வாராஹி அம்மன் படம் வீட்டில் இருந்தால் என்ன பண்ணனும் தெரியுமா | கேட்டதை தரும் வாரஹி அம்மன் வழிபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 602

  • @viewsofvani5810
    @viewsofvani5810 3 ปีที่แล้ว +156

    ஐயா உங்க பதிவை புதன் பஞ்சமி அன்று மதியம் தான் பார்த்தேன்.. வாராஹி அம்மா அற்புதத்தை அன்றுகாலைலயே உணர்ந்தேன்.. நகை ஏலம் போக நோட்டீஸ் வந்துருச்சி 25000வட்டி மட்டும் கட்ட வேண்டும் பணம் சரி பண்ண முடியாத சூழல் என்ன பண்றதுனு தெரியாம அம்மா காலடில நகை சீட்டை வைத்து வேண்டினேன்.. அன்று மதியத்திற்குள்ளே பேங்க்ல ஒரு நாள் டைம் குடுத்தாங்க வேற பேங்க்காரங்க பணம் கட்டி அவங்க பேங்க்கு மாத்திக்கரேன்னு சொல்லிட்டாங்க.. மிக சிறப்பு வாய்ந்த சக்தி வாய்ந்த அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த உணர்வுகளை கண்ணீர் துளிகளோடு தான் பதிவு செய்கிறேன்

    • @thenmozhimohan2919
      @thenmozhimohan2919 2 ปีที่แล้ว +3

      Sema

    • @premrmv
      @premrmv 8 หลายเดือนก่อน

      Ĺo😊k😊o😊ooooo loo😊 ookkooooooo😊😊okoooooookoto😊koo😊ot😊oo lol😊o😊😊oooookkoooookkktootkooo k kokookokkkkkkkkooookokkkkkkkkkkokooooookkookoooookokokoookotoooktk ok okkkrokkkkkkkokokkkoooookoo look ko kookokkooookoo kookkkookoookookkkokkokkoooookokookkkokokkokkkkooookoookkokkkkkkkookkkkokkoooorok😊😊😊😊😊😊😊😊

    • @rajlakshmi6941
      @rajlakshmi6941 5 หลายเดือนก่อน +1

      Thaye varahi 🙏

    • @rajareddy8081
      @rajareddy8081 4 หลายเดือนก่อน

      ஓம் ஶ்ரீ வஜ்ர கோஷம்
      ஓம் ஶ்ரீ வஜ்ர வராஹியே போற்றி போற்றி

  • @parvathibalasubramani7534
    @parvathibalasubramani7534 3 ปีที่แล้ว +433

    ஆமாம்...100/.உண்மை..என் வாழ்க்கை மனநோயின் காரணமாக முடிந்து விட்டது என நினைக்கும் போது வாராஹி அம்மனுக்கு 8 சனிகிழமைகள் சனி ஹோரையில் வெண்கடுகு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி இன்று நலமாக உள்ளேன்...அனைவரும் வாராஹி தாயை வழிபட்டு நலம் பெறுங்கள்

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 3 ปีที่แล้ว +8

      சனி ஹோரை என்றால் என்ன எந்த நேரம் அம்மா..

    • @Lovelyboss-user
      @Lovelyboss-user 3 ปีที่แล้ว +12

      சனி கிழமை காலை 6to 7 சனி ஹோரை

    • @nivethamegu3739
      @nivethamegu3739 3 ปีที่แล้ว +1

      clothe ena use panika

    • @keerthikeerthii9320
      @keerthikeerthii9320 3 ปีที่แล้ว +1

      Venkadugu nallennai enga kidaikum mam?

    • @renuka8733
      @renuka8733 3 ปีที่แล้ว +4

      @@keerthikeerthii9320 ven kadugu vangi... Athe nalla blander panni, nalenaiyoda sertukunga...

  • @thambiteainnumvarala1991
    @thambiteainnumvarala1991 2 ปีที่แล้ว +34

    உண்மை தான். வயசு 30 இன்னும் நிலையான வேலை இல்லை போற இடத்துல எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்ன பண்ண போறோமோனு யோசிக்க ஆரம்பிச்ச நேரம் வரிசையா ஜாதகம் தோஷம்னு அடுத்த பிரச்சினை. வேலை கிடைக்காது கிடைச்சாலும் பிரச்சினைங்கள் தொடர்ந்து வரத்தான் செய்யும்னு சொன்ன பிறகு முழுசும் உடைஞ்சு போய்ட்டேன். அந்த நேரம் தான் வராஹி அம்மன் பத்தின பதிவுகள் எல்லாம் கண்ணுக்கு பட ஆரம்பிச்சது. இப்போ விட்ட இடத்துலயே வாழ்க்கை ஆரம்பிச்சு பழி சொல்லி வேலை போன இடத்துலயே நான் தப்பு செய்யலனு சொல்ல வச்சு, என்னை பழிவாங்க மாட்டிவிட்டவன் மாட்டி, எனக்கு போன வேலையை திரும்ப வர சொல்லி கூப்பிட வச்சு நம்பிக்கை கொடுத்த தெய்வம் என் வாராஹி அம்மன் தான்.
    ஓம் சியாமளாயை வித்மஹே
    கல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

  • @gowrivenkatasan1388
    @gowrivenkatasan1388 9 หลายเดือนก่อน +3

    உண்மை. நிர்க்கதியாக என் கணவரின் உடல் நிலையோடு போராடி கொண்டிருந்த போது என் மஞ்சள் குங்கும த்தை காப்பாற்றியவர் .

  • @adhiyamanmanikandan616
    @adhiyamanmanikandan616 2 ปีที่แล้ว +22

    நன்றி அண்ணா நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் வாராகி அம்மனின் பாதத்தில் என் துன்பங்கள் அனைத்தும் வைக்கிறேன்

  • @mathysarathy9581
    @mathysarathy9581 3 ปีที่แล้ว +82

    200℅ உண்மை. செய்வினை அதுவும் வெளிநாட்டில். தினம்தினம் என்னவென்று தெரியாமல். உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தேன். வழிகாட்டி காப்பாறியது வாராகி தாய்தான். ஜெய் வாராகி!!!

    • @rajakalpana7679
      @rajakalpana7679 2 ปีที่แล้ว +2

      Mayan Senthil Kumar doctor is God God God God God God God God God God God God God God God God God God God God God God bless you thank you very much welcome

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

    • @swathireva2816
      @swathireva2816 2 ปีที่แล้ว +1

      @mathy sarathy -seivinai poga enna vazhi varahi amma katinargal.. please sollunga,ennakum seivinai problem irukku..

    • @vigneshvicky1614
      @vigneshvicky1614 2 ปีที่แล้ว

      @@swathireva2816 சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா தேவி அம்மன் கோவில் .சென்னை செல்லுங்கள் ..

    • @lifeischallenge9312
      @lifeischallenge9312 ปีที่แล้ว

      @@vigneshvicky1614 sir how poojai start panrathu. My husband 31 age I have one baby 4 yrs my anna Anni yennaku seivana vechu my appa home and land nala iPadi pane my husband ha yeranthutaru.. 4months akuthu Pls help pannuga yennaku amma tha yennaku ipadi pannavagala thandiganu

  • @megalam359
    @megalam359 ปีที่แล้ว +6

    அம்மா என் மகளுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் தாயே உன்னை சரணாகதி அடைந்திருக்கிறேன் உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை தாயே வழிகாட்ட மா❤

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว +23

    உண்மையில் நம்ம பிரபஞ்ச தாய் வாராகி விரும்புவது சரணாகதி நிலையில் உள்ளம் உருகி வேண்டும் கண்ணீர் பூ அதன் அபிசேகம்
    இதை அனுபவித்தவரகளுக்கு ரொம்பவே புரியும் இது என் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்
    நன்றி ஓம் பிரபஞ்ச தாயே வாராகி அம்மா நமக

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 ปีที่แล้ว +18

    மாயன்செந்தில் அண்ணா,நீங்கள் சொல்வது சரிதான். எனக்காகவராஹிதாயே சொல்வது போல் உணர்ந்தேன் 🙏🙏

  • @lalithabai3127
    @lalithabai3127 3 ปีที่แล้ว +18

    வாராஹி எனக்கு நிறைய நல்லது பன்னிஇருக்காங்க நன்றி ஐயா

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை உண்மை சொல்வதற்கு வார்த்தையே இல்லை வாராகி அம்மன் என் வீட்டில் எனக்கு வரமாக வந்து என்னை நிம்மதியாக வைத்திருக்காங்க வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 ปีที่แล้ว +66

    அம்மா ஓம்சக்தி 🙏
    அம்மா வாராஹி தாயே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அம்மா ஓம்சக்தி

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +13

    உண்மை தான்.. எங்கள் பராசக்தி அனுப்பி வைத்து இருக்கிறாள் எங்கள் வாராகியை வீட்டிற்கு வந்தாள் வாராகி தேவியே என் வீட்டில் என்றும் அவள் அருள் ஆட்சியே. ஓம் சக்தி சிவ சிவ ❤️

  • @gobinathan3742
    @gobinathan3742 2 ปีที่แล้ว +9

    பஞ்சமிக்கு முதல் நாள் நடு இரவில் கேட்கிறேன் இப்பதிவை

  • @inbaraj2870
    @inbaraj2870 หลายเดือนก่อน

    என்னுடைய கஷ்டங்களை யாரையும் தீர்த்து வைக்க முடியாது ஆனா இப்போ வாராஹி அம்மன் முழுசா நம்புறேன் இந்த பிரச்சனையா அவகிட்டயே நான் ஒப்படைக்கிறேன் தாயே வராஹி அம்மன் எனக்கு முதல்ல வாழ்க்கையே பிரச்சனை இப்ப கடன் பிரச்சனை குடும்பத்தில் நிம்மதியே இல்ல தாயே என்னுடைய பிரச்சனையை நான் உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன் நீங்கதான் எனக்கு துணையா இருக்கணும் வாராகி அம்மா துணை 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭😭😭😭😭

  • @bagavathys7154
    @bagavathys7154 2 ปีที่แล้ว +13

    உண்மை... எங்கள் குலதெய்வ கோவிலை கட்ட அருள் புரிந்தாள்... ஓம் வராகித்தாயே போற்றி.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +7

    வளம் தரும் வராஹி வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுவோம். தெளிவான சொல்வது நிறைவான சிறப்பு.

  • @jagajothi1047
    @jagajothi1047 ปีที่แล้ว +4

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @keerthikeerthi518
    @keerthikeerthi518 ปีที่แล้ว +1

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் இதுவரை எந்த சுபகாரியங்களும் நடந்தது இல்லை என் அண்ணன் இருவருக்கும் இதுவரை பார்க்கும் வரன்கள் எதுவும் சரி வரவில்லை இன்னும் ஒருவரின் வந்துள்ளது அந்த வரனாவது அமையவேண்டும் நீங்கள் துணையாய் இருந்து நல்லது நடக்க அருள் புரியுங்கள் தாயே

  • @joshnachinni2418
    @joshnachinni2418 2 ปีที่แล้ว +13

    I was abt to end my life ,to much of depression,.. this video helps me to move forward , thank you sir 🙏🙏🙏

    • @venkatganapathy8024
      @venkatganapathy8024 2 ปีที่แล้ว

      pls dont do any foolish thing. We are all there to support each other and pray any Saint or Varahi and you will get miracles. Sanatana dharma does wonders

    • @venkatganapathy8024
      @venkatganapathy8024 2 ปีที่แล้ว

      i dont know what is depression but definitely ending life is not right thing. Do physical activity, see Vadivelu comedies, read books , pray Varahi or any God etc

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

    • @Manju7851
      @Manju7851 2 ปีที่แล้ว

      Don't be so stupid ...go to some government hospital of burnt ward .,after seeing the suffering of people u will know the VALUR OF YOUR LIFE

  • @EPSUSHIL
    @EPSUSHIL 2 ปีที่แล้ว +5

    ஆமாம் உண்மை தாய் பராசக்தியின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வராகி அன்னையை பிரார்த்திக்கிறேன்

  • @saichannel7109
    @saichannel7109 3 ปีที่แล้ว +12

    என்னுடைய செல்ல அம்மா.... 🙏🙏🙏🙏

  • @shyamalaanandan276
    @shyamalaanandan276 3 ปีที่แล้ว +11

    வணக்கம் தம்பி,மிகவும் அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி. நன்றி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 ปีที่แล้ว +3

    வாராகி மூகாம்பிகை தாயே சரணம் சரணம்
    ஓம் வாராகி நமக
    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 ปีที่แล้ว +8

    Eanakkum intha varaki ammanai valipadanumnu asaiya irukku....atharkana padamo silaiyo vanganum. ..kandippa vangi valipaduren sir. . ealloroda kavalaigalai theerthu vaikanum...varahi ammane potri .

  • @sridevirk8571
    @sridevirk8571 2 ปีที่แล้ว +43

    🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏🌺🪔🌹🙏

  • @rgsharma7
    @rgsharma7 2 ปีที่แล้ว +9

    எனக்கு அனுபவம் உள்ளது. சாகும் கடைசி நிலையில் காப்பாற்றிய தெய்வம். கோமாவிற்கு போனவன் 3 நாளில் கண் திறந்தேன்.

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 2 ปีที่แล้ว +1

      Hi bro epdi neenga varahi kumpida arampichinga yaru muliyuma ungaluku varahi god intro kidaichathu

  • @logithsabari7929
    @logithsabari7929 ปีที่แล้ว +1

    அண்ணா. மிக நன்றி. நீங்க அதனால் சொன்னா எல்லாம் உண்மைதான் நன்றி அண்ணா 💐💐💐💐💐💐

  • @gkvsri1128
    @gkvsri1128 3 ปีที่แล้ว +4

    Enakkum Apdithan EN vazhkkai Mudinthathu ninaithen last year this time I lost everything.... That time I saw varahi picture..... Every were.... I think y that picture always spotted in my eyes. After one week come in my dream.... Before my birthday.... I wake 4 o clock in my birthday.... Do first Pooja with single agal deepam.... I close my eyes varahi amma only come..... I pray pls save me.... I can't believe that miracle now.... Many things... Now I am very happy in my life bcoz problem solved by varahi amma every problem.... Now days strongly believe any problem come I don't worry... Bcoz varahi amma with me.... Padukuliyil vizhuntha Ennai kaikuduthu thookivitta kaliyuga devathai EN Amma varahi

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Super friend.
      My cousin got swapna varahi in dream, got married after going to varahi temple for 9 fridays.
      if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .
      This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @raneip2105
    @raneip2105 3 ปีที่แล้ว +9

    Tk u Sir l follwed yr vathalai parigaram with deepam n invited Varahi amma into my house she came n protecting my family 😍

  • @rohinikathirvel8185
    @rohinikathirvel8185 2 ปีที่แล้ว +2

    100 percent unmai ayya. En kadan 4 years a irundhudhu. Interest mattum katti romba kastaapatom. Oru naal phone la amma va paathu manasula vendinen.next day i got bank loan within 5 minutes . Miracle than idhu. Amma enaku vali kaatinar. Nanri varagi thaaye. Nanri amma.

    • @paulrajraj3602
      @paulrajraj3602 2 ปีที่แล้ว

      Sir nanum ungala pokatha iruken. Ammava intha ine week ah pooja seithu varen

  • @deepam4535
    @deepam4535 2 ปีที่แล้ว +2

    Neenga 1montha kumbudren daily sangu poo kidachiduthu but sothanai athigamathan iruku but irunthalum na ammava nambi kumbudren. Kanavil daily pandri varuthu amma enaku nallathu seiumnu ninaikumbothu palli kathum na ammava nambi iruken. Varagi thaai thunai...

  • @subha786
    @subha786 3 ปีที่แล้ว +20

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ❤️🙏🏻....

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 3 ปีที่แล้ว +22

    Super அண்ணா🙏🙏நானும் வராகியை வழி படுகிறேன்

  • @sasikalashanmugam7640
    @sasikalashanmugam7640 2 ปีที่แล้ว +5

    100/ உண்மை ஐய்யா என் வாழ்க்கையில் நடந்தது ஒம்வராகி அம்மா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @nithiyagowri780
    @nithiyagowri780 3 ปีที่แล้ว +10

    வாராஹி தாயே போற்றி 🙏நன்றி அய்யா.

  • @kavithakumaresan4643
    @kavithakumaresan4643 2 ปีที่แล้ว +22

    ஓம் வராஹி அன்னையே போற்றி போற்றி ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @balunithya3374
      @balunithya3374 2 ปีที่แล้ว

      ஓம் வாராகி தாயே போற்றி போற்றி!!

  • @paramukittchen3571
    @paramukittchen3571 3 ปีที่แล้ว +17

    ஆமாஉன்மையாவிசயம் உனர்ந்துவாழ்கிரேன்வாராஹிஅம்மாபோற்றி

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 ปีที่แล้ว +7

    Amma your blessing🙏🙏🙏🙏 is real true, you listened to my prayers and saved my life

  • @PriyaPriya-y7t
    @PriyaPriya-y7t ปีที่แล้ว

    Om varahi thaye potri potri neenga tha thunai ah irukanum amma en odambula irukura problem tha neenga tha pokanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarani2563
    @yuvarani2563 2 ปีที่แล้ว +38

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🌹

  • @elsydan5857
    @elsydan5857 2 ปีที่แล้ว +3

    Yes thambi I started to pray recently...already feel a lot of difference,Saivinai Udal ubathaikal...

  • @saibalaammu6219
    @saibalaammu6219 3 ปีที่แล้ว +2

    100 % unmai en nagai moolgum nilai irundhu chu ga...ipo relief agiduchu ga...manam urugi vendinen ga sir... Romba nandriga sir..nan panjami time la vangitu varugiren ga sir..nenga solradhu correct dhan ga sir...tq so much...bt ennidam innum photos edhuvum ilinga sir...ini dhan vanganum ga sir... vilaku pottu vaarahi ammanai manadhara ninaithe vendinen ga...enaku ipo konja problem solve agiduchu ga...tqqqqq so much sir...

  • @Sharar618
    @Sharar618 ปีที่แล้ว +2

    Enakku amma full in full helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shivashiva89ca
    @Shivashiva89ca 2 ปีที่แล้ว +4

    Your explanation is very clear and polite and simplicity.
    Thank you sir.

  • @sreepallavisomasundarapand8819
    @sreepallavisomasundarapand8819 3 ปีที่แล้ว +20

    Very true. Varahi amman blessed me when there was no open door. Om varahi amman potri 🙏

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 2 ปีที่แล้ว

      Akka can u share ur incident about varahi Amman pls😢😢😭😭

    • @sreepallavisomasundarapand8819
      @sreepallavisomasundarapand8819 2 ปีที่แล้ว +1

      @@murugeshmurugesh2073 last year during floods in chennai I was waiting for an important letter through post. The post office was closed and I had to submit in another office within a deadline. Nan varahi amman kitta dan aluden. Next day Saturday enaku post vandadu. Evlo periya surprise..

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 2 ปีที่แล้ว

      @@sreepallavisomasundarapand8819 akka sema goosebumps😍😊😊😊👍🏻👍🏻👍🏻👏👏👏👏

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 2 ปีที่แล้ว

      @@sreepallavisomasundarapand8819 akka varahi amma pathi epdi terinjukitinga how ka?? Bcos intha god romba rare thana

    • @sreepallavisomasundarapand8819
      @sreepallavisomasundarapand8819 2 ปีที่แล้ว +1

      @@murugeshmurugesh2073 avanga rare dan.. but avanga photo vachukonga pa.. daily pooja panunga.. Amma nu kuptale vandiruvanga.. manasara avangala kupta udane varuvanga.. panjami days la visesham.. apram ashada navaratri la 9 days avangalukku pooja panunga. Ada thavira daily evening vilakku yethi ammava kumpidunga manasara
      Kupidunga udane varuvanga. But avanga kanavula varado illa katchi kudukuradho nan pathadhu illa.

  • @jyasotha2133
    @jyasotha2133 3 ปีที่แล้ว +31

    மாயன் சார் உங்கள் வாராகி அம்மன் விளக்கம் அருமை👌👌👌

  • @anandhamsentertainment5807
    @anandhamsentertainment5807 2 ปีที่แล้ว

    அண்ணா நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் என் கனவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது கடன் அதிகம் உள்ளது சொந்தங்கள் கைவிட்டனர் மரண வளிம்பிள் உள்ளேன் உங்கள் பதிவு ஆறுதல் அளிக்கிறது

  • @darshandg5420
    @darshandg5420 2 ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திர்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி

  • @VijayVijay-hs1um
    @VijayVijay-hs1um 2 ปีที่แล้ว +2

    ஓம் ஆதி வராஹி போற்றி லகுவராகிய போற்றி பஞ்சம் நாயகியே போற்றி ஓம் சொப்பனவராகிய போற்றி உன் தஞ்சை நாயகியே போற்றி ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி சரணம் சரணம் சரணாகதி அடைந்தேன் அம்மா

  • @manjulad967
    @manjulad967 ปีที่แล้ว

    Vanakam sir neegal solvathu unmei jai varagi jai varagi Amma saranam.

  • @sivasubramaniam7014
    @sivasubramaniam7014 3 ปีที่แล้ว +19

    ஓம் வராகி தாயே என்னை காப்பற்று

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @Mathanrajgandhi
    @Mathanrajgandhi 2 ปีที่แล้ว +3

    OMG I never heard a God with so much of power may amma bless us all.

  • @jeyabharathir741
    @jeyabharathir741 ปีที่แล้ว +1

    ஓம் வாராகி அன்னையே கடன் அடைய அருள்புரிவாயாக

  • @manjulad967
    @manjulad967 ปีที่แล้ว

    Vanakam sir,neengal solvathu unmei.jai varagi jai varagi Amma.

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே என் வாழ்வில் விடியலைக்கண்டேன்

  • @gkvsri1128
    @gkvsri1128 3 ปีที่แล้ว +4

    100 percent true.... Vidhya varahiye Potri🙏🙏🙏🙏

  • @vimalaselva2169
    @vimalaselva2169 ปีที่แล้ว +2

    அனுபவபூர்வ உண்மை

  • @sathyavaiyapuri437
    @sathyavaiyapuri437 3 ปีที่แล้ว +10

    Om Varahi Amma Potri🙏🙏🙏

  • @yamunayamuna9336
    @yamunayamuna9336 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீம் வராகி தாயே போற்றி போற்றி நான் ரொம்ப மனவேதனையில் இருக்கிறேன் தாயே

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 2 ปีที่แล้ว +1

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி வணக்கம் சகோதரர் உங்கள் பதிவு நல்ல பதிவுகள் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குது

  • @vetrichelva2314
    @vetrichelva2314 2 ปีที่แล้ว +16

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +5

    வராகி அம்மன் தாயே போற்றி போற்றி நற்பவி

  • @ranjini2734
    @ranjini2734 3 ปีที่แล้ว +11

    Thank you anna 🙏 Your words are so great. Gives me strength

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว

    ஸ்ரீ வராஹியம்மன் திருவடிகளை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.ஷ்ரி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு அடியேன் பூஜைகள் செய்ய வேண்டும்.

  • @sajithsp769
    @sajithsp769 ปีที่แล้ว +2

    ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 நீ

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 6 หลายเดือนก่อน

    வராஹி அம்மன் உன் பாதம் சரணம் அம்மா

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 2 ปีที่แล้ว +2

    My heartiest congratulations and greetings for you always sri Mayan senthil Kumar ji.. spritual master...

  • @Selva_official004
    @Selva_official004 2 ปีที่แล้ว +2

    வராஹி அம்மா என் மகன் மற்றும் எனக்கு இரண்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விட்டது ரத்த சுத்திகரிப்பு செய்து வருகிறோம் எங்களுக்கு சரியாக வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @vijayselvivijayselvi3516
    @vijayselvivijayselvi3516 2 ปีที่แล้ว +1

    Varagi amma thaye engaluku kadan dheera vendum

  • @velvizhi9556
    @velvizhi9556 3 ปีที่แล้ว +10

    🙏🙏🙏🤲🤲🤲ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🤲🤲🤲

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 ปีที่แล้ว

    VERY VERY TRUE...VAARAHI AMMAN...MOST POWERFULL GODDESS

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 3 ปีที่แล้ว +5

    வாராஹி தாயே போற்றி என் மணம் கவலை போக்குங்கள் தாயே

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .
      This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.
      3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @punithasrinivasan6744
    @punithasrinivasan6744 ปีที่แล้ว

    Arumai anna en manathil ipothu nimathi nantri anna 🙏🙏

  • @thenmozhikamal9600
    @thenmozhikamal9600 2 ปีที่แล้ว +1

    Ungal mulamaga enaku amma vazhinadathuranga 💯💯

  • @Manojram2009-j2n
    @Manojram2009-j2n 3 ปีที่แล้ว +51

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🌷 ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌷

  • @kalasubukutty8683
    @kalasubukutty8683 3 ปีที่แล้ว +9

    100% உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @balasethu9369
    @balasethu9369 ปีที่แล้ว

    ஓம் வாராகி தாயே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆத்தா.மற்றும் கடன் பிரச்சினை தீர வேண்டும். மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் ஆத்தா..

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 3 ปีที่แล้ว +10

    வாராஹி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் அய்யா 🙏

  • @rguru4032
    @rguru4032 2 ปีที่แล้ว

    Yes i have tried. It's working. Varahi thaya pottri

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 2 ปีที่แล้ว +1

    Varagi ammana nan thedi pogala...nan ulagai veruthu sagalamnu irunthen....anaikey vanthu ennai kapathitta....ammava first enaku theriyathu....nermaiya nan iruntha oru karanamey en uyir vida karanamaga irunthathu...amma neenga sonna mathiriiye ennai thooki nan iruken unaku nu kattita.....eththuna jenmam eduthalum nan ammavoda pakthaiyaga pirakum varam amma tharanum....neenga solurathu ellamey unmai...ammava nan kumbitu 3 week aguthu ana amma seitha arputhangal alapariyathu..jai varagi amma potri potri 🙏🙏🙏

  • @narmadhasaravanan5199
    @narmadhasaravanan5199 3 ปีที่แล้ว +2

    நன்றி நான் போட்டோவை வாங்கி விட்டேன் குருஜி ஆனால் வீட்டில் வைக்கலாமா என்று குழப்பம் ஏற்பட்டது ஆனால் இப்போது மனம் தெளிவு பெற்றது.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 2 ปีที่แล้ว

    Mikka Nandrigal Dr. Mayan Senthil Bro. 🍀🍁🍁

  • @vikashsarvesh3662
    @vikashsarvesh3662 2 ปีที่แล้ว +1

    வாராஹி அம்மா துணை

  • @bharathisenthil4663
    @bharathisenthil4663 3 ปีที่แล้ว +1

    வராஹி அம்மன் போட்டோ வாங்கி வச்சிருக்கேன் வீட்டில் வைக்கலாமா வைக்க கூடாதா என்று சந்தேகத்தில் இருந்தால் உங்கள் பதிவை பார்த்தேன் ரொம்ப தெளிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiparamasivam838
    @santhiparamasivam838 6 หลายเดือนก่อน +1

    Yes. Yes

  • @coolmusicthen7185
    @coolmusicthen7185 2 ปีที่แล้ว +2

    S really really true.. n times true..

  • @amudhajana7064
    @amudhajana7064 2 ปีที่แล้ว +2

    ஆமாம் சகோதாரா உண்மை🙏🙏🙏🙏🙏

  • @mirthigha3316
    @mirthigha3316 3 ปีที่แล้ว +10

    Thanks for ur positivity bro

  • @Greenbaby369
    @Greenbaby369 3 ปีที่แล้ว +3

    Yes sir crt. Nan varahi amman kuda pesede eruke. Vera yetho murai la yenaku amman answer panvanga. Tv or phone dream nu kandipa great god

    • @sugaslifestyle6852
      @sugaslifestyle6852 3 ปีที่แล้ว +1

      Unmaiyavaeeee vaaa gaa

    • @yahivideo7454
      @yahivideo7454 3 ปีที่แล้ว +1

      You r great.கொடுத்து வட்சவங்க நீங்க.எங்களுகாக வும் கேட்க முடியுமா.pls reply

  • @Periyasamy1979
    @Periyasamy1979 2 ปีที่แล้ว +4

    வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @trr3652
    @trr3652 11 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @devarajsrinivasansrinivasa1993
    @devarajsrinivasansrinivasa1993 3 ปีที่แล้ว +2

    Yes anna lot of problems me Iam you tube see suddenly one day varahi amma video on the day pray varahi amma 🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi temple for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @saikarthik6566
    @saikarthik6566 3 ปีที่แล้ว +4

    நன்றிகள் அய்யா

  • @thamaraikala7481
    @thamaraikala7481 2 ปีที่แล้ว

    Super bro vaarahi amma vazhipaadu arumai

  • @tharathara6016
    @tharathara6016 2 ปีที่แล้ว +4

    Thank you soooo much 👍

  • @shanthykrishna6864
    @shanthykrishna6864 3 ปีที่แล้ว +9

    என் வாழ்கையில் மிக நல்ல விஷயம் நடந்தது வாராகிஅம்மனே போற்றி

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @ruparupa125
    @ruparupa125 2 ปีที่แล้ว +11

    Thankyou sir i hav lot of prblms in life i want amman varahi to be with me as mother🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      My cousin got married after going to varahi teme for 9 fridays.if you are able to
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.

  • @NaveenNaveen-pf9ei
    @NaveenNaveen-pf9ei ปีที่แล้ว

    ஓம் வராகி தாயே போற்றி என் மனைவி திரும்ப என்கூட வந்து வாழனும் அம்மா