, மரகதம் சந்திரசேகர், வாழைப்பாடி சந்தேகத்திற்கு உரியவர்கள்

    • @arunpersonal1178
      @arunpersonal1178 2 ปีที่แล้ว +2

      Above all Subramania Swami is the top questionable culprit. He is the one who warned everyone close to him. 😢😢

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 ปีที่แล้ว +4

    இவர் வர வர புது புதுசா கதை அளக்கிறார் இப்பொழுது தான் ஜெயலலிதா கதையை வாழப்பாடி பணக்கதை எல்லாம் இப்போது தான் சொல்கின்றார்.அன்று டிஜீபி யாக இருந்தவர் ரெங்கசாமி ஈரோடு மாவட்டம்.

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 2 ปีที่แล้ว +2

      சுப்பிரமணிய சுவாமி இப்போதும் உயிருடன் இருக்கிறார் அவரை அழைத்து விசாரிக்க தயாரா?

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 3 ปีที่แล้ว +5

    Innum marmamaakave ullathu Rajiv death.we missed a Great Leader

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +2

    10ஆண்டுகாலம் மன்மோகன்தானே நாட்டை ஆண்டார்.காங்கிரஸ் ஆட்சிதானே.சிபிஐ க்கு மந்திரி அவர்கள்தானே ஏன் விசாரிக்க வில்லை..?

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 2 ปีที่แล้ว

    LET .THE CONGRESS UTILIZE THE SERVICES OF VELUCHAMY SIR

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 2 ปีที่แล้ว

    ஜெயலதிதாமிதுதான்சந்தேகம்

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 ปีที่แล้ว +5

    அப்புறம் ஏங்க எழுவர் விடுதலையை எதிர்க்கிறீர்கள் .

  • @prakashrajj8520
    @prakashrajj8520 8 หลายเดือนก่อน

    Rajiv vandhadhum maragadham Chandrasekhar request lathan. Not for Jayalalithaa

  • @baskareb
    @baskareb 2 ปีที่แล้ว

    sir your words is correct that day Rajiv Gandhi incident place is not sutable of meeting and wantedly to choose of state congress chief it is clearly no dought of this incent that will already known of tamil nadu chief congress members why should valapady moofanar not in stand stages maraghatham chandra sekar mp also quitly in outer all are alonly to Rajiv sir of stage clearly no Doughty

  • @venkatesh.a5948
    @venkatesh.a5948 3 ปีที่แล้ว +2

    நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்... ஆனால் ஆல் இந்தியா காங்கிரஸ் பார்ட்டி என்ற ஃபேஸ்புக் குழுவில் உங்கள் கருத்துக்கு நேர் எதிராக கிட்டத்தட்ட முழுப்பகைமையுடன் பதிவிடுகிறார்களே......

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +1

    Valaipdi kum jeyalalitha kkum
    Munnaley theriyuma?

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 2 ปีที่แล้ว

    Vazhapadi

  • @ushausharajasekaran7629
    @ushausharajasekaran7629 2 ปีที่แล้ว +2

    Jayalaithava subramaiyasuwamy poga vendanu sollirubaru

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +5

    ஜெயின் கமிஷன் விசாரணையில் கருநாய்நிதி பல கேள்விகளுக்கு பதில் செல்லாமல் மவுனமாக இருந்தார்
    அதை உணரவில்லையே வேலுசாமி அவர்களே

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 9 หลายเดือนก่อน

    Maragatham Chandrashekhar , her daughter Latha , Margaret Alva , A J Doss , Kattumaram , Su Su Swamy , Chandraswamy are prime suspects

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 3 ปีที่แล้ว +5

    Sir romba naala idhe padathai ottareenga sir. Bore adikkudhu.

    • @sailakshmi1953
      @sailakshmi1953 2 ปีที่แล้ว

      Ivlo per sethathe ungaluku bore adikdha konnava innum irkiran

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 9 หลายเดือนก่อน

      He has always been playing politics over Rajiv Gandhi Assassination...frustrated Congressi.

  • @SelvamSelvam-nj3cy
    @SelvamSelvam-nj3cy 2 ปีที่แล้ว +3

    25 வருசமா இந்த ஒரு விசயத்தை மட்டும் வைத்துகொண்டு அரசியல் செய்ய செய்த ஒரே நபர் திருச்சி வேலுச்சாமி மட்டும் தான்.

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 ปีที่แล้ว

      this is the very important thing. thatwhy he is fighting for the right.why are you hiding
      .so u r the rheif

  • @ramsb74
    @ramsb74 2 ปีที่แล้ว +1

    சு் சாமி மீது வழக்கை தொடுத்து உண்மை சொல்ல வையுங்கள்

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 2 ปีที่แล้ว

    சு.சாமி..... சுளுக்கெடுக்கனும் .......முடியவேமுடியாது

  • @irshadhahemed5616
    @irshadhahemed5616 3 ปีที่แล้ว +4

    Idhila ennayyaa sandhegam,pottadhe avanungadhaan, yenna congress party la irundhu vera evanum saagalaye,adhu eppadi prime minister varumbodhu tamilnadu la irundhu endha congress kaaranuma pogala🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

      Yes sir, PM candidate. PM Chandrasekaran (toppled by Congress)

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 2 ปีที่แล้ว +1

    Mr. Velusamy you first tell how lalbhahathoor sasthry was died.

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว

    MK.Nஅந்த மனிதருக்குதானே கவர்னர் பதவியெல்லாம் காங்கிரஸ் கொடுத்து கௌரவப்படுத்தியது.அப்படியென்றால்...?

  • @thilagamani5731
    @thilagamani5731 2 ปีที่แล้ว +3

    Thirutu nayenga.

  • @macmillanhewlett3279
    @macmillanhewlett3279 2 ปีที่แล้ว +1

    அடேய் அப்ப ராஜீவ் காந்தி பிரதமரே இல்ல அப்போது?

    • @macmillanhewlett3279
      @macmillanhewlett3279 2 ปีที่แล้ว

      இந்த கொலைக்கு முழுகாரனம் அறிந்த திருச்சி வேல்ச்சாமி ஆரம்ப காலத்திலிருந்து தௌளிவாக சொல்லிவருகிறார்.காங்கரஸ் என்ற கருப்பாட்டு மந்தையில் ஒரு வெள்ளை ஆடு.

    • @khanmohamed915
      @khanmohamed915 2 ปีที่แล้ว

      காங்கிரஸின் ஆதரவில் சந்திரசேகர் ஆட்சி நடந்தது

  • @jeyanthirajamohan5753
    @jeyanthirajamohan5753 3 ปีที่แล้ว +1

    .

    • @sivagnanamd5668
      @sivagnanamd5668 3 ปีที่แล้ว

      அண்ணன் வெள்ளந்தியானவர்
      எனக்கு மிகவும் பிடித்தவர்
      வேலுச்சாமி தமிழனின் குலச்சாமி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Real Congresskarar!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

    Aalukkoru pettiyaiththookittupponathaga Seithi,
    RajivGandhi Congress by vazhappadiyar, KATCHi office Mandaveliyil ullathu. Ammaiyar "J vukkuppathilkoduththavudan LABAM! Innonru MARMAM, Ivan seithi(1991May).

  • @lalithachockalingam5376
    @lalithachockalingam5376 3 ปีที่แล้ว

    Rajiv kolai parithapathukuuriyathu. Indra Gandhisilaiku Malai pottavarai Sudan sonna karanam enna . Young and enthuasticgreatman. Ammaivin chella pillaiyaka Amma indra gandhiyudan happySonnia Gandhiyudan erunthar . Avaraikolla eppadi manam vanthathu . Moovarthan kastapadukindargal Annai sonja Raghu and priyanka. So bad yar londarkalo defenetlt ayivargal

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 ปีที่แล้ว

    Muttaal velusamy ,by naatu

  • @prakashrajj8520
    @prakashrajj8520 8 หลายเดือนก่อน

    Nonsense.
    Muttalgalay... Rajiv murderil America cia va visarikanumnu Jain commission la satchi sonnadhu Jayalalithaa.
    Madathanama pesadhingada.

  • @geethagopalan3056
    @geethagopalan3056 2 ปีที่แล้ว

    Yaarenru therinthaal indiaave thaangaathu. Athaan kesai mudikkavillai. Maraiththuvittaarhal.thaovathukku adukkaathu.

  • @natarajansivapunniyam8331
    @natarajansivapunniyam8331 2 ปีที่แล้ว

    😢😢😢😢

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +5

    விசாரணையில் நீங்க சுப்ரமணியன் சுவாமியை விசாரித்த போது வியர்த்து கொட்டியது அவருக்கு
    பேச திணறினார்
    இதை பிரியங்கவும் பார்த்தார் என்றீர்
    பிறகு ஏன் சுப்ரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வில்லை
    சரியாக விசாரிக்க வில்லை

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 ปีที่แล้ว

      அதைத்தான் வேலுச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அதுபுரியாமல். . எல்லாம் நூலிபான்கள் வேலை என்பது உலகுக்கே தெரியும். இதுதான் ராமராச்சியம் . . . . புரிகிறதா?

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +4

    ஜெயலலிதாவின் பெயரை வேண்டு மென்று சொல்வது தவறு
    பலமுறை பல தலைவர்களுடன் மேடை ஏறுவது ஜெயலலிதா அதற்கு முன்பும் தவிர்த்திருக்கிறார் அப்போதெல்லாம் ஆணவம் என பேசிய வாய்கள் இப்ப மாற்றி பேசுது