என்ன பண்றதுனு தெரியல உங்களை போன் பண்ணி அழைக்கும் போது எடுக்கவே மாட்டிறீங்க வாட்சப் msg பண்ணாலும் rply பண்ண மாட்டிறீங்க கிட்ட தட்ட நான் உங்கள 1மாதத்துக்கு மேல போன் பண்ணிட்டி இருக்கேன். என்னை போல புது பண்ணையாளர் முதல் தலைமுறையா உங்களை ரோல் மாடல் நினைச்சிட்டு பண்ணை துவங்கியிருக்கேன் ஆனா ஒரு தடவை கூட ரெஸ்பான்ஸ் பண்ணல நீங்க எனக்கு 53 குட்டி வேணும் எல்லாம் 15kg தரத்துல வேணும் அதுக்கு தீவனம் வேணும் டெலிவரி எப்படினு msg கூட பண்ணிட்டேன் கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணல பக்ரீத் முடிஞ்சி எடுக்க போறேன் இப்ப என்கிட்ட 20குட்டி நெல்லூர் இருக்குனு சொல்லிட்டேன் கொஞ்சம் கூட rply பண்ண மாட்டிறீங்க சூப்பர் 👌👌👌👌
Super brother very very useful
வாழ்த்துக்கள்
Mashallah, Nice Video
Superman oldman.... from Andhra 🎉🎉🎉
அண்ணா உங்களை மாரி நானும் வருவேன் என்ற, ஆர்வம், நம்பிக்கையுடன்
Congratulations bro
Masha Allah very nice 👍 video brother. Bro unga kitta semmari kidaygal kidaykuma
Well explained thanks
👌👌👌👍👍👍👍👍👏👏👏 valthugal
Super brother
Nice 👍
வாழ்த்துகல்
Waiting 🤝🤝
annaa , andha 15 latcham panathai bank-la pottu vachchirunga. 5 varushaththila neenga oru kodi roopaykku athipathi. vaalththukkal.
பேங்க்ல போட்டா ஈசியா ஆட்டைய போட்ருவாங்க. நகை வாங்கி வச்சா லாபம்
Brother valarpukku aadu kidaikuma
Ret enna ga
Bro I am from erode please share about erode to coimbatore any goat farm .
Nice
Next ithuvum start panna poringala brother
Kandipa bro
Marakala kuppam chattordistek
Bhai assalamualaikum
Difference between Nellore judupi vs mailambadi pls
Both are same but different name same breed .
எங்களுக்கும் குட்டி வாங்கிதரமுடியுமா....
இந்த கிடாய் வேண்டும் எங்கே கிடைக்கும்
பக்ரீத் கிடாய்கள் விலை ஒரு 10க்கு ஆடுகள் தேவை 🐏
Bakrith aadukku oru kurayum irukka koodaathu mudi. Kompu. Vetta koodaathu
Udampil oru damage um irukka koodathu
Oonamitta aadu. Kuruttu aadu ithu ellaam kodukka koodaathu
👌👌👌👌🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻
I no bro
Andhra bhi நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு தெரியுமா🫡
I AM VERI INTRAST YOUR WEBSITE
Full address please
Periya marakala kuppam.gudipala mandal Chittoor.
வெரித்தனம்😮😮😮😮😮
Chance illa 70 kg, curry matom marunga nanmbargale ... idhu emathu
என்ன பண்றதுனு தெரியல உங்களை போன் பண்ணி அழைக்கும் போது எடுக்கவே மாட்டிறீங்க வாட்சப் msg பண்ணாலும் rply பண்ண மாட்டிறீங்க கிட்ட தட்ட நான் உங்கள 1மாதத்துக்கு மேல போன் பண்ணிட்டி இருக்கேன். என்னை போல புது பண்ணையாளர் முதல் தலைமுறையா உங்களை ரோல் மாடல் நினைச்சிட்டு பண்ணை துவங்கியிருக்கேன் ஆனா ஒரு தடவை கூட ரெஸ்பான்ஸ் பண்ணல நீங்க எனக்கு 53 குட்டி வேணும் எல்லாம் 15kg தரத்துல வேணும் அதுக்கு தீவனம் வேணும் டெலிவரி எப்படினு msg கூட பண்ணிட்டேன் கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணல பக்ரீத் முடிஞ்சி எடுக்க போறேன் இப்ப என்கிட்ட 20குட்டி நெல்லூர் இருக்குனு சொல்லிட்டேன் கொஞ்சம் கூட rply பண்ண மாட்டிறீங்க சூப்பர் 👌👌👌👌
😂
ரோமம் தா இருக்கு
அந்த ரோமம் தான் அந்த கிடாய்களுக்கு அழகே ப்ரோ
நம்புர மாதிரி சொல்லனும்
வாழ்த்துக்கள்